வணக்கம். இது போன்ற காட்சிகளை ஆங்கில மொழி பெயர்த்து கண்டு மகிழ்ச்சி அடைந்து இருக்கிறோம். ஒரு தமிழன் நேருக்கு நேர் காட்சிப் படுத்திக் காண்பதற்கு மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள் 🌹.
சூப்பர் ப்ரோ தமிழ் ல டிஸ்கோவரி சேனல் பாக்குற மாதிரி இருக்கு .... அதுல என்ன சிறப்புனா....தமிழ் நாட்டு ஆளுதான் அத தொகுத்து வழங்குறாரு... உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு ப்ரோ.... வாழ்த்துக்கள்💐💐💐💐👏👏👏👏🤝
அருமை, அருமை. இவ்வளவு காலமும் வெளிநாட்டுகாரர்கள் எடுத்த வீடியோக்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் நம் தமிழன் ஒருவர் இப்படிப்பட்ட காணொணிகளை வெளியிடுவது உண்மையிலேயே தமிழர்களுக்கு பெருமையான விஷயம். வாழ்த்துகள்.
பெண்களை கூட வைத்துக்கொண்டு வீடியோ போட்டா சர்வவ சதாரணமாக பல லட்சங்களை கடந்து விடுகிறார்கள் நானும் சுமார் ஒரு வருடமாக உங்களுடன் பயணிக்கிறேன் ஒற்றை ஆளாக உங்களின் பயணத்தை பாராட்டுகிறேன் தம்பி என்ன ஒரு வருத்தம் பார்வையளர்கள் ரொம்ப குறைவாக போகுது தம்பி மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
எதுக்கு தேவை பரிதாபம் பிச்சை ஒன்னும் எடுக்கலையே இளையராஜா கூட புவனி போல பட்ட சிரமம் கொஞ்சமா ஆனால் ஹங்கேரி புடாபெஸ்ட் சிம்பொனி ஆர்கெ ஸ்ட்ரா ஆளுங்களையே பேதியாக வைக்கலையா ராஜா போல இந்த பையனும் கடும் முயற்சியோடு உழைக்கின்றான் லைக் தானா வரும் நேரம் வந்தா முடிந்தவரை உற்சாக படுத்துங்கள் வெறும் உசுப்பேத்துவது கலாய்பது போல் தான்
புவனி தம்பி நானெல்லாம் ஆடு, மாடுகளைத்தான் கூட்டமாக பார்த்திருக்கிறேன் ஆன நீ சிங்கத்த கூட்டமாக பார்த்து வீடியோ எடுத்து போடுற செமதில்லுப்பா உனக்கு Really very very Thrilling & Super Hats off to you bro All the best - Meyyappan from Singapore
சினிமா கூத்தாடிகள் தவிரத்து புவனி போன்ற தனித்துவமான நபர்களை ஆதரிப்போம், கிட்டத்தட்ட அனைத்து வீடியோவும் அழகா, இயல்பாகவும் எளிய மக்களின் வாழ்வை காட்டுவதில் புவனிக்கு❤🤍💙💚💗💜💓🤍💙❤💚நிகர் புவனியே, உலகம் 🌏 முழுக்க ஊடுருவிச்செல்ல வாழ்த்தி ஆதரிப்போம்🙏🙏🙏
ஆஹா!! எவ்வளவு அழகா அருமையா வீட்டில் இருந்தபடியே ஒரு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் வன சவாரியை அனுபவித்தேன் நன்றி புவனி - மாசாய்மாராவில் நம்ம தமிழ் பையன்தான் அந்த இடத்துக்கு சொந்தக்காரர் என்பது மகிழ்ச்சி ..... பிரமாதம் இந்த பதிவு - முதலிலேயே அந்த இறந்த நீர்யானையின் பாகங்களை காண என் கண்கள் பதிவுக்கு உள்ளேயே நுழைந்துவிட்டது ,.....
