Tamil Full Movie | Aanandham | Mammootty, Murali, Sneha, Devayani, Rambha | S A Rajkumar | Full HD

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 1,2 тыс.

  • @ajithkumar.g1816
    @ajithkumar.g1816 Год назад +4121

    வானத்தைப்போல 💯 சூர்யவம்சம் 💯 சமுத்திரம் 💯 ஆனந்தம் 💯 நாட்டாமை 💯 நட்புக்காக 💯 தவசி 💯 ஐயா 💯 சொக்கத்தங்கம் 💯 மறுமலர்ச்சி 💯

  • @boomiraj5276
    @boomiraj5276 Год назад +96

    சூப்பர் குட் திரைப்படங்களை மட்டுமே எடுத்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் வரிசையாக அருமையான திரைப்படங்களை வரிசைபடுத்தி பதிவிடுவது மிகவும் அருமை. தங்களுக்கு மிகவும் நன்றி. ---...........

  • @jasminemichael280
    @jasminemichael280 Год назад +111

    இந்த படத்தோட போஸ்டர் எங்க ஊர் பஸ் ஸ்டாண்ட் டீ கடையில் ஒட்டுறப்போ பாத்தோம். போஸ்டரையே ரொம்ப நேரம் நின்னு பாத்தோம். 90ஸ் - 2000ஸ் சொர்க்கம்....🥰😇😍

  • @varnansm7842
    @varnansm7842 Год назад +2543

    முரளி அவர்களை யாருக்கெல்லாம் பிடிக்கும்

  • @சோழதேசம்-வ8ண
    @சோழதேசம்-வ8ண Год назад +647

    யாருக்கெல்லாம் இந்த படம் புடிக்கும் லைக் pannunga

  • @thangarajm8077
    @thangarajm8077 Год назад +273

    எனக்கு முரளி பிடிக்கும் இதில் உள்ள அனைத்து நடிகர்கள் பிடிக்கும் இதுபோன்ற படங்கள் தற்போது வருவதில்லை 🙏🙏🙏💯💯💯👌👌👌

    • @VarathaRaj-it5ks
      @VarathaRaj-it5ks 10 месяцев назад +1

      ....,......
      😅😅

    • @sivanesan140
      @sivanesan140 23 дня назад +1

      Ithe pontru vanthaal padatha copy nu solluvinga...

  • @sivaSiva-pi4uu
    @sivaSiva-pi4uu Год назад +115

    പണ്ട് കണ്ട മൂവി ആണ് ഇന്ന് ഒന്നുകൂടി കാണാൻ ആഗ്രഹം തോന്നി കണ്ടു.. മുരളി ഒക്കെ എന്ത് നല്ല actor ആണ്.. പുള്ളി കണ്ണുകൾ കൊണ്ട് സംസാരിക്കുമ്പോലെ തോനുന്നു.. വിഷമം, സ്നേഹം, ദേഷ്യം ഒക്കെ കണ്ണുകളിൽ കാണാം..

  • @senthilvishwa5293
    @senthilvishwa5293 Год назад +197

    Murali sir emotions ultimate👍👌
    And avaroda acting bayangaram👌

  • @dharmafun3985
    @dharmafun3985 Год назад +81

    என்னப்பா இது இந்த படத்தோட நாயகன் மம்மூட்டிய விட நம்மளோட ❤முரளியே எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. எனக்கு அதே தான் நண்பா👍 முரளி அவர்களுடன் நடிப்பு வேற லெவல்🔥🔥💯

    • @thukkaramvriddhachalam6041
      @thukkaramvriddhachalam6041 Год назад

      Murali sir character la ellam kudumbulla oruthar iruppar actually indam mamooty character

    • @alenstephen7043
      @alenstephen7043 Год назад +7

      Because Murali's character workout empathy in audience heart. Besides Murali is a great actor too

    • @Valari_Veechu
      @Valari_Veechu 7 месяцев назад +1

      மமூட்டியின் கதாபாத்திரம் போல் நாம் அறிய பல அண்ணன்மார்கள் இருப்பார்கள். ஆனால் முரளியின் கதாபாத்திரம் போல் நாம் அறிய ஒரு தம்பியை பார்ப்பது கடினம்.

  • @shanavassjii
    @shanavassjii Год назад +556

    Mammootty sir acting and dialoge delivery semma

    • @Arun76541
      @Arun76541 Год назад +9

      Mammmoitty acting in peranbu and Rorshach 2022 👏👏

    • @shanmugamvenkatesan7869
      @shanmugamvenkatesan7869 Год назад +1

      Ennoda pe venuma friends sapda💩💩💩💩 nalla strength kedaikum🤣🤣🤣🤣

    • @Eagle753
      @Eagle753 Год назад +8

      ​@@shanmugamvenkatesan7869 ada thevadiyaa movana neeyea sapudu da .

