வணக்கம் அப்பா நான் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண். உங்கள் ஒரு கோடி கனவில் நானும் ஒருத்தி. பொழுதுபோக்காக நான் ஆரம்பித்த தையல் உங்கள் வழிகாட்டலால் ஒரு பகுதி நேர தொழிலாக செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளேன். என்னுடைய குரு நீங்கள். நான் blouse தைத்து கொடுத்த பல பேரும் என்னை பாராட்டுகிறார்கள். மறுபடியும் துணி தருகிறார்கள். அனைத்திற்கும் நீங்கள் தான் காரணம். உங்கள் உன்னதமான சேவை மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள். அப்பா. மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
5 வருடமாக தைக்கிறேன் ஆனால் எனக்கு கூட ஒழுங்கதைத்ததில்லை ஆனால் நீங்க சொல்லிகொடுத்து நன்றாக தைக்கிறேன் நன்றி அண்ணன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏 வணக்கம் அண்ணா நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று மிக்க நன்றி அண்ணா. தாய்மொழி வாழ்க தமிழ் வாழ்க. ஆங்கிலம் கற்றுக்கொண்டிரு பதற்கு வாழ்த்துக்கள் முயற்சி திருவினையாக்கும்
Vanakkam anna anni Na tailor class poitu sernthen antha tailor akka enaku proper ah solli kodukala response pana matengiranga classku poyachina vantha student ku correct ah sollitharanu ahna class la engala vitutu personal velai avangaludaiya business clothes ah vikarathula tha intrest ah irkanga na evlo aasaiya ponen kathukitu nambalum nalla thaichu namaku potu pakanum asa paten ipo unga video tha follow pandren ur doing good anna keep it up anna thank you
Neenga thanga anna enga kadavul..... Clean and clear ah solitharinga..... Ennaku blouse stich panna theriyathu, unga class pathuthan kathukitan.. Na ipo perfect blouse stich pandran❤
1 St time unga video paakuren....enakum tailaring kathukanum nu aasaiya iruku....unga video ah paathu naanum start panna poren Anna....tq so much for your motivation videos❤❤❤
அருமை. நான் ஒரு material எடுத்துவைத்து சூப்பர் - ஆ உங்க வழிகாட்டுதலில், எனக்கு தச்சிடுவேன் என்று நம்பிக்கை வந்து விட்டது. நீங்க சொல்றது தான் Brother நாங்க எல்லாரும் follow பண்ணுவோம். இனிமே செஸ்ட் இல்லை ஜெஸ்ட் தான்👍
வணக்கம். அருமையான பதிவு. நன்றி. தோள்பட்டை அளவு மார்பு சுற்றளவு இடுப்பு சுற்றளவு பிட்டம் சுற்றளவு (சீட்) உயரம் கை உயரம் கை சுற்றளவு முன் கழுத்து இறக்கம் அளவு பின் கழுத்து இறக்கம் அளவு குறை நினைக்க வேண்டாம். இதை எழுதும் பலகையின் ஓரத்தில் எழுதி வைத்துக் கொண்டால் அளவுகளை மட்டும் அவ்வப்போது மாற்றி எழுதிக் கொள்ளலாம். தவறாக எண்ண வேண்டாம். என்னுடைய கருத்தை வெளிப்படுத்தினேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும். நன்றி
ஹாய் அண்ணா வணக்கம் வகுப்பு மிகவும் அருமையாக இருந்தது மனதிற்குள் ஏதோ ஒரு புதுவிதமான முயற்சிகள் உருவாக உங்களது வார்த்தைகள் மிகவும் உற்சாகப்படுத்துகிறது நன்றி அண்ணா வாழ்க வளமுடன்❤❤
You are my god bro 🙏, en life ah neenga DHA start panni irukkinga , my lifestyle enaku pudichamaari ippo eduthutu poitu irukka ,adhuku neenga DHA kaaranam , ungaluku evvalavu thank you sonnalum pathadhu. 🙏
மிக்க நன்றி அண்ணா, உங்களோட 30 நாள் blouse கிளாஸ் பார்த்துத்தான் blouse thaikka படிச்சேன் அண்ணா , இப்போ வரைக்கும் உங்க வீடியோஸ் தவறாம பார்த்து பலகிகிட்டென் அண்ணா, chest செஸ்ட் anna
