கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் மரணங்கள்...! தீர்வுக்கு வழி என்ன...?

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 июн 2024
  • #SHIVAMEDIA #kallakurichi #methanol #VIJAY #stalin #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    Follow us on Instagram - / shiva__media

Комментарии • 145

  • @rsreditz4296
    @rsreditz4296 21 день назад +13

    நீங்கள் திமுக சார்ந்தவர் உங்களிடம் நடுநிலையை எப்படி எதிர்பார்க்க முடியும்

  • @srinivasanr1929
    @srinivasanr1929 21 день назад +15

    சராசரிக்கும் குறைவான பதிவு . இதுக்கு பேசாம , வீரப்பனை ,பற்றி பதிவு மட்டும் போட்டு தன் மரியாதையை காப்பாற்றி கொள்ளவும்.

  • @krishnankrishnan4451
    @krishnankrishnan4451 21 день назад +8

    உங்கமேல மதிப்பு உள்ளது இப்படி ஜால்ரா போடாதீங்க கேவலமாயிருக்கு

  • @marx407
    @marx407 21 день назад +70

    காவல்துறை அமைச்சர், முதல் அமைச்சர், திமுக போன்ற ஒரு வார்த்தை கூட பயன்படுத்தாமல் மிக கவனமாக உங்க பாணியில் ஒரு வீடியோ போட்டுவிட்டு உங்க கடமையை முடிச்சுகிட்டீங்க. ரொம்ப நன்றி சிவா சார். உங்க திராவிட ஆதரவு 50 பேர் செத்தாலும் பாதிக்க படாம அப்படியே இருக்கு.. 😂😂

  • @KuppusamyKavundar
    @KuppusamyKavundar 21 день назад +14

    வீரப்பன் நிகழ்வை தாண்டி....வேற எந்த வஷயத்திலும் உண்மை தன்மை உங்கள்ட இல்லை..

  • @sakthisaravana6347
    @sakthisaravana6347 21 день назад +38

    ஸ்டாலின் தான் வந்தாரு கள்ளச்சாராயம் வித்தாரு....

  • @umamaheshwari8084
    @umamaheshwari8084 21 день назад +5

    கொரோனா சமயத்தில் குடிகார மக்கள் எல்லாரும் சாராயம் இல்லாம் வாழ்ந்தார்கள் இப்பயே வாழ முடியாது

  • @astrolover9338
    @astrolover9338 21 день назад +2

    எத்தனால் இல்லை, மெத்தனால்.

  • @priyakutty1442
    @priyakutty1442 21 день назад +8

    அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்கள் கள்ளக்குறிச்சியை பற்றி பதிவு செய்வீங்க என்று நினைத்து கொண்டு இருந்தேன் அண்ணா

  • @haarish8970
    @haarish8970 21 день назад +29

    திமுகவை நோகாமல் வலிக்காமல் அழகாக பேசி முடித்து விட்டு ஒதுக்கி கொண்டிர்

  • @MuthuKumar-ir7xq
    @MuthuKumar-ir7xq 21 день назад +2

    பிரஸ்கார வாங்கி தீங்கறாங்கடா

  • @palio470
    @palio470 21 день назад +7

    கள்ளுல ஸ்ப்ரிட் ஊற்றி குடிப்பானுங்க 😂😂😂

  • @johnsonsara5834
    @johnsonsara5834 21 день назад +6

    எங்கேயோகேட்ட குரல் ஒன்று பதிவிடுகிறேன். இது போன்ற சம்பவங்கள் இனிநிகழ்ந்தால் இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவேன். எங்கே உங்கள் இரும்பு கரங்கள்

  • @NantamilanAnthiyur
    @NantamilanAnthiyur 21 день назад +1

    கரூர் விலை மிக முக்கியம் அமைச்சரே.!!!

  • @prabasiva872
    @prabasiva872 21 день назад +8

    இந்த சாவுகளுக்கு காரணம் எத்தனால் அல்ல மெத்தனால்...😢😢😢

  • @kallai3602
    @kallai3602 21 день назад +2

    கன்னுகுட்டிக்கு அதிக கேஸ் போட்டதே ஏடடப்பாடு ஆச்சியில தான்

  • @user-ul6hk5qb9h
    @user-ul6hk5qb9h 21 день назад

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள் சிவா சார்.

  • @vimals5857
    @vimals5857 14 дней назад

    அருமையான தீர்வு கள்ளு கடை மட்டும் தான்

  • @vimalavimalai3323
    @vimalavimalai3323 21 день назад

    மிக மிக அருமையான தகவல் அண்ணா

  • @ssm4909
    @ssm4909 14 дней назад

    🕺🕺🕺🕺செய்முறை விளக்கம் சொல்லிட்டிங்க இனி படுசோர்தான்