இந்த பாடலை சூப்பர் சிங்கரில் பாடியிருந்தால் இவர்தான் டைட்டில் வின்னர் | Tamizh Thagaval

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 5 тыс.

  • @TamizhThagaval
    @TamizhThagaval  5 лет назад +285

    for more horror videos please subscribe to FREAKY JK :
    ruclips.net/channel/UChlWtDMsDfVP5l3Zcq8ODzA

  • @sulthanarabiya9041
    @sulthanarabiya9041 3 года назад +100

    அத்தனையும் உண்மையான, உயிருள்ள
    வரிகள், வாழ்க காமராசர் புகழ் ❤️

  • @vellapandi5989
    @vellapandi5989 3 года назад +175

    நல்ல குரல் வளம் இருக்கிறது.
    சம்பந்தப்பட்டவர்கள் இந்த மாணவியை ஊக்குவிக்க வேண்டும்.
    இனிமையாக பாடுகிறார்.
    வாழ்த்துகள்.

  • @yazhinikutti7109
    @yazhinikutti7109 4 года назад +1687

    Goverment பள்ளியில் திறமையான மாணவர்கள் இருகின்றனர் என்று தெரிந்துகொள்வோம்.........வாழ்த்துக்கள் தங்கமே.....

  • @jamunajamuna4024
    @jamunajamuna4024 3 года назад +15

    என்னையே அறியாமல் என் உடம்பு சிலிர்த்தது.... வாழ்த்துக்கள் டா பாப்பா...உன் எதிர்கால வாழ்க்கை நல்லா அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டா தங்கமை

  • @yuvaraj.r7303
    @yuvaraj.r7303 4 года назад +595

    சூப்பரா பாடுற டா பாப்பா....
    இன்னும் நல்லா பாட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎊🎊🤝🤝🤝🤝👏👏👏

  • @kanchiksarumgam
    @kanchiksarumgam 3 года назад +688

    பெருந்தலைவர் காமராஜர் பற்றி புகழ்ந்து பாடிய உமக்கு கோடான கோடி நன்றிகள்

  • @ilangovanjagadesan1382
    @ilangovanjagadesan1382 4 года назад +40

    பெருந்தலைவரின் புகழை இதைவிட சிறப்பாக யாரும் பாடமுடியாது. பாடிய சகோதரிக்கும் துனை நின்ற ஆசிரியர்களுக்கும் பனிவாண வணக்கங்கள்.

  • @vaishukannan9307
    @vaishukannan9307 3 года назад +111

    கல்விக்கு மட்டுமே கண்திறந்தவர் காமராசர் அல்ல , கல்வியின் கலைக்கும் கண் திறந்தவர் காமராசர் தான்

  • @rajapazhaniyammal3004
    @rajapazhaniyammal3004 3 года назад +209

    இந்த பாடல் வரிகள் என்னை மெய் சிலிர்க்க வைத்தது பாபா.என் சின்ன வயது ஞாபகம் வந்தது.உன் குரல் தொடரட்டும்...
    God+ u

  • @jrvinoth3002
    @jrvinoth3002 3 года назад +86

    அருமையன குரல் வளம், இனிமையான தமிழ் உச்சரிப்பு 👌👌👌👌👌👌
    மேலும் வளர தங்கைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @mehulsrinath1127
    @mehulsrinath1127 5 лет назад +318

    அருமையான பாட்டு பாப்பா பெருந்தலைவர் காமராஜர் பற்றி புகழ்ந்து பாடிய உமக்கு கோடான கோடி நன்றிகள்

    • @gracegnanamani8328
      @gracegnanamani8328 5 лет назад +4

      Super thank s chinna kanamma

    • @anugrahatexagencies6162
      @anugrahatexagencies6162 5 лет назад +3

      Pappa நன்றி,உங்களுக்கும் மற்றும் உங்களது பள்ளி ஆசிரியர்களுக்கு, மற்றும் உனது kudumpathaற்கும், நன்றி, நன்றி, நன்றி

    • @sambandhams4182
      @sambandhams4182 5 лет назад +2

      @@anugrahatexagencies6162 கர்ம வீரர் வாழ்ந்த காலத்தில் தான் பிறக்க வில்லையே என்ற ஏக்கம் பாடலில் ஒலிக்கிறது. அருமையான அப்படிப்பட்ட காலம் இனி வரவா்போகிறது.

