எந்தந்த நடிகர் நடிகைகள் சரக்குக்கு அடிமை தெரியுமா?? | Bayilvan Ranganathan | Behind The Cinema EP-04

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • எந்தந்த நடிகர் நடிகைகள் சரக்குக்கு அடிமை தெரியுமா ? | Bayilvan Ranganathan Exclusive | Behind The Cinema EP-04
    #BayilvanRanganathan #Kamal #CineSecrets #Bayilvan #kollywood #Ranganathan #TamilCinema #behindthecinema #bayilvansecrets #bayilvanranganathankiss
    Subscribe to our Channel - bit.ly/NewsReel...
    For Business Enquiries : newsreel24x7@gmail.com
    ▶ரகசியமாக குடும்பம் நடத்திய நடிகர் நடிகைகள் | Bayilvan Ranganathan Exclusive-Behind The Cinema EP-01 - • ரகசியமாக குடும்பம் நடத...
    ▶ஹீரோயின்ஸ் கால தூக்குனாதா படவாய்ப்பு | Bayilvan Ranganathan Exclusive | Behind The Cinema EP-02 - • ஹீரோயின்ஸ் கால தூக்குன...
    ▶நடிகைகளின் உதட்டை உறிஞ்சி எடுத்த நடிகர்கள்-Bayilvan Ranganathan Exclusive | Behind The Cinema EP-03 - • நடிகைகளின் உதட்டை உறிஞ...
    ▶ 2021 நான் முதல்வர் ஆனதும் உனக்கு பச்ச மட்ட அடி இருக்கு | Seeman Latest Speech | NTK | DMK - • 2021 நான் முதல்வர் ஆனத... ​​​​​​​​​...
    ▶ அரசியல் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா டா உச்சகட்ட கோபத்தில் சீமான் | Seeman Latest Speech | NTK - • அரசியல் என்ன உங்க அப்ப... ​​​​​​​​​...
    ▶ சூத்திரன் ஒரு தேவி*யா பையன் சுந்தரவள்ளி அசத்தல் பேச்சு Sundharavalli Latest Speech | Thirumavalavan - • சூத்திரன் ஒரு தேவி*யா ... ​​​​​​​​​...
    ▶ நான் தான் முதல்வர் எவனாலயும் மாற்ற முடியாது | Seeman Latest Speech | NTK - • நான் தான் முதல்வர் எவன... ​​​​​​​​​...
    ▶ நாஞ்சில் சம்பத்தின் நகைச்சுவை பட்டிமன்றம் | Nanjil Sampath Comedy Pattimandram Speech - • நாஞ்சில் சம்பத்தின் நக... ​​​​​​​​​...
    ▶ அதிமுக அமைச்சர்களை கலாய்த்த திமுக பேச்சாளர் விழுந்து விழுந்து சிரித்த மக்கள் | Dmk - • அதிமுக அமைச்சர்களை கலா... ​​​​​​​​​...
    ​​​​​​​​​​
    ▶ மோடியை கிழித்தெறிந்த தமிழிச்சி தங்கபாண்டியன் | DMK | BJP - • மோடியை கிழித்தெறிந்த த... ​​​​​​​​​...
    ​​​​​​​​​​
    ▶ பெண்களை மடக்கியது இப்படிதான் அதிர்ச்சி தகவல் | Nakkeeran Gopal Latest Speech | Nakkeeran Gopal - • பெண்களை மடக்கியது இப்ப... ​​​​​​​​​...
    ▶ 234 தொகுதி வேட்பாளர்கள் அறிமுகம் இந்த வீடீயோவை பார்த்ததுண்டா | Seeman Introduce 234 Candidates Video - • 234 தொகுதி வேட்பாளர்கள... ​​​​​​​​​...
    ▶ ஊரடங்கு உத்தரவு TIK TOK-ல் கலக்கும் சீமான் | Seeman Tik Tok Videos | Seeman Latest - • ஊரடங்கு உத்தரவு TIK TO... ​​​​​​​​​...
    Follow us on:
    Facebook - / newsreel24x7. .
    Twitter - / 24x7reel​​​​​​​

Комментарии • 1,5 тыс.

  • @RamRam-sc9ob
    @RamRam-sc9ob Год назад +20

    பயில்வான். அவர்கள்
    கூறுவது அனைத்தும்
    உண்மை. நன்றி

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 3 года назад +97

    ஊருல உள்ள ஒருத்தரை கூட விடாமல் வாய்க்க்கு வந்த படி வசைபாடும் பயில்வான் அவர்கள் கூட கேப்டன் அவர்களை கர்ணண் என்று புகழ்ந்து சொன்னது தான் விஜயகாந்த் அவர்களின் சிறப்பு வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த்

    • @damodaran4267
      @damodaran4267 2 месяца назад

      கருனாநிதி தமிழ் நாட்டு மக்கள்களுக்கு செய்த பொரிய சாதனை பெரும் பாலான மக்கள்களை குடி பலக்கத்துக்கு அடிமையாகி விட்டார். பல குடும்பங்களை நாசமாக்கிய கிங்.

  • @iamvijay5905
    @iamvijay5905 3 года назад +18

    இந்தியாவில், படித்தவர்கள் நிறைந்த மாநிலம் தமிழ்நாடு. படித்த அறிவை சரியான முறையில் பயன்படுத்த தவறிய மாநிலமும் இதுதான்.
    நடிகர் நடிகைகளுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பு மரியாதைகளை, பெற்றோர்களுக்கு அளித்திருந்தால், இந்த சீரளவு இருந்திருக்காது!
    நடிகர் நடிகைகள் சீரளவிற்கு, ஒருவகையில் பார்த்தால், தமிழ்நாட்டு மக்களுக்கும்தான் காரணம்!

