அளவு பிளவுஸ் வைத்து Cutting and Stitching Detailly Explain in Tamil | Tailor Bro

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 958

  • @rehanaelizabeth551
    @rehanaelizabeth551 Год назад +165

    குருவே துணை
    குருவே வாழ்க
    வணக்கம் சகோதரா நான் 4 பேரிடம் தையல் பயின்றேன் but confusions நிறைய சொதப்பிடுவேன் இப்போ தங்கள் காணொலி பயிற்ச்சியைக் கண்டேன் Really Amazing இத விட தெளிவா நுணுக்கமா யாராலயும் சொல்லி கொடுக்க முடியாது .வாழ்க வளர்க!
    குரு அருளும்
    திரு அருளும்
    உங்கள் அனைவரோடும் துணை நிற்கட்டும்

  • @RAJKumar-vi8hi
    @RAJKumar-vi8hi 29 дней назад +3

    மிக மிக அருமையான பதிவு சொல்ல வார்த்தையே இல்லை என்கின்ற அளவிற்கு சொன்னமைக்கு நன்றி அண்ணா

  • @thaswasvlog9431
    @thaswasvlog9431 Год назад +11

    Unga video's pathu niraiya kathukiten anna. Romba clear ah iruku ipo niraiya peruku na veetla irunthu stich Pani kodukuren romba thanks anna.

  • @myowncreativity4291
    @myowncreativity4291 Год назад +29

    🙏நல்ல பதிவு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை தங்களுக்கு என் நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @mcsaravanan6051
    @mcsaravanan6051 Год назад +24

    வணக்கம் அண்ணா!
    உங்களின்.. இந்த தையல் பயிற்சி வகுப்புகளை , நான் இந்த ஒரு மாதமாக , பார்த்து கொண்டு வருகிறேன். நீங்கள் கற்றுத் தருகின்ற அனைத்து வகுப்புகள் நன்றாக உள்ளன. உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்! நீங்கள் வாங்க பார்க்கலாம் என்று சொல்லும் விதம் ( கழுத்தில் டேப்)வைத்து சொல்வது அருமை அண்ணா.

  • @indhubabu5947
    @indhubabu5947 9 месяцев назад +5

    மிக அருமையான பதிவு அண்ணா சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @malaralagesh1581
    @malaralagesh1581 Год назад +12

    இந்த பதிவிற்கு மிக்க நன்றி
    மிகவும் எதிர்பார்த்த பதிவு bro

  • @dhivyasuresh2969
    @dhivyasuresh2969 Год назад +22

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 உங்களுடைய பதிவுகள் மிக அருமை. ... வார்த்தைகள் இல்லை.... யாம்பெற்ற இன்பம் பெருக இவ் வையகம் என நினைக்கும் உள்ளம். .. வாழ்க பல ஆண்டுகள் 🙏🏼🙏🏼🙏🏻

  • @hemanatarajan4475
    @hemanatarajan4475 Год назад +3

    Anna unga video pathu first ennoda blouse stitch pannen. Apparam customer blouse stitch pannen anna. Semma perfect ha vanthuchu. Romba romba use full aana video anna. Romba thanks anna. Stitch panna blouse ha alavu blouse ha vechu yeppadi sari pakkanumnu oru video podunga anna. Ungal sevai thodaranum anna.

  • @sowndarrajan8268
    @sowndarrajan8268 Год назад +53

    ரொம்ப எதிர்பார்த்த பதிவு அண்ணா மிக்க நன்றி

  • @amuthakesavan9352
    @amuthakesavan9352 3 месяца назад +3

    அருமை சகோதரரே, வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று இன்பமாக வாழுங்கள், அடியேன் சிவ, அமுதா,

  • @atrocityworld5801
    @atrocityworld5801 Год назад +3

    Ungalin video parthu thaithen blouse perfect vandhuchu anna.. tnk u so much...

