Pasumpon Full Movie | Prabhu, Sivaji, Saranya, Radhika, Sivakumar | Bharathiraja | Village Movies
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- Watch and Enjoy the Superhit drama movie "Pasumpon" (1995), directed by P. Bharathiraja, starring Prabhu, Sivaji Ganesan, Sivakumar, Raadhika and Saranya Ponvannan in lead roles. The film, produced by V. Mohan and V. Natarajan, had musical score by Vidyasagar. Radhika received Special Award for Best Actress-National Award for this film.
Subscribe now for more updates: bit.ly/Subscrib...
Plot:
For several years, Thangapandi (Prabhu) is in feud with his stepbrothers Sellasamy (Ponvannan) and Raasa (Vignesh).
In the past, Durairasu Thevar (Sivaji Ganesan), the village chief, planned the marriage of his daughter Nachiyar (Raadhika), who got married to a rich man. A few years later, after Thangapandi's birth, her husband died, and Durairasu Thevar forced her daughter to remarry with her cousin Kathiresan Thevar (Sivakumar). Then, Thangapandi became jealous of the newborn Sellasamy. He left the house and decided to live with his grandfather Durairasu Thevar. After Durairasu Thevar's death, the conflict has hardened.
The liquor smuggler Angusamy (Ilavarasu) hates Thangapandi since the latter beats him up in public one day. Sellasamy wants to get married as soon as possible after his uncle Angusamy convinced him to, but that's disrespectful to not arrange the marriage for the elder son first. Finally, Sellasamy got married before Thangapandi.
Meanwhile, Malar (Saranya Ponvannan) is in love with her cousin Thangapandi, and he proposes to her. At Thangapandi's marriage, Nachiyar comes to see it secretly, and she witnesses how her son Thangapandi loves her.
Later, Nachiyar falls ill, and Thangapandi feeds her last milk (Thalaikoothal) to choke her and to finally end her sufferings.
Written and Directed by : P. Bharathiraja
Produced by : Ananthi Films
Music : Vidyasagar
Cast : Prabhu, Sivaji, Saranya, Radhika, Sivakumar
Join & Like our Facebook Rajshritamil Fan Page
/ rajshritamil
Join us on Google+
plus.google.co...
சிவாஜி என்கிற புலிக்கு பிறந்த பிரபு நடிப்பில் கண் கலங்க வைத்துவிட்டார்...legend பிரபு அய்யா அவர்கள்😢😢
ivargal paramparaiyil oru navuthu pona poriyaga Vikram Prabhu...... nepotism ku worth illatha jenmam
😊😊😊😊
@@aravinthm2428ne moodra punda, avunga onum nepotism illa, vikram prabhu vera velayum seiraru, ithu cinema la epoyachum nadikraru, unaku enga athulam theriyum, yen avunga nadika koodarhu nu ethachum irukkaa da Boomerruuu😅
@@aravinthm2428yanna thaanda solra puriura mathiri sollu
@@aravinthm2428bro vikram prabhu acting ok, ana story choose pandratu sariyillai.. Nalla acter tan..
எந்த ஒரு படத்தைப் பார்க்க இவ்வளவு கண்ணீர் என் கன்களில் வந்தது கிடையாது ராதிகாவின் நடிப்பு அற்புதம் 😭😭😭
Ll
Super
Super super super super super super super super super super super super super 6super 566sagadevan supers superior
Super
@@ramyaanadharaj4945 m
கதை - சீமான்
திரைக்கதை - பாரதிராஜா
வசனம் - சீமான்
இயக்கம் - பாரதிராஜா
இசை - வித்யாசாகர்
நடிகர்கள் - சிவாஜி
பிரபு
ராதிகா
சிவக்குமார்
சரன்யா
வடிவேலு
பொண்வண்ணண்
இன்னும் பல குணச்சித்திர நடிகர்களினால் கிடைத்த அருமையான படைப்பு.
M
Saranya voice Nadikaiyar Thilagam Revathy
@@jude5083 nadigayar thilagam savithri madam... Revathy illa🥲
Vairamuthu
I p e lam
இந்த படத்தின் சிங்கமே ராதிகா அவர்கள் தான்.... என் வாழ்க்கையில் இனி இப்படிஒரு படம் கிடைக்குமா என்று தெரியாது.... ஆயிரம் விருது கொடுத்தாலும் கூட பத்தாது.... கல்லும் கரையும்... நடிப்பு..... இல்ல இல்ல.... வாழ்ந்து இருக்கார்கள்... 🙏🙏🙏❤❤❤❤❤❤ராதிகா ❤❤❤❤mam best legendary actor ❤❤❤
இதோடு இந்த படத்தை 50 முறைக்கு மேல் பார்த்திருப்பேன்.... ஒவ்வொரு முறையும் படத்தின் கடைசி 10 நிமிடங்கள்.. என் கண்களில் கண்ணீர் வந்துவிடுகறது... 😔😔 மனதோடு மட்டுமல்லாது உணர்வோடு கலந்த ஓர் உண்ணத பாசகாவியம்.. 🎉🎉🎉🎉❤❤❤❤... இன்னும் எத்தனை வருடங்கள் கடந்து .. நாம் இந்த திரைபடத்தை பார்த்தாலும்... இதன் அழுத்தம்.. குறையாமல் இருக்கும்... அருமையான படைப்பு❤❤❤❤❤❤❤❤❤
நான் அதெல்லாம் தாண்டி பார்த்துட்டேன் சொல்லரதுக்கில்ல😢😢
Mm
மூதேவி, போய் டாக்டரப் பாருடா
இந்த படத்தை பார்த்ததில் எனது தாத்தா மற்றும் எங்கள் வீட்டு பெரியவர்கள் வாழ்ந்ததை நினைவு கூர்ந்தேன். நானும் அவர்களோடு சேர்ந்து அந்த கால கிராம வாழ்க்கையை மற்றும் அவர்கள் பின்பற்றிய பண்பாடுகளை நம்மால் பின்தொடர்ந்து வாழ முடியவில்லை என்று வருந்துகிறேன். ஏனென்றால் சிவாஜி மற்றும் பிரபு இத்திரைபடத்தில் மக்களுக்கு திருமண சீர் கொடுப்பதும் நல்லதை எடுத்து சொல்வதும் மிகவும் சிறப்பு...