  • @devsair
    @devsair 3 года назад +18

    சுவையான தகவல்கள்.. இறுதியில் முத்தாய்ப்பு உபதேசம் உங்கள் சமூக அக்கறையை காட்டுகிறது. உங்கள் சேனல் செழித்து வளர ஆற்காடு விஜயின் மனமார்ந்த வாழ்த்துகள்.

    • @ChandraShekar-dt9rs
      @ChandraShekar-dt9rs 3 года назад +1

      யோக்யர்களின் மறுமுகம்.

  • @saiprasad9604
    @saiprasad9604 3 года назад +89

    1st 3 minutes la total industry damage..😂😂😂

  • @DonDonE-ld4ho
    @DonDonE-ld4ho 7 месяцев назад +35

    குடுக்காத நடிகர் இல்லை படுக்காத நடிகை இல்லை

    • @manimaranganesan4753
      @manimaranganesan4753 Месяц назад

      எதுகை மோனையில் கலகுறியப்பா.

  • @thangaperumal9842
    @thangaperumal9842 3 года назад +177

    யாருக்கும் பயப்படாமல் இவ்வளவு தைரியமாக பேசும் நீங்கள் 👍👍

    • @gautham7357
      @gautham7357 3 года назад +8

      Avalo bayam Ilana avan life ah pathi solla sollunga apudiye.

    • @SUBASHSUBASH-hu6mx
      @SUBASHSUBASH-hu6mx 3 года назад +11

      Mgr ஜெயலலிதா உறவு என்ன இன்னு தைரியமா சொல்ல சொல்லுங்க

    • @gajanvel8009
      @gajanvel8009 3 года назад +2

      Bayilwan is very scared of actor Ajithkumar.He would have said about Ajith’s past life like he was a heavy smoker and drinker and had affairs with Hera, Swathi etc. and Vasundhara Das after marriage, if Bayilwan is brave.

    • @tamilgod1111
      @tamilgod1111 3 года назад

      @@gautham7357 Dai mental avarum kudiparu nu dhana solraru... Kudichalum saadhichavanga yaaro avara pathi dha pesuvanga... Ella kudigaranum oala kodi sambarikaradhu ila...

    • @gautham7357
      @gautham7357 3 года назад

      @@tamilgod1111 dai lusu kudhi bailvan share panura Ella vdo paathutu va. Istathuku solinu erukan. Mic kedachiduchunu. Actor kudikuradhum actress padukuradhum evanukum theriyadha mari. Pudhusa vanta adhuthavana pathi soluradhuku

  • @yogawareness
    @yogawareness 3 года назад +197

    யாரும் குடிக்காதீர்கள் என்று நல்ல செய்தியோடு கெஞ்சிக் கேட்டுக்கொண்ட பயில்வான் பாராட்டுக்குரியவர்

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 3 года назад +2

      இவர் அந்த காலத்தில் குடீத்து விட்டு கூத்தடீத்ததை கலைஞானம் அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்டீருந்தால் இப்படீ எழுதி இருக்க மாட்டீர்கள்.

    • @nirajtkka3917
      @nirajtkka3917 3 года назад +4

      ஓம் ஃஃ@@nramadurainarasihman7324

    • @pandiann5559
      @pandiann5559 3 года назад +1

      @@nramadurainarasihman7324 q1

    • @rajats141
      @rajats141 2 года назад

      Tell this to stalin. Let him close tasmac

    • @pushpavallithayar3029
      @pushpavallithayar3029 2 года назад +2

      @@nramadurainarasihman7324 1
      Jvf

  • @nothingwrong3698
    @nothingwrong3698 3 года назад +54

    சிவகுமார் எந்த போதைப் பழக்கத்திற்கும் அடிமையாகாமல் இன்று வரை உடல்நிலை ஆரோக்கியத்தை சிறப்பாக பேணுகுகிறார்.

    • @shakshifundance3648
      @shakshifundance3648 3 года назад +4

      நீங்க பாத்திங்களா... எல்லோரும் இளமை வயதில் தவறு செய்து விட்டு முதுமை ஆனதும் நல்லரவர்கள் ஆகி விடுகிறார்கள்...🤪🤪

    • @nothingwrong3698
      @nothingwrong3698 3 года назад +3

      @@shakshifundance3648
      பெரும்பாலான பிரபலங்கள் சிவக்குமாரை கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகதவர் என சர்டிபிகேட் கொடுத்துள்ளனர்.
      அதற்கு மேல் தனிநபரின் ஒழுக்கம் பற்றி இறைவன் மட்டுமே அறிவான்.

  • @Bbq7778
    @Bbq7778 3 года назад +7

    காசுக்காக மற்றவர்களின் ரகசியங்களை வெளியிடுவது கீழ் தரமானது

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 3 года назад +36

    குடிப்பது தனிப்பட்ட பழக்கம். அதை யாராக இருந்தாலும் வீட்டிற்குள்ளே வைத்துக்கொள்வது நல்லது, பொது வெளியில் வேண்டாம் என்பது என் பாலிசி

  • @kodiswarang4647
    @kodiswarang4647 3 года назад +26

    பயில்வான் நன்றாக சொன்னீர்கள். குடி குடியை கெடுக்கும்
    இன்னும் நிறைய பேர்களை பற்றி கூறவில்லை.

