நான் சென்ற வருடம் தான் தம்பி இங்கே வந்திருந்தேன்... தேக்காவில் பிடித்த போதெல்லாம் நாவற்பழம் வாங்கி சாப்பிட்டோம்.... இரண்டு பழம் ஒரு டாலர் என்று வாங்கினோம்... நம் தமிழ் நாட்டிலிருந்து வந்தது என்றார்கள்... சுவை அபாரமாக இருந்தது...
Naan 2017 singapore poi 5months irunden en sister veetla appo niraya mura little india ponom supera irukkum.inda video paarthanum pazhaya niabagam varudu thanks bro🙏
I was very happy to see this video Sir,. i was born in Singapore and lived there until 2004 - your video brought back good memories of Tekka - a lot of changes though - not many side street stores selling newspapers or magazines (vikatan, kumudam, etc) - waiting to see your restaurant recommendations. GOOD VIDEO SIR!!!
மிகவும் அருமை நண்பரே, வாழ்த்துகள்... அன்பு, நட்பு, மனிதநேய சிந்தனைகளை கருவாக கொண்ட இந்தியப் பேனாநண்பர் பேரவையில் தாங்களும் இணைந்து பயணிக்க அன்புடன் அழைக்கின்றேன். எ.நந்தகுமார், இணைச் செயலாளர், இந்தியப் பேனாநண்பர் பேரவை
Malaysia and Singapore have different kind of races like Malays, Chinese and Indians. So usually we wont differentiate people by Tamils, malayalees ,hindis etc.. We only call them as Indians.
@@Ana66695இந்தியாவில் பல்லின மக்கள் வாழ்வதால் இந்தியர்கள் எனலாம். இந்த இடத்தில் நிறைய தமிழர்களின் கடைகள் இருப்பதால் தான் Little India என்று அழைப்பதைவிட Little Tamilnadu என அழைக்கலாம் என்றேன். அதுசரி இதை ஏன் நீங்கள் பெரிதுபடுத்துகிறீர்கள்?
@@subramaniamsarvananthan5622சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் இருந்தாலும் இந்தியாவின் பிற இனத்தவர்களும் உள்ளனர், மேலும் இந்திய துணைக்கண்டம் என்று அழைக்கப்படும் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தவர்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளனர் அவர்கள் அனைவரையும் இணைத்தே குட்டி இந்தியா என்று அழைக்கப்படுகின்றது.
நான் என் மகனுக்கு முயற்சி பண்றேனே அவன் நல்ல வேலை போக ஆனால் இல்லை. வழி யோசனை இல்லை ஆள் நல்லா படிதிருக்கான் வலை வடிவமைப்பு You tube channel naaum start panni ullene sir and brother
Singapore prices cannot be compared to india and msia. We import most veg, fruits, foods. And our city is moving forward fast. It is a expensive city. So no point comparing prices😊
சார் நான் வணக்கம் உங்க வீடியோவை நான் ரொம்பவும் விரும்பி பார்ப்பேன் ஆனா இப்ப எனக்கு இன்ட்ரஸ்ட் வந்து சரியான ஒரு நேரங்கள் கிடைக்கிறது இல்ல ரொம்ப மன்னிக்கணும் உங்க வீடியோ ரொம்ப நான் மிஸ் பண்றேன்
Anna enaku singapore la irunthu oru offer letter vanthuruku . But athu true va nu epdi kandupudikirathu .But service charge ethum sollala . So ethachum idea irukka atha epdi find out panrathu nu😅
Wrong information bro. Malaysia little india is more bigger than Singapore. In Malaysia got so many little india. In selangor state only got 3 little india. In penang state and in melaka state Olso got little india. In Singapore there is only one little india only
லிட்டில் இந்தியா வீடியோ நன்றாக இருக்கிறது. அந்த ஊர் சட்டங்கள் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. சிங்கப்பூர் அழகான சிறிய நாடு.
