Senthamizh Paattu Tamil Full Movie HD | Prabhu | Sukanya | Ilayaraja | Thamizh Padam

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 267

  • @manjunathmanjunath6753
    @manjunathmanjunath6753 Год назад +18

    இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் இன்னும் இந்த பாடல்கள் கேட்கும் போது எனக்கு சிறுவயதில் கேட்கும் ஞாபகம் வருகிறது

  • @sivakumar7481
    @sivakumar7481 3 года назад +38

    அதிக செலவில்லாமல் ஒரு வீட்டிற்குள் படம் எடுத்து வசூலை குவிப்பதில் வல்லவர் இயக்குனர் பி . வாசு, இந்த படத்தில் சுஜாதா நடிப்பு மிக அருமை, ( சொல்லி சொல்லி வந்ததில்லை - பாடலின் ஆடியோவும் - வீடியோவும் என் இதயத்தில் கலந்து விட்டது) இந்த படத்தின் பாடல்கள் " இளையராஜா - M . S . விஸ்வநாதன் " இருவரும் இணைந்து இசை அமைத்துள்ளார்கள், இளையராஜா - M . S . விஸ்வநாதன் கூட்டணியில் 3 படங்களில் இது ஒன்று. - நன்றி படக்குழுவினர்களுக்கு.
    - R P Sivakumar.

  • @nirmalaravi9479
    @nirmalaravi9479 2 года назад +59

    பிரபு சார் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் நடித்த படங்கள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @n.hariharan3332
    @n.hariharan3332 4 года назад +44

    இளைய திலகம் பிரபு அவர்களின் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் பிரபு அவர் இயல்பான நடிப்பு மிகவும் அருமை படத்தில் உள்ள அனைத்தும் இனிமையான பாடல்கள் 👌👍💪😍❣🙏

  • @ramasubramaniansubramanian7132
    @ramasubramaniansubramanian7132 2 года назад +32

    எவ்வளவு அருமையான படம். 1992 காலத்துக்கே நினைவுகள் சென்று விட்டன.

  • @dsenthilkumar124
    @dsenthilkumar124 2 года назад +20

    அருமையான படம் பிரபு சுகன்யாவின் சிறப்பான நடிப்பு எல்லாமே சூப்பர்

  • @lalitharanghanathan9797
    @lalitharanghanathan9797 4 года назад +28

    enna jodi yaa prabhu and sukanya . WOW. Sujatha mam acting superb

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 4 года назад +37

    பிரபு அருமையான நடிப்பு மிக பெரிய வசூல் பெற்ற வெற்றி படம்

  • @SathishKumar-cy7kw
    @SathishKumar-cy7kw 4 года назад +72

    1992 தீபாவளி விருந்தாக வந்த படம் செந்தமிழ் பாட்டு. இது பிரபுவுக்கு மிகப் பெரிய வெற்றிப்படம். இந்த படம் எங்கள் ஊர் மதுரை மதி தியேட்டரில் 200 நாட்கள் ஓடியது.கஸ்தூரி சுகன்யா இருவரின் காதலையும் மிக அருமையாக கையாண்டிருப்பார் இயக்குனர் வாசு. படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி யெங்கும் ஒலித்தது. குறிப்பாக சின்ன சின்ன தூறல் என்ன பாடல் இன்றும் ஒலிக்கிறது. இந்த தீபாவளி Race ல் தேவர் மகன் என்ற மிகப்பெரிய வெற்றி படம் ஆருந்தாலும். அதனுடன் செந்தமிழ் பாட்டும் மிக பெரியவெற்றி அடைந்தது. ககல்லூரி மாணவர்கள் படையெடுத்தீவந்தனர். அருமையான காதல் கமர்ஷியல் படம்

    • @VIGNESHSRIRAMSAGRI-UG-BATCH
      @VIGNESHSRIRAMSAGRI-UG-BATCH 3 года назад +5

      Pandiyan flop thane

    • @SathishKumar-cy7kw
      @SathishKumar-cy7kw 3 года назад +2

      @@VIGNESHSRIRAMSAGRI-UG-BATCH yes flop

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 года назад

      @@SathishKumar-cy7kw அதான் குழப்பமா இருக்கு படம் பிளாப் என்கிறார்கள் ஆனால் ஹிட்டும் என்கிறார்கள் 🎉

