காஞ்சிபுரம் 1 ரூபாய் இட்லி கடை | 1 RS IDLY |பவுணம்மா இட்லி கடை

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • பவுணம்மா 1 ரூபாய் இட்லி கடை, KANCHIPURAM 1 RS IDLY SHOP AT VAIYAVOOR #biriyani #trendingvideo #idly

Комментарии • 131

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 11 месяцев назад +104

    தினமும் அங்கு சாப்பிடுபவர்கள் அந்த ஊர்காரர்கள் எந்த உதவியும் செய்யவில்லை ஆனால் எங்கோ இருந்து வரும் யூடியூப் சேனல் உங்கள மாதிரி தான் உதவி பன்றாங்க வாழ்த்துக்கள் 💐

    • @SubashBabu-r9s
      @SubashBabu-r9s 11 месяцев назад +3

      😊😊😊😊😊😊😊😊

    • @a.p.sankaran-nz1fo
      @a.p.sankaran-nz1fo 2 месяца назад +1

      பவுண்னம்மாவிற்குஇறைவன்நீண்டநெடியவாழ்வையும்ஆயுளையும்சகலபாக்கியத்தையும்கிடைத்திடவேண்டுகின்றேன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @a.p.sankaran-nz1fo
      @a.p.sankaran-nz1fo 2 месяца назад +1

      அன்னபூரனிபவுன்னம்மாநீண்டநெடியபாக்கியங்களையும்ஆயூளையும்பெற்றுபல்லாண்டுவாழ்க🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SekarR.
    @SekarR. 11 месяцев назад +15

    இந்தப் பாட்டிக்கு உதவி செய்து கடைகயை விரிவாக செய்து கொடுத்தால் இன்னும் 1000 பேர் பாசியை ஆற்றுறுவார்கள்🎉🎉🎉 வாழ்த்துக்கள் 🙏🙏

    • @johnsanthoshkumar943
      @johnsanthoshkumar943 7 месяцев назад

      Cement bricks vaithu katti steel aspatas pottu kuduhalam

  • @Ms.Hameed
    @Ms.Hameed 11 месяцев назад +29

    பாட்டிக்கு உதவி செய்ததற்கு கோடான கோடி நனறிகள் நாண்ப ❤❤❤❤❤❤❤

  • @Joysrenu1226
    @Joysrenu1226 11 месяцев назад +42

    நேற்று திருவள்ளூரில் இருந்து காஞ்சிபுரம் இட்லி
    வீடியோ வந்தது இன்று காஞ்சிபுரத்திற்கே சென்று காஞ்சிபுரம் இட்லி சூப்பர்
    அந்த பாட்டிமாக்கு எவ்வளவு பெரிய மனசு இருக்கிறவங்க கூட போதும் என்று சொல்ல மாட்டார்கள் இந்த வயசுலையும் உழைத்து சாப்பிட்றாங்க கடவுள் பாட்டியை ஆசீர்வதிப்பார்

  • @jeromzerom4379
    @jeromzerom4379 7 месяцев назад +4

    பாட்டியின் சமையலறை மற்றும் அனைத்தும் அருமையான பாரம்பரியம்

  • @UmarfarookS-o7f
    @UmarfarookS-o7f 11 месяцев назад +4

    பாட்டி கடவுள் நல்ல ஆரோக்கியத்தை தருவானாக ஜஸகல்லாவு

  • @thanapaljayavelu4898
    @thanapaljayavelu4898 11 месяцев назад +14

    வாழ்க பாட்டியம்மா

  • @Thamarainangai
    @Thamarainangai 11 месяцев назад +8

    சகோதரிபசியாத்தும்உன்நல்லமனசிற்குஈசன்துணைஉண்டு.வாழ்த்துக்கள்.❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌💯💯👌👌👌 6:09

  • @Sanfrancisco.2024
    @Sanfrancisco.2024 Месяц назад

    Humanity in this paati is very divine, heart melting when she said .. வருமாணம் வருதான்னு கேட்ட போது உடனே பாட்டி சொல்லிய லிதம் ்்்் ஜனங்க வராங்க ்்் ஏழ்மையில் இறைவனை காண்கிறோம் . Thank you boys for interviewing her and giving her the gift .God bless you all