  • @Thiruchelvam_Norway
    @Thiruchelvam_Norway Час назад

    மிக மிக அருமையான பதிவு சொல்ல வார்த்தையே இல்லை

  • @krishnakumarikumari5437
    @krishnakumarikumari5437 Год назад +12

    Thank u அண்ணா nanum romba எதிர் பார்த்தேன் 👐

  • @kalpanadhayalan3819
    @kalpanadhayalan3819 Год назад +4

    🎉🎉🎉❤
    நீங்க பேசியது முழுவதும் எனக்கு நடந்தது
    நீங்க சொல்றது போல் தைக்கிறேன்
    நன்றி சகோ

  • @sarulatha2117
    @sarulatha2117 Год назад +2

    Naa ungaloda video paarthu blouse thaithen...super ah iruku anna

  • @girijaadithiya6679
    @girijaadithiya6679 4 месяца назад +1

    I casually saw this channel and got impressed and i also saw a previous episode with Archana mam ....it was really good and impressive.... actually I am of different profession and I know only to stitch for me alone with acutting model ... but now after seeing this video i got full confidence and also became enthusiastic thankyou thankyou so much any way I will stich and give you feedback sir thankyou and God bless you Thambi🙏🙏🙏🙏

  • @buwaneshasn5090
    @buwaneshasn5090 Год назад +4

    முக்கியமான பதிவு நன்றி bro 👌

  • @Thiruchelvam_Norway
    @Thiruchelvam_Norway Час назад

    You explained so carefully. I can make a blouse myself

  • @syedmalik3299
    @syedmalik3299 Год назад +3

    மிகத்தெளிவாக சொன்னீங்க அண்ணா மிக்க நன்றி அண்ணா

  • @Yoges-hr9nx
    @Yoges-hr9nx 4 месяца назад

    உங்க நல்ல மனசுக்கு கடவுள் துணை அண்ணா அழகா சொல்லி தாரிங்க நன்றி

  • @muthuram0073
    @muthuram0073 Год назад +1

    Naa 10year sa thakkeren anna. Onga video. Parthu innu palakururen anna thank. Nna

  • @manisalvimanisalvi5880
    @manisalvimanisalvi5880 Год назад +4

    அண்ணா நல்ல தெளிவாக பதிவு சொன்னிர்கள் நன்றி

  • @merlinjoys6728
    @merlinjoys6728 11 месяцев назад

    ரொம்ப நன்றி தம்பி நீங்க சொன்ன மாதிரியே தைத்தேன் பிளவுஸ் சரியாக இருந்தது நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @deepavanchi5596
    @deepavanchi5596 Год назад +3

    Super anna. Blouse fitting pakkabe romba azhaga irukkirathu. Frontil one inch eduthu vettinathu paatha, konchama sarivu varum ninaichen, aana knot potta piraku oru konal kooda illaye. Simply superb. Nanum try pannuven. Close pannittu join panna oru confidence kuraiva irukku. Anyway will try. Unga thiramaiye vanangugiren.🎉

  • @mareeswaric4900
    @mareeswaric4900 Год назад +2

    அருமையா சொல்லிக்கொடுத் தீங்கஅண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @maryvasanthi6566
    @maryvasanthi6566 Год назад +3

    Thank you bro
    God bless you

  • @sivapriya8247
    @sivapriya8247 2 месяца назад

    நன்றி அண்ணா முயற்சித்தேன் சரியாக வந்தது மிக்க மகிழ்ச்சி

  • @Jenniek6742
    @Jenniek6742 Год назад +3

    Thanks Anna I followed your advice we are Myanmar tamilar

  • @sumathinathan3202
    @sumathinathan3202 Год назад

    Anna..ungalukku nandre.solla..varthaigale.illai.super.explanation🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramyakorkondaboduppal9880
    @ramyakorkondaboduppal9880 Год назад +2

    Brother the way of your stitching inducing me to stitch. I have learnt tailoing some 28 years back. But i will try your method.

