Gathering Pant Cutting in Tamil for Beginners | கேதரிங் பேண்ட் | Easy Method | Tailor Bro

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 180

  • @lavanyasekar9045
    @lavanyasekar9045 Год назад +5

    ரொம்ப நன்றி அண்ணா உங்கள் நேரத்தை ஒதுக்கி எங்களுக்காக முயற்சி செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி அண்ணா ❤️

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 Год назад +7

    தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி 👌👌

  • @aafiqsafa6376
    @aafiqsafa6376 Год назад +3

    Anna na unga video paathu tha thaikiren.. nalla varuthu anna thanks roma thanks.. saree to umbrella chudi podunga anna..

  • @vinu6677
    @vinu6677 2 месяца назад

    Thanks bro intha video pathu nanum gathering pant stitching pannuna perfect ta vanthathu thanks 🙏🙏 unga video pathu than top stitching pannuna athum supera vathathu thanks 🙏🙏

  • @Kalishwari-q9z
    @Kalishwari-q9z Месяц назад

    Anna nan erukura nilamai correct ha solringa aarthala erundhuchi thanks 😊

  • @vinayaga1399
    @vinayaga1399 Год назад +3

    எதிர் பார்த்த பதிவு அண்ணா 😊

  • @MohanDas-qs3bu
    @MohanDas-qs3bu Год назад +2

    அண்ணா எதிர்பார்த்தபதிவுரொம்பநன்றி🎉🎉❤❤❤

  • @Selviselvakumar-m9u
    @Selviselvakumar-m9u Год назад +1

    சூப்பர் sk அண்ணா 🎉🎉🎉

  • @SaraswathiGanesan-o4g
    @SaraswathiGanesan-o4g Год назад

    Super 👌👌👌👌👌 Anna anni remba nanri🙏🙏🙏🙏🙏 nalla purikindathu

  • @TharmalingamSulojana
    @TharmalingamSulojana Год назад +3

    நீண்டகாலம் எதிர் பார்த்த பதிவு சகோதரா மிக்க மகிழ்ச்சி பட்டேலா வெட்டித் தைக்கும் பதிவை தாருங்கள்

  • @VishnuPriya-yr4kq
    @VishnuPriya-yr4kq Месяц назад

    Fantastic Anna🎉🎉🎉 Thank you🙏

  • @shakirabanu7083
    @shakirabanu7083 Год назад +2

    ரொம்ப நன்றி அண்ணா

  • @Kavitha-nx2fh
    @Kavitha-nx2fh Месяц назад

    Anna super na👌👌👌

  • @nandhulakshan123
    @nandhulakshan123 Год назад +1

    Yes we want to know how to stitch and I'm ur new subscriber bro ur stitching method is effortless as well as effective thank bro.

  • @sathiyarani1713
    @sathiyarani1713 Год назад

    மிகவும் அருமை அண்ணா.. இந்த டவுட்.நேற்று உங்களுக்கு.கேட்ட.
    அண்ணா.🙏💯.

  • @sathishraji3343
    @sathishraji3343 Год назад

    Super anna tq enakku indtha pent cutting thaan varala but ippo cleara purinjathu anna❤

  • @SSundararaji
    @SSundararaji Год назад +31

    அண்ணா சூப்பர் சூப்பர் அண்ணா 🎉🎉 இதுதான் நான் சொன்னேன் டாப் ஒரு நாள் பேன்ட் ஒரு நாள் செட் டாக போடுங்க நாங்களும் இரண்டையும் சேர்த்து கற்றுக்கொள்ள முடியும் டாப் மட்டும் தைத்து அண்ணி மாதிரி போட முடியாது அண்ணா இது செட்டாக தைக்கவும் நன்றாக இருக்கும் பிள்ளைகளுக்கும் செட்டாக போடவும் நன்றாக இருக்கும் இது போலவே போடுங்க அண்ணா பிலீஸ் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும் அண்ணா

  • @fatimafrancis8271
    @fatimafrancis8271 6 месяцев назад

    Thank you bro njan keralathil ninnanu enikku brode class othiri usefull anu thanks

