மதுரையின் Cinema Paradiso - 'தங்கம்' தியேட்டரின் சிலிர்ப்பூட்டும் கதை | Thangam Theater | PT Madurai

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 авг 2021
  • மதுரையின் Cinema Paradiso - 'தங்கம்' தியேட்டரின் சிலிர்ப்பூட்டும் கதை | Thangam Theater | PT Madurai
    #PTMadurai #Madurai #MaduraiStory #KuttiStory #MaduraiNews #MaduraiHistory #ThoongaNagaram
    PT Madurai RUclips Channel is the Madurai region based Puthiyathalaimurai's channel which covers Features, Heritage and Culture, Food and Lifestyle, Social issues, Inspiring personalities, Tourism and Voice of Madurai, Ramanathapuram, Sivagangai, Theni, Thoothukudi, Tirunelveli, Dindigul, Tenkasi, Virudhunagar and Kanyakumari.
    PT Madurai RUclips Channel - மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரியை உள்ளடக்கிய மதுரை மண்டலம் சார்ந்த தகவல்கள், கலாசார - பண்பாட்டு அடையாளங்கள், வாழ்க்கை முறை, தனிச் சிறப்புகள், சமூகப் பிரச்னைகள், சாதனையாளர்கள், சமானியர்களின் குரல்கள் என அனைத்தையும் வழங்கும் புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவின் இன்னொரு யூடியூப் சேனல்.

Комментарии • 385

  • @r.lekshmananvjleksh7250
    @r.lekshmananvjleksh7250 2 года назад +242

    நானும் ஒரு மதுரை வாசிதான் தங்கம் திரையரங்கில் படம் பார்க்காத ஒரு வருத்தம் இன்றும் உள்ளது

  • @kesavankesavan9999
    @kesavankesavan9999 2 года назад +193

    ஆசியாவிலேயே பெரிய தியேட்டர் தங்கம் தியேட்டர் மதுரை 🔥

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 2 года назад +2

      அந்தக் குறிப்புடனேயே திரைப்பட விளம்பரம் வெளியாகும். பெரியதிரையரங்கு என்பதால் எதிரொலி சற்று தொந்தரவு செய்யும். திரு சீனிவாசராகவனின் வீடு தியேட்டர் அருகிலேயே இருக்கும் வித்தியாசமான பெயர் கொண்ட இடம் - தலைவிரிச்சான் சந்து.

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 2 года назад +1

      @@user-ct1uq4pe6r ஆமாம் மதுரை வடக்கு மாசி வீதி பக்கம் தானே இருக்கிறது, அந்த சந்துக்குள்ள நிறைய கடைகள் இருக்கும் நல்ல பஜார் ஏரியா ல இருக்கும்

    • @xuv6305
      @xuv6305 2 года назад

      Othu vidu kaasa panama

    • @yokeshraja1612
      @yokeshraja1612 Год назад +1

      @@kesavankesavan9999 now chennai silks

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 Год назад

      @@yokeshraja1612 oho chennai silks kadai akitangala

  • @r.lekshmananvjleksh7250
    @r.lekshmananvjleksh7250 2 года назад +88

    தூங்கா நகரத்தில் உள்ள திரையரங்குகளில் சிறப்பை சொன்ன புதிய தலைமுறைக்கு நன்றி

  • @ManiKandan-gh1ld
    @ManiKandan-gh1ld 2 года назад +80

    தாங்கள் கூறியது உண்மை , மதுரை சுற்றிய / வாழ்ந்த நபர்கள் பிற ஊர்களில் வாழும் போது மனது என்றும் மதுரையை சுற்றிதான் இருக்கும்.
    மதுரைக்காரன்

    • @msdpradeep5586
      @msdpradeep5586 2 года назад

      100%

    • @vijayaraghvanviji5641
      @vijayaraghvanviji5641 Месяц назад

      கிராப் ஜூஸ், முட்டை போண்டா, பாஸ்ட் ticket கிவ்விங்.

