மதுரை-ல LONDON THEATRE இருந்துச்சா ⁉️ Madurai Famous Theatre | Madurai old Theatres

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2024

Комментарии • 50

  • @msvmani
    @msvmani 6 месяцев назад +9

    காளவாசல் மாப்பிளை மாணிக்க விநாயகர் தியேட்டர் ரொம்ப மிஸ் பண்ணுரோம்

    • @rishwanmydeenraja5325
      @rishwanmydeenraja5325 4 месяца назад

      அது இப்போ சன்முகா சினிமாஸ் என்று உள்ளது.

  • @saivenkat35
    @saivenkat35 6 месяцев назад +6

    அபிராமி அம்பிகை ரொம்ப மிஸ் பண்றேன்

  • @karthicksesha4084
    @karthicksesha4084 6 месяцев назад +12

    Asia's largest cinema hall thangam theatre list la varala

  • @chandrasekaran7699
    @chandrasekaran7699 3 месяца назад

    ஒரு சினிமா ரசிகனா
    நடன நாட்டிய தியேட்டர் இடிக்கும் போது கண்கலங்கி போனேன்...

  • @meaanand
    @meaanand 5 месяцев назад +4

    Priya complex is older than Nadana complex.

  • @abdulkadarabdul9632
    @abdulkadarabdul9632 5 месяцев назад +2

    அருமையான தியேட்டர் நடனா நாட்டியா நர்த்தனா

  • @arunsabee2628
    @arunsabee2628 5 месяцев назад +1

    I have watched numerous films along with my Dad in this Nattiya Nadana and Narthana, movies like Deep raising, Exorcist: The beginning, Harry Potter and the Philosopher’s stone , Xxx, Anantham movie 😢
    I was around 10 to 12 years while these movie released and I really felt bad when the theatre was demolished ❤️‍🩹
    Now I’m 30 still those memories were etched in my mind ❤

  • @selvarajmanoharan885
    @selvarajmanoharan885 Месяц назад

    நானா நாட்டியா விற்கு முன்பே மினிப்ரியா, சினிப்ரியா காம்ப்ளக்ஸ் வந்துவிட்டது( சுகப்ரியா பின்னர் இணைந்து கொண்டது
    அதன் பிறகு சக்தி ,சிவம் காம்ப்ளக்ஸ், தீபா ரூபா காம்ப்ளக்ஸ்! அதற்குப்பிறகே நடனா, நாட்டியா, நர்த்தனா வந்தது

  • @sivanesanb1122
    @sivanesanb1122 6 месяцев назад +4

    Deepa Roopa theatre simmakkal

  • @Sanjayram-lm8un
    @Sanjayram-lm8un 3 месяца назад

    வில்லாபுரம் பத்மா தியேட்டர், முனிசாலை தினமணி தியேட்டர், காமராஜர் சாலை அலங்கார் மற்றும் அபிராமி அம்பிக்கை தியேட்டர்

  • @Circketman-t8h
    @Circketman-t8h 3 месяца назад

    ஆசியாவின் பெரிய தியேட்டர் தங்கம் தியேட்டர் மதுரை

  • @advocateganeshbabu1079
    @advocateganeshbabu1079 3 месяца назад

    Priya complex older than Nadana....Karakataran successfully running 366 days above. Chandramuki & Sachin issue arose on Nadana...
    Special note is Nardhana is an egg module theatre. HAPPY
    1st No pillar theatre of Madurai is Ganesh theatre.
    Guru theatre 1st movie Guru (kamal)

  • @ramprabhu9652
    @ramprabhu9652 5 месяцев назад +2

    Bro...apoorva sagodarargal release 1989 broo....👍👍👍

  • @mohamedraja786
    @mohamedraja786 6 месяцев назад +2

    Voice Konjam Cross Check Pannitu Video Podunga Pa. Dual Speaker-la Oru Pakkam Mattum Than Keakuthu

  • @manikandan-li7ze
    @manikandan-li7ze 5 месяцев назад +1

    Naan paramakudi bro engooruls ravi theater, ohm shanmuga, shandhi, kuru krishna theater irunthathu ippo neraya theater idichutanga

  • @mohamedraja786
    @mohamedraja786 6 месяцев назад +1

    Mattuthavani Bus Stand Opp.la Theatre Vara Pokuthu Sonnangalea, Atha pathu yethathu update kudungaya...

    • @Letsvibetamil
      @Letsvibetamil  6 месяцев назад +1

      Update Coming Bro..

    • @Just._.Vasanth.
      @Just._.Vasanth. 6 месяцев назад +1

      Vetri cinemas varuthu bro diwali ku open pannuranga

    • @mohamedraja786
      @mohamedraja786 6 месяцев назад

      ​@@Just._.Vasanth. is it true..??

