புவனி இந்த வீடியோ கடைசில உங்ககூட பேசற வீடீயோவ போடுவீங்னு நான் எதிர் பார்க்கல என் பையனை உங்ககூட பார்த்தது ரொம்ப சந்தோசம் உங்க சைனா டிரிப்ப பாதுகாப்பாக போய் வர இந்த அம்மா வின் வாழ்த்துகள் ❤
அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆடக்கண்டேனே புதுமையிலே மயங்குகிறேன் பார்க்கப் பார்க்க ஆனந்தம் பறவை போல உல்லாசம் வேலை இன்றி யாருமில்லை எங்கும் சந்தோஷம் வெறும் பேச்சு வெட்டிக்கூட்டம் ஏதுமில்லை இந்த ஊரில் கள்ளம் கபடம் வஞ்சகமின்றி கண்ணியமாக ஒற்றுமை உணர்வுடன் வாழும் சிங்கப்பூர்...
oru chinna ooru , map la partha pullimaritha therium ,aanal anka irukkura tamil makkaluku puriumpadi evalo alaga 4 molila vachurukan ,ivalo periya india oru waste nu prove panniruku .
எனக்கும் சிங்கப்பூர் போகவேண்டும் என்று ஆசை ஆனால் என்னால் போக முடியவில்லை இருந்தாலும் உன்னுடைய கேமரா வழியாக இந்த சிங்கப்பூரை சுற்றி பார்ப்பது அழகு தம்பி வாழ்க வளமுடன்❤❤❤
Singapore World 2nd richest country also expensive living 😁ThQ for the history of Singapore! Can’t wait to see your Chinese series cuz China one of my dreams holiday country😊happy China Japan travel journey! Stay safe and happy💚
Your videos all make me emotionally connected , keep rocking I'm waiting your Japan🇯🇵 journey✈️ (everytime not only medicines💊 healing our body some good vibes also making miracles happening lot's of times...)
Review யார் வேனா பண்ணலாம் but புவணி bro நீங்க review எப்படி பண்ணனும் என்கிற அடிப்படை தெரிஞ்சு பண்ணுறீங்க சூப்பர் bro அருமையான விளக்கம் Singapore பற்றி.வாழ்த்துக்கள்.
இப்பொழுது வரும் உங்கள் பயணம் அனைத்தும் முழுமையாக இல்லை.... உங்கள் ஆப்பிரிக்கா பயணம் போல் இப்போது வரும் பயணம் எந்த ஈர்ப்பும் இல்லாமல் உள்ளது...முன்பு உங்கள் வீடியோவை எதிர்பார்த்து இருப்பேன் இப்பொழுது அந்த ஆர்வம் குறைந்துவிட்டது... உங்கள் ஆப்பிரிக்கா பயணத்தின் போது இதை குறிப்பிட்டு இருந்தேன்
கட்டார் வாங்க முழு இடமும் சுத்தி பார்க்கலாம் என்கிட்ட வண்டி இருக்கு முழு ஆதரவு தரலாம் இலங்கை இந்திய தமிழர்கள் லட்சக்கணக்கில் வேலை பாக்குறாங்க எல்லாரையும் சந்திக்கலாம். ஈழத்தமிழன் ஜெய்.
First few minutes was way far different than your usual video, because your friend was recording you the video. It looked good. All the best for the next series.
Hello Bhuvani bro, Best wishes🥳🥳💕💕. இப்படி ஒரு fresh and youth புவணி யை பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகிறது. இப்படி பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள் சகோ🙏💕🙏💕. சீன பயணம்✈✈✈✈ இனிதாக மற்றும் அரிதான தகவல்களை காண மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். ❤❤❤❤
2 மாசம் வேலை பார்த்திருக்கிறேன். வாரா வாரம் ஊர் சுத்தல். எல்லாம் கிடைக்கும். செம்பவாங் கப்பல் பழுது பாக்கும் அமெரிக்க கப்பலில் ஒரு நாள் வேலை. மிகப்பெரிய ஷாப்பிங் மால் செரா௩்கூன் ரோடு. காளியம்மன் கோயில் அங்குதான். அனுபவித்து பாருங்கள். நல்ல பயணம்.
