Vanna Thamizh Paattu Full Movie HD வண்ணத் தமிழ்பாட்டு பிரபு வைஜெய்ந்தி வடிவேல் நடித்த காதல்சித்திரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 795

  • @ramsehramesh970
    @ramsehramesh970 3 года назад +16

    அருமையான படம் இந்த தலைமுறைக்கு எடுத்து காட்டான படம் வாசு சார் நன்றி அனைத்து கதாபாத்திரங்களும் மிக்க நன்றி ஜெய் சிறி ராம்

  • @jayakumara9837
    @jayakumara9837 2 года назад +65

    இந்தப் படத்தின் ஒரிஜினல் கதாநாயகன் திரு ஆனந்தராஜ் அவர்கள்

  • @saravananm8797
    @saravananm8797 3 года назад +38

    படம் தலைப்பு அருமை குடும்பத்துடன் பார்த்து மகிழ்ச்சி தரும் இளைய திலகம் பிரபு நடிப்பு சுப்பர்

  • @sambathv7139
    @sambathv7139 Год назад +11

    படம் செம சூப்பர் சூப்பர் சூப்பர் வேற லெவல் 🔥🔥👌🔥🔥🔥

  • @akilanr9097
    @akilanr9097 Год назад +64

    ராத்திரி பத்து மணிக்கு மாடிக்கு வந்தா நீ என்ன காதிலிக்கிறதா அர்த்தம்.... வேற லெவல் காமெடி

  • @venkadeshayyadurai8603
    @venkadeshayyadurai8603 Год назад +38

    மனவருத்தமாக இருக்கும் போது எதிர்பாரமல் பார்த்தபடம் மிக அருமையான காமெடி😂😂😂 நல்ல கதை படம் family ❤ நண்பன்❤உண்மையான காதல்❤
    உண்மையான காதல் 99.9% ஜெயிக்காது 0.01 % உண்மையான காதலில் ஜெயித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉.... ஜெயிக்காதது middle class பசங்க தான் family க்காக அனைத்தையும் இழக்கும் ஆண்களுக்கு 😢 சொல்ல வார்த்தை இல்லை middle class பசங்க எதற்க்கும் ஆசைபட மூடியாது😢....

  • @kuttypedea2763
    @kuttypedea2763 4 года назад +118

    அன்பு நட்பு காதல் குடும்பம் சமுதாயம் கிராமிய இசை அனைத்தையும் ஒரே படத்தில வைத்த வாசு ஜயா

  • @duraimurugan9091
    @duraimurugan9091 Год назад +32

    தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை அப்பாவின் பேச்சை கேட்ட பிரபு இறுதியில் தன் காதலியிடம் மகிழ்ச்சி ஆக உள்ளார் 👏👏💛♥️

  • @malinik7805
    @malinik7805 Год назад +61

    எந்த விதமான ரத்த சம்பந்தம் இல்லாமல் உயிர் கொடுக்கும் உறவு தான் நட்பு🔥🔥🔥🔥

  • @Moorthi6260
    @Moorthi6260 4 года назад +111

    நானும்... நிறைய தடவை பார்த்திருக்கிறேன். அதுலயும் ஆனந்தராஜ் நடிப்பு வேறலெவல்

    • @selvisaami2130
      @selvisaami2130 3 года назад +1

      இன் டி
      இன்

    • @Moorthi6260
      @Moorthi6260 3 года назад +1

      @@selvisaami2130 என்ன எழுதிருக்கிங்க புரியல

    • @ameerunnissa6168
      @ameerunnissa6168 3 года назад +1

      L right

    • @Moorthi6260
      @Moorthi6260 3 года назад +1

      @@ameerunnissa6168 Onnume puriyala ponga

    • @parthibang8470
      @parthibang8470 3 года назад

      Q

  • @sambathv7139
    @sambathv7139 Год назад +13

    பிரபு நடிகை எல்லாருமே சூப்பர் வடிவேலு மிக மிக சூப்பர்

  • @sbalan7418
    @sbalan7418 Год назад +43

    சின்ன வயதில் பார்த்து ரசித்த படம், I like it 😍

  • @ashwinisashwinis5887
    @ashwinisashwinis5887 2 года назад +1

    Romba nalla movie Mattu mille very nice song yenak romba pudiche poch song yenna favourite hero prabhu sir spr sir

  • @pavipavi4926
    @pavipavi4926 2 года назад +207

    2022 இலும் எத்தனை பேர் இந்த படம் பார்க்கின்றிர்கள்
    😍😍😍

  • @mageshwariselvi2722
    @mageshwariselvi2722 3 года назад +25

    வண்ணத்தமிழ்பாட்டு படம் சூப்பர்

  • @er.esakkim8781
    @er.esakkim8781 Год назад +14

    KTV la intha padatha paathu, vilambaram thollai thaanga mudiyama inga vanthu paathavanga like pannunga.