    • @rajendrann3654
      @rajendrann3654 3 года назад

      Suparwelcome

    • @vipcreationsyuva6971
      @vipcreationsyuva6971 3 года назад

      Mm great

  • @aswinkumar.m2702
    @aswinkumar.m2702 3 года назад +12

    அருமையான பாடல்...🥰 வாழ்த்துக்கள் தங்கையின் அழகிய பாடலுக்கு ... 😍💙

  • @fardooshouse9069
    @fardooshouse9069 3 года назад +93

    பாப்பா உன் குரலுக்கு இசையே தேவை இல்லை சூப்பர் 💋💋💋💋

  • @sivasri2869
    @sivasri2869 5 лет назад +709

    காமராஜர் உடலுக்கு அழிவிருக்கலாம்.. அவர் புகழுக்கு ஒருபோதும் அழிவில்லை...மிக்க நன்றி சகோதரி

  • @Suji_RS
    @Suji_RS 3 года назад +106

    அருமை தங்கை,, சிறந்த தலைவர் காமராஜர்....
    கோடி, கோடியாய் பணம் சேர்த்து வைக்காமல்...
    குடும்ப அரசியல் செ‌ய்யாம‌ல் ஏழையாகவே சென்ற ஒரே தலைவர் காமராஜர்....
    நாம் தமிழர் 👍🏻👍🏻👍🏻

  • @saphiremuriel3912
    @saphiremuriel3912 3 года назад +3

    இந்த பெண் குழந்தையை பெற்றவர்கள் என்ன தவம் செய்தனரோ! அருைமயான வரிகள் இனிமையான குரல்...என் செல்ல குழந்தையே வாழ்க வளமுடன்....இது போன்று நிறைய பாடல்களை பாடி வாழ்வில் வான் அளவு உயர வாழ்த்துகிறேன்👏👏👏👏👌❤️

  • @archanaarchana4728
    @archanaarchana4728 4 года назад +288

    நானும் அரசு பள்ளி மாணவி என்பதில் பெருமை கொள்வோன். உன் பாடல் வரிகள் என் கண்களை குலமாக்கியது. நீ அழியா கல்வி செல்வம் பெற்று வையம் போற்ற வாழ்க மகளே!!

    • @syyoga0075
      @syyoga0075 4 года назад +2

      வாழ்த்துக்கு மிக்க நன்றி ❤

    • @syyoga0075
      @syyoga0075 4 года назад +2

      எந்த ஊர் அரசு பள்ளி

    • @nalainamathe8939
      @nalainamathe8939 4 года назад +1

      ruclips.net/video/SOlKCnvEYtM/видео.html உண்மை சகோதரி

    • @kaviyarasutgkm7934
      @kaviyarasutgkm7934 4 года назад +1

      Well

    • @pgmmuthukomalpgmkomal7050
      @pgmmuthukomalpgmkomal7050 4 года назад +1

      Super

  • @appuvincent7037
    @appuvincent7037 3 года назад +20

    அருமையாக இருக்கு உன் குரல் மற்றும் உன் திறமையும் உன்
    திறமை மீண்டும் பெருக....பெருக....
    பெருக....👍👍❤️❤️😍😍

  • @pmlmahmoodha9028
    @pmlmahmoodha9028 5 лет назад +128

    ஏழைகளுக்கும் கல்வி வேண்டும் என நினைத்தவர் நம் கர்ம வீரர் காமராஜர் ஆனால் இப்போது உள்ள தலைவர்கள் ஏழைகளுக்கு எட்டா கல்வி என்ற நிலை ஆகிவிட்டது பாடல் மிக அருமை மாணவிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @selvendranloveuappa5641
    @selvendranloveuappa5641 3 года назад +6