  • @dhevarajandhevarajan9620
    @dhevarajandhevarajan9620 11 месяцев назад +5

    வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 11 месяцев назад +22

    அம்மா உங்களுக்கு ஆண்டவன் துணையிருப்பார்

  • @Parivallal1997
    @Parivallal1997 6 месяцев назад +5

    என் அன்பிற்க்கும் மதிப்பிற்க்கும் உரிய நண்பர்களுக்கு பாட்டி மக்களுக்கு சேவையை ஊக்குவித்த உங்களை என் மனமார பாரட்டுகிறேன் அன்புள்ள பாட்டிக்கு நீங்கள் செய்யும் இந்த சேவையை மேலே உள்ளகடவுள் பார்த்துக் கொண்டுதான் உள்ளார் மேலும் உங்களுக்கு உறுதுணையாய் இருந்து அனைத்து மக்களுக்கும் உங்கள் மூலம் அமுதளிப்பார் பணம் படைத்தவர்களும் அரசியல்வாதிகளும் எத்தனையோ பேர் இருந்தும் உங்கள் மனசு அவர்களுக்கு இல்லையே மக்களுக்கு இந்த சேவையை செய்ய உங்களை படைத்து அனுப்பிய கடவுளின் பொற்பாதங்களில் விழுந்து வணங்குகிறேன் உங்களின் இந்த சேவையை மேலும் தொடர கடவுள் உங்களுக்கு பக்க துணையிருப்பார் உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
    உள்ள கடவுள் உங்களுக்கு

  • @gowthamshiva930
    @gowthamshiva930 7 месяцев назад +2

    நானும் காஞ்சிபுரம் தான் இந்த பாட்டி கடையில் நிறைய வாட்டி சாப்பிட்டு இருக்கேன் நல்லா இருக்கும் இருபது ரூபாய் எடுத்துட்டு போனால் திருப்தியாக சாப்பிடலாம் ஆயாக்கு நல்ல மனசு 💖🙏

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 10 месяцев назад +2

    வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ChitraS-g8f
    @ChitraS-g8f 3 месяца назад

    இது போன்ற மனம் உள்ளோரை காண்பது அரிது.இவரின் சேவை பெரிது.பிறர் நன்றாக உண்ணாட்டும்,என்ற வார்த்தை,மனமார வாழ்த்துவோம்.எந்த ஒரு நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு வாழ்க..M.murthy பெங்களூர்

  • @ponmagalmohan3893
    @ponmagalmohan3893 5 месяцев назад +4

    நான் காஞ்சிபுரத்திலிருந்து வையாவூர் வழியாக செல்லும்போது தினமும் சாப்பிட வேண்டும் என நினைப்பேன் ஆனால் மறந்துவிடுகிறேன் இந்த வாரம் கண்டிப்பாக ஞாயிறன்று போகனும்

  • @charlesnelson4609
    @charlesnelson4609 7 месяцев назад +1

    VERY GOOD SOCIAL SERVICE TO CATER THE POOR PEOPLE IN THE KANCHEEPURAM CITY, 🎉

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 Месяц назад

    இந்த வயதில் உழைக்கும் எண்ணம் இருப்பதால்தான் ஆரோக்கியமாக இருக்கிறார்...

  • @SaraswathyVK-v3s
    @SaraswathyVK-v3s 6 месяцев назад +2

    Valthukal
    Continue ur
    Sales yr by yrs
    🎉🎉🎉🎉🎉🎉

  • @MrDhilishkumar
    @MrDhilishkumar 4 месяца назад +2

    Still I am struggling for food. She is god for me

  • @eswariwari9299
    @eswariwari9299 9 месяцев назад +21

    இவங்க பாட்டி இல்ல கடவுள் 🙏அன்னபூரணி தாயே போற்றி 🙏🙏தங்கள் திருவடி தொட்டு வணங்குகிறேன் 🙏🙏

  • @umasree8559
    @umasree8559 11 месяцев назад +2

    நேர்மை பெண் நல்ல உழைப்பு சூப்பர்

  • @sheetharaman9399
    @sheetharaman9399 7 месяцев назад +3

    கிரேட்.. செஞ்சி அருகே சாதமங்கலம் பஸ் ஸ்டாப் அருகே ஒரு ருபாய் இட்லி கடை.. நல்லா ருசி..