  • @tharanirohit9324
    @tharanirohit9324 2 года назад +1

    Ethana murai parthalum parka thundum entha padam very nice story entha story vunmaiyaga eruntha nalla erukum

  • @VijayaKumar-ol3gz
    @VijayaKumar-ol3gz Год назад +5

    இந்த படத்தில் கதாநாயகி மிகமிக அழகா உள்ளார் குடும்ப கதை படம்

  • @AsAd-uo6vb
    @AsAd-uo6vb Год назад +381

    2023ல் எத்தனை பேர் இந்த படம் பாக்குரிங்க👌🏼👍

  • @u.8334
    @u.8334 8 месяцев назад +230

    2024 இல் எத்தனை பேர் இந்த படம் பார்க்குரிங்க❤ சூப்பர் படம் காதல் இல்லாமல் உலகம் இல்லை

    • @SivarajA-oe1cw
      @SivarajA-oe1cw 6 месяцев назад +17

      ugh. but videogame2sF

    • @AnusiyaKesavan
      @AnusiyaKesavan 5 месяцев назад +3

      7 uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu uutytyyyu6y66yyy6yyy6yy6uuu6yyuu66uu6y66yy6uyuuuuuu7uuuuuuuuuuuuuuutu6ui6y8ii8iiyyyu6yuyyuyy8😮😮😮😅😮😮😢😢😢😢😢😢😢😢😮😢😮😢😢😢😢😢😢😮😢😢😮😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮p😢😢😢😮😮😢😮😮😢​@@SivarajA-oe1cw😮😮😮❤😮❤😮😢😮😮😮😮😢😮😮😮😮

    • @indranirathnayaka-xp9ws
      @indranirathnayaka-xp9ws 5 месяцев назад

      Vadivelu vadivelu comedy rajinikanth vidyanagar❤❤❤💋💋💋💋💋💋💋💋💋💔💔💔💔💔🥫🥫🌹🌹🇱🇰🇱🇰🇸🇦🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇸🇦🇸🇦🇸🇦🇸🇦💔💔💔💔💔😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

    • @neseramesh9046
      @neseramesh9046 5 месяцев назад

      @@SivarajA-oe1cw ww

    • @neseramesh9046
      @neseramesh9046 5 месяцев назад

      Wq

  • @the_doc_kumarmouli
    @the_doc_kumarmouli 11 месяцев назад +12

    2:13:33 உன் மூத்த‌‌ பொண்ண அவன் கல்யாணமே பண்ணிட்டான்
    - p.vasu

  • @vivekanandan3515
    @vivekanandan3515 4 года назад +18

    Prabhu Sir + p.vasu =successful film Dr.prabhu super hit film and musical S A Rajkumar sama songs

  • @knpsss137
    @knpsss137 2 года назад +10

    வடிவேல் காமெடி சூப்பர்

  • @kumthathagumthatha8460
    @kumthathagumthatha8460 5 лет назад +86

    படத்தில் கதாநாயகன் ராதாரவி தான் போல... மொத்த படமும் அவரை சுற்றி வருகிறது . .. ஆனந்தராஜ் கதாபாத்திரம் அருமை..

  • @kirutikaki2301
    @kirutikaki2301 4 года назад +8

    Naan chinna vayasula indha movie parthurukken but purila
    Ippathan clear aha puriyudhu i like this movie anandharaj charecter very nice........

  • @mohamedsayeed5663
    @mohamedsayeed5663 2 года назад +20

    ஆனந்தராஜ் நடிப்பு சூப்பர்

  • @selvabharathi8872
    @selvabharathi8872 2 года назад +3

    Flim 👌👌👌👌👌👌👌 Enakku Mihavum Pidittha Padam

  • @gobal3507
    @gobal3507 4 года назад +14

    இசையின் படைப்பில் அருமையான படம்

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 2 года назад +16

    ஆனந்தராஜ் மிகவும்
    நல்ல நடிப்பு

  • @n.hariharan3332
    @n.hariharan3332 4 года назад +101

    இளைய திலகம் பிரபு அவர்களின் மிகவும் அருமையான காவியம் படைப்பு குடும்பத்துடன் பார்க வேன்டிய படம் இனிமையான பாடல்கள் 👌👍😍💖🙏