    நீ உண்மையான தமிழச்சி very சுவிட் voice

  • @peterjohn3673
    @peterjohn3673 5 лет назад +353

    காமராஜருடைய கொள்ளு பேத்தியின் நினைவு கண்ணீர் அஞ்சலியோ!!!!! அருமை மக்களே வாழ்க வளமுடன். ஒருவர் மரித்தும் வாழ்கிறார் என்பதன் கருத்து இன்னது என்று மக்களே உம்மிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். நன்றாக படித்து முன்னெற வேண்டும் மக்களே!!!!!@@@@@
    *திக்கற்ற பிள்ளைகளை அவர்கள் உபத்திரவ தில் விசாரிக்கிறது மாசில்லாத பக்தியாயிருக்கிறது.
    *கண்ணீருடன் விதைகிறவர்கள் கெம்பீரத்தோடே அறுவடை செய்வார்கள். *ஏழைக்கு இறங்குகிறவர்கள் கடவுளுக்கு கடன் கொடுக்கிறான் அதை அவர் (கடவுள்) திருப்பிக் கொடுப்பார்.

  • @ssundaribbmshasun6484
    @ssundaribbmshasun6484 4 года назад +61

    Super thangachi. Your great da ma. கல்விக்கண் காமராஜர் அய்யா அவர்களை பற்றி அருமையாக பாடிருக்கிங்க பாப்பா நன்றி பாப்பா

  • @vigneshdavendhiran6438
    @vigneshdavendhiran6438 3 года назад +42

    தங்கச்சி உன் குரல் அருமாயிருக்கு சரியானத்தலைவர், தரமான பாடல் வரிகள் மெய் சிலுக்கவைத்தது நன்றி வாழ்த்துக்கள்
    வெல்க தமிழ்

  • @candavelcandavel5550
    @candavelcandavel5550 3 года назад +10

    இந்த மாணவிக்கும் மற்றும் இந்த பாடலை எழுதிய ஆசிரியர்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kkuwikkuwiga1812
    @kkuwikkuwiga1812 5 лет назад +1816

    கூடிய சீக்கிரம் திரைப்படத்தில் இந்த பாடலை எதிர் பார்க்கலாம் 👍👍👌👌💯💯

  • @masoodoms7799
    @masoodoms7799 5 лет назад +127

    இது வரைக்கும் காமராஜர் போல ஒரு அரசியல் வாதி இன்னும் இருந்ததில்லை .இருக்க போரதும் இல்லை. அந்த மாகான் நம்மைவிட்டு பிரிந்தாலும் அவர் புகழ் நம்மைவிட்டு என்றுமே மறைந்தது இல்லை. இந்த பாப்பாவுக்கு மிக்க நன்றி.

  • @likitharoja4741
    @likitharoja4741 4 года назад +89

    ஆலுமட்டும் உயரமில்ல ஆலுமைக்கூட உயரம்தான்.........
    👆👆👆
    அருமையான வரி👌👌👍

  • @SaravanaSaravana-zz1fe
    @SaravanaSaravana-zz1fe 3 года назад +3

    அரசு பள்ளி மாணவர்களுக்கும் திறமை இருக்கும் அதை வெளி கொண்டு பெற்றோர் மற்றும் ஆசிரியர் முயற்சி செய்ய வேண்டும் ...அருமை அருமை சகோதரி

  • @narmatharaji8737
    @narmatharaji8737 5 лет назад +349

    இந்த பாடலை பாடும் இந்த சிறுமி நிண்ட நிண்ட காலம் பெயர் புகழோடு வாழா வாழ்த்துக்கள்

  • @emmar479
    @emmar479 5 лет назад +92

    அருமை, இனிமை, புதுமை.
    சொல்ல வார்த்தைகள் இல்லை.