    • @suriyasuriya5784
      @suriyasuriya5784 Год назад +1

      ​@@Eagle753 vera level comment Thalaiva 🙏👍🤝😅😮😂

    • @ChinChan-tv1cq
      @ChinChan-tv1cq 5 месяцев назад

      😢ஸ்வய்யா❤​@@shanmugamvenkatesan7869

  • @Venkat.266
    @Venkat.266 Год назад +730

    வெகு நாட்களாக தேடிய படம்...இதுபோன்ற அதிகப்படியான நடிகர்கள் நடித்த படங்கள் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும்.....💚🐇😘🐣😍💘

    • @mayil5242
      @mayil5242 Год назад +11

      Yes...me also searching this movie so many days

    • @nagarajs5757
      @nagarajs5757 Год назад +13

      மாயாண்டி குடும்பத்தார்

    • @DR_Ravana_777
      @DR_Ravana_777 Год назад +4

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🍃🍃🍃🍃🍃😊😊😊😊🟤♓🟤🟤🟤🤔w VV

    • @ManiKandan-ip4re
      @ManiKandan-ip4re Год назад +3

      My fav movie

    • @topriders0077
      @topriders0077 Год назад +10

      சமுத்திரம் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @lovelyilaiya4385
    @lovelyilaiya4385 Год назад +189

    2001 ம் ஆண்டு எனக்கு 06 வயது எங்கள் ஊரில் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக பார்த்தோம். இப்போது 28 வயது இன்றளவும் மறக்க முடியாத படம்

    • @behappy3496
      @behappy3496 Год назад +2

      Me too small age looked this movie and heard this songs in TV frequently that time

    • @harikrishnan339
      @harikrishnan339 Год назад +5

      இப்பொழுது பார்ப்பதற்கு அன்று இருந்த யாரும் இல்லையே என்ற ஏக்கங்கள் நிறைய உள்ளன...

    • @behappy3496
      @behappy3496 Год назад +1

      @@harikrishnan339 ya this movie characters all r now gone... Some characters died and some characters stopped their duty now... We really missing all of them badly

    • @Badboy-bv7qr
      @Badboy-bv7qr Год назад +2

      28 வயசா 🤔🥰

    • @MuraliKrishna-qj8wc
      @MuraliKrishna-qj8wc Год назад

      Same here .also same age 😌😊

  • @duraimurugan9091
    @duraimurugan9091 Год назад +64

    நாங்களும் மூன்று ஆண் பிள்ளைகள் தான் எனக்கு இரு அண்ணன்கள் ஆனால் இது போல ஒற்றுமை ஆக இருந்தது இல்லை ஆனால் எனக்கு ஒன்று என்றால் என் அண்ணன் இருவரும் விட்டு கொடுக்கவே மாட்டார்கள்

  • @sankaranand-6703
    @sankaranand-6703 Год назад +214

    எத்தனை வருடம் ஆனாலும் சலிக்காத ஒரு குடும்ப திரைப்படம் அனைத்து காட்சிகளிலும் முரளி எதார்த்தமான சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்

    • @Valari_Veechu
      @Valari_Veechu 7 месяцев назад +4

      மமூட்டியின் கதாபாத்திரம் போல் நாம் அறிய பல அண்ணன்மார்கள் இருப்பார்கள். ஆனால் முரளியின் கதாபாத்திரம் போல் நாம் அறிய ஒரு தம்பியை பார்ப்பது கடினம்.

    • @கந்தசாமிகந்தசாமி-ந1ர
      @கந்தசாமிகந்தசாமி-ந1ர 4 месяца назад

      7?😅😮😂கஹ?​@@Valari_Veechu

  • @parveenparveen154
    @parveenparveen154 Год назад +545

    குடும்ப படம் பார்க்க பார்க்க அழகாக இருக்கும் மம்முட்டி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் 💐💓💞🌷🌹

    • @n.muralidhar9060
      @n.muralidhar9060 Год назад +3

      It goes without saying that Mr. Mammuti is an amazing actor. Being a keralite his vocabulary is so perfect which is more than a pure tamilian. One of his best movie is mounam sammadham. In another movie starred by mammuty, super Star rajanikanth and a legendary Telugu aged actress I forgot the name of the movie. All the artists dancing was a treat to the eyes. Mammuti deserves the highest award like Dr. Mgr, shivaji ganeshan. In case he is not recommended for the highest award then there is no value for the film industry.

    • @n.muralidhar9060
      @n.muralidhar9060 Год назад +1

      My one of the cutest actress is sneha. Wow what a cute face the way she acted in one movie AUTO GRAPH. The song ( ovvoru pookkalume ) especially the orchestra by blind troup made me to literally shed tears. Only thing which was a shock to me is the demise of murali. In fact my name is also murali.

