Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
ഹൃദ്യമോൾ super ❤️💝❤️💝
Supper song❤️❤️🙏
That is super 🎉🎉
thanks
Good lyrics n singing
thanks ...
Supersong❤
❤
❤👌
❤❤❤Supper
Thanks
Hi songs super need lyrics in english
🎉❤
super
Supper Song❤❤
Lines full edumo
യിത് പോലെ അയാൾl padikkan4 പറ്റും
👍🏻👍🏻
Ĵ
இந்த பாடல் தமிழ் வரியில் கிடைக்குமா?
மன்னிக்கவும்... கிடைக்கவில்லை...
புள்ளி மான் விழி வள்ளி பெண்ணினை கண்ட நேரத்தில்மல்லி பூவென அள்ளி வேலவன் அணைத்திட சென்றான்(புள்ளி....)துள்ளி சென்றவள் குறத்தி பெண் என்று குலத்தினை சொன்னாள்கன்னி பெண்விழி கலக்கம் கொண்டவள் மயங்கியே நின்றாள்(புள்ளி....)அழகன் முருகன் அழகின் இறைவன் காதலும் கொண்டான் வனத்தின் பெண்ணவள் வள்ளி மங்கையோ தொடுத்தனள் கேள்வி(புள்ளி...)அளந்து சொன்னவன் அருமை சொல்லிட அது புரியாதுகாட்டின் ராஜன் எந்தன் தந்தை உணர்ந்திட சொன்னாள்(புள்ளி..)கோலமயிலாள் தோழிபெண்ணிடம் நடந்ததை சொன்னாள்தானும் கண்டிட வேண்டும் என்றவள் ஆசையில் நின்றாள்(புள்ளி....)காட்டுராஜனின் கனக புத்திரி கானகம் வந்தாள்வேலன் அழகில் மயங்கி பெண்ணிவள் காதலும் கொண்டாள்(புள்ளி...)வேழன் துணையை வேலன் முருகன் வேண்டியே நின்றான் அண்ணன் வரவை தேடி வேலவன் காத்து இருந்தான்(புள்ளி...)ஆனை வடிவில் அங்கு வந்தவன் அற்புதம் செய்தான் வள்ளி குகனின் மாரை அணைத்து மணந்திட செய்தான்(புள்ளி..)
வரிகள் தமிழ் ல எழுதுனது த.சுஜிமோன்
ഹൃദ്യമോൾ super ❤️💝❤️💝
Supper song❤️❤️🙏
That is super 🎉🎉
thanks
Good lyrics n singing
thanks ...
Supersong❤
thanks ...
❤
❤👌
❤❤❤Supper
Thanks
Hi songs super need lyrics in english
🎉❤
super
thanks ...
Supper Song❤❤
Lines full edumo
യിത് പോലെ അയാൾl padikkan4 പറ്റും
thanks ...
👍🏻👍🏻
Ĵ
இந்த பாடல் தமிழ் வரியில் கிடைக்குமா?
மன்னிக்கவும்... கிடைக்கவில்லை...
புள்ளி மான் விழி வள்ளி பெண்ணினை கண்ட நேரத்தில்
மல்லி பூவென அள்ளி வேலவன் அணைத்திட சென்றான்
(புள்ளி....)
துள்ளி சென்றவள் குறத்தி பெண் என்று குலத்தினை சொன்னாள்
கன்னி பெண்விழி கலக்கம் கொண்டவள் மயங்கியே நின்றாள்
(புள்ளி....)
அழகன் முருகன் அழகின் இறைவன் காதலும் கொண்டான்
வனத்தின் பெண்ணவள் வள்ளி மங்கையோ தொடுத்தனள் கேள்வி
(புள்ளி...)
அளந்து சொன்னவன் அருமை சொல்லிட அது புரியாது
காட்டின் ராஜன் எந்தன் தந்தை உணர்ந்திட சொன்னாள்
(புள்ளி..)
கோலமயிலாள் தோழிபெண்ணிடம் நடந்ததை சொன்னாள்
தானும் கண்டிட வேண்டும் என்றவள் ஆசையில் நின்றாள்
(புள்ளி....)
காட்டுராஜனின் கனக புத்திரி கானகம் வந்தாள்
வேலன் அழகில் மயங்கி பெண்ணிவள் காதலும் கொண்டாள்
(புள்ளி...)
வேழன் துணையை வேலன் முருகன் வேண்டியே நின்றான்
அண்ணன் வரவை தேடி வேலவன் காத்து இருந்தான்
(புள்ளி...)
ஆனை வடிவில் அங்கு வந்தவன் அற்புதம் செய்தான்
வள்ளி குகனின் மாரை அணைத்து மணந்திட செய்தான்
(புள்ளி..)
வரிகள் தமிழ் ல எழுதுனது த.சுஜிமோன்
Supper Song❤❤
thanks ...