கால பைரவர் | Kala Bhairavar

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 244

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Год назад +187

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

    • @varahi-mainthan
      @varahi-mainthan 11 месяцев назад +3

      Vazhaga Valamudan🙏

    • @skgamers11
      @skgamers11 4 месяца назад +3

      இப்படிப்பட்ட பதிவு பார்க்கும் போது மணம் மகிழ்ச்சியாக இருக்கிறது என் குழந்தைக்கும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் நல்ல எண்ணம் ஓழுக்கம் நிறைந்து இருக்க வேண்டு்ம் நீங்கள் வாழ்த்தி அருள்புரிய வேண்டுகிறேன் எங்களுக்கு கடவுளை தவிர யாருமில்ல 🙏🙏😔🙏🙏

    • @skokilaskokila9597
      @skokilaskokila9597 2 месяца назад +1

      ❤❤❤❤❤💞💞💞💞💞😢😢😢😢😢

    • @SriRam-mw7zf
      @SriRam-mw7zf 21 день назад

      ​@@skgamers11 🙏 🙏

  • @aruchnanthirumal3757
    @aruchnanthirumal3757 7 месяцев назад +14

    ஓம் ஶ்ரீ காலபைரவர் சுவாமியே போற்றி போற்றி போற்றி 🌺🌹🌺🙏🙏🙏🌺🌹🌺🪔🪔🍎❤️🌹🌹🌹🌹🌹

  • @vanishreeachuthandevasena4856
    @vanishreeachuthandevasena4856 Год назад +27

    உண்மையில் தெய்வம் நான்மைகளை தருகிறதோ இல்லையோ,உங்களின் ஊக்கமூட்டும் பேச்சு எங்களுக்கு நல்ல vibrationஐ அளிக்கிறது. நன்றி அம்மா.

  • @subramaniansubramanianmuru9734
    @subramaniansubramanianmuru9734 Год назад +40

    மிக நண்றி அம்மா! தாங்கள் தீர்க்கசுமங்கலியாக நீடூழி வாழ ஹீதேவி கருமாரிஅம்மனை வணங்குகிறேன் அம்மா! 🌹🌹🌹🙏

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 8 месяцев назад +1

    குருவே நமக ! மிகவும் நல்ல தகவல் ஆண்மீகத்திற்க்கு வழி காட்டும் குருவே நமக! அடியேணின் பணிவான வணக்கம் அம்மா !🌹🌹🌹🙏

  • @kavimano4246
    @kavimano4246 Год назад +68

    ஓம் காலபைரவா நமஹா 🙏🙏🙏

  • @tamilarasi1848
    @tamilarasi1848 Год назад +2

    இறைவா என் பிரச்சினை எல்லாம் தீர அருள் புரியனும் அய்யா

  • @jb19679
    @jb19679 Год назад +41

    அருமையான விளக்கம் காலபைரவர் பற்றிய பதிவு

  • @csgowri1808
    @csgowri1808 9 месяцев назад +2

    100 💯 true , kala bairavarai vananghbavarghal kandippagha thunai eruppar

  • @navneeshdeshvanth
    @navneeshdeshvanth 6 месяцев назад +1

    ஓம் ஶ்ரீ காலபைரவா நமஹா ஓம் ஶ்ரீ காலபைரவா நமஹா போரி போற்றி போற்றி இறைவா நிம்மதி இல்லை கடன் பிரச்சினை அனைத்தும் தீர உதவி பண்ணுங்க அந்த பொன்ணு என் அம்மாவிடம் பேச வேண்டும் கால பைரவ போற்றி போற்றி இறைவா போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி

  • @KaviKutty-q7p
    @KaviKutty-q7p Год назад +8

    காலபைரவர் அப்பா போற்றி போற்றி ஓம் காலபைரவர் அப்பா போற்றி போற்றி ஓம் நமோ காலபைரவர் அப்பா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahi2625
    @mahi2625 Год назад +10

