Chopstick கூட போராட்டமா இருக்கு😅 | Traditional Chinese Hotpot😋 | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 733

  • @Omsuriya7
    @Omsuriya7 Год назад +125

    நம்ம மக்கள் எங்க இருந்தாலும் அந்த அன்பு தான்...வாழ்த்துகள் அந்த குடும்பத்துக்கு குறிப்பா அந்த குட்டி பையன் அழகு...உங்களுக்கும் எனது வாழ்த்துகள் நண்பா...

  • @dineshalini-cd5vm
    @dineshalini-cd5vm Год назад +23

    இவ்வளவு வருஷமா வெளிநாட்டில் இருந்து தமிழை அழகாக பேசுகிறார்கள்...அவரின் குழந்தைக்கும் தமிழை சொல்லி குடுத்துள்ளார்.... மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.... அந்த குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்

  • @singaivendan369
    @singaivendan369 Год назад +9

    அழகான அன்பான குடும்பம்...இதுபோன்ற நட்பு கிடைத்தல் பேறு...நல்ம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள். நன்றி அன்பர்களே தெரியாத நம் இனத்தவரை அன்போடு அரவணைத்தமைக்கு நன்றி.

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Год назад +144

    வீட்டிலேயே இருந்து கொண்டே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றேன்,உங்களது வீடியோக்கள் மூலம் ❤️❤️❤️❤️🔥🔥🔥🔥

  • @rginformative7376
    @rginformative7376 Год назад +102

    Cute family. They happy to explain each things. I like the little boy interruptions.

  • @K7_kesu
    @K7_kesu Год назад +22

    *❤🔥🔥🔥🔥BRO இந்த மாதிரி புதுசு புதுசா காட்டுங்க BRO ... அப்போ தான் பாக்குறவங்களுக்கு interesting ஆ இருக்கும்🔥🔥🔥 சிலைகள், இயற்கை காட்சிகள், பிரமாண்டமானவற்றையை காட்டும் பொழுது நிதானமாக முழுசா காட்டுங்க❤🔥🔥🔥🔥*

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Год назад +17

    சீன உணவு முறை வித்தியாசமாக உள்ளது..... நீங்கள் பெரிய மகான்...எல்லோரிடமும் எல்லா நாட்டு உணவையும்... அனுசரித்து செல்வது ... மிகவும் பாராட்டத்தக்கது... சீன பயணம் சிறப்பு பெற....வாழ்த்துக்கள் புவனி

  • @shrisrinivas8019
    @shrisrinivas8019 Год назад +14

    ரொம்ப நன்றி புவி ப்ரோ.. சீனாவில் இந்த அளவுக்கு அழகாக காட்டி இருக்கிங்க .. ரொம்ப அழகா இருக்கு சீனா..❤❤ நன்றி பூவி ப்ரோ... அழகான மக்கள் சீனா

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 Год назад +18

    அருமை...தமிழ்த்தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள். அவர்களின் பையன் பேசுவது தமிழானாலும் உச்சரிப்பில் சீன வாசனை வீசுகிறது. இடத்தின் மணம் அது இயற்கைதான். கேட்கவும் பார்க்கவும் அருமையாக இருந்தது. சீனாவைப் பற்றிய தவறான எண்ணம் மாறியது.

  • @prakashvetha550
    @prakashvetha550 Год назад +8

    ஒருவர் சாப்பாடு பத்தி தேவையில்லாத வீடியோக்களுக்கு லைக் பண்ணி கமெண்ட் பண்ணிக்கிட்டு இருக்கிறார்கள் இவ்வளவு நாட்டு நம் தமிழ் மண்ணின் மனிதன் தனி ஒரு நபர் உலகத்தை சுற்றி அவருக்கு நல்ல Weaversஇல்லை யார்க்கு எல்லாம் நம் புவனிதரன் பிடிக்கும்🤞

  • @raghu-ul9hf
    @raghu-ul9hf Год назад +38

    The Tamil couple in China provided lot information about the country .Note -Chinese call India as Indu !
    They smart boy made the meet lively

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Год назад +5

    அருமை புவணி
    வித்தியாசமான நம் குடும்பத்துடன் உட்கார்ந்து சாப்பிடும் நிகழ்வு போல அருமையாக இருந்தது. பிள்ளையின் விளையாட்டு பேச்சு மற்றும் அழகான சிறப்பான நேரங்கள் கழிந்ததே தெரியவில்லை