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 10 месяцев назад +1

    கடவுள் துணை இருப்பாய்...

  • @LakshmiK-u1z
    @LakshmiK-u1z 10 месяцев назад +4

    அய்யா நீங்க எங்க அயாமாரி செல்ரிக சந்தேசம்‌. நன்றி நன்றி

  • @MahendranOngc
    @MahendranOngc 20 дней назад

    பாட்டி நடமாடும் கடவுள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்

  • @KumarSelvaraj-nt1fd
    @KumarSelvaraj-nt1fd 3 месяца назад

    வணக்கம் நிகழ் காலத்திய மக்களுக்கு பசியாற்றும் கடவுளாக பார்க்கின்றேன் பாட்டி நீண்ட காலம் வாழ இறைவனை இறைஞ்சும் அன்பன்

  • @meeraa6227
    @meeraa6227 11 месяцев назад +1

    வாழ்த்துக்கள் நண்பர்களே❤

  • @psureshsuresh7597
    @psureshsuresh7597 11 месяцев назад

    Really very super pati romba nalu nidukinum

  • @sekarpalani-xy7yg
    @sekarpalani-xy7yg 4 месяца назад

    மனம் இருந்தால் மார்க்கம் உண்டு வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்

  • @yunoosyunoos9574
    @yunoosyunoos9574 7 месяцев назад

    BRO.SUPER.நல்ல.செய்தி.BRO.SUPER

  • @rajmohans1609
    @rajmohans1609 11 месяцев назад +6

    பாட்டி பல்லாண்டு நலமுடன் வளமுடன் வாழவேண்டும் 🙏❤️🎊🎊🎊 super bro

  • @rnarayanamoorthirnarayanam1869
    @rnarayanamoorthirnarayanam1869 11 месяцев назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mubarakBangalore1
    @mubarakBangalore1 11 месяцев назад +3

    Supar❤👌👏👏👌👌

  • @tiruvannamalai6638
    @tiruvannamalai6638 5 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤ பாட்டி அதிக நாள் ஆரோக்கியமாக இருந்து ஒரு ரூபாய் இட்லி சேவை தொடரட்டும் பாட்டிக்கு நன்றி❤ கே கே வில்லேஜ் யூட்யூப் சேனல் குழுவுக்கு மிக்க நன்றி உங்கள் சேவை தொடரட்டும்❤❤❤❤❤❤❤

  • @saraswati3476
    @saraswati3476 5 месяцев назад

    Super patty

  • @VenkatKrishnan-zc8ix
    @VenkatKrishnan-zc8ix 18 дней назад +1

    Dmk

  • @ManikandanA-gh5oj
    @ManikandanA-gh5oj 10 месяцев назад

    Super good hi ❤❤❤❤❤

  • @SelvaRaj-we2mb
    @SelvaRaj-we2mb 4 месяца назад

    சூப்பர் பாட்டி வாழ்த்த வயதில்லை வணங்குகிரென்

  • @sekarmunuswami8022
    @sekarmunuswami8022 11 месяцев назад +1

    Nandri sagotharargale vazhga valarga,Namum viraivil antha thayin kaiyal sappiduven

  • @leedhiyalulaganathan4316
    @leedhiyalulaganathan4316 7 месяцев назад +2

    விறகில் சமைத்தால் அதில் சமைக்கும் உணவு சுவையாக இருக்கும் கூட நாலுஇட்லி சேர்த்து சாப்பிடலாம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்

