நானும் ஒருசில மாசத்துல முன்னாடி இதே முடிவ தான் எடுத்தேன். அந்த நேரத்தில் என்னோட பசங்க தான் என் கண்ணுக்கு முன்னாடி வந்தாங்க. அப்போதான் உங்களோட வீடியோ பாத்தேன்.உங்களோட தன்னம்பிக்கையான வார்த்தைகள் என்னோட முடிவு மாத்தி என்னோட வாழ்க்கையை வாழ வச்சது அண்ணா.உங்களோட வீடியோ பாத்து நானும் கொஞ்சம் கொஞ்சமா தைக்க பழகிட்டேன் அண்ணா.என் கணவரோட உழைப்பாள் ஒரு வாய் சாப்பாடு கூட நான் நிம்மதியா சாப்பிட மாட்டேன்.அவ்ளோ அவமானம் வலி வேதனை அணுபவிச்சேன்.என் பணத்துல சாப்பிடுறியே உனக்கு வெக்கமா இல்லையான்னு கேப்பாறு.ஏன்டா பெண்ணா பிறந்தேன்னு நினைச்சு நான் அழாத நட்களே கிடையாது அண்ணா.சும்மா ஏதோ சொல்லனுன்னு சொல்லலை அண்ணா மனசாற உண்மையா சொல்றேன். உங்களோட வீடியோ பாத்து இப்ப நான் துணி தைச்சி ஏதோ என்னால முடிஞ்சவரைக்கும் வீட்டு செலவுகளை பாத்துக்கிறேன் அண்ணா.உங்களுக்கு தான் நான் நன்றி சொல்லனும்.கோடான கோடி நன்றி அண்ணா.என்னை போன்ற பெண்களுக்கு உங்களோட தன்னபிக்கையான வார்த்தைகளும் நீங்க கற்று தரும் தையல் வகுப்பும் எங்களோட வாழ்க்கைக்கு வழிகாட்டியா இருக்குங்க அண்ணா.மிக்க நன்றிங்க அண்ணா.
வணக்கம் அண்ணா நா டிகிரி படிசிருக்ருகென் என் கணவர் 2 டிகிரி padichirukar இப்ப சிங்கப்பூரில் இருக்கார் எனக்கு 2 பெண்பிள்ளைகள் உண்டு எனகும் என் பிள்ளைகளுக்கும் தேவையான அனைத்தும் குறையின்றி செய்வர் ஆனால் பணம் அனுப்பிய இரண்டு நாட்களுக்கு அவர் பேசும் பேச்சு மனதை ரணமாக்கும் அவர் அனுப்பும் பணத்திற்கு 1ரூபாய் குறையாமல் கணக்கு சொல்லணும் எல்லா செலவிற்கும் அவர் கையை யேந்திவது கஷ்டமாக இருந்தது ipo unga vedio paatthu taiyal palaki கொஞ்சம் கொஞ்சமாக தைகிரென் அதன்மூலம் எனக்கு தைரியம் வந்தது மிக்க நன்றி அண்ணா
அண்ணி,, அண்ணா.. முதல்ல உங்க அன்புக்கு நன்றி,,, நான் மூன்று நாட்களா இப்போ தான் உங்க வீடியோஸ் பார்த்துட்டு இருக்கேன் ,,,சந்தோஷமா இருக்கு ஒருபக்கம் அழுகையும் இருக்கு... அனேகரை உருவாக்குறிங்க அண்ணா,, அண்ணி.. எனக்கு டைலரிங் போக விருப்பம் இருந்தும் என்ன டீமோட்டிவேட் பண்ண தான் நிறைய பேர் இருக்காங்க ஆனால் உங்க வீடியோ ரொம்ப ஊக்கமா இருக்கு அண்ணா... ஏழைக்கு இரங்குகிற நீங்கள் கடவுளுக்கு கடண் தருவதாக அர்த்தம்,,, உங்க கடண்கள் உங்க சந்ததி மேல் வந்து பலிக்கும்.. கடவுள் உங்க கூட இருக்காங்க அதுக்கு அடையாளம் உங்க சப்ஸ்கிரைபர்....