    • @ulakanadhanp9073
      @ulakanadhanp9073 2 года назад

      🏆🏆🏆🏆🏆

    • @Airtel-cd5fr
      @Airtel-cd5fr 2 года назад

      Mmmmmmjnmmmmmmmttmmmmmmmmmmm

  • @SopikaSabariSK
    @SopikaSabariSK 3 года назад +20

    அருமையான திரைப்படம் 🥰

  • @kpurushothaman7783
    @kpurushothaman7783 4 года назад +23

    சூப்பர் முவி இலைய திலகம் பிரபு நடிப்பு மிகவும் அருமை

  • @john235102
    @john235102 2 года назад +7

    Prabhu Sukanya very match after Khushboo Sukanya was perfect match

  • @vijaymurugesan9598
    @vijaymurugesan9598 2 года назад +15

    Sukanya act vera level👌👌👌

  • @beulaBeula-rz4ln
    @beulaBeula-rz4ln Год назад +6

    Prabhu Suganya love scene backround theme music is hassam❤

  • @mohanapriyapriyamani8965
    @mohanapriyapriyamani8965 2 года назад +4

    கலையில் கேட்பது கோவில்மணி 🎧🎧🎧💓💓💓💓🎻🎻🎻🎶🎶🎶💋💋💔💔💔💔🎻🎻🎻💓📸📸💝💝💚❤❤💙💟💟💛💛💞🎵🎵🎵🎶🎶🎶📀📀📀📀📷📷✋✋✋

  • @ம.கார்த்திக்ம.கார்த்திக்

    பிரபு படம் சூப்பர் நன்றி

  • @prakash-nz4kv
    @prakash-nz4kv 2 года назад +9

    மிகவும் அருமையான படம் 💯 பிரபு நடிப்பு பிராமாதம்

  • @NagaRaj-jc6md
    @NagaRaj-jc6md 6 месяцев назад +3

    Prabhu suganya Jodi super ❤❤❤❤

  • @GulfTamilan_
    @GulfTamilan_ 4 года назад +54

    காலையில் கேட்டது கோயில் மணி ❤️❤️❤️👌👌👌👌

  • @mohammedk5210
    @mohammedk5210 4 года назад +46

    சின்ன சின்ன தூரல் என்ன ..........
    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @ekkiammalmeena2304
    @ekkiammalmeena2304 3 года назад +21

    Prabhu is reallly mass hero

  • @poovumani3377
    @poovumani3377 Год назад +5

    பாடல்கள் அருமை.. 🎵🎵🎶🎶🎶

  • @tn47yt76
    @tn47yt76 3 года назад +17

    Prabhu my favorite hero ❤️🤩

  • @mohanapriyapriyamani8965
    @mohanapriyapriyamani8965 2 года назад +7

    சுகண்யா தவம் கஸ்தூரி காதல் பாடல்கள் படம் 💞💞💞💞💞✋✋✋🎵🎵❤💛💛💛💛📀💟📸💟🎶🎶💙💙💓💓💓📸📸📸💋💋💔💔💔🎻🎻❤❤💚💚🎵🎵🎬🎧🎧💗💗💗💗🔥🔥💗💗💗💗💗💋💋💝💚💚💔💔💚🎻❤❤❤❤💓📸📸

  • @tharshinidarshi8884
    @tharshinidarshi8884 3 года назад +7

    Sinna sinna thuooral enna i like this song 👍👍👍👌 and Amma song allso i love

  • @suganyasakthi2507
    @suganyasakthi2507 3 года назад +19

    Semma movie enakku prabu sir rompa bidikkum

  • @perumalperumal8541
    @perumalperumal8541 3 года назад +14

    மிகவும் அருமை 👍👌👍

  • @selvamselvam5486
    @selvamselvam5486 4 года назад +11

    இந்த படம் diwali ரிலீஸ் இந்த படத்துல மொத்தம் 10பாடல் அணைத்தும் சூப்பர்

  • @kpf4289
    @kpf4289 3 года назад +11

    Supar Hit Movie.....
    Prabhu Supar
    Climax Song Supar
    P vaSu iLayaraja Prabhu Team..... Supara