    • @ViliamahVili
      @ViliamahVili Год назад

      Very good video

  • @jasminemichael280
    @jasminemichael280 Год назад +86

    சன் டிவில மதியம் படம் போடுறப்போ SUPER GOOD FILMS -பேர பாத்த வுடனே நல்ல படம் பாக்க போறோன்ற சந்தோஷம் வரும்

  • @rinshapm6097
    @rinshapm6097 Год назад +188

    മലയാളത്തി ന്റെ വല്യട്ടൻ തമിഴിലും വല്യ ട്ട നായി മാറിയപ്പോൾ പടം സൂപ്പർ മെഗാഹിറ്റ് 👌👌👌👌👌👌👌👌

  • @karthickm1400
    @karthickm1400 Год назад +16

    BGM செதுக்கி வச்சிருக்காங்க. எங்க ஊர் கும்பகோணத்துல் எடுத்த உண்மை கதை இது. ரைஸ் மில் owneroda உண்மை கதை (குடவாசல் ) கும்பகோணத்தில் படமா எடுக்கப்பட்டது. ஆனால் இப்போ யாரும் அண்ணன் தம்பியா அன்பா இல்லை. அத நினச்சா அழுக வருது....😥 lingusamy sir tnks to make like this film🌹🙏 NBS பஸ் பாத்தனா எங்க ஊரு பஸ் பாத்த மகிழ்ச்சியா இருக்கு

  • @ALEXANDER.P1983
    @ALEXANDER.P1983 Год назад +45

    சூப்பர் குட் பிலிம்ஸ்க்கு மிகவும் நன்றி இந்த உண்மை சம்பவத்தை படமாக எடுப்பதற்கு இயக்குனர் லிங்குசாமி அவர்களுக்கு வாய்ப்பு அளித்ததற்கு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அவரின் புரியாத புதிர் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் புதுவசந்தம் இது போன்ற பல புது இயக்குனருக்கு வாய்ப்பு தந்த ஆர் பி செளத்ரி அவர்களுக்கும் அவரின் சூப்பர் குட் பிலிம்ஸ் மிக மிக நன்றி

    • @CosmosChill7649
      @CosmosChill7649 5 месяцев назад

      m.ruclips.net/user/shortsAGVYpJqXDP4

  • @SG-df3mm
    @SG-df3mm 11 месяцев назад +740

    🌹இந்த 🌹படம் 🌹2024🌹யாருல்லாம். மக்கள் 🌹பாக்குறீங்க 🌹ஒரு 🌹லைக் ❤️🫶💞

  • @karthikumar8229
    @karthikumar8229 Год назад +346

    90s kids வாழ்க்கையை அலங்கரித்த குடும்ப திரைப்படங்கள் ஆனந்தம், சமுத்திரம், வானத்தைப் போல, சூர்யவம்சம், நாட்டாமை,பூவே உனக்காக, கண்ணுப்படபோகுதய்யா, சின்னக் கவுண்டர் போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத குடும்ப திரைப்படங்கள்

    • @jaferkhan5812
      @jaferkhan5812 Год назад +10

      பூவே உனக்காக வ List la விட்டுட்டீங்க Bro

    • @karthikumar8229
      @karthikumar8229 Год назад +7

      @@jaferkhan5812 நினைத்தேன் சொல்லிவிட்டீர்கள்

    • @NavinRnavin
      @NavinRnavin Год назад +3

      @@jaferkhan5812 Nalla paru brother.irukku

    • @NavinRnavin
      @NavinRnavin Год назад +2

      @@karthikumar8229 nattamai aduthu poove unakkaka irukku.

    • @naranjay4795
      @naranjay4795 Год назад +9

      புன்னகை தேசம் இல்லை ப்ரோ

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 Год назад +94

    என்னை பற்றி என் அண்ணனுக்கு தெரியும் என் அண்ணன பற்றி தெரியும் இடையில் நீங்கள் யாரு பேசுவது சுவாமி மலை கடை திறப்பு பற்றி அண்னனுக்கு தெரியும் இதைப்பற்றி ஒரு வார்த்தை என்னிடம் கேட்டு இருப்பாரா அதான் எங்க அண்ணன் என்று முரளி அவர்கள் பேசும் போது உணர்வு பூர்வமாக நடித்து இருப்பார் குடும்பங்கள் கொண்டாடிய ஆணந்தம்

    • @Valari_Veechu
      @Valari_Veechu 7 месяцев назад +3

      மமூட்டியின் கதாபாத்திரம் போல் நாம் அறிய பல அண்ணன்மார்கள் இருப்பார்கள். ஆனால் முரளியின் கதாபாத்திரம் போல் நாம் அறிய ஒரு தம்பியை பார்ப்பது கடினம்.