    • @mohamedraja786
      @mohamedraja786 6 месяцев назад

      ​@Letsvibemadurai I'm Waiting 😂😂😂

    • @Just._.Vasanth.
      @Just._.Vasanth. 5 месяцев назад

      @@mohamedraja786 ama bro 5 screen multiplex

  • @shanmugavelbabu6329
    @shanmugavelbabu6329 32 минуты назад

    Bro அமிர்தம் தியேட்டர் ல வீரம், மீனாக்ஷி theater ல ஜில்லா... மாத்தி சொல்லிட்டீங்க... அமிர்தம். தியேட்டர் first day first show போன நியாபகம்

  • @meenaviji
    @meenaviji 5 месяцев назад +4

    Priya complex multiplex even before nadana natiya.
    1983 apporva sagodharkal? Its released on 1989.
    8 nimisha videola evalo false informations? Useless

  • @StrabeLogistics
    @StrabeLogistics 6 месяцев назад

    Pandian Theatre (Near Fatima College)

  • @mohamedraja786
    @mohamedraja786 6 месяцев назад

    Jilla & Veeram Release 2010 Illa, 2014 Pongal
    College Mudichutu Mathiyam Show Poi Pathom.. Mathi Theatre & Guru Theatre la

  • @DharshanDharshan-y9m
    @DharshanDharshan-y9m 6 месяцев назад +1

    Thangam theatre..... But now it's Chennai slik

  • @saravanannagarajan5950
    @saravanannagarajan5950 3 месяца назад

    Ramvictoria theatre

  • @amdinesh6243
    @amdinesh6243 6 месяцев назад

    Bro nadana natya theatre laKarakata Karan Anga apyae 100+days run aachu aprm ramraj buy panaram

  • @p.sankar8126
    @p.sankar8126 5 месяцев назад

    2007 போக்கிரி படம் கடைசி படம்

  • @aravindaravind1523
    @aravindaravind1523 6 месяцев назад +1

    Devi theatre simmakkal

  • @nagasivaj.k.b9744
    @nagasivaj.k.b9744 Месяц назад

    Alankar theatre

  • @gangfeet44
    @gangfeet44 4 месяца назад

    new deluxe

  • @Selvaraj-gu3px
    @Selvaraj-gu3px 5 месяцев назад

    தம்பி மீனாட்சி paradaise மினி தெரியுமா 😂😂😂😂

  • @takiche3230
    @takiche3230 5 месяцев назад

    Yow 2014 ya Jilla and veeram

  • @naveenkarthick542
    @naveenkarthick542 5 месяцев назад

    2014 veeram jila

  • @karthicksesha4084
    @karthicksesha4084 6 месяцев назад

    Meenatchi theatre la dhan Jilla, amirtham theatre la dhan veeram

  • @manimaranu5215
    @manimaranu5215 4 месяца назад +1

    தம்பி! நல்லா கம்பி கட்டுறீங்க! மதுரையின் முதல் மல்டி காம்ப்ளக்ஸ் தியேட்டர் ( 1975) ப்ரியா காம்ப்ளக்ஸ் தான்! 1. சினிப்ரியா (உரிமைக்குரல் - 1975). 2. மினிப்ரியா (ஆராதனா(ஹிந்தி) - 1974); 3. சுகப்ரியா (டிக் டிக் டிக் - 1981) ; நடனா தியேட்டரில் முதல்படம்: நல்லவனுக்கு நல்லவன்; தம்பிக்கு எந்த ஊரு மீனாட்சி டாக்கிஸில் ரிலீஸ்! அபூர்வ சகோதரர்கள் வெளியானது 1989! உங்களுக்கு சொந்த ஊரைப்பற்றியே தெரியவில்லை! சீனா, சிங்கப்பூர் பற்றிய கதையெல்லாம் அளக்க வேண்டாம்!!

    • @SaravananTK-vm5xr
      @SaravananTK-vm5xr 4 месяца назад

      Nadana theatre first movie
      Apoorva sagodarigal 1983
      Naatiya first movie
      Pournami Alaigal

    • @cetharkvdr9224
      @cetharkvdr9224 Месяц назад

      தம்பிக்கு எந்த ஊரு nadana 1984 april

  • @vinothv6953
    @vinothv6953 5 месяцев назад

    Venna.....jilla and veeram release 2014 da.....apporva sagodarargal release 1989....facts a therinjutu video podu da......

  • @kannangs7517
    @kannangs7517 5 месяцев назад

    ஜில்லா வீரம் 2014 ரிலீஸ்
    ஜில்லா மீனாட்சி
    வீரம் அமிர்தம்
    நீங்க சொல்லுறது தப்பு

  • @rsekar707
    @rsekar707 5 месяцев назад

    Pudur Karthik Theatre

  • @ARIVOMAYIRAM407
    @ARIVOMAYIRAM407 4 месяца назад

    மதுரையில இருந்த முக்கியமான தியேட்டரு தங்கம் தியேட்டர் தான் ப்ரோ அந்த தியேட்டர் விட்டுட்டீங்க அதுதான் மதுரையிலிருந்த மிகப் பெரிய முக்கியமான தியேட்டர்... அந்த காலத்திலேயே அதிக சீட்டு எண்ணிக்கை கொண்டிருந்த தியேட்டர் என்று நான் கேள்விப்பட்டது உண்டு அதைப் பற்றி... இப்பொழுது அந்த தியேட்டர் இருந்த இடத்தையும் சென்னை சில்க்ஸ் கைப்பற்றி விட்டது..... அதுக்குப் பிறகு ஏழை மக்கள் அனைவரும் சென்று கொண்டிருந்த தினமணி டாக்கீஸ்.... இப்பொழுது தியேட்டர் இருக்கா இல்லையா என்று தெரியாமல் இருக்கும் அலங்கார் தியேட்டர்... இந்த மாதிரி மதுரையில் நிறைய தியேட்டர்கள் இருக்கின்றன