  • @ShunmugaradhaShunmugaradha
    @ShunmugaradhaShunmugaradha 3 месяца назад

    இந்த பதிவு நல்ல பயன் உள்ள தாக இருந்தது அண்ணா நன்றி தையல் வகுப்பு போகாமல் படிக்கலாம்

  • @vadivelarulbanu
    @vadivelarulbanu Год назад +4

    நல்லா பதிவு அண்ணா இதை விட யாரும் தெளிவா சொல்ல மாட்டாங்க .ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

  • @manivannan789
    @manivannan789 Год назад +2

    Neenga correct a pesureenga mathavanga mathiri confusa pesi confuse panala theliva kuzhapama pesureenga your so great 👍keep it up god bless you always

  • @msrajalekshmi6258
    @msrajalekshmi6258 Год назад +4

    எத்தனையோ பேரிடம் தையல் படித்தேன்ஆனால் நீங்கள் சொல்வதுபோல் நான் கண்டிப்பாக தைப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது நன்றி

  • @DeepanEFX
    @DeepanEFX 8 месяцев назад +1

    Super anna

  • @indraindra6785
    @indraindra6785 Год назад +3

    அண்ணா நீங்க ஒவ்வொரு விஷயத்தையும் பேசும்போது எனக்கு தையல் பழக வேண்டும் ஆசையா இருக்கு.😍

  • @kalaramadass4204
    @kalaramadass4204 5 месяцев назад +1

    ,
    Thambi ungalaku Porumai athigam. Romba purumaiya ellorukum puriyumpadi solli tharinga. So many thanks for you.

  • @jayaranijayarani4095
    @jayaranijayarani4095 4 месяца назад

    அண்ணா வணக்கம் அண்ணா உங்களுக்கு கோடான கோடி நன்றி நான் தையல் பயிற்சி போகவில்லை உங்கள் வீடியோ பார்த்து நீங்கள் சொல்ற மாதிரியே தினமும் ஒன் ஹவர் உங்க வீடியோவை வைத்து பார்ப்பேன் அதைப் பார்த்து கட் பண்ணி கட் பண்ணி நானாவே தைக்க பழகிட்டேன் அண்ணா உங்களுக்கு கோடான கோடி நன்றி அண்ணா சொல்ல வார்த்தையே இல்லை எங்களை பொறுத்த வரைக்கும் நீங்க எனக்கு கடவுள் அண்ணா நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @sathyabalaji3790
    @sathyabalaji3790 Год назад +6

    Thank you so much brother ,well explained. It is very useful for me. Thanks bro🙏🙏

  • @KalaiselvaraniKalaiselvarani
    @KalaiselvaraniKalaiselvarani 9 месяцев назад

    அண்ணா மிகவும் நன்றி நீங்கள் கற்றுக்கொடுக்கும் வகுப்பு எனக்கு தைக்க மிகவும் ஆர்வமாக உள்ளது.

  • @natrajank65
    @natrajank65 Год назад +3

    வாழ்க நலமுடன் பல்லாண்டுகள்.

  • @SanthoshSanthosh-gb2kh
    @SanthoshSanthosh-gb2kh 10 месяцев назад +1

    Thank you so much brother
    This video very useful la irrukku
    Thank you so much brother

  • @pandeeswaripandeeswari5129
    @pandeeswaripandeeswari5129 Год назад +3

    Super Anna, very useful information and good thinking Anna.

  • @sujanahakkim4104
    @sujanahakkim4104 Год назад

    Thanku Anna unga video pathadhikku appuram Nan 42 size le blouse thechen avankalukku romba pudichuthu cleara solli kuduthinge neenga sonna tips&tricks yarume solli tharale ippothan confident vandhichu arm hole measurement pathi detaila solli thareengala

  • @sweetheartpearl885
    @sweetheartpearl885 Год назад +5

    Anna i learned stitching by your vedio support only ,anna you are amazing
    rocking
    helping
    living
    caring