அற்புதமான ஒரு நாடு,🌹 சட்டங்களை மதித்து நடந்தால் வாழ்வது சுகமான அனுபவம் அனைவருக்கும் உண்டு 🌹🌹
நான் சென்ற வருடம் தான் தம்பி இங்கே வந்திருந்தேன்... தேக்காவில் பிடித்த போதெல்லாம் நாவற்பழம் வாங்கி சாப்பிட்டோம்.... இரண்டு பழம் ஒரு டாலர் என்று வாங்கினோம்... நம் தமிழ் நாட்டிலிருந்து வந்தது என்றார்கள்... சுவை அபாரமாக இருந்தது...
Little india parka miga alagu kadaikal allam nam makkal parkumpodu romba happay idu oru kutty india bro
Naan 2017 singapore poi 5months irunden en sister veetla appo niraya mura little india ponom supera irukkum.inda video paarthanum pazhaya niabagam varudu thanks bro🙏
I was very happy to see this video Sir,. i was born in Singapore and lived there until 2004 - your video brought back good memories of Tekka - a lot of changes though - not many side street stores selling newspapers or magazines (vikatan, kumudam, etc) - waiting to see your restaurant recommendations. GOOD VIDEO SIR!!!
Rompa nanri bro , Terima kasi and seeshey nee
மிகவும் அருமை நண்பரே, வாழ்த்துகள்...
அன்பு, நட்பு, மனிதநேய சிந்தனைகளை கருவாக கொண்ட இந்தியப் பேனாநண்பர் பேரவையில் தாங்களும் இணைந்து பயணிக்க அன்புடன் அழைக்கின்றேன். எ.நந்தகுமார், இணைச் செயலாளர், இந்தியப் பேனாநண்பர் பேரவை
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரன்
Thanks
Salam anne unggal ovvoru padangalum seithigalum super valtukkal thambi nan malaysiavil irunthu comen panren
Asraf little india super
அண்ணா சூப்பர்🎉🎉🎉🎉
It looks like malaysia. Super
Veerama Kaaliyamman temple ❤
நன்றி வாழ்த்துக்கள் சார்
Super anna❤❤❤ I'm waiting for Singapore🇸🇬🇸🇬🇸🇬 videos
Thanks
Super lm❤waiting for Singapore video ❤🎉
Sehr gut🎉
Nice
ஓகே தம்பி வாழ்த்துக்கள்
Adipoli amozing viog ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super bro u should visit sentosa
Welcome to singapore,❤❤❤
கிட்டத்தட்ட முழுக்க முழுக்க தமிழ்க்கடைகள் என்றால் ஏன் லிற்றில் இந்தியா என அழைக்கவேண்டும். லிற்றில் தமிழ்நாடு என அழைக்கலாமே?
அதானே
Malaysia and Singapore have different kind of races like Malays, Chinese and Indians. So usually we wont differentiate people by Tamils, malayalees ,hindis etc.. We only call them as Indians.
@@Ana66695இந்தியாவில் பல்லின மக்கள் வாழ்வதால் இந்தியர்கள் எனலாம். இந்த இடத்தில் நிறைய தமிழர்களின் கடைகள் இருப்பதால் தான் Little India என்று அழைப்பதைவிட Little Tamilnadu என அழைக்கலாம் என்றேன். அதுசரி இதை ஏன் நீங்கள் பெரிதுபடுத்துகிறீர்கள்?
@@subramaniamsarvananthan5622சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் இருந்தாலும் இந்தியாவின் பிற இனத்தவர்களும் உள்ளனர், மேலும் இந்திய துணைக்கண்டம் என்று அழைக்கப்படும் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தவர்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளனர் அவர்கள் அனைவரையும் இணைத்தே குட்டி இந்தியா என்று அழைக்கப்படுகின்றது.
@@TravelAir-we1cv இது உங்களால் ஒரு ஊகத்தில் சொல்லப்படும் அறிக்கையாகும். சிங்கப்பூர் அரசு சார்பில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கை இல்லை.
