ஹோட்டல செய்ற இட்லியும் தக்காளி சட்னியும்😋Hotel Making idli With Tomato Chutney

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • How To Make idli | How To Make Tomato Chutney | How To Make Hotel idli | How To Make Hotel Tomato Chutney
    #idlyrecipes #rottukadaiidly #rottukadai #idly #chutney #idlirecipe #ponmanihotel #streetfoodidli #tomatochutney #chutney #chutneyrecipeintamil #chutneyrecipe #idliwithchutney #hotelidli #idli #hotelchutney #thakkalichutney #thakkalichutneyintamil #hoteldish #sidedish
    ஹோட்டல செய்ற ஆனியன் பொடி தோசை😋மசாலா தோசை😋கல் தோசை😋ஸ்பெஷல் தோசை
    • ஹோட்டல செய்ற ஆனியன் பொ...
    நம்ம ஹோட்டல வெண்பொங்கல்😋டிபன் சாம்பார்😋தேங்காய் சட்னி😋எப்படி செய்றாங்கனு தெரியனுமா இத பாருங்க
    • நம்ம ஹோட்டல வெண்பொங்கல...
    ஹோட்டல எப்படி வடை சுடுறாங்கனு பார்க்கனுமா அப்ப இத பாருங்க | பொன்மணி ஹோட்டல் மெது வடை😋மசாலா வடை
    • ஹோட்டல எப்படி வடை சுடு...
    பூரி உருளைக்கிழங்கு மசாலா நம்ம ஹோட்டல எப்படி ரெடி ஆகுதுனு பாருங்க
    • பூரி உருளைக்கிழங்கு மச...
    சென்னை ஸ்பெஷல் வடகறி நம்ம கடைல செய்றத பாருங்க
    • சென்னை ஸ்பெஷல் வடகறி ந...
    ஹோட்டல பரோட்டா😋சிக்கன் குழம்பு எப்படி பண்ணுறாங்கனு தெரியனுமா
    • ஹோட்டல பரோட்டா😋சிக்கன்...
    ஹோட்டல சப்பாத்தி எப்படி செய்றாங்கனு தெரியனுமா இத பாருங்க
    • ஹோட்டல சப்பாத்தி எப்பட...
    ஹோட்டல பரோட்டா எப்படி செய்றாங்கனு தெரியனுமா இத பாருங்க😋Parotta Making Hotel Style
    • ஹோட்டல பரோட்டா எப்படி ...
    ஹோட்டல சால்னா முட்டை கொத்து பரோட்டா எப்படி செய்றாங்கனு தெரியனுமா இத பாருங்க😋Hotel Egg Kothu Parotta
    • ஹோட்டல சால்னா முட்டை க...
    Ponmani Hotel Channel Link
    / @ponmanihotel

Комментарии • 65

  • @svijay25
    @svijay25 Месяц назад +8

    Idli thakkali chutney epavume vera level combination 🎉🎉🎉

  • @AbdulKarim-dc6me
    @AbdulKarim-dc6me Месяц назад +20

    Idly maavu alavu sollunha .unga video's ellam supera iruku.

    • @PonmaniHotel
      @PonmaniHotel  Месяц назад +4

      Intha video laye solliruku bro

  • @VDSNJ
    @VDSNJ Месяц назад +2

    Ennoda style a same idhe style a dha na indha chutney seiven...nethu indha chutney dha senja...semmaya irundhuchi.

  • @anua1162
    @anua1162 Месяц назад +5

    Super sister… you have a good heart to take care of customers health by adding fresh ingredients and lots of curry leaves. God bless

  • @A.KGANG1480
    @A.KGANG1480 Месяц назад +2

    Thakkali chutney super!!! Idhu evloper sappidalam

  • @NithyaNithya-v3j
    @NithyaNithya-v3j 17 дней назад

    Kara chutney recipe podunga sis

  • @prabhusaarathi1355
    @prabhusaarathi1355 Месяц назад

    Super recipe useful

  • @user-ef8qi1vu1l
    @user-ef8qi1vu1l Месяц назад +2

    My favorite satdni

  • @smitharaniv7593
    @smitharaniv7593 Месяц назад +1

    Madam, your tomato chutney is very authentic tamilnadu style and it is super tasty. Please show us more variety of chutneys on your channel.

  • @user-ys1vy1ou9y
    @user-ys1vy1ou9y Месяц назад +2

    1kg ratio sollunga tumbler la

  • @user-or6oo7lb3m
    @user-or6oo7lb3m Месяц назад +3

    Tiffin sambar podunga

  • @nirmaladevi2953
    @nirmaladevi2953 Месяц назад +2

    Super mam chicken kulambu receipe video clear explanation na upload pannunga mam hotel style dosa batter receipe sollunga mam

    • @PonmaniHotel
      @PonmaniHotel  Месяц назад +1

      Will upload soon..keep supporting🙏

  • @raziawahab3048
    @raziawahab3048 Месяц назад

    நிறைய இந்தமாதிரி ரெசிப்பி போடுங்க

  • @priyakarthic1406
    @priyakarthic1406 Месяц назад +3

    Whr is ur shop? Looks Tempting 😋😋

    • @PonmaniHotel
      @PonmaniHotel  Месяц назад +1

      Ekkattuthangal chennai

    • @rangolisadventures714
      @rangolisadventures714 21 день назад

      ​@@PonmaniHotel
      Enga arihant towers pinnadiyaa? Illa kasi தியேட்டர் pakkamaa

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Месяц назад

    Hotel Recipes Arumai Mam.