  • @antonyselvan6119
    @antonyselvan6119 3 года назад +18

    அடுத்தவுங்க கதையை பேசுறது இவருக்கு அல்வா சாப்பிடுறது மாதிரி , இவரு ரொம்ப யோக்கியம் போல

    • @sshavikumar612
      @sshavikumar612 3 года назад +2

      சரியா சொன்னிங்க

    • @rangaiahpv5697
      @rangaiahpv5697 2 месяца назад +1

      ​@sshஇவனே ஒரு காவாavikumar612

  • @thangaperumal9842
    @thangaperumal9842 3 года назад +19

    பயில்வான் நீங்கள் புரட்சித் தலைவரை சொன்னது அத்தனையும் உண்மை அவரைப் போன்ற ஒரு நடிகரும் இல்லை மக்களுக்கு நல்ல நல்ல கருத்துக்களை சொன்ன ஒரே தலைவரும் நடிகரும் எம்ஜிஆர் மட்டுமே 🙏🙏🙏

    • @viswanathankandasamy6577
      @viswanathankandasamy6577 3 года назад +1

      👌

    • @senniyanhema2024
      @senniyanhema2024 3 года назад

      எம்ஜியாரைத்தவிர.எல்லாநடிகர்களும்குடிகாரர்கள்தாண்.முத்துராமணைத்தவிர

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 Год назад

      எம்ஜிஆர் குடிக்க மாட்டார் என்பது உண்மை.ஆனால் யோக்கியர் என்பது கேள்விக்குறி தான்.ஏனென்றால் பெண்கள் விசயத்தில் எவ்வளவு மோசமானவர் என்பது அனைவருக்கும் தெரியும்.ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வீக் பாயிண்ட் இருக்கும்.ஆகவே நாம் அவர்கள் தண்ணி அடித்தாலும் சரி, வப்பாட்டி வைத்திருந்தாலும் சரி அவர்களிடத்தில் இருக்கும் நல்ல குணத்தை மட்டும் கவனிப்போம்.

  • @Simson615
    @Simson615 3 года назад +30

    Ivara Big Boss la podunga, ella YT channel layum vandhudu tharu.

    • @umaviswanathan3795
      @umaviswanathan3795 3 года назад +3

      Vendampa bb naanga pakkaydiyadhu evana paththale 🥶🥶🥶🥶🥶🤮🤮🤮🤮🤮🤮🤮

    • @srinivasaraghavan.r8348
      @srinivasaraghavan.r8348 3 года назад +3

      Oure varathala sanda poothu vandhuvaru

  • @gopikasankar9642
    @gopikasankar9642 3 года назад +125

    பயில்வான் ரங்கநாதன் உண்மையிலேயே நெஞ்சுரம் உள்ளவர்! தொடர்ந்து செய்யுங்கள் சார்!

    • @perumals2882
      @perumals2882 3 года назад

      நன்றாக அவருக்கு ஊக்கம் கொடுக்குறாப்பல கொடுத்து கவிழ்த்து விட்டுறனும்,
      பயில்வான் வயித்து பொழைப்புக்காக எதையோ சொல்லிட்டு போட்டும் சார்.
      செத்து போனவங்களை பத்திதானே சொல்கிறார்.

    • @vinothsv3847
      @vinothsv3847 3 года назад +1

      இவனும் நடிகன்தாயா

    • @mugeeburrahman4327
      @mugeeburrahman4327 2 года назад +1

      என்ன நெஞ்சுறுதி என்று எனக்கு புரியவில்லை நண்பரே ஒரு மனிதன் விபச்சாரம் செய்கின்ற அது தவறு என்று சொல்லித் தட்டிக் கேட்டிருந்தால் நீங்கள் சொல்வது போல அவருக்கு நெஞ்சுறுதி இருக்கின்றது என்று ஏற்றுக் கொள்வோம் ஆனால் இவர் அப்படி சொல்லவில்லை அவர்கள் செய்த தவறை இவர் சொல்லி காண்பித்து அதை ஒரு பணம் சம்பாதிக்கிறார் என்றால் இதுவும் ஒருவகை விபச்சாரம் தானே இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள?

    • @gopikasankar9642
      @gopikasankar9642 2 года назад

      @@mugeeburrahman4327 உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்! நான் யோக்கியன் என்று நினைத்த நிறைய நபர்களின் முகத்திரையை கிழிக்கும் வகையில் இவர் பேசியதை மட்டும் தான் குறிப்பிட்டேன்!
      இருந்தாலும் அதற்கு இப்படி ஒரு பொருள் பட வரும்! என்பதை நான் யோசிக்க வில்லை! இனி சரி செய்து விமர்சனம் செய்கிறேன்! நன்றி! சார்!

    • @mugeeburrahman4327
      @mugeeburrahman4327 2 года назад +1

      @@gopikasankar9642 நன்றி நண்பரே

  • @srinivasansundararajan9001
    @srinivasansundararajan9001 3 года назад +22

    வாழைப்பழத்தில் ஊசி குத்துவத்தைப்போல் குடியர் களைத் தோலுரிக்கும் பயில்வான், சூப்பர் 👌

  • @selvarajsolomon7927
    @selvarajsolomon7927 3 года назад +41

    உண்மையை உடைக்கும் பயில்வான் அவர்களுக்கு நன்றி

  • @Passionatemoviebuff
    @Passionatemoviebuff 3 года назад +97

    Don't touch alcohol ever in your life.