  • @medprint5198
    @medprint5198 Год назад +22

    Thank you all Tamil People ❤ helping bhuvani......
    Bcoz of you people we come to know a lot about china...
    Cute Family ❤ Cute Kutty payan🎉

  • @selvirathinamswamy3006
    @selvirathinamswamy3006 Год назад +8

    உங்களோடு பயணித்த தமிழ் குடும்பம் அழகு அவர்கள் மகன் மிகவும் அழகாக பேசுகிறான் இனிய குடும்பத்திற்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் 💐🙏🏻🙏🏻🙏🏻

  • @prakashvetha550
    @prakashvetha550 Год назад +48

    இன்னும் சைனா பத்தி நிறைய வீடியோவை எதிர் நோக்கும் நபர்கள் லைக் பண்ணுங்க சூப்பர் புவனி சோழனின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் 🔥🔥🔥🤞🤞💪💪குவைத் நாட்டில் இருந்து உங்கள் ரசிகை பிரகாஷ் வேதவள்ளி🇮🇳🇮🇳🇮🇳🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🔥🔥🤞🤞💪💪

  • @uthayasuriyanramasamy9032
    @uthayasuriyanramasamy9032 Год назад +62

    சீனா ரெம்பவே வளர்ச்சி பெற்றுவிட்டது நாமதான் (இந்தியா) வளரவில்லை.புவனி சகோ வாழ்த்துக்கள்

    • @selvasuresh2049
      @selvasuresh2049 Год назад

      Poda naya

    • @selvasuresh2049
      @selvasuresh2049 Год назад

      Jai modije

    • @selvasuresh2049
      @selvasuresh2049 Год назад

      Ur indian enemy

    • @palaniamml5488
      @palaniamml5488 Год назад +1

      என் மகள் கூறுகிறார் அங்கே பாதுகாப்பு நன்றாக என்று.

    • @ramachandrapandian655
      @ramachandrapandian655 Год назад

      இந்தியா ஒரு நாளும் வளராது

  • @benjaminc6522
    @benjaminc6522 Год назад +12

    ஒரு ஆறு மாசம் அங்கே தங்கி டெய்லி video போடுங்க.. everything is unique and interesting in China, specially their tremendousness, awesomeness 👍👍44th floor view செம்ம..

  • @srinivasanpartha3826
    @srinivasanpartha3826 Год назад +10

    நம் தமிழ் மக்களை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. The little boy is cute! அவர்கள் தரும் மேலதிக தகவல்கள் இன்னும் சுவையாக இருக்கிறது.

  • @azatha9122
    @azatha9122 Год назад +9

    Great hospitality by that Tamil couples.and cute little boy with good knowledge.why you didn't encourage that cute boy to speak lot.please be encourage.that couples treat you as their own brother shows pure Tamil culture.👍👌👌👌

  • @Rahul2254cb
    @Rahul2254cb Год назад +13

    Namma tamil people are so kind and sweet, God bless those couples and blue jean kid smart guy❤

  • @sivarajk983
    @sivarajk983 Год назад +5

    நாலு நாளா உங்க வீடியோ பாக்க முடியல இன்னிக்கு உங்க வீடியோ மொத்தமா 5 வீடியோ பார்த்திருக்கிறேன் சந்தோஷம் தொடரட்டும் பல பல _ _ _ _ _ _👌👍👏

  • @sathyaselar293
    @sathyaselar293 Год назад +22

    Really wonderful video. The subscriber gave a detailed description of the Chinese food. Chinese food timings are unique and they take night meals before 7pm. Wonderful. Health conscious, we are misguided about Chinese people. Maybe a small percentage of the Chinese people are very peculiar, but their hard work and neatness lift their lifestyle. Thanks Bhuvani for your presentation.

  • @nagarajannagarajan4665
    @nagarajannagarajan4665 Год назад +12

    எல்லோருக்கும் சீனா பற்றிய நமக்கு வெவ்வேறு விதமான கண்ணோட்டம் உள்ளது.
    ஆனால் தங்கள் காணொளி முதன்முதலாக தெளிவான Reality of China என்ன என்பதை தெளிவாக விளக்குகிறது.
    அருமையான சுற்றுலா மற்றும் தொழில்முனைவோருக்கான அருமையான காணொளி...

