Shoulder Neck Measurement Chart Detailly Explain in Tamil | Tailor Bro

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 324

  • @sripriyachandrasekaran8124
    @sripriyachandrasekaran8124 2 года назад +49

    Size. Neck/shoulder
    28-32. 2.5 /2
    34-38. 3/2.5
    40-44. 3.5/3
    46-50. 4/3.5
    Ready measurements
    Thank u bro.

  • @ravipandies6459
    @ravipandies6459 2 года назад +9

    மிக தெளிவான விளக்கம் அண்ணா அடுத்த பதிவு ஆம் ஹோல் அளவு ஒவ்வொரு பிளவுஸ் க்கும் எப்படி கணக்கிடுவது ன்னு போடுங்க அண்ணா எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி அண்ணா 🥰🥰🥰

  • @salman8368
    @salman8368 Год назад +1

    ரொம்ப நன்றி thank you so much anna. எத்தனை வீடியோ பார்த்தாலும் உங்க வீடியோ பாக்குற மாதிரி வராது. மத்த வீடியோ ல நா meserment பாத்தேன் ஆனால் அது எனக்கு புரியவில்லை. இந்த வீடியோ பாத்ததும் எனக்கு தெளிவா புரிந்து விட்டது.

  • @tuplight3007
    @tuplight3007 2 года назад +11

    அருமையான பதிவு மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அடுத்த வீடியோவுக்கு எதிர் பார்ப்பேன⭐⭐⭐⭐⭐👍

  • @r.krishnanrengasamy6523
    @r.krishnanrengasamy6523 2 года назад +1

    Super Thambi. I am 67 years old . I am regularly watch yr vedios. Very useful to me. I very much interested tailoring . I am thankful to u. My name is Mrs. Komala krishnan .karaikudi

  • @seethaseetha8880
    @seethaseetha8880 2 года назад +8

    எதார்த்தமான புன்னகைக்கு நன்றிங்க தம்பி.

  • @anushkaladiesfashiondesign9391
    @anushkaladiesfashiondesign9391 2 года назад +2

    ஒவ்வொரு நாளும் உங்களுடைய பேச்சும் உங்களுடைய முகமும் எங்களுக்கு புது தன்னம்பிக்கையும் நம்பிக்கையும் தந்து கொண்டே இருக்கிறது அண்ணா

  • @shruthithamini2005
    @shruthithamini2005 2 года назад

    Thambi neega sonna measurementla blose ready panni kuduthean auga yanaku sonna feed back sema thank u thambi I am so happy bro

  • @bhuvana2669
    @bhuvana2669 2 года назад

    அண்ணா இந்த வீடியோ மிக மிக பயனுள்ளதாக உள்ளத அண்ணா ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்து விட்டது நன்றி, நன்றி

  • @vijayamala3625
    @vijayamala3625 2 года назад +1

    Hi அண்ணா how are you. ஒரு வாரம் work அதிகமாக இருந்தத. God bless you Anna thanks 🙏🙏🙏🙏🙏👍

  • @shameemfathimah1363
    @shameemfathimah1363 Год назад

    I am following ur vedios super. Very useful information. Princess cut kum cuuting solli kuduga

  • @bhuvana2669
    @bhuvana2669 Год назад

    Super anna very clear explaination s enaku special video 👌👌👍💞💞

  • @sureshdharun3506
    @sureshdharun3506 2 года назад +1

    Unmai Anna ne ga sonnathu ellom nanum 2.5 than Ella thukum vaipen thanks Anna.👌👌👌👌👌👌👌 🌹.

  • @saro2273
    @saro2273 2 года назад

    Tq bro.na ippothan class join panniruken so very useful .

  • @Afeevlog
    @Afeevlog 2 года назад +1

    M super Anna plz sekaram armhole alavu vedio podunga

  • @dhananachiyar797
    @dhananachiyar797 2 года назад +1

    நன்றி அண்ணா உங்கள் விளக்கம் அருமை.மிக விரைவில் ஒரு கோடி டெய்லர்களை உருவாக்கும் உங்கள் முயற்சி வெற்றி அடைந்தது என்று நினைப்போம் வாழ்க வளமுடன்.🙏🙏🙏

  • @sujibala8342
    @sujibala8342 2 года назад +1

    Useful information bro...idhey mathiri armholekum measurement chart thandha nalla irukum...13.1/2 ku 8 inches sollirukeenga...matha alavukum konjam idhu mathiri chart kodunga bro...