  • @shameemiqbal4071
    @shameemiqbal4071 Месяц назад

    Super

  • @Muna143
    @Muna143 Месяц назад

    Hotel sambar coconut chutney recipe podunga sister I'm your new subscriber sister yepudi v2la senchalum hotel la sapudura sambar coconut chutney taste vara matikithu so athuku oru video podunga plz❤

    • @PonmaniHotel
      @PonmaniHotel  Месяц назад +1

      Sure...thanks for supporting 🙏
      Will upload the recipe soon

  • @rithika.s6184
    @rithika.s6184 Месяц назад

    Super super super

  • @MuneesMunees-xt2np
    @MuneesMunees-xt2np Месяц назад

    1 kg aricikku ethana itli varum

  • @raramas1
    @raramas1 Месяц назад

    Where your place

  • @ghitra3250
    @ghitra3250 Месяц назад

    ittali thuni alukka theriuthu athai matha sollunga

    • @turmericland6458
      @turmericland6458 29 дней назад +1

      yes🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🫣🫣🫣🫣🫣🫢🫢🫢🫢🫢🫢

  • @sujibiteskgf
    @sujibiteskgf Месяц назад

    Super Super ❤❤❤ big like

  • @GoKarthi-ri8fx
    @GoKarthi-ri8fx Месяц назад

    Superrrrr

  • @thirumoorthyh6765
    @thirumoorthyh6765 Месяц назад +1

    👌👌👌❤️❤️🌹🌹👍👍

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 Месяц назад

    Ponmani sister kindly post podi idliyoda podi

  • @Amrutha_N_varshini
    @Amrutha_N_varshini Месяц назад

    List ingredients in discription please

  • @ganeshganes6692
    @ganeshganes6692 Месяц назад

    Idli அரிசி பெயர் சொல்லுங்க... உங்க கடை எங்க இருக்கு... இட்லி விலை எவ்வளவு? சொல்லுங்க...நானும் தொழில் செய்ய வேண்டும் என நினைகிறேன்! உதவுங்கள்...

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 Месяц назад

    Madam items alavugal correcta sollunga chillies evvalavu potentate. Kadala parupu evvalavu potrukeenga

    • @PonmaniHotel
      @PonmaniHotel  Месяц назад

      Intha video la clear ah solliruku sister

    • @kaarthiksk1338
      @kaarthiksk1338 Месяц назад

      Mam Hotel style chicken kulambu போடுங்கள்

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Месяц назад +6

    மல்லி செடியே போடனுமா. மல்லி இலைகள்

    • @anua1162
      @anua1162 Месяц назад +5

      மல்லி இலை மட்டும் போட்டா கட்டுப்படி ஆகாது சிஸ்டர்.. வேர் மட்டும் கட் பண்ணிட்டு கழுவிட்டா போதும். கொத்தமல்லி காம்பு சேர்த்தா நல்லா மனமா இருக்கும்.

    • @lias4788
      @lias4788 28 дней назад +1

      It hell am samayal pakkamae ponathu illa pola

    • @anua1162
      @anua1162 28 дней назад

      @@lias4788 பாவம்.. அவங்க சூழ்நிலை என்னவோ.... டவுட் கு பதில் தெரிஞ்சா நம்ம உதவலாமே.. கரெக்ட் தானே

    • @lias4788
      @lias4788 28 дней назад +2

      @@anua1162 ellam or alavu thaan ma. Vengaya thol urikanuma nu ketta evlo kadupaagum athu maari thaan . Samayal enbathu solli thara thaan mudiyum , vengayam urikanum , banana skin peel panni thaan sapdanum eh endru kettal evlo kovam varum . We have to comment something useful . Comment section free thaana namma enna venum naalum kekalaam nu vara koodathu

    • @anua1162
      @anua1162 27 дней назад +2

      @@lias4788 yes yes... You are கரெக்ட்.

  • @tamilselvi5996
    @tamilselvi5996 Месяц назад

    Hotel location send panunga! Enda oor sister!!!

  • @kokilaramesh7320
    @kokilaramesh7320 Месяц назад

    Aval podamatangla siss

  • @tootyfooty9497
    @tootyfooty9497 Месяц назад

    Crude Oila

  • @rithika.s6184
    @rithika.s6184 Месяц назад

    Sis tiffin sambar poduga

  • @rajarathinamrajarathinam5078
    @rajarathinamrajarathinam5078 Месяц назад

    In ponmani hotel vlog

  • @rangolisadventures714
    @rangolisadventures714 21 день назад

    Unga kada address pls

  • @srirajaalaksmiraja8163
    @srirajaalaksmiraja8163 Месяц назад

    .உங்க கடை எங்கு இருகக்கிறது சொல்ல முடியுமா.கடை Address சொல்லவும்.

  • @anitaedison7616
    @anitaedison7616 27 дней назад

    Malli pudhina wash pannala, not hygienic

    • @PonmaniHotel
      @PonmaniHotel  27 дней назад

      Cut pannurathu ku munnadi thanni Lathan sister irunthuchu next video la athaium kamichiralam

  • @pururnpr4610
    @pururnpr4610 Месяц назад +2

    எங்க இருக்கு கடை?

  • @pururnpr4610
    @pururnpr4610 Месяц назад +2

    கடைக்கு வரனும்.. எங்க இருக்கு நன்றி

    • @PonmaniHotel
      @PonmaniHotel  Месяц назад +1

      ஈக்காட்டுத்தாங்கல் சென்னை

  • @sarithasari3261
    @sarithasari3261 Месяц назад

    Oil already fry panna oil mari iruku

  • @sugunam7100
    @sugunam7100 Месяц назад

    😢

    • @sugunam7100
      @sugunam7100 Месяц назад

      Change the clothes very dirty

  • @Maanu1111
    @Maanu1111 Месяц назад

    மல்லிசெடிஎன்றுசொல்வதுதவறு, மல்லிதழைஎன்பதுதான்சரியானசொல்