China வந்துட்டு இத சாப்பிடலனா எப்புடி😱 | Tasting Exotic Foods In China | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Hello guys! Since many have asked about my next destination, I am breaking the silence with this vlog!
    I am in Foshan, a prefecture-level city in central Guangdong province, China, famous for street food, especially at night. Brother Jay, who has lived in China for 13 years, took me to the best street places and let me try the most exotic food I have ever tried.
    Watch this unique food experience you might think of as the world's weirdest.
    #tamiltrekker #china #streetfood #vlog
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkerofficial
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

Комментарии • 1 тыс.

  • @arunprasanth9598
    @arunprasanth9598 Год назад +42

    குட்டி பையன் mind voice: கல் நெஞ்சு காரணுங்க கொஞ்சம் குடுக்கரானுங்களா பாரு😂

  • @navaneethakrishnan9852
    @navaneethakrishnan9852 Год назад +142

    சீனா சீரியஸ் எதிர்பார்த்தை விட மிக அருமையாக உள்ளது. தொடரட்டும் உங்கள் பயணம்❤

  • @nazeernishan3597
    @nazeernishan3597 Год назад +423

    வீடியோ வராதா என கவலைப்பட்டு வீடியோ வந்த உடனே பார்க்க வந்தவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @karikalacholan20639
    @karikalacholan20639 Год назад +44

    எங்கும் தமிழ் எல்லா இடங்களிலும் தமிழ் பார்புகழ் தமிழ் மொழி தமிழ் மக்கள்

  • @aridhasrayar4743
    @aridhasrayar4743 Год назад +91

    எண்ணற்ற வகையிலான மாமிசம் சாப்பிட்ட புவனி அண்ணாவுக்கு வாழ்த்துகள்

  • @thirumalaithirupathipogala3120
    @thirumalaithirupathipogala3120 Год назад +33

    தங்களின் வீடியோ பார்க்கும் போதெல்லாம். உங்களுடன் பயணிப்பது போல் ஒரு உணர்வு 😍😍😍😍😍😍

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 Год назад +31

    அவர் குழந்தை ஆக்டோபஸ் கேக்குது 😂கல் நெஞ்சம் கொண்டவர் எல்லாத்தையும் மிச்சம் இல்லாம சாப்டாரு😂😂😂

  • @tnemptystar46
    @tnemptystar46 Год назад +66

    Tamil Trakkar நான் உங்கள் தீவிர ரசிகர் என்பது தனி பெருமை🎉😂❤😮

  • @aadhinarayanan4645
    @aadhinarayanan4645 Год назад +8

    உங்களின் இருவரின் கூட்டணி மிகவும் நகைச்சுவையாக மற்றும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த விடியோவை 10 முறை பார்த்து இருப்பேன்.😍❤

  • @kavinkalidas
    @kavinkalidas Год назад +12

    ஆம குஞ்சி கடைல நிக்கர அக்கா கியூட் 😬🙆❤️

  • @richardanbazahan2788
    @richardanbazahan2788 Год назад +12

    வாழ்த்துகள் சகோ.ஆப்பிரிக்காவில் பபுன் கறி ஆட்டுரத்தம் மாட்டுரத்தம் எத்தியோபியாவில் குதிரைக் கறி என்று ஆரம்பித்து தாய்லாந்தில் ஈசல் தவளை தேள் தத்துவானிருத்து எல்லா வகையானவற்றையும் சாப்பிட்ட உமக்கு இதெல்லாம் சாதாரணம்.ஒவ்வொரு நாட்டின் கலாச்சார உணவுகளை சாப்பிடுவதில் உமக்கு நிகர் நீரேதான்.மீண்டும் வாழ்த்துகள்.

  • @rikas1518
    @rikas1518 Год назад +51

    நடக்கிறது ஓடுறது தாவரது பறக்கிறது எல்லாம் தின்னுங்க பிரதர் 😃😃😃😃😃🙋

  • @deebanddr
    @deebanddr Год назад +11

    நிலானி அவர்களை நமது channel ல் காட்ட முடிந்தால் மிகவும் மகிழ்ச்சி...

