அண்ணா நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டீங்க ரொம்ப நன்றி அண்ணா நாளைக்கு அது மாதிரி பிளவுஸ் தைத்து கஷ்டமா இருக்கு கொடுக்கிறேன் அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா
நானும் இதே தான் கேட்டு கொண்டிருக்கிறேன். 28 to 50 இன்ச் அளவுகளின் வித்தியாசங்களை சொல்லுங்கள் அண்ணா. யாருக்கெல்லாம் பிரின்சஸ் கட் பிளவுஸ் போடலாம் சொல்லுங்கள் அண்ணா.
அண்ணா எனக்கு chest 36 normal blouse தைக்கும் போது crt ahhh இருக்கு அண்ணா அதுவே லைன்ங் வைத்து தைக்கும் போது கொஞ்சம் tight ஆகிடுது அண்ணா... எப்படி சொல்லுங்க அண்ணா....
Anna na slim tha irupa...chest 32.... shoulder 14 /na off shoulder 5.5 vaipaarmhole 5.5 vachu tha stitch panuva..enaku left side shoulder fall akuthu athu enna problem..na enna panadum..soluga anna
சகோதரா பிளவுஸ் போட்டு சாறி உடுத்திய பின் சோல்டர் முன் பக்கம் 1" த்திற்கும் கூட இறங்கி வந்து விடுகிறது.Cross cutting blouse. ஆர்ம்கோலும் லூசாக. இருக்கிறது. மா.சுற் - 42" பின் உயரம் - 16. முன் உயரம் - 15 இதை எப்படி திருத்த லாம்.தய வு செய்து வழீ கூறுங்கள்.
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா ரொம்ப நாள் சந்தேகம் இப்பதான் புரிந்தது
நீங்கள் சொன்னது போல் எனக்கு கழுத்து loose வருகிறது, விடை கிடைத்து விட்டது ,உங்களிடமிருந்து.
Sis.. Ennaku intha prlm varuthu ennaku kjm hlp pannunga...
Anna Aliya cut kurti cuting and stitching video podunga anna
அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ❤🎉😊
அண்ணா நான் வந்துட்டேன் . இந்த டவுட் தான் எனக்கும். நன்றி அண்ணா.
அண்ணா நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டீங்க ரொம்ப நன்றி அண்ணா நாளைக்கு அது மாதிரி பிளவுஸ் தைத்து கஷ்டமா இருக்கு கொடுக்கிறேன் அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா
அண்ணா நீங்க துணில நறுக்கி சொல்லி குடுங்க அண்ணா
தெளிவான விளக்கம் அண்ணா ❤
நீண்ட கால சந்தேகம் தீர்ந்தது 🙏
School Uniform dress cutting stitching soli kuduga
அருமையான விளக்கம் நன்றி தம்பி
Anna thanks for the clear information na oru beginning tailor anna super❤
Thank you very much thambi.
அண்ணா ஆம்கோல் கிட்ட loose வருது அண்ணா அதுக்கு என்ன பண்றது
AmA anna same problem amkoll kitta lossa varuthu enna panrathu konjam solluga
Hi அண்ணா நீங்க சொன்ன மாதிரி எங்க அத்தைக்கு பிளாஸ் தைத்து கொடுத்தேன் நல்ல இருக்குனு சொன்னங்க நன்றி❤❤❤
மிக்க மகிழ்ச்சி அண்ணா அண்ணி 😊🎉❤
அண்ணா மறுபடியும் அளவு ப்ளௌஸ் வைத்து அளந்து தைக்க சொல்லி கொடுங்க அண்ணா அண்ணி ❤
ஹாய் அண்ணா பிரின்ஷஸ் கட்டிங் ஸ்றிச்சிங் வீடியோ போடுங்க❤❤❤❤
எவ்வளவோ நாள் பிரச்சனை தீர்ந்த து. நன்றி.
Bro princess cut blouse with belt and without belt cutting and stitching அடுத்த பதிவில் எதிர் பார்கிறேன்
நானும் இதே தான் கேட்டு கொண்டிருக்கிறேன். 28 to 50 இன்ச் அளவுகளின் வித்தியாசங்களை சொல்லுங்கள் அண்ணா. யாருக்கெல்லாம் பிரின்சஸ் கட் பிளவுஸ் போடலாம் சொல்லுங்கள் அண்ணா.
தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வகுப்பு வந்தாச்சு தம்பி
வணக்கம் தம்பி அண்ணி நான் வகுப்பு க்கு வந்து விட்டேன்❤❤❤❤
வணக்கம் 🙏🏻 அண்ணா நான் வகுப்புக்கு வந்து விட்டேன் 🌹அண்ணா 💞 அண்ணி 🌺
நன்றி சகோ 🙏❤️
Thanks. anna
Please teach us more Barathanatyam dress making.
தம்பி வகுப்புக்கு வந்து விட்டோன் ❤
Super Anna Anni ✂️🪡👍 super tips
அண்ணா அண்ணி கோவையில் இருந்து லட்சுமி ❤❤❤
Please share your tailors help the customer also
Anna இத சின்ன துணியில Cut panni காட்டுனா இன்னும் நல்லா இருக்கும். beginers
Yes
உள்ளேன் ஐயா😊
வந்து விட்டேன் அண்ணா அண்ணி.
அண்ணா வணக்கம். முன் கழுத்து எப்படி வளைவு கொடுத்து வெட்டணும். எவ்ளோ type ல வெட்டணும்னு கொஞ்சம் வரைஞ்சு வெட்டி காட்டுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
அண்ணா ❤ அண்ணி Class வந்துட்டேன்
அண்ணா கிளாசுக்கு வந்து விட்டேன் 🌹👍
அண்ணா எனக்கு chest 36 normal blouse தைக்கும் போது crt ahhh இருக்கு அண்ணா அதுவே லைன்ங் வைத்து தைக்கும் போது கொஞ்சம் tight ஆகிடுது அண்ணா... எப்படி சொல்லுங்க அண்ணா....
