வாலு டிவி நான்காம் ஆண்டு நிறைவு | vaalu tv 4th year complete | vaalu tv | வாலு டிவி

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 22

  • @priyasahichannel5040
    @priyasahichannel5040 3 месяца назад +1

    மனமார்ந்த வாழ்த்துகள்

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      அன்பும் நன்றியும் தோழர்

  • @dr.k.mathuramani6595
    @dr.k.mathuramani6595 3 месяца назад +1

    Congratulations, keep growing

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      Thank you! You too!

  • @தாகா
    @தாகா 3 месяца назад +1

    எந்த
    உள்ளடக்கத்திலும் (content)
    குறுகாமல்
    உலகின் புறம் சார்ந்த
    எல்லாத் துறையும்
    அணில் வாலாக விரிந்து அலசும் வலையொளி...
    புறம்நானூறாக
    நான்கு
    நூறோடு இணைந்து
    எட்டட்டும் நானூறு நூற்றாண்டை...
    வாழ்த்துகள் நண்பரே!

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      அன்பில் நெகிழ்கிறேன் தாகா

  • @gajendrababu9947
    @gajendrababu9947 3 месяца назад +1

    பெரும் மகிழ்ச்சியும் வாழ்த்தும்.
    ஆல்போல் தழைத்து, அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் பெருகிப் பதினாறு பெரும்பேறுகளையும், செல்வங்களையும் பெற்று, பல கோடி வாசகர்கள் இதயங்களில் மகிழ்ச்சி பொங்க வாலு டிவி பல்லாண்டு வாழ்க! ஊடகவியலாளர் மோ. கணேசன் பணி சிறக்கட்டும்!
    புகழ் ஓங்கட்டும்!

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      அன்பும் நன்றியும் தோழர்... உங்களைப் போன்றோர்களின் அன்பும் ஆதரவுமே வாலு டிவியின் பலம்

  • @shanmugasamyramasamy6174
    @shanmugasamyramasamy6174 3 месяца назад +1

    மனமார்ந்த நல்வாழ்த்துகள் தோழர்

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      அன்பும் நன்றியும்

  • @MuthuRajaTeacherPaa2padi
    @MuthuRajaTeacherPaa2padi 3 месяца назад +1

    மகிழ்ச்சி. வாழ்க வளர்க

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      அன்பும் நன்றியும் ஐயா

  • @solachypudukkottai1883
    @solachypudukkottai1883 3 месяца назад +1

    மென்மேலும் உயர வாழ்த்தி மகிழ்கிறேன்

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      மகிழ்ச்சி தோழரே... தொடரும் உங்கள் ஆதரவிற்கு நன்றி

  • @saravanancreations6395
    @saravanancreations6395 3 месяца назад +1

    வாழ்த்துகள்

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      மிக்க நன்றி சரவணன்... நமது வாலு டிவியின் ஆரம்ப கால தூணில் ஒருவர் நீங்கள்

  • @eshwarsinfo7844
    @eshwarsinfo7844 3 месяца назад +1

    வாழ்த்துக்கள் 🎉❤

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      அன்பும் நன்றியும்

  • @amudhanrag8842
    @amudhanrag8842 3 месяца назад +1

    👍

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      happy machan

  • @vevasaeeee
    @vevasaeeee 3 месяца назад +1

    Congratulations sir 🎉🎉🎉🎉🎉

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      மிக்க அன்பும் நன்றியும்