  • @gunaGK6666
    @gunaGK6666 Год назад +143

    நிலானிய மீட் பண்ணுங்க தலைவரே fun ah இருக்கும் 🙂

  • @arulkumar1004
    @arulkumar1004 Год назад +24

    இத்தனை வீடியோக்களை விடவும் இது வித்தியாசமாக இருக்கிறது வாழ்த்துக்கள் புவனி me and my friends really enjoyed

  • @rbharathkumarpharathkumar966
    @rbharathkumarpharathkumar966 Год назад +44

    சீனா பயணம் வெற்றி பெறவேண்டும் வாழ்த்துக்கள் bro

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Год назад +6

    மிக அருமையான காணொளி புவானி! நீங்கள் இருவரும் சகோதரர்கள் போல் இருக்கிறீர்கள்!

  • @samueljoseph4106
    @samueljoseph4106 Год назад +7

    தல உங்களால் தமிழனுக்கு பெருமை.வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம் 🙏🏿🙏🏿

  • @rammc007
    @rammc007 Год назад +5

    நீ பண்ண வீடியோ ல எனக்கு இந்த சைனா சீரியஸ் தான் பிடிச்சிருக்கு ❤ நிறைய மக்கள் சந்தோஷமா இருக்காங்க

  • @manimaran.a2874
    @manimaran.a2874 Год назад +46

    இன்னைல இருந்து உங்க பேர் புவனி இல்ல.... புவ் கியா... சைனிஸ் ல....😂❤

  • @kaalidoss4134
    @kaalidoss4134 Год назад +31

    Buvani bru super 😊🎉
    தமிழ்நாட்டுக்கு வரும்போது 🐸 தவளை குஞ்சிலாம் தெறிச்சிஓடும்😅😊

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Год назад +9

    நீங்க சிலவற்றை சாப்பிடுவதை உற்று பார்க்காமல் ஓடவிட்டு பார்க்கிறோம், எதோ உடம்பிற்கு ஒவ் வாததை views காக சாப்பிட்டு அலெஜிக்கை ஏற்படுத்திக்கொள்ளவேண்டாம் பயணம் உங்களுக்கும் எங்களுக்கும் நல்லதாக அமைய வாழ்த்துக்கள் புவனி

    • @Prince-wz2nr
      @Prince-wz2nr Год назад +3

      avaru 28 countries poirukkaaru..... so ellaa naadu foodum avarukku set aagidum

  • @visvamsen8479
    @visvamsen8479 Год назад +13

    அண்ணா நீங்க எனக்கு தெரிஞ்சு இந்த உலகத்தையே சுத்தி வந்திருப்பிங்க
    ஆனால் ஒரே ஒரு தடவ நம் தமிழ் நாட்டையும் சுத்தி வாங்க உங்கள ஒரு தடவயாச்சும் நேருல பார்க்கணும்...
    ரொம்ப நன்றி அண்ணா
    மிக்க மகிழ்ச்சி 💕💕💐💐💕🍫🙏

  • @mdkafar6516
    @mdkafar6516 Год назад +5

    எங்களை ஒரே இடத்தில். வைத்து.. உலகத்தையே. சுற்றி காற்றும்.. உங்களுக்கு ரொம்ப.. நன்றி.. Bro 🙏🙏

  • @jahirhussain8451
    @jahirhussain8451 Год назад +221

    யோவ் புவனி வரும் போது ஒரு சீனப்பெண்ணை திருமணம் செய்து கொண்டு தஞ்சாவூர் வரவும் 😂😂

    • @nethajisubash-xh7oc
      @nethajisubash-xh7oc Год назад +17

      நமக்கு சரியா வராது தலைவா🙏நானும் சிங்கப்பூர் ல தான் இதுக்கேன்😂ஆனா சரிப்பட்டு வராது தலைவா🙏🙏

    • @munali2913
      @munali2913 Год назад

      😂😂😂😂

    • @paramasivamparama6703
      @paramasivamparama6703 Год назад

      அப்பதான் சீனக்காரன் நம்மிடம் சண்டைக்கு வரப்போகும்போதெல்லாம் சீனா பெண்ணை புவனியவிட்டு வெளுக்க அடிக்க சொல்லலாம்

    • @lrajraj79
      @lrajraj79 Год назад

      Yy

    • @nithishkumar3960
      @nithishkumar3960 Год назад +4

      அவர் அதுக்கு செரிப்பட்டு வரமாட்டார் 😆

  • @balamadhu2011
    @balamadhu2011 Год назад +4

    பார்த்து வாந்தி எடுப்போர் சார்பாக வாழ்த்துக்கள் சகோ..