    ஓம் கால பைரவா போற்றி போற்றி போற்றி 🙏

  • @thenameisbosh
    @thenameisbosh Год назад +3

    Amma naan 15 varuangalaga theipirai ashttami valipaadu seidhukondu erukkirom varumaiyin pidiyil erundha eangal kudumpadhirkku endru naangal barabar arulalum aasium eangalai miga nallapadiyaga valavaithukondirukkiraar thaye

  • @VenkatChithrangi
    @VenkatChithrangi Год назад +5

    ஐயனே என் கஷ்டம் தீர வழிகாட்டு அப்பனே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saravananthilaga2524
    @saravananthilaga2524 3 месяца назад

    Akka congrats 🎉👏🎊💐🥳😊

  • @muthukumar007
    @muthukumar007 3 месяца назад +1

    உண்மையா கஷ்டப்படுற ஒருவருக்கு உதவி செய்தாலே போதும் செய்யறது தப்பு எல்லாம் செஞ்சிட்டு ஆண்டவன் கிட்ட போய் முறையிட்டால் எப்படியாவது ஒரு நன்மை செய்வார் ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கிறார் என்று ஒவ்வொருத்தரும நம்பினால் எல்லாமே நல்லதாக நடக்கும்

  • @sharvinkalki27
    @sharvinkalki27 11 месяцев назад

    Amma...🙏💫♥️...en ladchiyathuku tadaiya irukkum sile nabargal vale vide madrangge...en ladchiyam anathai kulanthaikkum muthiyorgalukkum arphanam...taniya poradum poraddam...naragatin vasalai neraiya murai taddi vidden...ungalai pondru aanmigavathigalum,gurumargalum...vaalthum aseervatham tan en kavasam en vetri taye...ungal valthu aseervatham enaku pichaiyai podunggal amma...🙏🤲

  • @periasamyk.periasamy4039
    @periasamyk.periasamy4039 9 месяцев назад

    நன்றி தாயே
    ஓம் நமசிவாய போற்றி
    காலபைரவர் அப்பா நன்றி
    🙏🙏🙏

  • @sivaranjanikarthik
    @sivaranjanikarthik Год назад +5

    இன்னைக்கு பிரதோஷம் கோவிலுக்கு சென்று வந்தேன்.வீட்டில் பிரச்சனை என்னால நம்பவே முடியல நான் ரொம்ப கவலையோடு இருந்தேன்.கடவுள் இருக்கார இல்லையா என தோன்றியது.அப்போது இந்த பதிவை பார்த்தேன் மனதிற்கு ஆறுதலாக இருந்தது.

    • @Muruganthunai-n3p
      @Muruganthunai-n3p 3 месяца назад

      அப்போ பிரதோஷ வழிபாட்டில் தான் உங்களுக்கு தீர்வு உள்ளது. சரியான பாதையில் போகும்போது தான் கர்மா பிரச்சனை செய்யும்...

  • @ramyathirumavallavan646
    @ramyathirumavallavan646 Год назад +1

    Romba nanri ma

  • @soundaryalakshmichandrasek4514
    @soundaryalakshmichandrasek4514 9 месяцев назад

    Thirumana bhagyam ku edhenum arivurai koorungal. Nandri

  • @indhumathiravi5319
    @indhumathiravi5319 2 месяца назад

    ஓம் காலபைரவர் போற்றி
    😮

  • @sudalaivalar2027
    @sudalaivalar2027 Месяц назад

    ஓம் நமோ காலபைரவா நமோ நமஹ

  • @indiraguru1443
    @indiraguru1443 Год назад

    மேடம் நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க ❤❤❤❤

  • @pothumani1071
    @pothumani1071 3 месяца назад +1

    ஓம் காலபைரவர் போற்றி

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan Месяц назад

    ❤❤❤கால பைரவர் போற்றி ❤❤❤

  • @cvivekanandamoorthychinnas9158

    அருமையான ஆண்மீக‌ சொற்பொழிவு.👍👍

  • @jayakavi4514
    @jayakavi4514 Год назад

    Seekram sethu poga yedhavadhu mantram irrukka. ? Mam ...plzzz

  • @pourna86
    @pourna86 Год назад

    இதை கேட்கும் போது goosebumps 😊

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 Год назад

    நன்றி நன்றி அம்மா🙏🙏🙏

  • @nachiyarnachiyar5972
    @nachiyarnachiyar5972 Год назад

    Romba alaga solringa Amma santhosam

  • @sairekha7886
    @sairekha7886 Год назад +2

    Yes madam its is true i lost all my gold and money but i lighted the lamp to god for 11 week i got back its was a miracle

