40 Body Measurement Blouse Cutting Detailly Explain in Tamil | Tailoring Tips in Tamil | Tailor Bro

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 423

  • @VeerappanP-s5l
    @VeerappanP-s5l 9 месяцев назад +29

    நீங்கள் ஒரு டைலர் மட்டும் நினைச்சேன் ஆனால் தன்னம்பிக்கை தரும் good advicer

  • @dollymolly4802
    @dollymolly4802 9 месяцев назад +11

    வணக்கம் டெய்லர் ப்ரோ உங்கள் மோட்டிவேஷன் மிக சிறப்பு . தம்பதிகள் ஒற்றுமைக்கு நீங்கள் எடுத்துக்காட்டாக இருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள்.

  • @sivarohini
    @sivarohini 10 месяцев назад +17

    சூப்பர் அண்ணா நான் இன்று ரொம்ப கவலை யாக இருந்தேன் நீங்க பேசும் போது எனக்கு ஆறுதலாக உள்ளது
    அண்ணா

  • @sangeethagunalan4059
    @sangeethagunalan4059 10 месяцев назад +7

    Hai bro.Already I know tailoring. But I didn't stitch well. On seeing ur videos now i am stitching my blouse perfectly. Thank you so much.

  • @anshiyathangaraj3831
    @anshiyathangaraj3831 2 дня назад

    Nan 3 blouse stitch pannirukken unga video reference ah vatchi nan beginner dan thanks bro

  • @vinomary-z7i
    @vinomary-z7i 10 месяцев назад +8

    அண்ணா நன்றி.... ஒவ்வொரு முறையும் சின்ன சின்ன காரியம் கற்றுக் கொள்ளுகிறேன் நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

  • @sumathig6585
    @sumathig6585 10 месяцев назад +5

    அண்ணா உங்கள் அறிவுரைக்கு நன்றி அண்ணா உங்க கட்டிங் போட்டதுக்கு அப்புறம் நானும் இப்போ toilaring class edukuren anna thanks

  • @Shanthana59
    @Shanthana59 6 месяцев назад +2

    I did 1 blouse followed your methods. Waaw it is beautiful and the finishing also very neat. Thank you brother.

  • @meenaramesh7349
    @meenaramesh7349 9 месяцев назад +3

    இது விட தெளிவா யாரும் சொல்லி தர முடியாது ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

  • @manokannan4779
    @manokannan4779 10 месяцев назад +11

    நீங்க பேசுறது எனக்கு தன்னம்பிக்கை யா இருக்கு நன்றி அண்ணா 🙏🙏

    • @rajimozhi5269
      @rajimozhi5269 5 месяцев назад

      Annna sidela antha 7/12,8 epdi calculate pani vaikanum pls anna

  • @eswaransasikalaeswaransasi1875
    @eswaransasikalaeswaransasi1875 10 месяцев назад +3

    சூப்பர் அண்ணா அண்ணி சூப்பர் நீங்க நீங்க சொல்ற கருத்துக்களை சூப்பர் அண்ணா

  • @syedthoufiq7582
    @syedthoufiq7582 9 месяцев назад +1

    உண்மை தான் அண்ணா எனக்கு அப்படி தான் நடக்கிறது உங்களுடைய பேச்சு எனக்கு ஆறுதலாக இருக்கிறது மனசு இப்ப தான் நிம்மதியாக இருக்கிறது அண்ணா

  • @logeswarivijayaraj8286
    @logeswarivijayaraj8286 10 месяцев назад +10

    Anna ungalal than na blouse stitch panna kathukitten romba thanks anna

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 10 месяцев назад

    I have been stiching my blouses for the past 45 years. But i am so cleared to stich blouse after seeing your all videos . Thank u somuch.

  • @GuruB-wh1nl
    @GuruB-wh1nl 7 дней назад

    Supper anna poriyara madhiri solliriga

  • @umaravindran4816
    @umaravindran4816 10 месяцев назад +2

    அருமையான பதிவு அண்ணா

  • @Shiyam___786
    @Shiyam___786 10 месяцев назад +2

    Correct 💯-ah sonniga Anna ...good motivation...