  • @mahes145
    @mahes145 3 года назад +99

    தூங்காநகரம் மதுரையின் சிறப்பு கதையும் உண்டு.... வாழ்க மதுரை

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 2 года назад +4

      தூங்கா நகரம் எனப் பெயர் வரக் காரணம் யானைக்கல் , வெற்றிலைப்பேட்டை/ நெல்பேட்டை போன்ற வணிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் தான். சுத்துப்பட்டு கிராமங்களில் விவசாய விளை பொருட்களை ஏற்றிக் கொண்டு பொழுதுசாயப் புறப்படும் மாட்டு வண்டிகள் இரவில் இங்கு வந்து சேரும் . கடைகளில் ஏலம் விடுவது அதன் பின் தான். விடிய விடிய ஏல வியாபாரம நடக்கும்.மேலும் கேரளாவிலுள்ள மூணாறு, இடுக்கி, பாலா போன்ற ஊர் களிலிருந்து வந்து தெற்குமாசிவீதியில் நள்ளிரவு வரை ஜவுளி வாங்கிச்செல்லும் தலைச்சுமை வியாபாரிகளுக்காக கடைகள் திறந்திருக்கும். இதில் ரெண்டாவது ஆட்டம் பார்த்து விட்டு இரவு 1.30 க்குத்தெருவெங்கும் உள்ளதியேட்டர்களிலிருந்து மக்கள் சாரை சாரையாக நடந்து செல்வார்கள். ஊரைச்சுற்றி செயல்பட்ட நூற்பாலைத் தொழிலாளர்களின் நடமாட்டம் வேறு. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை , செங்கோட்டை, குமுளி, பழனி, திருச்சி, தேவகோட்டை , சிவகங்கை என எட்டுத்திக்குகளிமுருந்தும் வரும் வாகனங்களும் ஒரு காரணம் . ஆனால் இன்று காவல்துறையின் கெடுபிடி , ரிங் ரோடுகள் போன்ற காரணத்தால் தன் அடையாளத்தின் பாதியைத் தொலைத்து விட்டது.பகலில் கொளுத்தும் வெயிலுக்குப்பயந்து12.00 முதல் 4.00 மணிவரை கடை அடைத்துச்சென்றதும் இரவில் வெகு நேரம் செயல்படக்கா்ணம் . எல்லாவற்றுக்கும் மேலாக மதுரையின்சிறப்பே ஈவினிங்மட்டன்/ புரோட்டாகடைகள். அசைவப்பிரியர்களுக்கு அலாதி சுகம். 20 வருடங்கள் முன் வரை இரவு 2.00 மணிக்கும் சூடான, சுவையான, புதிய புரோட்டா, பிரியாணி, இட்லி தோசை என முழக்குவார்கள். மதுரை முத்து , பழக்கடைப்பாண்டி, நெல்பேட்டை சீனி, கறிக்கடை தாவூது என்று அடைமொழியுடன்கூடிய திமுகவினர் இருந்தனர். அந்தப் பாரம்பரியம் விடாதிருக்க இன்றைய செல்லூர் ராஜூ , கம்பம் செல்வேந்திரன் போன்றவர்கள அடை மொழியுடன விளங்குகிறார்கள்.திரு க் காளிமுத்து , குமரிஆனந்தன் போன்றவர்கள் அரசியலில் உயர்வடையும் முன் விக்டரி டூடோரியல் கல்லூரியில் ஆசிரியர் பணிஆற்றினர் . திரு முத்துலிங்கம், நா. காமராசர் போன்ற கவிஞர்களும் திரு வைகோவும் மதுரையில் கல்லூரிக் கல்வி பயின்ற மாணவர்கள.

    • @mahes145
      @mahes145 2 года назад

      @@user-ct1uq4pe6r TQ so much to friend......

  • @kavinkaviya1532
    @kavinkaviya1532 2 года назад +60

    இதில் அனுபவத்தை சொல்பவர் என்னுடைய சித்தப்பா..

    • @jaggi7918
      @jaggi7918 2 года назад

      Unakum avar sithappava

    • @abduljailany6709
      @abduljailany6709 2 года назад +1

      Thangam theatre 2600 seat capacity nu solraanga... But, Yenakku theinchu 3350tickets yabaham irukku... Therinchavanga sollunga.

  • @knaveen191
    @knaveen191 2 года назад +36

    மதுரையும் அதன் சினிமா உணர்வையும் பகிர்ந்தமைக்கு நன்றிகள் 🙏🏿🙏🏿🙏🏿

  • @user-kx5gg6rr6j
    @user-kx5gg6rr6j 2 года назад +23

    உண்மையாக அழுகை வந்தது மதுரை தங்கம் திரை அரங்கில் ஒரு படம் வெளியாகிறது என்றால் அந்த படத்தை ஆசியாவிலேயே பெரிய தங்கம் என்று விளம்பர படுத்துவார்கள்🥺🙏🏻

  • @michaelhemath8746
    @michaelhemath8746 3 года назад +78

    I am very proud to be a maduraikaran🔥

  • @manikandans8479
    @manikandans8479 2 года назад +21

    தங்கம் theatre ஓட்டி தான் என் வீட்டு.
    என் வீட்டு மாடியில் இருந்து 2nd ஷோ பார்ப்போம்,Center screen மட்டும் தெரியாது.
    சொத்து பிரச்சனை 10 வருசக்கு மேல ஒடலா.
    Chennai silks ஐ ஒரு theatre கட்டி இருந்தாள் சூப்பரா இருந்திருக்கும்.

