யார் இந்த ஆம்ஸ்ட்ராங்….? பகுஜன்சமாஜ் மாநில தலைவரை தீர்த்துகட்ட காரணம்..? ஒரு பார்வை

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июл 2024
  • #armstrong #shivamedia #tamiladu #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    Follow us on Instagram - / shiva__media

Комментарии • 151

  • @spnanandanand657
    @spnanandanand657 29 дней назад +59

    100℅உண்மை SHIVA MEDIA என்றாலே அது உண்மை மட்டுமே பதிவு செய்யும் என்பதை மீண்டும் மீண்டும் நிலைநிறுத்திய அண்ணன் சிவா அவர்கள்❤ அதில் இந்த பதிவு 1000℅ உண்மை நன்றி🙏💕 வடசென்னை பர்மா தமிழர்.

    • @yaashicathambidurai
      @yaashicathambidurai 29 дней назад

      தமிழக முழுவதும் மகா இல்ல அய்யா. லோக்கல் பகுதி தன் அய்யா சில எச்ச மீடியா தன் மிகவும் பேசுது

    • @AnthiyurGalatta
      @AnthiyurGalatta 29 дней назад +3

      இல்ல தம்பி நல்ல அம்பேத்கார் படி

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv 24 дня назад +3

    திரு ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது குற்றம் சுமத்துவதற்காகவே இந்த காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது.

  • @jonasjonas9643
    @jonasjonas9643 29 дней назад +28

    இவரைப்பற்றிய வீடியோ பதிவை நான் எதிர்பார்தேன் பதிவு செய்தமைக்கு சிவா மீடியாவிற்கு நன்றி❤❤❤

  • @saravanannanjappan6659
    @saravanannanjappan6659 29 дней назад +18

    அப்பா. .......😮உங்கள் குரலில் எது பேசினாலும் அது மிகுந்த ஆர்வம் ஏற்படும்.யாரும் சொல்லாத செய்திகள் 🎉🎉🎉🎉🎉உள்ளன 🎉🎉🎉

  • @Vetri-qx5pw
    @Vetri-qx5pw 29 дней назад +10

    சிவா அண்ணா என்றால் எதார்த்தமான உண்மையான தகவல் மட்டுமே❤

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 29 дней назад +14

    Mr.சிவா, உண்மையை எடுத்துரைக்கும் உபயோகமான பதிவு. நன்றி நண்பரே.

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 29 дней назад +9

    அருமை அருமை அருமையான விளக்கம் சிவா மீடியா வின் காணொலி

  • @vinitdeepak3694
    @vinitdeepak3694 29 дней назад +10

    Media was so exaggerating about the issue and creating unwanted sensation. Waiting for your video to get detail analysis of this issue. Super Analysis Anna

  • @shakthigrand1095
    @shakthigrand1095 29 дней назад +8

    சிவா அண்ணா ரசிகன்❤

  • @jacksonthevar4321
    @jacksonthevar4321 28 дней назад +3

    உண்மையை சரியான நேரத்தில் சொன்னதற்கு நன்றி அண்ணே❤

  • @senthilnathang9145
    @senthilnathang9145 29 дней назад +7

    அருமையானவிடியோதொகுப்பு

  • @GopiKrishnan-rw7ho
    @GopiKrishnan-rw7ho 29 дней назад +7

    இந்த பதிவுக்காக தான் காத்திருந்தேன்

  • @sivaraman6381
    @sivaraman6381 29 дней назад +7

    நல்ல வீடியோ தொகுப்பு

  • @gnanavelr5601
    @gnanavelr5601 29 дней назад +18

    உண்மையான தகவல்கள் ரௌடிகளை தியாகியாக்கவே தமிழகத்தில் தலித் அரசியல் உள்ளது

    • @SenthilKumar-dj5zu
      @SenthilKumar-dj5zu 23 дня назад

      அவர் திருமாபோல பகை அரசியல் செய்ய வில்லை சிவா மறைக்கிிறாரா

  • @SriKanth-hs4pd
    @SriKanth-hs4pd 29 дней назад +5

    எதிர்பார்த்திருந்த பதிவு அன்னா.

  • @watchtower4239
    @watchtower4239 29 дней назад +4

    Very rational thinking & analysis sir, ur judgement is absolutely correct !

  • @tharvin9936
    @tharvin9936 27 дней назад +2

    வட சென்னை நாயகன் -ஆம்ஸ்ட்ராங்- மாவீரர்க்கு வீர வணக்கம்...