3:36 இங்க பாத்தீங்கன்னா அவரோட வாய் 🤣🤣🤣🔥🔥🔥..vera level bro nee.. 😹😹
🤣😂 செம்ம fun bro😅
Pathathum takkanu serippu varuthu😂ethu vai vera level ya
Nakkalya onakku😂😅
Siripu adaka mudiyala.. nenaichalae siripu varudhu..😅😂
😁😁
புவனி இந்த வீடியோ கடைசில உங்ககூட பேசற வீடீயோவ போடுவீங்னு நான் எதிர் பார்க்கல என் பையனை உங்ககூட பார்த்தது ரொம்ப சந்தோசம் உங்க சைனா டிரிப்ப பாதுகாப்பாக போய் வர இந்த அம்மா வின் வாழ்த்துகள் ❤
அக்கரைச் சீமை அழகினிலே
மனம் ஆடக்கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்
பார்க்கப் பார்க்க ஆனந்தம்
பறவை போல உல்லாசம்
வேலை இன்றி யாருமில்லை
எங்கும் சந்தோஷம்
வெறும் பேச்சு வெட்டிக்கூட்டம்
ஏதுமில்லை இந்த ஊரில்
கள்ளம் கபடம் வஞ்சகமின்றி
கண்ணியமாக ஒற்றுமை உணர்வுடன்
வாழும் சிங்கப்பூர்...
சோழனின் பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கட்டும் 🇰🇼🇰🇼🇰🇼குவைத்தில் இருந்தது உங்கள் ரசிகை பிரகாஷ் வேதவள்ளி🥰🥰
Me Also Kuwait 🇰🇼
வெளிநாடுகளில் நம் தமிழ் மொழியை பார்க்கும் பொழுது உடம்பு சிலிர்க்கிறது தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் ❤️
ஆனால் தமிழ் நாடு திருட்டு தெலுங்கு திராவிடம் ஆட்சி செய்கிறது.கேவலம்
oru chinna ooru , map la partha pullimaritha therium ,aanal anka irukkura tamil makkaluku puriumpadi evalo alaga 4 molila vachurukan ,ivalo periya india oru waste nu prove panniruku .
ama bro , orumariya pothaiya irukku😍
உலகம் சுற்றும் வாலிபன் சீனா ஜப்பான் Travel பண்ண ரெடி தலைவா ❤
@3:34 வாய் 😮🤣😹 தலைவன் எதையோ பாத்து ஷாக் ஆயிட்டான் போல... 😂
bro avan photo yadukuran bro antha singam vaila irinthu thanni evan vaila vilura maru
Bro அங்க இருந்து அப்படி வாய பொளந்தா தண்ணி வாயில் இருந்து குதிக்குற மாதிரி போட்டோ எடுக்கலாம் நான் அங்க தான் இருக்கேன்
போகிற(ஜப்பானுக்கு) போக்கில், எங்களுக்கும் பொழுது போக வேண்டும். என்று சிங்கப்பூரை காட்டிய, புவனிக்கு நன்றி....!❤
தலைவன் வந்துட்டான் இனி சம்பவம் இருக்கு 🔥🔥
🦄😃உலகமும் உலகம் சுற்ற அச்சமில்லா நம்பிக்கையும் உங்க கையில் தூள் கலப்பு தோழா பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤝தோழர்🤪😎😁
அண்ணா இப்போது கூட உங்கள் பழைய வீடியோ பார்த்து கொண்டு இருந்தேன் இப்போது நீங்கள் புதிய வீடியோ பதிவிட்டுள்ளீர்கள் மகிழ்ச்சி அண்ணா 🎉
You have improved a lot in the way of content presentation, starting from history of Singapore
Pls don't skip in this channel because in that money wil come to him.. Pls watch full Ads.. Support him.. Real man..