You're always welcome in my Country...every national Reserve, national park, game parks,safari walks,Animal orpganage Is every photographer and Animal lovers Dream amd we are fortunate enough to have them....am watching in Tamil because enaku konjum tamil theriyum from tamil films and songs💕
@@daimanluul3798 Nandri for your words❤ Sure Life la Oru Vaatiya Vadhu Poganum gra Place MASAI MARA & Kenya. If you want to support follow me in instagram _ zubairphotography _ . Nandri for those Information :)
எனது மகன் விலங்குகளின் மீது தீரா காதல் கொண்டவன் மாசாய் மாராவில் ஒரு தமிழர் ரிசோர்ட் வைத்திருப்பது அங்கு செல்ல ஆர்வத்தை தூண்டியுள்ளது சகோவின் தொடர்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி
இந்த சேனல் மூலம் நாம் நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறோம் இந்த மாதிரியான தகவல்நமக்கு தமிழ் மொழியில் தருபவர் சிலர் மட்டுமே உள்ளனர் நீங்கள் மேலும் மேலும் வளர்ந்து எங்களையும் மகிழ்வித்து நீங்களும் மகிழ்ந்திட கடவுளை வேண்டுகிறேன்
நண்பா உங்களின் வீடீயோக்களை தொடர்ந்து நீண்ட நாட்களாக பார்த்து வருகிறேன். இதில்.மிகவும் எனக்கு பிடித்தது ஆப்ரிக்க தேசத்தின் பயண அனுவங்களே. செம தில்லா வைல்ட் லைப் டிராவல் .மெய்சிலிர்க்கிறது. ஆப்ரிக்காவில் வாழ்ந்துவரும் நம் தமிழ் சொந்தங்களுக்கு ஒரு ராயல்.சல்யூட். உங்களுடன் தில்லாக பயணிக்கும் எம் சகோதரிக்கும் ஒரு ராயல் சல்யூட். தமிழ்ட்ரெக்கர் மென்மேலும் வளர்ந்து பல சாதனைகள் படைக்க என் உளம் கனிந்த நல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் நீவிர் பல்லாண்டு.
கென்யாவில் உள்ள மாசாய் மாரா சென்ற உணர்வு இந்த மாதிரி எந்த யூடியூப் சேனலிலும் காணோளியை இவ்வளவு தத்தருபமாக பார்த்தது இல்லை புவனி அண்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சென்னையிலிருந்து கோகுல்
Avangala veliya poi content poda mudiyala, so they given the bathroom tour. And certain people will have interest on how good to keep their homes. So they post the bathroom tour kind of things.
உங்கள் சாகச வீரம் எனும் உரம் தான் தமிழனின் மாறா குணம் பார் சுற்றி தமிழ் போற்றும் நவீன ராஜேந்திர சோழனே முன்னேறி செல்லுங்கள் தரணியை நீங்கள் வெல்லுங்கள்..! வாழ்த்துக்கள்; வாழ்த்துக்கள்; வாழ்த்துக்கள்
Visuals really awesome bro...just like cocktail of wild life + Kollywood cameraman cinematography....this video deserves >1 cr views ,with min 50 L likes... God bless you....
கடவுள் தனது அன்பை நர்சுகள் மூலம் வெளிப்படுத்துகிறார். நர்சுகள் அனைவருக்கும் என் அன்பின் நர்சுகள் தின நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் GOD BLESS YOU.
One of the best video in your series. It doesn't mean other ones are not good. Every video u post is really nice, but this one is master piece. I love trekking and jungle safari ro stay. Do add me if you go next time inside TN. Best wishes for your growth Bhuvani
Wildlife vidoes எப்போவும் Nat Geo போன்ற channel களில் மட்டும் பார்த்த எங்களுக்கு , உங்களுடைய பயணத்தில் எங்களையும் கூடவே அழைத்து சென்றால் போல ஒரு உணர்வு. வாழ்த்துகள் சகோதரா....