  • @DivyaDivya-kg2uc
    @DivyaDivya-kg2uc Год назад

    Ungaloda cutting paarthu kathukkittu 1st blouse mutunjathu 👌

  • @sasikala1343
    @sasikala1343 Год назад +3

    மிகவும் அருமை அண்ணா பயனுள்ள பதிவு நன்றி

  • @kanimozhiarunkumar3413
    @kanimozhiarunkumar3413 2 месяца назад

    Detailed and clear explanation...well done brother...thank u

  • @SRISATHVIKA1B-jl8vb
    @SRISATHVIKA1B-jl8vb Год назад +3

    Thank u Anna

  • @RevathiS-k5s
    @RevathiS-k5s Год назад +1

    Hi Anna Na Unga Video Parthen Rompa Usefulla irunthathu

  • @amudhakalidas4497
    @amudhakalidas4497 Год назад +6

    Very useful, thanks bro

  • @ReshmaS-y9x
    @ReshmaS-y9x 2 месяца назад

    Thanku Anna nanum tailaring solli kudkra ithu enaku tips iruku

  • @sabithaselvi922
    @sabithaselvi922 Год назад

    Rompa naala intha video kaka wait pannitu irunthen Anna rompa nantri

  • @Jk3022
    @Jk3022 Год назад +7

    Very useful Anna.. thank you so much.

  • @sriramnalini8051
    @sriramnalini8051 7 месяцев назад

    ❤அருமை சகோதரா, நீங்கள் சொன்னபடி தைத்துப் பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.❤

  • @raniraja2849
    @raniraja2849 Год назад +3

    I follow this lining blouse cutting and sichiñg very nice fafct my dear son from Canada

  • @Amudha-yc6rd
    @Amudha-yc6rd Год назад +1

    Super blouse super and the cup size super

  • @tamilselvi4015
    @tamilselvi4015 Год назад +5

    மிக அருமை அண்ணா🙏🙏🙏🙏🙏

  • @nathinsuresh2500
    @nathinsuresh2500 Месяц назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி அண்ணா

  • @soundaribillygraham4381
    @soundaribillygraham4381 Год назад +4

    Very useful information and your hard work thanks Anna I am very happy

  • @kiruthikar17793
    @kiruthikar17793 Год назад

    Unga video va konja naal aagathaan paakkarren. Ungala maari nunukkama alavu eduthu stitch pandra yaaraiyume naa paathaathu illa... neraiya peroda videos paathirken ivalo perfect ah yaarum stitch pannadhu illa... romba aathmaarthama stitch pandringa... enaku stitching theriyaathu aana unga video paarkkum bodhu stitching kaththukkanum nu aasaiya irukku.

  • @padmapriyaisa9737
    @padmapriyaisa9737 Год назад +7

    True bro
    Have to watch without any disturbance
    Surely will watch
    Your service and dedication to the art of tailoring isuncomparable

  • @revathiloganathan9572
    @revathiloganathan9572 4 месяца назад

    அண்ணா வணக்கம் அருமை உங்கள்கட்டிங் தையல் சொல்லுதல் எல்லாமே ரொம்ப அழகு மற்றவர்களுக்கு சொல்லித்தரணும் நினைத்தீர்களே அந்த எண்ணம் superannaஉங்கள் தொழில் வளர்க வாழ்க வளமுடன்

  • @gomathigomsh2369
    @gomathigomsh2369 Год назад +4

    Thank you anna😍

  • @sarojinydevi6080
    @sarojinydevi6080 Год назад +1

    அபாரம் கண்ணா உங்களின் பதிவு

  • @JJ-rw5cz
    @JJ-rw5cz Год назад +17

    என் தையலில் வரும் குறைகள் அனைத்தும்.. உங்கள் வீடியோ பார்த்த பிறகு காணாமல் போனது அண்ணா ❤😍
    Thank u so much anna❤

  • @madhurasharma7341
    @madhurasharma7341 10 месяцев назад +1

    u r an expert

  • @muthumarimanikandan1205
    @muthumarimanikandan1205 Год назад +3

    அண்ணா நீங்க சொன்ன அளவு எடுத்து தைத்து பார்த்தோன் super anna 👌👌👌👏👏👏👏 Thanks anna

  • @lasubrams422
    @lasubrams422 Год назад

    ரொம்ப நன்றி தம்பி.