  • @GGijii
    @GGijii Год назад +272

    The way director built the Mammootty murali and devayaani character was awesome.. murali is the backbone of the film..what an actor

  • @venyveny1303
    @venyveny1303 Месяц назад +25

    2024.யார் எல்லாம் இந்த படத்தை paartheeka

  • @barathbabu2709
    @barathbabu2709 Год назад +15

    இந்தப் படத்தை முதன் முதலாக நான் சிறுவயதில் 2ம் வகுப்பு படிக்கும்போது 2005, 2006 லில் ஆடி மாதம் 4ம் வாரம் ஶ்ரீ கங்கையம்மன் கோவில் ஆடித்திருவிழாவில் Sun TV யில் பார்த்தேன்....!! அன்று மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது❤️❤️❤️❤️

    • @RathnaKumari-sk8rk
      @RathnaKumari-sk8rk 10 месяцев назад

      சூப்பர் படம் குடும்பத்தோட பாக்கலாம்❤❤❤❤❤😂😂🎉🎉🎉

    • @RathnaKumari-sk8rk
      @RathnaKumari-sk8rk 10 месяцев назад

      25 வருஷமா

  • @megas1238
    @megas1238 Год назад +258

    முரளி அவர்களுடைய நடிப்பு அருமை

    • @Anandhi4585
      @Anandhi4585 Год назад

    • @Valari_Veechu
      @Valari_Veechu 7 месяцев назад

      மமூட்டியின் கதாபாத்திரம் போல் நாம் அறிய பல அண்ணன்மார்கள் இருப்பார்கள். ஆனால் முரளியின் கதாபாத்திரம் போல் நாம் அறிய ஒரு தம்பியை பார்ப்பது கடினம்.

  • @Asc-w2l
    @Asc-w2l Год назад +735

    இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அழுதவர்கள் யார் யார் 🙋

    • @chitradevi4951
      @chitradevi4951 Год назад +12

      Endingla devayani alutha scenetan romba kastama irunthuchu

    • @rainbowthamizhan7622
      @rainbowthamizhan7622 Год назад +11

      அறியாமலே கண் வேர்த்துடுச்சு

    • @behappy3496
      @behappy3496 Год назад +3

      @@rainbowthamizhan7622 this movie la another super song missing sang by sujatha

    • @muthuselvi9401
      @muthuselvi9401 Год назад +1

      Nanum

    • @chakravarthi1849
      @chakravarthi1849 Год назад +1

      Enakku azhuga varala

  • @r.chandhramohan3342
    @r.chandhramohan3342 Год назад +44

    கோடி முறை பார்த்தாலும் ஆர்வம் குறையாத குடும்ப திரைப்படம். இனி டைரக்டர் லிங்குசாமி நினைத்தாலும் இப்படி ஒரு படம் கொடுக்க முடியாது. 💯

  • @manimuthug9425
    @manimuthug9425 Год назад +32

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர் புரட்சி நாயகன் முரளி சார்

  • @adhithyannarasimma7713
    @adhithyannarasimma7713 Год назад +27

    ada paavingala ithu 90's kids fav movie.... pls dont delete da.... excellent movie... i searched for long time...

  • @mithumagi6690
    @mithumagi6690 Год назад +214

    One of the 90s kids most favourite movie 😍😍😍

    • @Kiri11.94-P
      @Kiri11.94-P Год назад +4

      படம் ரிலீஸ் ஆனது 2001ல முருகேசா

    • @mithumagi6690
      @mithumagi6690 Год назад +5

      @@Kiri11.94-Psry for the mistake 90s kids favourite movie nu solla vantha

    • @Kiri11.94-P
      @Kiri11.94-P Год назад +2

      Sorry did I offend you just for fun

    • @Kiri11.94-P
      @Kiri11.94-P Год назад +2

      @thanjavuqueen rendum neengala

    • @edwinbaburaj4893
      @edwinbaburaj4893 Год назад +1

      Yes

  • @alfinah4545
    @alfinah4545 Год назад +57

    Malayalathile valiyettan pole tamil valiyettan ❤❤❤ mammookkaaa acting ❤❤❤🔥 RIP murali Sir sreevidya mam🙏🌹

  • @redbgmunique252
    @redbgmunique252 Год назад +13

    கூட்டுகுடும்பம் வாழ்வியல் முறையில் படம் மிகவும் அருமையாக உள்ளது பிரிக்க முடியாத சொத்து அன்பும் உறவுகள் மட்டும்மே

  • @arun_sk
    @arun_sk 10 месяцев назад +8

    முரளி, மணிவண்ணன், விவேக், மயில்சாமி, சௌந்தர்யா, மனோரமா மனோபாலா, கேப்டன் விஜயகாந்த், இவர்கள் இந்த திரையுலகத்தின் விலைமதிப்பற்ற பொக்கிஷம் இவர்களின் இறப்பு அனைவருக்கும் தாங்கமுடியாத இலப்பாக உள்ளது😢😢😢😭😓💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @dhananya5877
    @dhananya5877 Год назад +168