Please teach single dart blouse and yoke nighty
Super tips Anna tq
அண்ணா Intha pathivai video போடுங்க
வணக்கம் அண்ணா 🎉🎉🎉
Anna நான் வகுப்பு வந்து விட்டேன்,sudi பாக்கெட் வைச்சு ஸ்டிச் பன்னி சொல்லி தாங்க அண்ணா
அண்ணா நான் வகுப்புக்கு வந்துட்டேன்❤
அண்ணா அண்ணி வணக்கம் நான் வகுப்பு வந்து விட்டேன் 🌹
அஸ்வினி நான் வகுப்புக்கு வந்து விட்டேன் அண்ணா ❤
Hi Anna 😊😊❤❤
வாழ்த்துக்கள்
வணக்கம் தம்பி 💐
Anna blouse cutting potu kattuinga anna pls
Bro always I use to get clumsy and loose near front shoulder to arm hole
சூப்பர் அண்ணா
நன்றி அண்ணா
Present brother and sister
ஆண்கள் அணியும்பேண்ட் பாக்கெட் வைப்பது ஜிப் தைப்பதை சொல்லி தாங்க அண்ணா ப்ளீஸ்.😊❤🙏
Thank you anna❤
Bro padded blouse solli kodunge please..-Punitah from Malaysia
Super bro
nandri Anna❤
இந்த கப் பற்றி ஏற்கெனவே , 1 மினிட் வீடியோவில் போட்டு இருக்கிறீர்கள். Thanks anyway...
Anna na slim tha irupa...chest 32.... shoulder 14 /na off shoulder 5.5 vaipaarmhole 5.5 vachu tha stitch panuva..enaku left side shoulder fall akuthu athu enna problem..na enna panadum..soluga anna
Great❤
அண்ணா சுடிதார் அளவு அண்ட் பிளவுஸ் அளவு வைத்து சொல்லி கொடுக்க ப்ளீஸ்
Anna puff sleeve stich pannum pothu antha puff rendu sleevelayum orey mathiri varathuku yepdi stich pannanum anna
Anna coat collar NEck solli kudunga Anna🙏🏻🙏🏻🙏🏻
Cutting podunga na intha neck
அண்ணா
பிளவுஸ் அனைத்து அளவுகள் சாட் போடுங்கள்
அண்ணா அண்ணிக்கு வணக்கம். நன் வகுப்புக்கு வந்துட்டேன் அண்ணா
Anna chudidar cutting la c/round ku 1" add pandra Mari w/round layum 1"add pannanuma anna
நான் வகுப்பிற்கு வந்துட்டேன் ❤
வணக்கம் அண்ணா
Sholder irunkuvathu sari seivathu eppadi Anna please sollungal🙏🙏
Thanks❤️
Sir nega sonatha oru Blouse la neck matu cut pani katuga.pls
அண்ணா வணக்கம். வகுப்புக்கு வந்திட்டேன்.
Yes sir present sir
Anna straight pant solli kudunga na nee pant solli kudukkura varaikkum indha panta paththutha na keppe pls
Hi Anna 🎉🎉🎉
அண்ணா
வகுப்பிற்க்கு வந்துட்டேன்
Anna I am present anna😊😊
Hi bro 🎉❤🎉🎉
நானும் கிளாஸ் கு வந்துட்டேன் தம்பி
Bro chudithar la sholder back side pothu athu sariyakuvathu epdy bro
சகோதரா பிளவுஸ் போட்டு சாறி உடுத்திய பின் சோல்டர் முன் பக்கம் 1" த்திற்கும் கூட இறங்கி வந்து விடுகிறது.Cross cutting blouse. ஆர்ம்கோலும் லூசாக. இருக்கிறது.
மா.சுற் - 42" பின் உயரம் - 16. முன் உயரம் - 15 இதை எப்படி திருத்த லாம்.தய வு செய்து வழீ கூறுங்கள்.
அண்ணா shoulder இருந்து முன் கழுத்து கோடு கோடு வருகிறது என்ன செய்வது
No clearance bro iwant cutting video in neck loose
I am present Anna
Hi Anna Anni 😊
நன்றி
Anna neenga blouse cut panni kaminga
அண்ணா எனக்கு blouse கீழ குனின்ஜா blouse back side துக்கிகிது
Present Anna
Anna enaku kokki Patti I pati yetha irakam varuthu alavu blouse ah vida uyaram athigama iruku enna pannanum sollunga anna
Naan class ku vandhuten anna and anni
18ஆவது கிளாஸ் எப்போ வரும் என்று காத்திருந்தேன் 🎉🎉🎉
அண்ணா அண்ணி வணக்கம்
அண்ணா பின் கழுத்து low neck சொல்றிங்களா எந்த அளவுக்கு எந்த அளவு கீழ இருந்த low neck சொல்லுங்க அண்ணா எல்லா அளவுக்கும் சொல்லுங்க அண்ணா
முன் கழுத்து சிஸ்டர்
9 year ponnukku sudithar cutting pottu kattunga Anna pls I'm srilanka
அண்ணா நான் தனலட்சுமி மணிகண்டன் வீரவநல்லூர் அண்ணா நான் வகுப்பிற்கு வந்துட்டேன் அண்ணி அண்ணா ❤
Dhanalakshmi neenga thirunelveli viravanallore thana
தம்பி வகுப்புக்கு வந்து விட்டேன்.
Anna unga Facebook la eppadi photo eduthu poduvathu enakku therila oru podunga anna