“என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்” வெள்ளதுரை சஸ்பெண்ட் - ஓய்வு பெற இருந்த நிலையில் அதிரடி ..? நடந்தது என்ன..?

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 108

  • @priyakutty1442
    @priyakutty1442 6 месяцев назад +40

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் உன்மை வரலாறை தெரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு தமிழ் தேசியவாதிகளின் அவசியம்

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 6 месяцев назад +8

      Dei vidungada uyir oda erukapa ela naum olinji erundhutu epo nottunga 😂😂

    • @dopeofmine
      @dopeofmine 6 месяцев назад +2

      😂😂

    • @GopiGopi-mt7do
      @GopiGopi-mt7do 6 месяцев назад

      ​@@Yogi-aadhihi ty e😅 15:02 to 1 😢30am 😢😢😢😢

  • @benzabenza1664
    @benzabenza1664 6 месяцев назад +21

    நான் எதிர்பாத்தேன் அண்ணா உங்க காணொளி வரும்னு

  • @deepakgovindaraj9866
    @deepakgovindaraj9866 6 месяцев назад +16

    அவர் வீரப்பனார் தேடுதலில் சிறந்த நடிப்பாளராக இருந்தமையால் 'special actor' என்ற பட்டத்தை யும் கொடுத்திருக்கலாமே....

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 6 месяцев назад +3

    அருமை சிவா சார். நல்ல தகவலுக்கு நன்றி

  • @Maduraikovaicinemas
    @Maduraikovaicinemas 6 месяцев назад +10

    நல்வாழ்த்துக்கள் - திருப்பூர்விவசாயி

  • @sabeerahameth132
    @sabeerahameth132 6 месяцев назад +9

    வேற யார் பேசினாலும் நான் பார்க்க வில்லை இதை நீங்கள் பேச நான் காத்திருந்தேன் நன்றி
    உண்மை பேசும் சிவசு அண்ணா 🎉🎉🎉

  • @Ajithlingu.M
    @Ajithlingu.M 6 месяцев назад +3

    நன்றி சிவா அண்ணா, நான் கேட்தற்க்கு வீடியோ பதிவு செய்துள்ளீர்கள். நன்றி அண்ணா ❤❤❤❤

  • @yaashicathambidurai
    @yaashicathambidurai 6 месяцев назад +3

    வாழ்க வளமுடன் சூப்பர் நன்றி அருமையான EPISODE

  • @kalaiyarasankalaiy-wz3pw
    @kalaiyarasankalaiy-wz3pw 6 месяцев назад +3

    சிவா சார் உங்க எல்லா வீடியோவும் பாத்துட்டேன்.. அந்த தும்கள் குடிசை ல என்ன நடந்துச்சுனு நீங்களே சொல்லுங்க சார் plzz🙏🏻😍😇

  • @johnanandhan
    @johnanandhan 6 месяцев назад +2

    yes i too watched ur media very clear in veerapan speech

  • @sivarks4249
    @sivarks4249 6 месяцев назад +3

    I expected this video.. சிவாஅண்ணா ❤

  • @Senthil_Murugan.I
    @Senthil_Murugan.I 6 месяцев назад +1

    கோரிக்கையை ஏற்று பதிவு தந்தமைக்கு நன்றி அண்ணா❤

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 6 месяцев назад

    Wonderful Explain Siva Sir nandri vanakkam

  • @babufz1058
    @babufz1058 6 месяцев назад +1

    நான் எதிர்பார்த்த காணொளி கண்டிப்பாக நீங்கள் பேசுவீங்கன்னு நினைச்சேன் 🍃🕊️

  • @dheenabala4951
    @dheenabala4951 6 месяцев назад

    Ungalai pola Pathirikaiyalargal idam erunthu innum naraya therindhu kollvom nandri Shiva sir

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 6 месяцев назад +1

    Gud information

  • @dva-123
    @dva-123 6 месяцев назад +4

    நன்றி சிவா அண்ணா

  • @gowthamgopi397
    @gowthamgopi397 6 месяцев назад

    🔥🔥 veerapan Siva Anna 🌹🌹 Vera level super awesome 💯 unmai jeikum Anna veerapan ayya God 🐯🐯

  • @Muniswarannn
    @Muniswarannn 6 месяцев назад +1

    How are u anne been sometime since i watched your videos..keep making vidoes..

