VIJAY வலதுசாரியா? இடதுசாரியா? அவருக்கு அரசியல் புரிதல் இல்லை! - JOURNALIST MANI சூசக கேள்வி! | TVK

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 256

  • @jebajebakumar2340
    @jebajebakumar2340 4 часа назад +17

    மணியின் கதறல் ஆரம்பம்

  • @syedabuthahirshahulhameed9624
    @syedabuthahirshahulhameed9624 3 часа назад +21

    பேசாத விஜய்யை பற்றி இவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அவர் பேசிய பிறகு நீங்கள் பேச வேண்டியதுதானே

    • @pragatheeshpurushoth2028
      @pragatheeshpurushoth2028 2 часа назад

      Katchi yaa pesa start panra appo announcement koduthu irukalam haa

    • @kumarraju9139
      @kumarraju9139 Час назад +1

      விஜய் முனியாண்டி விலாஸையும் , சரவணபவனையும் ஒன்றாக நடத்தலாம் என்று நினைக்கின்றார் . சைவம் கேட்பவனுக்கு சைவம் , அசைவம் கேட்பவனுக்கு அசைவம் என்று ஓட்டல் கூட நடத்தமுடியாது . இதில் விஜய் கதை கந்தலாக போகுது .

  • @JaiHind-kv5jv
    @JaiHind-kv5jv 4 часа назад +22

    விஜய்க்கு வெற்றியா தோல்வியா மக்கள் முடிவு செய்வாங்க விளங்காது என்று சொல்ல நீங்க யாரு குமாரு ஒண்ணுமே தெரியாத இவுரு யாரு குமாரு

    • @chandrakumar3484
      @chandrakumar3484 3 часа назад +1

      Super bro

    • @samaniyan_tn_49
      @samaniyan_tn_49 2 часа назад

      அவரு மூத்த பத்திரிக்கையாளர்

    • @JaiHind-kv5jv
      @JaiHind-kv5jv 2 часа назад +1

      ​@@samaniyan_tn_49அவுரு குமாரு நீங்க மட்டும் தான் பத்திரிகையாளர் என்று சொல்றிங்க நிறைய commonts ல அவுரு யாருன்னு சொல்றாங்க கொஞ்சும் பாருங்க . மக்கள் நன்றாக புரிந்துக் கொண்டுள்ளார்கள்

    • @JaiHind-kv5jv
      @JaiHind-kv5jv 2 часа назад +1

      ​@@samaniyan_tn_49நீங்க மட்டும் தான் பத்திரிகையாளர் என்று சொல்றிங்க

    • @kumarraju9139
      @kumarraju9139 Час назад

      விஜய் காவேரி நீர் பற்றி பேசினால் கர்நாடகாவில் படம் ஓடாது , முல்லைப்பெரியாறு பற்றி பேசினால் கேரளாவில் படம் ஓடாது , ஸ்டாலின் பற்றி பேசினால் ஆந்திராவில் படம் ஓடாது , திமுகவின் ஊழல் பற்றி பேசினால் தமிழ்நாட்டில் படம் ஓடாது , உதயநிதி தியேட்டர் கொடுக்கமாட்டார் .😀. பிஜேபி பற்றி பேசினால் ED ரெய்டு வரும் .அப்புறம் எதை சொல்லி அரசியல் செய்யப்போகின்றார் ? ஜோசியரின் பேச்சை நம்பி அரசியலில் இறங்கி கதை கந்தலாகப்போகுது .🤣

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Час назад +7

    ஜோசப் விஜய் இந்துத்வா வை ஏற்று கொள்ள வேண்டும் என எந்த இந்துவும் காத்து கொண்டிரு க்கவில்லை.😮😮

  • @appuvigneshwaran48
    @appuvigneshwaran48 6 часов назад +48

    I ajith fan my family 14 vote TVK😍😍😍

    • @tamilcryptotrade1588
      @tamilcryptotrade1588 6 часов назад +10

      Semma olu

    • @TopMovieBites-TMB
      @TopMovieBites-TMB 5 часов назад

      ​@@tamilcryptotrade1588 mandi potu ombu😂😂

    • @Chatriyanda
      @Chatriyanda 5 часов назад

      ​@@tamilcryptotrade1588Ivan anil bro

    • @Nalini-e3l
      @Nalini-e3l 5 часов назад

      அஜித் fans vote potamataga
      Vai pu illa nee vijay bots dhan
      Ippadi sonna poduoma illa no no... No

