சுயநலமின்றி மற்றவர்களும் கைத்தொழில் கற்றுக் கொண்டு அவர்கள் வாழ்க்கையில் முன்னேற ுதவும் தாங்கள் மென்மேலும் வளர மனமார வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன். மிக்க நன்றி. தங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துகள்.
வணக்கம் அண்ணா எனக்கு முன்னாடியே தையல் தெரியும் இருந்தாலும் எனக்கு ஒரு கடை வைக்க வேண்டும் என்று உங்களுடைய வீடியோவை நிறைய வீடியோ பார்த்த பிறகு பல சந்தேகங்களை தீர்த்த பிறகு நான் ஒரு கடை ஓப்பன் பண்ணி ஒரு பத்து நாள் ஆகிறது நன்றி நன்றி அண்ணா 🎉👌
Anna neenga super.ennaku annava enkuda poranthu erukalam.neenga nalla tailor nalla appa nalla husband ethuku mela neenga kadina ulaippali.nalla manidhan.life la oru thadavaiyathu nan ungala nerla pakkanum anna.nanum oru tailor.nanum unga oru kodi tailors la oruthi.thank you anna.
நீங்கள் இருவரும் கலகலப்பாக பேசுவது என்.எஸ்.கிருஷ்ணன் டி.ஏ.மதுரம் அவர்கள் பேசுவது போல் நகைச்சுவையாக இருக்கிறது.ரசித்துக் கொண்டே பார்ப்பேன் தம்பி.இதே போல் என்றென்றும் வாழ அக்காவின் ஆசிர்வாதங்கள்.
இன்று செத்தால் நாளை பால்.யாருக்காகவும் பெண்கள் மன தைரியத்தை இழக்கக்கூடாது.வாழ்ந்து காட்ட வேண்டும்.எந்த உதவி செய்தாலும் காணாமல் போய்விடும்.நீங்கள் கற்றுக் கொடுக்கும் கைத்தொழில் யாராலும் அழிக்க முடியாதது தம்பி.
Bro I worked professor in college but I am not working now because take care of my two son's. I like my blouse stitched myself. Now it is possible after I watched ur vedios . I stitched 5 blouses and 2 chudidhar perfectly.i fully satisfy bro... Thanks bro....
சூப்பர் சூப்பர் 👌👌. ..கண்டிப்பாக முயற்சி செய்தால்பலன் கிட்டும் ...உங்களின் இந்த பதிவு அருமை அருமை ..பெண்களுக்கு என்றும் தைரியத்துடன் தான் இருப்பார்கள்...என்ன சுற்றியுள்ளவர்கள் பெண்களை மட்டம்தட்டியேதான் வைப்பதால் தான் அவர்களின் திறமை வெளிவர முடிவதில்லை ...மிகவும் சிறப்பான பதிவு
Naanga trichy maavatam thiruthalaiyur small village la irundhu pesuren bro na 15 years a tailar ah iruken bro onga video's la patta piragu na ippa perfect ah iruken bro very very thankyou bro !!
டைலர் buru. தம்பி உங்க வீடியோ வீடியோ நான் எப்போதும் பார்ப்பேன் மிகவும் அழகா நீங்கள் பேசுவது. நீங்கள் டைலரிங் கிளாஸ் சொல்லி தரும் முறை 👌👌👌 சூப்பர் அருமை eksalat
Bro வணக்கம் புதிய தையல் மெஷின் வாங்க வேண்டும்.உங்கள் ஆலோசனை எந்த கம்பெனி மெஷின் வாங்கினால் ரொம்ப நாள் உழைக்கும்.நான் வீட்டில் இருந்து 2வருடம் தைத்து கொண்டு இருக்கிறேன் பழைய மெஷின் அடிக்கடி ரிப்பேர் ஆகுது. தயவுசெய்து உங்கள் ஆலோசனை கூறவும்.அதேபோல் மோட்டார் எந்த கம்பெனி வாங்கலாம்.(₹10000 - ₹15000)
Jaan anna avulavu aarudl annaunga paechil kodaanikodi nanmai unga faamilikum ungalukkum en kutty papa ramba ayaga erukku en chellakuttypapaku enyamnirainda vaaythukkal
Bro, nan blouse stitching Pani kodukira alavuku panirukirane 10 years before but ipo enaku 45 age agudu. Touch ila . But ipovum nalla cut Pani stitch panra alavuku manapadama irukane .unga vedios pakumbothulam enaku inum intrest athigam agudu. But enaku neck pain so. Romba neram mudiyadu. Vitutane. En family ku ipo en uthavi thevai iruku enakum than. Nan jack mechine use Pani stitch panalam nu yosikirane konjam neram rest eduthu panalam athula nu thonudu strain irukadu la solunga bro unga advice venum enala. Enaku ipo income thevai bro mudiyum nu nambikai iruku. But enaku nu yarum ila enai nambi than ipo nan vazhanum..