  • @thugLife-hz6cn
    @thugLife-hz6cn 3 года назад +33

    The last part of the intro''Shuvaithathu'' that was dope😂

    • @reaganmortal8066
      @reaganmortal8066 2 года назад +1

      😂😂😂

    • @krishnavenisrinivasan5482
      @krishnavenisrinivasan5482 Год назад +1

      Iinnivaraiyum sari I DONT LIKE THESE STARS ,ONNAAMNoFRAUDUKALETHAAN ELLORUM I WONT GO TO MOVIES I DIDNT SEE ANY STARS TILL NOW IS TRUE ,

  • @honeybadger8523
    @honeybadger8523 3 года назад +98

    மொத்த நடிகர்களும் இத பார்த்தா செத்துருவாங்க இவங்க நமக்கு ரோல்மாடல் காலக்கொடுமை 🤭

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 3 года назад +14

    ஏன் ஜெய்சங்கர், நாகேஷ், முத்துராமன், முரளி, வடிவேல்,(மற்றும் பழம் பெரும் நடிகர்கள், எல் ஆனந்தன், பாலாஜி, ஏ வி எம் ராஜன், போன்றோரை கூட ஏன் குறிப்பிடவில்லை) போன்றோர்களை காணோம்.

  • @purpleocean8967
    @purpleocean8967 3 года назад +25

    🌟 கோடிக்கணக்கில் பணம் புழங்கும் சினிமா உலகில் மது, மங்கை, மாமிசம், இவைகள் அனைத்தும் சகஜமாக பயன்படுத்தப்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இதை ஒரு வீடியோவாக பதிவிட்டுள்ள பயில்வான் ரங்கநாதனை பார்த்தால் சிரிப்பு வருகிறது.

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 3 года назад +81

    சினிமா நடிகர்கள் தண்ணீ ௮டிப்பதை தெரிந்து கொள்வதால் நாட்டுக்கு ௭ன்ன நன்மை பைல்வானுக்கு வயதுக்கு ஏற்ற ௮றிவே இல்லை இதையும் ஆதரிக்க ஒரு கூட்டம்

    • @sathiyarajg3955
      @sathiyarajg3955 3 года назад +6

      Some people think that cinema hero and heroines are really great discipline and also a god😂😂. Through this video the people knows the originality and they are just actors not a god,leader....They acting for their income we watching for our relaxation that's it...

    • @raghuramanca380
      @raghuramanca380 3 года назад +1

      Really......we waste our life.. ...lose our real happiness....on thinking about cinema people.....thereby also spoil our health....peace of mind....on thinking too much about cinema actors....thanks bayilvan sir.....for bringing the facts to the people.....after knowing all these things.....atleast people will concentrate on their own life.....health.....jobs....peace.....etc

    • @michaelruban8686
      @michaelruban8686 3 года назад +4

      உனக்கு ஏன் எரியுது.இதையெல்லாம் உன்னை பார்க்க சொன்னார்களா

    • @sankar7941
      @sankar7941 3 года назад +3

      உனக்கு தான் அறிவு நிறையா இருக்கே அத அவருக்கும் குடு... வீடியோ பிடிக்கலனா ஏன் பாக்கற.

    • @rameshkannan5099
      @rameshkannan5099 3 года назад +1

      ஒரு சிலர் சினிமா காரர்களை ரோல் மாடல் னு வச்சிருப்பாங்க.. அவர்களுக்கான எச்சரிக்கை பதிவு....

  • @parasuramakrishnamoorthy7784
    @parasuramakrishnamoorthy7784 3 года назад +23

    பயிலுவான் சொற்பொழிவு நாட்டு மக்களுக்கு மிகவும் அவசியம். கேட்டு மகிழுவோம்

    • @ZaheerAhmed-fh9rs
      @ZaheerAhmed-fh9rs 3 года назад +5

      ஆமங்யா..வாஸ்தவமான கருத்து தான்👌... சரி நீங்க இங்க எதுக்கு வந்தீங்க 😂

    • @sathyasathyq3045
      @sathyasathyq3045 3 года назад +2

      @@ZaheerAhmed-fh9rs correct ah na question

  • @suryakumarisurya6459
    @suryakumarisurya6459 3 года назад +14

    தைரியமாக போல்டாக ஓளிமறைவின்றிஎடுத்துறமைத்தபயில்வான்அவர்களுக்குநன்றி(செய்தி தொடர்பாளர் )

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 Год назад +11

    புரட்சித்தலைவரை மகுடத்தில் பதித்தமைக்கு நன்றி.

  • @jpvinusam
    @jpvinusam 3 года назад +119

    சும்மா கிழிச்சு தொங்கவிட்டுடியே தலைவா. 🙏😂😂

  • @jeythesan6059
    @jeythesan6059 3 года назад +19

    Thailava avunga ellamm....sontha kasualthan kudikkirang...kudikkirathu tappuna...aduthava personal issue veliya soldrathuvum tapputhan

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 3 года назад +2

    Valamaaga vazhndhu irukirargal cinemakarargal . Corona vandhu unmai puriavaithal sari.

  • @creativekid05
    @creativekid05 3 года назад +18

    Sivakarthikeyan name miss panitenga 😏

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 Месяц назад

    அண்ணன்
    பயில்வான்
    சொல்வதுமுற்றிலும்
    உணமையே

  • @Me-nk5ic
    @Me-nk5ic 3 года назад +22

    You missed many actors, actress. Please make part-2

    • @krishnavenisrinivasan5482
      @krishnavenisrinivasan5482 Год назад

      THERINJU ENNAIYAA ENTHAKUDIKAARANAACHCHUM THIRUNTHUVAANAA , AALUMKACHCHI OR AALAADHA KACHCHIKKAL VAALA VUDUVAANUKALAA?? THAAN KODEELE PAARAKKANUMNUTHAAN MUKA KONDAADHAAGA

  • @nms36
    @nms36 3 года назад +3

    இவரின் துனிச்சலை பாராட்டுகிரோம் அய்யா.
    எந்த ஒரருசினிமா ஆளும் தங்களைபோல் துனிந்து அவன்கள் ரகசியங்களை மக்களிடம் பகிர்ந்து இல்லை. தங்களை வரவேற்கிரோம்

  • @brindhasujitha2822
    @brindhasujitha2822 3 года назад +56

    Salute Nathiya madam ❣

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 3 года назад +25

    நண்பரே பானுமதி நடிக்க முடியாது அப்படின்னு சொன்ன நடிகர் கிட்டப்பா அல்ல. பி யு சின்னப்பா.