Bro neenga super super aana places la poringa... Neraiya animals la katringa... But please oru zoom lens vangunga bro... Ethume clear ah thrla... Idk if I can go to the these place. so, cover panum pothu super ah zoom pani panunga
பயமறியாமல் சிங்கங்களோடு பயணம் செய்திருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது தனக்கு தீங்கு வரும் வரை எந்த உயிரினங்களும் யாரையும் துன்புறுத்துவதில்லை என்பது எவ்வளவு உண்மை ✍️
இந்த மாதிரி அற்புதமான ஒரு வீடியோவை எந்த ஒரு தமிழ் யுட்யூபரும் கொடுத்ததில்லை உங்கள் சேனல் மேலும் மேலும் வளரும் எனது கருத்து
Yes
Singam eatha thanthi🙄😥
Masaai maraa tour is far better than bathroom tour...👍👍👍
solla nenaithen solivitirgal💕
True 👍
உலகத்தில எந்த பகுதிக்கு போனாலும் ஒரு தமிழன பார்த்த உடனே வர்ர சந்தோசமே தனிதான் அண்ணா👍🤝
ஆங்கில ( சானலில்) மட்டுமே பார்த்தது இன்று நம் தமிழன் முயற்ச்சியில் நாங்கள் அனைவரும் நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது சூப்பர் நன்றி வாழ்த்துக்கள்
100th like
வணக்கம்.
இது போன்ற காட்சிகளை ஆங்கில மொழி பெயர்த்து கண்டு மகிழ்ச்சி அடைந்து இருக்கிறோம். ஒரு தமிழன் நேருக்கு நேர் காட்சிப் படுத்திக் காண்பதற்கு மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள் 🌹.
Dibr
Subbar
@@subramanisubramani718 Super.
சூப்பர் ப்ரோ தமிழ் ல டிஸ்கோவரி சேனல் பாக்குற மாதிரி இருக்கு .... அதுல என்ன சிறப்புனா....தமிழ் நாட்டு ஆளுதான் அத தொகுத்து வழங்குறாரு... உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு ப்ரோ.... வாழ்த்துக்கள்💐💐💐💐👏👏👏👏🤝
அனிமல் பிலான்ட், நேஷனல் ஜிராபிக், போன்ற செனல்களில் பார்த்து வியந்ததை தமிழ் டிரக்கரில் படம் பிடித்தது பிறமிப்புதான் good study.
நியாயமா பார்த்தா இந்த வீடியோவுக்கு ஒரு லட்சம் லைக்ஸ் வரணும் கஷ்டப்பட்டு வீடியோ போடுறவங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க 🚶♂️🧡
Athalam enga intha pundaingalu theriyuthu,..Celebrity kakkoss avanga kundiya nakka matum tha theriyum,...🤦🏻♂️🤦🏻♂️
@@phenomvenom7923 😂
215 என் like ,, பொடுதென் ப்ரோ,, ஃபீல் பண்ணாதீங்க,,மாஸ்க் போட்டு ஸஃபா இருங்க,,
அருமை, அருமை. இவ்வளவு காலமும் வெளிநாட்டுகாரர்கள் எடுத்த வீடியோக்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் நம் தமிழன் ஒருவர் இப்படிப்பட்ட காணொணிகளை வெளியிடுவது உண்மையிலேயே தமிழர்களுக்கு பெருமையான விஷயம். வாழ்த்துகள்.
Great Job brother! ❤
Vanka dad
Hlo dad
When you'll go to africa dad??😆😆😂
When you'll go to africa dad??😆😆😂
Really proud.. one of best wild shooting in tamil .. Tamil discovery
தம்பி நிறையா அனுபவம் உனக்கு வந்துருச்சி தைரியமா பன்னு சாதிச்சுடுவடா தம்பி வாழ்த்துக்கள்
பெண்களை கூட வைத்துக்கொண்டு வீடியோ போட்டா சர்வவ சதாரணமாக பல லட்சங்களை கடந்து விடுகிறார்கள் நானும் சுமார் ஒரு வருடமாக உங்களுடன் பயணிக்கிறேன் ஒற்றை ஆளாக உங்களின் பயணத்தை பாராட்டுகிறேன் தம்பி என்ன ஒரு வருத்தம் பார்வையளர்கள் ரொம்ப குறைவாக போகுது தம்பி மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
டிஸ்கவரி சேனலில் இங்கிலீஷ்ல பார்த்ததெல்லாம் நம்ம தல அசால்டா தமிழ்ல சூப்பரா காண்பிக்கிறார். மக்களே இந்த மாதிரி பதிவுக்கு support பண்ணுங்க
Bro.. You are a Tamil Bear Grylls👍 Keep Rocking..I hope very soon you will get a job in Discovery channel 👍 All the Best
Antha akka yaaru ?? .. Ella place kum fear ilama varanga ..vera level...