அருமை புவணி
நேற்று தான் சென்னையில் இருந்து ஒரு பார்த்தோம்
புவணி சென்னை வந்தது தெரியவில்லையே என நினைத்தோம்
இன்று பயணம் தொடங்கிவிட்டதா
3:35 semma timing comedy bro 😂😂😂
உங்கள் பயணங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்! நன்றி.
தமிழனின் பார்வயில் Japan காண ஆர்வமாக உள்ளது. வாழ்த்துக்கள் புவணி.
பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்
சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
எனக்கும் சிங்கப்பூர் போகவேண்டும் என்று ஆசை ஆனால் என்னால் போக முடியவில்லை இருந்தாலும் உன்னுடைய கேமரா வழியாக இந்த சிங்கப்பூரை சுற்றி பார்ப்பது அழகு தம்பி வாழ்க வளமுடன்❤❤❤
பயணங்கள் நல்லபடியாக ❤️தொடரட்டும் 🙏🙏
சிங்கப்பூர் போக முடியாமல் தவிக்கும் ரசிகர்கள் சார்பாக வியூஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் புவனி ப்ரோ 👍
புவனியை யாருக்கெல்லாம் பிடிக்கும்
எந்த வீடியோ பாத்தாலும் இப்படி ஒருத்தன் வந்துடுரீங்களே டா🤣🤬
சூப்பர் Bro..பக்கத்து நாட்டிற்கு வந்திருக்கிறீங்க..வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.உங்கள் பயண வீடியோக்கள், மெய்சிலிர்கவைக்கிறது. நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணிப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
வருங்கால சுற்றுலாத்துறை அமைச்சர் வளர்க வளர்க........... நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..........
அடுத்து வர இருக்கும் ஜப்பான் மற்றும் சீனா சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்
அருமை நண்பா... உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐
வாழ்த்துக்கள் ப்ரோ புவனி ... நான் எல்லாம் சிங்கப்பூர் உங்களால் தான் பாக்கப்போறேன்..
வெளிநாட்டு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ வைரலாக வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉
Yaarachum kollunga da ivana😬
Intha kosu tholla thaanga mudiyala 😌😌😌
நானும் தான் பிரதர் 😂😂
Dei epudra .....
Ellam tamil trekker videos la yum Unga comments, idha copy paste pannuvingala
நம்ம வண்டி போகுது பாருங்க. அட நிக்காம போறான்.... புவனி... போன போக்குல ஜாலியான பேச்சு😅
Thalaivaa. Singkappura. Naan. Namma. ஊர்ல . Penar. Postarlathaan. Paaththurukken.ippa.muthal.thatavai.unka.veetiovulathaan.paarkkuren.😊😇😊😇antha.ure.semma.alakaa.irukku.veriththanam.namma.thamiln.antha.urla.irukkurathu.naan.rompa.rompa.alaku.perumai.🤗😊😊😇vaalththukal.thalaivaa.💐💐🌺🌺🙏🙏👍👍😊😊😇😇
வாழ்த்துகள் மகனே
All the best your China & Japan series. Love you from Sri Lanka 😍😍😍
Bro standup comedy la semma.. thalaya shave panrathu, vellakaran vaaya intro pannathu😂😂 vera level..
Singapore World 2nd richest country also expensive living 😁ThQ for the history of Singapore! Can’t wait to see your Chinese series cuz China one of my dreams holiday country😊happy China Japan travel journey! Stay safe and happy💚
I wish you success in your journey... Great to meet you at Rehaja Tower in Chennai Bro...
சீனா மற்றும் ஜப்பான் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்து விடியோ போடுங்க ஆனால் நீங்க பார்த்து இருங்க அண்ணா ❤👍👌🙏
Welcome to SG, It's happy to see you in Singapore.
17:26 - 17:36 Noticed தமிழ் in Singapore 🇸🇬
உங்களுடைய சீனாபயணம் வெற்றிகரமாக இனிதேஅமைந்திட வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய
Hi brother, welcome to our country. If i know before would have meet you today.
