மதுரை தங்கம் தியேட்டரின் சிலிர்ப்பூட்டும் கதை | Thangam Theater | Madurai

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #maduraithendral #thangam
    Thangam Theatre, credited as the largest cinema hall in Asia during its inception, was one of the landmarks of Madurai, a city known for its vibrant popular culture and history of festivity and related cultural edifices.
    CREDITS:
    Host - Vignesh
    Script - Seelan
    Camera - Varun Prasad
    Editor - Saravanan
    Channel Manager - Durai.Nagarajan
    Follow us on:
    Facebook - / thetamilnadunow
    Instagram - / thetamilnadunow
    Twitter - / thetamilnadunow

Комментарии • 17

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 5 месяцев назад +2

    நல்ல பதிவு மதுரை மாவட்டம் கரகாட்டக்காரன் அதிக நாள் ஓடியது

  • @user-lp9cv9nm9c
    @user-lp9cv9nm9c 4 месяца назад

    நல்ல அருமையான பதிவு

  • @maharajaselvaraj28
    @maharajaselvaraj28 11 месяцев назад

    Tirunelveli central theatre and palace theatre
    Dont know everytime i cross that theatre i feel heavy hearted

  • @ravindranb6541
    @ravindranb6541 Год назад +2

    Thooral ninni pochu 100 days odiyadu 1982

  • @Anas1567
    @Anas1567 4 месяца назад

    முத்து ராமன்&கவிதா.. நடித்த.. காற்றிலே வரும் கீதம்
    __ரீலிஸ்அப்ப.பார்த்து

  • @VenkateshVenkateshwararaj
    @VenkateshVenkateshwararaj 9 месяцев назад +1

    நாடோடி மன்னன் 112 நாள் ஓடியது அதிக நாட்கள் ஓடிய படம் பணமா பாசமா 140 எந்த படமும் வெள்ளி விழா ஓடவில்லை

  • @manimaranu5215
    @manimaranu5215 2 месяца назад

    ஒரு சிறு திருத்தம்: "தூறல் நின்னு போச்சு" படம் 99 நாட்கள் மட்டுமே ஓடியது; தவிர்க்க முடியாத காரணத்தால் மறுநாள் தூ.நி.போச்சு படம் எடுக்கப்பட்டுவிட்டது. அதன்பின் சிறிது காலம் கழித்து " என் தங்கச்சி படிச்சவ" என்ற பிரபுவின் படம் 50 நாட்கள் ஹவுஸ் ஃபுல்லாக ஓடியது! இவை தவிர நீங்கள் கூறிய மற்ற தகவல்கள் அனைத்தும் சரியே! கால ஓட்டத்தில் இன்று தங்கம் தியேட்டர் இருந்த இடத்தில் "தி சென்னை சில்க்ஸ்" என்ற ஜவுளிக்கடை அழகுடன் மிளிர்கிறது!

  • @rajamnagarajan6574
    @rajamnagarajan6574 5 месяцев назад

    இவர் குறிப்பிட்ட இங்கிலீஷ் படம் சூப்பர் ஆ இருக்கும்.இந்த தலைமுறைக்கு,இனி வரும் தலை முறைக்கும் அது போன்ற படம் பார்க்க கிடைக்காது(அதற்கான கால தோடு).

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 11 месяцев назад +1

    எது தூறல் நின்னுப் போச்சு 300 நாள் ஒடுச்சா? தியேட்டர் ஓனருக்கு இது தெரியுமா? இல்லை பாக்கியராஜ் சாருக்கு தான் இந்த விபரம் தெரியுமா? அப்புறம் இந்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை விட புரூஸ்லீயின் way of the dragon @ Return of the dragon ஒரு நாளைக்கு 7 show இந்த தங்கம் தியேட்டரில் ஒடியது.

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Год назад +6

    இந்த தியேட்டரில் கமல் ஹாசன் நடித்த கைதியின் டைரி படம் பார்த்ததுமறக்கமுடியாதநினைஉ

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 5 месяцев назад

    அனைத்து ஊர்களிலும் தியேட்டர்கள் மூடிவிட்டனர்....

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Год назад +1

    எங்கள் ஊர் திருச்சி.
    இங்கு மத்திய பேருந்து நிலையம் அருகே தமி்ழ் நாடு அரசுக்கு சொந்தமான, திருச்சி மாவட்ட ஆட்சியின் கட்டுப்பாட்டிலிருந்த 'தியாகராஜ பாகவதர் மன்றம்' என்ற பெயரிலான கட்டிடத்தில் 'திருச்சி கலையரங்கம்' என்ற பெய‌ரில் மிகவு‌ம் பெரிய திரையரங்கு முப்பது ஆண்டுகளாக மிகவு‌ம் சிறப்பாக விளங்கியது. ஆனா‌ல் சில ஆண்டுகளுக்கு முன்பு அத்திரையங்கக் கட்டிடம் புனரமைக்கப்பட்டு தற்போது திருமண மண்டபமாக ஆக்கப்பட்டுள்ளது.

    • @RamkumarRamkumar-ku1rq
      @RamkumarRamkumar-ku1rq 9 месяцев назад

      கலையரங்கம் தியேட்டர் 1977ல் திறக்கப்பட்டது முதல் படம் ஆட்டுக்கார அலமேலு 2016ம் ஆண்டு மூடப்பட்டது கடைசி படம் அதர்வா நடித்த ஈட்டி 30 அல்ல 49 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தியேட்டர் 1417 இருக்கைகள் கொண்ட மிகப்பெரிய திரையரங்கம்

  • @ravichandran2607
    @ravichandran2607 11 месяцев назад

    5:36

  • @ravichandran2607
    @ravichandran2607 11 месяцев назад

    Nadigar thilagam films parasakthi,padikatha methai,karnan above 100 days.

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 6 месяцев назад

    Lei dappa thalaya nadodi mannan ran 112 days only

  • @prabhuj2973
    @prabhuj2973 3 месяца назад

    எங்க ஊர்ல லைட் ஹவுஸ் ஒரு தியேட்டர் இருந்துச்சு அந்த தியேட்டர் வந்து நல்ல ஃபேமஸ் ஓடிட்டு இருந்துச்சு என்ன பிரச்சனையே தெரியல தியேட்டர் ஓடல அதெல்லாம் அந்த தியேட்டரை எப்படி இடிச்சுட்டேன் எங்க ஊர்காரர்