  • @kumarmaran885
    @kumarmaran885 Год назад +13

    சிச்சுவான் மாகாணத்தில் கார வகை உணவுகள் அதிகம் உண்பார்களாம். சீன பண்பாடு மதிப்பு மிக்கதாக இருக்கிறது நண்பர்களுக்கும் வாழ்த்துகள்

  • @amuutharaj
    @amuutharaj Год назад +10

    nice family...loved them.....very interactive including the little boy

  • @dls8410
    @dls8410 Год назад +9

    நாங்களே சீனாவுக்கு வந்திருப்பதுபோல உணரவைத்துவிட்டீர்கள்...👌👍

  • @mavrbang
    @mavrbang Год назад +32

    Chengdu is a city with a very long history. For over 4200 years, it has been known by the same name. The Buddist Monastery (Wenshu) monastery in Chengdu is also called Manjushri Monastery (Bodhisattva of Wisdom)

    • @mohanram7450
      @mohanram7450 Год назад

      Google a oru payanum illa

    • @sudankarthik507
      @sudankarthik507 Год назад

      Bodhisattuvar namaste tamil aasivagam vazhipadu murai❤

    • @sornaveln6019
      @sornaveln6019 Год назад +1

      2600 years only budhism old. 4200 years is not correct.

    • @mavrbang
      @mavrbang Год назад +1

      @@sornaveln6019 You are right, but the place Chengdu has a history that is older than Buddhism.

  • @samueljoseph4106
    @samueljoseph4106 Год назад +9

    ரொம்ப நாள் எதிர் பார்த்த காணாளி அருமை.நாங்கள் போக முடியாத நாட்டிற்க்கெல்லாம் எங்கள காணொளி வாயிலாக கூட்டிக் கிட்டு போறிங்க நன்றி. வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @kingmanramki506
    @kingmanramki506 Год назад +2

    அன்பான தமிழ் குடும்பம் ❤️..!! நான் பார்த்தவர்களில் இவர்கள் அற்புதம் 😃

  • @deebanddr
    @deebanddr Год назад +5

    புவனி... உங்களுடன் நிலானி உரையாடினால் மிகவும் அருமையாக இருக்கும்.. மண்ணின் மைந்தனுடன் தமிழ் பேசும் சீனர் நிலானி.. அருமையாக இருக்கும்🙏🙏

  • @sundarham
    @sundarham Год назад +12

    Nice to see unique eating habits by chinese and other details/ chinese education.Gud hospitality by subscriber bro and his family.Good one bhuvan bro. Waiting for more chinese videos ...

  • @vmsweety
    @vmsweety Год назад +1

    நம்மக்கள் மேண்மக்களே... மேண்மக்கள் மேண்மக்களே... அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்... மிக நன்றாக கவனித்தார்கள்... மிக சிறப்பான பதிவு புவனி.... 💐

  • @sridharn5738
    @sridharn5738 Год назад +45

    புவனி அண்ணாவின் ரசிகர்கள் சார்பாக இந்த சீனா தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள் கூறும் அனைவரும் லைக் பொத்தானை தட்டிவிட்டு செல்லுங்கள்.... 🤝

  • @sri77755
    @sri77755 Год назад

    Nice family bhuvani brother because very very comfortable feeling both conversation, originally good விருந்தோம்பல் (மோப்ப குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்க குழையும் விருந்து)simply it's nice family

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 Год назад +9

    புவனி, உங்களுடைய China serial பார்த்தபின் சீனா மீதுள்ள மதிப்பு உயர்கிறது. They are so perfect & systematic in their every walks of life. So nice pretty. It seems that advt against China product by western countries is totally false. China is truly progressing and soon will be super power. America & Germany will have to beg after them, India as usual will not realize fact faster and run after west.

  • @dmiserv2093
    @dmiserv2093 Год назад +11

    I like hotpot 🍲😋
    Lovely family and beautiful vlog ThQ Bhuvani Bro🥰

  • @neumanjosephvaz
    @neumanjosephvaz Год назад +7

    Actually im waiting for each of ur new China episodes brother.. I think ur China jrny is the best u hv been..

  • @muthukutty6702
    @muthukutty6702 Год назад +3

    உதவும் மனம் கொண்ட இந்த அழகிய குடும்பம் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @rameshasok1172
    @rameshasok1172 Год назад

    8:20🤔👌 அருமையான பதிவு.
    நல்ல தகவல்..