அண்ணா ரோம்ப நன்றி க அண்ணா.ஒங்களால தான் நான் பிரியா கத்துக்குற . ஒரு உதவி அண்ணா நா இப்போ தா ஒங்க வீடியோ பாத்து கத்துக்க போற. எந்த மிசின் வாகனுன்னு சொல்லுக நா
Nanum tailoring class poren bro neenga solli kudukura methods ellam super but Arm hole measurement solli kuduthall nandaraga irukkum bro athu mattum engalukku miss aguthu
வணக்கம் அப்பா
நான் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண். உங்கள் ஒரு கோடி கனவில் நானும் ஒருத்தி. பொழுதுபோக்காக நான் ஆரம்பித்த தையல் உங்கள் வழிகாட்டலால் ஒரு பகுதி நேர தொழிலாக செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளேன். என்னுடைய குரு நீங்கள். நான் blouse தைத்து கொடுத்த பல பேரும் என்னை பாராட்டுகிறார்கள். மறுபடியும் துணி தருகிறார்கள். அனைத்திற்கும் நீங்கள் தான் காரணம். உங்கள் உன்னதமான சேவை மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள். அப்பா. மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் அண்ணா உங்கள் ஒரு கோடி கனவில் நானும் ஒருத்தி நன்றி அண்ணா பல்லாண்டு காலம் வாழ வேண்டும் அண்ணா 🤩
🎉❤😢
❤
Uo😅ci7s
😮😅
உங்கள் இருவரையும் பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கு நீடுழி வாழ்க
5 வருடமாக தைக்கிறேன் ஆனால் எனக்கு கூட ஒழுங்கதைத்ததில்லை ஆனால் நீங்க சொல்லிகொடுத்து நன்றாக தைக்கிறேன் நன்றி அண்ணன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hi Anna. Naan Sri Lanka erunthu parkkeran unka oru. Koodila naanum oruththi anna
தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் உங்கள் பேச்சு மிகவும் உற்சாகமாக தைரியமாக உள்ளது தம்பி
நான் இப்போது தான் முதல் முறை பார்க்கிறேன் நானும் நல்லா தைக்க வேண்டும் என்று ஆசீர்வாதம் பன்னுவீங்களா அண்ணா
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு அண்ணா
Anna evalo muyarchi pannalum kaluthu loosave varuthu naa
🙏 வணக்கம் அண்ணா நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று மிக்க நன்றி அண்ணா. தாய்மொழி வாழ்க தமிழ் வாழ்க. ஆங்கிலம் கற்றுக்கொண்டிரு பதற்கு வாழ்த்துக்கள் முயற்சி திருவினையாக்கும்
Vanakkam anna anni
Na tailor class poitu sernthen antha tailor akka enaku proper ah solli kodukala response pana matengiranga classku poyachina vantha student ku correct ah sollitharanu ahna class la engala vitutu personal velai avangaludaiya business clothes ah vikarathula tha intrest ah irkanga na evlo aasaiya ponen kathukitu nambalum nalla thaichu namaku potu pakanum asa paten ipo unga video tha follow pandren ur doing good anna keep it up anna thank you
வணக்கம் அண்ணா
நான் சுடிதார் கிளாஸ்
எதிர் பார்த்திருந்தேன்
நன்றி🎉
Manasu kashta ma irundhadhu idhai ketta vudan nimmadhiya irukku😢😢 thanks bro😊😊
எதிர் பார்த்த பதிவு அண்ணா உங்கள் வீடியோவை பார்த்து நானும் ஒரு டைலர் அண்ணா
ரொம்ப நாளாக நான் எதிர்பார்த்தது அண்ணா இந்த வகுப்பு......சூப்பர் அண்ணா.....❤
அண்ணா நான் உங்களை தினமும் உங்கள் வீடியோ விற்காக எதிர் பார்த்து கொண்டிருந்தேன் அண்ணா நேற்று வீடியோ வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா..
Valgavalamudan Anna.