  • @vigneshkumarthiruppathi5218
    @vigneshkumarthiruppathi5218 2 года назад +32

    ஆசியாவின் மிகப்பெரிய தியேட்டர் எங்கள் மதுரையின் தங்கம்

    • @xuv6305
      @xuv6305 2 года назад

      Joke of the year😂🤣🤣

    • @harivicky1918
      @harivicky1918 Год назад +1

      ​@@xuv6305 apa neethan da joker 😂

    • @Gautham07
      @Gautham07 Год назад +3

      ​@@xuv6305tharkuri naaye.. goppan ta poyi kelu.. asia's no:1 biggest theatre.. theriyalana padichu therinjuka naaye.. 😂😂😂

  • @subramanian4321
    @subramanian4321 2 года назад +7

    படம் பார்த்தவுடன் பசி தீர்க்க அருகில் அருமையான உணவகங்கள்! சினிமா திரையரங்குகள் வேலை நிறுத்தம்(1973) செய்தபோது ,மதுரையில் இத்திரையரங்கம் மட்டும் இயங்கியது! ஜெய்சங்கர் நடித்த "அத்தையா மாமியா"திரையிடப்பட்டு சக்கைப்போடு போட்டது!மதுரை ரசிகர்கள்அனைவரும் இங்கேதான்!
    "பராசக்தி"யில் ஆரம்பித்து "ஈஸ்வர்"படத்துடன் முடிவுக்குவந்தது ஓர் ஆச்சர்யம்தான்!

  • @vivekfire3213
    @vivekfire3213 2 года назад +4

    தங்கத்தைவிட உயர்வான ஒன்றை இழந்த உணர்வு தோன்றுகிறது கணத்த இதயமும் ஏக்க பெருமூச்சும் என்னுள்

  • @seenivasan7167
    @seenivasan7167 2 года назад +5

    நடிகர் திலகம் சிவாஜி அய்யாவுக்கு முதல் படம் பராசக்தி நூறு நாள் தொடர்ச்சியாக அதிக நூறு நாள் படங்கள் சிவாஜி படங்கள் மட்டுமே

  • @maduraimurugesan6154
    @maduraimurugesan6154 2 года назад +4

    மதுரை தங்கம் தியேட்டர் மதுரைக்கு கிடைத்த தங்கம் .என்றென்றும் என்றும் நீங்கா இடம் பிடித்த தியேட்டர் மதுரை முருகேசன்

  • @naveenvijaybalaji3444
    @naveenvijaybalaji3444 2 года назад +20

    "இந்தியாவின் மாபெரும் தங்கத்தில்" என்றுதான் நாளிதழ்களில் விளம்பரம் செய்வார்கள். அப்பாவுடன் பள்ளி நாட்களில் நிறைய ஜேம்ஸ்பான்ட் படங்கள் புரூஸ்லீ படங்கள் பார்த்திருக்கிறேன். பிரமான்டமான தியேட்டர்.

  • @mohan5272
    @mohan5272 2 года назад +10

    அருமையான தொகுப்பு... கண்களில் நீர் வரச்செய்கிறது, தொகுப்பாளினியின் கவிதை வரிகள், உண்மையான! மிகைபடுத்தபடாத, தகவல்கள். மதுரையின் ஒவ்வொரு திருவிழாவின் கொண்டாட்டத்தின் பிரதிபலிப்பு தங்கம் திரையரங்கிலும் தெரியும் அது திரையரங்கம் அல்ல சாமானியன் தங்கிச் செல்லும் சரணாலயம் புதிய தலைமுறையே மறந்த தகவல்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்த நின் செயல் சிறக்கட்டும்....

  • @SaravanaKumar-od5km
    @SaravanaKumar-od5km 2 года назад +15

    நானும் மதுரகாரன் தான் எனது தாத்தா இந்த திரையரங்கை பற்றி கூறியுள்ளார் இப்போது இந்த காணொளியை பார்க்கும் பொழுது சற்று கவலையாக உள்ளது😓😓😓 நாங்கள் இந்த திரையரங்கில் படம் பார்க்க கொடுத்து வைக்காதவர்கள்😥

  • @BaskaranMobile
    @BaskaranMobile 2 года назад +8

    நான் அந்தத் தியேட்டரில் தூறல் நின்னு போச்சு படம் பார்த்தேன் சிறுவயதில் அந்த நாள் மறக்க முடியாத நாள்

  • @Mysongs1748
    @Mysongs1748 2 года назад +5

    எங்கள் மதுரைக்கு பெருமை மீனாட்சி அம்மன் கோவில்.அடுத்து தங்கம் தியேட்டர் இந்த தங்கத்தால் ஆசியாவுக்கும் பெருமை நம்ம மதுரைக்கும் பெருமை

  • @ThiruThiru-gf1tg
    @ThiruThiru-gf1tg 2 года назад +6

    எவ்வளவு பெரிய கூட்டம் இருந்தாலும் சரி...விரைவாக.டிக்கெட் கொடுப்பதில் தங்கம் மாதிரி வராது..