  • @prasathkumar3063
    @prasathkumar3063 Год назад

    Yeannoada veettilla finger & password lock than vachirukkean, ithulla key lockum irukku, kuwaitla 380 kwd, near 1 lakh rs. Ithu kooda calling bellum varrum, indoorla naama fit pannina outside person images& activities paarkka mudium bro, mostly keralala niraiya pear use pannuraanga

  • @devsanjay7063
    @devsanjay7063 Год назад +33

    பாண்டா 🐼 கரடி ரசிகர்கள் சார்பாக நன்றி புவி ப்ரோ 🙏😀

  • @tamiljothi5775
    @tamiljothi5775 Год назад +4

    25:35 ரொம்ப cute சிரிப்பு 😂

  • @alagurajn3042
    @alagurajn3042 Год назад +1

    Namma ooru family .. easy ah mingle aagi .. evlo care ahh ishta pattu explain pandranga .. ❤💙

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Год назад

    சீனாவில் புவனி..... வாழ்த்துக்கள்...சீனாவை. நேரடியாக பார்த்தது போல இருந்தது... மிக்க மகிழ்ச்சி..... நன்றி புவனி

  • @ukirfan
    @ukirfan Год назад +7

    Every video is different and better than the previous video ,buvani bro rocks 🎉

  • @kishomenan4767
    @kishomenan4767 Год назад +2

    Bro உங்கள் vlog ல என்னமோ தெரியல இந்த china vlog ரொம்ப பிடிச்சுருக்கு மிஸ் பண்ணாம பாக்குறன்

  • @raveendranraveendran755
    @raveendranraveendran755 Год назад

    நீங்கள் போடும் வீடியோவை பார்ப்பதற்கு கூட என்னிடம் டேட்டா இல்லை நண்பா சிறப்பு வாழ்த்துக்கள்

  • @thilsen028
    @thilsen028 Год назад +5

    Great hospitality... God bless your family 💞

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Год назад

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Arumaiyana Pathivu China oda real face ungal Video mulamagha parkkum Bhagiyam Sirappana Family Friends Arumaiya guide pannaranga Previous Video Hotel View Room solla Varthigal kidayadhu China make eppodhume brilliant than🕉🙏Vazgha Valamudan

  • @sundaresansai1713
    @sundaresansai1713 Год назад +4

    I like that small boy and he is speaking sweetly

  • @Basky_orange95
    @Basky_orange95 Год назад +4

    Without missing a day ..I am watching all your video since which you have been posting on your channel ....all the videos superb nanba 🥰🥰🥰🥰🥰🥰

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Год назад

    அன்பான அழகான குடும்பத்தினருடன் வித்தியாசமான ஒரு உணவு விடுதியில் நாம் இதுவரை பார்த்து கேட்டிராத புது விதமான முறையில் சாப்பிடும் முறையைஆக்கி சாப்பிட்டு காண்பித்தமைக்கும் ,உபசரித்த அவர்களுக்கும் நன்றி

  • @rajkumarraj2743
    @rajkumarraj2743 Год назад

    Vera level Ippo ellam nanga edhir pakkura mathiri daily videos varudhu..

  • @anands3119
    @anands3119 Год назад +2

    I liked this video and the way they explained each and everything was so genuine. God bless you... ❤

  • @TrainVideosOnline
    @TrainVideosOnline Год назад +10

    Superb video bro! Very informative thanks to the lovely couple patiently explaining each things. China series has been an eye-opener for me so far 👍

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Год назад +57

    வெளிநாட்டு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉

    • @Akurana8645
      @Akurana8645 Год назад +8

      Plz change ur comment 🤣🤣

    • @Akurana8645
      @Akurana8645 Год назад +9

      Comment a மாத்துடா தாங்க முடியல 😑😑😑

    • @moviesuptete7335
      @moviesuptete7335 Год назад +7

      யாருடா சாமி நீ எப்ப பாரு இதேயே சொல்லிட்டு 😭😭😭😭

    • @Iravathan
      @Iravathan Год назад +2

      இந்த பய சரியான தத்திரியம் புடிச்சவனா இருப்பான் போலயே ‼‼

    • @suganthiganapathy5613
      @suganthiganapathy5613 Год назад +4

      தினமும் இந்த கமெண்ட் வந்துடுது

  • @shekarjayaraman7586
    @shekarjayaraman7586 Год назад

    😞 புவனி தங்களின் சீன பயணம் நன்றாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள் அதே நேரத்தில் என்னுடைய சிறிய கருத்து சில குறைகள் இருந்தாலும் நம் தாய் நாட்டை விட்டு கொடுக்காமல் பதிவிட்டால் நன்றாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து இதை தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை பாதுகாப்பான பயணம் அமைந்திட வாழ்த்துக்கள் 😊