தமிழனாக பெருமைபடுகிறேன் ,உங்கள் செயலால்
நியாமா பார்த்தா இந்த வீடியோவிற்கு 1 மணிநேரத்திற்கு 1 லட்சம் பேர் views வரணும் , உழைப்புக்கேற்ற பலன் இல்லை என்பது பரிதாபத்திற்குரியது,
Unnmai nanbaa
enga bro celebrity soothu kaluvurathathan pakuranga... myna archana suhail... ram with jaanu... ivangala olicha nalla creators ku views varum
@@ABWMEDIA enna Panna mudiyum. Ellam sollitu nammaley antha video thaaney pakkuroam.
Nama alunga bathroom toure kamicha dhana pananga
எதுக்கு தேவை பரிதாபம் பிச்சை ஒன்னும் எடுக்கலையே இளையராஜா கூட புவனி போல பட்ட சிரமம் கொஞ்சமா ஆனால் ஹங்கேரி புடாபெஸ்ட் சிம்பொனி ஆர்கெ ஸ்ட்ரா ஆளுங்களையே பேதியாக வைக்கலையா ராஜா போல இந்த பையனும் கடும் முயற்சியோடு உழைக்கின்றான் லைக் தானா வரும் நேரம் வந்தா முடிந்தவரை உற்சாக படுத்துங்கள் வெறும் உசுப்பேத்துவது கலாய்பது போல் தான்
முழு வீடியோ பார்பதற்கு முன்பே 👍 தட்டியவர்கள் 👍 தட்டவும்.
This video deserves more than 1 million views .
புவனி தம்பி நானெல்லாம் ஆடு, மாடுகளைத்தான் கூட்டமாக பார்த்திருக்கிறேன் ஆன நீ சிங்கத்த கூட்டமாக பார்த்து வீடியோ எடுத்து போடுற செமதில்லுப்பா உனக்கு
Really very very Thrilling & Super
Hats off to you bro
All the best
- Meyyappan from Singapore
சினிமா கூத்தாடிகள் தவிரத்து புவனி போன்ற தனித்துவமான நபர்களை ஆதரிப்போம், கிட்டத்தட்ட அனைத்து வீடியோவும் அழகா, இயல்பாகவும் எளிய மக்களின் வாழ்வை காட்டுவதில் புவனிக்கு❤🤍💙💚💗💜💓🤍💙❤💚நிகர் புவனியே, உலகம் 🌏 முழுக்க ஊடுருவிச்செல்ல வாழ்த்தி ஆதரிப்போம்🙏🙏🙏
ஆமாம் தமிழ் சொந்தங்களை சினிமா நடிகருக்கு கொடுக்குற முக்கியத்துவத்தை உழைக்கும் நம் தமிழ் மகனுக்கு கொடுங்கள் please
Well said 👍👍
This is what we expect in a youtube channel during this stressful situation here in TN. Not bathroom, bedroom tour
இறைவன் நாடினால் நிச்சயம் ஒரு நாள் இங்கு செல்வேன் உங்களோட தகவலுக்கு நன்றி அண்ணா.
சிங்கத்தை இவ்ளோ பக்கத்துல பாத்த நா உச்சா போயிருவேன்
கவனமா இருங்க நண்பா
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
😄
ஆஹா!! எவ்வளவு அழகா அருமையா வீட்டில் இருந்தபடியே ஒரு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் வன சவாரியை அனுபவித்தேன் நன்றி புவனி - மாசாய்மாராவில் நம்ம தமிழ் பையன்தான் அந்த இடத்துக்கு சொந்தக்காரர் என்பது மகிழ்ச்சி ..... பிரமாதம் இந்த பதிவு - முதலிலேயே அந்த இறந்த நீர்யானையின் பாகங்களை காண என் கண்கள் பதிவுக்கு உள்ளேயே நுழைந்துவிட்டது ,.....