    • @kuppuraj3187
      @kuppuraj3187 5 лет назад +1

      கண்களில்கண்னிர்வருகிரதுஅருமையானபாட்டு

    • @Gystyles7993
      @Gystyles7993 4 года назад

      👌👌👌👌👌👌🌺🌺🌺🌺🌺🌺🎵🎵🎵🎵

  • @lathatamilarasan9953
    @lathatamilarasan9953 5 лет назад +172

    சூப்பர் மிகவும் அருமையாக பாடி இருக்கிறார் உள்ளது சொள்ளி இருக்கின்றார்

    • @vijayarajan2397
      @vijayarajan2397 5 лет назад +1

      சொல்லி.....

    • @moorthyshanmugam7349
      @moorthyshanmugam7349 3 года назад

      அருமையான பாடல் குரல் வளம் வாழ்த்துகள்!!!!! இந்த பாடலுக்கு ஏன் இத்தனை Dislike.?? U

  • @christopherrajendran725
    @christopherrajendran725 3 года назад

    அப்பப்பா அட்டகாசமான திறமை கண்ணே. அழகான குரல்... அருமையான இசை.. ஆழமான வார்த்தைகளோடு பாடல் பாடி இருக்கிறாய். வாழ்த்துக்கள் கண்ணே.

  • @லடிஸ்கஆண்டொன்
    @லடிஸ்கஆண்டொன் 4 года назад +126

    நீங்க ரொம்ப அழகா பாடுறீங்க பாப்பா இன்னும் உங்க திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்..👌👌👌👌😊😊

  • @irudayasamysamy3741
    @irudayasamysamy3741 5 лет назад +89

    அருமையான பாடல் கருமவீரர் காமராஜரை மறந்த தமிழக மக்கள் மனதில் விதைத்திருக்கிற பாப்பா வாழ்க பல்லாண்டு

  • @thukkaramthukkaram6352
    @thukkaramthukkaram6352 5 лет назад +92

    மெய்சிலிர்த்து நிற்கிறேன் எனது அருமை தங்கையே

  • @ananthikavi8805
    @ananthikavi8805 3 года назад

    அருமையா பாடுறீங்க தங்கச்சி ....... காமராஜர் பற்றி இவ்வளவு அழகான பாடல் இப்போதா கேட்குற ...... நன்றி தங்கச்சி உன்குரலில் உள்ள இனிமையை எல்லாரும் கேட்கும் வண்ணம் பண்ணதுக்கு..... 🎤

  • @pjeyalakshmipjeyalakshmi4223
    @pjeyalakshmipjeyalakshmi4223 5 лет назад +13

    உங்கள் பாடலை கேட்டு என் மனம் உருகி கண்ணீர் வருது மா..... அய்யா இல்லைனா நாம இன்னும் படிப்பு அறிவு இல்லாமே போயிருக்கும் நன்றி மா🙏🙏🙏🙏🙏🙏

  • @hemabangtan6959
    @hemabangtan6959 4 года назад +152

    இந்த பாடலைக் கேட்கும்போது நான் அழுவதைப் போல உணர்கிறேன் ♥️💜..

  • @indhirankumaranindhirankum653
    @indhirankumaranindhirankum653 4 года назад +149

    கர்ம வீரரின் புகழ் பாடும் தங்க தமிழச்சிக்கு ஒரு அன்பான. சமர்ப்ணம்

    • @nalainamathe8939
      @nalainamathe8939 4 года назад

      ruclips.net/video/SOlKCnvEYtM/видео.html

  • @Kanavinthedal
    @Kanavinthedal 3 года назад

    இந்த மாணவியின் திறமையை வெளிக்கொணர்ந்த உங்களுக்கு மிக்க நன்றி 🙏

  • @kollam4534
    @kollam4534 5 лет назад +48

    அருமையான பாட்டு குரல் இனிமையா இருக்கு. சூப்பர்👌👌👌👌👌👌

    • @Gystyles7993
      @Gystyles7993 4 года назад

      🎵🌺🌺👌🎵👌👌🎵

  • @jananiswetha2500
    @jananiswetha2500 5 лет назад +78

    ithu அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம் nu சின்னபொண்ணு அக்கா பாடுன பாட்டோட ரிதம்... superrr

    • @rainbowworldchennal1489
      @rainbowworldchennal1489 4 года назад

      நீங்க சொன்ன வரிகள் சரிதான்

    • @snehaa7556
      @snehaa7556 4 года назад

      mmm ama akka....