  • @chandrasekarannakodi8276
    @chandrasekarannakodi8276 29 дней назад +4

    வணக்கம் சிவா அண்ணன் அருமையான பதிவு

  • @vasanvasan6066
    @vasanvasan6066 29 дней назад +1

    அருமையான உண்மையான பதிவு இதுதான் வாழ்த்துக்கள்

  • @prakashkannan3645
    @prakashkannan3645 29 дней назад +1

    Excellent sir, as always unbiased view. all the best 🙂

  • @ramr8907
    @ramr8907 29 дней назад +2

    100% உண்மை சிவா அண்ணா

  • @plukejayakumar80
    @plukejayakumar80 29 дней назад +5

    Dear Siva sir, Pa. Pa. Mohan had supported the Emu scam Accused .

  • @manickamp3591
    @manickamp3591 29 дней назад +2

    ❤super Thambi❤

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 28 дней назад +1

    மிக நேர்மையான பதிவு

  • @manivannan5671
    @manivannan5671 29 дней назад +5

    ஆம்ஸ்ட்ராங் பறையர் குல சிங்கம்.

  • @blessynabovas6139
    @blessynabovas6139 29 дней назад +1

    Thank you siva sir.

  • @gopuvellingiri7404
    @gopuvellingiri7404 29 дней назад +1

    அருமையான பதிவு அண்ணா

  • @KajaRaju
    @KajaRaju 29 дней назад +1

    உன்மையான பதிவு ❤

  • @baskar.p1032
    @baskar.p1032 29 дней назад +1

    உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி

  • @thirumoorthypi7494
    @thirumoorthypi7494 23 дня назад

    Excellent explanation with proper advise

  • @dhamotharanp7425
    @dhamotharanp7425 29 дней назад +2

    Unmai sir

  • @balanrajesh4586
    @balanrajesh4586 28 дней назад +2

    உண்மையோ பொய்யோ சிறிதுகாலத்துக்கு முன் அல்லது பின் சொல்லியிருக்களாம்

  • @sabarigirikannan5637
    @sabarigirikannan5637 29 дней назад +12

    1.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் செய்த நல்ல செயல்களை கூட எதிர்மறையாக அடையாளப்படுத்துகிறார். 2.அவரின் அரசியல் நிலைப்பாட்டை லாவகமாக தவிர்த்துவிட்டார்.
    3. தமிழக அரசு குறித்து எந்த கருத்தும் இல்லை.
    இந்த காணொளியின் நோக்கம் ?

    • @sjustinthiraviam6748
      @sjustinthiraviam6748 29 дней назад

      இவர் தீவிர திமுக திக ஆதரவாளர்

    • @sabarigirikannan5637
      @sabarigirikannan5637 29 дней назад +2

      @meenalpandian3012 He is state president of a national party.

    • @tamils4436
      @tamils4436 29 дней назад

      @@meenalpandian3012you mean dmk party ?

    • @meenalpandian3012
      @meenalpandian3012 29 дней назад

      @@tamils4436 no

    • @SenthilKumar-dj5zu
      @SenthilKumar-dj5zu 23 дня назад

      ஆமா.திருமா போல தனது உறுப்பினர் இடம் 10கேசும் அதில் 3 கொலை கேசுமா இருக்க வேண்டும் என சொல்ல வில்லை

  • @chandrakumar-vx9dx
    @chandrakumar-vx9dx 29 дней назад +6

    மிகவும் ஆழமான கருத்தை கூறிய சிவா மீடியா அவர்களுக்கு வணக்கங்கள்

  • @sasee1974
    @sasee1974 29 дней назад

    GENUINE REPORT FROM SHIVA MEDIA

  • @musiclife7131
    @musiclife7131 29 дней назад

    Siva sir clear cut Excellent explain super sir 😅

  • @ramalingams2963
    @ramalingams2963 29 дней назад

    Voice and news super sir ❤

  • @chandrannchandrann3913
    @chandrannchandrann3913 28 дней назад

    Sir நீங்க இ ன்னும்.. வரலையே நு இருந்த ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Mages143
    @Mages143 20 дней назад

    உண்மையான தகவல்....
    உண்மையை இப்படி யாரும் சொல்லவே இல்லை... இதுவரை

  • @varmakalari-kd4io
    @varmakalari-kd4io 29 дней назад

    எதார்த்த உண்மையை பதிவு செய்ய ஒரு பக்குவமும் தைரியம் வேண்டும் .! உங்களுக்கு என்றும் நாங்கள் ஆதரவாக உங்களின் நேர்மைக்கு தலைவணங்குகிறேன் அண்ணே.!