  • @prashanth2998
    @prashanth2998 Год назад +12

    மனுசன் வாழ்க்கைய enjoy பன்றாப்ள 😊

  • @srinivasanpartha3826
    @srinivasanpartha3826 Год назад +5

    புவனி, இந்த முறை நான் எதிர்பார்த்த மாதிரி நீங்கள் அந்த இடங்களில் வசிக்கும் தமிழர்களோடு சேர்ந்து பயனிப்பது பார்க்க அழகா உள்ளது. உங்கள் சீன பயண சீஸன் பெரும் வெற்றி தான் போங்கள். எங்களுக்கும் உங்களோடு பயனிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி!!

  • @rheniusm.1179
    @rheniusm.1179 Год назад +33

    தவளை சாப்புட்றது பெருசுள்ள சகோ, அத எங்க சாப்புட்டா தரமா இருக்குமோ அங்க சாப்பிட்ட பாத்தியா அதான் mass ......

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Год назад +2

    ஒரே கல கலப்பான காணொளி..... உங்களை மிஞ்சி விட்டார் உங்கள் நண்பர் கல கலப்பில்🥰

  • @endran008
    @endran008 Год назад +22

    இன்று எதிர்பாராத வகையில் வீடியோ... வேற லெவல் புவணி

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Год назад +7

    கொரோனா வின் தாய் மண் உங்களை அன்புடன் வரவேற்கிறது...💐💐💐

  • @vs3485
    @vs3485 Год назад +6

    Foodie partner should be like him.. One of the best Video.. Bhuvani.. கலக்குங்க..

  • @JOHNVISHNU0
    @JOHNVISHNU0 Год назад +6

    Bro unga combo nalla irukku bro.... ❤️♥️

  • @avadihometechpcbservice6449
    @avadihometechpcbservice6449 Год назад +4

    இதுவரைக்கும் நான் பார்த்த வீடியோவில் இது சூப்பர்....

  • @gkrider6438
    @gkrider6438 Год назад +11

    தல 🐢 ஆமைகுஞ்சி 🐥 இருக்க அங்க சீனா ல ...? இல்ல ஆமைக்கு குஞ்சி இருக்கா 😅

  • @SasiKarthik-zp4pv
    @SasiKarthik-zp4pv Год назад +3

    09:19 that akka smile😁😂😂😁😁😁

  • @shankmoo
    @shankmoo Год назад +4

    14:40 எங்க அண்ணே சீமானுக்கு அப்புறம் ஆம கறி சாப்பிட்டது நம்ம புவனி அண்ணே தா

  • @augustinyoseppu3254
    @augustinyoseppu3254 Год назад +48

    Next new ‘vires’ India ku konduvarum Bhuvani😂😂😂😂

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  Год назад +28

      Bhuvani virus, or tamilan virus nu name vacharlam ella news channels la varum

    • @augustinyoseppu3254
      @augustinyoseppu3254 Год назад +8

      @@TamilTrekkerOfficial Apart from fun,be safe Anna😍😍Don’t try extreme unhealthy foods and Unnecessary Travel..Thanks for your Efforts

  • @anthonyduke365
    @anthonyduke365 Год назад +8

    அண்ணன் தம்பி மகிழ்ச்சியான தருணம். 👌😍

  • @shahulsaleem8170
    @shahulsaleem8170 Год назад +11

    Hi Bhuvani , There is an uniqueness in all your videos . Keep exploring the places & post more such unique & quality content videos . Good luck and safe travel 🎉

  • @user-gj6uk9jj5z
    @user-gj6uk9jj5z Год назад +16

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே,
    கவிஞர் பாரதிதாசன்
    சைனீஸ் மொழியில் நன்றாக பேசினாலும் நான் ஒரு தமிழன் என்ற கர்வம் அவரிடம் உள்ளது இதுதான் தமிழர்களிடம் தேவைப்படுகிறது சீமான் இதைதான் சொல்கிறார்

  • @yuvarajmurphy529
    @yuvarajmurphy529 Год назад +54

    Vera level Aama kari eating. we believe you can do it. Because we know your guts. No guts no glory - Bhuvani🎉

  • @Jeevan.Canada
    @Jeevan.Canada Год назад +46

    It's not a big deal brother....As I'm Sri Lankan grown up in Canada, I did tried frog's leg and Cuba did tried crocodile, turtle, snail, Oysters, Mussel....etc
    Exploring the food culture is amazing.......