இந்த படத்தை இது வரை பத்து முறை பார்த்து விட்டேன்..இது போல் இன்னும் ஒரு படம் கொடுக்க இங்கு பாரதிராஜா வை தவிர யாரும் பிறக்கவில்லை..அனைவரின் நடிப்பும் பிரமாதம் குறிப்பாக ராதிகா வின் நடிப்பு சொல்ல வார்த்தைகள் இல்லை..தாய் என்றாள் இவள் தான்...பிரபு வின் நடிப்பு அருமை.....
Saniyane mudhal mariyathai poi paru
Unimai thala semma thala
E and
@@sikkandaryakoob9365 intha comment pathuttu sathiyama solluren sirippa adakka mudiyala🤣🤣🤣🤣
36 vathu time na pakuran bro my favourite movie 🎥 bro
இந்த மாதிரி ஒரு படம், இனி வர போவதில்லை ..நான் 15 வயதில் பார்த்த படம் . அதன் பிறகு 2020 தில் , பார்த்தேன் . செம்ம படம் ,, ராதிகா என்னா நடிப்பு ச்சான்சே இல்லை ...அருமை ..
CT ft
என்ன கதை டா அப்பா 😭
இந்த காவியத்தில் யாருமே நடிக்கவில்லை😭😭😭
கதாபாத்திமாகவே மாறி விட்டார்கள்👌👌👌
ராதிகா வின் நடிப்பை பற்றி சொல்லவா வேனும்
❤❤❤🔥🔥🔥😭
பிறவி நடிகை ❤❤❤
பிரபு வின் நடிப்பு ( புலிக்கு பிறந்தவர் அல்லவா👍👍👍)
சிவக்குமார் ஐயா வின் கதாபாத்திரம் அற்புதம் 👌👌👌
அண்ணன் செந்தமிழன் சீமானின் கதை வசனம் ஒவ்வொன்றும் Vere Level 👌👌👌👍👍👍❤❤❤
இயக்குனர் இமயம் ஐயா பாரதிராஜா வின் Screen play direction Amazing Super 🔥🔥🔥👌👌👌👍👍👍தமிழ்திரை உலகம் உள்ளவரை இக்காவியம் ஆளும்
இக்கதாபாத்திரங்கள் என்றும் சரித்திரத்தில் வாழும் 👍👍👍
மிகவும் தாமதமாக தற்பொழுதுதான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அற்புதமான படம். ஒவ்வொரு காட்சியும் கவிதை. கடைசியில் சொல்ல பட்டிருக்கும் கருத்து காலத்தின் அவசியம். சனாதன எச்சங்களை துடைத்தெறிய ஒரு முயற்சி. பாரதிராஜா தமிழினத்தின் பெருமை.
இந்த படத்தில் பிரபு அவர்களின் நடிப்பு மட்டுமே அபாரமாயிருக்கும்...அமைதியாக நடித்து வாழ்ந்து காட்டியிருப்பார்...இந்த படத்திலிருந்துதான் பிரபு அவர்களின் ரசிகனானேன்...அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்...இந்த படத்தை பிரபு நடிப்பிற்காகவே மறுபடியும் மறுபடியும் பார்க்கலாம்....
சூப்பர்
உன்மை தல
பசும்பொன் எனும் திரைப்படத்தை இயக்கிய மண்ணின் மைந்தன் பாரதிராஜா அய்யாவுக்கு மிக்க நன்றி.விதவை திருமணம் தவறில்லை, நடைமுறை வாழ்க்கையை மிக அருமையாக படைத்துள்ளனர்.இந்த படத்தில் நடித்த அனைவரின் நடிப்பு மிக அருமை,குறிப்பாக சிவாஜி கணேசன்,சிவக்குமார், பிரபு,ராதிகா.இதுபோன்ற படைப்புகளை குடும்பத்துடன் பார்க்கவும்.