  • @Sivakumar-rs9si
    @Sivakumar-rs9si 3 года назад +8

    சூப்பர் படம் செம்ம

  • @sangarsangapuli5520
    @sangarsangapuli5520 8 месяцев назад +1

    Ilaiyae thilagam PRABHU endru sonnaalaey Athe ore Thani brand thaan..❤

  • @abishekabi2035
    @abishekabi2035 2 года назад +10

    PRABHU FIGHT SCENES SUPER🔥🔥🔥

  • @shanukitchenshanu7601
    @shanukitchenshanu7601 2 года назад +4

    Intha movie la nalla nalla song ellam iruku

  • @vinnodv
    @vinnodv 3 года назад +6

    Superrrr movie with mesmerizing songs 👌👌👌👌💐💐💐

  • @mohamedkasim478
    @mohamedkasim478 9 месяцев назад +2

    இளைய திலகம் பிரபு நடிப்பு சிறப்பாக இருக்குங்க

  • @vivekeswar1934
    @vivekeswar1934 2 года назад +2

    காலையில் கேட்டது கோவில் மணி பாடல் அருமை

  • @SivaCharanya
    @SivaCharanya Месяц назад

    நான் இந்த படத்தை 2018ஆம் ஆண்டு முதல் முறையாக பார்த்தேன் கடைசி பாடல் வரிகள் கேட்ட போது அழுது விட்டேன்....
    இன்று 2024-12-23 மீண்டும் கடைசி பாடல் வரிகள் பார்த்து (கேட்டு) அழுது விட்டேன்......

  • @realheroanbu
    @realheroanbu 5 месяцев назад +3

    9:54 எங்க ஊர் கோபிசெட்டிப்பாளையம் ❤

  • @கோ.சிவநேசன்
    @கோ.சிவநேசன் 2 года назад +25

    பிரபுவை முத்தமிட்டதை நினைத்து பிரபு செய்யும் நடிப்பு பிரமாதம்.

  • @mohammedk5210
    @mohammedk5210 4 года назад +19

    கஸ்தூரி அவர்களின் நடிப்பு அருமை

  • @user-sathasiva1982
    @user-sathasiva1982 Год назад +2

    ❤❤❤❤❤❤❤ சூப்பர்

  • @selvamselvam5486
    @selvamselvam5486 4 года назад +61

    இன்னொரு நம்பமுடியாத விஷயம் சின்ன சின்ன தூரல் என்ன பாடலுக்கு தியேட்டருக்குள் மழை அதே நேரம் தியேட்டருக்குவெளியிலும் மழை

  • @senthilk1148
    @senthilk1148 3 года назад +14

    வாலி
    இளையராஜா
    M. S. விஸ்வநாதன்
    P. Vasu
    கூட்டணியில் வெளியே வந்த வெற்றி படம்
    M. S. Visvanathan sir சொந்தபடம்
    பாண்டியன் (Average)
    தேவர் மகன் (block buster)
    காவிய தலைவன் ( flop)
    செந்தமிழ் பாட்டு (Hit)
    திருமதி பழனிச்சாமி ( Hit)
    ராசுக்குட்டி ( Average)
    1992 தீபாவளி ரேஸ் பயணம்

  • @thaneshrtrthaneshvijay8769
    @thaneshrtrthaneshvijay8769 2 года назад +5

    இந்த படம் ஹிட்டா 🎉

  • @vickydiwan4738
    @vickydiwan4738 4 года назад +27

    Suganya mam acting semma❤❤❤❤💞💞

  • @SivaCharanya
    @SivaCharanya Месяц назад

    மிகவும் அருமையான படம்.......

  • @selvarajk641
    @selvarajk641 3 месяца назад

    சூப்பர் படம் இப்போ இந்த மாதிரி பார்க்க முடியாது. 👍👌🙏

  • @sivajinilenin1319
    @sivajinilenin1319 Год назад +9

    Sweet old memories 😍🥰
    RIP kazan Khan sir 🙏💔 nice villan in our 90s 💕💕

  • @arunkalai2662
    @arunkalai2662 4 года назад +72

    CORONA VARAVILLAI endral idhu pondra nalla padangalai naan thavara vittu iruppen
    By : 90s kids

    • @mohammedk5210
      @mohammedk5210 4 года назад +6

      உங்களின் பதிவை அழகான தமிழில் பதிவு செய்யுங்கள் .
      நண்பரே
      நானும் 90S kids தான்..