டிஸ்கவரி சேனல் பாத்த ஒரு ஃபீலிங் வேரலெவல் என்ஜாய் 👍
தல நீ வேரலேவெல் தல சிங்கத்தை நேரில் பார்த்த தனிக்காட்டு சிங்கமே😁😂❤️
Super
தமிழன் என்று சொல்லுடா தமிழர் camp நடத்துவது மிக
பெருமையா இருக்கு
My Dream land for Wildlife Photography - Masai Mara & Masai Mara is in my Bucket List :)
You're always welcome in my Country...every national Reserve, national park, game parks,safari walks,Animal orpganage Is every photographer and Animal lovers Dream amd we are fortunate enough to have them....am watching in Tamil because enaku konjum tamil theriyum from tamil films and songs💕
@@daimanluul3798 Nandri for your words❤ Sure Life la Oru Vaatiya Vadhu Poganum gra Place MASAI MARA & Kenya. If you want to support follow me in instagram _ zubairphotography _ .
Nandri for those Information :)
லட்சக்கணக்குல இப்போ பார்த்தாச்சு மறுபடியும் நாங்க வந்து பார்க்கிறோமா😂😅😅😮😀😀😀👍
எனது மகன் விலங்குகளின் மீது தீரா காதல் கொண்டவன் மாசாய் மாராவில் ஒரு தமிழர்
ரிசோர்ட் வைத்திருப்பது அங்கு செல்ல ஆர்வத்தை தூண்டியுள்ளது
சகோவின் தொடர்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி
எப்படி ப்ரோ அந்த விலங்குகள் கடிக்க வராத ப்ரோ
Yes bro
@@kanakaraj7648 adhugaluku vara vela ilaya.
செம்ம மாஸ் பண்ணிட்டீங்க...👍👍👍
Masaai maraa tour is far better than bathroom tour...👍👍👍
5:10 - timon
11:25 - pumba
13:47 - simbha, the lion 👑
இந்த சேனல் மூலம் நாம் நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறோம் இந்த மாதிரியான தகவல்நமக்கு தமிழ் மொழியில் தருபவர் சிலர் மட்டுமே உள்ளனர் நீங்கள் மேலும் மேலும் வளர்ந்து எங்களையும் மகிழ்வித்து நீங்களும் மகிழ்ந்திட கடவுளை வேண்டுகிறேன்
My god, vera level, anthar mass, amazing, superb, you are Top trekker!!!
Unakkaka tha thalivaa wait pannutu irukka ❤️❤️❤️❤️
Yes nanuntha
தரமான சம்பவம்......Tamilnadu Bear Grylls....Keep rocking Bro...Nice to see this in your Channel..All the Best 👍
What a watch worthy content!! Thanks so much for exploring and showing us this wonderful landscape.
நண்பா உங்களின் வீடீயோக்களை தொடர்ந்து நீண்ட நாட்களாக பார்த்து வருகிறேன். இதில்.மிகவும் எனக்கு பிடித்தது ஆப்ரிக்க தேசத்தின் பயண அனுவங்களே. செம தில்லா வைல்ட் லைப் டிராவல் .மெய்சிலிர்க்கிறது.
ஆப்ரிக்காவில் வாழ்ந்துவரும் நம் தமிழ் சொந்தங்களுக்கு ஒரு ராயல்.சல்யூட். உங்களுடன் தில்லாக பயணிக்கும் எம் சகோதரிக்கும் ஒரு ராயல் சல்யூட். தமிழ்ட்ரெக்கர் மென்மேலும் வளர்ந்து பல சாதனைகள் படைக்க என் உளம் கனிந்த நல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் நீவிர் பல்லாண்டு.
அருமை நண்பரே, மெய் சிலிர்க்கும் காட்சிகள். தமிழனை இந்த இடத்தில் பார்த்தது மிக அபூர்வம். உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.
*ஆப்பிரிக்க காட்டினுள் எங்களையும் கூட்டிச்சென்ற அற்புத பயணத்திற்கு நன்றி* 🙏🙏🙏🙏🙏🤝👌💪!!!
Hit the like Sivakasi guys 🔥
வேற லெவல் bro.
தமிழன் எங்கும் இருக்கிறான்.
நன்றி
கென்யாவில் உள்ள மாசாய் மாரா சென்ற உணர்வு இந்த மாதிரி எந்த யூடியூப் சேனலிலும் காணோளியை இவ்வளவு தத்தருபமாக பார்த்தது இல்லை புவனி அண்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சென்னையிலிருந்து கோகுல்
Fantastic.. It's nature and you are blessed to see such an amazing things..