  • @radhagovind2447
    @radhagovind2447 3 месяца назад +1

    Maa God bless you with good health and happiness forever ❤

  • @பா.கிருஷ்ணாமூர்த்தி

    இந்த மணசு கடவுளுக்கும் மேல். வாழ்த்துக்கள்

  • @elbinrajesh2523
    @elbinrajesh2523 11 месяцев назад +1

    Congratulations 🎉

  • @Magimai-y8y
    @Magimai-y8y 9 месяцев назад +1

    Really good hearted human thankyou for your job ❤❤❤❤🎉🎉🎉

  • @chokkalingamr6115
    @chokkalingamr6115 4 месяца назад

    ஆயாவை வணங்குகிறேன்

  • @VasanthVasanth-k5i
    @VasanthVasanth-k5i 2 месяца назад

    ❤❤❤💯💯💯🙏🙏🙏

  • @MuruganK-ib2rz
    @MuruganK-ib2rz 6 месяцев назад +1

    Soda uppu poda vendam vazhga valamudan

  • @foodiemaari9617
    @foodiemaari9617 11 месяцев назад +1

    கடவுள பார்க்கிறேன் 🙏

  • @Kannan-k5q
    @Kannan-k5q 10 месяцев назад

    🙏🙏🙏

  • @Bama-b6c
    @Bama-b6c 7 месяцев назад

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KumaraveluM.R.S-ox4ip
    @KumaraveluM.R.S-ox4ip 7 месяцев назад

    தெய்வம்

  • @N.Muralidharan
    @N.Muralidharan 11 месяцев назад +2

    70 வயசுல ஒரு முடி கூட நரைக்கல... 👍

  • @ricahrd7429
    @ricahrd7429 3 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @user-eb5rv2ue4q
    @user-eb5rv2ue4q 2 месяца назад +1

    A2B, ஒனரே இங்க வந்துதான் சாப்பிடவராம்.நம்பவில்லயா உண்மை.

  • @nagalakshmi7265
    @nagalakshmi7265 11 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏👌

  • @rajamani4496
    @rajamani4496 4 месяца назад

    பாட்டி அம்மா. நீடோடிவாழ்க

  • @saravanan1117
    @saravanan1117 7 месяцев назад

    வாழ்த்துக்கள் paatti

  • @umapathyumapathy1291
    @umapathyumapathy1291 7 месяцев назад

    Vazhga paatti Amma

  • @kannank5460
    @kannank5460 11 месяцев назад +1

    உள்ளூர் மக்கள் யாரும் உதவி செய்து நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்களாம்😂😂😂😂😂

  • @MrDhilishkumar
    @MrDhilishkumar 4 месяца назад

    She is living god

  • @sekarpalani-xy7yg
    @sekarpalani-xy7yg 4 месяца назад

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்.

  • @diasyglory1261
    @diasyglory1261 11 месяцев назад

    Super patti

  • @bairathymani
    @bairathymani 8 месяцев назад

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள்

  • @VickyVicky-tw2zy
    @VickyVicky-tw2zy 11 месяцев назад

    Super pattj😊😊😊🎉

  • @chandraprakashverma2733
    @chandraprakashverma2733 Месяц назад

    sir prakash verma from mumbai
    excellent vedeo pls givrenglish subtitle n pls give details addresd

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 4 месяца назад

    எப்ரல்அகஸ்டுவரைசாப்பிட்டேன்சிலநேரம்சூப்பர்

  • @g.mohanapriya3081
    @g.mohanapriya3081 5 месяцев назад

  • @jayaratnamkannappan5667
    @jayaratnamkannappan5667 11 месяцев назад +1

    You men shld help rebuild the stall propely again.TQ

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 9 месяцев назад

    Vazthughal amma vazgha valamudan pallandhu amma whole heartedly service ma

  • @SureshKumar-iw6dm
    @SureshKumar-iw6dm 9 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍

  • @NatarajanD-j6p
    @NatarajanD-j6p 4 месяца назад

    Aya vazhka

  • @rsreditz4296
    @rsreditz4296 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KannanT-q2l
    @KannanT-q2l 11 месяцев назад

    👌👌👌

  • @anbarasanarumugam7316
    @anbarasanarumugam7316 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @hemabala4285
    @hemabala4285 4 месяца назад