  • @sathyaseelan7125
    @sathyaseelan7125 6 месяцев назад +1

    Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉

  • @nachayammalmuthusamy8334
    @nachayammalmuthusamy8334 6 месяцев назад +2

    வெள்ளதுரை நல்லவரா கெட்டவரா என்பதை தாண்டியும்பாண்டிக் கண்ணன் மற்றும் துரைபாண்டியன் ஐயாஅவர்களுக்கு கிடைக்க வேண்டிய வெகுமதியை இவர் வாங்கியதுதவறுதான

  • @RAMESHM-1907
    @RAMESHM-1907 6 месяцев назад

    சிவா அண்ணா வணக்கம் 🎉🎉🎉

  • @radhakrishnan711
    @radhakrishnan711 6 месяцев назад +1

    Super bro 🎉

  • @cjames9036
    @cjames9036 6 месяцев назад

    This type of explanation is youfull to know which is truth thanks keep going your work

  • @ashokraju6229
    @ashokraju6229 6 месяцев назад +1

    Appo all operational ah Vijaya Kumar dummy tha pola... Reward kuduthu send off pannunga vellai durai sir ku💐💐... salute vellai durai sir💐💐

  • @terrancem4114
    @terrancem4114 6 месяцев назад

    Excellent presentation

  • @karuppananp9086
    @karuppananp9086 6 месяцев назад

    Great Salute to Veerappan Ayya.

  • @sritharantamizh
    @sritharantamizh 6 месяцев назад +1

    வணக்கம் சிவா அண்ணா

  • @moorthylatha6575
    @moorthylatha6575 6 месяцев назад

    Siva sir vanakkam 🎉

  • @prabhu85ra
    @prabhu85ra 6 месяцев назад +1

    Super sir

  • @tamilfalcon
    @tamilfalcon 6 месяцев назад +4

    22 கரும்புள்ளி கிராமம் பெயர்கள் , ஒவ்வொன்றும் மிகச் சரியே....

  • @littlebheema1827
    @littlebheema1827 6 месяцев назад +1

    Devar & kallar 🔥 in this time on all over tamilnadu

  • @mahalingammahalingam3110
    @mahalingammahalingam3110 5 месяцев назад

    என்கவுண்டர் என்கிற பெயரில் நியாயமற்ற எத்தனை கொலைகள் செய்தாரோ அத்தனைக்கும் வயதான காலத்தில் அனுபவிக்கும்போது மனம் படும் வேதனை..............

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 6 месяцев назад +3

    மனித உரிமை அமைப்புகள் குறித்த காணொளி ஒன்று பதிவிடுங்கள்! பொது அமைதிக்கு இவர்களது பங்களிப்பு குறித்தும் தெரிந்துகொள்ளவது அவசியமாக உள்ளது.

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 6 месяцев назад +2

    ❤🎉❤

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 6 месяцев назад

    அருமை ஆர்வம்

  • @kirubakarandpi
    @kirubakarandpi 6 месяцев назад

    expected video 👌

  • @Ranjithm10
    @Ranjithm10 6 месяцев назад

    Shiva anna ✨

  • @anandajith2924
    @anandajith2924 6 месяцев назад +1

    மானாமதுரை நம்ம ஊரு பா

  • @prakashms7221
    @prakashms7221 6 месяцев назад

    ❤❤❤good morning Anna

  • @aravindpoun9013
    @aravindpoun9013 6 месяцев назад

    From sandaipettai attur

  • @aravindpoun9013
    @aravindpoun9013 6 месяцев назад +1

    Tuticorin pannaiyar pAthi talk pls? ?

  • @Malaikannan-h3m
    @Malaikannan-h3m 3 месяца назад

    Vellaithurai sir manamadurai la iruntha antha 3 varudamum porkkalam.tq siva sir

  • @VaideeshSaravana
    @VaideeshSaravana 6 месяцев назад

    Good morning sir 🙏

  • @veluchamykr3988
    @veluchamykr3988 6 месяцев назад

    சிவா சார் வணக்கம்...காவல்துறை அதிகாரிகள்...துரைப்பாண்டியன்...மாட்டிக்கொண்டேன்..வெள்ளத்துரை மூன்று அதிகாரிகளும் நண்பர்களா அறிமுகங உள்ளார்களா... அதைப்பற்றி சிறிது கூறுங்கள்.. நன்றி

  • @vickyvignesh6095
    @vickyvignesh6095 6 месяцев назад

    Veerappan thambi arjunan patri podunga ,,, avarudaiya death mulusa sollunga

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 6 месяцев назад

    கொஞ்ச காலம் கல்லூரி விரிவுரையாளராக இருந்ததாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