அண்ணா என் கணவர் என்னையும் என் குழந்தைகளுக்கு தேவையை செய்வதில்லை.. நானும் 10 ரூபாய் நாலும் சுயமா சம்பாரிக்கன்னு நெனக்கிறேன் அண்ணா... என் கணவர் கிட்ட எதாவது கேட்ட சம்பாரித்து வாங்கிக்கோ னு சொல்லுவாங்க.. எனக்கு அழுகையை வந்துரும் அதனால் நானு எனக்காக இல்ல நாலும் ஏன் குழந்தை காகா கத்துக்கணும் னு நெனைக்கிறேன் annஅண்ணா 😢
Good afternoon bro. I know stitching churidar. But blouse, I am not perfect. I stitched a blouse seeing ur videos, it is come out quite good. Thanks bro for ur lovely videos
Hello I know how to stitch well and I’ve been recently watching your videos, you’re giving me lots of ideas. The only thing I’m struggling with is the backstrap so I was hoping you’d make a video clearly on how to do them brother
வணக்கம் அண்ணா வகுப்புக்கு வந்துவிட்டேன்.கண்டிப்பாவாழ்க்கைவாழ்வதற்குதான்அண்ணா.நம்முடைய கஷ்டம் வலி எல்லாம் நம்குழந்தைகளுடைய சிரிப்பு சந்தோசத்திற்கு முன்னாடி கஷ்டமாக இருக்காது அண்ணா நம் வாழ்க்கை அவர்களுடைய சிரிப்பில் உள்ளது நன்றி அண்ணா
தம்பி நான் பிளவுஸ் தைத்து கொடுத்து வறேன்.தையல் நீங்கள் சொல்லி தந்த மாதிரி தைத்துக் கொடுத்தேன் தம்பி. தையல் எல்லாம் அழகா இருக்குனு சொன்னாங்க .நன்றி தம்பி. என்னை ஒதிக்கியவர்கள் முன் வாழ்ந்துக்காட்டுவேன் தம்பி ❤
அண்ணி அண்ணா நான் தனலட்சுமி மணிகண்டன் எனக்கும் எல்லாரும் நீங்க சொன்ன மாதிரி உங்கலாள எப்படி கெட்ட வார்த்தைகள் சொல்ல முடியாமல் பேசினிநீங்க அதே வார்த்தையை மாமியார் நாத்தனார் எல்லாரும் பேசுறாங்க நீங்க சொன்ன மாதிரி நான் எதிர்த்து பேசிட்டேன் அண்ணா கெட்காத வார்த்தைகள் அண்ணா அது தான் இணி நீங்க சொன்ன மாதிரி பேச கூடாது அண்ணா முமவு பண்ணி விட்டேன் மிக்க நன்றி அண்ணா ❤❤
Sorry. Sorry. வணக்கம் தம்பி அண்ணி நான் ரொம்ப மிஸ் பன்னிட்டேன் ஏன் சொன்னால் நேத்தைக்கு டேட்டா முடிஞ்ஞிரிச்சி அதனால் தான் இப்போது பபார்க்கின்றேன்❤❤❤❤😂😂😂
அண்ணா நான் இப்போது Blouse தைத்து கொடுக்க ஆரம்பித்து உள்ளேன் ஆனால் எனக்கு ஒரு ஆசை உங்கள் கையில் இருந்து தைப்பதார்க்கு தேவையான கத்தாரிக்கு கோல் மாற்றும் டோப் வாங்கி தாங்க எனக்கு ஒரு நம்பிக்கையை தரும் pls அண்ணா