  • @jackievishaan388
    @jackievishaan388 2 года назад +10

    இந்த பதிவை எதார்த்தமாக பார்க்க வந்தேன்,ஆனால் உங்களின் தமிழ் வார்த்தையும் காணொளியும் கலந்து எனது கண்களை கலங்க வைத்துவிட்டது💐_தஞ்சை மைந்தன்🙏

  • @myopinion671
    @myopinion671 2 года назад +8

    தூறல் நின்னு போச்சு இங்கு 100 நாட்கள் ஓடிய படம். இங்கு இந்த படத்தை பார்த்தேன். House Full

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 Год назад

      நான் லவகுசா பழைய படம் பார்த்தேன் 4,5 வயதில் போய் ஞாபகம் இருக்கிறது 🤔

  • @jenedatesjenedates603
    @jenedatesjenedates603 2 года назад +18

    அருமையான காணொளி தங்கம் திரையரங்கை நேரில் பார்த்த உணர்வு வர்ணனையாளருக்கு நன்றி

  • @rkannanrkannan9127
    @rkannanrkannan9127 2 года назад +3

    அருமையான.திரையரங்கம்.நானும்.படம்பார்த்துஉள்ளேன்.தூரல்.நின்னுபோச்சு.

  • @jeyaveerapandijeyaveerapan5035
    @jeyaveerapandijeyaveerapan5035 2 года назад +3

    மாபெரும் தங்கம் அதில் படம் பார்த்தது சந்தோஷம்

  • @rajirumugan7358
    @rajirumugan7358 2 года назад +10

    இப்பவே கண் கலங்கி விட்டதே அக்கா.. 😭எதுவும் சில காலம் தானே 😭

  • @vijayselvam123
    @vijayselvam123 2 года назад +18

    Super madurai than tamila nadu ku 2nd thalai nagaram..aka vendum soluravanga like panuga

  • @elayaraja7014
    @elayaraja7014 2 года назад +8

    பழைய நினைவுகள் கதையை கேட்கும் போது மனசுக்குள் ஒரு சந்தோசம்

  • @pandimeenakshisundaram9841
    @pandimeenakshisundaram9841 3 года назад +24

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐...
    மதுரை யின் தெரியாத பல தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி 🙏...

  • @meenakshiperiyasamy3265
    @meenakshiperiyasamy3265 2 года назад +31

    தங்கம் தியேட்டரில் சினிமா
    பார்த்த நாட்கள்
    மறக்க முடியாத நாட்கள்😪😪😪😪

    • @baranidharan5061
      @baranidharan5061 2 года назад +1

      Nanum madurai than but movie anga pathatu eala Chennai skills erukura eadama athu

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 2 года назад

      @@baranidharan5061 yes

    • @abduljailany6709
      @abduljailany6709 2 года назад

      Thangam theatre 2600 seat capacity nu solraanga... But, Yenakku theinchu 3350tickets yabaham irukku... Therinchavanga sollunga.

    • @v.samuelraj1372
      @v.samuelraj1372 2 года назад

      Guru t

    • @v.samuelraj1372
      @v.samuelraj1372 2 года назад +1

      Guru theatre owner guru Samy

  • @RaviShankar-zh3bx
    @RaviShankar-zh3bx 2 года назад +4

    நான் 1979 வரை மதுரை தங்கம் அருகில் உள்ள மதுரா gots velai parthu வந்தேன் அடிக்கடி படம் பார்ப்போம். ஜாஸ் the blue lahoon படங்கள் மறக்க முடியாது

  • @washingtonjohn1673
    @washingtonjohn1673 10 месяцев назад +2

    ஆசியாவின் மாபெரும் தங்கம் theater என்று vilampram செய்வார்கள் , தூரல் நின்னு போச்சு ,படம் பார்த்தேன் ,அவ்வளவு அருமையாக இருந்தது நல்ல தமிழில் சொன்னது ,நன்றி.