    • @DharshanD-dq8kz
      @DharshanD-dq8kz 4 часа назад +1

      Nandri Nanba 🫂❤️

  • @KRD2023
    @KRD2023 2 часа назад +3

    I estimate at least four lakhs may throng at inaugural conference of TVK Party.
    All the best to Thalapathy for the political plunge.
    டிவிகே கட்சியின் தொடக்க மாநாட்டில் குறைந்தது நான்கு லட்சம் பேர் கூடுவார்கள் என மதிப்பிடுகிறேன்
    அரசியல் களத்தில் இறங்கிய தளபதிக்கு அனைத்து நல்வாழ்த்துக்களும்..😁

    • @Nikhil-tamilan
      @Nikhil-tamilan 2 часа назад

      Me to,, Same thought ,,,more than 4 lack to less than 5 lack people may be gathered together 👈 In that I crowde,,, I will be there 👈👍

  • @KalaiArasu-gt7bk
    @KalaiArasu-gt7bk 3 часа назад +5

    நயா மணி அக்கவுண்ட்ல வந்துச்சு மாதிரி இருக்குது பணம் நீயே வாயை வாடகைக்கு விடறேன் எல்லாம் பேசலாமா😂😂😂😂

  • @seg5505
    @seg5505 Час назад +2

    As usual haters katharal arrambam

  • @Deepa_Balachandar
    @Deepa_Balachandar 34 минуты назад

    நல்ல தெள்ளத் தெளிவான அரசியல் ஆய்வு👌🏻

  • @sgkrish2001
    @sgkrish2001 5 часов назад +4

    Mani always hate BJP as Hindutva but BJP is the only party in India nationalist and patriotic

    • @bharathraman2098
      @bharathraman2098 4 часа назад +2

      athu 'bharatha matha' patriotism...namma manilam 'dravida annai' patriotism

    • @nitheshkrishnann1877
      @nitheshkrishnann1877 4 часа назад

      ​@@bharathraman2098there no such thing as dravida only tamil desham in bharatham

    • @bharathraman2098
      @bharathraman2098 3 часа назад

      @@nitheshkrishnann1877 you are saying it..but the two principal parties that have ruled TN since 1967 are called 'dravidian parties' not tamilar parties... that's how it has been so far in every official way

  • @ஜெயிலர்குருவம்மாள்

    அருமையான பதிவு

  • @PremSangita
    @PremSangita 7 часов назад +6

    சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தை விட உனக்கு தமிழ் தாய் வாழ்த்து பாடல் பெருசா போயிருச்சா மணியா..? 😔🤦

    • @Rengasamypalanivel
      @Rengasamypalanivel 5 часов назад +2

      இரண்டுமே முக்கியமான
      பிரச்சனைகளே.

  • @rajanpattusami1759
    @rajanpattusami1759 5 часов назад +4

    சினிமாவில் 250 கோடி அரசியல்வாத்தியா 5000 கோடி இதுல என்ன சந்தேகம் எதற்கு மணிக்கு

    • @nkumar4257
      @nkumar4257 4 часа назад

      நீங்க இதுவரையில் யாருக்கு ஓட்டு போட்டு வறிங்க ப்ரோ?

    • @Nikhil-tamilan
      @Nikhil-tamilan Час назад +1

      Nee unmaiya ve oru,, Appa nuku porundhu irundha 👈 Ippo irukara DMK, ADMK, & Indian Government BJP 👈 parties hea,, edurthu oru video podu 👈 yen da Ippadi 5000 crores 10000 Crores,, makkal panathai kollai adikiringa nu,,, appadi Solli oru video pottu,, apparama Vandhu VIJAY oda kaala nakku 👈👍👍👍👍😂😂😂😂

  • @yousufabdullateef
    @yousufabdullateef 3 часа назад +1

    Yusuf Kuwait
    Sir,
    it's True speech 👌👏💯

  • @Pothukalanchiam
    @Pothukalanchiam 6 часов назад +2

    Sir, before u said that first wait until his manadhu to open up about his policies. Now you are slightly changing your perspective.. i like your opinion and agreeing as a vijay fan. Let's wait until his movie completion and manadhu. Vijay sir need to concentrate all kind of people's opinion.

  • @nsivaram16
    @nsivaram16 6 часов назад +5

    I don't think this but Mani is exact mouth piece of dmk, there are hard working labourers fighting for their wages, and he says Tamil Thai vazhuthu is a bigger issue, why because it affects dmk?