உங்க வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் ரொம்ப தெளிவா இருக்கேன் வீட்ல வந்து தைக்கிற நால எனக்கு நிறைய ஜாக்கெட் வரலை கடைபிடித்து தைக்க நினைக்கிறேன் ஆனால் தைரியம் இல்லை என்ன பன்னுவது சொல்லுங்க அண்ணா pls எனக்கு மூன்று பெண்கள் இருக்கிறார்கள் சின்ன வயதில் நான் தைக்கிறேன் இருந்தாலும் ஒரு பயம் இருக்கு தைரியம் வரவில்லை எனக்கு
சுயநலமின்றி மற்றவர்களும் கைத்தொழில் கற்றுக் கொண்டு அவர்கள் வாழ்க்கையில் முன்னேற ுதவும் தாங்கள் மென்மேலும் வளர மனமார வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன். மிக்க நன்றி. தங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துகள்.
சூப்பர் தம்பி
நான் உங்க வீடியோ அதிகமா பார்ப்பேன் ரொம்ப பிடிச்சிருக்கு உங்க teaching method.
வணக்கம் அண்ணா எனக்கு முன்னாடியே தையல் தெரியும் இருந்தாலும் எனக்கு ஒரு கடை வைக்க வேண்டும் என்று உங்களுடைய வீடியோவை நிறைய வீடியோ பார்த்த பிறகு பல சந்தேகங்களை தீர்த்த பிறகு நான் ஒரு கடை ஓப்பன் பண்ணி ஒரு பத்து நாள் ஆகிறது நன்றி நன்றி அண்ணா 🎉👌
Anna neenga super.ennaku annava enkuda poranthu erukalam.neenga nalla tailor nalla appa nalla husband ethuku mela neenga kadina ulaippali.nalla manidhan.life la oru thadavaiyathu nan ungala nerla pakkanum anna.nanum oru tailor.nanum unga oru kodi tailors la oruthi.thank you anna.
சூப்பர் அண்ணா அருமையா சொன்னீங்க 👍நன்றி 🙏
நீங்கள் இருவரும் கலகலப்பாக பேசுவது என்.எஸ்.கிருஷ்ணன் டி.ஏ.மதுரம் அவர்கள் பேசுவது போல் நகைச்சுவையாக இருக்கிறது.ரசித்துக் கொண்டே பார்ப்பேன் தம்பி.இதே போல் என்றென்றும் வாழ அக்காவின் ஆசிர்வாதங்கள்.
இன்று செத்தால் நாளை பால்.யாருக்காகவும் பெண்கள் மன தைரியத்தை இழக்கக்கூடாது.வாழ்ந்து காட்ட வேண்டும்.எந்த உதவி செய்தாலும் காணாமல் போய்விடும்.நீங்கள் கற்றுக் கொடுக்கும் கைத்தொழில் யாராலும் அழிக்க முடியாதது தம்பி.
Super Anna👌Neenga sonna story eangelukku motivateda erunthadu thanks anna
Bro your great
😊
😊😊
Unmaiyile ungalukku periya manasu Anna neenga 100years vala iraivanai vendukiren ungal sevai thodara valtthukkal🌹🌹🌹🌹🌹
Bro I worked professor in college but I am not working now because take care of my two son's. I like my blouse stitched myself. Now it is possible after I watched ur vedios . I stitched 5 blouses and 2 chudidhar perfectly.i fully satisfy bro... Thanks bro....
சூப்பர் சூப்பர் 👌👌. ..கண்டிப்பாக முயற்சி செய்தால்பலன் கிட்டும் ...உங்களின் இந்த பதிவு அருமை அருமை ..பெண்களுக்கு என்றும் தைரியத்துடன் தான் இருப்பார்கள்...என்ன சுற்றியுள்ளவர்கள் பெண்களை மட்டம்தட்டியேதான் வைப்பதால் தான் அவர்களின் திறமை வெளிவர முடிவதில்லை ...மிகவும் சிறப்பான பதிவு
Hi anna na tailour enaku ethavthu santhekam iruntha unga vidio mattum tha papen ninga solrathu rompa theliva purthu nanri anna ❤❤❤
Naanga trichy maavatam thiruthalaiyur small village la irundhu pesuren bro na 15 years a tailar ah iruken bro onga video's la patta piragu na ippa perfect ah iruken bro very very thankyou bro !!
Anna naa unga vedio parthal enakku mamathairiyam varum anna. Rompa nanri anna anni.. Neenga nalla irukanum god plus u anna
You are treating ur wife kindly and respectfully. Great brother.