  • @jayganesh6902
    @jayganesh6902 3 года назад +50

    இப்படி பட்ட எச்சை நடிகர்களை தலையில் தூக்கி வைத்து திரியும் கூட்டத்துக்கு இது புரிந்தால் சரி 😭😭
    இல்லை என்றால் என்ன செய்ய முடியும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 3 года назад +2

      Mathavan ellam olunga irukkaana.??

    • @jayganesh6902
      @jayganesh6902 3 года назад +1

      @@rajahthaasan5118
      நீங்கள் தான் பார்த்து சொல்ல வேண்டும் 😭😭😭

    • @santhoshsubramaniyan8057
      @santhoshsubramaniyan8057 3 года назад +2

      En Arivu kannai thirandhu vittenga prabu🥺

    • @VetriVel-il2zu
      @VetriVel-il2zu 3 года назад +1

      @@rajahthaasan5118 profile picture thalaivar photo vachitu mathavangala olunga kekuringa bro

  • @mathan629
    @mathan629 Год назад +2

    இவ்வளவு நடிகர்களும் மது அருந்துவது தங்களுக்கு தெரிந்திருக்கிறது எப்படி நீங்களும் மது அருந்துவது உண்டா?

  • @rayshamond7176
    @rayshamond7176 3 года назад +14

    Next Topic : Bailwan bothayila ularivitta interviews 😅

  • @nagamanickam9922
    @nagamanickam9922 3 года назад +3

    இரண்டுக்கு மேல் பொண்டாட்டி கட்டிய நடிகர்களின் வீடியோ ஒன்று போடுங்கள்.

  • @prasantbaboo1907
    @prasantbaboo1907 3 года назад +67

    He skipped Kamal hah 😂

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 3 года назад +11

      Yes. But he doesn't like kamal 🤣🤣

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 3 года назад +3

      எனக்கும் கமல் பிடிக்காது (இந்து மத எதிர்ப்பாளர்; கிறிஸ்தவராக மதம் மாறியவர்; இவை போன்ற பல காரணங்கள்: மதம் மாறியது தவறல்ல. ஆனால் மற்ற/இந்து மதத்தை இகழ்வது மிகத் தவறு. பெட்டி வாங்கிட்டாரு போல!).
      ஆனால்,
      1. இந்தியாவின் தலைசிறந்த நடிகர் (இதில் சந்தேகமேயில்லை. ஹிந்தி பட பெரிய நடிகர்கள் கூட இவரிடம் பிச்சை வாங்க வேண்டும்)
      2. நிஜமாகவே "சகலகலா வல்லவன்" - பரத நாட்டியம், பாட்டு (திரைப்படப் பாட்டு எல்லாம் பாடியிருக்கிறார்), தமிழ் (கவிதை எல்லாம் எழுதுகிறார்), ... புதுமையான கதாபாத்திரங்களில் நடிப்பவர், ... இவர் திறமைகளைச் சொல்லி மாளாது.)
      இவர் மது குடிக்க மாட்டாரென்று நினைக்கிறேன். எனக்கு உண்மை தெரியாது.

    • @rajats141
      @rajats141 2 года назад +1

      Kamal
      Vadivelu
      Prakashraj
      Vikram
      Missing

  • @jayaramanp1906
    @jayaramanp1906 9 месяцев назад +3

    ஐயா..! பானுமதி அம்மா நடிக்க மறுத்த நடிகர் பி யு சின்னப்பா. கிட்டப்பா என்று கூறியுள்ளது தவறு.

  • @rathnavelrv
    @rathnavelrv 3 года назад +51

    😂😂😂 bayilvan should be casted in Marvel movies as Watcher

  • @naveen.m.7372
    @naveen.m.7372 3 года назад +9

    என்னதான் குடிச்சாலும் தனிமனித ஒழுக்கம் இருந்தால் போதும்.. அதற்காக குடிக்குறவங்கள தப்பா பேசாதிங்க.. நீங்களே குடிச்ச மாதிரிதான் பேசுறிங்க...

  • @Doodle02
    @Doodle02 Год назад

    Vijays fav drink REMY MARTIN

  • @arumugamk8959
    @arumugamk8959 3 года назад +34

    குடிக்காதிங்க நீங்க சொல்றிங்க ஆனால் பல நடிகர்களிடம் வாங்கி குடித்தேன் என்று வேறு சொல்கிறிர்கள்

    • @amudharajesh5318
      @amudharajesh5318 3 года назад

      Avren anupavaththai shoilgeraar varunkala pillaikalukkum entha shoulailvarum eanpaththaail shoilgeraar aththil naamvailkaikku eaththuthaavaieanpaththai naamtharinthuvaiththu koillavadum

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 3 года назад

      🤣🤣

    • @opopmaniopopmani6908
      @opopmaniopopmani6908 3 года назад

      Nee Pundaya moodra

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 3 года назад +1

      🤣🤣🤣🤣🤣.காட்டியும் கூட்டியும்

    • @arumugamk8959
      @arumugamk8959 3 года назад +2

      பயில்வான்கிட்ட வாங்கி குடிடா

  • @jegatheeswari887
    @jegatheeswari887 2 года назад +7

    Karunanidhi has closed the liquor shops,but MGR only re opened and continued Jayalaitha

