Vaalu TV
Vaalu TV
  • Видео 1 069
  • Просмотров 17 169 401
என் வீட்டு மாடித்தோட்டம் | வாலுவின் மாடித்தோட்டம் | home garden | vaalu home garden
எனது வீட்டில் நான் வைத்திருக்கும் மாடித் தோட்டத்தைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசை. அதற்காகத்தான் இந்த காணொளி. உரம் தயாரிப்பு, பயிர் பாதுகாப்பு குறித்து உங்களது மேலான ஆலோசனைகள் தேவை.
#gardening #homegarden #homegardening #homegardenideas #homegardeningideas #வாலுடிவி #vaalutv #தோட்டம் #மாடித்தோட்டம் #வீட்டுத்தோட்டம்
Просмотров: 446

Видео

ரேடியோவுக்கும் டிவிக்கும் என்ன வித்தியாசம்? | Difference between television and radio | TV | Radio
Просмотров 19614 часов назад
வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? பார்க்க நகைச்சுவையாக இருந்தாலும், இந்த காணொளியில் சொல்லப்படுவதே நிதர்சனமான உண்மை. ஆம், வானொலி என்பது பல்லூடகம். பார்த்துவிட்டு உங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி: வானொலி அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் ரேடியோவுக்கும் டிவிக்கும் என்ன வித்தியாசம், டிவிக்கும் ரேடியோவுக்கும் உள்ள வித்தியாசம் எ...
வயநாடு அருகே காட்டாற்றில் சிக்கிய யானைகள் | யானைகளின் அறிவு | wayanad elephant | யானை | காட்டாறு
Просмотров 25 тыс.19 часов назад
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கன மழை பெய்து வருவதால் அதன் அருகே உள்ள நிலாம்பூர் ஆற்றில் காற்றாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த காட்டாற்று வெள்ளத்தில் மாட்டிய யானை குடும்பம் எவ்வளவு அழகாக காட்டாற்று வெள்ளத்தை எதிர்த்து நீந்தி கரை சேருகிறது என்பதை இந்த காணொளியில் பாருங்கள். #வாலுடிவி #வயநாடு #காட்டாறு #வெள்ளம் #நிலாம்பூர் #கேரளா # Kerala #wayanad #யானை #elephant #forest #forestriver #trendi...
சேலத்தைச் சேர்ந்த இளைஞருக்கு நீச்சல் கற்றுத் தந்த வாலு | வாலு டிவி | vaalu tv
Просмотров 51421 час назад
சேலத்தைச் சேர்ந்த இளைஞருக்கு நீச்சல் கற்றுத் தந்த வாலு | வாலு டிவி | vaalu tv
ரைபிளில் சிலம்பம் ஆடும் 80 வயது மனிதர் | ரைபிளில் வித்தை காட்டும் 80 வயது மனிதர் | vaalu tv | வாலு
Просмотров 75День назад
ரைபிளில் சிலம்பம் ஆடும் 80 வயது மனிதர் | ரைபிளில் வித்தை காட்டும் 80 வயது மனிதர் | vaalu tv | வாலு
களை கட்டும் குற்றாலம் மெயின் அருவி - நேரடி ரிப்போர்ட் | குற்றாலம் சீசன் | coutralam season start
Просмотров 22614 дней назад
களை கட்டும் குற்றாலம் மெயின் அருவி - நேரடி ரிப்போர்ட் | குற்றாலம் சீசன் | coutralam season start
25 வயது இளைஞருக்கு நீச்சல் கற்றுத் தந்த வாலு | ஒரே நாளில் நீச்சல் - பாகம் 58 | வாலு டிவி | swimming
Просмотров 37414 дней назад
25 வயது இளைஞருக்கு நீச்சல் கற்றுத் தந்த வாலு | ஒரே நாளில் நீச்சல் - பாகம் 58 | வாலு டிவி | swimming
ஏமன் கடலில் மூழ்கிய கப்பல் - கடலூரைச் சேர்ந்த இளைஞரின் கதி என்ன? | prestige falcon ship news | vaalu