Vanakkam Thalivare Eppadi irrukinga Neenga Singapore Malaysia ennaku piditha country Singapore la namma Tamil makkal vazhum parthu santhosham Ungal exploring eppodhume special kandipa neenga possible irrundhu Singapore complete ah explore pannunga Aarogyam mukkiyam Anna🕉🙏Vazgha Valamudan
பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Congratulations Brother we see singapore through your eyes. Thank you so much.
Your videos all make me emotionally connected , keep rocking I'm waiting your Japan🇯🇵 journey✈️ (everytime not only medicines💊 healing our body some good vibes also making miracles happening lot's of times...)
Love you bro! Enjoyed the video... Waiting for China videos 😍😍
எனக்கு வெளி நாட்டு போகவே பயம் வாழ்ந்தாளும் செந்தாலும் என் தமிழ் மன்நே எனக்கு போதும் இந்த கட்ட இந்த தமிழ் மண்ணை விட்டு எங்கேயும் போகாது
Nanba. Enga MacPherson pakkam vaa . Sea food fried rice 🍚 semmaya irukkum 😮
17:27 Tamil Language mostly eruku! But naama orula tha english and hindi max eruku
புவனி நண்பா ஒரு டான்ஸ் போடுங்க உங்க நடனம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤
Good intro about the country.... continue pannunga ❤❤
Vaazhthukal bhuvani 👍 👍👍👍👍👌👌👌👌💚💚💚💐💐💐💐
Review யார் வேனா பண்ணலாம் but புவணி bro நீங்க review எப்படி பண்ணனும் என்கிற அடிப்படை தெரிஞ்சு பண்ணுறீங்க சூப்பர் bro அருமையான விளக்கம் Singapore பற்றி.வாழ்த்துக்கள்.
Singapore sendralum sikanamai seluvu panna kathuko edum namba Tamil tracker sonadu.❤
23:00என்னை அறியாமல் அவ்வுளவு தந்தோசம் தமிழ்டிராக்கர் நானும் உங்களின் பார்வையாளர்தான் சந்தோசம் இறைவனின் அருள் கிடைக்கட்டும் கவனமாக இருங்கள் உடம்பை பார்த்துகொள்ளுங்கள்
🤣🤣🤣🤣🤣
@@gst968 ஏன் இந்த கரடிக்கு அவ்வுளவு ஆனந்தம்🤣🤣🤣🤣🤣🤣
அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
வெளிநாடு செல்ல பணம் இருந்தும் உள் நாட்டிலே இருந்து சாதிக்கலாம் என்று நினைப்பவர்கள் சார்பாக இந்த வீடியோ 10m Views போக வாழ்த்துகள் 🎉
தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்... துபாயில் இருந்து எமிரேட்ஸ் தமிழ் நியூஸ் சார்பாக பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
WELCOME TO SINGAPORE
இப்பொழுது வரும் உங்கள் பயணம் அனைத்தும் முழுமையாக இல்லை.... உங்கள் ஆப்பிரிக்கா பயணம் போல் இப்போது வரும் பயணம் எந்த ஈர்ப்பும் இல்லாமல் உள்ளது...முன்பு உங்கள் வீடியோவை எதிர்பார்த்து இருப்பேன் இப்பொழுது அந்த ஆர்வம் குறைந்துவிட்டது...
உங்கள் ஆப்பிரிக்கா பயணத்தின் போது இதை குறிப்பிட்டு இருந்தேன்
வாழ்த்துகள் நன்பா ஓசூர்
Happy journey ❤❤
Bro, happy to see u in singapore, next time tell us before u come singapore, enjoy u r trip🎉
கட்டார் வாங்க முழு இடமும் சுத்தி பார்க்கலாம் என்கிட்ட வண்டி இருக்கு முழு ஆதரவு தரலாம் இலங்கை இந்திய தமிழர்கள் லட்சக்கணக்கில் வேலை பாக்குறாங்க எல்லாரையும் சந்திக்கலாம். ஈழத்தமிழன் ஜெய்.