    இந்த படத்தில் சில காட்சியில் தன்னை அறியாமல் கண்கள் கலங்கும் 👌👌

    • @RsparthibanRsparthiban
      @RsparthibanRsparthiban Год назад +3

      அது தான் குடும்ப பிடிப்பினை

    • @gopalakrishna7727
      @gopalakrishna7727 Год назад +2

      Ama 😊

    • @shenthoorankanagaradnam6152
      @shenthoorankanagaradnam6152 10 месяцев назад +4

      ஐயா திருட வந்த எனக்கே சோறு எல்லாம் போட்டீங்க நீங்க சாப்பிடாமல் போறீங்க- லக்‌ஷ்மன் சொல்லும் போது அழுகை வரும்

    • @Valari_Veechu
      @Valari_Veechu 7 месяцев назад

      உருக்கமான, நற்சிந்தனையைத் தூண்டும் திரைக்கதை.

  • @malarkodi6992
    @malarkodi6992 Год назад +41

    குடும்பப் பெண் நடிப்பில் தேவயானி யை அடிச்சுக்க யாரும் இல்லை. அவ்வளவு அழகு அவ்வளவு நடிப்பு. அருமை. அருமை

  • @MohanaS-c2g
    @MohanaS-c2g Год назад +21

    அண்ணண் தம்பிங்கனா இப்படி இருக்கனும் குடும்பம்னா இப்படி இருக்கனும்.... ஒவ்வொரு பிள்ளைக்கும் கல்யாணம் ஆகும் போது கோகுலத்தில் சீதை வந்தாலோ பாடல் சூப்பர்....... படம் பார்க்காமல் கடைசி 15 நிமிடம் கிளைமேக்ஸ் பார்த்தாலே போதும் எல்லோரும் அழுதுடுவாங்க.......😢😢😢 19.10.2023 சன் டிவியில் ஆனந்தம் படம் பார்த்தவர்கள் லைக் போடுங்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Valari_Veechu
      @Valari_Veechu 7 месяцев назад

      மமூட்டியின் கதாபாத்திரம் போல் நாம் அறிய பல அண்ணன்மார்கள் இருப்பார்கள். ஆனால் முரளியின் கதாபாத்திரம் போல் நாம் அறிய ஒரு தம்பியை பார்ப்பது கடினம்.

  • @meenam7347
    @meenam7347 Год назад +64

    பல பல முறை பார்க்க தூண்டிய குடும்ப பாங்கான காவியம்

  • @prabagaranv2558
    @prabagaranv2558 Год назад +5

    என்ன ஒரு அருமையான திரைப்படம். மம்மூட்டி முரளி கதாபாத்திரங்கள் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். இது போன்ற திரைப்படங்களை தயாரித்து எங்கள் 90s நினைவுகள் நீங்காதிருக்க செய்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நன்றி.

    • @Valari_Veechu
      @Valari_Veechu 7 месяцев назад

      மமூட்டியின் கதாபாத்திரம் போல் நாம் அறிய பல அண்ணன்மார்கள் இருப்பார்கள். ஆனால் முரளியின் கதாபாத்திரம் போல் நாம் அறிய ஒரு தம்பியை பார்ப்பது கடினம்.

  • @ramyanambeesanlovers1283
    @ramyanambeesanlovers1283 Год назад +108

    Mammootty Nice Acting ❤❤
    Murali and Sreevidya rip 🙏🙏 Devyani and Rambha Sneha Super 😊😊😊 Good BGM 👍

  • @HarishpandiHarishpandi-o7p
    @HarishpandiHarishpandi-o7p 3 месяца назад +47

    யாரெல்லா 2024இந்த படத்த பாக்குறீங்க 😅

  • @victoriajosephcheeranchira4560
    @victoriajosephcheeranchira4560 Год назад +28

    Manmookka 🥰Murali 🥰Sreevidhya🥰Delhi ganesh 🥰sneha🥰Abbas🥰Devayani🥰Rambha🥰👌🏻
    A simple &humble movie😊👌🏻

  • @firdhouscreations4661
    @firdhouscreations4661 Год назад +145

    Murali acting semma ❤️👍🏻❤️👍🏻❤️👍🏻

    • @Valari_Veechu
      @Valari_Veechu 7 месяцев назад +1

      மமூட்டியின் கதாபாத்திரம் போல் நாம் அறிய பல அண்ணன்மார்கள் இருப்பார்கள். ஆனால் முரளியின் கதாபாத்திரம் போல் நாம் அறிய ஒரு தம்பியை பார்ப்பது கடினம்.

  • @Bangalore_vlogs
    @Bangalore_vlogs Год назад +32

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு குடும்பம் படம் பார்த்திருக்கிறேன்...... கண் கலங்கியது.......