Просмотров 1,7 тыс.14 дней назад
ஏமன் கடலில் மூழ்கிய கப்பல் - கடலூரைச் சேர்ந்த இளைஞரின் கதி என்ன? | prestige falcon ship news | vaalu
BE, B.Com பட்டதாரிகளுக்கு கரும்பு சாறு கடையில் வேலை - விளம்பரம் கொடுத்தவரின் பேட்டி | vaalu tv
Просмотров 27314 дней назад
BE, B.Com பட்டதாரிகளுக்கு கரும்பு சாறு கடையில் வேலை - விளம்பரம் கொடுத்தவரின் பேட்டி | vaalu tv
வாலு டிவி நான்காம் ஆண்டு நிறைவு | vaalu tv 4th year complete | vaalu tv | வாலு டிவி
Просмотров 23914 дней назад
வாலு டிவி நான்காம் ஆண்டு நிறைவு | vaalu tv 4th year complete | vaalu tv | வாலு டிவி
இரு பக்கக் கதைகள் எழுத்தாளர்களுக்கு பாராட்டு விழா | இரு பக்கக் கதைகள் புத்தகம்|நூல் வெளியீட்டு விழா
Просмотров 12021 день назад
இரு பக்கக் கதைகள் எழுத்தாளர்களுக்கு பாராட்டு விழா | இரு பக்கக் கதைகள் புத்தகம்|நூல் வெளியீட்டு விழா
காமராஜர் குறித்து அரசுப்பள்ளி மாணவியின் அசத்தல் பேச்சு | kamarajar history speech | vaalu tv
Просмотров 2721 день назад
காமராஜர் குறித்து அரசுப்பள்ளி மாணவியின் அசத்தல் பேச்சு | kamarajar history speech | vaalu tv
Kamarajar speech competition | காமராஜர் பேச்சுப்போட்டி | காமராஜர் வரலாறு | அரசுப்பள்ளி | வாலு டிவி
Просмотров 4521 день назад
Kamarajar speech competition | காமராஜர் பேச்சுப்போட்டி | காமராஜர் வரலாறு | அரசுப்பள்ளி | வாலு டிவி
காமராஜர் குறித்து 9 வயசு அரசுப்பள்ளி மாணவியின் அசத்தல் பேச்சு | kamarajar birthday speech | vaalu tv
Просмотров 16521 день назад
காமராஜர் குறித்து 9 வயசு அரசுப்பள்ளி மாணவியின் அசத்தல் பேச்சு | kamarajar birthday speech | vaalu tv
கண்ணதாசனைப் பற்றி புலவர் முத்துலிங்கம் | kavignar kannadasan | muthulingam | mgr | எம்ஜிஆர் | வாலு
Просмотров 25521 день назад
கண்ணதாசனைப் பற்றி புலவர் முத்துலிங்கம் | kavignar kannadasan | muthulingam | mgr | எம்ஜிஆர் | வாலு
பாட்டியும் பேரனும் - வாலு சொன்ன திகில் கதை | granny ghost story - vaalu's story |வாலு டிவி |vaalu tv
Просмотров 260Месяц назад
பாட்டியும் பேரனும் - வாலு சொன்ன திகில் கதை | granny ghost story - vaalu's story |வாலு டிவி |vaalu tv
நீங்க அறிவாளியா முட்டாளா - வாலு சொன்ன கதை | you are wise or fool - vaalu's story |வாலு டிவி|vaalu tv
Просмотров 169Месяц назад
நீங்க அறிவாளியா முட்டாளா - வாலு சொன்ன கதை | you are wise or fool - vaalu's story |வாலு டிவி|vaalu tv
unboxing the Anand Ambani wedding invitation | ஆனந்த் அம்பானியின் திருமண அழைப்பிதழ் | vaalu tv
Просмотров 19 тыс.Месяц назад
unboxing the Anand Ambani wedding invitation | ஆனந்த் அம்பானியின் திருமண அழைப்பிதழ் | vaalu tv
வாம்மா வாம்மா மச்சக்கன்னி பாடல் | vaamma vaamma machakanni song | children rhymes | வாலு டிவி |vaalu
Просмотров 231Месяц назад