  • @lahiri-rv9xr
    @lahiri-rv9xr 29 дней назад

    Solution oriented sir..
    Education to police..
    Cooli padai prevention act should brought into as law..
    Separt wing of police should be setup..

  • @periyasamysamy4478
    @periyasamysamy4478 28 дней назад

    Super anna

  • @felixviewscbe2144
    @felixviewscbe2144 29 дней назад

    Super topic na

  • @antonypevin3189
    @antonypevin3189 28 дней назад +5

    உங்கள் வீடியோ அனைத்தையும் நான் பார்த்து கிட்டு தான் இருக்கிறேன் நீங்கள் அதிகமாக உங்கள் பத்திரிக்கையாளரையும் காவல்துறையின் மிகவும் நம்புகிறீர்கள் அவர்கள் அவர்கள் கொடுக்கும் தரவை நீங்கள் பயனலாக முடிவெடுத்து வீடியோவை வெளியிடுகிறீர்கள் அதைவிட நீங்கள் கொஞ்சம் நடுத்தர மக்களிடமும் விசாரித்தால் நடுநிலையான உண்மையான பதிவு உங்களுக்கு கிடைக்கும் அதை நான் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் உங்கள் வீடியோவை முதலில் நீங்கள் பார்க்கிறேன் கொஞ்சம் நீங்கள் மாற்றி யோசிக்கலாம்😅துப்பாக்கி எலக்சன் உடைய வாங்கிட்டு போயாச்சு அதை திரும்ப இவர்கள் வாங்கவில்லை உங்கள் கருத்தில் முரண்பாடு இருக்கிறது தெளிவாக விசாரிக்கவில்லை என்று நினைக்கிறேன்😅

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 28 дней назад

    *கடைசி...2 நிமிடம் வேற லெவல் அண்ணா....🔥🔥🚶*

  • @seshadrir2057
    @seshadrir2057 29 дней назад +14

    நீங்க திமுக கொத்தடிமைன்னு இன்னும் ஒரு முறை prove பண்ணிருக்கீங்க

  • @thillainathan8134
    @thillainathan8134 28 дней назад

    Thanks sir ❤

  • @prabhu85ra
    @prabhu85ra 28 дней назад

    Super

  • @GaneshKumar-zv4in
    @GaneshKumar-zv4in 29 дней назад

    நன்றி சிவா அண்ணா

  • @sandeepajeethraja3395
    @sandeepajeethraja3395 29 дней назад

    நேர்மையான பதிவு!

  • @sasee1974
    @sasee1974 29 дней назад +1

    PCR ACT MISUSED AGAINST THE PUBLIC AND POLICE ALSO
    GOVT SHOULD REMOVE PCR ACT .

  • @karthiknadar1375
    @karthiknadar1375 29 дней назад +1

    1st comment

  • @karthikrajagopal4800
    @karthikrajagopal4800 29 дней назад

    புத்தகம் அனுப்பியதற்கு நன்றி என் அருமை சிவா அண்ணா ❤ தாம்பரம் கார்த்திக்

  • @chinnathambicc2019
    @chinnathambicc2019 29 дней назад

    Super anna😢

  • @user-ep5ex4np9v
    @user-ep5ex4np9v 29 дней назад

    அருமை

  • @durairajan-ji7wc
    @durairajan-ji7wc 29 дней назад

    When vol 3 and 4 will be released in English

  • @ElangoElango-qo3gq
    @ElangoElango-qo3gq 28 дней назад

    How to get this information sir

  • @3232pradeep
    @3232pradeep 28 дней назад

    சிவா அண்ணா மட்டுமே உண்மை மட்டும் சொல்ல கூடியவர்..... 💯

  • @hariharasudhan2302
    @hariharasudhan2302 29 дней назад +1

    2008 Law college Kalavaram. Ivar than Moola kaaranam..

  • @sharathdevang7207
    @sharathdevang7207 25 дней назад

    Show subtitle as English language it can understand other language people
    @sharath karnataka
    I am watched vedios in kalamadyama youtube channel.
    I also big salutes your achievement 💐💐

