இந்த நாட்டில் உள்ள குடும்பத்தை கெடுக்க சீரியல் இருக்கு. வருங்கால சந்ததியினர் கெடுக்க செல் போன் இருக்கு. இனி எங்கே விட்டு கொடுக்கற மனப்பான்மை வீட்டிலேயே கிடையாது. மற்ற இடங்களில் எங்கே இருக்க போகுது..
பாடல்கள் அனைத்தும் நெஞ்சை விட்டு நீங்காஇடம் பெற்றவை. ஒரு சில. 1. நீல வண்ண கண்ணா வாடா நீ ஒரு முத்தம் தாடா 2. அன்பினாலே அணைந்திடாமல் தீபமாய் விளங்கும் மங்கையர் திலகம்.
இது என்ன சினிமா ரொம்ப நல்லா இருக்கு இந்த மாதிரி நல்ல சினிமா சினல்லாம் போடுங்க என் வயசு உள்ள நாகரிக நாரி மணிகள் எல்லாம் பார்கட்டும்
Mangayarthilakam
Movie name sollunga Nu kekka vanthen... Thnx 👍
Thanga veluacting voice body language speech comedy iconic legendary thangavelu😅😊😊😊😊😊😊😊😊
இது போன்ற மாமியாரால் தான் என் வாழ்க்கையும் நாசமானது என் பிள்ளையின் வாழ்க்கையும் நாசமாகிக் கொண்டிருக்கிறது
எனக்கும் தான்😢😢
இறைவனைத் துதித்து வரவும்
@@KalaiSelvi-go5jnஇரைவனை துதித்து வரவும்
I am male , I am also
Me too😢
Super , what a pleasant movie🎉😂❤😅😊
Very interesting to see old movies, mainly comedy of thangabalu, nagesh, cho.
தங்கபாலு இல்லை தங்கவேலு.
இது போன்ற படங்கள் பார்த்து இப்போ உள்ள மாமியார் மருமகள் திருந்தி குடும்பம் ஒற்றுமை ஆக வாழவேண்டும்.
இந்த நாட்டில் உள்ள
குடும்பத்தை கெடுக்க சீரியல் இருக்கு. வருங்கால சந்ததியினர் கெடுக்க செல் போன் இருக்கு.
இனி எங்கே விட்டு கொடுக்கற மனப்பான்மை வீட்டிலேயே கிடையாது. மற்ற இடங்களில் எங்கே இருக்க போகுது..
Olden pannu super Thangavelu sir🎉🎉🎉🎉🎉
இந்த படம் பார்க்கும் போது தூர்தர்ஷனில் குழந்தையாக இருந்த போது பார்த்த ஞாபகம்
😊😊😊😊😊😊😊
🙌🙌🙋♀️
What is the name of the movie
மங்கையர் திலகம்
Movie name pls
ஒவ்வொரு வீட்டிலும் சில நல்ல வர்இருப்பதால் வீடு சுகம்
Eeyathaa pathu illichaa thann pithaa le. Dialogue mass😅😅
Non stop பார்த்தேன்
Thangavel sir is so charming...such good actors had ruled the screen in those days ..
such a lengthy single shot and dialogue. beautiful
Padding amma voice semma
😮
Msrutha muthu Thavamani❤
Am remembered of my college days. Because those days only I watched these types of old films
பாடல்கள் அனைத்தும் நெஞ்சை விட்டு நீங்காஇடம் பெற்றவை. ஒரு சில.
1. நீல வண்ண கண்ணா வாடா
நீ ஒரு முத்தம் தாடா
2. அன்பினாலே அணைந்திடாமல் தீபமாய் விளங்கும் மங்கையர் திலகம்.
இந்த actoress acting Super
I'm going to see this movie. Seems to be very interesting 😅
மங்கயார் திலகம் சிவாஜி தங்கவேல் நடித்த வெற்றி படம்
Arumai😅
இந்த படத்தில் சிவாஜி சார் கநாநாயகன் ஆனால் தங்கவேல் தான் நிஜ கதாநாயகன் படம் முழுவதும் அவர் ஆதிக்கம் நன்றாக இருக்கும்.