    • @Gystyles7993
      @Gystyles7993 4 года назад

      👌👌🎵🎵👌👌🎵🌺🌺🌺🌺🌺🌺

  • @vijisumi2397
    @vijisumi2397 5 лет назад +6

    "nengal irundha kalathil nangha pirakkala" semma lyrics 👌👌kamaraj iyya avargalukku 🙏🙏🙏. Nenga illai enral engalukku kalve illai..nandri iyya 🙏🙏

  • @keerthisanrevathi3508
    @keerthisanrevathi3508 3 года назад +3

    Super papa azhaga padura unaku bright full future irukku congratulations 👏🥰👍

  • @sakthivelk3.bscstatistics364
    @sakthivelk3.bscstatistics364 4 года назад +84

    இந்த ஒரு நிமிடம் தேசிய உணர்வு ஏற்படுகிறது நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @sumithras354
    @sumithras354 4 года назад +15

    மெய் சிலிர்க்க வைக்கிறது சகோதரி சூப்பர் மா...👌👌👌👌

  • @meenumeena210
    @meenumeena210 5 лет назад +82

    அருமையாக பாடுகிறார் 👏👏 வாழ்த்துக்கள் சகோதரி..💐💐

    • @vijayarajan2397
      @vijayarajan2397 5 лет назад +1

      மிகவும் அருமையாக பாடி இருக்கிறார் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @Gystyles7993
      @Gystyles7993 4 года назад

      🌺💞💞🌺💞🌺

  • @achbirds24
    @achbirds24 3 года назад

    அருமை வாழ்த்துக்கள் தங்கை...... தொடரட்டும் உன் கலை பயணம்......

  • @VILLAGE_GANA_MUSIC
    @VILLAGE_GANA_MUSIC 3 года назад +95

    இந்த பாடல் கேட்கும் போது நான் பள்ளியில் படித்தா ஞாபகம் வருகிறது சகோதரி நான் என் நண்பர்கள் ஐந்து பேருக்கு மேல நாங்க ஒரே தட்டுல சாப்டுவோம்
    இப்போ எங்க சாப்டாலும் அந்த சந்தோசம் எங்கேயும் கிடைக்க வில்லை இந்த பாடல் தந்த உனக்கு நன்றி தோழி

  • @nandhinidevi3015
    @nandhinidevi3015 4 года назад +13

    👏👏👏👏👏👏vaarthaiye ila ma....wat a voice and words....👏👏👏👏👏👏👌👌👌👌👌👌innum melum uyarvatharku yenudaya manapoorvamana vazhthukal ma...👍👍👍👍🤝

  • @subbusubbis8671
    @subbusubbis8671 4 года назад +7

    இந்த பாடலை படம் பிடித்து பள்ளி மாணவியின் மேன்மையின் வருங்கால உயர்வுக்கு காணொளியில் தெரியப்படுத்திய. ஆசிரியர் ஐயா உங்களுக்கு நன்றி .மாணவி சகோதரிக்கு வாழ்த்துக்கள்.. 🎁

  • @gunaselvik3413
    @gunaselvik3413 3 года назад +4

    God voice super👌 thangai மென்மேலும் வளர ennudaiya Valthukkal💐

  • @rameshbose8994
    @rameshbose8994 4 года назад +51

    அருமை சகோதரி வாழ்க பல்லாண்டு

  • @கண்ணாமூச்சி-வ7ங

    கர்மவீரர் காமராஜர் வாழ்க அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் பாடும் மாணவிக்கு மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @rajannaveena8957
    @rajannaveena8957 5 лет назад +522

    காமராசர் புகழுக்கு
    புகழ் சேர்க்க
    காந்தக் குரலில்
    பாடிய சின்னக்
    குயிலுக்கு
    வாழ்த்துக்கள்

  • @yogeswarim6443
    @yogeswarim6443 3 года назад +1

    அரசு பள்ளி மாணவர்களுக்கு திறமை இல்லை என்று கேலி செய்பவர்களுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு... அருமை சகோதரி👏👏 வாழ்த்துக்கள்..