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Год назад +9

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤

    • @subramaniansubramanianmuru9734
      @subramaniansubramanianmuru9734 Год назад

      மிக மிக நண்றி அம்மா! தாங்கள் தீர்க்க சுமங்கவியாக நீடூழி வாழ கருமாரியம்மாவை வணங்குகிறேன் அம்மா! 🌹🌹🌹🙏

  • @navneeshdeshvanth
    @navneeshdeshvanth 6 месяцев назад

    ஓம் ஶ்ரீ காலபைரவா நமஹா. சாமி. என் அம்மாவிடம் அந்த பொண்ணு பேசும்.... தயவுசெய்து எனக்கு உதவி பண்ணுங்க...

  • @sunkishore9874
    @sunkishore9874 10 месяцев назад

    Nandri akka 🙏

  • @revathymanickam5292
    @revathymanickam5292 Год назад

    Nanri ma.

  • @StellaKumar-kc4mw
    @StellaKumar-kc4mw Год назад

    nan valar piraila vazipadu seithen.. epo theipiraila vazipadu seilama

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Месяц назад

    ஓ்சிவசிவஓம் ஓம் கால பைரவர் போற்றி ஓம் 🙏🙏🙏🔱🔱🔱🔱

  • @saikarthik6566
    @saikarthik6566 Год назад

    நற்றுணையாவது நமசிவாயவே 🙏

  • @sindhuvijayvijay1841
    @sindhuvijayvijay1841 Год назад

    கருங்காலி மாலை நல்லதா கெட்டதா சொல்லுங்க Madam

  • @kalaiselvimkkalai9871
    @kalaiselvimkkalai9871 Год назад

    Appa Namasivaya OM KalaBairavapotri
    Potri
    En Rendu pillaigalukkum Neenda Aul Arogiyatha kudungappa Deivam
    En mahalukku kuzhnthay pakkiyatha kudungappa
    En mahanukku Velai seekirama kudungappa Deivam ❤❤❤❤❤❤❤❤❤

  • @munirajn8806
    @munirajn8806 Год назад +1

    வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐

  • @shanmugamyadav4363
    @shanmugamyadav4363 Год назад +1

    ❤ OM SREE 🎉 KAALABHAIRAVA

  • @munusamymunus5207
    @munusamymunus5207 Год назад

    உடல் ஆரோக்கியம் குறித்து பரிகாரம் சொல்லுங்கள்

  • @arasuarasu2973
    @arasuarasu2973 11 месяцев назад

    நன்றி அம்மா எனக்கு எப்போதும் ஷி பைவர் தான்

  • @KonguNavin
    @KonguNavin 5 месяцев назад

    ஓம் காலபைரவாய நமக🪔🪔🪔🪔🪔🕉🕉🕉🕉🌷🌷🌷🌷🙏🙏🙏

  • @chandransekaran1379
    @chandransekaran1379 Год назад

    தாம்பத்ய உறவில் இடுபபட்டு பின்பு குளித்துவிட்டு வீட்டிள் தீபம் ஏற்றலாமா, கோவிலுக்கு செல்லலாமா தங்கை

  • @suriyajanaki4713
    @suriyajanaki4713 2 месяца назад

    Thanks sister.😊

  • @velveni5795
    @velveni5795 Год назад

    Vanakkam amma... kalapairavar photo veetla vaikalaama.??. veetla elumaiyaga epadi vanagalam??

  • @santhoshkumareelangovan1888
    @santhoshkumareelangovan1888 Год назад

    வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் நற்பவி 👍🏻💐🤝🏻🙏🏻

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Год назад +2

    ஓம் நமசிவாய 🙏 மிகவும் நன்றி அம்மா 🙏

  • @LakshmiPriya-zi9rn
    @LakshmiPriya-zi9rn 10 месяцев назад

    Correct ma'am. Can we keep his picture in our home pooja room?