இப்படத்தின் கடைசி பத்து நிமிடம் பார்த்து கண் கலங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.......Love u Amma...🙏
I toooooooooo..more than my mom nothing is enough
Super
சரியாக சொன்னீர்கள்
We
Loo
வெந்து தணிந்தது காடு
வாய்க்கு வந்தத அடிச்சு விடு
என்ன அருமையான படம் கண்கலங்க வைத்தது இனி இதுபோன்ற ஒரு படைப்பு வரப் போவதுமில்லை பாரதிராஜா மிகச்சிறந்த டைரக்டர் என்று நிரூபித்து விட்டார்
"அம்மா" ந்ற வார்த்தைக்கு ஆழமான உயிர் கொடுத்த ராதிகாவின் நடிப்பு...அவருடன் சேர்ந்து பயணித்த அந்த தாலாட்டு..ஒவ்வொரு நொடியும் கண்கலங்க வைத்தது ....வித்யாசாகர் இன் இசை...மிக மிக அருமை...👌ஒரு அம்மா மகன் மீது வைத்திருக்கும் ஒரு எல்லை இல்லா அன்பை ராதிகா தன்னுடைய அசாத்திய நடிப்பால் தன் வசம் ஆக்கி கொண்டார்....❤️❤️
ஆண்டுகள் பல கடந்தாலும் கிராமங்கள் பல நகரம் ஆனாலும் என்றும் மாறாத மண் வாசனையை தந்த நம் தமிழ் மண்ணின் பசும்பொன் .திரு பாரதிராஜா அவர்களுக்கு மிக்க நன்றி🙏🙏❤️❤️
கதை வசனம் சீமான்..
பாரதிராஜா ஈஸியா பேர் எடுத்துட்டு போயிட்டாரு
History therinchu peasunga bro
@@mannarpandian3496 BH
@@terrancejames4594 சொல்ல வே இல்ல
@@terrancejames4594 p
Poop
இந்த படம் போல இனி இன்னொரு படம் எடுக்க முடியாது... பிரபு, ராதிகா, சிவ குமார்... சிறப்பான நடிப்பு
😢
Shivaji...ayya
😢❤
Hipojaenkumptkumpatamvirynice❤❤🎉🎉😂😂 1:44:17 @@dineshn3184
ராதிகா அவர்களின் "நான் பெத்த மக்கா" வசனத்தை விவரமில்லாத சிறு வயதில் கேட்ட போது சிரிச்சேன் ஆனால் அதன் பிறகு இப்போது வரைக்கும் அந்த வார்த்தையின் உயிரோட்டத்தால் மனது கனமாகி கண்களில் நீருடன் தான் இன்றும் பார்கிறேன் மிகச்சிறந்த நடிப்பு மற்றும் படைப்பு..🙏
Very nice movie
@@sharondeviseritharannair764 qwerthyrffyuzfh
@@eswari8206 ???
Ul nl kl
பிரபுவின் நடிப்பைப் பார்த்து கண்ணீர் விடாதவர்களே இருக்க முடியாது. படம்னா இதுதான் படம்👌👌👌
வடிவேலின் கடைசி நடிப்பே சூப்பர்
நானும் அழுதேன்...
@@velatech80815AAà
நிதர்சனமான உண்மை.. 🎉🎉
%
அம்மா Sentiment ...எத்தனை தடவை பார்த்திருப்பேனு கணக்கே இல்லை... பார்க்கும் போது எல்லாம் என் ஆத்தாவை நினச்சு கண்ணீர் வரும்....
என்ன அருமையான படைப்பு....
என் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கும் போது கண்களில் கண்ணிர்... என் அப்பாவின் இறுதி அஞ்சலி செலுத்த முடியாமல் வெளிநாட்டில்( Corona time) இருந்து அழுத்த நிகழ்வு.. Love u APPA ஆயிரம் முத்தங்களுடன் உன் அன்பு மகன் (நண்பன்)....
2÷
எனதுஅம்மாஇறந்தநோரம். நான் மலேசியயாவில்இருந்தேன்😢
படம்முழுவதும்அழுகையகட்டுபடுத்தமுடியவில்லை😢
கிராமத்து மக்களின் பாசத்தையும், நேசத்தையும், வீரத்தையும், அவர்கள் நியாயத்தையும் இந்த தலைமுறைக்கு பாடமாக கொடுத்த இயக்குனருக்கு கோடான கோடி நன்றிகள்.
சூப்பர்❤❤❤
வயதானாலும் சிங்கம் சிங்கம்தான்.ராதிகாவின் நடிப்புகண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது.பிரபுவின் நடிப்பு சூப்பர்.
Vayathana ponda
Annailayathilagam Prabhu super
Pulavai to edit
Pulavai
1
அந்த அரிறறிரோ கேட்டாலே தான கண் கலங்குது , 100 தடவ மேல பாத்துட்டேன் ஆனா ஒரு இனம் புரியாத சோகம் அன்பு பாசம் ராதிகா அவர்களின் மிகையில்லாத நடிப்பு கதைக்களம்
சீமானின் ஒவ்வொரு வசனமும்
கண்ணில் நீரை வரவைக்கிறது
எத்தனை முறை பார்த்தாலும் இன்னும் ஒருமுறை என்று மனதில்
வந்து கொண்டே இருக்கிறது.
உண்மை 👌
யாரு வசனம் சீமானா?
எங்கள். சொவாலியர். பெரியப்பா
என்ன ஒரு நடிப்பு....! தத்ரூபமான கதாபாத்திரங்கள். ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி போட்டு நடிச்சுருக்காங்க. ஏலே ஏலே மாயிக்கு நிகராக ஆயிரம் அம்மா பற்றிய பாடல் வந்தாலும் ஈடாகாது.