  • @venkadeshayyadurai8603
    @venkadeshayyadurai8603 2 года назад +9

    படம் மிக அருமை குடும்பம் நண்பன் கதை 🙂👌👌👌🙂

  • @PHR0506
    @PHR0506 3 года назад +7

    Today I watched this movie in Sun tv... Nice one ... 👍👍👍

  • @bhuvanav5250
    @bhuvanav5250 Год назад +1

    Enku romba pudicha movie

  • @vijayalakshmisundaravadive1486
    @vijayalakshmisundaravadive1486 4 года назад +71

    அருமை யானா படம் வாசு அய்யா வுக்கு மிக்க நன்றி அய்யா இசை யை பற்றி சொன்ன படம் 👍👏🤝💪🙏

  • @காலமேகாமடிதான்சுரேஷ்பெரம்பலூர்

    கிரேட் வாசு ஐயா அவர்களுக்கு நல்ல கதையை தந்ததற்கு நன்றி

  • @munnamunna3423
    @munnamunna3423 9 месяцев назад +5

    Anand Raj role really awesome 🥰

  • @thalavideos0508
    @thalavideos0508 10 месяцев назад +60

    2024la yarulalam pabbingalo, apa like pottunga entha comment ku 😂

  • @harikrishnanv6308
    @harikrishnanv6308 4 года назад +343

    இப்படத்தின் கதாநாயகி மிக அழகு.

    • @irudhayaantonyramesh3110
      @irudhayaantonyramesh3110 3 года назад +13

      Nee naki patheeyoda

    • @sarov7658
      @sarov7658 3 года назад

      @@RaviKumar-nt4mg see sonada patona unga amma pundaiya nakanum pol irku,adu un akka pundaiyoda nala irukuma😍

    • @katharbasha2129
      @katharbasha2129 2 года назад +5

      @@irudhayaantonyramesh3110 -hhhhhhbh-bhbhb

    • @muthuselvam7246
      @muthuselvam7246 2 года назад

      @@irudhayaantonyramesh3110 added so ssssssssssssssssssssssskssshsdsssssssssskssssssssss DJ sssssssssssssss&kkgkkm gkf3g LG gg&NV gn

    • @vishnupriyan7529
      @vishnupriyan7529 2 года назад +2

      @@irudhayaantonyramesh3110 I

  • @vigneshpandi8625
    @vigneshpandi8625 4 года назад +45

    2:16:16 - 2:17:32 முழு படத்தின் சாராம்சம்!! காதல் & நம் உறவுமுறைகளைப் பற்றிய தத்துவம்!!!👌👌👌👌

    • @ias2933
      @ias2933 2 года назад

      ஃ👌•´¯`•. 🍓🐤 𝐧เŽ𝓪Ř ѕŘⓘℓ𝕒nka 🍬🐳 .•´¯`•

    • @VickyVicky-ux8ft
      @VickyVicky-ux8ft Год назад

      P

  • @massnafeel4308
    @massnafeel4308 3 года назад +5

    Super vera level amazing movie

  • @manoranjanraj1382
    @manoranjanraj1382 4 года назад +24

    Prabhu Ganesan sir looks stylish. That Mitsubishi Pajero car used perfectly suits prabhu sir . Same car used by prabhu sir in Mr Madras film

  • @sivaperumalsambath4856
    @sivaperumalsambath4856 4 года назад +15

    அருமையான படம் p. வாசு அவர்களின் முகுடம்

  • @shafrasmuhammed2794
    @shafrasmuhammed2794 2 года назад +2

    Very nice
    superb movie
    Thanks
    I'm zaara zaara.

  • @kuttikannan88
    @kuttikannan88 2 года назад +77

    Last scene in ananthraj semma emotional 😭😭😭😭😭 feeling

  • @இசக்கிராஜ்-ழ5ய
    @இசக்கிராஜ்-ழ5ய 3 года назад +4

    Heroin semma Vera lavel

  • @msa8852
    @msa8852 3 года назад +5

    பிரபு சார்உங்கபடம்நல்லஇருக்கிரது

  • @nilakannaki770
    @nilakannaki770 4 года назад +3

    Pirabu padathila ithu than nomper one film anaku pidichurukku

  • @thaneshrtrthaneshvijay8769
    @thaneshrtrthaneshvijay8769 2 года назад +2

    இந்த படம் ஹிட்டா🎉

  • @narayananj4791
    @narayananj4791 5 лет назад +7

    Nice movie songs very super 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @thendralsangam7035
    @thendralsangam7035 3 года назад +14

    இளைய திலகம் பிரபு பி வாசுவின் கூட்டணியில் அருமையான படம் போரூர் பிஎஸ் பரமானந்தம் 23/12/2020

  • @suryabalu6793
    @suryabalu6793 5 лет назад +14

    Velicham adikkuthadi oru vennilavu ulla irukka! Song Semma!!