  • @sundaravenkatesh9957
    @sundaravenkatesh9957 Год назад +1

    Thanks a Ton.. to Our own Tamil families and people's helping us and bhvi for sharing informations....🙏

  • @sekar3365
    @sekar3365 Год назад +1

    Si chuan நகரம் சீனாவில் சாப்பாட்டிற்கு பெயர் பெற்றது.... இந்த நகரத்தின் பல நாடுகளில் ஓட்டல்கள் உள்ளது

  • @Janas_art369
    @Janas_art369 Год назад

    Romba super,,
    foreigners namma food sapdum pothu ethula etha oothi sapdurathunu thadu maaruvaangalo athe madri neenga puriyama mulikuringa ,,, Life la one time aavathu china poganum aasai vanthuduchu ....

  • @ashokraj87
    @ashokraj87 Год назад +3

    Really i enjoyed to watch.personally i felt that i was in china through ur video

  • @karthikeyan_mg
    @karthikeyan_mg Год назад +3

    Pepper Corn is famous in Sichuan. Spices are important there. Food Ranger stayed there.

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Год назад

    ஹாய் புவனி சகோ❤❤❤. சீன பயணம் எங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உண்மையில் பல தகவல்களை உங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. அதே நேரத்தில் உங்களுக்கு உதவிய அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு எங்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி சகோ❤❤❤

  • @ranjithkumar7650
    @ranjithkumar7650 Год назад +1

    We want to you create the record explore lot of the Countries from Indian. All the best... For you

  • @anniyanbheemabalangaithiri781
    @anniyanbheemabalangaithiri781 Год назад +1

    Super bro.traveling ரசிகர் சார்பாக வாழ்த்துக்கள்.

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Год назад +76

    சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

    • @dinesharj12
      @dinesharj12 Год назад +9

      vantanya 😂😂😂😂

    • @deviqueen7724
      @deviqueen7724 Год назад +1

      @@dinesharj12 😂😂😂😂

    • @NS-gu9nr
      @NS-gu9nr Год назад +1

      வேற வார்த்தையே தெரியாதாப்பா உனக்கு

    • @cringefool6645
      @cringefool6645 Год назад +2

      வந்துத்தான் ஒசாமா வில்டன்
      வந்துத்தான் 😤

    • @connectedwithkarthik7774
      @connectedwithkarthik7774 Год назад +3

      Watha baaduu vantiyaa

  • @travelindia4611
    @travelindia4611 Год назад +3

    நம்ம ஒரு கேள்வி கேட்டா அந்த அண்ணன் ஒரு பதில் சொல்ட்றங்க😀 ஆனால் உபசரிப்பு அற்புதம்.

  • @nlsna87
    @nlsna87 Год назад +2

    The couple’s are so patient in explaining to his dum questions. Can I get this, should I eat full, how to eat 🤐

  • @babyravi7204
    @babyravi7204 Год назад +2

    Semma bro. Next video quickly podunga....

  • @arulselvan5147
    @arulselvan5147 Год назад +6

    🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥

  • @sathiskumar7546
    @sathiskumar7546 Год назад +1

    நூடுல்ஸ் எப்படி இருக்கும் சகோ
    நம் ஊர்ல சந்து சந்துக்கு கடையவச்சிகிட்டு எதை எதையோ போட்டு செய்யராங்க

  • @kcbusinesssolutionsindia4060
    @kcbusinesssolutionsindia4060 Год назад +3

    Can you show Electronics Factories place like TV. Mobile, Computer and Other devices Manufacturing which is the most demanded products from China

  • @mithunpoovi1182
    @mithunpoovi1182 Год назад

    Bro every day waiting for ur video ..... hotpot -super nalla family kuda time spend pannalam.....k-drama la pathathu hot pot ellam.....apidiya..poga poga chainala famous ana RUclipsrs Liziqi,xianxi xianxi evingala meet Pani video podunga....

  • @ahmedbassair3517
    @ahmedbassair3517 Год назад +1

    Ty for showing china in a positive eye

  • @eniyankumar
    @eniyankumar Год назад

    Happy to see my friend and her family..... She is my friend Fter long time seeing her family ....