  • @jeyalakshmi3172
    @jeyalakshmi3172 10 месяцев назад +1

    Super brother
    வாழ்க வளமுடன் நன்றி

  • @kirshnaveninagaraj3139
    @kirshnaveninagaraj3139 5 месяцев назад +1

    Hi anna, neenga soluradhu ellam enaku usefula iruku rombo nantri , nan ipo than unga video ellam pakiren mathavangaloda neenga than romba supera sollitthariga

  • @kalaivanid8829
    @kalaivanid8829 Месяц назад

    You are an good Teacher bro .... superb

  • @VidhyaR-k2y
    @VidhyaR-k2y 27 дней назад

    Annaaa ennaku blouse theikum.podhu romba payama irukum.. ennaku theikum podhu neraiya naal sothapiruken..
    But unga vidoepathu thechen.. perfect ah stitching vandhuchu..
    Practice panni panni.. veli alungalukku confident ah, na ippo crease line illama.. perfect ah thechu tharen..
    Customers happy..

  • @satidevi8260
    @satidevi8260 10 месяцев назад +1

    Sathi Nambiar. You are talking very correctly ,

  • @vanusuri9898
    @vanusuri9898 3 месяца назад +1

    அருமையான கட்டிங் தெளிவான கட்டிங்❤❤❤❤

  • @marycheliyan9078
    @marycheliyan9078 4 месяца назад +1

    Thanks God bless your family take care

  • @sktimepass5478
    @sktimepass5478 10 месяцев назад +11

    HI அண்ணா இப்போ தான் உங்க வீடியோ பார்த்துட்டு இருந்தேன 40 inch Normal blouse. கட்டோரி blouse எல்லா சைஸ்க்கும் ஒரு Chart போடுங்க அண்ணா

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 10 месяцев назад +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பதியினருக்கு பேச்சு மிக அருமை தம்பி 💐💐 👍

  • @rajibaskaran7993
    @rajibaskaran7993 9 месяцев назад +1

    Super bro tq for your videos🙏

  • @nvijayalaksh3162
    @nvijayalaksh3162 10 месяцев назад +5

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே

  • @bnv-.5662
    @bnv-.5662 10 месяцев назад +1

    Anna neenga sonnathu remba sariya sonninga anna ennoda valikkaila nadanthuttu irukka visiyatha en Anna enakku enakku advice pannuna mathiri irunthuchu anna ,😭so am happy anna

  • @pooraniskitchen2396
    @pooraniskitchen2396 5 месяцев назад

    இந்த அளவுடன் என்னுடைய blouse stitch பண்ணினேன் சூப்பரா இருக்கு நன்றி சகோ 🙏

    • @meenasree9619
      @meenasree9619 4 месяца назад

      Inner size 40 என்றால் இந்த பிளவுஸ் ஸ்டிச்சிங் பார்த்து தைக்கலாமா அல்லது 42 சைஸ் தைக்க வேண்டுமா

  • @sujathasujatha9158
    @sujathasujatha9158 10 месяцев назад +1

    அண்ணா நான் எவ்வளவு தாழ்ந்த போனாலும் என்னை உதாசீனம் செய்கின்றனர்.உங்க சொல்படி நான் விலகி நிற்க போகிறேன் நன்றி அண்ணா

  • @banuafreen2066
    @banuafreen2066 10 месяцев назад +1

    I stitched blouse for my mother ,it came out perfectly. THANK YOU SO MUCH

  • @JayanthiYogesh-kx6bl
    @JayanthiYogesh-kx6bl 10 месяцев назад

    Anna super உங்க பேச்சில் நியாயம் உண்டு 40 இன்ஜி கட்டிங் நான் எதி பார்த்தேன் நன்றி அண்ணா