Wonderful brother 👌👌👌
Are you from vathalakundu
Super tambi ❤❤❤❤❤
அங்க மக்கள் தொகை குறைவு நடை பாதையில் மழை நேரத்தில் நடந்து செல்லாம்
Visit one shop then only.we know what all the things awailable
Bro every nice place
Super anna 👍🏻👍🏻👍🏻👍🏻
Dubai good,
நான் 2 மாதம் வேலை பார்த்தேன்.செராங்குன் ரோடு பிரபல்யம்.
வாழ்த்துக்கள் நண்பரே
நன்றி
🤙👍👍👌👌💪💪🧡🧡
Little india ❌️ Little Tamilnadu ✅️
Super 👌
நான் என் மகனுக்கு முயற்சி பண்றேனே அவன் நல்ல வேலை போக ஆனால் இல்லை. வழி யோசனை இல்லை ஆள் நல்லா படிதிருக்கான் வலை வடிவமைப்பு
You tube channel naaum start panni ullene sir and brother
கற்றுக் கொன்று செயல்படுங்கள் வெற்றி கிடைக்கும்
I Have Visited Singapore 20 Year Ago
சூப்பர்
Singapore prices cannot be compared to india and msia. We import most veg, fruits, foods. And our city is moving forward fast. It is a expensive city. So no point comparing prices😊
can u make veg and food things all. dont expect other countries include water sources. 😂
Lovely
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
I am coming
லிட்டில் இந்தியாவில் TIFAN BHAVN RESTAURANT வாங்க சாப்பிடலாம்
Ok bro
@@ASRAFVLOGGER Singapore. Campel Line TIFFIN BHAVAN RESTAURANT ரொம்பவும் Famous வாங்க சாப்பிடலாம்
HELLO HELLO 123 MIC TESTING MIC TESTING 😅😂 LOVE FROM PANNIR SELVAM 😊❤❤
👍👍👍👍👍
🎉🎉🎉🎉
Nice Brother 1980-2010 we enjoyed in Singapore those days super, now lot of changes any how Thankyou bro God be with you. I am from Chennai...
Thanks❤
Bro you try different food little india taste delicious 😅
Will do soon
@@ASRAFVLOGGER try Dunlop street near Abdul gaffor mosque
எது சாப்பிட்டாலும் அது என்ன விலையை கொஞ்சம் சொல்லுங்க இளநீர் என்ன விலை என்று சொல்லவே இல்லை . Thanks ❤
சார் நான் வணக்கம் உங்க வீடியோவை நான் ரொம்பவும் விரும்பி பார்ப்பேன் ஆனா இப்ப எனக்கு இன்ட்ரஸ்ட் வந்து சரியான ஒரு நேரங்கள் கிடைக்கிறது இல்ல ரொம்ப மன்னிக்கணும் உங்க வீடியோ ரொம்ப நான் மிஸ் பண்றேன்
Thanks❤
அனனத்தும்அருனம
🎉
Mustafa center chocolates and cookies price videos vendum please
Bangkok Video Kooda Podungal.. Nan Pona Varusham Poirundhen..
Ok
Anna nalaiku entha edathuku porenga?
Theriyala
Anna congrats for 55k❤
Thanks bro
Anna Hanifa ku ponga
Anna enaku singapore la irunthu oru offer letter vanthuruku . But athu true va nu epdi kandupudikirathu .But service charge ethum sollala . So ethachum idea irukka atha epdi find out panrathu nu😅
Theriyala bro
Please upload on Jalan bukit merch street in Singapore please response this comment
Superji❤😂
Thanks
Bhai Singapore la iruntha veetunga vaangeh.
Ok bro Instagram chat pannumga
Unmaiji
Little Mannargudi
❤❤
லிட்டில் இந்தியா என்று சொல்லாதீங்க தமிழர்கள் வாழும் இடம் ,இந்திய சாக்கடையை திணிக்காதீங்க
ஒளிப்பதிவுவர்ணனனஅருனம
Tamilar little ?
Hello bai ❤
Wrong information bro. Malaysia little india is more bigger than Singapore. In Malaysia got so many little india. In selangor state only got 3 little india. In penang state and in melaka state Olso got little india. In Singapore there is only one little india only
120
Sir please help me sir please sir please
这里是坡县 不是新加坡