  • @solaimaha6782
    @solaimaha6782 Год назад +12

    போர்டில் வரைந்து காட்டி பின் அளவு எடுத்து வெட்டி காட்டவும் (தைத்து காட்டவும்) ஒவ்வொரு முறையும் அளவு எடுத்து எடுத்து காட்டினால் இன்னும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🎉❤😊ஒரு ஐந்து ஆறு வீடியோ இதுபோல் இருந்தால் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க மகிழ்ச்சி அண்ணா 🎉❤😊

    • @solaimaha6782
      @solaimaha6782 Год назад +3

      பேண்ட் தைத்து காட்டவும் 😊🎉❤

  • @saravananrani9642
    @saravananrani9642 Год назад +6

    அண்ணா நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வீடியோ மிக்க நன்றி அண்ணா அண்ணி🎉🎉🎉

  • @kalakumar3866
    @kalakumar3866 Год назад

    நன்றி அண்ணா சூப்பர்🙏🙏🙏👌👌👌

  • @manyluxmy9977
    @manyluxmy9977 11 месяцев назад

    Super Anna very easy method cutting

  • @skeerthika3732
    @skeerthika3732 11 месяцев назад

    நன்றி அண்ணா அண்ணி ❤️

  • @pushparajahnageswary
    @pushparajahnageswary Год назад +3

    சகோதரா நீங்கள் கற்பிக்கும் முறையே தனி அழகு.நன்றி சகோதரா

  • @ramyaa1015
    @ramyaa1015 Год назад +6

    Patchwork blouse model video podunga anna

  • @bhuvanabhuvan6260
    @bhuvanabhuvan6260 Год назад

    Super ah solringa brother

  • @shivababa6922
    @shivababa6922 Год назад

    மிகவும் பயனுள்ள வகையில் பதிவுகள் ‌ப்ரோ சுசிலா அஸ்தினாபுரம் குரோம்பேட்டை சென்னை

  • @laxmikrish6881
    @laxmikrish6881 9 месяцев назад

    tks bro free class useful anna

  • @murugrshwaris
    @murugrshwaris 7 месяцев назад

    Super Annan nallaa puriyuthu

  • @fathimabeevi5045
    @fathimabeevi5045 Год назад +1

    Hi bro nice explanation .15 and 16th years ku gathering pant azhavu eppdi eduppathu video podunga

  • @subhabalu4850
    @subhabalu4850 Год назад

    Super bro,clear explanation.

  • @dhrunff7282
    @dhrunff7282 Год назад +1

    Super anna❤

  • @parameswarisubramanian9953
    @parameswarisubramanian9953 Год назад

    Super thampi

  • @anburaj4283
    @anburaj4283 Год назад

    வணக்கம் அண்ணா... உங்கள் 30நாள் தையல் பயிற்சி மூலம் கற்றுக்கொண்றேன்...மிக்க நன்றி ❤4 duck blouse pathi video poduga Anna....

  • @sathyasaranya7244
    @sathyasaranya7244 Год назад

    Romba thanks anna I am join the class

  • @kmokkasamy7256
    @kmokkasamy7256 Год назад +9

    அண்ணா பட்டியாலா பேண்ட் உங்க ஸ்டைலில் சொல்லி குடுங்க அண்ணா

  • @sornasankari6652
    @sornasankari6652 Год назад

    Super anna thanks 🎉🎉🎉🎉🎉❤

  • @baranivairam1449
    @baranivairam1449 Год назад

    வாழ்க வளமுடன் அண்ணா

  • @umapaneer1608
    @umapaneer1608 10 месяцев назад

    Super son I am chennai uma age 64 athan son very easy methods

  • @dhanalakshmi972
    @dhanalakshmi972 Год назад +2

    Normal pant podunga Anna 👏

  • @bhuvans_kitchen1912
    @bhuvans_kitchen1912 Год назад +5

    நான் பவர் மெஷின் வாங்க வேண்டும் என்றால் என்ன கம்பெனி வாங்க வேண்டும் தெளிவாக கூறுங்கள்

