2 ஆம் நாள் தையல் பயிற்சி | சுடிதார் கட்டிங் செய்வது எப்படி ? | Tailoring in Tamil | Tailor Bro

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2025

Комментарии • 513

  • @asaiarthi7313
    @asaiarthi7313 Год назад +12

    Anna nan unga video pathuthu than stitch panna palagikkaren....yenaku tailoring theriyathu but ippo en blouse naaney stitch pandren👍thank u so much naaa

  • @SSundararaji
    @SSundararaji Год назад +27

    , அண்ணா அண்ணி முதலில் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள் இருவருக்கும் 😊💐🌺🌺🌺🌺🌺🤗✂️ கிளாசுக்கு போகலாமா வாங்க போகலாம் 😊 வயசானாலும் திரமையும் நான் டைலர் என்ற திமிரும் நம்மை விட்டு போகக்கூடாது நாம் சாதிக்க தான் உல்லோம் 😊💪💪🌈🌈

  • @uma.g842
    @uma.g842 Год назад +1

    Rani pesuvathu nandraga ketkirathu.avargal Unga thozhilku vanthathey periyavisayam.Rani you are great. Hat's off dear.renduperum sernthu jollya class eduthathu elam azhgu

  • @jayasudha4188
    @jayasudha4188 Год назад +1

    Bro ungalala naanum tailor aagita .... romba romba nandri bro

  • @Abilashani-h1b
    @Abilashani-h1b Год назад

    Hi அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி நான் ஸ்ரீலங்கா உங்க வீடியோ ரொம்ப ரொம்ப அருமை நன்றி ஜெஹோவா உங்களை ஆசிர்வதிபார் ❤❤❤❤👍👍😍😍

  • @NishaElsha
    @NishaElsha Год назад +4

    நன்றாக புரியும்படி சொல்லி கொடுத்தீர்கள் அருமை.... 👌🏻

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 Год назад +1

    Hai,Tailor Bro.👌👌🙏🙏🙏🙏👌👌

  • @rukmanianand9722
    @rukmanianand9722 Год назад +11

    அண்ணா பயிற்சி சிறப்பாக இருக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றி.அன்னியார வைச்சு அருமை.இந்த அன்பு அழகாக இருக்கு.❤❤❤❤❤

  • @Samsunishanasir
    @Samsunishanasir Год назад +2

    வணக்கம் அண்ணா சுடிதார் கட்டிங் போட்டது நன்றாக புரிந்தது நன்றி அண்ணா😊😊😊

  • @subhashiniprasanna
    @subhashiniprasanna Год назад +18

    Armhole measurement எப்படி எடுப்பது. Calxulation கொஞ்சம் சொள்ளித்தந்தால் நன்றாக இருக்கும்.

  • @shyamalalnarayanan5428
    @shyamalalnarayanan5428 5 месяцев назад +1

    Romba thanks. Explained very well.

  • @meenal7972
    @meenal7972 13 дней назад

    Anna unga videos elamay super very very useful anna

  • @SharmiRithu-q8b
    @SharmiRithu-q8b Год назад

    Easy ahh irundhuchu anna......olliya irukuravangaluku chudi measurements edutthu cut panni kaaminga anna plszzz......❤

  • @laxmikunjaram9623
    @laxmikunjaram9623 Год назад +1

    I am coming from USA. Thankyou for your effort.Agam Arokkeyam.

  • @lavanyas1081
    @lavanyas1081 Год назад +10

    நன்றி அண்ணா 🙏 உங்களுடைய வீடியோ பார்க்கும் பொழுது ஒரு நம்பிக்கை வருகிறது.நன்றி🙏💐

  • @NISHAABU-u8w
    @NISHAABU-u8w Год назад +4

    அண்ணா ஃபர்ஸ்ட் டைம் நா உங்களை பார்த்துதான் தைக்க பழகுறேன். என்னோட வாழ்க்கைக்கு ஒரு நல்ல வழியை நீங்கள் மிகவும் தெளிவாக சொல்லி தரிங்க ரெம்ப நன்றி அண்ணா கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்றும் மகிழ்ச்சியை அளிக்கட்டும் ❤❤