  • @kunanavathanamnavaratanam5728
    @kunanavathanamnavaratanam5728 6 месяцев назад

    Annan siva put it out

  • @gnanavelr5601
    @gnanavelr5601 6 месяцев назад +4

    வெள்ளை துறையின் பணி காவல்துறை வரலாற்றில் என்றும் பேசப்படும்

  • @gowthamdancer8302
    @gowthamdancer8302 6 месяцев назад +1

    Thuraipandiyan sir photo podunga

  • @sappaniduraidurai9675
    @sappaniduraidurai9675 6 месяцев назад

    அண்ணா நான் திருப்பாச்சேத்தி

  • @saravanans826
    @saravanans826 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sethuraman8847
    @sethuraman8847 6 месяцев назад

    சூப்பர் அண்ணா

  • @prabadeva1280
    @prabadeva1280 6 месяцев назад +1

    வெள்ளதுரை, துறைபாண்டியன், தேவர் ஜாதி சார்ந்தவர்கள்,

  • @comments_videos
    @comments_videos 6 месяцев назад

    இது என்ன Part 1 ஆ
    இல்லை முடிந்து விட்டதா

  • @kelamurugan24
    @kelamurugan24 6 месяцев назад

    ❤❤❤❤❤

  • @Shankar-tb9bq
    @Shankar-tb9bq 6 месяцев назад

    Si aagurathukku munnadi....avar college professor aaga work partharu nu sonnanga....athu true va sir

  • @ArunKumar-jz9ds
    @ArunKumar-jz9ds 6 месяцев назад

    போலிஸ் கிட்ட மாட்டாத வீரப்பன் மீடியா கிட்ட மாட்டிக்கிட்டாரு😂😂😂😂😂😂

  • @krishnat5758
    @krishnat5758 6 месяцев назад

    Epudi sir police ezhuthi kudtha onnum vidama padikeringa 😅

  • @palanipalani7527
    @palanipalani7527 6 месяцев назад

    சிவா அண்ணா துரைப்பாண்டியன் வெள்ள துறையை காட்டுக்குள் அனுபவம் இல்லாத நபர் இன்று விஜயகுமாரிடம் இவர் வீரப்பன் ஆப்ரேஷனுக்கு தகுதி இல்லாதவர் என்று போராடினார் என்று சொன்னீர்கள் ஒருமுறை வெள்ள துறையும் இன்ஃபார்ம் வரும் காட்டுக்குள் சென்று வீரப்பனை சந்திக்க முடியாமல் திரும்ப வரும் பொழுது வெள்ளத் துறைக்கு தாகம் ஏற்பட்டதாக ஒரு பட்டியில் தண்ணீர் வாங்கி குடித்ததாக சொன்னீர்கள் அப்படி இருக்கும் ஒரு நபரால் நீச்சல் வீரராக எப்படி இருக்க முடியும் இப்பொழுது நீச்சல் வீரர் என்று சொல்கிறீர்கள் இதில் சற்று முரண்பாடாக எனக்கு தெரிகிறது கொஞ்சம் அதை தெளிவுபடுத்துங்கள்

  • @saravanank610
    @saravanank610 6 месяцев назад

    அண்ணா

  • @prabhubond2209
    @prabhubond2209 6 месяцев назад +1

    ஜெயக்குமார் கேஸ் பத்தி போடலாம் இல்ல

  • @தமுக்குஊடகம்ThamukkuMedia

    வெள்ளதுரை ரொம்ப நல்லவன். கூடுதல் இவனும் பள்ளா சமூகத்தை சேர்ந்தவனாமே?

  • @backiarajkbraj8368
    @backiarajkbraj8368 6 месяцев назад

    Vennadurai commission evalavu vaanguna?