    Bro ennoda kitchenku vandhu oru promo pannuveengala?? I am at chettiyarpet, enathur, near Arignar anna cancer hospitals

  • @tamilarasi6681
    @tamilarasi6681 10 месяцев назад +1

    நீங்க நல்லா இருக்கணும் பவுனு பாட்டி

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 8 месяцев назад

    SUPar,iedele,Amma

  • @ajaymenan2542
    @ajaymenan2542 7 месяцев назад

    ❣️

  • @shanthakumari7902
    @shanthakumari7902 11 месяцев назад

    Enga mamanar uru chithathur nelle

  • @babubabubabu1583
    @babubabubabu1583 11 месяцев назад

    ❤❤ super amma❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bornagainamina
    @bornagainamina 11 месяцев назад

    ❤👌👏🙏

  • @TharmarajTharmaraj-l3c
    @TharmarajTharmaraj-l3c 2 месяца назад

    Eas

  • @Sabareeswaran-g9c
    @Sabareeswaran-g9c 6 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @kandasamisvjjm-xz3wz
    @kandasamisvjjm-xz3wz 8 месяцев назад +2

    நண்பர்களுக்கு வணக்கம். எங்குசாப்பிட்டாலும் , காலணியைகழட்டிவிட்டுசாப்பிடவும். சாப்பாடுகடவுளுக்கச்சமம். நன்றி🙏💕🙏💕🙏💕 வணக்கம்👋👋 வாழ்க நலமுடன்.

  • @ravichandra7873
    @ravichandra7873 11 месяцев назад +1

    Migavum Arumai Nanba 👍 ♥️

  • @sangarsangardon5010
    @sangarsangardon5010 11 месяцев назад

    ❤❤❤❤🎉

  • @LakshmiK-u1z
    @LakshmiK-u1z 10 месяцев назад +1

    உங்கள்க்கு நல்ல மனது

  • @user-ur3le2kh3z
    @user-ur3le2kh3z 7 месяцев назад +1

    You should taken off your shoes first. Don't wear shoes in the kitchen. Please show some respect to the food and elderly mother.
    Goodluck with your u-tube.
    It's very beutiful.
    The lady has a great heart.❤️
    God bless her mind, body and sprit.
    You guys are doing great job!
    Keep up meeting elderly people.

    • @alibasha6739
      @alibasha6739 7 месяцев назад

      I was thinking about that, they didn't even remove their shoes while eating

  • @VasanthiMohan-di7es
    @VasanthiMohan-di7es 10 месяцев назад

    Kol 9:03 am 9:03

  • @charlesnelson4609
    @charlesnelson4609 4 месяца назад

    LONG LIVE POWNAMMA FOR SUPPLYING Rs 1/= per Iddly in kancheepuram ,a temple city 🙏 famous for Paneer Soda ,in an around of Addisonpet area🎉

  • @jeromzerom4379
    @jeromzerom4379 7 месяцев назад

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @umamaha158
    @umamaha158 11 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sekarmunuswami8022
    @sekarmunuswami8022 11 месяцев назад

    Vungalai vanangugiren thaye

  • @agstv2141
    @agstv2141 11 месяцев назад +1

    பவுனம்மாள் என்று எழுத வேண்டும்தம்பிகளா

  • @geethad2115
    @geethad2115 6 месяцев назад

    Bro onnu sollatuma ellorum antha paatti kadaila poi vedio poduringa nenga avangalukku enna panninga

  • @ParthibanK-rv8mx
    @ParthibanK-rv8mx 7 месяцев назад

    🎉😢😊😊

  • @salmanmohammad6316
    @salmanmohammad6316 11 месяцев назад

    Super AMMA ❤❤❤❤

  • @sathyavimal-kf6pl
    @sathyavimal-kf6pl 5 месяцев назад

    Sapidumbothu seruppu poda kudathunnu theriyatha antha 2 perukkum, apram ipadi veetukkulla serupu potukitu athuvum Annam samaikkum idathil ipdi pannathinka

  • @geethad2115
    @geethad2115 6 месяцев назад

    Unga channale odanumnu pannathinga bro 😢