  • @vasanthivigneshwaran3799
    @vasanthivigneshwaran3799 Год назад

    Hi Anna 👋 👋 super

  • @PraneshKumar-k9y
    @PraneshKumar-k9y Год назад

    வந்தாச்சு அண்ணா🙏

  • @settuv3230
    @settuv3230 9 месяцев назад

    ❤ super anna thanks

  • @veeriahkannan6870
    @veeriahkannan6870 Год назад

    நீண்ட நாள் எதிர்பார்த்த பதிவு

  • @MalaSaravanan-yu8mc
    @MalaSaravanan-yu8mc Год назад

    Super Anna 👌✂️

  • @winpowermusic3306
    @winpowermusic3306 Год назад

    Thank you Anna and anni

  • @Roshi_Kowsi1019
    @Roshi_Kowsi1019 6 месяцев назад

    Anna I'm your subscriber & I'm a student & I'm a sister❤😊

  • @svedhavigneshivb564
    @svedhavigneshivb564 9 месяцев назад

    Super bro

  • @NagasNagas-ch5tw
    @NagasNagas-ch5tw Год назад

    Hi bro 🎉❤

  • @EsakkiMari-q3p
    @EsakkiMari-q3p Год назад +4

    Anna sudiku podura coat matum solli kudunga

  • @Elakkiyathiyagu
    @Elakkiyathiyagu Год назад +1

    Normal pant alavu eduthu bord la ezhuthi cut panni kamiga anna pleaseee❤❤❤

  • @sumithmohamed5776
    @sumithmohamed5776 Год назад +1

    Frill palazzo cutting method solli thaanga anna

  • @Tham494
    @Tham494 Год назад +2

    🙏 bro how are you and your family+ your native about the rain flood

  • @resikabaskaran9152
    @resikabaskaran9152 Год назад

    Thank you so much Anna Anni🎉

  • @s.buvaneshwariamu8165
    @s.buvaneshwariamu8165 Год назад

    Hi bro how are you and your family everyone are safe l hope take care 😀🙏

  • @PriyaKumar-lv3gi
    @PriyaKumar-lv3gi Год назад +5

    வணக்கம் அண்ணா பிளவுஸ் முன் பக்கம் டாட் பிடிப்பது அனைத்து அளவுகளுக்கும் விளக்கமா சொல்லுங்க pls எல்லா அளவுக்கு ஒரே மாதிரி சொல்றீங்க அது எனக்கு புரியல அண்ணா pls கொஞ்சம் சொல்லூங்க

  • @E.Mahalakshmi-d8c
    @E.Mahalakshmi-d8c Год назад +2

    அண்ணா அளவு புளோஸ் வைத்து அளவு எடுப்பது எப்படி அதை எப்படி கட்பண்ணுவது எப்படி என்று சொல்லுங்க அண்ணா எனக்காக ப்ளீஸ்

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 Год назад

    தம்பி வகுப்புக்கு வந்து விட்டோன் ❤

  • @manokannan4779
    @manokannan4779 Год назад

    Annan nan vanthuten

  • @Esakkiammal-j7r
    @Esakkiammal-j7r Год назад +1

    Rani sistera stchi panna sollunga anna

  • @barakathnisha2319
    @barakathnisha2319 9 месяцев назад

    Pant cloth hight 35dha erukku yeadi pottu veatanum bro

  • @YuvaneshwariYuvaneshwari-ev2yd

    Super

  • @87levirap
    @87levirap Год назад

    Thanks a lot anna❤

  • @Dhanish6198
    @Dhanish6198 Год назад

    Thank you so mach anna

  • @AishaAisha-lb3cm
    @AishaAisha-lb3cm Год назад +1

    Bro 8 years baby ku normal pant, gathering pant la elastic vechum, naadaa vechum soli kudunga bro pls

  • @sriannaisri8068
    @sriannaisri8068 Год назад

    வாழ்க வளமுடன் தம்பி இன்னும் காணவில்லையே என்று எதிர்பார்த்தேன் நன்றி

  • @saravananrani9642
    @saravananrani9642 Год назад +2

    அண்ணா அண்ணியை தைக்க சொல்லவும்

  • @seethaseetha8880
    @seethaseetha8880 Год назад

    வகுப்புக்கு வந்து விட்டேன் தம்பி.

  • @anjanakaliappan4797
    @anjanakaliappan4797 Год назад

    Tq bro

  • @thoorigai28
    @thoorigai28 Год назад

    hello thambi blousil ,chudiyil pad vaithu thaippathu eppady ena kooravum. stiche viedio podavum.