  • @gandhimathi5138
    @gandhimathi5138 Год назад +4

    Thank you so much anna💐💐💐

  • @babyfaisal2483
    @babyfaisal2483 Год назад +2

    Very usefull bro god bless u🙏

  • @dhamuramya4286
    @dhamuramya4286 Год назад +6

    Romba thanks anna. Super ra explain panniga. 👌🙏

  • @manimekalaimathialagan9059
    @manimekalaimathialagan9059 9 месяцев назад

    அருமையா பதிவு தெளிவான விளக்கம் நன்றி

  • @hemkumar3588
    @hemkumar3588 Год назад +4

    Thank you so much anna 💕

  • @ghajalakshmig8486
    @ghajalakshmig8486 7 месяцев назад +1

    Excellent stich

  • @sudhaanthony9792
    @sudhaanthony9792 Год назад +6

    Thank you so much for this video anna .God bless you🙏🙏

    • @puspampuspam3088
      @puspampuspam3088 Год назад

      தம்பி நீங்க எல்லோருக்கும் புரியிற மாதிரிபொறுமையா நிறுத்தி நிதானமா சொல்லித் தர்றீங்க ரொம்ப நன்றி

    • @lingesh3635
      @lingesh3635 Год назад

      Thank you anna

  • @meenakshim8858
    @meenakshim8858 Год назад

    Anna romba thanks na unga video paathu stich pandrathu tha fit ah neet ah correct ah erukku god bless you Anna romba thanks

  • @lakkimangallakkimangal
    @lakkimangallakkimangal 2 месяца назад

    Unga videos ellam romba usefullah irukku anna

  • @lavanyalavanya9153
    @lavanyalavanya9153 Год назад +3

    Thank you very much sir 🙏 fantastic nice sweet dreams..💖

  • @sruthilaya7394
    @sruthilaya7394 Месяц назад

    Naan ippothan pathean anna unga pathiye tailering poittu irukkean anna tendays lirunthu neenga sollitharathu easya irukku anna

  • @thazhavaimaharajan6037
    @thazhavaimaharajan6037 Год назад +3

    Thanks bro. It is very mush useful as I'm begginer. I have only one doubt, 8" for armhol leanth, how did you calculate. plz clarify anna

    • @husainarawoof1455
      @husainarawoof1455 Год назад +1

      I all so the same doubt

    • @yasminebanu1120
      @yasminebanu1120 Год назад

      Yes enaku solluga

    • @sumathisss-kp9yi
      @sumathisss-kp9yi Год назад +1

      Me too

    • @maruthachalamm3157
      @maruthachalamm3157 Год назад

      மிக அருமை
      சொல்லி கொடுக்கும்
      முறை மிகச்சிறப்பு
      தையல் கற்றுக்கொள்பவர்களுக்கு மிகச்சிறப்பான பதிவுகள்

    • @suryap2153
      @suryap2153 Год назад

      Enakum thaan

  • @sinnashanmugalingam5771
    @sinnashanmugalingam5771 Год назад

    வாழ்க வளமுடன் 1 தெரியாதவர் கூட உங்க ள் முறையான விளக்க த்தில் தத்துவ விடுவார்கள் நன்றிகள் பவ கோடி தம்பி

  • @ambigaramasamy140
    @ambigaramasamy140 Год назад +6

    This video is incredibly helpful and informative. As a tailor myself, I learned a simpler way to make this blouse. However, I have a suggestion for the video creator - it would be great if the video was shot in a brighter location with more lighting. This would help beginner tailors watching the video to focus better on the details. Overall, great job on this video!

    • @pvsvallipvsvalli6551
      @pvsvallipvsvalli6551 Год назад +1

      Hii

    • @shubhanarayan7035
      @shubhanarayan7035 Год назад

      But he has not shown shoulder measurement and neck width. For beginners it will be little difficult to mark.
      U tubers are making this mistake. Shoulder will not be same for everyone to keep on assumption

  • @sundarsundar5509
    @sundarsundar5509 Год назад

    Nanum oru tailar anna you're great anna thankyyu

  • @manikandaprabhu8876
    @manikandaprabhu8876 Год назад +102

    அண்ணா ஒரு டவுட் கீழ இருந்த 8 இன்ச் ஆர்ம்கோல் அளவு எல்லோருக்கும் பொருந்துமா

    • @user-cg4ut6nq1w
      @user-cg4ut6nq1w Год назад +1

      Yes. Sis

    • @sravanapriya883
      @sravanapriya883 Год назад +3

      Enakum inthq santhegam iruku

    • @VM5metalgold
      @VM5metalgold Год назад

      Porunthadhu. Armhole measurement brother vera video la koduthirukar.