    • @rishisubramanian3846
      @rishisubramanian3846 4 часа назад

      தமிழ் தாய் வாழ்த்து serious issue தான்டா சிவராம் 16, தமிழ், தமிழன் உணர்வு is the most important factor Fir people of Tamil Nadu

    • @rishisubramanian3846
      @rishisubramanian3846 4 часа назад

      The most critical and sensible analysis by Mr,Mani

    • @rishisubramanian3846
      @rishisubramanian3846 4 часа назад

      Mr,Mani is already suspected as anti DMK, so,,,please band him as DMK supporter,

    • @rishisubramanian3846
      @rishisubramanian3846 3 часа назад

      Don't brand him as pro DMK

    • @rishisubramanian3846
      @rishisubramanian3846 3 часа назад

      பதவிக்கு வராமலேயே அரசியலில் பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்கு, சீமானும், premalathaa வும் examples,
      Every body knows விஜய் will make more money in politics, சினிமா காரன் காசு வாங்கித் தான் பழக்கம், கெடுத்தவன் எவனுமே இல்லை, விஜய் will take money from various political parties during elections and also regularly from industrialists, மணல் mafia etc etc, A so called honest politician like திருமா himself sold his principles to aadhav அர்ஜுன் for 200vplus crore.

  • @BalaViji-xv1pk
    @BalaViji-xv1pk 3 часа назад +5

    Maniyan always admk bjp ntk pmk yellthaiyum yethirpan but dmk than makaluku option nu pesuvan.... Soosaga dmk ku support panna soldran.....

  • @Funny_park-1
    @Funny_park-1 5 часов назад +2

    Mark his words. Will meet later.

  • @KumarThiru-bk4co
    @KumarThiru-bk4co 3 часа назад +4

    என்ன மணி sir உங்களுக்கும் அக்கவுண்ட்ல பைசா வந்துருச்சு போல 😂😂.. விஜய்க்கு ஆதரவாக பேசினிங்க. இப்போ எதிரா பேசுறீங்க 😂

    • @samaniyan_tn_49
      @samaniyan_tn_49 2 часа назад

      லெட்டர் பேட்ல கட்சி நடத்துனா கேள்வி கேப்பாங்க தாம் 😂😂😂

  • @kumarraju9139
    @kumarraju9139 Час назад +1

    விஜய் முனியாண்டி விலாஸையும் , சரவணபவனையும் ஒன்றாக நடத்தலாம் என்று நினைக்கின்றார் . சைவம் கேட்பவனுக்கு சைவம் , அசைவம் கேட்பவனுக்கு அசைவம் என்று ஓட்டல் கூட நடத்தமுடியாது . இதில் விஜய் கதை கந்தலாக போகுது .

  • @thanamjeyan1143
    @thanamjeyan1143 25 минут назад

    70 varusam aadchi senjathu pothum. We support Thalapathy 🎉🎉

  • @mahalingamp9867
    @mahalingamp9867 27 минут назад

    ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும்..😂😂
    இப்படித்தான் உள்ளது மணியின் பேச்சு..

  • @vijaykarthik605
    @vijaykarthik605 Час назад

    மணி ஐயா ஏழு மாசம் பொறத்துட்டீங்க ஏழு நாளுக்கு பொறுங்க ....தளபதியின் அரசியல் விளையாட்டு பின்பு தெரியும் 🎉🎉🎉

  • @imaginetv9899
    @imaginetv9899 Час назад

    Correct 💯 true.. Vijay not active means failure

  • @dharmanathanmathi5219
    @dharmanathanmathi5219 3 часа назад +1

    ஊமைக்கட்சி!!!😂😂😂
    மாநாட்டுல திக்காம திணராம பேசனும். இது சூட்டிங் அல்ல ஒன்மோர் கேட்க…🎉🎉🎉
    ஊழல் பங்கு மட்டும் 500 முதல் 700 கோடி கிடைக்கும்ங்குற கணக்கு நிதர்சனம். 🎉🎉🎉

  • @thiyagarajanv5608
    @thiyagarajanv5608 6 часов назад +5

    Excellant political commetator mani sir.. vijay should keep such intellectuals with him... Mani sir' intelligence + vijay's mass background will do magic🎉🎉

  • @palraj2614
    @palraj2614 6 часов назад +14

    விஜய் முக்கியமான விஷயத்தை மட்டும் தான் பேசணும் தேவை இல்லாத பத்திரிகை கிட்ட பேசக்கூடாது