  • @saravanankumar190
    @saravanankumar190 26 дней назад

    மிக்க நன்றி சார் 🙏🏼👌🏼

  • @PrabakarPrabakar-b1c
    @PrabakarPrabakar-b1c 29 дней назад

    Fine

  • @ganeshs-yd1sm
    @ganeshs-yd1sm 29 дней назад

    Shiva = truth🎉

  • @senthilkumar.ksenthil3394
    @senthilkumar.ksenthil3394 29 дней назад

    Anne entrance music namma veerappan ayyakuthane Set agu ❤❤❤❤❤music kekkumbothe vera leval

  • @singaporelife2528
    @singaporelife2528 29 дней назад +1

    👏 👏 👏 👏 👏

  • @andrewsherwin7521
    @andrewsherwin7521 28 дней назад

    Anna well said anna

  • @gowthamgopi397
    @gowthamgopi397 29 дней назад

    🐯🐯 veerapan Siva Anna super Anna yalla news channel um parthu therinthu kolungaa epdi oru journalist irukanum nu yen anpu senior. Journalist 🎉 veerapan Siva Anna 🔥😘

  • @duraikirubakaran7800
    @duraikirubakaran7800 29 дней назад

    Super screen play Shiva bro 😂

    • @duraikirubakaran7800
      @duraikirubakaran7800 28 дней назад

      ruclips.net/video/xmLfMmgM1Bk/видео.htmlsi=ljIEV6-_IZ4_D3NO

  • @user-lh2ui4it1e
    @user-lh2ui4it1e 13 дней назад

    anna volume kuraiva iruku

  • @priyakutty1442
    @priyakutty1442 29 дней назад

    வணக்கம் சிவா அண்ணா

  • @yaashicathambidurai
    @yaashicathambidurai 29 дней назад

    அண்ணா சூப்பர் உண்மை

  • @yogipanda205
    @yogipanda205 29 дней назад +1

    🖤

  • @tkailash4370
    @tkailash4370 29 дней назад

    yes

  • @ramakrishnang6831
    @ramakrishnang6831 29 дней назад

    ❤❤❤❤❤

  • @johnyjohny1549
    @johnyjohny1549 28 дней назад

    👍👍👍👍👍👍👍👍

  • @udhayakumar7962
    @udhayakumar7962 29 дней назад +19

    வீரப்பன் நல்லவர் amstrong கெட்டவர், சூப்பர் உங்கள் பார்வை. கள்ளக்குறிச்சி, இன்னும் பல சம்பவங்கள் உங்கள் பார்வை ஒரு சார்பு....

    • @meenalpandian3012
      @meenalpandian3012 29 дней назад +1

      Shiva only for educate not for?

    • @VJA0006
      @VJA0006 28 дней назад +2

      சிவா அண்ணன் எப்பவும் திமுக ஆதரவாளர்தானா

    • @prabhur9201
      @prabhur9201 28 дней назад

      Your correct bro, so that only I have unsubscribed his chennal.

    • @duraikirubakaran7800
      @duraikirubakaran7800 27 дней назад +2

      @@udhayakumar7962 yes bro all time negative for sc comnity this gay
      False news useless

    • @duraikirubakaran7800
      @duraikirubakaran7800 27 дней назад

      @@udhayakumar7962 ruclips.net/video/xmLfMmgM1Bk/видео.htmlsi=ljIEV6-_IZ4_D3NO

  • @user-uk4db3tg4f
    @user-uk4db3tg4f 24 дня назад

    தலித் மக்களுக்கு எதிரான வன்ம பதிவு

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 29 дней назад

    உங்களுக்கும் எங்கள் வணக்கம்

  • @AmarNath-xi4hu
    @AmarNath-xi4hu 29 дней назад

    🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @NamachivayamT-bi5gb
    @NamachivayamT-bi5gb 29 дней назад

    உங்களுக்குப் பின்னால் நாங்கள் இருக்கிறோம் தைரியமாக போட்டு உடையுங்கள்

  • @chellamraveena3531
    @chellamraveena3531 15 дней назад

    Armstrong katchiya valarkala katchiya vachi avaru than valanthu irukarunu konjam think panni irunga ella arasiyal vathiyum makkala vachi arayisal panni avangala nalla vangala katikitu antha arasiyal vathi mattum than nalla valuraru but makkal kasta pattu kitu than irukanga Armstrong katchiya valarkala than but katchi ya oru adayalam ah vachi makkal ku mudincha nallatha pannikitu thaney irunthu irukaru