புவனி கலக்குப்பா i am waiting. தொடரட்டும் உங்கள் பயணம் ஆவலுடன் எதிர் பார்க்கும் எத்தனையோ தமிழர்களில் நானும் ஒருவன்
One of your best clips Tamil Trekker👍 I wonder why anyone would watch bathroom tour when good content like this is available in RUclips
Avangala veliya poi content poda mudiyala, so they given the bathroom tour. And certain people will have interest on how good to keep their homes. So they post the bathroom tour kind of things.
தமிழன் கேட்கும்போது சந்தோசமா இருக்கு சகோ
ரொம்ப ஆக்கபூர்வமான சேனல்👍👍.. பிம்பாம், அல்பென்லிபே நு மொக்க சேனல் கு எல்லாம் சப்ஸ்கிரிபர்ஸ், லைக்ஸ் குவியுது😵 ..!நீங்க இவளோ கஷ்டபட்டு பண்ரிங்க உங்களுக்கு கம்மியா இருக்கு....கால கொடும🙄..கொஞ்சம் Fb ல எல்லாம் ப்ரோமோட் பன்னுங்க அண்ணா.. u deserve more heights 😊👍
இந்தமாதிரி ஒரு இடத்தில் தமிழ் கேட்டதே மகிழ்ச்சி.அழகு.அருமை நண்பா.
அண்ணா உங்களின் உழைப்பிற்கு சிறந்த வெற்றி கிடைக்க வேண்டுகிறேன்
உங்கள் சாகச வீரம் எனும் உரம்
தான் தமிழனின் மாறா குணம்
பார் சுற்றி தமிழ் போற்றும்
நவீன ராஜேந்திர சோழனே
முன்னேறி செல்லுங்கள் தரணியை நீங்கள் வெல்லுங்கள்..!
வாழ்த்துக்கள்; வாழ்த்துக்கள்; வாழ்த்துக்கள்
Visuals really awesome bro...just like cocktail of wild life + Kollywood cameraman cinematography....this video deserves >1 cr views ,with min 50 L likes...
God bless you....
இந்த video வில் தான் சரியா இந்த கீரிப்பிள்ளைய பார்த்து இருக்கேன் 😂😂 love from Ontario ♥️♥️
இந்த மாதிரி அற்புதமான வீடியோ பாக்குறது சூப்பரா இருக்கு சூப்பரா இருக்கு அண்ணா
EPAYUM unga video ku LIKE tha, daily um 12 hr study plan enoda schedule , study break la unga video patha MIND RELAX ha erukum ....😊😊😊😊😊
கடவுள் தனது அன்பை நர்சுகள் மூலம் வெளிப்படுத்துகிறார். நர்சுகள் அனைவருக்கும் என் அன்பின் நர்சுகள் தின நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் GOD BLESS YOU.
Stay blessed man... Really enjoying this Africa series as not many of us will get a chance to travel there :)
One of the best video in your series. It doesn't mean other ones are not good. Every video u post is really nice, but this one is master piece. I love trekking and jungle safari ro stay. Do add me if you go next time inside TN. Best wishes for your growth Bhuvani
அருமை இதுவே தமிழனின் பெருமை.இந்த வீடியோ எடுக்க அனுமதித்த கென்யா நாட்டு வனத்துறைக்கு நன்றி
Bro, நானும் சிவகாசி தான். அருண் Bro வை பார்க்கும் போது பெருமையாக உள்ளது. உங்களை பார்க்கும் போது ஆர்வமாக உள்ளது. Keep it up Bro ❤️❤️
11:24 பும்பா போகுது 90 kidsக்கு தெரியும் Timon and pumbaa யாருன்னு my favourite cartoon in 90s kids 😊😊😊👍💐
🥳💯🤣😂
Bhuvani bro நாங்கதான் ஊர் சுத்த முடியல நீங்களாவது எங்களுக்கு சுத்திகாட்டுங்க உலகத்துல எல்லா நாடுகளும் சுத்துங்க வாழ்த்துக்கள்...
சிவகாசி நண்பர்....😎😎😎 super... நானும் சிவகாசி தான் நண்பா 🥳🥳
Nanum sivakasi
Bro u r great bro.... Life semaya enjoy pantringa
7:05 அழகு💖💖
Vjs
Super bro
Indha oru video podhum bro u will be on top madan and irfan kum mela seekram reach aavinga best wishes bro❤️❤️
Majestic masai mara and Serengeti is heaven for wildlife lovers...