    • @sami44566
      @sami44566 4 часа назад +2

      Correct answer avar Makkalukku uthavigal seyya ninaikiraar athigam pesamaa

    • @ramesh-x8b5x
      @ramesh-x8b5x 4 часа назад +1

      waste

    • @kumarraju9139
      @kumarraju9139 Час назад

      விஜக்கு சரியான அரசியல் சொல்லிக்கொடுக்க யாருமே இல்லையா ? விஜய் பெரியார் சிலைக்கு மாலைபோட்டு தனது மதிப்பை தமிழர்களிடையே இழந்துவிட்டார் . பெரியார் யார் என்று இளைய தலைமுறைக்கும் உலகத்தமிழர்களும் தெரியாது ஆனால் விஜய் மாலைபோட்டதால் google பண்ணி பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்கள் . பெரியார் என்று அழைக்கப்படும் ஈவேராமசாமி நாயக்கர் தமிழை காட்டுமிராண்டி பாஷை ,திருக்குறள் மலம் , சிலப்பதிகாரம் வேசிகள் புராணம் , திருமணத்தை கிரிமினல் ஆக்கவேண்டும் என்று பேசிய பேச்சுக்களை youtube இல் பார்த்து தமிழர்கள் கொதித்துப்போய் உள்ளார்கள் .அத்துடன் பெரியார் தனது மகளை மணைவியாக்கியது தமிழர்களிடையே அருவருப்பை ஏற்படுத்தியுள்ளது . ஈவேராவுக்கு மாலை போடச்சொல்லி அட்வைஸ் பண்ணி விஜயை வீழ்த்த சதி நடக்கின்றதோ என்று தெரியவில்லை . இப்போ இந்த ஐயாநாதன் என்ற திமுக சொம்பு விஜய்க்கு அட்வைஸ் பண்ணுவது விஜயின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கலாம் .

  • @ayapan872
    @ayapan872 26 минут назад

    I want mani to start a party

  • @helenpremavathy1901
    @helenpremavathy1901 Час назад

    18:39👍

  • @shunmughomsivagnanam9274
    @shunmughomsivagnanam9274 3 часа назад +2

    விஜய் அரசியலில் ஒரு குறைப்பிரசவம்.

    • @ruben_offl
      @ruben_offl 2 часа назад

      27 மாநாட்டில் உன்னை போன்ற சில்லறைகளுக்கு பதிலடி கிடைக்கும். 😅

  • @abishabi419
    @abishabi419 4 часа назад +2

    கேமரா முன்னாடி டயலாக் பேசி பழகிட்டர் ஆனால் நேர்ல மக்கள் கிட்ட பேசும் போதும் கொஞ்சம் கஷ்டமா இருக்கு அதனால அதற்கான பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டு இருக்கிறது. விரைவில் வருவார்

  • @kavi1012
    @kavi1012 7 часов назад +21

    First 3 place diamond gifts, 3000 மாணவர்களுக்கு 5000 பரிசு 70 லட்சம் செலவு செய்து அனைவரும் பாராட்டிய கல்வி விழாவை சிலேட்டு,பல்பம் என்று கொச்சைபடுத்துவது கண்டிக்கதக்கது😠😠.

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 6 часов назад +9

      கட்சி ஆரம்பித்து 7 மாதம் ஆகியும் ஒரு மக்கள் போராட்டம் கூட நடத்த வக்கில்ல

    • @padhuk5987
      @padhuk5987 6 часов назад

      அவர் கொச்சை படுத்தவில்லை. அதை யாரும் பெரிதாக எடுக்க தேவை இல்லை என்பதை மறைமுகமாக சொல்ல வருகிறார். அவர் செய்த உதவியை நீர்த்து போக செய்கிறார். He is a against person of tvk. காசு மணி துட்டு......

    • @PrasannaRAdv
      @PrasannaRAdv 5 часов назад +2

      ama diamond gift dhan students ku theva..loosukoodhi

    • @venkatarjunan5533
      @venkatarjunan5533 5 часов назад +1

      2C மேல தோழா

    • @venkatarjunan5533
      @venkatarjunan5533 4 часа назад

      ​@@jagaseeshwaranm6829மக்களுக்கு என்ன பிரச்சனை ஏன் போராட்டம் என்ன பிரச்சினை சொல்லுங்க

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 4 часа назад +6

    மாநாடு நடத்தறதுதான் அரசியல்ன்னு நினைச்சிட்டு இருக்காங்க

    • @nkumar4257
      @nkumar4257 4 часа назад

      டேய் கொத்தடிமை பொட்டை அவர் என்ன பேசனும் அவர் எப்படி அரசியல் செய்யனும் என்று நீங்கள் நினைப்பது போல் இருக்கனுமாடா லூசு பயலுகளா இங்கு தமிழர் திராவிடம் இந்து இஸ்லாம் கிறிஸ்து சாதிய பிளவு வைத்து தாண்டா பலவருசமா இங்கே அரசியல் நடத்திகிட்டு இருக்கிங்க அதனையே ஏன்டா விஜயும் செய்யனும் நீங்க ஏதாவது பிளவு அரசியல் செய்து கொண்டு சாவுங்கடா அவர் மக்களுக்கான நலப்பணி செய்துட்டு போகட்டும் இங்கே எவனும் திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் இந்துத்துவத்தையும் அழிக்கவும் முடியும் காப்பாத்தவும் முடியாது அது அதெல்லாம் அதன் படியே நடந்துக்கிட்டு தான்டா இருக்கும் விஜயை கேட்பதை விட்டு இப்போ ஆட்சி செய்து கொண்டு இருக்கும் தத்தி கட்சியை கேளுடா அவன் பாஜகவுக்கு சொம்பு தூங்கியதால் தான்டா தமிழ் தாய் வாழ்த்து பாடலில் இடம் பெரும் திராவிட நல் திருநாடு என்ற வரிகள் தவிர்த்து பாடும் தைரியம் வந்தது இதற்கு முழு பொறுப்பு திருடர்கள் முன்னேற்றக் கழகம் தான்டா அவனை போய் கேளுங்கடா கொத்தடிமைகளா😡😡