தென்மாவட்ட உறவு முறைகளை உறித்து வைக்கும் படங்களை இயக்குவதில் இவருக்கு நிகர் யாரும் இல்லை 😘
wtuipdgjlxvmWryuoafhkzcv
அற்புதமான படைப்பு....இது போல கதைகளுக்கு உயிர் கொடுக்க பாரதிராஜா அவர்களால் மட்டும் தான் முடியும்னு நினைக்கிறேன்...இப்படம் பார்த்து கண் கலங்கிட்டேன்..ராதிகாவின் அற்புதமான நடிப்பு... இதுபோன்ற கதையை எடுக்க தையரியமும் வேணும்...படம் தரம் 1
Ss
Ssss
👑அண்ணன் சீமான் படைப்புகள் எந்த காலத்திலும் மறையாது love you anna ❤❤❤❤❤❤❤🌾🌾🌾🌾 பசும்பொன் 👌👌👌👌
அனல் பறக்கும் மாஸ் வசனம் :
என் தம்பிகள நான் அடிப்பன்
எந்த பயலும் கேட்க கூடாது ..
எந்த பையலுகளும் என் தம்பிகள
அடிக்க கூடாது நான் கேட்பண்டா...super..
அற்புதமான புரட்சியான உணர்ச்சிகரமான நெறியான வரிகள்:
ஆயிர ஆயிரம் கோவிலுக்கு போனாலும்
அறுத்துகெட்டவளுக்கு திருநீர் குடுக்குற
சாமிதான் இருக்குது......குங்குமம் குடுக்குற
சாமி ஒலகத்துல எங்கையும் இல்ல அப்பு
ஆனா எங்க ஆத்தாளுக்கு குங்குமத்தையும்
குடுத்து ஒரு வாழ்க்கையும் குடுத்த சாமி
அப்பு நீங்க ...நீங்கதான் அப்பு என் சாமி
நீங்கதான் அப்பு என் குல தெய்வம் .....very level..
🙏👌
😢😢😢😢😢😢😢
கிராமத்து மண் வாசனையில்... ஒவ்வொரு உறவும் புனிதமானவை...... இந்த படத்தில் நடிக்கவில்லை அனைவரும்.... வாழ்ந்து இருக்கிறார்கள்..... நினைவு முழுவதும் திரும்ப கிடைக்காத காலங்கள்..... 💙💙
Bharathi Raja sir hats of u
இந்த காலத்தில் இது மாதிரி படங்கள் வருவதில்லை எப்பவும் old is gold என்றும்
தெற்குசீமையில்ல பிரபு ,சரண்யா,ராதிகா,சிவகுமார்,மற்ற நடிகர்களும்,வாழ்ந்துட்டாங்க
பாரதி ராஜா வாழவைத்து விட்டார்.
அதுவும் ராதிகா ஆத்தானு கூப்பிடமாட்டியானு கேட்கும் போது
,2020. பார்கையிலும் கண்கள் ஈரமாகுது.
Super
அண்ணன் #சீமான் அவர்களின் அற்புதமான கதை மற்றும் வசனமும்.. #பாரதிராஜா அவர்களின் அழகான இயக்கமும்.. இப்படத்தில் நம் இமையில் கண்ணீர் வரவைக்கும் #வித்தியாசாகர் அவரின் இசையும் #சிவாஜிகணேசன்.. #பிரபு.. #சிவக்குமார்.. #ராதிகா இவர்களின் ஆழ்ந்த நடிப்பும் இந்த படத்தை இன்னும் நம் மனதில் நீங்காமல் வைத்திருக்கிறது..💯%👋👋👋
கோடான கோடி புண்ணியம் திரு. பாரதிராஜா அவர்களுக்கு. என்ன ஒரு அருமையான படைப்பு. ஏலேளு ஜென்மத்திட்கும் இந்த மஹா காவியம் புகழ் நிலைக்கும். பின்னணி இசை கண்களில் கண்ணீரை வர வைக்கிறது. வாழ்க பல்லாண்டு. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤🙏🙏🙏
கல்நெஞ்சையும் கலங்க வைக்கும் கண்ணீ திரைப்படம்
இதுதான் முதல் முறையாக பார்கிறேன் அருமையான தாய் பிள்ளை பாசம்♥️
No replacement this movie prabhu sir Radhika mam Sivakumar sir hands off to you
எத்தனை பேருக்கு தெரியும்... கதை, வசனம் அண்ணன் சீமான் என்று..☺🔥 அனைத்து வசனமும் அழகு தமிழில்... அப்போதே தமிழ் மேல் அவ்வளவு பற்று..❤
qq
Seeman Annan 👍👍
Mairu annan...
@@varadhankamala9556 poda kenappunda
Q
தேவர் இனத்தின் பெருமையை இதற்கு மேல் எவனாலும் எடுத்துரைக்க முடியாது நடிப்பின் உச்ச கட்டம் ராதிகா பிரபு சிவகுமார் ஆகியோர் நான் இந்த படத்தை இருப்பது முறைக்கு பார்த்துள்ளேன் அருமையான படைப்பு நடிப்பு செவாலியே சிவாஜி சொல்ல மொழி இல்லை
Kallar ra illa maravar ra illa aagamudaiyar ra 🤣🤣
@@BAUAnbhazhaganA mukkulathor da
@@ashokari9155 poda 🤣🤣
@@BAUAnbhazhaganA நீ எந்த ஈன ஜாதி😂😂😂😂😂 முட்டாள்... கள்ளனும் மறவனும் அகமுடையானும்.... ஒரு ரெத்தம்... நீ எந்த ஜாதி
மாரி செல்வராஜ், பா. ரஞ்சித் வந்துட்டாங்க 🔥🔥🔥
சீமான் அவர்களின் கதை வசணத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் வந்த பசும்பொன் அருமையான குடும்ப திரைபடம் பிடித்த படம்
எத்தனை முறை பார்த்தாலும் என் கண்களில் கண்ணீர் நிரம்பி வழியும்....... அருமையான திரைப்படம்......... அப்போதே மறுமணம் என்னும் புரட்சி கதையை உணர்வுபூர்வமாக காட்டி உள்ளனர்.......