வணக்கம் அண்ணா அண்ணி ரொம்ப நன்றி🙏💕 உங்களால் ரொம்ப மிகவும் மிஸ் பன்றி அண்ணா
Neenga thanga anna enga kadavul..... Clean and clear ah solitharinga..... Ennaku blouse stich panna theriyathu, unga class pathuthan kathukitan.. Na ipo perfect blouse stich pandran❤
Tq bro yethana pengal unmaiya manasaluvula rompa velila solla mudiyama kashta paduranga but neenga pesarathulam oru supportive ah eruku bro tq bro 😢
வணக்கம் சகோதரா நன்றி நன்றி உங்கள் கோடியில் நானும் ஒரு சகோதரி முதல் நாள் வகுப்பு அருமை உள்ளேன்அய்யா
எதிர் பார்த்து காத்திருந்த பதிவு நன்றி
1 St time unga video paakuren....enakum tailaring kathukanum nu aasaiya iruku....unga video ah paathu naanum start panna poren Anna....tq so much for your motivation videos❤❤❤
Thank Anna Naa sudithar eduthu vachi 2 month aaguthu neenga eppo sudithar pathivu poduvenganu kathukittu erunthen thank you anna
அருமை. நான் ஒரு material எடுத்துவைத்து சூப்பர் - ஆ உங்க வழிகாட்டுதலில், எனக்கு தச்சிடுவேன் என்று நம்பிக்கை வந்து விட்டது. நீங்க சொல்றது தான் Brother நாங்க எல்லாரும் follow பண்ணுவோம். இனிமே செஸ்ட் இல்லை ஜெஸ்ட் தான்👍
நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வீடியோ நன்றி அண்ணா அண்ணி
, ரொம்ப நாள் எதிர்பார்த்த பதிவு முட்டி வரை உள்ள Umbrella Chudi Sareela இருந்து கத்து குடுங்க அண்ணா
Unga pechu kettale oru motivation ah irukku bro.happy yaum irukku
Ungaloda motivation nalla iruku thank you so much
வணக்கம். அருமையான பதிவு. நன்றி.
தோள்பட்டை அளவு
மார்பு சுற்றளவு
இடுப்பு சுற்றளவு
பிட்டம் சுற்றளவு (சீட்)
உயரம்
கை உயரம்
கை சுற்றளவு
முன் கழுத்து இறக்கம் அளவு
பின் கழுத்து இறக்கம் அளவு
குறை நினைக்க வேண்டாம். இதை எழுதும் பலகையின் ஓரத்தில் எழுதி வைத்துக் கொண்டால் அளவுகளை மட்டும் அவ்வப்போது மாற்றி எழுதிக் கொள்ளலாம். தவறாக எண்ண வேண்டாம். என்னுடைய கருத்தை வெளிப்படுத்தினேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும். நன்றி
ரொம்ப நன்றி bro.நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு.என்னுள் ஒர் புரியாத சந்தோஷம்.தொடர்ந்து பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன்.வாழ்க வளர்க ❤
Anna ungala pathu dhaan sudithaar top cutting pannunen super thanks❤ 👍🏻🤝
நீங்கள் சொல்வது உண்மை தான் அண்ணா
Kandippa Anne romba nandri,UNGA pathivuku romba romba nandri. evlo nunukama solikuduthurukinga
Super bro..nanum innaiku oru tailor...unga video pathu I learnt.... thank you so much
Correcttasonniga bro valthukal
Thanks 🙏🙏 bro. Jest chest ithellam Vida unga ❤️ ellorukkum nallathu seyyanumnu think panreengalla athuve engallykku kadavul kudutha varaprasatham bro. Needuli vazhga valamudan anavarum