    • @mr.x2854
      @mr.x2854 2 часа назад

      Yen pinna kanja vitha than solluviya 😂😂🤡🤡

  • @ravikumar-mw8ve
    @ravikumar-mw8ve 6 часов назад +3

    இப்படியே கூவிக்கொண்டே இருங்க

  • @seshachalamvenkatesan4588
    @seshachalamvenkatesan4588 5 часов назад +2

    உண்மையான பட தயாரிப்பாளர் விஜய் தான். விஜய் விஜய்க்கு சம்பளம் கொடுப்பது எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். இது கூட புரியாத மடையனுங்க தான் பத்திரிக்கைக்காரன்

    • @Manogaranramasamy-ot6nn
      @Manogaranramasamy-ot6nn 5 часов назад

      Sema comedy vijay last move vijaya producer sollingea kvn big company karanataka yash next film toxic produce pannarathu avangathan

  • @mithrashruthitv485
    @mithrashruthitv485 5 часов назад +2

    Sir, Ayyanar ayya and Rajmohan gave trainning to them about the importance of party to the people and how they should have self disciplines. dont ill treat them. from ur both watched videos i could understand that Mr. Ayyanar is so matured than u. Because he told the answer for ur un answerable question about Vijay. so watch his video thoroughly sir.

  • @VishnuvinayakVinayak
    @VishnuvinayakVinayak 4 часа назад +1

    இப்படி பேசி பேசியே ஒருவரை முடிதுவெடுர்கள்

  • @Sarangansiva
    @Sarangansiva 3 часа назад +2

    பேசி பேசி ஊர ஏமாத்திய பல கட்ச்சிகள்.விஜய்எடுப்பது காமராஜர் அரசியல்.அதிகம் பேச மாட்டார் செயலில் காண்பிப்பார்.பேசுவது சுலபம் செயல் கடினம்.

    • @Hrithik27
      @Hrithik27 2 часа назад

      Kamaraj aa suthi nalavanga irundhanga aana Vijay aa suthi tharguri fans avara alika podhum ....ena mari pesanu theiryama vijaya alika avanga podhum

  • @BalaViji-xv1pk
    @BalaViji-xv1pk 3 часа назад +3

    Vijay katchi aramitcha naal la irunthu maniyan vijay pathi pesiya bank balance yethittu iruka, athukaka oru nandri visuvasam venama, intha 7 masathula evlo interview koduthuruka summava every mins money, vijay peru use pandrathala, illana un pechuku 3/4 views irukathu...

    • @Nikhil-tamilan
      @Nikhil-tamilan Час назад

      👍👍👍👍👍💯💯💯💯💯

  • @dggthhjgu
    @dggthhjgu 4 часа назад +1

    யோவ் விஜய் யே இதுவரை எதிர்ப்பு ல. தா வளந்தர்

  • @srinivasraj433
    @srinivasraj433 6 часов назад +18

    நடிப்பவனை தலைவனாக்குவதும், நாட்டுக்காக இளமையை தொலைத்து நாட்டை பாதுகாத்தவனை ATM செக்யூரிட்டி ஆக்குவதும் தான் தமிழனுக்கு தெரிஞ்ச அரசியல். 🤧

    • @ChandrasekaranSubramania-kh7oy
      @ChandrasekaranSubramania-kh7oy 6 часов назад +6

      கரெக்ட் ப்ரோ.... உதய நிதி ஸ்டாலின் நம் நாட்டின் சாபக் கேடு

    • @jackyjacky7821
      @jackyjacky7821 6 часов назад +1

      ஆமாங்க

    • @sami44566
      @sami44566 3 часа назад

      ​@@ChandrasekaranSubramania-kh7oyha ha correct ippadithaan irukkum

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 4 часа назад +1

    DMK and admk same

  • @vijaybala252
    @vijaybala252 Час назад

    ஏனடா நீங்கதான் பித்தலாட்டமா பேசுறீங்க அதுக்கு அவர் என்னடா செய்வீங்க

  • @samaniyan_tn_49
    @samaniyan_tn_49 2 часа назад

    Tvk -tamilar valvurimai katchi 🎉

  • @helenpremavathy1901
    @helenpremavathy1901 2 часа назад

    DMK மீது மணி sir க்கு என்ன வன்மம்.... என்ன வன்மம்... என்ன வஞ்சம்....