  • @komathykomathy3102
    @komathykomathy3102 Год назад +2

    அண்ணா மிக்க சிறப்பாக இருந்தது.நன்றி அண்ணா

  • @vavuniyavavuniya-re9yr
    @vavuniyavavuniya-re9yr Год назад

    Anna ella dressum ungada cutting vedio paththu than stitching panran romba romba thankyou Anna

  • @chitrakarthi5720
    @chitrakarthi5720 Год назад

    உங்கள் வீடியோ பார்த்து தைத்து ஆறு சுடிதார் தைத்து கொடுத்தேன் சூப்பர் இருக்கு சொன்னார்கள்

  • @thamizharasi.mthamizharasi4827

    Anna romba easya soli tharinga, nalla purithu

  • @gayathrisuresh406
    @gayathrisuresh406 Год назад +3

    அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் ❤🎉

  • @ThavaDan-h5q
    @ThavaDan-h5q 3 месяца назад +1

    Anna thank you🙏🙏🙏

  • @KamaliKamali-kr5zl
    @KamaliKamali-kr5zl 6 месяцев назад

    Unmaiyana vilakam super Anna...neenga enaku ripley.pannave madurenga..😮

  • @meranmera7971
    @meranmera7971 Год назад

    Hai bhiya debavali nall valthukal bhiya 🎉🎉😮

  • @vanithavanitha9697
    @vanithavanitha9697 Год назад +1

    Tq brother vazha valamudan

  • @AmmuLakshmanan
    @AmmuLakshmanan 8 месяцев назад

    ரொம்ப அருமையா சொல்லிக் கொடுத்தீங்க அண்ணா 👌👌👌

  • @AmeenaSathikali-pv5pq
    @AmeenaSathikali-pv5pq Год назад +1

    Thanks bro yanakku nalla purinthathu.

  • @pushpakadhir6328
    @pushpakadhir6328 Год назад +1

    வணக்கம் அண்ணா பதிவு ரொம்ப பயனுள்ள தாக மிகவும் எளிதாக பிரிகிறது. ஆம் கோல் மற்ற அளவுக்கு எப்படி கணக்கெடுப் பது அண்ணா

  • @Malarvetri-ko6rd
    @Malarvetri-ko6rd 4 месяца назад

    சூப்பர் அண்ணா👌👌

  • @shamirithunfamily
    @shamirithunfamily Год назад

    Kurti sleeve cutting vedio and sleeve attach vedio podunga Anna ... Sleeve cutting thaan konjam confuse ah iruku anna plz Thaniya vedio podunga Anna. Waiting for ur vedio🧐🧐

  • @inshasafi2967
    @inshasafi2967 7 месяцев назад +1

    Today iam watching thks bro

  • @mariedimanche1859
    @mariedimanche1859 Год назад

    மிக்க நன்றிங்க ❤😊💪👌✌🙏🏻🤲🙌🙏🏻

  • @thamaraikani9636
    @thamaraikani9636 Год назад +1

    Inthapathivu nangu purinthathu nantringa

  • @aariro
    @aariro Год назад +3

    Anna neenga tailor king 👑 na💕💕

  • @ranjithmxpro1016
    @ranjithmxpro1016 8 месяцев назад

    சூப்பர் அண்ணன் 👌👌👌

  • @SasiSasi-c2m
    @SasiSasi-c2m Год назад

    Hi Anna very useful video thanks don't stop your video

  • @jeevaganga7745
    @jeevaganga7745 Год назад

    Super nice cutting Anna thanks 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐

  • @parthasarathithirumalai4993
    @parthasarathithirumalai4993 Год назад

    Vazthukkal both of you and advance happy Deepavali nal vazthukkal

  • @MonishaBm-i7k
    @MonishaBm-i7k Год назад

    Super anna very clearrr TQ so much dear anna anni

  • @deivamaha3368
    @deivamaha3368 Год назад +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Umeshvadesh
    @Umeshvadesh Год назад