வணக்கம் தம்பி எப்படி இருக்கிங்க நல்ல இருப்பிங்க ரெம்ப நாளுக்கு உங்கள் பதிவு பயனுள்ளதாக இருக்கிறது தொடர்ந்து பதிவு போடுங்கள் வாழ்க வளமுடன்
ஹாய் அண்ணா வணக்கம் வகுப்பு மிகவும் அருமையாக இருந்தது மனதிற்குள் ஏதோ ஒரு புதுவிதமான முயற்சிகள் உருவாக உங்களது வார்த்தைகள் மிகவும் உற்சாகப்படுத்துகிறது நன்றி அண்ணா வாழ்க வளமுடன்❤❤
அண்ணா மிக்க மகிழ்ச்சி ரொம்ப நாள் எதிர்பார்த்த பதிவு அண்ணா 🙏🙏 உங்க டிப்ஸ் அது விட சூப்பர் அண்ணா 👌👌👌👌
நன்றி அண்ணா . வாழ்க வளமுடன். 🙏🙏🌺🌺
Hi Anna Naan from Malaysia,Unga video romba easy ya irukku ,naan ippo taika arambichithen
You are my god bro 🙏, en life ah neenga DHA start panni irukkinga , my lifestyle enaku pudichamaari ippo eduthutu poitu irukka ,adhuku neenga DHA kaaranam , ungaluku evvalavu thank you sonnalum pathadhu. 🙏
Tq so much bro niraya tips solringa atha vachu correction panikuven vazha valamudan
🙏🏻 Anna yanakku blouse thaikka therium sudi thaikka avvalava varathu intha class yanakku use fulla irukku thanks anna
Thank you anna unga vedio. Enakku use fulla irukku anna
மிக்க நன்றி அண்ணா, உங்களோட 30 நாள் blouse கிளாஸ் பார்த்துத்தான் blouse thaikka படிச்சேன் அண்ணா , இப்போ வரைக்கும் உங்க வீடியோஸ் தவறாம பார்த்து பலகிகிட்டென் அண்ணா, chest செஸ்ட் anna
அண்ணா மிக தெளிவான விளக்கம் ❤
மிக்க மகிழ்ச்சி.....😊🙏🙏🙏
Rompa thanks anna, clear explanation & motivation speech... self ah measurement epdi yedukanum nu solli thaanga
Romba azhagana jodi🎉
அண்ணா நான் டைலரிங் கிளாஸ் கத்துக்கிரோன் ஆனாலும் ஊங்கள் வீடியோ மிகவும் பயன் உள்ளதாக இருக்கு மிக்கா நன்றி
Enathu life la natanthathu falla solriga Anna thank you so much 🙏 💗
Anna rmba thelivaha soldringa very very thanks
நீண்ட நாட்களா உங்க கிட்ட கேட்க இணைத்தேன் அண்ணா ஆனாலும் ஒரு தயக்கம் இருந்திச்சி ரொம்ப தேங்க்ஸ் அண்ணா
அருமை..அருமை.❤. நீங்கள் நல்ல ஆசிரியர், மற்றும் நல்ல கணவர் உங்கள் மனைவிக்கு...
ஆரோக்கியமா இருக்கனும் என்றென்றும்..
அண்ணா உங்களிடம் இருந்து நான் தையல் தைக்க கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி அண்ணா
Unga advise ennaku pidikum Anna usefula irruku Anna thank you anna
நன்றி அண்ணா நான் முதல் முறையாக ஒரு சுடி தச்சு இருக்கேன் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா உங்க videos பாத்து தான் கத்துகிட்டேன் அண்ணா நன்றி🙏
நேரில் பயிற்சி கொடுத்தது போல் இருந்தது
நல்லா நகைச்சுவையுடன்
ஆழ்ந்த கற்பித்தல்
அருமை
இடுப்பு அளவு எடுப்பது சோல்டர் _ 13 இன்ச் இருக்கனுமாணா
வணக்கம் அண்ணா நீண்ட நாட்களுக்கு பிறகு சகோதரியுடன் உங்களைபார்ப்பதற்கு ரொம்ப சந்தோசம் எதிர்பார்த்த வீடியோவிற்கு மிக்க நன்றி 🎉🙏💐
Hi Anna Rompa thanks very useful Vidio🎉🎉❤❤
அருமையான விளக்கம், புரிந்து கொள்ளும்படி இருந்தது.