  • @p.saravanansarvan1385
    @p.saravanansarvan1385 4 часа назад +2

    Mr. Mani unga manda mela yum onnum illa , Mandakulaiyum onnum illa .
    Yar yepa pesanumnu nee mudivu panna kudathu 😂😂😂😂😂😂

    • @Nikhil-tamilan
      @Nikhil-tamilan Час назад

      😂😂😂😂🔥🔥🔥🔥 well said Nanba 👍👍👍👍

  • @Rajeshbalan-x1j
    @Rajeshbalan-x1j 2 часа назад

    மணி பொரு மணி அய்யநாதன் வந்துட்டேஇருக்கார்

  • @mahalingamp9867
    @mahalingamp9867 25 минут назад

    மன்னர் ஆட்சி கிடையாதா?
    ஏன்.. ஏன் 😂😂

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 7 часов назад +6

    விஜய்க்கு இப்போ அவசரம் தேவைப்படுவது பதவி . தப்பித்தவறி பதவிக்கு வந்தால் அவர் எந்தப்பக்கமும் ஆடுவார் 😂😂😂

  • @SenthilKumar-ro4tm
    @SenthilKumar-ro4tm 7 часов назад +4

    Nayanthara samntha rasigar sarpaga nanga eirukom

  • @bastinraja7197
    @bastinraja7197 24 минуты назад

    250 கோடி எந்த பக்கம் அப்படினு பேசுங்க.... இப்படி நீங்க பேசுறதுநால தான், எந்த யோக்கியனும் இந்த பக்கம் வருவது இல்லை. பத்திரிக்கை காரன் வேலை வர்றவன் முகத்தில் கரிய பூசுறது தான... இதல love u வேற....

  • @jittafdo2653
    @jittafdo2653 7 часов назад +8

    மக்களுக்கு நல்லது செய்ய வருகிறார். நீங்க எல்லாம் அவருக்கு பாடம்‌ எடுக்க தேவையில்லை
    உனக்கெல்லாம் என்ன‌அரசியல் புரிதல் இருக்கு சொல்லு.

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 6 часов назад +1

      அரசியல் கட்சி ஆரம்பிப்பவன் எல்லாம் அப்படி சொல்லித்தான்டா வருகிறார் கள்

    • @sami44566
      @sami44566 3 часа назад +1

      ​@@jagaseeshwaranm6829pechu mattum pesi pesiye kaalatha ottra arasiyal venaam

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 4 часа назад

    Vijay is rich and stalin is rich. Good contest.

  • @DurairajVinothkumar
    @DurairajVinothkumar Час назад

    Sir 250 cr lam vangala ellam ivangale undakkuna vadhanthi only 120 cr😅

  • @soup_bois
    @soup_bois 6 часов назад

    His negligence towards NTK is giving me the ability to not look at potential, making me doubt his judgements.

  • @ponnusamymuniyandi2511
    @ponnusamymuniyandi2511 3 часа назад +1

    Idiots, if cinema here comes to politics they only accuse either by saying market is out or coming for earning more than 250K CR. Fools they think everyone is like them..! Vijay had undergone lot of issues due to DMK and ADMK. He is keep on monitoring TN and India’s politics in a shuttle way for very long time.

  • @akravi8787
    @akravi8787 Час назад

    Vijay form "dravida tamil desiyam" I.e dravidam + tamil desiyum..

  • @Dhanush-m9s
    @Dhanush-m9s 4 часа назад +4

    Tvk🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ChandrasekaranSubramania-kh7oy
    @ChandrasekaranSubramania-kh7oy 6 часов назад +2

    TVK 2026

  • @chakrapanijagannathan6651
    @chakrapanijagannathan6651 4 часа назад

    Mr Mani better open a Journalist School at Chennai and teach How to start a Party, Protocols etc. Mr Vijay may have a different Idea. Mr Mani giving all "Sabam" ( party vilangathu) on TVK. He is a child please allow him to walk.

  • @Kumar-t1h5z
    @Kumar-t1h5z 4 часа назад +3

    அய்யாவின் கருத்து முக்கியமாது...

  • @saranaabraham5858
    @saranaabraham5858 4 часа назад +2

    அருமையான பதிவு சார்🎉🎉

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 4 часа назад

    இரண்டுக்கும் இடையே உள்ள உணவு குழல் சாரி போவியா.