    Super anna vera leval anna neeinga🙏🙏🙏

  • @ssathishmarimuthuSathish
    @ssathishmarimuthuSathish Год назад

    ❤❤❤❤ super video

  • @thendralqueens8946
    @thendralqueens8946 Год назад +1

    Image pottu meserment yalithi sollunga esay ha irukum anna....thanks anna

  • @manid248
    @manid248 Год назад +1

    ரொம்பா நன் றி அண்ணா அண்ணி

  • @panjulogy9578
    @panjulogy9578 2 месяца назад

    Rompa Rompa nanriga anna anni

  • @vasanthiraman9715
    @vasanthiraman9715 Год назад

    Thank you bro vazhga valamudan

  • @sarojnidhinidhi9682
    @sarojnidhinidhi9682 Год назад +22

    தம்பிவயசானகாலத்தில்கத்துக்கிறோம்

  • @padmajaravierd9082
    @padmajaravierd9082 Год назад

    வாழ்க வளர்க தம்பி ராணி

  • @aditidevendran1547
    @aditidevendran1547 Год назад

    Nandri brother. Thank you.

  • @LuckyChess-uo6mt
    @LuckyChess-uo6mt 6 месяцев назад +4

    ராணி சிரித்து பேசுவது நன்றாக உள்ளது கடைசிவரை இப்படியே ஒற்றுமையாக இருக்க வேண்டுகிறேன் வாழ்க ராணி அம்மாவின் வாழ்த்துக்கள்

  • @subathirar7771
    @subathirar7771 Год назад +1

    வணக்கம் தம்பி எப்படி இருக்கிங்க நல்ல இருப்பிங்க நான் வகுப்புக்கு வந்துட்டோன் தம்பி நீங்க ஆரம்பிங்க வாழ்க வளமுடன்

  • @vijayamanikavin4115
    @vijayamanikavin4115 Год назад

    அருமையான பதிவு அண்ணா

  • @LakshmiV-ts2bt
    @LakshmiV-ts2bt Год назад

    Thanks for your information your words for valid

  • @sheebasivakumar2948
    @sheebasivakumar2948 Год назад +1

    Nalla purikaruthu. Anna

  • @meenaguganmeenagugan1623
    @meenaguganmeenagugan1623 Год назад +1

    Thankyou Anna Anni🎉❤❤❤

  • @jeganathanchandra7513
    @jeganathanchandra7513 Год назад

    Hai bro,sis nanum vanthutan thank you bro

  • @RajeshKumar-oe9ke
    @RajeshKumar-oe9ke Год назад

    சூப்பர் அண்ணா....

  • @ponnusamymahendran4955
    @ponnusamymahendran4955 Год назад +2

    Pl keep the camera shot from your back side then only cutting us easy for beginners pl.....

  • @RashadRashad-vl8wh
    @RashadRashad-vl8wh 25 дней назад

    Armholes limit explaining pannunga Anna plz

  • @shehamfarook3645
    @shehamfarook3645 Год назад

    Hello I present dear ❤

  • @KuttyVeera-b5h
    @KuttyVeera-b5h Год назад

    Hai anna anni🎉🎉❤❤

  • @poornimamurali4898
    @poornimamurali4898 Год назад

    அண்ணா சுடிதார் அளவு நன்றாக புரிந்தது அண்ணா நன்றி

  • @vanithamurugesan-ux9rf
    @vanithamurugesan-ux9rf Год назад

    நன்றாக புரிந்தது தம்பி நன்றி

  • @ptmameer9094
    @ptmameer9094 Год назад

    Diwa Wali valtukkal

  • @Suda114
    @Suda114 Год назад

    அண்ணா எனக்கு இந்த பயிற்சி எனக்கு ரொம்ப யூஸ் புல்லா இருக்கு அண்ணா

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 Год назад

    அருமை அருமை.தீபாவளிக்கு என் மகளுக்கு நானே தைக்கப்போறேன்👍🙏🙌

  • @gayathrik6176
    @gayathrik6176 Год назад +1

    ரொம்ப உதவியாக இருக்கு நன்றி
    👍👍👍👍👍👍🌹🌹🌹

  • @maryarputham8836
    @maryarputham8836 Год назад +1

    நன்றி தம்பி❤

  • @dharanidharan1233
    @dharanidharan1233 Год назад

    அண்ணா வீடியோ மிகவும் தெளிவாக இருந்தது நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது அண்ணா