  • @NagarajanM-b4e
    @NagarajanM-b4e Год назад +2

    Kala bairavar bertil valipadum murai sollunga amma pls

  • @PalaniSamy-zb2tt
    @PalaniSamy-zb2tt 11 месяцев назад

    Ithu mathiri eththanai kadavulkal

  • @preethabava4546
    @preethabava4546 7 месяцев назад

    Kulandhai varam vendum appa❤

  • @Naguanbu-jr8gz
    @Naguanbu-jr8gz Год назад

    கால பைவருக்கு நன்றி,🙏🙏🙏🙏

  • @InaIna-lr9us
    @InaIna-lr9us Год назад +6

    உண்மை தான் 🙏🏼🙏🏼

  • @shantispark2791
    @shantispark2791 Год назад

    Guru saranam🙏🙏🙏🙏🙏

  • @Ammu-h2i
    @Ammu-h2i 9 месяцев назад

    Om kalapairva potri ♥️ potri ♥️ potri ♥️ Nega tha Enakku Eppome Thoneeye irukaum Appa Enga Appa irukar y vazkai marum y kashta la thirum Enakku nimmathiya kedaikkavum Appa Appa Ellame En appa tha thonee ya irukaum

  • @rushking4814
    @rushking4814 Год назад +1

    நன்றி மேடம்

  • @muthupriya3143
    @muthupriya3143 Год назад +3

    நன்றி அம்மா வணக்கம் ❤❤❤❤❤

  • @BhavaniPonmalar
    @BhavaniPonmalar Год назад

    எப்படி வழிப்படணும் விரதம் முறை சொல்லுங்க mam pls

  • @sathyamurthy206
    @sathyamurthy206 9 месяцев назад

    ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் சக்தி வாழ்க

  • @Surdeepdurai1120
    @Surdeepdurai1120 Год назад

    Nanri Amma,Amma enakku oru doubt konjam clear Pannuga pls rameshwaram senru enathu parents ku thithi kodukka selkirom thithi koduthuvittu kovilukku sendru vananga kudatha amma pls clear me ma

  • @Poorvika-r4q
    @Poorvika-r4q 2 месяца назад

    Amma tambikku 38 aagudhu marriage aaganum tulaam suvadhi 21.8.1985 vazi solluggama😢🙏🙏🙏🙏🙏

  • @srideviyashwini1942
    @srideviyashwini1942 Год назад

    காலபைரவர் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pas9826
    @pas9826 8 месяцев назад

    Pls come to sethirabalapuram temple once

  • @selvamkumar7113
    @selvamkumar7113 Год назад

    அம்மா ரொம்ப ரொம்ப நன்றி அம்மா🙏

  • @lakshmishankar9825
    @lakshmishankar9825 Год назад

    நன்றி 🙏 பைரவர் நமோஸ்து

  • @tamilchelvi4573
    @tamilchelvi4573 Год назад

    Romba nandri amma ❤

  • @balaji5439
    @balaji5439 11 месяцев назад

    வீரபத்திரர்.....🎉

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 Год назад

    ஓம் கால பைரவரை போற்றி போற்றி போற்றி

  • @nagalingamkesavan5443
    @nagalingamkesavan5443 Год назад

    ஓம் ஶ்ரீ கால பைரவர் சரணம்

  • @selvamkumar7113
    @selvamkumar7113 Год назад

    காலபைரவர் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏....