  • @OdinHardware
    @OdinHardware 3 года назад +18

    5:02 - perfectly said

  • @joshnancy4127
    @joshnancy4127 3 года назад +11

    Sir nengalam ippa pesum pothu oru cutting pottuttu pesura marii irukku sir 😂😂🤣🤣🤣

    • @AashaBlicklePanicker
      @AashaBlicklePanicker 4 месяца назад

      😂😂👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @வேங்கை-ல8ங
    @வேங்கை-ல8ங 3 года назад +41

    Y.G.மகேந்திரன் கல்லீரல் சாப்பிடுவாரா?
    அய்யர்வால் ஆத்துலே இது தெரியுமா?

    • @alagiriswamygopalakrishnan3457
      @alagiriswamygopalakrishnan3457 3 года назад

      Y.G. Mahendra, b/o. Y.G. Parthasarathy is not an Iyer but an Iyengar.

    • @visath1234
      @visath1234 3 года назад

      ஊருல‌இருக்கு எல்லா பயலுகளும் மணி ஆட்ட வந்ததால் அய்யரு ஈரல் சப்பிட போகிறாறு. இனிமே மணி அட்டறவங் ஈரல் சாப்பிட்டாமல் இருக்க சொல்லுங்க

    • @satheeshn1703
      @satheeshn1703 3 года назад

      Ellam poyyappa Nalla viduraru

  • @m.muruganmurugan918
    @m.muruganmurugan918 3 года назад +28

    நம்பியர் is great

  • @paulhenry3059
    @paulhenry3059 3 года назад +7

    இவங்கள தோலுரித்து காட்டியதற்கு நன்றி சார்

  • @JAYASHANKARist
    @JAYASHANKARist Год назад

    உங்க தைரியமான தகவலையும் அறிவுரைகளையும் மிகவும் பாராட்டுகிறேன்

  • @ksekar7056
    @ksekar7056 3 года назад +4

    மிகவும் நல்ல பயனுள்ள செய்தி இந்த கருத்துக்கு மிகவும் நன்றி🙏💕 வாழ்க வளமுடன் 🌹🌹🌹

  • @jyothiprakash4010
    @jyothiprakash4010 3 года назад +7

    Bayilwan open talk well 👏👏👏

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 3 года назад

    பையில்வான் சார் எப்போதும் போல் சூப்பர். ஒய்.ஜி....ரம் பிரியரா ஓ மை காட்...
    சிறு திருத்தம்....(உங்களுக்கு தெரியாததா எஸ்.ஜி.கிட்டப்பா அள்ளவே...பியு.சின்னப்பா அவர்களை தானே பானுமதி அம்மா நிராகரித்தது...(சாராயம்+பீடி வாசனை என்று படித்ததாக நினைவு)...

  • @Tamizhan1967
    @Tamizhan1967 3 года назад +22

    கமல் ஹாசன், முத்துராமன், நாகேஷ், ஜெய்சங்கர்.... லிஸ்ட்டில் இல்லையே

  • @hemavathyak7346
    @hemavathyak7346 4 месяца назад

    உள்ளதை சொன்னால்
    எல்லாருக்கும் கோபம்
    வருகிறது உங்கள்மேல்
    பயப்பிடாமல்பேசினதற்க்கு
    நன்றி

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 3 года назад +54

    இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பாருங்க, உங்க குழந்தையையும் பார்க்க சொல்லுங்க, நீட் தேர்வில் நூறு மதிப்பெண் எடுக்கலாம்

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Год назад

    உண்மை தான் சேர் பயில்வான் நன்றி

  • @vikramcathiyavadi9548
    @vikramcathiyavadi9548 3 года назад +37

    Well said Bayilvan Sir , nalla message 👏 👍

  • @jayjoe8039
    @jayjoe8039 3 года назад +27

    எல்லோரை பற்றியும் சொன்னீர்கள், நீங்கள் சரக்கு அடித்ததுண்டா...
    உண்மையை மட்டும் சொல்லணும்.

    • @ruthrakumar683
      @ruthrakumar683 3 года назад +2

      Evana patha fulla kudippa pola eva solra

    • @vallianitha5620
      @vallianitha5620 3 года назад +6

      Ivana oru periya kudigaran.

    • @guruprasad948
      @guruprasad948 3 года назад +2

      Aduthavan pathi solli intha polappukku oru video va ku

  • @davidjanakiraman
    @davidjanakiraman 3 года назад +13

    சினிமா என்றாலே collection of bad habits தான் அதல இருந்துது நிசொல்றயா 🤣🤣🤣🤣👌🏻

    • @ezzmani
      @ezzmani 3 года назад

      😀😂😂

  • @karimulanmulan6800
    @karimulanmulan6800 3 года назад +15

    இதுக்கு மேல யாராவது வீட்டு வாசலுக்கு உள்ள உங்கள விடுவாங்களா அண்ணே

  • @8705gane
    @8705gane 3 года назад +27

    இப்ப நல்லா தெரியுது பத்திரிகையாளர்களின் நடிகர்கள் போய் போய் ஏன் பேட்டி எடுக்கிறார்கள் என்று. ஐயா நீங்களும் சேர்ந்து எல்லார் கூடவும் குடியும் குடித்தனமாக இருக்கீங்க போல.

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Год назад +1

    தியாகராஜ பாகவதர். கிட்டப்பா
    குடிக்கும் காலத்தில். கலைஞர்
    எப்படி. மதுக்கடைகளை. கொண்டு
    வந்திருப்பார். கலைஞரே. முழுக் காரணம். என்று. சொல்லமுடியாது.