  • @jollyboy7228
    @jollyboy7228 6 часов назад +2

    இந்த மாதிரி தான் ஒருத்தர பேசி பேசியே ஒண்ணுத்துக்கும் இல்லாம கொன்னுட்டீங்க ..

  • @kavi1012
    @kavi1012 7 часов назад +3

    Pesatum aprom vimarsanam seirenu sollitu epo nenga pandrathuku per enna ?

  • @sivasakthi4514
    @sivasakthi4514 2 часа назад

    Mani ne valathusari savukukitta vankirikka mu pa mani sir

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 4 часа назад +3

    தான் என்னதான் Thumbnail-க்காக பேசினாலும் எப்போதும் தீம்காவின் ஊதுகுழல்தான் என்பதை உறுதிப் படுத்தி விட்டார், மேஜர் சுந்தர்ராஜ மணியன்.

  • @GPJ_HOMESOLUTIONS-interior
    @GPJ_HOMESOLUTIONS-interior 45 минут назад

    பயம் வந்த்ஹுடுசி

  • @Jisookitkim
    @Jisookitkim 3 часа назад

    Vijay is a product of missionaries how can he be a nationalist or Hindutwa supporter? Seemans support proves what he is

  • @Rengasamypalanivel
    @Rengasamypalanivel 5 часов назад

    நடிகர் விஜய் சுயமாக அரசியல் ஈடுபாடு உள்ளவராக வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
    அரசியலில் மௌனம்
    காப்பது எதற்காக???.
    இரவில் இரை தேடும்
    வௌவ்வால் போல
    அரசியல் களம் இருப்பதில்லை. தயங்கி
    நின்று தாமதிப்பது
    இவர் பிறர் ஆணைக்கு
    எதிர்பார்த்து நிற்கிறார்
    என்பது தெரியுது.
    அரசியலுக்கு பயம், பயன்
    தராது.

  • @Buddhan_1987
    @Buddhan_1987 4 часа назад

    250 கோடி சம்பளம் ❓ மக்கள் சேவை ❓ 🤔

  • @Vacancemuthu
    @Vacancemuthu 4 часа назад +3

    Tvk ❤

  • @narayans756
    @narayans756 5 часов назад

    Mani must give Explanation of Dravidam

  • @sathishrajm6750
    @sathishrajm6750 38 минут назад

    Nee periya ivaru yov wait panniya oct 27

  • @nooreakram345
    @nooreakram345 2 часа назад

    Vetri Tholvi Ellatilum daan ulladu... vijay Political entry... Enna venalum irukatum.. inda Upis mudarkongdu kadharals konjam kammi panungo😂😂

  • @SanjanaSaranya
    @SanjanaSaranya 2 часа назад

    Maanadu mudiyattum

  • @NallaperumalNallaperumal-fx4ic
    @NallaperumalNallaperumal-fx4ic 2 часа назад

    Vijay sir pasumpon muthuramailgam veey 12:34 poiltgal

  • @SelvamSelvam-fj6hi
    @SelvamSelvam-fj6hi 4 часа назад

    Vijay ku 250 kodi pathala.

  • @palraj2614
    @palraj2614 6 часов назад +3

    தமிழக வெற்றிக் கழகம் விஜய் தளபதி வெற்றி வெற்றி❤❤❤

  • @balasubramaniammtp787
    @balasubramaniammtp787 4 часа назад +1

    அண்ணாமலை தான் தமிழ்நாடு

    • @sami44566
      @sami44566 3 часа назад

      Kilichitaar makkalukku uthavigal seyya thuppillai

    • @VinodKumar-f4o4f
      @VinodKumar-f4o4f 2 часа назад +1

      Avan oru poriki

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 4 часа назад +2

    We support BJP

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 4 часа назад

    vijay cant get more than 5% votess...vijay fans are dreaming that he will become CM..to become CM he needs 40% , where will he get it ? enna comedy panaraanga vijay fans

  • @classy204vasanth
    @classy204vasanth 5 часов назад

    Pandruti ramachandran admk amount vangi vilagi ponaaru ,atha en solla mattringa ,

  • @SanjanaSaranya
    @SanjanaSaranya 2 часа назад

    Neengal oru saikko

  • @ShanmugamPillai-r7j
    @ShanmugamPillai-r7j 2 часа назад

    Maniya amavasya ITI

  • @Mrworld0167
    @Mrworld0167 2 часа назад

    enakkum athu onnu mattum puriyave illa...eppidi iwwalvu periya salary a vittuttu varaaru....