  • @kpurushothaman2228
    @kpurushothaman2228 4 года назад +3

    Very very super good movie very nice

  • @nations8831
    @nations8831 2 года назад +6

    Vera level movie 🌹🌹🌹

  • @PuniTha-qt3ow
    @PuniTha-qt3ow 8 месяцев назад

    I don't remember watching this movie before. But I used to dance for Vaana kathavugal song when I was 14 in school function. I get remembering of that situation when watching the song in the movie❤❤❤

  • @RaviRaj-xj8qy
    @RaviRaj-xj8qy 2 года назад +11

    Super movei.. All songs super... Prabhu sir super👌👌👌❤️❤️❤️

  • @ShanmuganthanNagaraj
    @ShanmuganthanNagaraj 8 месяцев назад +1

    Nayanthara allagu na Abba intha bonnu,,your beautifull face,love u.❤

  • @thebeast918
    @thebeast918 2 года назад +3

    2022 la yaar paaakkurinka

  • @jamesbond2710
    @jamesbond2710 2 года назад

    சூப்பர் move songs all or good

  • @funvideosgk4238
    @funvideosgk4238 3 года назад +37

    2வது பொன்ன காதலிக்கிறான்னு நீ சொல்ர இல்ல ஊன் மூத்த பொன்ன கல்யாணமே பன்னிட்டான்...

    • @sathiyaa5528
      @sathiyaa5528 3 года назад

      Jkglzldl hi ok boo boo boo so no not
      xnfiyreqwsz cvn

    • @Mona-gy4qe
      @Mona-gy4qe 2 года назад

      F

  • @belustar120
    @belustar120 2 года назад +5

    JAI SRI KRISHNA 100/100

  • @KingsleyTUTICORIN
    @KingsleyTUTICORIN 6 дней назад

    அருமையான படம் 👌👌👌

  • @jayaramanr6339
    @jayaramanr6339 6 лет назад +47

    நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும்.. அருமையான​ படம்..

    • @praveenpraveen451
      @praveenpraveen451 5 лет назад +1

      luckybrother jay

    • @periasamyperiasamy7589
      @periasamyperiasamy7589 5 лет назад +1

      luckybrother jay

    • @thavamthavams8131
      @thavamthavams8131 5 лет назад

      luckybrother jay 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖👌👌👌👌👌👌👌

  • @raghuking7624
    @raghuking7624 2 года назад +2

    Super படம்

  • @mohan.mmohan.m2087
    @mohan.mmohan.m2087 2 года назад +1

    Arumai super movie 👌👌👌

  • @vimlasirilanka7549
    @vimlasirilanka7549 5 лет назад +30

    நல்ல குடும்பப் படம்

  • @rampravin5098
    @rampravin5098 3 года назад +7

    Actress vera level and good story

  • @prashanthshan3422
    @prashanthshan3422 Год назад +1

    Beautiful Tamil Movie 🥰🧚🦄👨‍❤️‍💋‍👨

  • @ganesanmalarvizhi8818
    @ganesanmalarvizhi8818 2 года назад +6

    my favorite movie😍

  • @ybsubramanyam8613
    @ybsubramanyam8613 3 года назад +3

    Vasu sir ur given good movie thanks for u

  • @svthvino
    @svthvino 4 года назад +36

    S.A.ராஜ்குமார் + கவிஞர் வாலி கூட்டணியில் பாடல்கள் நினைவில் நிற்கும் அளவிற்கு இல்லை.
    இதே P.வாசு இயக்கத்தில் அருமையான பாடல்களை கொண்ட சில படங்கள்...
    1.சின்னத்தம்பி / இளையராஜா /கவிஞர் வாலி.
    2.செந்தமிழ்ப்பாட்டு / இளையராஜா /கவிஞர் வாலி.
    3. கிழக்கு கரை / தேவா /கவிஞர் வாலி.
    4. மன்னன் / இளையராஜா /கவிஞர் வாலி
    5. உழைப்பாளி / இளையராஜா / கவிஞர் வாலி.

    • @yojimani5641
      @yojimani5641 4 года назад +5

      Ungaluku Rasika manamillai . Velicham adikuthadi song antha time nalla hit

  • @hemapriyanpriyan2289
    @hemapriyanpriyan2289 6 лет назад +6

    super movie......................