  • @jeevitha-o4z
    @jeevitha-o4z Год назад +26

    Rambha💕..no one can replace that place..murali& Rambha..pair❤ ..mindbloing

  • @sherinsworld6515
    @sherinsworld6515 Год назад +11

    ഈ cinema ഒരുപ്പാട് fvt ആണ് especially മമ്മുക്ക and all actors. murali sir davayani mam,ramba mam,ശ്രീവിദ്യ എല്ലാവരും.abbasakka ennaa romantic hero aan so beautiful ❤ such a beautiful film❤

  • @NajeebKizhisseri
    @NajeebKizhisseri Год назад +27

    Mammukka fans like 👍🏼

  • @jasminemichael280
    @jasminemichael280 Год назад +78

    ஒரு நாள்ல நாளு லட்சம் பேரு😇🥳😲 பாத்துருக்காங்க. குடும்ப படம் பாக்க மக்கள் இன்னமும் விரும்புராங்க. சினிமா காரனுங்க இத விட்டுப்புட்டு பிட்டு படம் கஞ்சா, கெட்ட வார்த்த கதையா எடுக்குறான்க. இங்க இருக்குற மக்கள சந்தோஷ படுத்தாம வெள்ளக்காரங்கிட்ட ஆஸ்கார் வாங்க போறான்களாம். பெரிய இவிங்க....

  • @thillai360
    @thillai360 Год назад +95

    அண்ணன் தம்பி பாசம் என்றால் இது போன்று தான் இருக்க வேண்டும் இப்படத்தை பார்க்கும் போது என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது ஏனென்றால் என்னுடன் அண்ணன் தம்பிகள் யாரும் இல்லை வருத்தமாக உள்ளது

    • @madhavansurya9599
      @madhavansurya9599 Год назад +3

      Na irukken Anna 🫂🫂

    • @meghamoorthy7309
      @meghamoorthy7309 Год назад +1

      Film matum tha bro ithu elam nala irukum real life ila engiyo onu iruku avlotha romba rare bro

    • @ABc-uu3oy
      @ABc-uu3oy День назад

      முரளி நடிப்பு வேற லெவல் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👍👍👍

  • @LeoMessy-xs6uz
    @LeoMessy-xs6uz 8 месяцев назад +22

    Watching in 2024
    90's kids Never forget these kind of movies ✅
    1:34 fav song❤️
    Love from kerala🏝️

  • @manikantan943
    @manikantan943 Год назад +57

    Rip முரளி சார் sri வித்யா மேம்😭😭😭😭😭😭😭

  • @SHREEJA4
    @SHREEJA4 Год назад +213

    இந்த படத்தை பார்த்ததும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை ஒரு நொடி நினைத்தவர்கள் 😂😂😂😂😂

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +18

    இந்த படம் நேரடி தமிழில் வந்து பிறகு தெலுங்கு சென்று மிகப்பெரிய வெற்றி பெற்றது

    • @RajkumarM-i2k
      @RajkumarM-i2k 11 месяцев назад +1

      Tv serial kooda periya hit tha pandian store

  • @ajulbharath
    @ajulbharath Год назад +52

    Beautiful movie .. love from Kerala ❤❤❤❤

  • @arunasokan4199
    @arunasokan4199 Год назад +77

    Mega star mammootty ♥️♥️♥️

  • @naranjay4795
    @naranjay4795 Год назад +99

    2001ம் ஆண்டின் சூப்பர் திரைப்படம்... 14 வயசு அப்போ 😄.. இப்போ 36😢துள்ளி திரிந்த பள்ளி காலம்

  • @Rayyan3406
    @Rayyan3406 Год назад +17

    மம்முட்டி அசால்ட்டாக ஸ்கோர் செய்கிறார்.மற்றவர்கள் நடிப்பில் செயற்கைத் தனம் தெரிகிறது. மம்முட்டி மற்றும் முரளி கேசுவலாக நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +17

    அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள் அழகான நடிப்பு

  • @shanmugasundaram5064
    @shanmugasundaram5064 Год назад +19

    Mummutty அவர்கள் ஒரு gem of a great actor

  • @moorthir8748
    @moorthir8748 Год назад +47

    அருமையான படம் மம்முட்டி அவர்கள் நடிப்புக்கு நான் அடிமை 🙏

    • @Valari_Veechu
      @Valari_Veechu 7 месяцев назад

      மமூட்டியின் கதாபாத்திரம் போல் நாம் அறிய பல அண்ணன்மார்கள் இருப்பார்கள். ஆனால் முரளியின் கதாபாத்திரம் போல் நாம் அறிய ஒரு தம்பியை பார்ப்பது கடினம்.