  • @murugesan3912
    @murugesan3912 2 года назад +10

    மதுரை ❤️

  • @THEDUKES14
    @THEDUKES14 2 года назад +11

    மாமதுரை 🔥💪

  • @alliswell969
    @alliswell969 2 года назад +19

    அருமையான வசனங்கள். மதுரையையும் தங்கம் தியேட்டரையும் பற்றி அருமையாக சொன்னீர்கள். நன்றி. மதுர ஊரில்ல எங்க உசுரு...

  • @sudarsanaramjisovijaya733
    @sudarsanaramjisovijaya733 2 года назад +6

    Madurai naalae gethu tha😘😘🥰🥰

  • @padmarajan9811
    @padmarajan9811 2 года назад +2

    மதுரையின் சிறப்பு களில் ஒன்று, ஆசியா விலயே பெரிய தியேட்டர் எங்க மதுரை யில் தான் உள்ளது என்று பெருமை பீத் தி க் கொண்ட காலம் உண்டு 10 வயது சிறுவனாக முதலில் நான் ஏன் பிறந்தேன்? என்ற படத்தில் ஆரம்பித்து பல ஜேம்ஸ் பா ன்ட் படங்கள், சிவகுமாரின் மதனமளிகை, காளி, மூடு மந்திரம், 1990இல் பழைய படமான சிவகங்கை சீமை யுடன் என் தங்க வாழ்கை முடிவடைந்து விட்டது, இன்றும் அந்த வழியாக போகும் போது என்னை யரியாமல் கண்கள் கலங்குகின்றன,.

  • @sethupathy2711
    @sethupathy2711 2 года назад +3

    தங்கம்... மக்கள் மனதில் என்றும் நீங்கா நினைவாய்...

  • @Gsbillionaire
    @Gsbillionaire 2 года назад +10

    சங்கம் வைத்து முத்தமிழை வளர்த்த மதுரைக்காரன் என்பதில் பெறுமிதம் கொள்கிறேன்..

  • @viduthalai8594
    @viduthalai8594 2 года назад +11

    I miss this theatre..... Thanks for remembering thangam theatre & cinema paradise movie 🥰😍

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 2 года назад +11

    I'm 41 yrs old now.. in my childhood days I have seen one film here..so so huge theater.. omg.. looks like your sitting on a top a stadium 🙄 and watching movie..

  • @user-du4dc8gi1m
    @user-du4dc8gi1m 2 года назад +12

    Madurai la ena thaanya illa🧐... Proud to be maduraiyan😎

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 Год назад +1

    நான் நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். இடிக்கப் படும்போது அழுதுவிட்டேன்

  • @a.ramachandran6798
    @a.ramachandran6798 2 года назад +3

    கதையை கேட்டால் நெல்லை மாவட்டத்தில் உள்ள எனக்கே வலிக்கிறது

  • @maadhumaadhavan4996
    @maadhumaadhavan4996 2 года назад +2

    நானும் மதுரைக்காரன் என்பதில் மிகப்பெரும் மகிழ்ச்சியே என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.

  • @rm.palaniappanpalamnee1966
    @rm.palaniappanpalamnee1966 2 года назад +16

    YOUR SPEECH IS VERY CLARITY AND SMART.

  • @jukala968
    @jukala968 2 года назад +6

    நான் வாக்கப்பட்ட ஊர் மதுரை....

  • @tngemstones
    @tngemstones 2 года назад +2

    தங்கம் தியேட்டர் 🔥🔥🔥 ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர்... இன்று 😥😥😥

  • @BUILDINGDR1426
    @BUILDINGDR1426 2 года назад +4

    Na romba miss pandrean
    Intha theatre pootiyae irukum
    Ore thadavaiyavathu ulla poi pathura mudiyathanu yeakapatrukean 😭
    Last Vara intha theatre paka mudiyamalae poochu....

  • @armmuthu
    @armmuthu 2 года назад +6

    ஒரு ஞாபகத்திற்கு ஆவது 200 பேர் மட்டும் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் ஒரு ஸ்க்ரீன் அங்கு இயங்க வைத்திருக்கலாம்

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 2 года назад

      The chennai silks plays the music played in the theatre when the screen was lifted during the effective functioning of the theatre in the past.

  • @anandhakannan6542
    @anandhakannan6542 2 года назад +6

    ❤️❤️❤️❤️😍enga madurai madurai tha 😍😍😍😍

  • @kumarnr7265
    @kumarnr7265 3 года назад +6

    அழகான தமிழ் 👍

  • @PrabaharPM
    @PrabaharPM 2 года назад +26

    மதுரையை சுற்றிய கழுதைக்கு உண்மையான அர்த்தம், நகர சாலைகளின் வடிவமைப்புத்தான். சதுர வடிவிலாக சுற்று சுற்றாக வீதிகள் கோவிலை சுற்றி அமைந்திருக்கும். அந்த சதுர வீதிகளில் செல்லும் கழுதை, சுற்றிக்கொண்டே வெளிவரமுடியாமல் இருக்கும். இந்த பழமொழி வந்த காலத்தில் தியேட்டர்களும் இல்லை, போஸ்டர்களும் இல்லை.