டைலர் buru. தம்பி உங்க வீடியோ வீடியோ நான் எப்போதும் பார்ப்பேன் மிகவும் அழகா நீங்கள் பேசுவது. நீங்கள் டைலரிங் கிளாஸ் சொல்லி தரும் முறை 👌👌👌
சூப்பர் அருமை eksalat
Today entha method la sudi stitch panninen. Super aa fit aa irunthuchu. Thanks.
So cute family good information. Your daughter looking so good. Valga valamudan to all 💞
சூப்பர் மரியோ நன்றி வணக்கம்
Enaku romba naala iruntha doubt alavu eduthu chudithar stitch panrathu thanks Anna
நீங்க சொல்லி குடுத்து நான் தச்சேன் ரொம்ப நன்றி
Neega rendu peeru solrathu nalla iruku . motivation aaa iruku
Super Anna.kutti kathai super.cute family.super bro.👌👌👌👍👍👍
😊anna Neenga solradu 100%persent un ma I.ungaludaya speech or u energy thaan
Anna neenga sonna varthai lifela thannampikai varuthuna thanks anna
Anna umbrella top Cutting podunga anna pls 🙏
No one can explain better than you. Awesome 🎉
Thankyou brother . Your speech was very effective and superb.
Anna neenga super ah ,easy ah puriyirapola solli tharinge tq na
Super bro 1st time stich panna kuda stich pannalam very clearly.
நன்றாக விளங்குது அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் 😮😊
Motivation speech super Anna❤
Super family great. நீங்க சொல்லி குடுக்கும் விதம் exellent.
ரொம்ப ரொம்ப அழகா கத்து கொடுக்கும் உங்களுக்கு ரொம்ப நன்றி
Wanakkam nanry nanum tailor , ugga theliwana wilakkam eziyaha yarukum Thaika medium nan Sri Lanka ..sister thank u❤
நன்றி நன்றி நன்றிகள் கோடி ! வாழ்க வளமுடன் என்றும் !!
உங்க ஊக்குவிப்பு சூப்பர்
Very adjusting couple,keep it up best wishes
Hai bro very happy to see both of you like this. God bless your family with full of joy and happiest life. Om Nama Shivaya.
Super family and super information thank you so much Anna
Tq sir ningaa sonaa
nijakathe enaku tariyamaa iruku
Thanks anna ,really great
U r really gods gift to us thank u
Innum neriya video podunga
மிகவும் சரியான பதிவு சகோதரரே உங்கள கருத்துக்கள் அருமை பெண்கள் நலன கொண்ட சகோதரா அனைத்து பெண்கள் சார்பாக நன்றி🎉
நன்றி சகோதரரே அருமையான விளக்கம்
Family உடன் பார்க்கும் போது நான் சிரித்து சிரித்து இரசித்து பார்த்தேன்
நன்றி Bro
Bro வணக்கம் புதிய தையல் மெஷின் வாங்க வேண்டும்.உங்கள் ஆலோசனை எந்த கம்பெனி மெஷின் வாங்கினால் ரொம்ப நாள் உழைக்கும்.நான் வீட்டில் இருந்து 2வருடம் தைத்து கொண்டு இருக்கிறேன் பழைய மெஷின் அடிக்கடி ரிப்பேர் ஆகுது. தயவுசெய்து உங்கள் ஆலோசனை கூறவும்.அதேபோல் மோட்டார் எந்த கம்பெனி வாங்கலாம்.(₹10000 - ₹15000)
Super. Very clear explaining . Happy to see your family.❤
அருமை சகோதரா அளவு எடுத்து தரும் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி உங்கள் மூவருக்கும்
Super expla.nstion
நன்றி தம்பி தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏💐
சூப்பர் தம்பி பெண்களை சூப்பாராக சொன்னிர்கள் ❤
மிகவும் அழகான குடும்பம் .
நல்ல விளக்கம் .
வாழ்க வளமுடன் 👍👍👍👍👍👍👍👍👍
Super family and super information thank you so much
வாழ்த்துக்கள் அண்ணா
Good effort information for example useful story in moral story.God Bless u. VALGA VALAMUDAN.👍👍👌👌🙏🙏💯💯🤝🤝😃😃
Cute couple vaalka valamudan 🌹🌹💐🌹. Very useful brother.
Bro nan Malaysia velyerunthu hunggal negalseyai parkeren megavum aarumai bro vaaltukkal,magnum taiyal padikeren nanrik bro eraivanin balam hunggalidam erukkum nan eraivanai perattikkeren 👍👍👍
Bro eptiye sollikutunga ithu nalla purithu😊
Anna na unga video pathu yenaku epo nalla use aguthu
Mika Arumai , Thank you Both of you❤❤👍
Appa😍 neenga evlau nala eanga erunthinga appaaaa😍😍
Super pro your motivate🎉🎉🎉🎉🎉🎉
அண்ணா புதுவருட வாழ்த்துக்கள்,,, நான் srilanka.எனக்கு ஓரு சந்தேகம். Shoulder, அளவு மட்டும் ஏன் 2 ஆக பிரிக்கணும் அண்ணா.
