பைவ் ஸ்டார் ஹோட்டல் சட்னி ரகசியம் இது தான் | Tomato chutney | Five star hotel Coconut chutney
HTML-код
- Опубликовано: 19 окт 2023
- பைவ் ஸ்டார் ஹோட்டல் சட்னி ரகசியம் இது தான் | Tomato chutney | Five star hotel Coconut chutney
#chutney #chutneyrecipe #satni #traditionalchutney #villagechutney #howtomakechutney #hotelchutney #coconutchutney #coconutchutneyrecipe #tomotochutney #tomota #tomotachutney #tiffinrecipe #tiffinchutney #breakfastrecipe #breakfastreceipechutney #morningbreakfast #morningroutinechutney #dayfood #todaytrendingcooking #todaytrending #todaytiffin #cookingtamil #roadsidechutney #plotformidlychutney #rottukadai #kaiyendipavan #கையேந்திபவன்
Glad To Say: We Are Inspired From Village cooking Channel, The traditional life, Madras samayal, Chef Dheena's Kitchen, Indian receipe tamil. Хобби
நீங்க போடுற ஒவ்வொரு வீடியோவும் super அண்ணா
thank you
சூப்பர்
Annan , Unga Recipe Yellam Ultimate .Tea Kadai Kitchen Naa Summava Summa. Aadhuruthulla 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Attagasama irruku Annan. Annan Neeinga Arumaiya Solli Kodukeeringa . Neeinga 💯 Varusham Nalla irrukanum Annan May God Bless you And your Family Members 👌👌👌👌👌👏👏👏👏👍👍🙏🙏
உங்களோட அன்புக்கு நன்றிகள். உங்க கருத்துக்கள் எங்களுக்கு பூஸ்ட். உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு கிப்ட்.
Super bro.. thankyou
💐🙏💐…super master ..!!simple tips,nice demo for two kinds of chuttney.very useful …Thanks a lot.🙏👍🤝👌
Welcome 👍
மிகவும் எளிமையான முறையில் செய்து காட்டியமைக்கு நன்றி
நன்றிகள்
போன தடவை ஓட்டல் தேங்காய் சட்னி செய்வது எப்படி என்று கேட்ட எங்களுக்கு இந்த பதிவில் மறக்காமல் செய்து காட்டிய உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.... நிச்சயம் இதை செய்கிறேன்....🙏👍😊
thank you
Anna Vera level na neenga
Super valdhugel sir nandri
Thank you mam
இந்த தேங்காய். சட்டினி பண்ணுற , மாஸ்டர் i கண்ணும் டிக்கா , தலையும் , ரொம்ப , gettappaa , நல்லா இருக்கு , thank you. , k g f , stanly , tailor , marikuppam ,
இரண்டு வகையான சட்னி சூப்பரா இருக்கு சார் 👌👌
thank you
Nandri arumai
thank you
Thank you for your sharing
Thanks for watching!
Supper master thankyou
Welcome
அமொிக்காவில் ரோட்டோர கடையில் தான் பத்து டாலாிலிருந்து பன்னிரண்டு டாலா் வரை விலையும் இருக்கும் டிபனும் டேஸ்ட் ஆக இருக்கும். சில ஹோட்டலில் தேங்காயை கீறி அதன் ப்ரவுன் தோலை நீக்கி விட்டு முந்திரி பருப்பு சோ்த்து அரைப்பாா்கள். சட்னி வெள்ளையாக இருக்க இதுவும் ஒரு காரணம்.
super
Super chatni ipdi than veetil seivom nice
super mam.
எனக்கு இந்த தக்காளி சட்னி ரொம்ப பிடிக்கும் அண்ணா... அடிக்கடி செய்வேன்...❤Easy and tasty toooo 😋😋😋
சூப்பர். அப்போ பார்சல் அனுப்பி விடுங்க.
@@TeaKadaiKitchen007 😁
👌anna unga shop srvi la entha place anna
Thanks bro. 👍🏼
thank you
Spr spr brother. Hotel type chutney. Thengai yepadi vanganum yellam thelivasonenga. Spr spr parkave sapidanum pola iruku. Spr tks brothers.
thank you mam.
Super chatni recipe inraikku diffen idli chatni than thalippil neenga kaduhu karuveplai vramilahai podurenga silar geragam kayam chinna vengayam poduranga sariya
ellame vera vera taste la varum. Neenga onu onna try pani entha taste ungaluku nalla pidikuthu nu pathu continue panikonga.
Wow yammm 😋 bro superb
Thank you so much
தக்காளி சட்னி செஞ்சு பார்த்தேன் நன்றாக இருந்தது சூப்பர்
super
👌👌👌👌
தக்காளி சட்னி தேங்காய் சட்னி 2ம் சூப்பராக செய்து காண்பித்தீர் வாழ்க வளமுடன்
thank you mam.
