வடசென்னை மாணவர்களின் திறன் மேம்பாட்டுவிழா - பாகம் 4 | தமுஎகச வடசென்னை கிளை | மோ.கணேசன் | வாலு டிவி

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024
  • தமுஎகச மாணவர்கள் சங்கம், வட சென்னை கிளை ஜூன் 2ஆம் தேதி அன்று காலை 9.30 மணிக்கு மாணவர்களின் திறன் மேம்பாட்டு விழாவை பெரம்பூரில் நடத்தியது.
    சிறப்பு அழைப்பாளர்களாக எழுத்தாளர், இதழியலாளர் ஆதி. வள்ளியப்பன், எழுத்தாளர் கலையரசி ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன்.
    தோழர் பிரியசகி பொறுப்பாக இருந்து இந்த நிகழ்வை ஒருங்கிணைக்க பல்வேறு மாணவர்கள் கதை சொல்லுதல், பாடல் பாடுதல், ஓவியம் வரைதல், கண்களை கட்டிக்கொண்டு அபாகஸ் கணக்கு போடுதல் என அசத்தினார்கள்.
    இரண்டரை மணி நேரம் போனதே தெரியவில்லை.
    நிகழ்வில் பங்குபெற்ற எல்லா சிறுவர்களுக்கும் புத்தகப்பரிசு கொடுத்து மகிழ்ந்தோம். நிறைவாக நான் சிறப்புரை நிகழ்த்தி முடிக்க, குழுப்படம், செல்பி என களை கட்டியது நிகழ்ச்சி.
    அந்த நிகழ்சியின் நான்காம் பாகம் இங்கே...
    அந்த நிகழ்சியின் முதல் பாகம் இங்கே: • வடசென்னை மாணவர்களின் த...
    அந்த நிகழ்சியின் இரண்டாம் பாகம் இங்கே:
    • வடசென்னை மாணவர்களின் த...
    அந்த நிகழ்சியின் மூன்றாம் பாகம் இங்கே:
    • வடசென்னை மாணவர்களின் த...
    உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...
    தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.
    தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.
    மிக்க அன்புடன்
    மோ.கணேசன்,
    நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
    வாலு டிவி
    #வாலுடிவி​ #vaalutv​ #தமுஎகச
    #டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: t.me/vaalutv​
    #முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: / vaalu-tv-106...​
    #ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: / cvaalu​
    ------------------------------
    children development prog...
    watch this video... put your comments... support us...
    with love
    vaalu

Комментарии •