  • @Jeyasanthysanthy
    @Jeyasanthysanthy 7 месяцев назад +1

    அருமையான விளக்கம் அண்ணா வாழ்த்துக்கள்

  • @fathimabeevi5045
    @fathimabeevi5045 10 месяцев назад +1

    Super bro ungal video ellarukkum payanullatha iruku

  • @Udhay1998.
    @Udhay1998. 5 месяцев назад

    Romba thanks annan unga video enaku romba useful aah iruku ❤❤❤

  • @samuelpauline431
    @samuelpauline431 10 месяцев назад +1

    ரெம்ப தெளிவாக புரிந்தது நன்றி

  • @ChithraTailor-v5i
    @ChithraTailor-v5i 4 месяца назад +1

    இது அத்தனையுமே என் லைஃப்ல நடந்துகிட்டு தான் இருக்கு முயற்சி பண்றேன் தேங்க்யூ

  • @Salemsasikumar
    @Salemsasikumar 10 месяцев назад +3

    நீங்கள் சொல்வது 💯 உண்மை அண்ணா

  • @saru5539
    @saru5539 10 месяцев назад +1

    அண்ணா கதை கேட்க நல்லாத்தான் இருக்கு. Home work பண்ணுறது கஷ்டமாக இருக்கிறது. 😂. Do it your work with fun. Enjoy your teaching. I ❤ your class. வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள்!

  • @ingarvinu4020
    @ingarvinu4020 10 месяцев назад +4

    வணக்கம் குரு ❤ 12. நிமிடம் 27 நொடிகள் நீங்கள் இந்த சமூக மக்களின் மேல் உள்ள அக்கரையை வெளிபடுத்திய விதம் சூப்பர் குரு❤

  • @muthamizhmuthamizh9850
    @muthamizhmuthamizh9850 10 месяцев назад +48

    உண்மைதான் அண்ணா.உங்களோட தன்னம்பிக்கையான வார்த்தைகள் கேக்கும்போது மனசுக்கு ரொம்பவே ஆறுதலா இருக்குங்க அண்ணா.

  • @gomathygoma8842
    @gomathygoma8842 10 месяцев назад +1

    Anna ooga video first time pakkura super raa soulluriga anna

  • @jaisrejaisre9945
    @jaisrejaisre9945 10 месяцев назад

    நேற்று நான் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்தேன். உங்க வீடயோ மிகவும் ஆறுதலா இருக்கு. நன்றி.

  • @girijakbgirija9264
    @girijakbgirija9264 10 месяцев назад

    Hi anna ungha video parthu nan blouse kathukittu en family ellarukkum nan thekkirra na super aa irukku nu solrangha so thanks na

  • @naveenanthony5918
    @naveenanthony5918 10 месяцев назад +2

    Naa ipdithan pesuven. Super bro, nrega pesuga bro, nallathu thana solringa

  • @mumtajbegam6789
    @mumtajbegam6789 10 месяцев назад +4

    Clarity of teaching thanks bro

  • @kokila-zk6th
    @kokila-zk6th 8 месяцев назад

    Yeppo pathalum purium anna. Ungha videos thanks anna

  • @fransinafransina9250
    @fransinafransina9250 3 месяца назад

    Super bro blouse cutting welcome bro 👏👏👏👏👏👏

  • @ramyas3900
    @ramyas3900 10 месяцев назад

    Hai pro good morning உங்க வீடியோ எல்லாம் சூப்பர்

    • @ramyas3900
      @ramyas3900 10 месяцев назад

      நல்லா தெளிவா புரியுது‌

  • @HemaMalini-u9m
    @HemaMalini-u9m 9 месяцев назад +3

    நீங்கள் சொல்லுறது உண்மை தான் அண்ணா 😢 என் வாழ்க்கையில் இந்த நிகழ்வு நடந்துயிருக்கு

  • @bhavanibhavani4215
    @bhavanibhavani4215 8 месяцев назад +1

    உண்மை அண்ணா நீங்க சொன்ன தப்பே இல்லை

  • @thenmozhli7271
    @thenmozhli7271 5 месяцев назад +7

    அண்ணா, மனைவிக்கு உரிய சுயமரியாதையை கொடுக்கிறீர்கள் பாராட்டுக்கள்

    • @UmaMaheswari-np8tg
      @UmaMaheswari-np8tg 4 месяца назад

      அண்ணா பசங்க ஷர்ட் ஃபுல் எபிசோடு மெசர்மென்ட் பிளஸ் ஸ்டிச்சிங் போடுங்க அண்ணா

  • @kalaivanirangasamy24
    @kalaivanirangasamy24 6 месяцев назад

    Excellent bro
    இந்த blouse - ன் stitching video upload செய்யவும் please

  • @selviselvam1392
    @selviselvam1392 5 месяцев назад

    Thanks anna nega paesura tha paakkavae naa video pakuren

  • @sivaanand2834
    @sivaanand2834 10 месяцев назад

    You are very great❤your every single word are very powerful

  • @jothikrishnan603
    @jothikrishnan603 Месяц назад

    Hi Anna நீங்க சொன்னபடி தைத்தேன். நான் தைத்த blouse. எனக்கு அளவு பிளவுஸ் கொடுத்தாங்க. எனக்கு வெற்றி. Thank you Anna