Super tips. Good
Thank you mam
Super usefull vedios
Thanks a lot
Thanks sir
Welcome
Sir. All your demonstrations are very and simple. Super wish you the best. Also can you share your location please
Sure I will
உங்க குரல் தென்கட்சி சுவாமிநாதன் குரல் போல உள்ளது எளிய முறையில் பேசுவது
நன்றிகள் சகோ
Supera irikku anna
thank you
சூப்பர் அண்ணா
நன்றி சகோ
Menmaya pesugirar. Miga arpudham. Vanakkam
thank you❤🙏
bro, you are very very intelligent. you are the real ten star hotelier with attractive chutneys. wish your trade a grand success and wish u a very happy and profitable new year 2024 bro.🥰💯👌👍🤲🤝🙏🏻
Thank you so much ❤❤❤
Semmmaaaa ahh iruku Anna
thank you sister
Super thankyou
Thank you too
👌🏻👏🏻
Takkali chutney I tried super
Ok thank you
Super bro 👌🏻 bro Periya hotel la intha mathiri taste irukathu name than perusa irukum saithu pakren bro nandri
okk
Vadai parcel vanthathu anal intha chatni vaika maranthu vitteenga bro
@@umamaha158 😃😃😄
Romba useful naa
thank you
செம்ம அண்ணா
thank you
👍👍👍👍
Madurai road side snacks items recipe podunga vada, bonda,mulumurungai vadai recipe madurai style la anna
Ok potruvom
Super cooking ❤
Thank you so much
Anna unga video super. Panchi bole Italy. Idli maavu. Araipathu. Eppadi
already potrukom
Supercooking❤😊
thank you
தக்காளி சட்னி சூப்பர் தலைவா
நன்றி நண்பரே
Sema thambi indha idly video la irruka madri alavoda recipe podunga
ok sister sure
Supera irundadu
thank you
🎉🎉🎉
Super
Thank you
U give very nice video s
Thanks a lot
Super.taste.sir
Thank you so much
Super recipes
thank you so much😊😊😊😊 q
ஆய்ஸமான்பவ தீர்க்ஐஸ்வர்யமன் பவ🙏🙏🙏
நன்றிகள் சகோ
Super😊
Thank you! Cheers!
Super Anna 🎉🎉🎉
thank you
Super bro already i try it tastey samber podunga 🎉🎉🎉
Ok thank you
No wastage super
thank you
Supar sir
thank you
Super👌
Thank you
Nice
Very nice
Very tasty 😋👍 I like it 😊
Where is your hotel brother, address pls😊
So nice. hotel ila bro. tea shop
Like pannittu pakkurane
Really sooper sir
thank you
Five star kasu dhan jaasthi road kadai samayal taste neat and clean
thank you
Thank you very much
You are welcome
Ven pongal recipe podunga
ok
Happy Navratri Wishes...
Same to you. thank you❤🙏
Nice recipe bro ❤
Thank you 😋
Nallarkkuthu anne
thank you sister
என் வீட்டம்மா பசையா அறைச்சி நாசம் பண்ணி வைக்குது சொல்றத கேக்குறது இல்ல🎉
Idli mavu seivathu epdinu podunga chef
ok kandipa potralam
Chatniku enji சேர்த்தல் சுவையாக இருக்கும்
ok
@@TeaKadaiKitchen007 nethu Nenga sonna method la pakoda செய்தேன் செம்ம ய இருந்தது
@@lightmoon-ut1cx thank you so much😊
Vera level master
thank you
Supar
thank you sister
Idli mesher ment podugga
potruvom
தென்காசி சுவாமிநாதன் ஐயா அவர்கள் குரல்.
நன்றி சகோ
Thenkachi
5 ஸ்டார் ஹோட்டல் ல டேஸ்டா இருக்குமா.... ஏன் அண்ணே நீங்க வேற... ரோட்டு கடை டிபன் டேஸ்ட் எந்த ஹோட்டல் லயும் கிடையாது...
😃😃😄 நீங்க சொல்றதும் சரி தான்.
yes.👍
Iri sur
@@venkateshwarancr4729 ??
Appadiyellam kidaiyathu
ந ன் றி.
ஓவ்வொரு கமாண்ட்டுக்கும் பதில் தரும் விதம் அருமை
ஒவ்வொரு சப்ஸ்கிரைபரின் கருத்துகளும் எங்களுக்கு மிக முக்கியம். அவரவர் கருத்துக்களுக்கு பதில் அளிக்க வேண்டியது எங்கள் கடமை.
Super.super.super😊
Sir ration ricela idly mavu preparation poduinka
Will upload soon
Erodu idli recipe potunga anna
ok
idli poopola vara yenna seiyanum sollunga bro.
ok sure sister
ஹவ் ஆர் யு ப்ரதர்?❤❤
சிறப்பாக இருக்கிறோம்.
Pudhina chutney recipe podunga
Ok kandipa
@@TeaKadaiKitchen007 hotel style pudina chutney,karakulambu receipe
Thambi same pinch😊
thank you
சிறு தானிய ஆப்பம் பணியாரம் போடுங்கய்யா
ok kandipa
இந்த 2சட்னியும் வீட்ல இப்படி தான் செய்வோம்...🎉🎉
super
சுருக்கமாக தகவல் தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
Bro enakku help na new ah hotel start panna pore ungaluku therintha masters iruntha sollunga pls mamma kata master mathiri Ella super ah panra mari masters venu
try panren bro
Bro.. star hotel la udacha kadalai poda matanga .. only thengai without brown skin, pacha milgai and 2-3 mundiri .. avlothaan
thank you
Aama panakarangaluku , foreigners ku udacha kadalai smell pudikathu
Onion chutney recipe podunga
Ok sure
அண்ணே தீபாவளி special sweets சொல்லுங்க
nalaiku ethir parunga 😄
200gram thakkalinu sonna alavu theriyadhu anna yathana thakkalinu sonna easya irukum..
3 thakkali.
Sir enga Uru hotel galil package milagai appadiye niraya araithu pooduvar,chattni bayangara karam
niraya apdi than panranga
Five star hotel Chutney taste parththu erukkanum. Nallave irukkathu😂😂😂😂😂😂
😃😄😄 Inime unga veetu chutney tha best ah iruka pokuthu.
மாஸ்டர் தக்காளி சட்னிக்கு உப்பு போட தேவையில்லை யா😅
கீரை போண்டா செய்து காட்டவும். தம்பி.
ok sister
சிம்மபில் ஆண்ட் சூப்பர் அண்ணா❤
thank you bro
👍
thank you so much😊