  • @dinakaren7206
    @dinakaren7206 2 года назад +1

    மதுரை பற்றி உங்கள் கருத்து சூப்பர் நன்றி

  • @Raj-gl4lq
    @Raj-gl4lq 3 года назад +19

    Madurai need more development to next step.

  • @selvarajsubbiah7565
    @selvarajsubbiah7565 2 года назад +2

    தங்கம் தியேட்டரில் தூரல் நின்னு போச்சு படம் பார்த்தேன்.வசூலில் சாதனை படைத்தது.

  • @kalaimani7483
    @kalaimani7483 2 года назад +5

    மறக்கவே முடியாத திரையரங்கம் நல்ல பதிவு🙏🙏🙏

    • @janakiezhilarasan2494
      @janakiezhilarasan2494 2 года назад

      எங்கள் மதுரைதங்கத்தை என்று காணும் மதுரை மக்களின் கோடி கண்கள். மதுரை மக்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் நிறைவுச் சின்னமய்யா அது

    • @janakiezhilarasan2494
      @janakiezhilarasan2494 2 года назад

      நினைவு

    • @abduljailany6709
      @abduljailany6709 2 года назад

      @@janakiezhilarasan2494
      Thangam theatre 2600 seat capacity nu solraanga... But, Yenakku theinchu 3350tickets yabaham irukku... Therinchavanga sollunga.

  • @krishnamadhesu
    @krishnamadhesu 2 года назад +12

    எம் ஜி ஆர் தயாரித்து இயக்கி நடித்த மாபெரும் திரைக்காவியம் நாடோடி மன்னன் தங்கம் அரங்கில் 140 நாட்கள் ஓடி வரலாறு படைத்த செய்தியையும் சொல்லியிருக்கலாம். இயக்குனர் திலகத்தின் பணமா பாசமா படமும் 140 நாட்கள் ஓடி வரலாறு படைத்தது

  • @sarathdev6334
    @sarathdev6334 2 года назад +4

    எந்த வர்த்தகத்துக்கும்.... முன்னோடி எங்கள் மாமதுரையே

  • @hariharansuchindran2216
    @hariharansuchindran2216 2 года назад +14

    Cinema Theatre always mass 🔥

  • @rathinavels1677
    @rathinavels1677 8 месяцев назад

    ஏதோ ஒரு எதொச்சையான தொகுப்பகதான் இதை பார்த்தேன் ஆனால் 8.07 ல் என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது...

  • @rajalakshmikrishnan4965
    @rajalakshmikrishnan4965 2 года назад +3

    My husband lived near Thangam Theatre during school, College days

  • @kumaranks5786
    @kumaranks5786 2 года назад +1

    அருமையான பதிவு ....

  • @vishwaramesh308
    @vishwaramesh308 2 года назад +3

    Very proud I am Maduraikaran 🔥💥😘🥰😎💯

  • @MuthuRaj-zm3kg
    @MuthuRaj-zm3kg 7 месяцев назад

    Cinema Paradiso படம் பார்த்தேன் மிகவும் நல்ல படம்

  • @RamkumarRamkumar-ku1rq
    @RamkumarRamkumar-ku1rq 2 года назад +5

    நான் திண்டுக்கல்காரன் ஆனால் தங்கம் திரையரங்கை பற்றி நிறைய கேள்வி பட்டு இருக்கிறேன் அந்த திரையரங்கை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று என் கனவாக இருந்தது கடைசியில் அது கனவாகவே போனது

    • @padmarajan9811
      @padmarajan9811 2 года назад

      நான் மதுரை மைந்தன் அதே நேரம் திண்டுக்கல் நகரில் 27ஆண்டுகள் வாழ்ந்து இருக்கிறேன் N. V. G. P. தியேட்டரும் தங்கம் போலவே என் நினைவுகளில் வாழ்கிறது.

