இரு பக்கக் கதைகள் எழுத்தாளர்களுக்கு பாராட்டு விழா | இரு பக்கக் கதைகள் புத்தகம்|நூல் வெளியீட்டு விழா

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • வாலு பதிப்பகத்தின் ஒன்பதாவது புத்தகமான இரு பக்கக் கதைகள் புத்தகம், வாலு பதிப்பகம் தொடங்கிய முதலாம் ஆண்டு கொண்டாட்ட தினத்தில் (17.07.2024) வெளியிடப்பட்டது.
    அன்று காலை 10 மணிக்கு இணையத்தில் இதற்கான பாராட்டு விழாவும் நடைபெற்றது. அப்புத்தகத்தில் உள்ள கதை சுருக்கத்தை அறிந்துகொள்ளலாம்.
    உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...
    தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.
    தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.
    மிக்க அன்புடன்
    மோ.கணேசன்,
    நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
    வாலு டிவி
    #வாலுடிவி​ #vaalutv​ #வாலுபதிப்பகம்
    #டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: t.me/vaalutv​
    #முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: / vaalu-tv-106...​
    #ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: / cvaalu​
    ------------------------------
    watch this video... put your comments... support us...
    with love
    vaalu

Комментарии • 12

  • @RajkamalMG
    @RajkamalMG Месяц назад +1

    Enga annanukku valthugal 🎉🎉🎉

    • @vaalutv
      @vaalutv  Месяц назад

      அன்பும் நன்றியும் ராஜ்கமல்

  • @venkatvetri8554
    @venkatvetri8554 Месяц назад +1

    திரு. ம.வே.பசுபதி அவர்களின் செம்மொழி தமிழ் இலக்கண இலக்கியங்கள் புத்தகம் தற்பொழுது கிடைக்குமா? நான் பல இடங்களில் முயன்றும் கிடைக்கவில்லை..வேறு எங்கு பெற முடியும்?

    • @vaalutv
      @vaalutv  Месяц назад

      எங்கும் கிடைக்காது. தஞ்சை தமிழ் பல்கலைதான் ஒரே வழி

    • @venkatvetri8554
      @venkatvetri8554 Месяц назад +1

      @@vaalutv தங்களின் தகவலுக்கு நன்றி

    • @vaalutv
      @vaalutv  Месяц назад

      @@venkatvetri8554 அன்பும் நன்றியும்

  • @ramyalakshman6752
    @ramyalakshman6752 Месяц назад +1

    Wow...great publishing function. I also wrote one story. That is real story which that was heard from my mother in law before 15 years. Thank you for giving this great opportunity. I missed this function to attend. Yes, always vaalu padhippagam's work is good.
    Thank you so much🎉

    • @vaalutv
      @vaalutv  Месяц назад

      மிகவும் மகிழ்ச்சி. நீங்களெல்லாம் வாலுவின் தூண்கள்

    • @ramyalakshman6752
      @ramyalakshman6752 Месяц назад +1

      Thank you ​ sir...@@vaalutv

    • @vaalutv
      @vaalutv  Месяц назад

      @@ramyalakshman6752 இணைந்தே பல சாதனைகள் செய்வோம்

    • @sekarsaravanan2298
      @sekarsaravanan2298 Месяц назад +1

      எனது வாழ்வில் நிகழ்ந்த உண்மை நிகழ்வை படைக்க உறுதுணையாக இருந்த வாலு பதிப்பகம் மற்றும் அய்யா கணேசன் அவர்களுக்கும் எனது நன்றி

    • @vaalutv
      @vaalutv  Месяц назад

      @@sekarsaravanan2298 அன்பும் நன்றியும் சரவணன். பல கதைகளில் உண்மைகள்தான் ஒளிந்துகொண்டிருக்கின்றன