  • @mappu6293
    @mappu6293 4 года назад +95

    அருமை சகோதரி....👏🏻👏🏻👏🏻 நானும் அரசு பள்ளி மாணவி தான்...😍

  • @cpksarbudeen6620
    @cpksarbudeen6620 4 года назад +52

    இந்த பதிவை வெளியிட்ட சேனலுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @rasanataraj3443
    @rasanataraj3443 5 лет назад +58

    அன்று வறுமையைபோக்க இலவசத்தை கொடுத்தார் கர்மவீரர் ஐயா. இன்று ஓட்டுவாங்க இலவசத்தை கொடுக்குராங்க .

  • @yuvayuva2065
    @yuvayuva2065 3 года назад

    Super da papa sammaya padura da....👍👍👍vara lavel lines ......so cute.....
    💯💯💯💯👏👏👏👏🤝🤝

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 4 года назад +49

    குழந்தை சிறப்பாகப் பாடுகிறாள். வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

  • @priyadarshani444
    @priyadarshani444 5 лет назад +96

    வாழ்த்துக்கள் சிறந்த எதிர்காலம் அமையும் உனக்கு

  • @yuvarajyuva9490
    @yuvarajyuva9490 3 года назад +8

    கர்ம வீரர் காமராசரை பற்றி பாடிய பாடல் மிக அருமையாக உள்ளது அதனுடன் உங்கள் குரலும் நன்று பாடலுக்கு நன்றி👏👏👏

  • @mohanovea
    @mohanovea 3 года назад

    அருமை பாபா நல்ல குரல் உமக்கு முறையாக கற்றால் அடுத்த சிமனிமா பின்னணி பாடகராய் வருவாய் வாழ்த்துக்கள்.

  • @karuppasamy8820
    @karuppasamy8820 5 лет назад +68

    என்றும் மக்கள் மனதில் வாழ்பவர். ஐயா காமராசர்🌺🌺

    • @Gystyles7993
      @Gystyles7993 4 года назад

      👌👌👌🎵🎵🎵🎵👌

  • @rajalakshmip2835
    @rajalakshmip2835 5 лет назад +6

    Vera level Sis...!! To be proud... U just praise him very cute...

  • @kowsiammu735
    @kowsiammu735 4 года назад +4

    காமராஜர் பற்றி கவிதை எழுத சொன்னால் கவிதை மட்டுமல்ல காவியமே உருவாக்கலாம் ஏன்என்றால் அவர் தான் காவியத்தில் கதாநாயகன்
    🙏🙏🙏🙏
    அப்படிப்பட்ட நம் கர்ம வீரரை புகழ்ந்து பாடிய நீர் வாழ்க பல்லாண்டு😘😘😘luv dr singapenney.....

  • @harianithaharianitha9835
    @harianithaharianitha9835 3 года назад +1

    அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதமே வரிகளில் அருமையாக உள்ளது 👌❤️❤️🤗

  • @divyapandiyan782
    @divyapandiyan782 5 лет назад +33

    மிகவும் அருமை இதை கேட்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 5 лет назад +5

    Hats off to you Tamizhatchi... Proud of your mesmerizing talented brain..
    Very much thanks and glad to such a great teacher who was trained from your school.
    All the best & heartiest congratulations for your shining & bright full future..