  • @ARULJOTHIR-sd7zx
    @ARULJOTHIR-sd7zx Год назад +7

    வெகு நாட்களாக தேடிய படம்...இதுபோன்ற அதிகப்படியான நடிகர்கள் நடித்த படங்கள் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @kanimozhi54382
    @kanimozhi54382 Год назад +17

    மம்மூட்டி எப்போதும் முதலிடம் நடிப்புக்கென்றே பிறந்தவர்

    • @Valari_Veechu
      @Valari_Veechu 7 месяцев назад +1

      மமூட்டியின் கதாபாத்திரம் போல் நாம் அறிய பல அண்ணன்மார்கள் இருப்பார்கள். ஆனால் முரளியின் கதாபாத்திரம் போல் நாம் அறிய ஒரு தம்பியை பார்ப்பது கடினம்.

  • @Si_89
    @Si_89 Год назад +7

    Mallu… only here for murali sir! Enna expressions daa, tamil le naan paatha ore oru “Nadikan” ivaru thaan 🥹🥹 miss you sir…RIP

  • @sabakaleem3319
    @sabakaleem3319 Год назад +35

    Mine Fav One only Mammootty Superb Excellent ❤❤❤

  • @s.m.traderss.megameen7899
    @s.m.traderss.megameen7899 Год назад +59

    குடும்பம் என்றால் இப்படிதான் இருக்க வேண்டுமென எடுத்துரைத்த குடும்ப காவியம்

  • @meenam7347
    @meenam7347 Год назад +21

    மாயி திரைப்படம் தயவு செய்து போடுங்கள்

  • @ekdilipkumar
    @ekdilipkumar Год назад +10

    what an excellent movie. Mamutee as acted the best, no actor can replace his matured acting in this movie. Thanks Super good films for making this film.

  • @TheDpoint278
    @TheDpoint278 Год назад +28

    Super film
    Love from kerala💗

  • @alexvarmak1984
    @alexvarmak1984 Год назад +26

    Muruli sir emotional acting was really made me cried

    • @Valari_Veechu
      @Valari_Veechu 7 месяцев назад

      மமூட்டியின் கதாபாத்திரம் போல் நாம் அறிய பல அண்ணன்மார்கள் இருப்பார்கள். ஆனால் முரளியின் கதாபாத்திரம் போல் நாம் அறிய ஒரு தம்பியை பார்ப்பது கடினம்.

  • @DrVishwa_MBBS_MDU
    @DrVishwa_MBBS_MDU Год назад +24

    Devyani, Sneha, Rambha❤❤❤... As a 2k kid My Fav Actress 🪄

  • @arunmoni6721
    @arunmoni6721 Год назад +39

    கண்ணீர் மல்க ஆனந்தம்..🙏🏼🙏🏼👌😊

  • @prabhakaranr1933
    @prabhakaranr1933 Год назад +31

    பல நாட்களாக தேடிய படம் 👍
    நன்றி

    • @balambalkalyanaraman4376
      @balambalkalyanaraman4376 Год назад +2

      I am searching this movie. Thank you so much for uploading this movie.mammoty sir acting superb.

  • @sreekumariammas6632
    @sreekumariammas6632 3 месяца назад +3

    അതാണ് മമ്മൂക്ക എന്ന യഥാര്‍ത്ഥ മനുഷൃൻ . കളിയാക്കുന്നവർ അദ്ദേഹത്തെ മനസ്സിലാക്കണം. I am very proud of you Mammookka. I love you very much . Alhanthullah ❤❤❤

  • @RameshBashyam
    @RameshBashyam Год назад +20

    Murali lovely underplay for Mamooty. Wonderful acting by Mamooty. Clean story, a masterpiece

    • @Valari_Veechu
      @Valari_Veechu 7 месяцев назад

      மமூட்டியின் கதாபாத்திரம் போல் நாம் அறிய பல அண்ணன்மார்கள் இருப்பார்கள். ஆனால் முரளியின் கதாபாத்திரம் போல் நாம் அறிய ஒரு தம்பியை பார்ப்பது கடினம்.

  • @sadaiyandis8373
    @sadaiyandis8373 6 месяцев назад +3

    ஒரு குடும்பத்தில் மூத்தவர் எப்படி இருக்க வேண்டும் என்பதும். அதற்க்கு மம்முட்டி அவர்கள் நடிப்பு மிக சிறப்பு.