    • @RamkumarRamkumar-ku1rq
      @RamkumarRamkumar-ku1rq 6 месяцев назад

      ​@@padmarajan9811NVGP தியேட்டரை மறக்க முடியுமா குழந்தை பருத்தவத்தில் என் குடும்பத்துடன் நான் பார்த்த முதல் படம் வாலி அங்கே நிறைய படங்கள் பார்த்து உள்ளேன் என் தந்தைக்கு மிகவும் பிடித்த திரையரங்கம் மதுரையில் நான் விரும்பிய தியேட்டர்களை என் கண்ணால் கூட பார்க்காமல் போனது மிகுந்த கஷ்டமாக உள்ளது நடனா நாட்டியா அம்பிகை அபிராமி சிந்தாமணி இந்த திரையரைங்கை பார்க்க ஆசைபட்டேன் கடைசியில் அடுக்குமாடி குடியிருப்பாக தான் பார்த்தேன்😢😢😢

  • @MTNPK
    @MTNPK 3 года назад +8

    அருமை

  • @manikchandran2792
    @manikchandran2792 2 года назад +3

    தங்கம் தியேட்டர் இப்போது இல்லாதது வருத்தமளிக்கிறது

  • @devass6173
    @devass6173 2 года назад +6

    அருமை,,,,,🙏

  • @r.lekshmananvjleksh7250
    @r.lekshmananvjleksh7250 2 года назад +8

    ஆசியா கண்டத்திலேயே மிகப் பெரிய திரையரங்கம் மதுரை தங்கம் தியேட்டர் மதுரைக்காரன் என்பதில் பெருமையா இருக்கு

  • @vmganesh3633
    @vmganesh3633 2 года назад +40

    சிலிர்க்க வைக்கும் கதை மதுரை தான்‌ கெத்து

  • @saravanans1873
    @saravanans1873 2 года назад +3

    சிறு வயதில்... அப்பாவுடன் பார்த்த"சிந்து பாத் அண்ட் தி டைகர், பார் யுவர் ஐஸ் ஒன்லி, ஆங்கில படங்கள்... மறக்க முடியாத நினைவுகள்....தங்க நாட்கள்....

    • @akimtnmsc9462
      @akimtnmsc9462 2 года назад

      இதுல ஓப்பன் மியூசிக் சூப்பராக இருக்கும் அது என்ன படம் இசை?

  • @karuppaiahc9562
    @karuppaiahc9562 2 года назад +6

    எங்க ஊரு மதுரைகாரன் கெத்து 👍

  • @a.ramachandran6798
    @a.ramachandran6798 2 года назад +2

    நான் அளித்தாலும் பொருத்து கொள்வேன் நமது வரலாறு அளிவதெல்லாம் பொருத்துக்கொள்ள முடியவில்லை மனசு கடக்கிறது...

  • @kbmmusic3749
    @kbmmusic3749 2 года назад +4

    திரையரங்கம் அப்படி என்றால் என்ன? என்று கேக்குன்றனர் என் பிள்ளைகள். அந்த அளவுக்கு தியேட்டர் மறைந்து விட்டது, இந்த செய்தியை கேக்கும் போது அந்த நாட்களில் தியேட்டரில் விசில் அடித்து கொண்டு படம் பார்த்த அனுபவம் என் கண் முன்னே வந்து செல்கிறது, மறக்க முடியுமா அந்த நாட்களை.

    • @nagarajanv5955
      @nagarajanv5955 2 года назад

      Now in the pandemic they will ask what is school.

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 2 года назад +4

    மதுரையை சுற்றிய கழுதையும் வெளியே போகாது என்பதற்கு உண்மையான அர்த்தம் மதுரை நகரம் சதுர வடிவில் அதாவது சித்திரை வீதி,ஆடி வீதி,ஆவணி வீதி,மாசி வீதி,வெளி வீதி மற்றும் மாரட் வீதி என ஒவ்வொன்றும் நான்கு வீதிகள் என சதுர வடிவில் அமைந்து இருக்கும்.இதனால் தான் மதுரையில் கழுதைகள் எப்படிச் சுற்றினாலும் அந்த சதுர வடிவ தெருக்களுக்குள் மட்டிலுமே சுற்றிய படி வரும். வெளியில் செல்ல முடியாதபடி தெருக்கள் அமைக்கப்பட்டு இருக்கும் என்பதே அதன் அர்த்தம்.சங்க காலத்திலேயே அவ்விதம் தமிழர்களால் நன்கு வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட தொன்மையான நகரம் மதுரையம்பதி ஆகும்.

  • @yuvaraja4003
    @yuvaraja4003 2 года назад +4

    Madurai ❤️❤️❤️❤️❤️

  • @maduraitalkies4517
    @maduraitalkies4517 3 года назад +12

    Madurai and theaters are always nostalgia to maduraiyaans

    • @xuv6305
      @xuv6305 2 года назад +1

      Maduraiyans nu soladha daa..set aavala..kevalama iruku..😂

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 Год назад

    வர்ணனை அருமை.