பசும்பொன் படம் அருமையாக இருக்கிறது தேவர் கதை இதுதான் சூப்பர் படம்
இந்த படத்தில் இளைய திலகம் பிரபு அவர்களின் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும்....படத்தின் முதுகெலும்பே பிரபு மட்டுமே...பிரபுக்காகவே இந்த படத்தை எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம்...இந்த படத்திலிருந்து தான் நான் பிரபு ரசிகனானேன்.....புலிக்கு பிறந்தது பூனையாகுமா....
Super movie Anthony raj
அருமையான திரைப்படம் சின்ன வயசுல இந்த படத்த சன் டிவியில் பார்த்த ஞாபகம் இப்போ இருக்கின்ற இயக்குனர்கள் மண் சார்ந்த உரவு சார்ந்த படத்தை எடுப்பதில்லை
என்னை அணுவணுவாக உருகி இதயங்களோடு இணைத்த உணர்வை வெளிப்படுத்திய ஒவ்வொரு காட்சிகளும் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் கசைந்தது
இந்த ஒரு படமே போதும் நடிக வேலின் பெயரைக் காப்பாற்ற திருமதி ராதிகாசரத்குமார் அவர்களுக்கு 👍👍👍👍👍
இதில் பயணித்த அத்தனை உள்ளங்களுக்கும் நடிக்கவில்லை மாறாக வாழ்ந்திருக்கின்றனர்... வசனம் தேவையே இல்லை அழுகையும் பின்னணி இசையுமே போதுமானது இது போன்ற உறவுகளை புரிந்து கொள்ள... மிகச் சிறந்த படைப்பு
Speechless...wat a film... evergreen bharathiraja sir..radhika mam... sivakumar sir...saranya mam...n of course my cutie pie Prabhu sir...
வாடா தங்கம் வாடா வயித்துல பால ஊத்தி போடா .... பாடல் வரிகள் கண்ணில் நீர் வருகிறது😭👏👏
இந்தப் படம் போல் எந்த படத்தையும் பார்த்ததே இல்லை முதல் மரியாதைக்கு பிறகு இப்படிப்பட்ட திரைக்கதையோடு வந்த படம் வேற எந்த படமும் இல்லை இயக்குனர் இமயம் பாரதிராஜா பாரதிராஜா சார் தான் பாரதிராஜா சார் ஒரு கடவுள் அவரை போல் இனி தமிழ் சினிமாவில் எவராலும் இனிமேல் இப்படிப்பட்ட படைப்புகளை படைக்க முடியாது வாழ்க பாரதிராஜா அவர்கள்
அண்ணன் சீமானின் கதை வசனம் அருமை சிவகங்கை சீமையில் பிறந்தால் பெருமை அடைக்கிறேன்
Annan na??😂🤣🤣
lghgi@@tamilparallel6264 f
@@tamilparallel6264 அண்ணன் என்றால் உங்களைவிட பெரியவர்!அண்ணன் தயவுசெய்து நல்லமனிதர்களை புரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டில் தமிழர்களால் கட்டப்பட்ட பள்ளிவாசலில் தமிழில் தான் தொழுகை பண்ணனும் னு சொல்லுடா வெண்ண... கோவிலில் மட்டும் தான் தமிழ் வேணுமா பள்ளிவாசலில் தமிழ் கூடாதா டா வெண்ண
@@tamilparallel6264ama da punda
இந்த படம் April 30 Corona Time 2020ல🦠 தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
நான் 90's kid தான். இப்டியான கிராமத்து படங்களை ரசித்து பார்த்ததில்லை இதுவரை காலமும். ஆனால் பாரதிராஜாவின் 'கறுத்தம்மா' பார்த்த பின் இந்த படம் பார்க்க வந்தேன். தனியாக பார்த்தால் படம் சலிப்புதட்டி விடுமோ என நினைத்து என் முழு குடும்பத்தையும் அழைத்துவந்து பார்த்தேன் இந்த 2020ல்...! 😪படம் பார்க்க பார்க்க அவ்வளவு அருமையாக இருந்தது. எந்தவித சலிப்புதன்மையான காட்சிகள் எதையும் நான் பார்க்கவில்லை. படம் climaxஐ நெருங்க நெருங்க என்னை நான் எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றேன்.. அடக்கவே முடியவில்லை. நானே விம்மி விம்மி அழுதுவிட்டேன்.😭😭 ஆனால் என்னுடன் படம் பார்த்த என் குடும்பத்தாரின் சத்தம் எதுவுமே கேட்கவில்லையே என சற்று திரும்பி பார்த்தேன்...... என் கண்ணை என்னாலேயே நம்ப முடியவில்லை!! என்னுடன் படம் பார்க்க வந்த என் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, தம்பி, தங்கை கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது!!!😭😭😭😭😭😭😭😭😭 ராதிகா அம்மாவின் நடிப்பு அபாரம்!!!! சரண்யா அம்மா வேற லெவல். இன்னைக்கு இருக்ற நடிகைகள் என்னதான் நடிக்றாங்களோ தெரீல. சரண்யா அழகுக்கு இந்த காலத்து நடிகைளல் make up போட்டாலும் ஒத்துபோகாது. 😪 ராதிகா படம் முழுக்க வாழ்ந்து முடிச்சிருங்காங்க!!♥️♥️ படம் முடிந்த பிறகும் எம் அனைவரின் கண்ணீரும் நிற்க மறுத்தது ஏனோ???!😭😭😭😭😭 😭😭😭😭😭😭😭😭😭
இனி எப்போதும் இது மாதிரியான படங்கள் வர வாய்ப்புகள் இல்லை
@@srikongu9741 உண்மை சகோ
🙁
Nanum than pathen super movie
😭😭💯💯
ஆரம்பம் முதல் கடைசிவரை கண்ணீருடன் பார்த்த படம்... தேவை இல்லாக் காட்சிகள் இல்லை.. மிகவும் உணவுபூர்வமான படம். சீமான் அவர்கள் அருமை. இப்படி ஒரு கதைக்களம் அமைத்தது.