  • @bhavhanavetriaraai3092
    @bhavhanavetriaraai3092 Год назад

    Saree la full grown sitting paina princess cut method best ta illa normal dot pedekara method best ta soluga size 40

  • @ishwarya8129
    @ishwarya8129 Год назад

    Anna vanthuttean sry late hi anna

  • @arunkrivis23
    @arunkrivis23 Год назад +1

    அண்ணா வணக்கம் அண்ணா இடுப்பு அளவில் சந்தேகம்மா இருக்கு பேன்ட் நீளம் நாற்பது என்று பாதி பற்றி சொல்லுங்க அன்னா தயவு பதில் சொல்லுங்க அண்ணா

  • @harsathharsath4342
    @harsathharsath4342 8 месяцев назад

    Bro gathering pentuku mela 12 inch vachurukeenga adhu edupu alava eduthu edhula pathiya vaikanuma

  • @harshiniekumar8255
    @harshiniekumar8255 11 месяцев назад

    Anna top stitching video poduke anna. Pappa dress.

  • @SanaSana-mi1nn
    @SanaSana-mi1nn Год назад

    Please measure calculate mention paani cloth mark podunga broo

  • @nithim7560
    @nithim7560 Год назад

    வணக்கம் அண்ணா

  • @arshath_16
    @arshath_16 Год назад

    Alavu dress vachu cutting stitching solli kudunga Anna

  • @kanis1441
    @kanis1441 Год назад +1

    Rani akkava thaikka sollunga

  • @hemadinesh6772
    @hemadinesh6772 11 месяцев назад

    அண்ணா geatharing pant stiching poduga anna pls

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 Год назад

    தைத்து காட்ட வேண்டும் தம்பி ❤

  • @roobi.b8159
    @roobi.b8159 11 месяцев назад

    Anna bangle sleeve video potunga

  • @bhavhanavetriaraai3092
    @bhavhanavetriaraai3092 Год назад

    Anna saress la full grown sitting ok anna prience cut illa ma normal method la cutting paine katuga

  • @kamakshiammu9694
    @kamakshiammu9694 Год назад

    Hi Anna 🙏

  • @Bhuvaneshwari.PBhuvana
    @Bhuvaneshwari.PBhuvana Год назад

    வணக்கம் அண்ணா அண்ணி

  • @lakshitha5972
    @lakshitha5972 Месяц назад

    Anna normal pant measurement and cutting video podunga

  • @Rehanabathool
    @Rehanabathool Год назад

    Super butterfly model pant how to cutting and stitching video podukadunga Dhodi model pant o cutting and stitching video podukadunga gathering pant epadi stitch panano stit h pani kamenga konjam slowa solunga

  • @sangeethaselvaraj5182
    @sangeethaselvaraj5182 Год назад

    Anna body la alavu eduthu evalo lose vitu cut panni stich pannanum sollithanga

  • @jjenciba8994
    @jjenciba8994 Год назад +1

    அண்ணா அளவு சுடிதார் வைத்து சொல்லி தாங்க pls அண்ணா

  • @87levirap
    @87levirap Год назад

    Anna periya chudihar size adjust pandrathu epdi nu video podunga please

  • @tasneeworld
    @tasneeworld 9 месяцев назад

    Aliya cut chudithar vedio podunga bro.

  • @nandhitharavikumar1404
    @nandhitharavikumar1404 9 месяцев назад

    அண்ணா palazo pant epdi stich panna sollunga anna

  • @abinaya2158
    @abinaya2158 Год назад

    Anna pant stitching potuga anna

  • @snehasathees9760
    @snehasathees9760 Год назад

    🎉🎉🎉

  • @narayana9339
    @narayana9339 Год назад

    Straight Pant Cutting Podunga Anna ..

  • @sivasiva4974
    @sivasiva4974 9 месяцев назад

    Anna nan sri lana enaku nadandhdu sonniga puriyndhadhu 😊 uggaludaya cuttig palaguren

  • @R.Ram_Kishore
    @R.Ram_Kishore 2 месяца назад

    👍

  • @tailoring8282
    @tailoring8282 Год назад

    Small medium large 3sizes pant measurements um sollunga tailor raja rani

  • @tae_fictions
    @tae_fictions Год назад

    Anna blouse hands joint sidejoint erakkam varuthu sollithanga please