  • @dhanasekardhnasekar506
    @dhanasekardhnasekar506 2 года назад

    Super theivame Super enakku romba useful ah irunthuchi anna

  • @sirondaisyrani2141
    @sirondaisyrani2141 2 года назад

    அண்ணா ரொம்ப ரொம்ப நன்றிண்ணா உங்க வீடியோவை தினமும் எதிர்பார்க்கிறேன்.

  • @chitrar5253
    @chitrar5253 2 года назад +1

    Thankyou bro.armhole அளவும் இத மாதிரி சொல்லிடுங்க bro

  • @petchiraja.gpetchiraja.g1243
    @petchiraja.gpetchiraja.g1243 2 года назад +3

    Yes anna..chutithar kum shoulder& neck , armhole measurement..sollunga please..

  • @pirakalathasivaneswaram7752
    @pirakalathasivaneswaram7752 2 года назад

    வணக்கம் அண்ணாச்சி மிக அருமை தொடரட்டும் உங்கள்பண

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 Год назад

    Very clear explain bro useful tips,, thanks, cup shape முன் இறக்கம், மற்றும் sleeve measurement. Sollunke.

  • @SenthilSenthil-mp8jj
    @SenthilSenthil-mp8jj 2 года назад

    வணக்கம் அண்ணா அருமையான பதிவு நன்றி அண்ணா வாழ்க வளமுடன் வளர்க உங்கள் பணி நன்றி நன்றி

  • @nishanisha5752
    @nishanisha5752 2 года назад

    Thanks anna nanum tailoring teacher in salem all video very useful anna thank you so much anna

  • @kannammavalliazhagamma2481
    @kannammavalliazhagamma2481 2 года назад

    நன்றி சகோதரா. வாழ்க வளமுடன்

  • @Miyarun910
    @Miyarun910 2 года назад

    ரொம்ப நன்றி அண்ணா... ரொம்ப நாளாக எனக்கு இருந்த சந்தேகம் அடுத்த ஆர்ம்ஹோல் வீடியோ நான் உங்ககிட்ட சந்தேகம் கேக்கணும்னு நினைச்சது அண்ணா நான் படித்த இடத்தில் கூட இவ்வளவு தெளிவாக சொல்லி கொடுக்கல. நன்றிகள் பல அண்ணா 🥺....

  • @mathalaiakkal.v5391
    @mathalaiakkal.v5391 Год назад +1

    சூப்பர் அண்ணா😍😍👌👌🙏

  • @suryaushasuryausha1181
    @suryaushasuryausha1181 2 года назад +1

    Very useful Video Bro 🤝 Thank you so much Bro

  • @sathyavincent624
    @sathyavincent624 2 года назад +1

    Brother charges pathi oru video podunga veetla evlo vangalam endru chudhi blouse ithukellam evlo vangurathu nu theriyala oru video potingana nallarukum pls

  • @dhanalakshmilakshmi6617
    @dhanalakshmilakshmi6617 2 года назад

    ரொம்ப விளக்கம சொன்னிங்க நன்றி அண்ணா 🙏🙏

  • @sureshdharun3506
    @sureshdharun3506 2 года назад

    Unmai Anna ne ga sonnathu ellom nanum 2.5 than Ella thukum vaipen thanks Anna.👌👌👌👌👌👌🍻🍻🍻🌹.

  • @MahaLakshmi-g1z
    @MahaLakshmi-g1z 7 месяцев назад

    Anna neenga solikudukura tha pathu tha na correct ta blouse thaichen rempa thanks anna

  • @vaaranaavaaranaa8086
    @vaaranaavaaranaa8086 2 года назад

    Anna unga videos ellame useful thaan

  • @agila5391
    @agila5391 2 месяца назад

    Hi Bro armhole height calculation ella sizekum ore video va podunga bro

  • @sowndarrajan8268
    @sowndarrajan8268 2 года назад

    Anna I am new tailor very useful this vedio

  • @UDAYAARTS22
    @UDAYAARTS22 8 месяцев назад

    Romba nandri anna armhole alavum ipdi Ella alavu blousekum podunga anna

  • @sivaranjanisivarajani9387
    @sivaranjanisivarajani9387 2 года назад +1

    Thq ku. So much bro waiting for your video 🙏

  • @sathyavincent624
    @sathyavincent624 2 года назад

    Brother.enaku tailoring konjam therium aanal Nan thaikura blouse sila peruku correcta irukum sila peruku konjam mistake soluvanga aanal unga cutting ipa na kathukiten supera varuthu neenga podra video evloperuku usefulla iruku god bless you unga kudumbam nallaurukanum unga thozhil inum karthar aasirvathikanum thank you very much