Movie name solunga
Movie name enna.old movies enaku rompa pidkum
Mangayar thilagam
காமடி சக்கரவர்த்தி தங்கவேலு ஐயா அவர்கள்
Supreme quality ❤
பெற்றோர்களே பெண்பிள்ளைக்கு எதிரியாக இதை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் இந்தப் படம் நம் வாழ்வில் ஒரு படிப்பினை
இந்த படத்தின் பெயர் மங்கையர் திலகம்
I love it very very much ❤❤❤❤❤
அருமையான படம்🙏♥️
படத்தின் பெயர் மங்கையர் திலகம். இதில் சிவாஜிக்கு அண்ணன் S.V.சுப்பையா. அண்ணி யாக வருவது பத்மினி. சிவாஜிக்கு இணை M.N.ராஜம்.
4:19 4:23 today I find it where all the tamil serials know the salt and chilly powder dappa idea....😂😂😂😂😅
13.10.23❤
This scene also comes in murai maaman tamil movie.
Kushboo and manoramaa aachi
Jayram and koundamani combo.😂😂😂😂
Nobody promotes 'danaal' Thangavelu. He should be celebrated as much as Kalaivaanar 👏🏼
பெண் அருமையான பெண். என்ன குறைச்சல்.
ஐயா தங்கவேல் அவர்களின் நடிப்பு❤ அவர் முக பாவனையிலே கதையை கொண்டுவந்து விடுவார்🎉 புகழ் வணக்கம் 🙏
Missing those beautiful movies.. at present all movies have more violence than moral..😢😢
What is the name of movie?
Nice 💐
Love this movie! Repeat mode😂
What's this 🎬 mobie name
Idhu enna movie
Super sentance
🙏🙏🙏🙏elder's
Ena movie
Wat movie
What is the name of movie ? Pl update
பெண்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்
Yenna padam
Pl tell me which film this is
பத்மினியின் சகோதரி
Film name please????? I think or guessing "MANGAIYAR THILAGAM" Am I correct? please correct it????????????????
Verynicefilm
Samayalil thilalangadi velai saiyama therdhalili thillalangadi 😊velai saiyunga.
9:13 - 😂😂😂😂😂
படத்தின் பெயர் என்ன?!
Mangair thilaham
👍👍👍👍👍🙏
Movie name?
Enna padam
இதெல்லாம் படம் இல்ல காவியம்
மங்கையர் திலகம்
Super
padem peru ena ayya
Movie name கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
Sorry
மங்கையர் திலகம்
Wrong
இந்த படத்தின் பெயர் என்ன? யார்க்கும் தெரிந்தால் சொல்லுங்கள்
Mangaiyar thilakam
மங்கையர் திலகம்
Arumai
இந்த படத்தின் பெயர் என்ன நன்றாக இருக்கிறது.
மங்கையா்திலகம்.,படத்தின்பெயா்.🎉🎉🎉
மங்கையர் திலகம்
Thank u for both of u r reply mam
@@prahanyam3973 welcome
Mangayar thilagam
Ragini - Thangavelu combo ♥️
தங்கவேலு மனைவியாக நடித்தது நடிகை ஷோபனா
💟❣️💖☑️Nice S s vel Tirupur 24 12 2023
இவங்க அப்டியே நடிகை சோபனா மாதிரியே இருக்காங்க சோபனாக்கு இவங்க அத்தை
Mangayar thilagam movie
Mangayar thilakam.
Mankayar thilakam sivaji movie
On that days there is no zomotto and swiggy
4:43 4:49
Movie name
படத்தின்பெயா் மங்கையா்திலகம். 🎉🎉🎉🎉
Mangaya thilagam
Yenna cinima
❤
அந்தக்காலத்து படங்கள் 99% கோபுரம் போன்றது,
இந்தகாலத்து படங்கள் 99.9% குப்பை யை போன்றது
Jaldi means seekkiram in urdu 😅😅😅😅
Movie name please
Mangaiyar thilagam.
Yogi Babu acting super
Wife carector Ragini padmini sister dont mistake
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Shobana
Swiggy😂
😅
X
😊
Unhappy outlaw rasthula echa. Thuppikirari in potty thangavelu ?!!!!!!!!!!!!!!!!!!!!!
😂😅😢😮
தங்கவேலுவின் ட்ராக்கில் எல்லோரும் பேச்சுத்தமிழ் பேசுகின்றனர்..சிவாஜி மட்டும் செந்தமிழ் பேசுகிறார்...என்னவோ போடா முருகா..
மங்கையர்திலகம்
மூவி நேம் இருட்டுஅறையில் முரட்டு குத்து
Nee manasuna Mirugam Mirugam Mirugam
Super
Movie name
Yenna padam
Movie name please
Mangayar thilagam
மங்கையர் திலகம்
Movie name