  • @jaganathans9039
    @jaganathans9039 6 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 6 месяцев назад +10

    பொது அமைதிக்கு குந்தகம்
    செய்தவர்களை அழிப்பதற்கு
    திரு வெள்ளைத் துரை போன்ற அதிகாரிகள் நாட்டிற்க்கு அவசியம் தேவை

    • @பனைமரம்-வ8ர
      @பனைமரம்-வ8ர 6 месяцев назад +1

      பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதை காவல்துறை தான் அவர்களை தண்டிப்பது யார் போக்குவரத்து ஊழியர்கள் மீது எத்தனை வழக்கு போட்டார்கள் இப்போது அதே சாதாரண மக்களை அவர்கள் எப்படி நடத்துவார்கள் என்று தெரியாதா காவல்துறை அறிவிக்க முடியாத ஒரு காட்டுமிராண்டி நபர்கள்

    • @VmtDandayuthapane-ql4ox
      @VmtDandayuthapane-ql4ox 6 месяцев назад

      ஸ்கிராப் தொழிலில் தன் மைத்துனர் மூலமாக 200 கோடி சம்பாதித்தார் என்பது குற்றச்சாட்டு இவர் செய்த என்கவுண்டர் எதுவும் பொதுமக்கள் நலன் கருதி அல்ல அரசியல்வாதிகள் நலன் கருதி நண்பரே

    • @VinodVinod-xj2rx
      @VinodVinod-xj2rx 5 месяцев назад +1

      Supersir

  • @Bharathi-ps3il
    @Bharathi-ps3il 6 месяцев назад

    H̊i̊ s̊i̊r̊

  • @KarthiKeyan-k7g
    @KarthiKeyan-k7g 6 месяцев назад +1

    வீரப்பனாரை. இவன் அழைத்து வந்தானா. இவன் செய்த பிராடுவேலைக்கு சரியான தண்டனை.

  • @sekaroasis
    @sekaroasis 6 месяцев назад

    I am expecting this video 😂

  • @ManiKandan-yt4md
    @ManiKandan-yt4md Месяц назад

    அந்த ரவுடி எந்த சாதி

  • @aravindpoun9013
    @aravindpoun9013 6 месяцев назад

    Its proud but he was ???

  • @advkarthi4268
    @advkarthi4268 6 месяцев назад

    அண்ணா கொஞ்சம் சுருக்கமாக செய்திகளை பதிவு செய்யுங்கள் ஒவ்வொரு காணொளியும் தோராயமாக 30 நிமிடங்களுக்கு மேலாக போகிறது அதிக நேரம் போகும்பொழுது தொடர்ந்து பார்க்க முடிவதில்லை

  • @nandhinichidambaram5770
    @nandhinichidambaram5770 6 месяцев назад

    false news about Sivaganga

  • @vaithilingam6852
    @vaithilingam6852 6 месяцев назад

    பாதியிலே முடிஞ்சிட்டு

  • @sjasper339
    @sjasper339 6 месяцев назад +1

    taking law into the hands is very illegal. he will get karma and his generations will be revenged. his last days will be filled with unhappiness.

    • @badpoochi
      @badpoochi 6 месяцев назад +1

      Kolai panra rowdy a vittudu. Ithau thaan unnakku problem a?

    • @lakshmanansivagnanam1444
      @lakshmanansivagnanam1444 6 месяцев назад

      Highly idiotic and ridiculous...

    • @sjasper339
      @sjasper339 6 месяцев назад

      There is law available and prison available for accused. Punishment is not by this police guy.

  • @navelumeswara
    @navelumeswara 6 месяцев назад +1

    வீர மணிக்கு தெரிந்த போலீஸ் அதிகாரி நேரடியாக வீட்டுக்கு நான் தான் வந்து இருக்கேன் வெளியே வா சொல்லிய போது நம்ம போலீஸ் கார் தான் நினைச்சு கதவை திறந்து வெளியே வந்த வீரமணி சுட்டு கொல்ல பட்டது இது தான் உண்மை

  • @manickamp3591
    @manickamp3591 6 месяцев назад

    ❤❤❤super❤❤❤

  • @Satheesh-i9c
    @Satheesh-i9c 6 месяцев назад +1

    வீரப்பன் ஆத்மா இவனை சும்மா விடாது

  • @nachayammalmuthusamy8334
    @nachayammalmuthusamy8334 6 месяцев назад +6

    வெள்ளதுரை நல்லவரா கெட்டவரா என்பதை தாண்டியும்பாண்டிக் கண்ணன் மற்றும் துரைபாண்டியன் ஐயாஅவர்களுக்கு கிடைக்க வேண்டிய வெகுமதியை இவர் வாங்கியதுதவறுதான

  • @saravanankumar190
    @saravanankumar190 6 месяцев назад

    நன்றி சார் 🙏🏼

  • @m.regin.0079
    @m.regin.0079 6 месяцев назад

  • @kathireshgun9087
    @kathireshgun9087 6 месяцев назад +1