  • @NithyaNithya-su6wf
    @NithyaNithya-su6wf 2 года назад

    Supera solli tharrienga rompananre Anna

  • @sasiselvam7336
    @sasiselvam7336 2 года назад

    மிகவும் தேவையான பதிவு தம்பி மிக்க நன்றி

  • @vimaladevi6900
    @vimaladevi6900 Год назад

    Unga video pathu enakum tailoring kathukanum nu oru kanavu, nalaiku class la join Panna poran anna

  • @ananthabharathis919
    @ananthabharathis919 2 года назад

    Super bro👏👏👏👏🙏🙏🙏🙏

  • @raziyabegum74
    @raziyabegum74 2 года назад

    அழகான பதிவு அண்ணா மிகவும் நன்றி அண்ணா

  • @victorkumar333
    @victorkumar333 2 года назад

    It is very very useful video. Thank u so much bro.

  • @PriyaPriya-qw2dy
    @PriyaPriya-qw2dy Год назад

    Thank you for this video. 💐💐💐

  • @jeyasingh7528
    @jeyasingh7528 2 года назад

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி நண்பரே

  • @kannanveni3198
    @kannanveni3198 2 года назад

    Very use full video bro🤝

  • @shafiamaideen4307
    @shafiamaideen4307 2 года назад

    Thanks Anna aam kole calculation measurements soiluga ipadi theiva

  • @rajeswarisudhakar8489
    @rajeswarisudhakar8489 2 года назад

    Very useful. I am able to rectify my faults. Thank you so much. I started watching your videos recently only. Can you please explain chudidhar measures. Also pavadai chatai for kids (especially 6 to 7 years)

  • @siththifareeda6486
    @siththifareeda6486 2 года назад

    அருமையான பதிவு நன்றி

  • @tamilpasaga1053
    @tamilpasaga1053 Год назад +1

    அண்ணா ரொம்ப நன்றி அண்ணா

  • @vasanthi4465
    @vasanthi4465 2 года назад

    Super thambi

  • @lakshmibasker3884
    @lakshmibasker3884 2 года назад

    உங்களது பேச்சும் நீங்கள் சொல்லும் விதமும் அழகு பயனுள்ளதாக இருந்தது அண்ணா வாழ்த்துக்கள்

  • @petchiraja.gpetchiraja.g1243
    @petchiraja.gpetchiraja.g1243 2 года назад +1

    Next videola armhole measurement podunga.. please...anna

  • @sabithaselvi922
    @sabithaselvi922 2 года назад

    Rompaum thanks Anna useful video Anna

  • @malathir1912
    @malathir1912 2 года назад

    சூப்பர் தம்பி

  • @rma9669
    @rma9669 2 года назад +18

    சைடு ஜாயின் நேராக தைக்க சொல்லிக் கொடுங்க அண்ணா

  • @newhollandswaraj5792
    @newhollandswaraj5792 2 года назад

    Thank you so much anna i am so happy ah fell panran unga class pakkum pothu nalla purinthathu anna💐💐

  • @manimegalai5542
    @manimegalai5542 2 года назад +1

    Thankyou Anna useful message

  • @user-yk7em23mala
    @user-yk7em23mala 2 года назад

    Anna,nanri!

  • @eswaribabu1075
    @eswaribabu1075 2 года назад

    Ethu than na ethir parthan nandri anna

  • @nandhiniselva1205
    @nandhiniselva1205 2 года назад

    Thanks anna
    Very clear explanation ...

  • @sharadamanneru
    @sharadamanneru 2 года назад

    Thanq Bro, waiting for armhole measurements video.Pls , upload dress measurements also.

  • @DevakiSuresh-py5zv
    @DevakiSuresh-py5zv Год назад

    Tanks for your information anna

  • @samrudh.y2349
    @samrudh.y2349 2 года назад

    Wow super n thankx anna

  • @rakavi...4512
    @rakavi...4512 Год назад

    Anna you are measuring useful Tq

  • @sabithaselvi922
    @sabithaselvi922 2 года назад

    Rompaum thanks Anna

  • @barathykumar9863
    @barathykumar9863 Год назад

    Romba nandry anne

  • @abisurya9556
    @abisurya9556 3 месяца назад

    அண்ணா சூப்பர் அண்ணா

  • @anushkaladiesfashiondesign9391
    @anushkaladiesfashiondesign9391 2 года назад +2