  • @sekarpalani8773
    @sekarpalani8773 27 дней назад

    This is called real media

  • @hariharasudhanramajayan245
    @hariharasudhanramajayan245 29 дней назад +2

    Armstrong is a lawyer

  • @SenthilKumar-dj5zu
    @SenthilKumar-dj5zu 23 дня назад

    மாட்டிறைச்சி உண்பது உண்ணாதது அவரவர் விருப்பம் என்றதும் உண்ணாததும் தவறில்லை என்ற நிலைப்பாடும்
    கட்சி உறுப்பினர் னா 10 வழக்கும் அதில்3 கொலைவழக்கும் திரௌபதி இயக்குனர் சொல்ற மாதிரி குற்றசாட்டு ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு இல்லாது இருப்பதும் இடதுசாரி சாதிவன்ம பகை அரசியலுக்கு உடன்படாத தன்மையும் தான் இவரின் தனிப்ட்ட பகையை பயன்படுத்தி சாவுக்கு காரணமானது.
    ஏனென்றால் பட்டியலின பிரிவூ நபர்களை பயன்படுத்தி யே இவர் கொல்லப்பட்டார் என்பதிலிருந்து தெரிகிறது.
    இது ஆரசியல் சார்ந்த ஆனால் சொந்த பகையை பயன்படுத்திய கொலை என்பதே உங்களுக்கு புரியவில்லை என்பது தானே புதிராக இருக்கிறது.

  • @luxmansamuel4341
    @luxmansamuel4341 28 дней назад +1

    இவர் சொல்றது சரியா இருக்குமோ?
    இப்ப எவன் பத்திரிக்கைகாரனே தெரியலே.... ஆலாலுக்கு ஒன்ன சொல்றாங்கே மற்ற சோனல்ல....

  • @venkatsami7851
    @venkatsami7851 29 дней назад

    Rest in peace

  • @Tamizhan001
    @Tamizhan001 29 дней назад +3

    ஏன்டா‌டாய்லீ. இதேதானடா வீரப்பனுக்கும்‌

  • @meenalpandian3012
    @meenalpandian3012 29 дней назад

    Shiva is intelligent 👍

  • @veerabuilders1
    @veerabuilders1 29 дней назад

    One

  • @Farsana-kj9wq
    @Farsana-kj9wq 29 дней назад

    ❤❤❤❤❤❤😢😢😢😢😢

  • @saravanans826
    @saravanans826 24 дня назад

    🙏🙏🙏👯👯👯🙏👯

  • @devarajs57
    @devarajs57 26 дней назад

    ஆம்ஸ்ட்ராங் நிறைய நன்மைகள் செய்தார் உண்மை. ஆனால் தவறான பாதையில் வழிநடந்துவந்தார் என்று சொல்கிறார்கள்

  • @praveenkumarvarsha9388
    @praveenkumarvarsha9388 29 дней назад

    19:56 19:57

  • @chellamraveena3531
    @chellamraveena3531 15 дней назад

    Armstrong thupakki etuthutu poi irukalan illa na security kettu irukalanu solluraru Armstrong than avaru death virumbi ethukitaru nu solluraru ithu oru visayam purinchikanum evalo thappu panni irunthalum ippati oru death virumba matanga Armstrong avaru oru avanga area anga iruka ella makkalukum nallathu panni irukaru ellarum nalla palakuranga apati irukum ethuku safety nu solli nambikaiya poi iruka lan la yaru etha sonnalum sari sari nu sollathinga nanba ellarukum metchurity iruku think pannura alavuku mind set iruku munadi mathiri yarum padikama illa ellarum konjam achum patichi irukom

  • @chellamraveena3531
    @chellamraveena3531 15 дней назад

    Avaru sonnathu la neraya pilai iruku frist konjam think panni parunga nanba nalla vanga ketavanga nu aparam sollalan

  • @munishwaran5229
    @munishwaran5229 29 дней назад

    Siva annaku jathiya vanmam neraya iruku

  • @premck3798
    @premck3798 29 дней назад +1

    Andhra party hmm so Dravidian not belong to tamil kudi

  • @karthikpami6743
    @karthikpami6743 29 дней назад

    Anna ninkal solvathellam 100% real

  • @RajeshKumar-kd2vq
    @RajeshKumar-kd2vq 29 дней назад

    Naa veerambam paathi soniga ok aapuram status soluga m

  • @sasee1974
    @sasee1974 29 дней назад

    mother angilo indian and he is getting LLB FROM VENKATESWARA LAW COLLEGE ANDHRA.....