  • @alexanderalexalexander952
    @alexanderalexalexander952 Год назад +1

    புரோ எல்லா வீடியோவும் சூப்பர் , ஆன சைனா வீடியோ வேற லெவல் புரோ. Enjoy pannuha❤❤❤❤❤

  • @purushothganesan1114
    @purushothganesan1114 Год назад +4

    அருமை அருமை சகோ..........இன்னும் நிறைய Subscribers பெற வாழ்த்துக்கள் சகோ.

  • @dmiserv2093
    @dmiserv2093 Год назад +12

    My most waited vlog street Food😁 Bhuvani Chinese street food hunt👌 Stay happy and healthy 🥰

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Год назад +75

    வெளிநாட்டு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ வைரலாக வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉

  • @kakkamutta2547
    @kakkamutta2547 Год назад +11

    கொரோனா வந்துட போகுது ப்ரோ கேர்புல் வாழ்க தமிழ்,,, 🌾🔥👍

  • @Ruby.......
    @Ruby....... Год назад +4

    புவனி மைண்ட் வாய்ஸ்: தஞ்சாவூர் போறோம் , குட்டைல ஒரு 10 தவளை புடிக்கிறோம் அப்படியே 65மசாலா போட்டு பொரியல் பண்ணி அப்படியே சாப்டுறோம்😂😂😂

  • @arunjayagopi5638
    @arunjayagopi5638 Год назад +1

    Like potu thaan video ve paapen bro 😊

  • @ananthprince
    @ananthprince Год назад +4

    Ending Vera level fun taxi thanaaa 😁😁😁🤣🤣😂

  • @PraveenKumar-of5qb
    @PraveenKumar-of5qb Год назад +2

    Bro ur good than most famous food reviewers… natural n simple this is wat we need all food reviewers exxqguratute irfan, daan jr,

  • @AnnachiVlogs
    @AnnachiVlogs Год назад +23

    தவளையை தின்ற தானைத் தலைவன் வாழ்க வாழ்க வாழ்க......❤

  • @kidoo1567
    @kidoo1567 Год назад +1

    Jai bro cool guy🔥🔥

  • @PraveenkumarManickam
    @PraveenkumarManickam Год назад +3

    One of the best videos, really enjoyed, the person who shared the screen with you is awesome Na, super ah pesnaaru 😌💓

  • @thanushan.d9
    @thanushan.d9 Год назад +2

    Ada ada ada daily TT videos paakuradhu awlooo happy ah irukku bro! Please keep up pannungaa idhaaa.... 🦁😎😎

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Год назад +8

    Super bro mass semma enjoy pannuringa 🎉🎉. Chinese real food Vera level bro final drinks verithanam🎉🎉

  • @MohanKumar-dp4lf
    @MohanKumar-dp4lf Год назад +2

    Nice planned contacts where ever u go...lot of homework done....we all support u... explore the world.....

  • @sivaramansivaraman7067
    @sivaramansivaraman7067 Год назад +5

    I want see rural China please

  • @karthikk4356
    @karthikk4356 Год назад +1

    Really I enjoyed the video bro. .semmaiyah irundhichi

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Год назад +8

    சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @prakashvetha550
    @prakashvetha550 Год назад