    • @arunkalai2662
      @arunkalai2662 4 года назад +4

      சரி நண்பரே

    • @lalithaanbarasi8446
      @lalithaanbarasi8446 4 года назад +1

      Super

    • @kanthasamykanthasamy2983
      @kanthasamykanthasamy2983 4 года назад +1

      ઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙ

    • @rpichaimuthur7214
      @rpichaimuthur7214 4 года назад

      @@mohammedk5210 gg)g)gggfrr

  • @sanjanavittal2588
    @sanjanavittal2588 Год назад

    Watching this movie first time. But Iam sure we can't find such natural actors these days (2023)

  • @satishmanickam4474
    @satishmanickam4474 3 года назад +10

    Beautiful songs👌🏽

  • @rameshsp7970
    @rameshsp7970 2 года назад +2

    Acting level of PRABHU 20.10.40 sec Vera level

  • @Vijayakumar-m2y
    @Vijayakumar-m2y 27 дней назад

    all songs super 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @john235102
    @john235102 2 года назад +6

    Sukanya was perfect match for Prabhu

  • @john235102
    @john235102 2 года назад +4

    Prabhu is fighting very well than is father same in Sivakumar won’t fight but his sons suriya and karthi rocks In fight scene

  • @cloudlover9186
    @cloudlover9186 2 года назад +11

    Watched with My father at the age of 10 , still remember old memories , Venus theatre , Perambur.

  • @radharadha4431
    @radharadha4431 6 лет назад +38

    சூப்பர் சூப்பர் சூப்பர் படம் பாடல் அருமை பிரபு சார் 👌👌👌👌👌👌👌

  • @elakkiyasri6354
    @elakkiyasri6354 17 дней назад

    Ennapa indha padathula vara ella paatum top tucker ah iruku sema hero material polayae kutty thilagam

  • @dharmendhiranb3179
    @dharmendhiranb3179 2 месяца назад +1

    Old is gold..

  • @harshinivijay8151
    @harshinivijay8151 8 месяцев назад

    Excellent movie with awesome songs

  • @antonyraj6895
    @antonyraj6895 3 года назад +3

    😍😍Super 😍😍

  • @john235102
    @john235102 2 года назад +11

    Shivaji may be good in acting but Prabhu is very good and better in both dance and fight than his father

  • @sakthisakthii8030
    @sakthisakthii8030 3 года назад +3

    My favourite actross Sujatha maa

  • @SG-df3mm
    @SG-df3mm Год назад +1

    இந்த, படம், thiruppur,சிவன்,தியட்டரில், பாத்தேன்

  • @chitraraman7210
    @chitraraman7210 Год назад

    Prabhu,Vijayakumar,Sujatha and Kasthuri Mika nerthiyana nadippu.

  • @sheikfareethfareeth7159
    @sheikfareethfareeth7159 2 года назад +2

    இந்த வயசு இந்த படம் பாட்டு கேக்கறது எனக்கு ஏழு வயசு

  • @revathithiyagarajan5950
    @revathithiyagarajan5950 5 лет назад +41

    பிரபு கண்ணக் குழி எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @tn47yt76
      @tn47yt76 3 года назад +1

      Enakum chinna vayasula irundhe pidikum

    • @aruldhas9116
      @aruldhas9116 Год назад

      சிவாஜி கணேசன் blood nga

  • @sheiksheik1100
    @sheiksheik1100 4 года назад +6

    Songs super

  • @SathishKumar-uu1lt
    @SathishKumar-uu1lt 3 года назад +2

    Nice songs super movie 👌

  • @hellofriends2109
    @hellofriends2109 Год назад

    mount road Shanthi theater la familyoda patha niyabagam sweet memories days super movie my favourite kasthuri