மிக அருமை மேலும் வளர ❤️வாழ்த்துகள் ❤️
Amazing ✌️
Indha oru 17minutes vera world ku poitu vandha mari iruku👌
Really amazing 👍
Really wish this video gets viral❤️ Totally deserving
Poga
Nice Nanba vera 11
ரொம்ப ஆபத்தான பகுதி ப்ரோ பட் சிங்கம் எல்லாம் உங்கள கண்டுக்காம போய்ட்டு இருக்கு....அருமை ப்ரோ
Enge.ponaalum.thamilan.poichipaan..athan.namma.keththu..pa...paarka..alaka.iruku..amazing..forest....wow
Super..bro.
உங்களோட செயலுக்கும்-முயற்சிக்கும் மிகப்பெரிய பாராட்டுக்கள் தம்பி... வாழ்க!! வளமுடன்!!!
Awesome 😎 national geographic channel plus discovery channel senthu patha feel❤️
17 நிமிடங்கள் போனதே தெரியல அவ்வளவு interesting வீடியோ
சிவகாசி யா 🙌🙌🙌🙌 👌🔥🔥
Ungalamaari best RUclipsr ❤️ku kandipa yedhachu tn govt award thandi gouravikka virumbugirren ❤️from chennai
Best tamil trekker who gave world
Class content which no tamil vlogger has ever shown...
Bhuvani army😍😍😍
தம்பி நான் மன வருத்தத்தில் இருந்த நா உங்க சேனல் பார்த்த ஃப்ரீயா இருப்பேன்
Me also 🥰🥰
நானும் Videos வந்த உடனடியாக முதலில் பார்துவிடுவேன்
இந்தமாதிரி வீடியோ தமிழில் முதல் நீங்கள்தான் போட்டுள்ளிர்கள். வாழ்த்துக்கள்.அந்தப் பொண்ணுக்கு துணிச்சல் அதிகம்தான்.
சமீபத்தில் உங்கள் வீடியோ எல்லாத்தையும் பார்த்தேன் ரொம்ப மகிழ்ச்சி சந்தோஷம் உங்கள் மூலமாக உலக நாடுகளை சுற்றிப் பார்க்கிறேன்
That’s awesome..I’ll try visit Masai Mara 😮
இதுவரை நான் பார்த்த RUclips chennel la யே உங்கள் சேனல் தான் பெஸ்ட் நான் உங்கள் வீடியோவை முழுமையாக பார்ப்பேன் சகோ
National geographic channel ft tamil trekker❤️
உங்களால் தமிழனுக்கு பெருமை
அற்புதம்
singam kuda selfie mattum thaan edukala bro neenga ..😁😁😁😍😍sema broo 🔥🔥🔥
Thaliva singaporla irunthu😍😍😍😍
Your camera angles and drone shots were professional. Good video thambi. Keep rocking!
17 minutes போனதே தெரியலை🔥❤️
Yes😍
Hm
இந்த மாதிரி காட்சிகளை நாங்கள் சினிமால தான் பார்த்திருப்போம்
Wildlife vidoes எப்போவும் Nat Geo போன்ற channel களில் மட்டும் பார்த்த எங்களுக்கு , உங்களுடைய பயணத்தில் எங்களையும் கூடவே அழைத்து சென்றால் போல ஒரு உணர்வு. வாழ்த்துகள் சகோதரா....
Enka ponalum tamilan erupa vara lavel💪👑🐅
One of the hardworking RUclipsr...👌 Miles to go bro... 😇 Congratulations bro... 👌 Vera level video... 👏
Such an amazing experience while seeing the video. Felt like travelling along with you bro❤️
Bro neenga super super aana places la poringa... Neraiya animals la katringa... But please oru zoom lens vangunga bro... Ethume clear ah thrla... Idk if I can go to the these place. so, cover panum pothu super ah zoom pani panunga
பயமறியாமல் சிங்கங்களோடு
பயணம் செய்திருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது
தனக்கு தீங்கு வரும் வரை
எந்த உயிரினங்களும் யாரையும்
துன்புறுத்துவதில்லை என்பது
எவ்வளவு உண்மை ✍️