Hi bro நான் உங்கள் வீடியோ தொடர்ச்சியாக பார்ப்பேன் அதில் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தம் உள்ளதாகவும் உண்மையானதும் கூட நான் இரவு ஒன்பது ஒன்பது முப்பதுக்கெல்லாம் தூக்கம் வந்தது தூங்கிறுவேன் ஆனால் இப்போது உங்கள் வீடியோ பார்த்துட்டுதான் தூங்குவேன் நான் டெய்லரிங் கத்துருக்கேன் ரொம்ப தச்சது இல்லை பழைய மெஷின் அதுல சரியா தைக்க முடியல அத தூக்கி ஓரமா வெச்சுட்டே நீங்கள் சொல்லும் ஒவ்வொரு டிப்ஸ்ம் உபயோகமா இருக்கு நம்மாலும் தைக்க முடியும்ன்னு தன்னம்பிக்கை வருது பிரதர் மெஷின் வாங்கனுன்னா எந்த மெஷின் தைக்க நல்லா இருக்கும் எந்த மெஷின் வாங்க வேண்டும் கொஞ்சம் சொல்லுங்க பிரதர்

😢
உண்மை bro.... நம்ம கஷ்டம் வெளியே சொன்னாலும் ஒன்னும் மாற போவதில்லெ..... அதனாலே வெளியே சிரிச்சிட்டே இருக்கலாம்.... வாழ்க வளமுடன் ❤❤
வணக்கம் அண்ணா நா டிகிரி படிசிருக்ருகென் என் கணவர் 2 டிகிரி padichirukar இப்ப சிங்கப்பூரில் இருக்கார் எனக்கு 2 பெண்பிள்ளைகள் உண்டு எனகும் என் பிள்ளைகளுக்கும் தேவையான அனைத்தும் குறையின்றி செய்வர் ஆனால் பணம் அனுப்பிய இரண்டு நாட்களுக்கு அவர் பேசும் பேச்சு மனதை ரணமாக்கும் அவர் அனுப்பும் பணத்திற்கு 1ரூபாய் குறையாமல் கணக்கு சொல்லணும் எல்லா செலவிற்கும் அவர் கையை யேந்திவது கஷ்டமாக இருந்தது ipo unga vedio paatthu taiyal palaki கொஞ்சம் கொஞ்சமாக தைகிரென் அதன்மூலம் எனக்கு தைரியம் வந்தது மிக்க நன்றி அண்ணா
உண்மை தான் தம்பி உங்கள் பேச்சு எனக்கு ஆறுதலாக உள்ளது வாழ்க வளமோடு
வணக்கம் அண்ணா 🙏 இதுவும் கடந்து போகும் இதுதான் அண்ணா எனக்கு ரொம்ப பிடித்த வார்த்தை👍👍
அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் 🥻✂️🪡
நன்றிப்பா.எங்களுக்குகடவுள்கொடுத்தபரிசுநீங்கள்.பெண்களுடையகண்ணீர்துளிகள்இறைவன்உங்கமூலமாகதுடைக்க அனுப்பிவிட்டார்..இனியாரும்கவலைப்படவேவேண்டாம்.அண்ணனுடையதைரியம்.மகிழ்ச்சிநிறைந்தவார்த்தைகள்நம்மைஉயர்ரத்துவதற்க்கே.பல்லாண்டுநீடூழிவாழ்க.....வளமுடன்
நன்றி தம்பி நீங்க சொல்றது உணமை
சகோ அன் சகி எனக்கு இன்று மனது மிகவும் கவலையாக இருந்து. உங்கள் பேச்சு ஆறுதலாக இருந்தது. நன்றி சகோ அன் சகி ❤❤❤
நன்றி அண்ணா நீங்க பேசுற பேச்சு எல்லாமே எங்களுக்கு ஒரு மோட்டிவேஷன் வீடியோவா இருக்கு பட் இதே மாதிரி நிறைய எங்களுக்கு அடிக்கடி மோட்டிவேஷன பேசுங்க அண்ணா
இது மாதிரி வலிகள் எல்லாம் நான் அனுபவச்சி இரு க்கின்றேன் தம்பி உங்களுடைய. பேச்சு எனக்கு ஒருஆருதல் தம்பி அண்ணா❤❤❤❤❤😂😂😂
Thank you bro 🙏💐 vazhga valamudan 💐
100%உண்மை அண்ணா நீங்க சொன்னது. வாழ்கை வாழ்வதற்கு 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
மிக்க நன்றி அண்ணா உங்கள் வார்த்தைகள் மனதைரியத்தை கொடுக்கிறது
Neenga solra vaarthaigalai kaekum pothu ethaiyavathu kandipa saathikanumnu veri varuthu... U are motivational bro... Thank u so much anna...