    சோழனின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் வாழ்த்துக்கள் புவனி🔥🔥🔥பிறகு ஒன்று சொல்ல ஆசை குவைத்தில் அரபிகள் நல்ல நிறைய சாப்பிட ஜீரணம் ஆக புதினா இலைகளை கொதிக்க வைத்து குடித்தால் சிக்கரம் ஜீரணம் ஆகிவிடும் அதானல் நீங்கள் வேற எலி புரான் என்ன என்னவோ சாப்பிட போறிங்க அதானல் நீங்கள் புதினா வை காயவைத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் எடுத்து கொள்ளுங்கள் எவ்வாறு நாடுகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர் இந்த புதினா ஜீரணம் கேளறு சளி மற்றும் இருமல் வயிற்றில் வலி எல்லாத்தும் ஒரு நல்ல மருந்து ஆகும் சூடு தண்ணீர் ஒரு டேபிள் ஸ்பூன் புதினா பவுடர் சேர்த்து குடிங்க வேண்டும் புவனி ஞாபகம் இருக்கட்டும் இப்படிக்கு உங்கள் ரசிகை குவைத் நாட்டில் இருந்து பிரகாஷ் வேதவள்ளி🇰🇼🇰🇼🇰🇼🇮🇳🇮🇳🇮🇳❤️🌹🤞🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @gnan6647
    @gnan6647 Год назад +5

    unga video la romba impress panna video la ithuvum onnu. amazing try in china. waiting for ur next video. if you get a chance plz try some other weird foods also!.

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil Год назад

    உங்கள் காணொளி மட்டும் மற்ற காணொளியை விட வேறுபட்டது அண்ணா அருமையான காணொளி❤🇱🇰

  • @anatarajan9765
    @anatarajan9765 Год назад +3

    Brother i am Natraj from Trichy, live in dubai, ungaloda all videos i am watching very interesting

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Год назад

    சீனபயணம் வெற்றி பெற .... வாழ்த்துக்கள். புவனி.... சீனர்கள் இந்தியர்களை..தமிழர்களை.. எப்படி பார்க்கிறார்கள்....சீன உணவுகள் எப்படி இருக்கு

  • @raajli7330
    @raajli7330 Год назад +6

    Super... Wish u good journey. Soon I expect u to go America also.and we are waiting to see that. 👌❣️

  • @ADHI0202
    @ADHI0202 Год назад +11

    நம்மளால உள்ளூர்லயே ஒரு Girl ah உஷார் பன்ன முடியல.. இவங்க என்னடானா சீனா Girl ah உஷார் பன்னது மட்டும் இல்லாம, கல்யாணம் பன்னி ஒரு சீனா குட்டி தமிழன Produce பண்ணிருக்காங்க 😪 Live prosperously 🙌

  • @ksanjayanksanjayan7180
    @ksanjayanksanjayan7180 Год назад

    நண்பா உங்களை நினைத்தால் ரொம்ப பெருமையாய் இருக்கிறது.
    நீங்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று அந்த நாட்டின் கலாச்சாரம் மற்றும் அதன் சிறப்பை கூறுவது.
    மிகவும் நன்றாக உள்ளது.
    நீங்கள் கொடுக்கும் மிகவும் நன்றாக உள்ளது எதார்த்தமாக மற்றும் எதார்த்தமாக உள்ளது.
    🎉🎉🎉❤ நண்பா

  • @arthanasanthalingam6400
    @arthanasanthalingam6400 Год назад +20

    Here in Srilanka we cook this turtle with our local masala same as Indian masala... It's Just delicious... I also watched @irfans view video 😂 Turtle is not a weird food... The cooking method is important

    • @CocCoc-ek7os
      @CocCoc-ek7os Год назад

      @yuki b Piles ku marunthu apdinu sapduvaanga.. athu matum illa aamai sapda saapda unga udambula injection kooda etha mudiyatha alavu muscles ellam irukidum

    • @Joker-et6ph
      @Joker-et6ph Год назад

      ​@yuki b 😂aama kari saptadhuku yarum seemana solala..aamaila payanam pananganu sonan adhan

  • @yuvaprakashyuvi1373
    @yuvaprakashyuvi1373 Год назад

    வேற லெவல் புவனி..பெரிய டிவி சேனல்ஸ் பண்ணாத விஷயங்கள எல்லாம் கூட ஒத்த ஆளா பண்றது வேற லெவல்..மிகப் பெரிய உயரத்துக்குப் போகனும்❤

  • @Trending__thinks
    @Trending__thinks Год назад +3

    Daily video varuthu Very Happy na💥👍

  • @soonapana8431
    @soonapana8431 Год назад +2

    0:29 sample 😂😂

  • @javasam9
    @javasam9 Год назад +11

    i am already loving this china series

  • @thebanchakkaravarthy7741
    @thebanchakkaravarthy7741 Год назад

    Very casual guy. Sila per video la vandhu romba nallavan mathiri scene poduvanga but this Chinese tamil guy is very casual.