  • @Ramanujam-bg3us
    @Ramanujam-bg3us 8 месяцев назад

    ❤ இப் படம் சூப்பர் ❤

  • @keerthanapodhuvalrasigai9633
    @keerthanapodhuvalrasigai9633 Год назад +3

    I love this movie heroine

  • @gobal3507
    @gobal3507 4 года назад +4

    அருமை

  • @santhoshkumar3755
    @santhoshkumar3755 11 месяцев назад +1

    My childhood Super movie 😍👌

  • @gnanaprabath.98
    @gnanaprabath.98 2 года назад +4

    2 last seen twist super movies

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 3 года назад +4

    Greatest M.S.V & Great Ilayaraja combination Super Music & songs movie Senthamizh pastry movie endru ninaiththu vittaen, but idhuvum Nalla padam

  • @successcomputercenter6276
    @successcomputercenter6276 3 года назад +40

    Aanandharaj acting is superb .

  • @kamaliKamali-ql3xb
    @kamaliKamali-ql3xb 9 месяцев назад +3

    2024 Watching this movie

  • @ramanpandi4847
    @ramanpandi4847 4 года назад +23

    One of the best movie today I'm watching this movie 12-06-2020 thanks for vasu sir

  • @annamalaiannamalai9702
    @annamalaiannamalai9702 2 года назад

    படம்சுப்பர்

  • @Nageshwarank664
    @Nageshwarank664 Год назад +4

    My favourite movie ❤

  • @baby-ss7dx
    @baby-ss7dx 4 года назад +62

    1:50:40 to1:53:30 😂😂😂😂வடிவேல் சார் வேற லெவல் 👌👌👌அந்த ஒரு காமெடி காகத்தான் இந்த மூவி பாக்குறேன்☺️☺️

  • @akshayaakshaya9261
    @akshayaakshaya9261 3 года назад +4

    Semma super movie ♡︎♡︎♡︎💕💕💕💙💙💙❤️❤️❤️

  • @rajarajamoorthi4421
    @rajarajamoorthi4421 Год назад +2

    I ❤❤ this movie ❤❤❤❤

  • @munis7457
    @munis7457 4 года назад +3

    Nice nice nice nice movie 💞💞💞❤💝💝

  • @msa8852
    @msa8852 3 года назад +4

    நன்பவண்ணதமிழ்பாட்டு2

  • @Badboy-bv7qr
    @Badboy-bv7qr Год назад +3

    Anandraj mass villan 🐯🐯.

  • @gayathrinandha7354
    @gayathrinandha7354 2 года назад +3

    My favourite movie

  • @SathishKumar-mq1vy
    @SathishKumar-mq1vy 6 месяцев назад

    எந்த காலத்திலும் பார் கற்கலாம் ❤

  • @its_tamizhragav
    @its_tamizhragav 8 месяцев назад +2

    2024 yar irukinga

  • @anusuyadhinesh3925
    @anusuyadhinesh3925 2 года назад +2

    Anandraj action super by anudinu

  • @sugunasugan778
    @sugunasugan778 4 года назад +6

    Anyone 2020..?

  • @vije.lakshmi
    @vije.lakshmi 2 года назад +1

    Entha movie story enaku therila.. but movie lo choreography excellent.. night effect music... traditional house and very descent movie and acting...

  • @vaithiswari8911
    @vaithiswari8911 5 лет назад +4

    Enaku rmba rmba pidicha film

  • @huntergaming1966
    @huntergaming1966 5 лет назад +49

    நல்ல படம்
    சரியான விளம்பரம் இல்லாமல்
    ஓட வில்லை என்று நினைக்கிறேன்

  • @keerthiranjan4614
    @keerthiranjan4614 6 лет назад +78

    I love this movie. I watch this full movie many times without missing any scenes. awesome movie

  • @JeevaGeeva-od5pq
    @JeevaGeeva-od5pq 15 дней назад +1

    Super movies ❤❤❤🎉

  • @mahendrankanan940
    @mahendrankanan940 3 месяца назад +1

    Super
    Movie

  • @indumohanraj556
    @indumohanraj556 4 года назад +65

    63 இந்த படத்தை பார்த்திருக்கிறேன்... ஒரு டைம் கூட எனக்கு போர் அடிக்கல... கஷ்டமா இருக்கும் போதெல்லாம் இந்த படத்தை பார்ப்பேன்... ரொம்ப சந்தோசமா இருக்கும் என்னோட மனசு