மிகவும் அருமை அண்ணா😊
💐Super Sir.Thank you for motivating everyone.
அண்ணி,, அண்ணா.. முதல்ல உங்க அன்புக்கு நன்றி,,, நான் மூன்று நாட்களா இப்போ தான் உங்க வீடியோஸ் பார்த்துட்டு இருக்கேன் ,,,சந்தோஷமா இருக்கு ஒருபக்கம் அழுகையும் இருக்கு... அனேகரை உருவாக்குறிங்க அண்ணா,, அண்ணி.. எனக்கு டைலரிங் போக விருப்பம் இருந்தும் என்ன டீமோட்டிவேட் பண்ண தான் நிறைய பேர் இருக்காங்க ஆனால் உங்க வீடியோ ரொம்ப ஊக்கமா இருக்கு அண்ணா... ஏழைக்கு இரங்குகிற நீங்கள் கடவுளுக்கு கடண் தருவதாக அர்த்தம்,,, உங்க கடண்கள் உங்க சந்ததி மேல் வந்து பலிக்கும்.. கடவுள் உங்க கூட இருக்காங்க அதுக்கு அடையாளம் உங்க சப்ஸ்கிரைபர்....
Super Anna tq for ur speech manasuku oru arudhal 😊
Neinga sollurathu 100% ture unga speechu ellarukkum oru periya motivation thank you anna
அண்ணா என் கணவர் என்னையும் என் குழந்தைகளுக்கு தேவையை செய்வதில்லை.. நானும் 10 ரூபாய் நாலும் சுயமா சம்பாரிக்கன்னு நெனக்கிறேன் அண்ணா... என் கணவர் கிட்ட எதாவது கேட்ட சம்பாரித்து வாங்கிக்கோ னு சொல்லுவாங்க.. எனக்கு அழுகையை வந்துரும் அதனால் நானு எனக்காக இல்ல நாலும் ஏன் குழந்தை காகா கத்துக்கணும் னு நெனைக்கிறேன் annஅண்ணா 😢
இதே நிலைமை தான் எனக்கும் சொல்ல முடில வெளில 😭😭
Correct bro varthaiyal adikiravunga naraiya pearu erukkanga 100 percentage unmai antha varthai namaku sonthammillai
நன்றி அண்ணா அண்ணி அருமை உங்கள் வார்த்தைகளுக்கு மாற்றம்🎉
Thank you your advice is very nice brother 👍👍
நன்றி அண்ணா நானும் இப்படி தற்கொலை செய்ய நினைப்பது உண்டு ,கணவர் விட்டு சென்று விட்டார்,மகனுக்காக பொறுத்துக்கொள்கிறேன்
Good morning brother 100/- your advice is so good thank you brother
Correcta solringa Anna nanum tailar than very use full video na phone eduthalea first RUclips la tailar bro channel first parpen Anna
அண்ணா நன்றி நீங்க பேஸ்னது உன்மை.அண்ணா சூப்பர் ❤
Super அண்ணா நல்ல சொல்றீங்க ❤❤😊😊
அண்ணா நானும் சாகனும்
அப்படி ஒரு கஷ்டம்
வருமானம் இல்லை
துணியும் தைக்க யாரும் தருவது இல்லை அண்ணா
உங்கள் வீடியோ ஒரு ஆறுதல் அண்ணா
நன்றி அண்ணா அண்ணா 🙏
❤ அண்ணா அண்ணி உங்க பேச்சு எங்களுக்கு உத்வேகமாக இருக்கிறது ❤❤❤❤
Ungaluku entha kuraiyum vara kudathu, 💯 ayusum thandi entha noigal thendamal nalla irukkanum
Good afternoon bro. I know stitching churidar. But blouse, I am not perfect. I stitched a blouse seeing ur videos, it is come out quite good. Thanks bro for ur lovely videos
Super explanation Brother
Hi anan super speech 💯👍🥰🌹
அண்ணா அண்ணி நான் சங்கிதா வகுப்புக்கு வந்துட்டேன்
உங்களின் பேச்சு நம்பிக்கை தெரிகிறது நன்றி அண்ணா உங்களுக்கு
அண்ணா normal blouse க்கும் boat neck blouse க்கும் உள்ள அளவுகள் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா ப்லீஸ்.