  • @vsanjeevissrivatsan6856
    @vsanjeevissrivatsan6856 5 часов назад

    Which Person Religion Opposite?Hindu Religion All Opposite in Tamil Nadu BJP Support Hindu Religion

  • @ayapan872
    @ayapan872 14 минут назад

    Kamal haha 😢😢😢😢

  • @rishisubramanian3846
    @rishisubramanian3846 4 часа назад

    என்ன எதிர் பார்ப்பு, ? கொள்கை சொன்ன பிறகு என்ன பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட போகிறது, இவர் ஒரு பெ‌ரிய சிந்தனையாளரா? இல்ல சினிமா ல பார்க்கிற மாதிரி ரியல் லைப் ஹீரோ வா, நீ‌ங்க‌ள் எல்லாருமே ஏன் இப்படி நடிக்கிறீங்க (but for this gentleman mani)
    You all did the same mistake of promotingஜெயலலிதா, you all branded her as "iron lady" Where as she was not even able to free herself from the clutches of saikaka, She dedicated her life to the benefit of mannarkudi family, And she,was so cirresponsible to allow sasi to loot the state. SHE allowed sasi to run the administration of the state, She died a miserable death thus paying for her sins, The same way many so called intellectuals started making statements projecting vijay as the savior of Tamilnadu Politics, Some so called intellectuals like aiyanaadhan have started shamelessly projecting this novice vijay as the leader going to give new direction to Tamilnadu Politics . IT IS A SIN consciously and shamelessly committed by persons like Aiya நாதன் evidently for pecuniary benefits. History will not forgive these self centered sinners. Be fair gentlemen,
    We trust you as responsible opinion leaders, You are trusted by persons like vijay only because of the respect we have for you, You have started trading it for money and politicsl power,

    • @instituteforprojectandfina3934
      @instituteforprojectandfina3934 3 часа назад

      This narrative seems to be IDAI SERUGAL in this space. But certainly Vijay role is a SPOILER in next election and isn't warranted at this point except to protect RedGiant cinemafia or Vijay,s movies from Udhaya Nidhis clutches. For sure his party will help to divide votes with zero MLA and he will come back to Film shooting toward money. It is a gimmick but should be carefully considered from People like Chiranjeevi .

  • @sundargurusamy3627
    @sundargurusamy3627 5 часов назад

    Vijaykanth is last person from film field to get 10% vote vijay will get around 8% vote he wants to black mail to other parties don't touch me

  • @sathyasathya1456
    @sathyasathya1456 5 часов назад

    Dmk kothadimai dmk la varisu label senior and junior thundu paper ila na onnum theriyathu

  • @muthumanir5348
    @muthumanir5348 6 часов назад +1

    Vijay does what he wants to do . Why this so called left Lutyen worry about that ?
    Being labelled as a political commentator, let him say anything . Who bothers .

  • @kumaran3706
    @kumaran3706 6 часов назад +5

    Vijay🔥🔥🔥

  • @thanigavelboss3483
    @thanigavelboss3483 5 часов назад +1

    Wait for மாநாடு cool 😎 TVK mission 2026 🔥

  • @classy204vasanth
    @classy204vasanth 5 часов назад +1

    Kolgai kolgai enna enna .ethuva irunthalum ungaluku enna,kolgai solli arambicha katchigal enna panni kilichitanga ,en avangala neenga kelvi ketkala mani sir ?

    • @sami44566
      @sami44566 3 часа назад +1

      Athaan unmai anga poie keka mudiyaathu Vijaya mattum kurai sollera polaippu

  • @durairajdurairaj4496
    @durairajdurairaj4496 6 часов назад

    இது தேவையா உங்களுக்கு

  • @thiruvalluvan.cracyspeechn9946
    @thiruvalluvan.cracyspeechn9946 5 часов назад

    It's waste of.time.to.speake about.Vijay who has 0 qualifiction in.politivs

    • @sami44566
      @sami44566 3 часа назад

      Amandaa kena vairu eriyithu unakku Stalin sarakku rowdyism eps ops udayanithi wasted you

  • @VishnuvinayakVinayak
    @VishnuvinayakVinayak 4 часа назад

    Dai soota

  • @Kishore-189
    @Kishore-189 Час назад

    Love THALAPATHY! ♥️
    Love TVK! 🦁

  • @radhakrishnan7198
    @radhakrishnan7198 6 часов назад

    Why can't? U forget Aravind Gejriwel s. So Vijay can win

    • @maharatnam8143
      @maharatnam8143 5 часов назад

      anga vera pa mothala vijay 234 candidate poda mudiyutha nu paapom

    • @maharatnam8143
      @maharatnam8143 5 часов назад

      arvind kejirawal oru momento la oru part irunthavaru athu nala valara mudinchuthu vijay enna pannaru