  • @priyagajapathi6703
    @priyagajapathi6703 Год назад

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @SuzieSubra
    @SuzieSubra 3 месяца назад

    Om Kala bahairavere potti❤ 🙏 🙏 🙏

  • @shreesakshayapaathra5993
    @shreesakshayapaathra5993 Год назад

    Om Namah shivaya🥰🙏

  • @haridevi7256
    @haridevi7256 3 месяца назад

    உங்களுக்கு ஏதும் பிரச்சனை இல்லை என்று நினைக்கிறேன்

  • @sudharsanbala6948
    @sudharsanbala6948 Год назад +3

    Om mangaleshaya vidmahe
    Chandigai priyayai dhemahi
    Tanno samhara bhairava prachodayat 🔥🔥🔥🔥🔥

  • @sampathranjitha2026
    @sampathranjitha2026 Год назад

    Unmai dhan amma enga veetula boy baby enga veetulayum ila enga chithappa veetulayum poragalam 5ponnu apurem bairavar கடவுள் அஷ்டமி anagi kumbutom atha varutame boy baby enga kudupathugu porathuchu..

  • @samaladeviponalagu9325
    @samaladeviponalagu9325 Год назад

    Amma
    How to pray to kala bhairavar on thei perai ashtami?
    Please let us know very clearly and simply as how to pray to kala bhairavar🙏🙏🙏

  • @muthukumar007
    @muthukumar007 3 месяца назад

    அம்மா நீங்க சொல்றது எல்லாம் கரெக்டா சொல்றீங்க எல்லாமே சரிதான்

  • @chitrav2494
    @chitrav2494 Год назад

    Om kala pairavara potri Om...🐕❤🐕🙏🙏🙏👣👣👣

  • @ManiVannan-kx7ic
    @ManiVannan-kx7ic Год назад

    Amma enaku stroke vanthu five month achu innum ennala nadakka mudiyala enakaka vendi konga Nan seekiram nadakkanum vendikonga pls

  • @shobanashobana3431
    @shobanashobana3431 Год назад

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

    • @AjayKumar_here
      @AjayKumar_here Год назад

      நீ இதையே கேட்டுகிட்டு இரு ....வேற வேலை இருந்தா போய் பாரு 🤦

  • @keerthikaraju4246
    @keerthikaraju4246 Год назад

    Koviluku poga mudialana, veetla eppadi amma sami kumadanum

  • @dineshkumars1629
    @dineshkumars1629 11 месяцев назад

    பைரவா போற்றி 🙏

  • @valarmathigovindraj9021
    @valarmathigovindraj9021 Год назад

    Amma ruthratcham ungalta irunthu engaluku kidaikuma Amma..

  • @priyachandran
    @priyachandran Год назад

    Kulandha baakiyam kedaikkuma? Ah amma

  • @annanannan2950
    @annanannan2950 11 месяцев назад

    கலை வணக்கம் அக்கா

  • @mohanaprathap8402
    @mohanaprathap8402 Год назад

    Om காலபைரவர் போற்றி போற்றி

  • @RajaSekar-ff4gp
    @RajaSekar-ff4gp 10 месяцев назад

    Akka yanaku oru broblem yanga pannalam nalla ga vellai yanga family mandhrgam panne eruka akka uonga la moudecha help panuga ga akka

  • @ParameshRamesh-qu9qb
    @ParameshRamesh-qu9qb Год назад

    Amma en kanavil bairavar Kovil vanthal Enna artham Amma

  • @GOODLUCK-sm6rn
    @GOODLUCK-sm6rn Год назад

    வணக்கம் அம்மா வீட்டில் வராஹி அம்மன் போட்டோ வைத்து வழிபாட்டு வரலாமா அம்மா பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @cithra9363
    @cithra9363 Год назад

    Amma enga Kula deivame kala bhairavar than ana vetla avru padam vaithu valibadu seiya kodathu nu solrangale atha pathi oru short video podunga please

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Год назад

    ஓம்சர்வசத்துருநாசாய வித்மஹே மகாவீராய தீமஹி தந்நோ சண்டபைரவா ப்ரசோதயாத்து

  • @nithyasriganesan9889
    @nithyasriganesan9889 Год назад +2

    Om namashivaya ❤

  • @sureshg2659
    @sureshg2659 10 месяцев назад

    Thanks ma

  • @jegatheesanjegatheesan9572
    @jegatheesanjegatheesan9572 Год назад +1

    ஓம் காலபைரவர் நமஹ

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 Год назад +1

    ஓம் கால பைரவர் போற்றி போற்றி 🙏🙏🙏😢