  • @kanchanamasilamani6732
    @kanchanamasilamani6732 Год назад

    வணக்கம் சகோதரா நன்றி நன்றி இரண்டாம் நாள் வகுப்பு நான் உள்ளேன் ஐயா

  • @BhuvaneshwariChandrasekhar-h9q

    Hi anna good morning h a nice day I'm present anna🎉

  • @subbumasubbuma336
    @subbumasubbuma336 6 месяцев назад

    அண்ணா உங்க மோட்டிவேஷன் வீட்டியோலா பார்த்துருக்கேன் அண்ணா. எனக்கு உதவி பண்ணுங்க அண்ணா ப்ளீஸ்........ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rmeena3290
    @rmeena3290 Год назад

    ஹாப்பி தீபாவளி அண்ணா நல்வாழ்த்துக்கள்

  • @arokiamary3178
    @arokiamary3178 Год назад

    What Rani says, i can hear very well

  • @thenmoliganesh5737
    @thenmoliganesh5737 Год назад

    Okay anna
    Thankyou ❤🙏🙏

  • @Ganesan-fo2tc
    @Ganesan-fo2tc Год назад

    Very clear explanation and please colar neck chudi cutting also

  • @susiladevi5760
    @susiladevi5760 Год назад +1

    I'm understanding ur class bro. Thanks both of you bro💞. God bless all of you

  • @raziyabegum74
    @raziyabegum74 Год назад

    சூப்பர் அண்ணா👌👌👌👌👌👌👌👌👌

  • @ramachandrannirmala9951
    @ramachandrannirmala9951 Год назад +5

    அண்ணா ரொம்ப நன்றி.நன்றாக புரிந்தது.

  • @KavithaKavitha-u7p
    @KavithaKavitha-u7p 4 месяца назад

    Nandri anna

  • @MohanDas-qs3bu
    @MohanDas-qs3bu Год назад

    Hai Anna Vidio super Anna❤

  • @Cutesury
    @Cutesury Год назад

    அண்ணா சுப்பர்

  • @pushpasathish3941
    @pushpasathish3941 Год назад

    Chudidar measurement short podunga anna

  • @abarnanaveen
    @abarnanaveen Год назад +3

    Armhole calculations sollunga bro

  • @manivanaja6317
    @manivanaja6317 Месяц назад

    Thqs anna❤❤

  • @kumuthasenthilkumar
    @kumuthasenthilkumar Год назад

    Well come brother iam present to class today. Very nice to useful cutting clearly thank you so much brother. I'm. We all waiting for you continue videos 🙏💐👌

  • @SundarrajRajsundar-gb3jj
    @SundarrajRajsundar-gb3jj Год назад

    Hii Anna Thank you😄❤👍

  • @a.rwithgaming2393
    @a.rwithgaming2393 Год назад +1

    என் மகளுக்கு நான் சுடிதார் தைத்து தர வேண்டும் தம்பி ❤

  • @vibesofsai
    @vibesofsai Год назад +3

    Rani is super woman, lot of patience irukku,chumma ,,avangale Kelipannavendam.

  • @AmmuAmmu-ff6bi
    @AmmuAmmu-ff6bi Год назад

    Thank you sooo much bro god bless you 🎉

  • @DeviMohan-k3b
    @DeviMohan-k3b 6 месяцев назад

    Anna class nalla irukku.

  • @sathiyasathiya1701
    @sathiyasathiya1701 Год назад

    சூப்பர் அண்ணா

  • @kalaiyarsi4351
    @kalaiyarsi4351 Год назад

    Very very useful video anna

  • @subhasubha3566
    @subhasubha3566 Год назад

    Anna blouse measurements chart mari chudithar ku measurement chart sollunga.... Hand cutting detail venum

  • @sarojat6539
    @sarojat6539 Год назад

    வணக்கம் தீபாவளி வாழ்த்துக்கள்

  • @sivarajavalliyamma8513
    @sivarajavalliyamma8513 Год назад

    Na Sri Lanka Anna thank you so much anni anna

  • @dayanacollins8439
    @dayanacollins8439 Год назад

    Good morning Anna

  • @RahakrishanGRadhakrishnaG
    @RahakrishanGRadhakrishnaG Год назад

    Thank you 🌹❤🌹

  • @PriyaK-hm2tm
    @PriyaK-hm2tm Год назад

    Nice coaching bro

  • @Abi-fv3bl
    @Abi-fv3bl Год назад

    Super super😊