  • @Saipandees
    @Saipandees 3 года назад +4

    ஏண்டா மதுக்கடை திறந்தது MGR தான் டா.சினிமாவில் பத்திரிக்கையாளரா இருந்தீங்களா இல்லை மாமா வேலை என்று சொல்வர்களே அந்த வேலை பார்த்தீயா

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 года назад +3

    எல்லாம் மேல இருக்குறவன் பாத்துக்குவான்.

  • @sita-tu4mo
    @sita-tu4mo 3 года назад +19

    MGR also opened wine shop

  • @Jai_Sree_Ram_BS
    @Jai_Sree_Ram_BS Год назад +1

    Mr Bailwan,
    Please tell us about your drinking habits, பட்டையா அல்லது foreign சரக்கா? Side dish என்ன, ஊறுகாயா அல்லது வேற காய் கனிகளா? அடுத்தவங்க personal வைச்சு business பண்றது கேவலமான பொழப்பு இல்ல? MGR கூட 24 மணிநேரமும் light புடிச்சியா, அவர் குடிக்கலைன்னு certificate குடுக்க?

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 3 года назад +6

    குடிச்சே அழிந்தவன் தான் சினிமாவில் அதிகம்

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 2 месяца назад

    College students Birthday னா tasmac liquor

  • @vthiagarajan9543
    @vthiagarajan9543 3 года назад +15

    பத்திரிகையாளர் என்ற மரியாதையில் தனக்கு கிடைத்த தனிப்பட்ட தனிநபர் தகவல்களை முச்சந்திக்கு கொண்டு வருவதைவிட குடிச்சு தொலைக்கலாம் பாஸ்.

  • @saravanans4759
    @saravanans4759 2 года назад

    Enna thalaiva kadaisiyil neeye pugai pidipathu nallathu thanni adipathu nallathunu solra super thalaiva neeyum adichita semma thalaiva ellam mela urukkiravan unna pakkuran un vayalaye unmaiya solla vachutan

  • @thiruannamalai1172
    @thiruannamalai1172 3 года назад +3

    மதுவிலக்கு என்பதைவிட மதுவைவிலக்கு என்று டைட்டில்போடலாமே ஏன்னா மது காலையில்போட்ட வரைவிட்டுவெளியே சென்றுவிடும்.

  • @rajivraj1058
    @rajivraj1058 2 года назад

    Ungal mulamaga neraiya nadigargalin thagavalai naangal indha thalai muraiyum arindhu kondom ungaluku nandri 👌

  • @RameshKumar-oj3oj
    @RameshKumar-oj3oj 3 года назад +3

    Hello bayilvan avana,evana Ellora pathi video podringa ,unga lachanathapathi oru video podunga ,enna neenga oru fruadunnu kelvipatten.

  • @sermapandian8292
    @sermapandian8292 2 месяца назад

    குடிப்பது குற்றம் இல்லை என்ற பின் குடிப்ப்பவர்களை குறை கூற முடியாது. It's not unlawful unless it ends up in any breach of law.

  • @mufaz007
    @mufaz007 3 года назад +7

    Prashanth is not smoking and drinking.. And I think Surya also not alcoholic

    • @gajanvel8009
      @gajanvel8009 3 года назад +1

      Prashanth is a gem for this industry and he does not have any bad habits. Prashanth is very decent, very obedient, very honest and very talented all rounder and no one can never replace him. Jothika used to drink but I do not know whether she drinks after marriage.

  • @TheSwamynathan
    @TheSwamynathan 2 года назад +1

    மிக்க நன்றி, பயில்வான் சார்.

  • @shakilahamed4144
    @shakilahamed4144 3 года назад +34

    பயில்வான் சார் நீங்க வீட்டிற்கு போவிங்களா இல்ல யுடிப்ல குடும்பம் நடத்துறீரா

  • @rexrex7471
    @rexrex7471 3 года назад

    பயில் வான் அந்த காலத்தில் பானுமதி நாகிரெட்டியுடன் ஒரு இரவு தங்கியதற்கு தன்னுடைய மாந்தோட்டத்தையே எழுதிகொடுத்துவிட்டார் . . இந்த வரலாறு தெரியுமா உங்களுக்கு ? அந்த தோட்டம் அப்போது வளசரவாக்கத்தில் இருந்தது . சாவித்திரி தோட்டமும் . ஜெய்கார்டனும் KR விஜயா தோட்டமும் அங்கு தான் இருந்தது . KR விஜயா தோட்டம் முதலில் அது செட்டி தோட்டமாக இருந்தது இதெல்லாம் வரலாறு . வளசரவாக்கத்தில் இருந்து ஶ்ரீதேவி குப்பம் போகும் வழியில் தான் சவாலேசமாளி படத்தின் பாடல் சிட்டுக்குருவிக்கென்ன கட்டுபாடு என்ற பாடல் ஜெயலலிதா நடித்தது அங்கு தான் எடுக்கப்பட்டது அந்த பாடலில் உள்ள தென்னந்தோப்பு கே . ஆர் விஜயா கார்டனில் எடுக்கப்பட்டது . அந்த பாடலில் வரும் கிணற்றில் நான் தண்ணீர் எடுத்து பலமுறை குடித்திருக்கின்றேன் . சவுக்கு தோப்பு நிலக்கிழார் அவுக்கு தாத்தாவுடையது அவர் சூளைகல் சேம்பர் , Ricemil .வைத்திருந்தார் . (. வளசரவாக்கத்தில் இந்த பாடல் எடுக்கப்பட்டது ) U. Tube. - ல் ஒருமுறை அந்த பாடலை போட்டுபாருங்கள் .