  • @venkatmohana848
    @venkatmohana848 Год назад +6

    Thanks to upload........ Enaku migavum piditha movie 😍😍😍

  • @preethis5687
    @preethis5687 Год назад +51

    I was searching this full movie from very long tym..thanks a lot team....
    Ever fading family movie❤❤❤❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +10

    தமிழில் நிறைய குடும்ப திரைப்படங்கள் வந்துள்ளன அதில் ஆனந்தம் படமும் ஒன்று

    • @behappy3496
      @behappy3496 Год назад

      திமுக ஆட்சிக்கு அப்புறம் இந்த மாதிரி நல்ல படங்கள் நல்ல பாடல்கள் வர வில்லை...எல்லாம் அந்த பொக்கிஷ காலம் தான்... திரும்ப கிடைக்காமல் மிஸ் பண்றோம்....😔😒

  • @alfinah4545
    @alfinah4545 Год назад +14

    2023 l kannunavarundooo yethrah kandalum mathiyakillaaaa ❤❤❤❤ mammookkaaa ❤❤👑🔥

  • @reshmarithved3856
    @reshmarithved3856 11 месяцев назад +4

    2024 ❤️ അല്ലേലും പഴയ സിനിമകൾ കുടുംബബന്ധങ്ങൾക്ക് അത്രെയും പ്രാധാന്യം കൊടുക്കുന്നതാണ് ☺️

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +17

    ஆனந்தம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது

  • @jpramasamy183
    @jpramasamy183 Год назад +5

    வாய்ப்பே இல்ல இது போல் மறுபடியும் குடும்ப படம் கிடைக்குமா❤️❤️❤️❤️

  • @santhoshkumar-il1jy
    @santhoshkumar-il1jy Год назад +44

    After so many days I'm watching one of the best family entertainment movie.. some place i got tears also... Simply awesome

  • @hajashrf787
    @hajashrf787 Год назад +75

    இந்த உலகத்தில் யாரும் யாரையும் பிரிக்க முடியாது ❤❤❤

  • @சதிஷ்அம்பலகாரர்

    .....வாழ்ந்தால் இப்படி ஒரு வாழ்கை வாழனும் ஆனால் எலாருக்கும் இது மாதிரி வாழ்கை அமைவது இல்லை இது எலாம் கடவுள் நமக்கு கொடுக்கும் வரம்😍😍😍

  • @ashokraju6229
    @ashokraju6229 Год назад +11

    My favourite eppo vum Rambha ….Gorgeous Rambha

  • @ayyadurai7982
    @ayyadurai7982 Год назад +42

    Mammootty vera leval acting

  • @pragathilovers
    @pragathilovers Год назад +30

    Devyani Rambha Sneha Super ❤❤❤

  • @lilapillay4284
    @lilapillay4284 Год назад +54

    I am glad I came across this movie. It shows love, sacrifice and trust among family members which sadly isn't seen in families nowadays. Most of us are only thinking of ourselves. Beauty of living together, where there is abundant love and care for each other. Thanks for uploading this movie.

  • @d.esuraj.8180
    @d.esuraj.8180 Год назад +13

    இந்த படம் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள குடவாசலில் எடுத்து படம்👍👍👍

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 Год назад +63

    Devayani mam performed very well in this movie

  • @sarmilasridhar8675
    @sarmilasridhar8675 Год назад +16

    My favourite movie Favorite Hero mammutty murali sir 😉😉🖐🙂🙏🙏17/3/2023

    • @tamilan01
      @tamilan01 Год назад +1

      Super movie...4 hours difference of we watched the movie

    • @pooja21tt65
      @pooja21tt65 Год назад

      Me too😂❤

    • @tamilan01
      @tamilan01 Год назад +2

      @@pooja21tt65 mammutty nicely suitable fr character

  • @THUNDERSAIF
    @THUNDERSAIF Год назад +38

    i watched this more than 10 times , when ever i watch this i get tears in my eye's

  • @esakkitraders9769
    @esakkitraders9769 Год назад +43

    மனித உறவுகளின் பாசத்தை எடுத்துரைத்த காவியம்

  • @TRAJ-vx1lu
    @TRAJ-vx1lu Год назад +4

    இதே போல் குடும்ப கதை உள்ள தமிழ் படங்கள் மீண்டும் எடுக்க வேண்டும் அப்பொழுது தான் தமிழ் கலாச்சாரம் தமிழ் குடும்பங்கள் அனைவருக்கும் கற்றுக் கொடுக்கும் பாடம்

  • @Blackbrothers-e1i
    @Blackbrothers-e1i Год назад +33

    முரளி அண்ணா best நடிகர் 💙💙💙💙💙💙💙💙💙💙💙

    • @Valari_Veechu
      @Valari_Veechu 7 месяцев назад

      மமூட்டியின் கதாபாத்திரம் போல் நாம் அறிய பல அண்ணன்மார்கள் இருப்பார்கள். ஆனால் முரளியின் கதாபாத்திரம் போல் நாம் அறிய ஒரு தம்பியை பார்ப்பது கடினம்.

  • @palanichamyr3738
    @palanichamyr3738 Год назад +9

    Very lucky family
    Not for get brother like mumputti,
    For get anni like devaiyani 💟💟💟

  • @sbharathi9573
    @sbharathi9573 Год назад +19

    முரளி எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @azaharratna7126
    @azaharratna7126 Год назад +16

    I've watched this movie more than 100 times... Best ever family entertainer..

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 Год назад +16

    Can always watch tis movie...Sri VIdya acting superb