  • @Akurana8645
    @Akurana8645 Год назад +7

    வாழ்த்துக்கள் தலைவா 👏👏

  • @barathr3342
    @barathr3342 Год назад

    Neenga news channels and other influencers sonna Ella fake news um unga videosla Salli salliya norikitinga Anna❤🎉🎉🎉😂...Vera level irku china trip❤😍😍... Thanks Anna for putting lot of efforts.

  • @senthilkanishk4277
    @senthilkanishk4277 Год назад

    உங்க வீடியோ டெய்லி பாக்குறது ரொம்ப சந்தோசமா இருக்கு புவனி ❤❤❤

  • @thehealer7476
    @thehealer7476 Год назад

    Super Bhuvani, Good couple , smart boy.

  • @kaalidoss4134
    @kaalidoss4134 Год назад +1

    புவனி ப்ரோ சைனால நாய் கறி மார்க்கெட் explore பன்னுங்க

  • @raj-tn8nk
    @raj-tn8nk Год назад +3

    Bro அப்படியே north கொரியா பக்கம் போகமுடியுமா bro💥

  • @lovelyakilan9323
    @lovelyakilan9323 Год назад +4

    தமிழ் மக்கள் எல்லா நாடுகளிலும் இருப்பதை கண்டு மனம் நெகிழ்ந்து இருக்கிறது

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam Год назад

    புவனி! செம விருந்து காணொளிக்கு நன்றி.

  • @jahneychriast2141
    @jahneychriast2141 Год назад +3

    Wonderful family. I think it’s best the kid starts a RUclips channel !!

  • @jayanthirani6378
    @jayanthirani6378 Год назад +8

    Tamil people every where super......

  • @90slifevijay95
    @90slifevijay95 Год назад +7

    சைனா சாப்பாடு பற்றி கேள்வி பட்டு இருக்கேன் நீங்க எப்படி சாப்பிட போறீங்க அதை நானும் பார்க்கணும் 😂

  • @SanthoshKumar-lw5pl
    @SanthoshKumar-lw5pl Год назад +3

    The spice name schezwan is came from this place... What we call schezwan fried rice that spice name came from Sichuan also known as Schezwan... Ex:Schezwan noodles

  • @jagajothi9740
    @jagajothi9740 Год назад +1

    இந்த மாதிரி சாப்பிடுவது படத்தில் தான் பார்த்து இருக்கேன் நேரில் சாப்பிடுவது பார்க்கும்போது சந்தோசம்

  • @tamilarasikannan1086
    @tamilarasikannan1086 Год назад +1

    குடும்பதோடு சூடாக, சுவையாக சாப்பிட சிறப்பு.

  • @redabdhahir2283
    @redabdhahir2283 Год назад +1

    Skip pannama pakkura video onga video than👌👍

  • @josephdharmaraj
    @josephdharmaraj 2 месяца назад

    Supper. 1st time i saw full video of food. Peoples' like see food video only.

  • @Naszy660
    @Naszy660 Год назад

    Romba alaga explain panraga thanks for tamil family 👪

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 Год назад +3

    Wonderful family, but everybody wants to TALK 😅😅 When all three talk, whom to concentrate on 😅 But, Sir you need to allow your wife to talk 😅 Both of them seem to be good communicators, adhu dhaan problem... But super cute family, such helpful family.

  • @s.indhumathi1378
    @s.indhumathi1378 Год назад

    I love it...brother..Watching your video makes me want too experience for one day

  • @Appanraj_Christy90
    @Appanraj_Christy90 Год назад

    Bhuvani brother Hangzhou la ore resident la 30000 people's irukaangalam adhe oru video podungale adhuvum china la dha iruku💐💐💐💐

  • @rajabhardwaj7377
    @rajabhardwaj7377 Год назад +1

    From Chengdu Sichuan, where we get sezhwan food. ,Sichuan becom sezhwan. Sezhwan noodle yummy

  • @srvn6383
    @srvn6383 Год назад +1

    Explore more stuff, it's seems inspiring when seeing these kind of tradition they are are following still... Unlike us

  • @ravuthgovindarasu9645
    @ravuthgovindarasu9645 Год назад

    This steam boat restaurants common in Singapore, Malaysia and South East asia

  • @navashasi8825
    @navashasi8825 Год назад +1

    Realy superb சைனா series

  • @eswarianand9571
    @eswarianand9571 Год назад +9

    Bro Japan pona kandipa Okinawa village Ponga please❤