Bro please visit kadayanallur street in Singapore, you may got historically stories
Hi bro🥰 Im working Singapore.. Your my fav RUclipsr.. 🥰 Singapore la Ellam Price Athikam than bro.. Kandipa ungaluku selavu neraya aayirukum..
Happy traveling Bro ❤❤
❣😍 👍அடுத்த சனி மற்றும் ஞாயிறு எப்போ வருமென்று காத்து கொண்டு இருக்கும் " iT Peoples " சார்பாக இந்த series வெற்றி பெற வாழ்த்துக்கள்.😍🔥👍
இது தான் வாய்.... அல்டிமேட் தல
China series ku marana waiting......❤
தஞ்சை தமிழன் சிங்கப்பூர் வருகை....❤
வாழ்த்துகள் புவனி❤
3:32😅vera leval bro
3:37 😂😂😂😂 vaai😮😮
தமிழ் இடியாப்பம் தான் சீன நூடில்ஸ் ஆக மாறிவிட்டது ❤❤
3:36 யோவ் அண்ணா சத்தம் போட்டு சிரிச்சிட்டேன் யா🤣🤣
Super bro valthugal ❤
அப்பாடா..... ஒரே காடு,மலை,விலங்குகள்,ஊர் முழுவதும் ஐஸ் என்று பார்த்த மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல்.👌 👍
haa haaa....
First few minutes was way far different than your usual video, because your friend was recording you the video. It looked good. All the best for the next series.
Waiting for Japan episodes bro...❤
Bro last phone call I'm totally impressed ❤❤ take care bro , ❤❤❤❤❤❤❤
Eagerly waiting for Japan trip,
Happy Journey
எனக்கு ரொம்ப பிடிக்கும் சிங்கப்பூர் ஊர் super bro 🥰🥳
Hi Bhuvi, Wishing u an exciting,enjoyable, pleasant and safe trip to China and Japan. Hoping to see superb vlogs.Take good care.
சிங்கப்பூர் வேஸ்ட் தல..செயற்கை உலகம்..!முதலாளிகளின் சொர்க்கம் சிங்கப்பூர்! ஜப்பானில் புவனி எதிர்பார்க்கிறோம்!
Japan la ya irukinga...
Bhuvani bro unga payanam sirapaka ammaiya valthukkal
3:35🤣🤣athu Avan vaai🤣🤣🤣
VAZTHUKKAL SAGODARA 👍👍👍⚘️⚘️⚘️👍👍👍💐💐💐👍👍🌹🌹🌹👍👍👍🌷🌷🌷👍👍👍🙏🏻🙏🏻🙏🏻
Andha vaai, semma timing bro! 😂
Vera leval thalaiva...........
Hello Bhuvani bro, Best wishes🥳🥳💕💕. இப்படி ஒரு fresh and youth புவணி யை பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகிறது. இப்படி பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள் சகோ🙏💕🙏💕. சீன பயணம்✈✈✈✈ இனிதாக மற்றும் அரிதான தகவல்களை காண மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். ❤❤❤❤
First vida eppo unga video la neriya improvement irukku bro ithae maari yedunga camping video miss aguthu please athum podunga....
Congratulations God bless you
Welcome to Singapore brother 🙏🏾
2 மாசம் வேலை பார்த்திருக்கிறேன். வாரா வாரம் ஊர் சுத்தல். எல்லாம் கிடைக்கும். செம்பவாங் கப்பல் பழுது பாக்கும் அமெரிக்க கப்பலில் ஒரு நாள் வேலை. மிகப்பெரிய ஷாப்பிங் மால் செரா௩்கூன் ரோடு. காளியம்மன் கோயில் அங்குதான்.
அனுபவித்து பாருங்கள். நல்ல பயணம்.
17:33 தமிழ் 👍
கடசிவரை மொரிசியஸ் போகமாட்டிய அப்படித்தான தலைவா...😢😢
😁😁🤣🤣😂😂😂
Good start bro 🔥