  • @senniyanhema2024
    @senniyanhema2024 3 года назад +18

    நம்பியார்அய்யப்பசுவாமிஅவதாரம்🙏🙏🙏

  • @kokilanavaneethan1185
    @kokilanavaneethan1185 4 месяца назад +1

    நீங்க kudika👍 மாட்டிங்களா
    கதைனா கதை எல்லாரையும்
    சொல்ற

  • @vigneshkumar47
    @vigneshkumar47 3 года назад +13

    Bayilvan, Please share your family secrets.....like how many girls you enjoyed, how many man's your wife enjoyed, speak about your daughter's love story

  • @subramaniyamkandasamy2811
    @subramaniyamkandasamy2811 2 года назад

    குடியின் கெடுதலை கூறும் ஒரு கதை உண்டு,
    ஒருவன் நடந்து கொண்டு இருந்தான், எதிாில் ஒரு கட்டிளம் பெண் வந்தாள், அவள் கையில் ஒரு சாரய பாட்டில், இடுப்பில் ஒரு குழந்தை, மற்றும் ஒரு கத்தி,
    அவள் , அவனுக்கு, மூன்று சாய்ஸ் கொடுத்தாள், " ஒன்று என்னை அனுபவி , அல்லது இந்த குழந்தையை கொன்று விடு, அல்லது, இந்த பாட்டில் சாராயத்தினை குடித்து விடு , இதில் ஒன்றையாவது, நீ செய்ய வேண்டும், இல்லாவிட்டால் உன்னை , நான் இந்த கத்தியால் குத்தி கொன்று விடுவேன் " என்றாள்,
    பாா்த்தான், அவன், கொலையும், கற்பழிப்பும் பொிய பாவம், சாராயம் குடிப்பது என்பது, சின்ன தப்புதானே, அதனை செய்து விடுவோமே, என்று நினைத்தான், நாமும் அப்படித்தான் , நினைப்பாேம்,
    அந்த இளம் நங்கையிடமிருந்த சாராய பட்டிலை வாங்கி, வாயில் சாித்தான்,
    சரக்கு உள்ளே சென்றதும், புத்தி தடுமாறியது, அவளை அணைத்தான், குழந்தை வீாிட்டது, கோபத்தில் கத்தியை எடுத்து, குழந்தையை கொன்றான், அவளையும் கெடுத்தான்,

  • @uthirab7586
    @uthirab7586 3 года назад +22

    Bayilvana oru sariyana boomer uncle...

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 8 месяцев назад

    Very good speaking 👍 bayilvan rankanathan sir

  • @gandhikumaressane6795
    @gandhikumaressane6795 3 года назад +5

    Sir ulgathula evlovo nala vishayangal iruku atha vitutu en idhapathila pesrenga...

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dh 8 месяцев назад

    Bagilvan ending advice 💯👌

  • @pmanavalan1150
    @pmanavalan1150 3 года назад +7

    தலைவர் எம்ஜிஆரைப்பற்றி அதிகம் பகிருங்கள் சார். மக்கள் தெரிந்துகொள்ளட்டும்.

  • @MuruganReady-rb1me
    @MuruganReady-rb1me Месяц назад

    Nantry ayya. Valthukkal 🎉🎉🎉🎉🎉

  • @ppt6380
    @ppt6380 3 года назад +5

    குடி காரர்களை கொண்டாடும் சமூகம் உருப்படாது

  • @prabu.c4555
    @prabu.c4555 2 года назад +1

    பயில்வான் சார் ஒய்.ஜி.மகேந்திரன் ஆச்சாரமான பிராமணர் என்று சொல்கிறார் அவரா ஈரல் கறி தொட்டுகிறார் ?

  • @seithozhil3602
    @seithozhil3602 3 года назад +13

    நடிகர் நடிகைகள் மைன்ட் வாய்ஸ்: இந்தாளுக்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கனும்

  • @sornajegajothijegajothi628
    @sornajegajothijegajothi628 6 месяцев назад

    சூப்பர் பயில்வான்னா பயில்வான்தான்

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 Год назад

    இந்த தகவல் மூலம் உலகம் சுபிட்சம் அடைந்து விடும்

  • @jordijuan4615
    @jordijuan4615 3 года назад +10

    சார் அப்படியே அந்த "கஞ்சா" பழக்கம் உள்ள நடிகர்களை பற்றி சொல்லுங்கள்

  • @pasathyavalli3730
    @pasathyavalli3730 3 года назад +4

    பயில்வன்1974.கலைஞர்மதுவிலக்கைரத்துசெய்தார்.எம்.ஜி.ஆர்.1980ல்திறந்தார்என்பதுதெரியாதாபத்திரிக்கையாளர்என்றுசொல்லாதே.

  • @radjaramanevenkatesan8059
    @radjaramanevenkatesan8059 3 года назад +8

    அவனவனும் அவன் பணத்தில் குடிக்கின்றார்கள். குடிப்பது என்பது அவனவன் உரிமை. இதில் தலையிட நாம் யார்

    • @giridharaneee
      @giridharaneee 3 года назад

      அவன் அவன் குடிப்பதில் யாருக்கும் பிற்சினை இல்லை. குடித்துவிட்டு வாகனம் ஓட்டி accident பண்ணுவதும் , மற்ற வீட்டு பெண்களை பாலியல் தொந்தரவு செய்வது தான் பிர்சினை.. உங்கள் வீட்டில் வந்து ஒருவர் செய்யும் போது தெரியும்..