Absolutely right
Bharathiraja is great....
சீமான் ????
SIMAN illaya bharthiraja
@@Teamkong343 siman nu than... kathai usual than... intha padaththoda screenplay apram direction than kurippittu solra alavu sirappanathu...
உன்மையில் இந்த படம் சூப்பர் இப்போதுதா இந்த படத்தை பார்த்தே ஆன ரெம்ப நல்லா இருந்துச்சு ... ஆன இந்த படத்தில் பிரபு .... ராதிகா நடிப்புதா ஏலாத்தைவிட ரெம்ப நல்லா இருந்துச்சு ....🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ராதிகாவின் நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் நெஞ்சை நெகிழ வைக்கிறது
யாரெல்லாம் 2023ல் இந்த படம் பார்த்து கண்களில் கண்ணீர் வடித்தது .
அம்மா
அப்பா
அண்ணன்
தம்பி
பிடித்தவர்.............................................................
Yes
😮அஆஆஅ11❤❤111
Nanum
@@yuvarajrani473 ..
Me
ஏன் என்று தெரியவில்லை இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அடிக்கடி பார்க்க தோன்றும் 👌👌👌
Real
எனக்கும் நண்பா
@@thamizharasans9439 k
No
Yes it's true
S
1995ல் பார்த்தது 2020தில் 8/3/20 Am 1:30க்கு மீண்டும் பார்த்தேன்.25.ஆண்டுகள் ஆகிவிட்டது அன்று பார்த்ததைவிட இன்று அதிகமாகவே அழுதேன் நான் உயிர் வாழ பாலுட்டி தாய்க்கு இறுதிகாலத்தில் பக்கத்தில் இருந்து ஒரு சொட்டுபாலூத்த அந்த கடவுள் அந்த பாக்கியத்தை குடுக்கவேண்டும். மிகவும் சிறந்த படம் வாழ்த்துக்கள் பாரதிராஜா அய்யா அவர்களுக்கு (மு.சிற்றரசன்.கோயமுத்தூர்) குவைத்திலிருந்து
Nadakkum ayya avargale....
உண்மை தான் சகோதரா!
வருடம் ஞாபகம் இல்ல தாஜ் தியேட்டர்ல பார்த்தேன் டிக்கெட் விலை இரண்டே கால்
இந்த படத்தில் இவர்கள் நடிக்கவில்லை. வாழ்ந்தார்கள் என்றே சொல்ல வேண்டும். Best tamil movie of the decade.
sss...., Nanum athaithan nenaiththen....... rathika and prabhu eruvarin kathapathirathai veru yaralum evvalau sareeya seiya mudiyathu....... dialogue also very sentimental .... thanks to bharathiraja sir and siman annan.......
2024 யார் எல்லாம் இந்த படம் பார்த்திருப்பீர்கள்
Hibro
Epo na
Ama broo nanu
Intha yearla 4 to 6 times pathu irukken
16.12.2024
இந்த படத்தின் கதா பாத்திரத்தில் வாழ்ந்து கொண்டே ரசித்தது போல் ஒரு உணர்வு.... கிராமத்தில் சொற்பொழிவு திரைப்படம்
One and only legend barathi raja can only take movies like this.
படத்தின் ஒவ்வொரு காட்சியும் காண்டால் மனதில் பாரம் கூடும்.
சிறப்பான கதாபாத்திர தேர்வு.