Hello I know how to stitch well and I’ve been recently watching your videos, you’re giving me lots of ideas. The only thing I’m struggling with is the backstrap so I was hoping you’d make a video clearly on how to do them brother
வணக்கம் அண்ணா. நீங்கள் சொல்வது.100.உன்மை
Super bro,God bless you always
Vanakkam bro nalla they ninaithu munnokki poeeitey irukkanum
You are really great bro👍
அண்ணா நீங்க கொடுக்கிற தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤
வந்தாச்சு அண்ணா 🙏 நீ சொல்றது உண்மைதான் அண்ணா
Ungaludaiya video thelivaga irukku❤
Super bro, 💯👍👍 true.
வணக்கம் அண்ணா வகுப்புக்கு வந்துவிட்டேன்.கண்டிப்பாவாழ்க்கைவாழ்வதற்குதான்அண்ணா.நம்முடைய கஷ்டம் வலி எல்லாம் நம்குழந்தைகளுடைய சிரிப்பு சந்தோசத்திற்கு முன்னாடி கஷ்டமாக இருக்காது அண்ணா நம் வாழ்க்கை அவர்களுடைய சிரிப்பில் உள்ளது நன்றி அண்ணா
நீங்க சொன்னது 100% உண்மை தான் சிஸ்டர்👍👍👍👌
நீங்கள் சொல்வது100% உண்மைதான் அண்ணா😊😊
Super speech Anna😍
Avangaluku cross cutting pottu 2 blouse stitch paniruken nalla irukunu sollirukanga .ippa stright.potta nalla irukuma
நன்றி அண்ணா அண்ணி.
Super bro,yenaku long sleeve 21 Inc solikudunga,romba nallavar kekare,body mesament ka chest 30,west 25 ku long sleeve solikudunga bro
உண்மை அண்ணா❤❤❤
இப்ப இருந்த மனநிலைக்கு நீங்க பேசுனது ஆறுதலா இருக்குது அண்ணா❤❤❤
Anna unmaiyaka solluringa thanks Anna
ஆம் அண்ணா இது தான் வாழ்க்கை வாழ்வதற்கு தான் நன்றி
Ama anna super
நன்றி அண்ணா
நீங்க மாஸ் அண்ணா
Very good doubt ❤thanks
தம்பி நான் பிளவுஸ் தைத்து கொடுத்து வறேன்.தையல் நீங்கள் சொல்லி தந்த மாதிரி தைத்துக் கொடுத்தேன் தம்பி. தையல் எல்லாம் அழகா இருக்குனு சொன்னாங்க .நன்றி தம்பி. என்னை ஒதிக்கியவர்கள் முன் வாழ்ந்துக்காட்டுவேன் தம்பி ❤
அண்ணா
உங்களுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் எங்களை நல்வழியில் நடத்தும் இன்றைய பதிவு போல் அடிக்கடி போடுங்க BRO
மிக்க சந்தோஷம்
ராஜி
சென்னை
அண்ணா blouse la 3 டாட் பிடிகரோம்ல அது எல்லாத்துக்கும் ஒரே மாதிரி இருக்குமா. கப் சின்னதா வேணும்னா. எப்டி பிடிகரது சொல்லுங்க pls
அண்ணி அண்ணா நான் தனலட்சுமி மணிகண்டன் எனக்கும் எல்லாரும் நீங்க சொன்ன மாதிரி உங்கலாள எப்படி கெட்ட வார்த்தைகள் சொல்ல முடியாமல் பேசினிநீங்க அதே வார்த்தையை மாமியார் நாத்தனார் எல்லாரும் பேசுறாங்க நீங்க சொன்ன மாதிரி நான் எதிர்த்து பேசிட்டேன் அண்ணா கெட்காத வார்த்தைகள் அண்ணா அது தான் இணி நீங்க சொன்ன மாதிரி பேச கூடாது அண்ணா முமவு பண்ணி விட்டேன் மிக்க நன்றி அண்ணா ❤❤
Straight pantசொல்லி கொடுக்கவும்
made for each other anna anni😍😍😍😍
உண்மை அண்ணா... உங்களை மாரி அண்ணன் கிடைக்க நாங்கள் குடுத்து வைத்து இருக்க வேண்டும்❤
Nanri bro
நன்றி.அண்ணா
True words brother.