வாம்மா வாம்மா மச்சக்கன்னி பாடல் | vaamma vaamma machakanni song | children rhymes | வாலு டிவி |vaalu
மிருதங்க வித்வான் வலங்கைமான் தியாகராஜன் - நேர்காணலின் நிறைவுப்பகுதி | valangaiman thiyagarajan
Просмотров 254Месяц назад
மிருதங்க வித்வான் வலங்கைமான் தியாகராஜன் - நேர்காணலின் நிறைவுப்பகுதி | valangaiman thiyagarajan
மிருதங்க வித்வான் வலங்கைமான் தியாகராஜன் - நேர்காணல் | valangaiman thiyagarajan interview | vaalu tv
Просмотров 559Месяц назад
மிருதங்க வித்வான் வலங்கைமான் தியாகராஜன் - நேர்காணல் | valangaiman thiyagarajan interview | vaalu tv
நான் இறக்கவில்லை நலமாக இருக்கிறேன் - BH அப்துல் ஹமீது விளக்கம் | வாலு டிவி | vaalu tv #BHAbdulHameed
Просмотров 108Месяц назад
நான் இறக்கவில்லை நலமாக இருக்கிறேன் - BH அப்துல் ஹமீது விளக்கம் | வாலு டிவி | vaalu tv #BHAbdulHameed
டக்கு முக்கு தக்காளி சிறுவர் பாடல் | டக்கு முக்கு தக்காளி பாடல் | takku mukku thakkali song | vaalu
Просмотров 822Месяц назад
டக்கு முக்கு தக்காளி சிறுவர் பாடல் | டக்கு முக்கு தக்காளி பாடல் | takku mukku thakkali song | vaalu
வடசென்னை மாணவர்களின் திறன் மேம்பாட்டுவிழா - பாகம் 4 | தமுஎகச வடசென்னை கிளை | மோ.கணேசன் | வாலு டிவி
Просмотров 77Месяц назад
வடசென்னை மாணவர்களின் திறன் மேம்பாட்டுவிழா - பாகம் 4 | தமுஎகச வடசென்னை கிளை | மோ.கணேசன் | வாலு டிவி
வடசென்னை மாணவர்களின் திறன் மேம்பாட்டுவிழா - பாகம் 3 | தமுஎகச வடசென்னை கிளை | மோ.கணேசன் | வாலு டிவி
Просмотров 89Месяц назад
வடசென்னை மாணவர்களின் திறன் மேம்பாட்டுவிழா - பாகம் 3 | தமுஎகச வடசென்னை கிளை | மோ.கணேசன் | வாலு டிவி
சர்ரு சர்ரு டைனோசர் - சிறுவர் பாடல் | டைனோசர் பாடல் | dinosaur children song | dinosaur rhymes
Просмотров 33Месяц назад
சர்ரு சர்ரு டைனோசர் - சிறுவர் பாடல் | டைனோசர் பாடல் | dinosaur children song | dinosaur rhymes
ஒத்தைக்காலு ஒத்தைக்காலு கொம்பன் நானு பாடல் | othaikalu othaikalu komban song | children rhymes vaalu
Просмотров 326Месяц назад
ஒத்தைக்காலு ஒத்தைக்காலு கொம்பன் நானு பாடல் | othaikalu othaikalu komban song | children rhymes vaalu
மருது பாண்டியர்களின் ஜம்புத் தீவு பிரகடனம் - நாடகம் | Maruthu Pandiyar Drama|Jambu theevu pragadanam
Просмотров 187Месяц назад
மருது பாண்டியர்களின் ஜம்புத் தீவு பிரகடனம் - நாடகம் | Maruthu Pandiyar Drama|Jambu theevu pragadanam
வடசென்னை மாணவர்களின் திறன் மேம்பாட்டுவிழா - பாகம் 2 | தமுஎகச வடசென்னை கிளை | மோ.கணேசன் | வாலு டிவி
Просмотров 155Месяц назад
வடசென்னை மாணவர்களின் திறன் மேம்பாட்டுவிழா - பாகம் 2 | தமுஎகச வடசென்னை கிளை | மோ.கணேசன் | வாலு டிவி
வை.மு.கோதைநாயகி அம்மாள் வாழ்க்கை வரலாறு | history of vai.mu.kothainayaki ammal| வாலு டிவி | vaalu tv
Просмотров 162Месяц назад
வை.மு.கோதைநாயகி அம்மாள் வாழ்க்கை வரலாறு | history of vai.mu.kothainayaki ammal| வாலு டிவி | vaalu tv