அருமையான பின்னணி இசை
கண்கள் கலங்கும் காட்சிகள்
Hatsoff பாரதி ராஜா அவர்களே,🙏🙏🙏🙏
இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு நன்றி 🙏 இந்த படம் வந்த போது நான் பிறக்கவே இல்லை நான் பார்த்தது30.9.2021 ராதிகா நடிப்பில் விழிகள் கலங்கி விட்டது 😭😭
எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத மிகவும் அருமையான படம் 🔥இளைய திலகம் பிரபு அவர்களின் சூப்பர் நடிப்பு 😥❣😭🙏
24times entha padam pathurupen but innum pakanumpola iruku Prabhu sir super 👌
எப்பா என்ன படைப்பு யா... எத்தன தடவ பாத்தாலும் அந்த மண்வாசனை சலிக்கவே மாட்டுது.. நிஜமா அழுகையை control பண்ணவே முடியல.. பாரதி ராஜா வை தவிர நம் மண் மணத்தை இவ்வளவு சிறப்பாக எடுத்து சொல்ல ஒருவர் பிறந்து வர வேண்டும்... பிரபு, சரண்யா, ராதிகா, சிவகுமார்,வடிவேலு பொன்வண்ணன், னு எல்லாருமே வேற லெவல் நடிப்பு... பின்னிட்டாங்க...
அண்ணன் சீமானின் சிறந்த கதை ,கதை இருந்தால் தானே காவியம் படைக்க முடியும்
இனி வரும் காலங்கலில் இது போன்ற படம் வர போவது இல்லை என்பது தான் உண்மை..
இந்த மாதிரியான கிராம வாழ்க்கை சொர்கம். இப்போ எல்லாம் மாறி போச்சு. அந்த வாழ்க்கையை மீண்டும் வாழ ஆசையாக உள்ளது.
Apa
Neenka.. Kumbakonam village side
Apram.. Pollachi, tenkasi,
Enakku terinchi entha uru...
Poi parunka
Innum neraya edam erukku
எப்படி சாதி சாதினு
தெக்கத்தி சீமையின் பெருமையை உணர்த்தும் படம்... அருமையான படம்...
அருமையான படம் விதவை மறுமணம் தமிழ் நாட்டில் இந்த படம் வந்த பிறகு அதிகமாக விதவை மறுமணம் இன்றும் நடைபெறுகிறது 😊
1995ல் பார்த்தது 2022தில் 8/1/22 Am @க்கு மீண்டும் பார்த்தேன்.27.ஆண்டுகள் ஆகிவிட்டது அன்று பார்த்ததைவிட இன்று அதிகமாகவே அழுதேன் நான் உயிர் வாழ பாலுட்டி தாய்க்கு இறுதிகாலத்தில் பக்கத்தில் இருந்து ஒரு சொட்டுபாலூத்த அந்த கடவுள் அந்த பாக்கியத்தை குடுக்கவேண்டும். மிகவும் சிறந்த படம் வாழ்த்துக்கள் பாரதிராஜா அய்யா அவர்களுக்கு
கடவுளின் படைப்பில் ஒன்று மனிதன். ஆனால் மனிதன் படைத்த ஒரே காவியா படைப்பு இந்த படம் தாயின் பாசத்தை உணர்த்தும் படம்.இந்த மாதிரி காவியத்தை இப்போது குடுப்பது சத்தியம் இல்லை.❤ என்றும் அழிய காவியம். பிரபுவின் ரசிகனாய் 😍
பிரபு சொன்ன அந்த dialogue Ku யார் எல்லாம் அழுதாங்க.நான் அழுதுட்டேன். ((என் தம்பிங்களை நான் அடிப்பேன் யாரும் கேட்க கூடாது.என் தம்பிங்களை யாரும் அடிக்க கூடாது நான் கேட்பன்டா.))
Same to you 😪😪
Nanum aluthuten
H
Seeman Dialogue writer
Nanum aluthen
அழுவாமல் இந்த படத்தை பார்க்க முடியவில்லை..கண்களில் கண்ணீர் கண்ணீர்..சரண்யா நடிப்பு சூப்பர்
❤என்றும் காணக்கூடிய திரைப்படம் ❤எத்தனை வருடம் ஆனாலும் மண்ணில் இன்னும் இந்த படைப்புக்கு உயிர் குடுத்த சிவாஜி ஐய்யா 🙏
இந்தப் படத்தை பார்த்துவிட்டு அதிக நபர்கள் இந்த படத்தின் கதையம்சம் என்னை கட்டிப்போட்டது என்று பதிவிட்டு இருக்கிறீர்கள் இதற்கு எல்லாம் மிக முக்கிய காரணமாக இந்த திரைப்படத்தின் கதையை எழுதி வசனத்தை அமைத்த என் உயிரான அண்ணன் *சீமான்* அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
என்ன படம் இனி இப்படி ஒரு படத்துக்கு வாய்ப்பே இல்லை மிகவும் அருமை பிரபு நடிப்பு சிவகுமார் நடித்த ராதிகா நடிப்பு நம்பர் ஒன் கண்ணீர் வந்துவிட்டது
எனக்கு மிகவும் பிடித்த படம் 😢😢முதல் மரியாதை👌👌ரொம்ப சோகமாமான படம்💐💐💐பாரதிராஜா சார் படம் னா குடும்ப கதை👌👍👍👌வாழ்த்துக்கள் சார்
எத்தனை முறை பார்த்தாலும் கிளைமாக்ஸ்ல் கண்ணீரை வரவைக்கும் காவியங்களில் இதுவும் ஒன்று...