சூப்பரா சொன்னீங்க அண்ணா
Thanks Anna❤❤❤
Anna super ❤❤❤💯
Tq tq soooo much sir mam thankx
SOOPER ANNA ANNI WAS VERY SUPPORTING YOU...
Tru words bro
அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் லேட்டா வந்துட்டேனா சாரி அண்ணா 🌹👍
அண்ணா அண்ணி சூப்பரா சென்னீங்க ❤❤❤
Sorry. Sorry. வணக்கம் தம்பி அண்ணி நான் ரொம்ப மிஸ் பன்னிட்டேன் ஏன் சொன்னால் நேத்தைக்கு டேட்டா முடிஞ்ஞிரிச்சி அதனால் தான் இப்போது பபார்க்கின்றேன்❤❤❤❤😂😂😂
Anna unmai than anna super bro
Super Anna🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Anna coat collar neck solli kudunga Anna....plzzzzzz
வணக்கம் அண்ணா அண்ணி
👌👌👌👌👌👌👌👌super anna💐💐💐💐💐💐💐💐💐
thank you Anna
Nasima from NAGAPATINAM district... கிளாஸ் அட்டென்ட் பண்ணிட்டேன்
Present brother and sister
அண்ணா நான் இப்போது Blouse தைத்து கொடுக்க ஆரம்பித்து உள்ளேன் ஆனால் எனக்கு ஒரு ஆசை உங்கள் கையில் இருந்து தைப்பதார்க்கு தேவையான கத்தாரிக்கு கோல் மாற்றும் டோப் வாங்கி தாங்க எனக்கு ஒரு நம்பிக்கையை தரும் pls அண்ணா
வணக்கம் அண்ணா
Next straight pant for all seat size sollunga
It's true nanum appaditha irukken anna
அண்ணா நீங்க சொல்வது உண்மை அண்ணா
Superb anna
Anna Princess cut blouse la front cup lighta aamuinra iruku plz sollunga anna
Great anna
ரெடிமேட் நைட்டி ஆல்டர் பன்னி காட்டுங்க... anna 1 video poduanga anna pls
Hi bro நான் உங்கள் வீடியோ தொடர்ச்சியாக பார்ப்பேன் அதில் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தம் உள்ளதாகவும் உண்மையானதும் கூட நான் இரவு ஒன்பது ஒன்பது முப்பதுக்கெல்லாம் தூக்கம் வந்தது தூங்கிறுவேன் ஆனால் இப்போது உங்கள் வீடியோ பார்த்துட்டுதான் தூங்குவேன் நான் டெய்லரிங் கத்துருக்கேன் ரொம்ப தச்சது இல்லை பழைய மெஷின் அதுல சரியா தைக்க முடியல அத தூக்கி ஓரமா வெச்சுட்டே நீங்கள் சொல்லும் ஒவ்வொரு டிப்ஸ்ம் உபயோகமா இருக்கு நம்மாலும் தைக்க முடியும்ன்னு தன்னம்பிக்கை வருது பிரதர் மெஷின் வாங்கனுன்னா எந்த மெஷின் தைக்க நல்லா இருக்கும் எந்த மெஷின் வாங்க வேண்டும் கொஞ்சம் சொல்லுங்க பிரதர்
வணக்கம் அண்ணா வந்துட்டேன்
Long sleeve 21 Inc cutting and stiching solikudunga
Vanakkambro..
Super Anna,👍
Anna nanu unka video parthu tha blouse stich panen.customer chudithar ketkuranka .eanaku therila soli kudunka anna eala size ku
Hai Anna Anni❤❤❤❤❤