  • @vinothganesan
    @vinothganesan Год назад +4

    சீனா சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤

  • @K7_kesu
    @K7_kesu Год назад +2

    *சூப்பர் மச்சி🔥🔥❤❤❤*

  • @devathathanvadiveloo8395
    @devathathanvadiveloo8395 Год назад +3

    Awesome Bhuvani 🙏🇲🇾❤️

  • @Rahul-Rocky1995
    @Rahul-Rocky1995 Год назад +2

    Eppotha ungaloda video super keep doing this style of video missing camping video please do camping....

  • @sriambal6010
    @sriambal6010 Год назад +5

    I am throughly enjoyed and feel they’re all tasty .

  • @sakthirajanrajendran4503
    @sakthirajanrajendran4503 Год назад +1

    புவணி நிலானிய பாத்துட்டு வாங்க பாத்துட்டு ஒரு வீடியோ போடுங்க

  • @gokulakannanm5224
    @gokulakannanm5224 Год назад +3

    Thalaivare china series very interesting 🔥🔥

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 Год назад

    உலகம் சுற்றும் வாலிபன், நம் தமிழன் புவனிதரன் மெய்சிலிர்க்க வைக்கும், ரசனை மிக்க தமிழர்களை மகிழ்விக்கும் செயல் அருமை,, பணி சிறக்க வாழ்த்துக்கள்,,,, தஞ்சை மாவட்ட தமிழன்,,,,,,,,

  • @The_copyright
    @The_copyright Год назад +3

    We are waiting to israel seires ♥️

  • @ponmanidevan4284
    @ponmanidevan4284 Год назад

    Video வேற level... 😂 சாப்பிட்டு காமாடிப்பண்றீங்க😂 super... Super... 🎉அருமை

  • @sharrjunsharrjun
    @sharrjunsharrjun Год назад +3

    bro na srilanka than ana enakey ipa tha theriyu srilanka la turtule curry famous inu🤔

  • @mathi1960
    @mathi1960 Год назад +2

    ஜாக்கி சானை பாத்துட்டு வாங்க தம்பி😊

  • @kuttysuji9760
    @kuttysuji9760 Год назад +7

    Love from madurai bro❤❤

  • @ajithkumar_aji
    @ajithkumar_aji Год назад +1

    4:17 Kuruka intha kaushik vantha

  • @joeyking7931
    @joeyking7931 Год назад +7

    Love from thanjavur ✨️💞

  • @Arul-wi4cd
    @Arul-wi4cd Год назад +2

    Food waste Panna kudathu that the middle class thought super bro...

  • @agrgraphics1590
    @agrgraphics1590 Год назад +3

    ❤Rock star World trekker 🎉

  • @haseeb.khalid
    @haseeb.khalid Год назад +1

    சூப்பர் 👍🇱🇰🇮🇳

    • @haseeb.khalid
      @haseeb.khalid Год назад

      🇸🇦வாழ்த்துகள் bro.❤❤❤❤❤🇱🇰🤝🇮🇳

  • @NKSmartWorld
    @NKSmartWorld Год назад +4

    Enna புது AD னு பாத்தவவங்க சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்......

  • @palani1985
    @palani1985 Год назад +1

    💯Happy man புவன் 😀

  • @Wetalk_everythinganything
    @Wetalk_everythinganything Год назад +3

    ஆமை கறி.... எதோ குறி ஈடு solararu bhuvani 😁😁😁

  • @indianspicejenjaromhomefoo2586
    @indianspicejenjaromhomefoo2586 Год назад +4

    Bro if you want to know any chinese word i also can teach you.. i am kishan from malaysia..

  • @tamizhvendhan9796
    @tamizhvendhan9796 Год назад +1

    Andha bro va vachu innoru video podunga bhuvani

  • @devan1028
    @devan1028 Год назад +4

    😢😮 Are you comfortable with this food Bhuvani?