  • @mathishkumarselvarajoo8103
    @mathishkumarselvarajoo8103 5 лет назад +15

    Really touching movie

  • @allinall1235
    @allinall1235 4 года назад +24

    Suganya sema acting

  • @valarmathivalarmathi1448
    @valarmathivalarmathi1448 4 года назад +6

    I love song

  • @selvamselvam5486
    @selvamselvam5486 3 года назад +6

    இந்த படத்தில் மயில்சாமியும் நடித்திருப்பார்

  • @selvamselvam5486
    @selvamselvam5486 4 года назад +23

    இந்த படத்தில் விஜயகுமார்ருக்கு எதற்க்காக டப்பிங் வாய்ஸ்

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 года назад +2

      ஆம் ஒரிஜினல் வாய்ஸ் இல்லை

    • @sabaridhina4037
      @sabaridhina4037 6 месяцев назад

      ​@@thaneshrtrthaneshvijay8769Zmbmibmzzshf, cbmhzmcmzcbkfkhtohkkngfyrbcb, Z. 8:55 You zcfs

    • @sabaridhina4037
      @sabaridhina4037 6 месяцев назад

      ​@@thaneshrtrthaneshvijay8769mzbbhh😂

    • @sabaridhina4037
      @sabaridhina4037 6 месяцев назад +2

      11:37 mmkf

  • @noufalsherry9736
    @noufalsherry9736 3 года назад +2

    Nice movie.....❤️💗

  • @arimugum8464
    @arimugum8464 4 года назад +7

    Corona time la entha padam parkakidaithathu na Sri Lanka 18 10 2020 (10.20pm)

  • @revathithiyagarajan5950
    @revathithiyagarajan5950 5 лет назад +20

    Prapu and Suganya super Jody

  • @SivaKumarKSiva-be9tc
    @SivaKumarKSiva-be9tc 4 года назад +4

    Nice movie🎬🎥

  • @svthvino
    @svthvino 2 года назад +3

    பாடல் வரிகள் : கவிஞர் வாலி

  • @divya.ndivya.n6271
    @divya.ndivya.n6271 4 года назад +6

    Super movie.......

  • @jeevithayathaya4621
    @jeevithayathaya4621 9 месяцев назад

    Songs are superrr😊

  • @veeraselvi4913
    @veeraselvi4913 7 месяцев назад

    Super👌👌👌

  • @Thaladhoni-g5m
    @Thaladhoni-g5m 10 месяцев назад

    இளையராஜா @msv + மெல்ல திறந்தது கதவு செந்தமிழ் பாட்டு செந்தமிழ் செல்வன்

  • @revathithiyagarajan5950
    @revathithiyagarajan5950 5 лет назад +16

    I love prapu sir

  • @subramanianPalani-qb7en
    @subramanianPalani-qb7en 3 месяца назад

    Maraka mudiy tha padam super

  • @rajpattathil1286
    @rajpattathil1286 3 года назад +6

    Supper Songs❤️

  • @john235102
    @john235102 2 года назад +2

    For Rajini Annamalai for Prabhu both same professionals in these movies

  • @srekutty1981
    @srekutty1981 5 месяцев назад

    Nice move👍👍

  • @ssdigital81
    @ssdigital81 4 года назад +8

    Ilayaraja super songs

  • @diyavindiya3848
    @diyavindiya3848 2 года назад

    Super super nice patam

  • @john235102
    @john235102 2 года назад +6

    Who has given dubbing for suganya very nice voice

  • @ranganh
    @ranganh 6 месяцев назад +2

    This movie was a copy of Chinna Thambhi with slight modifications. It wasn't a super hit but was a moderate hit.

  • @KalaiVani-it6ui
    @KalaiVani-it6ui 5 лет назад +7

    Super m
    Super

  • @selvamselvam5486
    @selvamselvam5486 3 года назад +7

    அது என்னவோ தெரியவில்லை பி. வாசு படங்களில் செந்தில் இருப்பதில்லை

  • @r.kanishkaranganathankanis1967
    @r.kanishkaranganathankanis1967 4 года назад +1

    Semma super

  • @kLlovesong8152
    @kLlovesong8152 4 года назад +5

    Super song RLS love to song

  • @ananyaananya9305
    @ananyaananya9305 4 года назад +8

    Khushbhu mam nadicrundha innum superba irundirukum.

  • @john235102
    @john235102 2 года назад +1

    Sukanya very beautiful

  • @kalaijk1307
    @kalaijk1307 5 лет назад +8

    I love this movie

    • @Thamizhpadam
      @Thamizhpadam  5 лет назад

      Thanks. It's ice that you liked this movie.