  • @dhayshikadhayshi3182
    @dhayshikadhayshi3182 3 года назад +4

    மிக அருமையாக பாடியுள்ளிர்கள் சகோதரி எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்👌👌

  • @aruljothi2928
    @aruljothi2928 3 года назад

    வாழ்த்துக்கள் டா தங்கப்புள்ள😘😘😘😘😘😘😘மிகவம் அருமையாக பாடியுள்ளாய் நீ 💐வாழ்க பல்லாண்டு💐💐💐🤗🤗🤗😘😘😘😘

  • @udhayasankar1744
    @udhayasankar1744 5 лет назад +52

    சூப்பர் குழந்தை அருமை, கர்மா வீரர் காமராஜர் பற்றி பாடியதற்கு

    • @anusuyaraghavan3500
      @anusuyaraghavan3500 5 лет назад +1

      அழகான இனிய குரலில், அருமை தலைவர் காமராஜரின் புகழ் பாடிய செல்லப் பெண்ணிற்கு இனிய நல்வாழ்த்துக்கள் 👌👌👌👍👍🌹🌹🌹🌹🌹🌹

  • @crazykidsshamina1913
    @crazykidsshamina1913 3 года назад +6

    Arumai da chellakutti all the best ur wonderful success

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 5 лет назад +45

    பள்ளி மாணவி கமரசா படல் சூப்பரே சூப்பர் வ🥀ழ்த்துக்கள்🌹🌹

    • @marysantharoy7006
      @marysantharoy7006 4 года назад

      Super papa😇💯💯💯💯💯👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏

    • @Gystyles7993
      @Gystyles7993 4 года назад

      👌🎵🎵👌👌👌👌👌👌🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🎵🎵🎵

  • @throwpathiammanchannel8972
    @throwpathiammanchannel8972 3 года назад

    அழகாக படுகிறாய் நீ பாடிய இந்த பாடலை கேட்டு கோண்டே இருக்கனும்ன்னு தோனுது..
    இந்த காலத்திலயும் இப்படி இரு பாடலா நம்ப முடியலா very nice song and very super voice very super😊😊💯 posen super

  • @jagangunasekar7829
    @jagangunasekar7829 5 лет назад +370

    ஐயா நீங்கள் அளித்த சத்துணவில் இட்ட உப்பு உலகம் உள்ள வரை மறவாது மனித இனம்...

    • @srivi24
      @srivi24 5 лет назад +6

      ஆம்!!!!நிச்சயம்

    • @pspp592
      @pspp592 4 года назад +6

      நீங்கள் சொல்வது நூறு சதவீதம் சத்யமான உண்மை நண்பரே

    • @karthick-jg5hk
      @karthick-jg5hk 4 года назад +2

      Jagan Gunasekar

    • @karthick-jg5hk
      @karthick-jg5hk 4 года назад +3

      Super 🤩🤩

    • @thenmozhimohli2722
      @thenmozhimohli2722 4 года назад +3

      Suuper

  • @prabugst6071
    @prabugst6071 5 лет назад +10

    வாழ்த்துக்கள் சகோதரி...... ஏழையின் வலி ஏழைக்கே தெரியும்...

  • @90s2k
    @90s2k 5 лет назад +160

    அருமை சகோதரி

  • @sathishkumar1930
    @sathishkumar1930 3 года назад

    இந்த பாடல் கேக்கும்போது அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம் என்ற பாடல் நியாபகம் வந்தது பாப்பா. மிக அருமையா பாடினாய் வாழ்த்துக்கள். இந்த பாட்டை கேட்டதால் என் பள்ளிபருவம் நினைவுக்கு வந்தது பாப்பா.

  • @shripoorvajaa7613
    @shripoorvajaa7613 4 года назад +7

    நீங்கள் நன்றாகப் பாடினீர்கள், நீங்கள் வளருவீர்கள். என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💕💕💕💕

  • @muthupandi4144
    @muthupandi4144 5 лет назад +138

    🙏👍👌👏👏👏 சூப்பர் இந்த பாப்பா எந்த ஊரு எந்த ஸ்கூல் சார் ??

    • @newindia7859
      @newindia7859 4 года назад +1

      Enga uru than

    • @ilaiyaindia3128
      @ilaiyaindia3128 4 года назад

      ஊர் பெயர் என்ன சார்.....