Anna vanakkam nenka sollure varthigal ellame manasukku nampikkaiyavum nammenalayum mudiyumunu thonuthune. Unka video pathu than naan ippa thajju palakuren kojjam thajju palakitte innamum nalla thakke mudiyumunu nampure anna rompa nanrikanne
Bro hats off bro... வாழ்க வளமுடன்
Anna.... Super ah theliva sollu thanthinga.... Thanks anna
நம்பிக்கை யான வார்த்தைகள் அண்ணா❤❤❤ பயணம் தொடந்து வெற்றி பெர வாழ்த்துக்கள் அண்ணா
Hi Anna na srilanka enakku baby dress sttich panradu idu madiri class podunge Anna rumbe use full tnx anna
Hi thambi vanakkam, good pair, motivational speech and easy teachings.I was waiting for your videos
நான் ஒரு டெய்லர் என்னிடம் டெய்லரிங் சந்தேகம் கேட்டால் நான் உங்கள் வீடியோக்களை பரிந்துரைக்கிறேன்😊
Hi anna... எப்படி இருக்கிறீங்க அண்ணா அண்ணி... அருமை அண்ணா உங்க மோட்டிவேஷன் வார்த்தை எங்களுக்கு இன்னும் தைரியத்தை கொடுக்குது.... நன்றி anna
அண்ணா ரோம்ப நன்றி க அண்ணா.ஒங்களால தான் நான் பிரியா கத்துக்குற . ஒரு உதவி அண்ணா நா இப்போ தா ஒங்க வீடியோ பாத்து கத்துக்க போற. எந்த மிசின் வாகனுன்னு சொல்லுக நா
Hi anna unmaiya u r great anna i like u anna thank you anna
Unga pechchum...azhagu.
Mikka...mikka...nantri.🙏💚🙏
உங்களை பார்க்க ரொம்ப சந்தோசம் bro🙏🙏🙏
அண்ணா....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளர்க 💐💐💐
Anna kandipaga unmaiyana varthai anna pallandu valga iruvarum mikka nandrii
பதிவு அருமை 👍
வணக்கம் அண்ணா நீண்டநாள் எதிர்பார்த்த பதிவு நன்றி அண்ணா
I am coming Dhambi . ( USA).
Agam Arokkeyam. Thank you brother.
I am also teaching, stitching 🧵 & learning. 🙏🏾🙏🏾
Anna thenks
Black bordla drawing panne soldradhu roomba usefullaeruku TQ ❤❤
எதிர் பார்த்த சுடிதார் பதிவுக்கு நன்றி
Video thank you Anna Naa thinamum unga video attan panra anna
அண்ணா எப்படி இருக்குரீ ங்க நல்ல பயிற்சி சுடிதார் ரொம்ப முக்கியம்.தைப்பதற்கு . ரொம்ப நன்றி.நல்ல விஷயங்கள் சொல்றீங்க.அண்ணா....
சகோதரா உங்கள் விளக்கம் அருமை
Super Anna... Rompa naall wait pannen....class ku
அண்ணா வணக்கம்.. நான் இப்போதிருந்து தான் தைக்க ஆரம்பிக்க போகிறேன்... முதலில் சுடிதாரிலிருந்து.. நன்றிகள் பல...🎉
Super unmaiyana speech bro
Thank you bro continue your great job
ரொம்ப தெளிவான விளக்கம் நன்றி தம்பி
நன்றி அண்ணா மிகவும் அருமையான பதிவு
அண்ணா நான் வந்துட்டேன்🙏நீண்ட நாட்களாக எதிர் பார்த்த பதிவு அண்ணா ரொம்ப சந்தோசம்👍💕
Nanum tailoring class poren bro neenga solli kudukura methods ellam super but Arm hole measurement solli kuduthall nandaraga irukkum bro athu mattum engalukku miss aguthu
Ungal oru kodi kanavil nanum oruthi anna thanks anna❤
அண்ணா மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏 தெளிவான பதிவு அண்ணா .
Thank you Anna&Anni thank so much 👌👌👌👌💐💐🥰🥰
அண்ணா எப்படி இருக்கீங்க, ரொம்ப நாள் உங்களை எதிர்பார்த்து கொண்டிருந்தேன்
I really like the measuring tape with Indian flag colors. Very patriotic ....
Neenga rendu perum serndu solli tharuvadhu alagu..... En size daan Rani sister. So naanum serndhu thaikiren ungaludan....... ❤
நன்றி அண்ணா ஆன்லைன் கிளாஸ் அருமை நன்றி
Nigel anna solli kudikirathu Nalla nalla eruku coler sudethar kaddig sollithage anne
இறைவன் அருளால் குடும்பத்துடன் நீடூழி வாழ வேண்டும் அண்ணா 😅❤❤❤❤🎉🎉🎉🎉
Owworu modellaum habaya cut panni stich panni video podunga...anna..plz