Комментарии

  • @user-er7pi5hf4y
    @user-er7pi5hf4y Час назад

    Yes

  • @sajidaismail5997
    @sajidaismail5997 Час назад

    Allahu Akbar SubhanAllah

  • @charumathidevi7804
    @charumathidevi7804 Час назад

    Yes we travelled😊

  • @mkmanik01
    @mkmanik01 Час назад

    Dai kotha last week nee suntv owner nu sonaaa

  • @ramiaramia5606
    @ramiaramia5606 2 часа назад

    கேள்வி பட்டேன் ஆனா‌ல் இப்போது தான் பார்க்கின்றேன் ❤❤❤❤❤

    • @vaalutv
      @vaalutv Час назад

      ஓஓஓ மகிழ்ச்சி

  • @sorimuthiah9060
    @sorimuthiah9060 2 часа назад

    Morning 3.30 -4 am from porur in 1984

    • @vaalutv
      @vaalutv 2 часа назад

      ஆகா அற்புதமான நினைவலைகளை மீட்டியுள்ளது இந்த காணொளி. அப்படித்தானே

  • @megha329
    @megha329 2 часа назад

    I used this bus

    • @vaalutv
      @vaalutv 2 часа назад

      ம்ம் சிறப்பு

  • @Traditionalcitylife
    @Traditionalcitylife 4 часа назад

    Nice sharing 🎉🎉🎉🎉🎉🎉

    • @vaalutv
      @vaalutv 4 часа назад

      Thank you! Cheers!

  • @ThabeethaStanley
    @ThabeethaStanley 4 часа назад

    Yes 4tharam poiruken superb flight ✈️

    • @vaalutv
      @vaalutv 4 часа назад

      Oh OK great

  • @mohammedashik4740
    @mohammedashik4740 5 часов назад

    எம்மா பயமா இருக்குமா

    • @vaalutv
      @vaalutv 4 часа назад

      எச்சரிக்கை தேவை

  • @lathalatha9682
    @lathalatha9682 9 часов назад

    செத்து விழுந்து இருக்காது மயங்கி விழுந்து இருக்கும்.

    • @vaalutv
      @vaalutv 9 часов назад

      ஓஓஓஓ... சரிதான் சரிதான்....

  • @arsathar7842
    @arsathar7842 10 часов назад

    My college life bus...❤

    • @vaalutv
      @vaalutv 10 часов назад

      வாவ்... எவ்வளவு அழகான மலரும் நினைவுகள் இவை

  • @MsKumar003
    @MsKumar003 12 часов назад

    I traveled this bus pour to bradway

    • @vaalutv
      @vaalutv 11 часов назад

      ம்ம்... மிகச்சிறப்பு

  • @ss.manivannan7880
    @ss.manivannan7880 13 часов назад

    🫢🫢🫢🫢🙏🏾👍🏾

    • @vaalutv
      @vaalutv 13 часов назад

      நன்றி

  • @nagarajana3681
    @nagarajana3681 13 часов назад

    😭😭😭😭🌟🌟🌟🌟🌟💖💖💖👌👍🙏🙏🙏🙏🙏👈

  • @ponrajponraj139
    @ponrajponraj139 13 часов назад

    இல்ல புரியல... செத்து விழுந்த? மயக்கு நிலையில் விழுந்த பறவையை சி பி ஆர் கொடுத்து பறவை பறவையின் உயிரை காப்பாற்றியது!

    • @vaalutv
      @vaalutv 13 часов назад

      மயக்கம் அல்ல... அது மரண நிலைதானே

    • @ponrajponraj139
      @ponrajponraj139 13 часов назад

      @@vaalutv மரண நிலை என்று நீங்கள் சொல்லவில்லை.. மயக்குநிலை பொதுவான நிலை எது வேண்டுமானாலும் நடக்கும்!

    • @vaalutv
      @vaalutv 9 часов назад

      @@ponrajponraj139 சரி நண்பரே. பார்த்துக் கொள்கிறேன்

  • @nagaprabakaranprabakaran8587
    @nagaprabakaranprabakaran8587 14 часов назад

    Good job 👍👍👍

    • @vaalutv
      @vaalutv 13 часов назад

      மிக்க நன்றி

  • @BeaulaSathesh
    @BeaulaSathesh 14 часов назад

    😮

    • @vaalutv
      @vaalutv 13 часов назад

      எச்சரிக்கை

  • @J.B.A.N
    @J.B.A.N 15 часов назад

    Masha Allaah ❤🤲☝️

    • @vaalutv
      @vaalutv 15 часов назад

      இயற்கையின் படைப்பே படைப்பு

  • @Sekhar1944
    @Sekhar1944 15 часов назад

    தாம்பரம் ஒரு ஜங்ஷன் station இல்லை. இது கூட தெரியாமல் பதிவு போட வந்து விட்டீர்

    • @vaalutv
      @vaalutv 15 часов назад

      சரிங்க... விரைவில் அது ஜங்சனாகுமுங்க

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 15 часов назад

    என்னத்த கமெண்ட் பன்றது. இந்த விமானம் பற்றிய தகவலே இப்பத்தான் தெரியுது. நமக்கு இந்தவாழ்ப்பு எல்லாம் கிடைக்காது சார்.