  • @santhisakthivel667
    @santhisakthivel667 3 месяца назад

    Super Jodi super vidio 🎉😅😅

  • @selviselvam1392
    @selviselvam1392 5 месяцев назад

    En husband um naanum ippo pirinthu iruka karam antha kudi than bro naa unga video vaa parththan blouse thaikuren romps thanks anna

  • @jeevakishanmugathasan3725
    @jeevakishanmugathasan3725 10 месяцев назад

    I’m very perfect enjoying stitching because of you.very proud to say ❤🙏🏻 3:17

  • @suryasaraswathi7065
    @suryasaraswathi7065 Месяц назад

    Thanks 👌

  • @RaviKrishnan-e7n
    @RaviKrishnan-e7n 6 месяцев назад

    நீங்க..உங்க மனைவி...அழகான. ஜோடி...நல்ல துணைவியார்...உங்க குடும்பம்.... வாழ்க வளமுடன்.👍👌🎉💐👏👏👏👏🤗🤩🥰💚🙏💃🕺💝💓💖சகோதரா...
    என்றும் அன்புடன்:Rk.Anitha
    (சகோதரி)🙏

  • @RagunathanShyamala
    @RagunathanShyamala 5 месяцев назад

    அண்ணா கட்டிங் சூப்பர் அண்ண்🙏🙏🙏🙏

  • @rvasunthara2346
    @rvasunthara2346 День назад

    Tnk u so, much na

  • @manishal4012
    @manishal4012 10 месяцев назад

    Anna spr advice unga varthai en life ku correct ah match agudhu❤😢

  • @beulahsharon1345
    @beulahsharon1345 5 месяцев назад +1

    Super 👌🏻 Bro tq

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 7 месяцев назад

    நன்றிகள் தம்பி.

  • @DeviDevi-n8k
    @DeviDevi-n8k 8 месяцев назад +1

    Thank you Anna super ❤

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 5 месяцев назад

    Super Super Super thank you so much

  • @kavithasaravanan3082
    @kavithasaravanan3082 5 месяцев назад

    அண்ணா நல்லா கற்று தீங்கு நன்றி அண்ணா

  • @karthikeyankarthikeyan510
    @karthikeyankarthikeyan510 10 месяцев назад

    கிளாசுக்கு வந்தாச்சு அண்ணா அண்ணி ❤❤ அண்ணியை பார்த்தில் மகிழ்ச்சி 😊அதை விட உங்களோட ஒவ்வொரு வார்த்தையும் சூப்பர் அண்ணா ❤❤❤

  • @kalaiyarsi4351
    @kalaiyarsi4351 10 месяцев назад

    Anna summa anniya merattathinga ippo anniyum super tailor bro

  • @murugeshmaruthai7199
    @murugeshmaruthai7199 10 месяцев назад

    Super anna anni 💯 unmai than thank you anna

  • @punithaps4156
    @punithaps4156 10 месяцев назад

    அண்ணா deep neck and broad sholder vatch oru blouse போடுங்க....
    அப்படி வைக்கும் போது என்ன மாற்றங்கள் செய்யணும் அதையும் தெளிவு படுத்துங்கள்.....
    Also different back neck designs cut panni canvas vatchu stitching podunga அண்ணா pls😊😊😊😊😊

  • @revathieaswar5321
    @revathieaswar5321 10 месяцев назад

    Namaskaram Anna 40inch nanku purithathu thank you Anna

  • @gdtyking7678
    @gdtyking7678 10 месяцев назад

    ஹாய் அண்ணா உங்களுடைய புதிய தங்கை🎉🎉

  • @kirubahari3298
    @kirubahari3298 7 месяцев назад +1

    Super anna unga thoughts

    • @kirubahari3298
      @kirubahari3298 7 месяцев назад +1

      Nenga en kuda pirakathu sagothar pola motivational panrega enaku.. thank you anna

  • @umekulsum997
    @umekulsum997 10 месяцев назад +1

    All videos Super

  • @ttffanspage6025
    @ttffanspage6025 10 месяцев назад

    Anna. Anni. Eppadi irukiga.Nallarukigala. rompa tanks anna. 40 sizes jaket soilli kututhathuku.