  • @anbunesaranbunesar4446
    @anbunesaranbunesar4446 2 года назад +5

    Naanum madurai thaan but thangam theatre la movie's parthatu ennoda amma appa sonnathu erunthalum heart breaking incident thaan thangam theatre alinthatu.
    Dr.priyadarshini, DGO

  • @kumarrandy4841
    @kumarrandy4841 2 года назад +2

    Sivaranjani voice semma

  • @sksureshkumar001
    @sksureshkumar001 2 года назад +2

    இன்றைய சென்னை சில்க்ஸ் அன்றைய மதுரை தங்கம் தியேட்டர்

  • @kumaranks5786
    @kumaranks5786 2 года назад +2

    நல்ல பதிவு அருமை

  • @natrajcaptan6197
    @natrajcaptan6197 Год назад

    இதுபோல் பழைய நினைவுகளை நீங்கள் எடுத்துக் கூறுவதற்கு நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் அந்த நேரத்தில் நாம் ஆசைக்காக இந்த மாதிரி தியேட்டரில் பழைய தியேட்டரில் படம் பார்த்து ரசித்த காலங்கள் அது இன்று இல்லை என்று நாம் எண்ணும்போது நீங்கள் சொல்வதைப் போல் மனிதர்களுக்கு ரொம்ப கஷ்டமாக தெரிகிறது இனி ஒரு அந்த காலம் வருமா என்பதுதான் எல்லாருடைய மனதிலும் இருக்கும் இதுபோல் பழைய நினைவுகளும் மனதில் நாம் அன்றைய காலகட்டத்தில் நாம் படம் பார்த்தது நம் மனதில் அந்த ஞாபகங்கள் நம் நெஞ்சைவிட்டு நம் மனதை விட்டு என்றும் நீங்காது இது போல் பதிவு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @akilanakilan5128
    @akilanakilan5128 2 года назад +3

    Madurai ❤️🙏

  • @nageshsubramaniam6726
    @nageshsubramaniam6726 2 года назад +1

    Enga madurai
    Super

  • @mahendranjeyapandi851
    @mahendranjeyapandi851 3 года назад +9

    Best experience to watch movies are only in theatres

  • @mariafrancis1068
    @mariafrancis1068 3 года назад +4

    Lovely 😍

  • @alluaanand5475
    @alluaanand5475 2 года назад +1

    Intha generation ellarum romba miss panrom "thanga tha":)….

  • @jgopalgopal9628
    @jgopalgopal9628 2 года назад +1

    ஆஹா உண்மை உண்மை

  • @baranidharan5061
    @baranidharan5061 2 года назад +2

    Madurai than nanum 🙏🙏

  • @loganathan8672
    @loganathan8672 2 года назад

    sirappana pathivu tq puthiya thalaimurai

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 2 года назад +1

    Great post Great memories Thanks for your sharing

  • @sonaiahp3413
    @sonaiahp3413 2 года назад +1

    Good news 👍😊

  • @ztmministriesmadurai8061
    @ztmministriesmadurai8061 2 года назад +1

    தகவல்கள் சற்று மாற்றி கூறப்படுகிறது

  • @arjunanponram9633
    @arjunanponram9633 3 года назад +6

    Mam ninga pesurathu supera irukku oru filing varuthu

  • @ariyaputhirannatarajan2694
    @ariyaputhirannatarajan2694 2 года назад +4

    தங்கம் திரைஅரங்கில் ஒரு ஆறு படங்கள்தான் 100 நாட்கள் ஒடி இருக்கின்றன. Yadhon Ki Bhaarat படத்தை எடுத்து ஒரே வாரம் ஓட்டி தூக்கிவிட்டனர். நாடோடி மன்னன் 140 நாட்கள் ஓடியது. சிந்தாமணி/ சென்ட்ரல்/ நியூசினிமாவில் வந்திருந்தால் 300 நாட்கள் ஓடி மாபெரும் சாதனை செய்திருக்கும்.

  • @pandi6486
    @pandi6486 2 года назад +3

    நான் தங்கம் தியேட்டரில் படம் பார்த்தது கிடையாது தங்கம் தியேட்டரையும் பார்த்தது கிடையாது ஆனால் சின்ன வயதில் நியூஸ் பேப்பரில் சினிமா போஸ்ட் விளம்பரத்தில் தியேட்டர் பெயர் போடும் இடத்தில் தங்கம் தியேட்டர் முழு போட்டோவையும் போட்டு ஆசியாவின் மிகப்பெரிய தங்கம் தியேட்டர் என்று விளம்பரம் பார்த்து இருக்கிறேன் அந்தத் தியேட்டரில் படம் பார்க்க வில்லையே என்று இன்றளவும் எனக்கு ஏக்கம்உண்டு

  • @nadimuthuramaiya6961
    @nadimuthuramaiya6961 2 года назад +1

    Wonderful memories..