Anna super motivation speech.Tq Anna.
அண்ணா வணக்கம் அருமையான பதிவு ❤
Tq brother. I go through tis life. I am oso tailor. Ur words is valuable. Sister from Malaysia. Tq brothet and sister.god bless
Excellent teaching anna thank you...
Thanks for your motivational speech bro !!
07:12 குட்டி கதை மிகவும் அருமை அண்ணா
Iam enjoying seeing this video
Romba nandree Anna Akka.
Arumai yana video thanks bro
Anna super aa sollithandhinge, blouse edepole sollunga
வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன்
Jaan anna avulavu aarudl annaunga paechil kodaanikodi nanmai unga faamilikum ungalukkum en kutty papa ramba ayaga erukku en chellakuttypapaku enyamnirainda vaaythukkal
Motivational super Anna kutty story super
தம்பி.பாப்பா.ராணி.மாதிரியே.குணம்.நல்ல.குடும்பம்
நல்லாஇருக்கணும்❤❤
எனக்கு ரொம்ப தெளிவாக புரிந்தது 🤝🤝🤝
Yes Anna enganala mudiyathathu eathu illa ungala pola oru anna irukkum pothu
Thank u anna, motivation story nice
வந்தாச்சு அண்ணா🙏 உண்மை பதிவு அண்ணா
Super anna naanum tailor ana chinna tailor
Anna Normal pant alavu eduthu video podunga pls
அண்ணா உங்கள் அறிவு ரைக்கு நன்றி அண்ணா எனக்கு தையல் வேலை செய்ய அதிகவிருப்பம் ஆனால் வெட்டுவது கஸ்டம் சொல்லி தருவீங்களா இலங்கை பரமேஸ்வரி
Advance happy new year Thambi. idaippatta alavugalil 37,35,39 blouse cutting stitching podunga thambi.aavalai kathirukkirom. kathirukkirom.
Bro, nan blouse stitching Pani kodukira alavuku panirukirane 10 years before but ipo enaku 45 age agudu. Touch ila . But ipovum nalla cut Pani stitch panra alavuku manapadama irukane .unga vedios pakumbothulam enaku inum intrest athigam agudu. But enaku neck pain so. Romba neram mudiyadu. Vitutane. En family ku ipo en uthavi thevai iruku enakum than. Nan jack mechine use Pani stitch panalam nu yosikirane konjam neram rest eduthu panalam athula nu thonudu strain irukadu la solunga bro unga advice venum enala. Enaku ipo income thevai bro mudiyum nu nambikai iruku. But enaku nu yarum ila enai nambi than ipo nan vazhanum..
ஒவ்வொரு ஆணும் தன் மனைவிக்கு இது போல அனுபவத்தை பாடமாக கொடுத்து கூட நடத்தி கொண்டு வந்தால் இந்த உலகமே நன்றாக ஆகிடும்
Anni neenga podum blouse ellam super
Super explanation anna❤
👍👍🙌congrats good motivation speach.
தம்பி சூப்பர் ❤👍
Valga valamudan to all 💞
Sir you are great 🎉
Super anna .Tnq
உங்க வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் ரொம்ப தெளிவா இருக்கேன் வீட்ல வந்து தைக்கிற நால எனக்கு நிறைய ஜாக்கெட் வரலை கடைபிடித்து தைக்க நினைக்கிறேன் ஆனால் தைரியம் இல்லை என்ன பன்னுவது சொல்லுங்க அண்ணா pls எனக்கு மூன்று பெண்கள் இருக்கிறார்கள் சின்ன வயதில் நான் தைக்கிறேன் இருந்தாலும் ஒரு பயம் இருக்கு தைரியம் வரவில்லை எனக்கு
Ungala nengale motivate pannunga
Hi bro story super .azhavu chudithar vaithum cholli kudunga
ரெம்ப நன்றி அண்ணா ❤
Stitching videos podunga gathuing pant... anna
கரெக்ட் அண்ணா
Anna&Anni ,Daughter in law Superrt....we like ur family....
அண்ணா complan வாங்கி தரல ஒரே ஒரு பலகை தான் வாங்கி கொடுத்தேன் என்று சொன்ன உடன் சிரிப்பு தாங்க முடியவில்லை
Excellent Anna
சூப்பர் அண்ணா
Vazhga valamudan. Continue with your service. Happy new year.