    அண்ணா போட் நெக் பிளவுஸ்க்கு இதே மாதிரி கழுத்து அகலம் சோல்டர் அகலம் சொல்லுங்க அண்ணா

  • @AbarnaS-xn5ru
    @AbarnaS-xn5ru 4 месяца назад

    Thank you master gbu

  • @shanthisivakumar8163
    @shanthisivakumar8163 2 года назад

    நன்றி நன்றி சகோதரா

  • @sundarisundari2827
    @sundarisundari2827 2 года назад

    Tq anna 👌👌👌

  • @resikabaskaran9152
    @resikabaskaran9152 2 года назад +1

    Thanks so much Anna 💐🙏💐🙏

  • @vijayalakshmi.rvijayalaksh9945

    நன்றி அண்ணா

  • @jessysatheesh8043
    @jessysatheesh8043 2 года назад

    useful vedio anna

  • @priyamanijeevika6127
    @priyamanijeevika6127 2 года назад +2

    Thanks Anna front neck இதேபோல் செல்லுங்கள் thanks so much

  • @Praveenaveena2210
    @Praveenaveena2210 Год назад

    Thx bro nice video

  • @manimegalais5595
    @manimegalais5595 2 года назад

    🙏🙏🙏🙏🙏 தேங்க்யூ அண்ணா மிகவும் நன்றி

  • @chuttypayanbairav_123
    @chuttypayanbairav_123 2 года назад

    Thank u so much thambi.🙏👌

  • @kanniyappankanniyappan1870
    @kanniyappankanniyappan1870 2 года назад

    Very nice 👍

  • @shobana7332
    @shobana7332 2 года назад

    Super, Anna 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @vanaraj2705
    @vanaraj2705 Год назад

    வாழ்க வளமுடன்

  • @vennilav2346
    @vennilav2346 2 года назад

    Super nice u r speech

  • @dhanapadhu877
    @dhanapadhu877 2 года назад

    அருமையான விளக்கம் மிகவும் நன்றி தம்பி..

  • @Manimaran-lv3th
    @Manimaran-lv3th 2 года назад

    Super Anna Thank you 👌👌👌

  • @Vijay-dn1np
    @Vijay-dn1np 2 года назад

    Thanks na👍🏻💯

  • @Ms.com568
    @Ms.com568 6 месяцев назад

    Nice❤

  • @farzanaas5478
    @farzanaas5478 2 года назад

    Super Anna...

  • @jayanthisureshkuma9348
    @jayanthisureshkuma9348 2 года назад

    Super annan

  • @kandaiahnirmaladevi1377
    @kandaiahnirmaladevi1377 2 года назад

    வணக்கம் நன்றி சந்தோஷ் மகன் 2 வாரம் உங்கள் வீடியோ எனக்கு பார்க்க. மு டியல. மிகவும் கவலையாக. இருந்துச்சி

  • @sivakumarammu8288
    @sivakumarammu8288 2 года назад

    மிக்க மகிழ்ச்சி நன்றி ப்ரோ

  • @Dhanalakshmi-bk3rw
    @Dhanalakshmi-bk3rw 2 года назад +5

    Chutitharukku neck shoulder alavu solluga anna

  • @chidanandar5717
    @chidanandar5717 2 года назад

    Thanku ಅಣ್ಣ yanaku thamil varadu kannada ಮಾತ್ರ ಬರೋದು ನನಗೆ nimma videos ಎಲ್ಲಾ ನೋಡ್ತಿನಿ ನೀವು ಹೇಳೋದು ಅರ್ಥ ಹಾಗುತ್ತೆ but ಸ್ವಲ್ಪ ಮಾತಾಡೋಕೆ ಬರಲ್ಲ but ಅರ್ಥ ಮಾಡ್ಕೊಳಕೆ ಪ್ರಯತ್ನ ಪಡ್ತಿನಿ.

  • @bhuvana2669
    @bhuvana2669 2 года назад

    I m waiting next video anna

  • @rathikasanthakumar1812
    @rathikasanthakumar1812 2 года назад

    Very useful video sir

  • @babuoffice4153
    @babuoffice4153 2 года назад

    Thankyou brother thankyou somuch 🙏

  • @prabhaselvaraj9465
    @prabhaselvaraj9465 2 года назад +1

    Thank u so much Anna

  • @dkaviya.keerthika.534
    @dkaviya.keerthika.534 2 года назад +1

    Blouse side joint straight stitching sollunga Anna please please please