😫😫☹️☹️😭😭💑👨👩👦👦👨👨👦👦👏👏👏👌👌👌👌
Pulavai to edit
Ahjjjj@@panchanathan7056 quick
Climax scence 😭😭
,. . .@@suganyaanbu3621
பாரதிராஜா இயக்கிய அருமையான படைப்புகளில் ஆக சிறந்த படைப்பு இந்த பசும்பொன்
எனக்கு 2022 இல் தான் இந்த படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது....அருமையான படம் 👌👌👌... பிரபு அவர்களின் நடிப்பு அருமை
காலத்தால் அழியாத காவியங்களுள் இந்த காவியமும் ஒன்று.
வாழ்த்துக்கள்!!!
ராதிகா சரத்குமார் அவர்களின் நடிப்பு திறமைக்கு அனைத்து பிள்ளைகளின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 🙏
இந்தப் படத்த பாசத்தோட பார்த்தா ஜாதி தெரியாது; ஜாதியோட பார்த்தா பாசம் தெரியாது, Awesome music each and every scenes having nice music.. Nice Dialogue comprehension awesome, Awesome film in Indian movie 👏👏👏 Shivaji, Radhika, Sivakumar's acting innovative 👏👏👏👏💕💕💕💕
Correct 💯
பிரபு படங்களில் இந்தப் படம் எனக்கு மிக மிக பிடிக்கும் அதுவும்' என் தம்பிகள நான் அடிப்பேன் எந்த பயலும் கேட்ககூடாது எந்த பயலாவது எந்தம்பிகள அடிச்சா நான் கேட்பேன்டா ' இந்த காட்சி என்னை வெகுவாக கவர்ந்த காட்சி♥️♥️♥️
ஸ்வர்ணலதா அம்மாவின் பின்னனி பாடல் கண்ணில் நீர் தேங்கிநிற்க்கிறது என் தாய் என்னுடன் இல்லையே என்று என் மனம் ஏங்குகிறது
பாரதிராஜா இயக்கம், வித்யாசாகர் இசை மிக அருமை.கடைசி 20 நிமிடம் குடும்பத்தோடு கண் கலங்க வைத்து விட்டது.
Superb movie... all characters in this movie just done justice to their role.. Prabhu, saranya, ponvannan, sivakumar sir👏👏👏👍👍👍👍👌👌.. Finally Radhika mam, any character you give to her, she just live in that... In this movie no one can replace her... Really MR Radha will be proud for her..
பல தடவ இந்த படம் பார்த்தும்..
முதல் முறையாக பார்ப்பது போலையே உணர்கிறேன் 👌
( 27/12/2021)
அருமையான படம் கண்களில் நீர் கொட்டுகிறது உயிர் துடிப்போடு எடுக்கப்பட்ட படம்😍
எல்லாருடைய நடிப்பும் அருமை நான் சிறுவயதில் இருந்து பாரத்து வரும் படம் இது ராதிகா மேடம் நடிப்பு மிகவும் அருமை
Kasevanjkm
ராதிகா மேடம் நடிப்பு அற்புதம்...👌
அருமையான திரைக்களம்....
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை...
தாய்மையை அழகாக உணர்த்திய காலத்தால் அழியாத ஓர் ஒப்பற்ற காவியம்....
வாழ்த்துக்கள் ஆயிரம் இயக்குனர் பாரதிராஜாவிற்கு...💐💐
Today. I watch this movie after Corona 5.07.2020 but ippavum ivvlo per intha padatha parkureenga namma culture a mathikirinniyannu nenaikum pothu so happy
என் வாழ்வில் பாரதிராஜா அவர்கள் படங்கள் மட்டுமே அதிக முறை பார்த்திருக்கிறேன்..படம் முடிவில் சொல்லும் வசனம் எப்படியான இயக்குனர் என்பதை இத்தலைமுறைக்கு
அதுவே சாட்சி ❤❤❤❤
நானும் இந்த படத்தை நிறையா டைம் பார்த்திருக்கிறேன் ஆனாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தோணும் நடிப்புக்கரசி ராதிகா மேடம் நடிப்பு சூப்பரா இருக்கும் சூப்பர் மூவி❤❤❤❤❤
The. Best movie my favorite seeman BharatiRaja தலைசிறந்த கலைஞர்கள் படைப்பு இது என்ன ஒரு நடிப்பு எல்லாரும் பட்டையக் கிளப்புறாங்க சூப்பர் படம்😀👏🙏
ராதிகா இந்த படத்தில் சூப்பராக நடித்திருப்பார்(வாழ்ந்திருப்பார்) என்ன ஒரு கதைக்களம் பாரதிராஜா செம்ம டயரக்சன்👌👌👌👍👍👍
Supper
அம்மா 😢😢
F
Seeman ezhuthu, seeman kadhai.
@@dhivakarbalajee1901 சரிதான் ஆனா ஒரு படத்துக்கான cast &crew வை முடிவு செய்வது இயக்குனர் தானே... அந்த வகையில் பார்த்தால் mr. சீமான் & bharathiraja deserves the same credit.
நா! பெத்த மக்கா! ராதிகா ❤️😂
2020 ... வசனங்கள் அருமை..❤️
ராதிகா எப்படி உங்களால் முடிந்தது
இப்போது தான் இந்த படத்தை பார்த்தேன் உண்மையாகவே இப்படி ஒரு படத்தை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை
இந்த படத்தை காணும
ஒவ்வொரு நொடியும் கண் கலங்கிய நிலையே
No one can full fill the thangapandi and his mom character except radhika and prabhu ....... dialogue is also very sentimental .... Thanks to Bharadiraja sir and Seeman Annan .......