  • @manimegalai4566
    @manimegalai4566 3 месяца назад

    Vanakkam sir, yenakku blouse stitch panna aasai.... Infha diwalikku naane yenakku stitch pannanum.... Unga vedii watch pannitu irukken..... 40 inch nu soldreenga adha yrppadi kandu pidikkanum

  • @tharshithasan7408
    @tharshithasan7408 10 месяцев назад

    Anna blouse cutting mudiya frocks cutting um idakkida podunka anna... thaikkira ellaarukkumee useful ah irukkum anna.. I'm srilanka.. 🇱🇰

  • @jfa_kabaddi_team
    @jfa_kabaddi_team 10 месяцев назад

    வணக்கம் அண்ணா அண்ணியை பார்த்ததில் மகிழ்ச்சி

  • @sivakumarananthi3605
    @sivakumarananthi3605 10 месяцев назад +1

    வணக்கம் பிரதர் நீங்க சொல்வது உண்மை தான் மதுவையும் போதைப் பொருட்களும் அதிக அளவில் நாட்டில் புழக்கத்தில் இருக்கிறது . மது கடைகளை மூட எந்த அரசியல் கட்சி முன்வருகிறதோ அந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் நாடு வல்லரசு ஆக முடியும் . ஒவ்வொரு சக மனிதர்களும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

  • @bhuvanabhuvi4100
    @bhuvanabhuvi4100 10 месяцев назад

    Neegadha ennoda roll model anna thank u anna anni

  • @தையல்குடில்
    @தையல்குடில் Месяц назад

    அண்ணா queen ane டிசைன் கட்டிங் stiching போடுங்க

  • @krishnaveni7903
    @krishnaveni7903 10 месяцев назад

    சூப்பர் நீங்கா பேசரது

  • @kalaiyarsi4351
    @kalaiyarsi4351 10 месяцев назад

    Anna neenga pesura ellamea nalla visayam so neenga ithaivida innum athigama pesunga bro

  • @OyyammalR
    @OyyammalR 10 месяцев назад +9

    Anna 38 size blouse cutting and stiching sollikudunga anna

  • @Sarasmedia132
    @Sarasmedia132 10 месяцев назад

    Super Anna nandrigal pala

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 10 месяцев назад

    Thank you so much brother

  • @PeriyaSamy-qo8bs
    @PeriyaSamy-qo8bs 10 месяцев назад

    Muthu Kumari.
    Neenka
    Solravaarthaikal
    உண்மைதான்
    அண்ணா

  • @MalathiSM-g4f
    @MalathiSM-g4f Месяц назад

    Anna blouse 40 size stitching video podunga

  • @gokul7589
    @gokul7589 10 месяцев назад

    Super Anna beautiful speech❤ boost kudichamari erukku anna full energy mode vandach❤❤❤

  • @ValarMathi-c2j
    @ValarMathi-c2j 10 месяцев назад

    Unmai anna super

  • @Harish-zc9tn
    @Harish-zc9tn 10 месяцев назад

    100% correct thambi

  • @s.sumathi2669
    @s.sumathi2669 6 месяцев назад

    💯 correct bro

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 10 месяцев назад +1

    வணக்கம் தம்பி ❤

  • @v.chaithanyachaithu
    @v.chaithanyachaithu 6 месяцев назад

    Neenga sonnadu 100% unmi sir

  • @PunithaSivakumar-jv4kt
    @PunithaSivakumar-jv4kt 5 месяцев назад

    Super anna Tq

  • @sreejaya1682
    @sreejaya1682 2 месяца назад

    Vanakkam