    • @rajalakshmik733
      @rajalakshmik733 4 года назад +2

      @@newindia7859 atha entha oorunu kkuranga...? enga ooruna epdi therium😂😂😂bro

    • @viyakulathiresh3516
      @viyakulathiresh3516 4 года назад

      Semma super 👏👏👏👏🙏🙏🙏

    • @newindia7859
      @newindia7859 4 года назад

      @@rajalakshmik733 athu ennoda mama ponnu ,name abi ranjani

  • @fathimahasana5416
    @fathimahasana5416 3 года назад +5

    Sweet voice.. superb... Congratulations

  • @arjunrangasamy6533
    @arjunrangasamy6533 3 года назад +2

    Super voice keep it up my best wishes pappa thodarndhu muyarchi sei periya padagiya varuva 👍👍👍

  • @srivi24
    @srivi24 5 лет назад +29

    ஏற்றம் இறக்கம் மற்றும் பாடல் அமைப்பும் அருமையாக இருக்கிறது 👌👌👌

  • @sudhamanickam1943
    @sudhamanickam1943 5 лет назад +125

    Super da தங்கம்

  • @anwarbashak5751
    @anwarbashak5751 3 года назад +4

    Arumai. Vazhthugal.
    Kamarjar a Great personality Tamilnadu ever had.

  • @DSPRMP
    @DSPRMP 3 года назад

    மிக மிக சிறப்பு அருமையான பதிவு நல்லா பாடிருக்கு இந்த மாணவி .பள்ளி ஆசிரியர்கள் இதுபோன்ற மாணவிகளை ஊக்கப் படுத்த வேண்டும்.

  • @prabhad39
    @prabhad39 3 года назад +3

    Dear Child very nice song, your voice is very very nice keep singing ... All the best for your bright future...

  • @kapuluuuuedittzz1845
    @kapuluuuuedittzz1845 4 года назад +4

    Super song..
    And beautiful voice.
    Congratulation..
    Future ல நல்ல time இருக்கு..

  • @kajaakajaa6096
    @kajaakajaa6096 5 лет назад +19

    அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்.. bt super sis...

    • @saranyasankar4697
      @saranyasankar4697 5 лет назад

      Yes, anbullam konda ammavukku song lyrics 😍....nice song keep it up

    • @Gystyles7993
      @Gystyles7993 4 года назад

      💞💞🌺💞🎵

  • @tn.prakashp.r.kausik5538
    @tn.prakashp.r.kausik5538 3 года назад

    என் உடன் பிறவா செல்லமே..... சாதனைகள் பல புரிய வாழ்த்துக்கள் தங்கமே..... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @pearlyjoy7466
    @pearlyjoy7466 4 года назад +6

    Sema marana mass's..thanks for releasing such a amazing talent... seriously with goosebumps 😊😟

  • @r_sriram_anurekha_Tindivanam
    @r_sriram_anurekha_Tindivanam 5 лет назад +6

    வரிகளும், வலிகளும்,ஒலி வடிவாக அருமை டா தங்கம்..........

  • @pingnolmary7219
    @pingnolmary7219 5 лет назад +4

    என் அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள். ஆண்டவரின் ஆசீர்வாதம் உன்னோடு இருக்கும். God bless you

  • @revathijagdeesh9857
    @revathijagdeesh9857 3 года назад

    இந்த காலத்தில் அதுவும் இவ்வளவு சிறிய பிள்ளைகள் கூட காமராஜர் பற்றி தெரிந்து வைத்திருப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. அவரின் புகழோடு இந்த தங்க மாணவியின் புகழும் ஓங்கி வளரட்டும்.

  • @PriyaPriya-tx2bl
    @PriyaPriya-tx2bl 4 года назад +6

    Super sis valga valamudan..😘

  • @muthamil03
    @muthamil03 5 лет назад +6

    Fantastic
    Even I cried after watching this
    I too a govt school student
    Studied because of this great man

  • @chocooo_crush
    @chocooo_crush 3 года назад +6

    சூப்பர் தங்கச்சி இப்படியே தொடரட்டும் வாழ்த்துக்கள