    • @vaalutv
      @vaalutv 15 часов назад

      நம்பிக்கையே வாழ்க்கை. ஒரு நாள் நாபும் பயணிப்போம். உழைப்போம். உயர்வோம்

  • @jeyakumaranburaj1752
    @jeyakumaranburaj1752 16 часов назад

    ❤❤

    • @vaalutv
      @vaalutv 15 часов назад

      நன்றி

  • @sunwukong2959
    @sunwukong2959 16 часов назад

    China Machine - suththa-pathamaa seiyuthu Tamilnadu Manusan - asuththamaa aruvaruppaa seiyuraan

    • @vaalutv
      @vaalutv 14 часов назад

      இப்படி சொன்னா எப்படிங்க?

    • @sunwukong2959
      @sunwukong2959 9 часов назад

      ​​@@vaalutv manasachiya tottu sollunga naan solvathil 1% kooda unmai illaiyunu? avan aalum avathaaramum yeppa kadaisiyaa kulichaano... kalaiyila elunthirucchu appaidiye velaikku vantha maadhiri irukkuthu... kadaiya thaan paarunga pala pala pallichunu nettru thaan pongaluku vellai adiccha maadhiri eppidi ennai poosina vengala paathiram maadhiri minnu minnunu minuthu .. kanna parikkuthu ponga suththa paththamunu kilo'vuku ennai vilaiyunu ketkura nilamaiyila irukuthu namma naadu aanaa paarunga enna oru saaba kedu intha mannula thaan oru kelvi soleettu poyirukaal. koolaa irunthaalum kulichuttu kudi kanthaiyaa irunthaalum kasakittu kattu

  • @user-or9fz1jw7d
    @user-or9fz1jw7d 17 часов назад

    Great

    • @vaalutv
      @vaalutv 14 часов назад

      இயற்கையின் படைப்பு

  • @Sundararajsuther
    @Sundararajsuther 17 часов назад

    எல்லாம் கருநாநிதி மகிமை!!!

    • @vaalutv
      @vaalutv 14 часов назад

      உருட்டு உருட்டு

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs 18 часов назад

    😮😍

    • @vaalutv
      @vaalutv 14 часов назад

      எச்சரிக்கை அவசியம்

  • @arulisaichannal5178
    @arulisaichannal5178 21 час назад

    Naa poirukka

    • @vaalutv
      @vaalutv 14 часов назад

      சிறப்பு

  • @user-re4xt7sl4h
    @user-re4xt7sl4h День назад

    Paaka parota maari irundhalum adhu Chinese Bun,,

    • @vaalutv
      @vaalutv 14 часов назад

      ம்ம்ம் சரிங்க

  • @Bose_madhaN
    @Bose_madhaN День назад

    I saw but didn't know about the story....

    • @vaalutv
      @vaalutv 14 часов назад

      மகிழ்வும் பேரன்பும்

  • @SheikAbdullah-qc9ob
    @SheikAbdullah-qc9ob День назад

    எமிரா பிலைட் சூப்பர்

    • @vaalutv
      @vaalutv 14 часов назад

      மகிழ்ச்சி

  • @hariarivalagan791
    @hariarivalagan791 День назад

    Barotta அல்ல paraatha பராத என சொல்லு

  • @SivamShakthi234
    @SivamShakthi234 День назад

    🙄

  • @Bharathkumar-xp6tt
    @Bharathkumar-xp6tt День назад

    Na travel pannirukan

    • @vaalutv
      @vaalutv День назад

      mmm very good

  • @mosesgrona8620
    @mosesgrona8620 День назад

    emmadi patthale bayam than varuthu

    • @vaalutv
      @vaalutv День назад

      கவனமாக இரும்போம்

  • @manojkumars9257
    @manojkumars9257 День назад

    This is not Parotta in china. They call it as Chinese hamburger.

  • @jobertjobert2977
    @jobertjobert2977 День назад

    Dai Parrota vae poison da

    • @vaalutv
      @vaalutv День назад

      ஆமாடா... சொன்னா யாருடா இங்க கேக்கறா?