    • @SasikalaKala-jz6wv
      @SasikalaKala-jz6wv Год назад +3

      அண்ணா உடம்பு அளவுக்கு ஆம்கோல் அளவு எப்படி எடுத்து கனிப்பது

    • @rayyansam2807
      @rayyansam2807 7 месяцев назад +3

      Same doubt yarachum kekatum nu wait pannen

  • @YashuMa-ef9be
    @YashuMa-ef9be Год назад

    Unga video enakku romba useful la irukku naaa.....
    Nandri Naa 🙏

  • @michealrajrajrajraj1944
    @michealrajrajrajraj1944 Год назад +5

    ரொம்ப நேரம் பேசுரிங்க🥱

  • @premajayabal9543
    @premajayabal9543 Год назад

    அண்ணா உங்க வீடியோ பார்த்து பல விசயங்களை கத்துகிட்டேன்
    பிளவுஸ் சூப்பரா வந்திருக்கு
    நன்றி

  • @jonest8541
    @jonest8541 Год назад +5

    அண்ணா சுடிதார் பத்தி போடுங்க plzzz அண்ணா

  • @ramaswamythatham2084
    @ramaswamythatham2084 4 месяца назад

    Very clear demo and explanation regarding blouse measurement cutting and Very clear stitching. Thank you.

  • @jayanagaraj3562
    @jayanagaraj3562 Год назад +102

    அண்ணா எப்படி அளவு எடுத்தலும் மறிவிடுகிறது😭😭😭

    • @sivakarthi-ue3ld
      @sivakarthi-ue3ld Год назад +11

      Same problem sis naanum veruthutae, thachu thachu veena pogudhu😔

    • @induravi4936
      @induravi4936 Год назад +2

      Illa sister armhole alavu Anna sonna madhiri edutha perfect ah round thaiyel varudhu

    • @jayasribusinessadministrat6768
      @jayasribusinessadministrat6768 Год назад +4

      Ama sis... romba paathu paathu measure panni scal laam vachi lune panni perfect aa fan off pannittu veyrkka veyrkka cut panni paaththu paaththu strich panni poottutu paatha armhole kitta lose aa irruku perfect aa varavey mattuthu... 😢 😭 😢

    • @priyaprabu926
      @priyaprabu926 Год назад +1

      Same😢

    • @annapooranirajamani6155
      @annapooranirajamani6155 Год назад

      ​@@sivakarthi-ue3ldóàaé AA ki AAP ok

  • @GowriAshock
    @GowriAshock 11 месяцев назад

    Tq அண்ணா 🙏🙏

  • @vijayalakshmiananthanaraya8105
    @vijayalakshmiananthanaraya8105 Год назад +3

    Thank you so much! But you normally add 1.5 " to back side . why this time you have taken only the correct measurement?

  • @parameaswari8503
    @parameaswari8503 Год назад

    Tq bro Romba nalla teach panringa🙏🙏🙏🙏

  • @mammy2244
    @mammy2244 Год назад

    Naa ippothan unga video paththen 👌anna nanum kandippa try panren

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 Год назад

    வணக்கம் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி மக விரைவில் உங்கள் இலக்கை அடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் தம்பி 🎊🎊

  • @bhuvanam8447
    @bhuvanam8447 Год назад

    Romba nandri Anna 🙏🙏🙏

  • @mr.junior5256
    @mr.junior5256 11 месяцев назад +1

    வணக்கம். நன்று

  • @bhavakarthik2687
    @bhavakarthik2687 Год назад

    Unga video romba nalla irukku Anna nalla puriyuthu try panni pakuren Anna🙏