ஜாக்கெட் வெட்ட மார்க் செய்யும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான பாயின்டுகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 43

  • @latha9958
    @latha9958 12 дней назад

    Clear explanation

  • @renganayakiprabu8598
    @renganayakiprabu8598 3 месяца назад +1

    நன்றி அம்மா🙏நிறைய ஐடியா போடுங்கம்மா❤❤❤

  • @sruthi-lq5cq
    @sruthi-lq5cq 4 месяца назад +2

    romba Thanks ma. nalla azhaga solli kuduthinga. 🙏🙏😍.
    amma endha alavu blouse ah irundhalum kai cut pannum bodhu 6 inch dhan vekkanuma amma🙏🙏

    • @citiwomenstitches1873
      @citiwomenstitches1873  4 месяца назад

      இல்லைங்க. நீங்க எந்த ஜாக்கெட் அளவுக்கு

  • @mumsalma5207
    @mumsalma5207 4 месяца назад

    Vera leval🎉🎉🎉🎉🎉🎉 super

  • @jayanthijoice34
    @jayanthijoice34 3 месяца назад

    Sema ammaaa...❤❤

  • @geethamukunthan5549
    @geethamukunthan5549 3 месяца назад

    Thanks mam iwant lining blouse cutting

  • @sivaswathi784
    @sivaswathi784 2 месяца назад

    Nice

  • @anisabenaseer2931
    @anisabenaseer2931 4 месяца назад +2

    Thank you for your information ❤

  • @premalatha296
    @premalatha296 4 месяца назад

    Super a sonenga mam thank you mam

  • @vanmathim5685
    @vanmathim5685 3 месяца назад +1

    Super saho.thankyou closed neck eppadi alavu.

  • @Nitinchannel428
    @Nitinchannel428 2 месяца назад +1

    Mam edhuku 4 add panreenga

    • @citiwomenstitches1873
      @citiwomenstitches1873  2 месяца назад

      தைத்த பின் extra துணி விடத்தான்

  • @Usha-g8b
    @Usha-g8b 4 месяца назад

    Thank you 🎉

  • @suryasaraswathi7065
    @suryasaraswathi7065 4 месяца назад

    Churidar cutting pls 🙏🏻 Thanks for sharing 👍

  • @Poongodi-r6o
    @Poongodi-r6o 3 месяца назад

    Thank you amma

  • @DeviRamasamy-ti7st
    @DeviRamasamy-ti7st 3 месяца назад +2

    மேம் கை சுற்றளவு சிறியதாக இருக்கு ஆனா மார்பு சுற்றளவு அதிகமாக இருக்கு எப்படி ஆம்ஹோல் அளவு எடுப்பது கழுத்து உயரம் நார்மல் அளவு தான்

  • @vijiMoorthi-n4f
    @vijiMoorthi-n4f 4 месяца назад +2

    Mam 40 inch blouse Armhole loose varuthu ....ithukku enna pannalmm... pls reply mam

    • @citiwomenstitches1873
      @citiwomenstitches1873  4 месяца назад +1

      கை சுற்றளவு வருதில்லீங்களா. அதுக்கூட. 1.25 " சேர்த்து Arm hole வைச்சு தைச்சுப் பாருங்க

    • @vijiMoorthi-n4f
      @vijiMoorthi-n4f 4 месяца назад

      @@citiwomenstitches1873 ok mam....thank you for your reply....I will try

    • @RekaSaravanan-d4h
      @RekaSaravanan-d4h 3 месяца назад

      எந்த உயரத்தோட கை சுற்றளவு அம்மா

  • @chitrakala9941
    @chitrakala9941 2 месяца назад

    Madam my age 60 என்னோட துணியை நானே தைத்து கொள்கிறேன் என் உயரம் 15 சுற்றளவு 46 கட்டிங் வீடியோ போடுங்க

  • @indiravenkatachalam2472
    @indiravenkatachalam2472 4 месяца назад +1

    🎉

  • @lashmim4223
    @lashmim4223 4 месяца назад +10

    தெளிவாக அழகா சொல்ரீங்க 34 இன் பிளவுஸ் 1 இன்ச் ஷோல்டர் அகலமான கழுத்து கட்டிங் சொல்லுங்க மேம்❤

  • @selvamanishanmugasundaram2416
    @selvamanishanmugasundaram2416 3 месяца назад

    அம்மா வணக்கம் முன்பாகம் லூசாக இருக்கிறது என்ன செய்வது சொல்லுங்கள்

  • @CNMaha
    @CNMaha 4 месяца назад +1

    கழுத்து - 2 3/4. சோல்டர் அளவு 2 1/2” சொல்லிற்கீங்க .
    இப்போ கழுத்து பகுதி நெறைய தெரிய கூடாதுன்னா என்ன பண்ணனும் அக்கா ?
    கழுத்து2 1/2 “அகலம் வச்சு 2 1/4” ல வெட்டலாமா?
    அல்லது
    சோல்டர் width - 3” ready வச்சு 3 1/2” ல தள்ளி mark பண்ணலாமா ?

    • @citiwomenstitches1873
      @citiwomenstitches1873  4 месяца назад +4

      இதுக்கு பதில் நாளைக்கு வீடியோல காமிக்கறேம்மா

  • @RekaSaravanan-d4h
    @RekaSaravanan-d4h 3 месяца назад +1

    ௮ம்மா ஆர்ம் கோல் அளவு சரியா வருதானு செக் பண்ணி காமிங்க சரியா வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்

  • @shantham7033
    @shantham7033 13 дней назад

    எனக்கு வயது 65 . எனக்கு ஜாக்கெட் தைத்து தருவீர்களா. நான் சென்னை. உங்க போன் நம்பர் ப்ளிஸ்

  • @banidevisimon6760
    @banidevisimon6760 4 месяца назад +1

    Video Cleara illa ma

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 4 месяца назад

    இன்னும் தெளிவாக விளக்கமா சொல்லணும் ங்க

  • @Vasanthi-fz8tj
    @Vasanthi-fz8tj 2 месяца назад

    Waste