  • @SRJRAJA
    @SRJRAJA День назад

    Adutha Matham saudi to Dubai pogalam irukiren...

    • @vaalutv
      @vaalutv День назад

      போயிட்டு வாங்க தொரை

  • @mohamedmujubrahman4834
    @mohamedmujubrahman4834 День назад

    Yes I traveled recently very nice good staff

  • @TNPSCTRBTETquestionanswers
    @TNPSCTRBTETquestionanswers День назад

    Semma.....

    • @vaalutv
      @vaalutv День назад

      மகிழ்ச்சி. பிறருக்கும் பகிருங்கள்

  • @tharmarajahmylvaganam6011
    @tharmarajahmylvaganam6011 День назад

    கடந்த வாரம் இதில் பயணித்துள்ளேன். Dubai To Germany. எனது சீட் நம்பர் 85 AB&C. (மூவர்) நல்ல உபசரிப்பு

    • @vaalutv
      @vaalutv День назад

      ஓ... மிச்சிறப்பு

  • @rajus6270
    @rajus6270 День назад

    வணக்கம் தலைமைச் செயலகம் தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் அமைந்தால் நலம்

    • @vaalutv
      @vaalutv День назад

      நடுப்பகுதி என்றால் எந்த ஊர்

  • @rajus6270
    @rajus6270 День назад

    ரயில் போக்குவரத்து வெள்ளையன் உருவாக்கிய து

    • @vaalutv
      @vaalutv День назад

      அவர்கள் இல்லை என்றாலும் இந்தியாவில் வந்திருக்கும் நண்பரே

  • @PalaniYA3011
    @PalaniYA3011 День назад

    முதலாளி ஏழைகளின் கஷ்டத்தை உணர்ந்தவர். இவரது குடும்பம் இவரோடு வேலை பார்க்கும் சக ஊழியர்களும் 100 ஆண்டு கடந்து வாழ வாழ்த்துகிறேன்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @vaalutv
      @vaalutv День назад

      நல்ல மனம். வாழ்க

  • @sathiyamoorthyt2827
    @sathiyamoorthyt2827 День назад

    ஆமா எப்படி இவ்ளோ எடையை தூக்கிட்டு பறக்குது

    • @vaalutv
      @vaalutv День назад

      அதுதான் இயந்திரப் பொறியியல்

  • @khadijavasudevan4970
    @khadijavasudevan4970 День назад

    Super pa

    • @vaalutv
      @vaalutv День назад

      நன்றி. பிறருக்கும் பகிருங்கள்

  • @mehndiartistsaipadmamehndi188
    @mehndiartistsaipadmamehndi188 День назад

    Ivlo fast ah thanneer varumbodhu...ean anga iruka chedi ,maram,kodi la asaivu illama apadiye nikiranga..

    • @vaalutv
      @vaalutv День назад

      பின்னணியில் இருப்பது மலைப்பகுதி. அதனால் அதன் அசைவுகள் பெரிதாகத் தெரியாது

  • @deepakraj1873
    @deepakraj1873 День назад

    Enime aruvi ku pona😢

    • @vaalutv
      @vaalutv День назад

      பயம் வேண்டாம். எச்சரிக்கை தேவை

    • @vaalutv
      @vaalutv День назад

      எச்சரிக்கை தேவை

  • @senuvaasan6483
    @senuvaasan6483 День назад

    Over weight over Risk

    • @vaalutv
      @vaalutv День назад

      its not over wieght

  • @rafiqatwrk
    @rafiqatwrk 2 дня назад

    Dangerous 😢

  • @arumugamsreekumar2221
    @arumugamsreekumar2221 2 дня назад

    இந்த எமிரேட்ஸ் ஏ 380 விமானத்தை துபாயில் இருந்து ஜெர்மனியின் Frankfurt விமான நிலையத்துக்கு முதல் முறையாக இயக்க தொடங்கிய போது எனக்கு இந்த விமானத்தில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது... எதிர் பாராத வியப்பான அனுபவம்... ஆனால் Economy வகுப்பில் தான் பயணம் செய்தேன்.கீழ் தளம் முழுவதும் Economy class... but not allowed to visit the second floor ...

    • @vaalutv
      @vaalutv День назад

      ம்ம்ம் . உங்களின் பயண அனுபவத்தை இந்த காணொளி மீட்டெடுத்திருக்கிறது என்று சொல்லுங்கள்!