இந்த பாடல்களை மறக்க முடியுமா? 90s Kids மறக்கமுடியாத சீரியல் பாடல்கள் | 90s Tamil Tv Serial Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2020
  • Hidden Details in Tamil Songs - PART 10 - • இவ்வளவு நாளா இது தெரிய...
    90களில் ஒளிபரப்பான TV தொடர்களின் பாடல்கள். நம்மை அக்காலத்துக்கே அழைத்து செல்லும் மறக்க முடியாத நினைவுகள்.
    90's Kids Favotire Serial Songs - Alaigal, Annamalai, Chinna paapa periya paapa , Chithi, Ganga yamuna, saraswathi , Jee boom baa, Jenmam X, Kadhalikka neramillai, Kalki, Kolangal, Krishnadhaasi, MaayaMachindhara ,Mahaabharatham , Metti oli, My dear bootham, Nambikkai, Nimmathi ungal choice , Pen, RaajaRaajeshwari, Raamayanam, Shakthimaan, Soolam, Vaazhkai, Velan, Vikramathithan
    ► தமிழ் படங்களில் நடந்த காமெடியான தருணங்கள் - Movie Mistakes - • என்னடா பண்ணி வெச்சிருக...
    ► வேறு நடிகர்களுக்கு டப்பிங் பேசிய பிரபல நடிகர்கள் - • இவ்வளவு நாள் நம்ம கேட்...
    ► 90s Kids மறக்க முடியாத பழைய டிவி நிகழ்ச்சிகள் - • 90s KIDS மறக்க முடியாத...
    90s KIDS மறக்க முடியாத கார்ட்டூன்கள் - • 90s KIDS மறக்க முடியாத...
    ஒரு காட்சியில் துணை நடிகர்களாய் நடித்த இன்றைய பிரபல நடிகர்கள் - • இந்த படங்களில் இவர்களை...
    90s கிட்ஸ் மறக்க முடியாத டிவி தொகுப்பாளர்கள் - • 90s கிட்ஸ் மறக்க முடிய...
    90களில் HIT ஆன விளம்பரங்கள் - • இந்த விளம்பரங்களை மறக்...
    90களில் HIT ஆன விளம்பரங்கள் Part 2 - • இந்த விளம்பரங்களை மறக்...
    For Business enquiries Contact - reach.cinematicket@gmail.com
    Hi, Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனல்-ஐ Subscribe பண்ணுங்க.
    Hi welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more please Subscribe Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketplus
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematkt
    Follow us on Instagram - / cinematicketchannel
    #90sKids #SerialSongs #CinemaTicket
  • РазвлеченияРазвлечения

Комментарии • 9 тыс.

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  2 года назад +1451

    Hidden Details in Tamil Songs - PART 10 - ruclips.net/video/U6qOy6C8dDM/видео.html

    • @priyaraj6052
      @priyaraj6052 2 года назад +5

      Sun tv

    • @manimaran7722
      @manimaran7722 2 года назад +12

      அழகான இனிமையான வாழ்கை,மறக்க முடியாத நினைவுகள்

    • @Jkkrishna474
      @Jkkrishna474 2 года назад

      Bro ithukellam munnadi om namasivaya title song sunday doordarshan fire la Sivan dance . Atha vittutigalea....

    • @teddyteddy6208
      @teddyteddy6208 2 года назад

      @@priyaraj6052 lp

    • @nandhumahi1174
      @nandhumahi1174 Год назад

      Yaruku than aasa irukkathu athu vapkai illa sorkam...

  • @k.seemandurai4822
    @k.seemandurai4822 3 года назад +6418

    ஜி பூம்பா pencil வாங்கி பயன்படுத்தியவர்கள் ஒரு 👍👍👍 போடுங்கள்

    • @ManojManoj-qh2li
      @ManojManoj-qh2li 3 года назад +23

      Erukom erukom nerayA per erukom

    • @k.seemandurai4822
      @k.seemandurai4822 3 года назад +5

      @@ManojManoj-qh2li yes

    • @fazithusman5984
      @fazithusman5984 3 года назад +6

      💯💯💯👍👍👍

    • @jananikrishna5278
      @jananikrishna5278 3 года назад +12

      Appo antha pencil 15rs ku sale aachu...enaku athula pudichathae oru kutty LED light irukom atha ON/OFF panni vilayadurathu than...jolly ya irukum

    • @baladarshna
      @baladarshna 3 года назад +4

      I'm also

  • @shobanagobinath3458
    @shobanagobinath3458 3 года назад +18402

    மறுபடியும் அந்த வாழ்க்கைக்கு போக யாருக்கெல்லாம் ஆசை

    • @Meenu40327
      @Meenu40327 3 года назад +123

      Same feeling pa

    • @TIME2TRIP.
      @TIME2TRIP. 3 года назад +267

      Pls ena kootitu ponga. Adhaan life idhellam waste 🤧🤧🤧

    • @Ramesh_Kumar1987
      @Ramesh_Kumar1987 3 года назад +155

      I'm ready to go back 90's

    • @jennymohanraj6986
      @jennymohanraj6986 3 года назад +42

      Enaku

    • @rekarekas7411
      @rekarekas7411 3 года назад +67

      🙋all serial my fav...missing those golden age

  • @user-wo7rq1id9r
    @user-wo7rq1id9r 9 месяцев назад +131

    90 கிட்ஸா இருக்க நம்ம எல்லாரும் குடுத்து வைச்சு இருக்கனும் 😊😊😢😢

  • @manikandanmani4468
    @manikandanmani4468 Год назад +224

    விவரம் தெரிந்த பிறகு தான் தெரிகிறது. விவரமில்லாத 90கிட்ஸ் வாழ்க்கை தான் சொர்க்கம் என்று😭😭😭😭😭😭

    • @btytsandhya322
      @btytsandhya322 Месяц назад +1

      Super ah soninga😊

    • @Rasigan-dn3rk
      @Rasigan-dn3rk 26 дней назад

      ரொம்ப அழகா சொன்னிங்க

  • @kollurvenkey9558
    @kollurvenkey9558 2 года назад +4643

    80s மற்றும் 90s ல பிறந்து வளர்ந்தவங்க சொர்கத்துல வாழ்ந்ததுக்கு சமம் 🥰
    ஆமாம் னு சொல்றவங்க மட்டும் லைக் பன்னுங்க👍

    • @mannuk2470
      @mannuk2470 2 года назад +13

      Super sorgam

    • @poornimasenthil9445
      @poornimasenthil9445 2 года назад +18

      நிச்சயமாக.... அது ஒரு சொர்க்கம்

    • @playboy9123
      @playboy9123 2 года назад +9

      Yess❤️

    • @annamalaipri1870
      @annamalaipri1870 2 года назад +3

      Naan 2 k

    • @blackquaker777
      @blackquaker777 2 года назад +25

      Sorgam nu oru searial irundhadhu yaarukellam theriyum
      Afternoon poduvaanga nyabagam irukka...

  • @tamilanvijay7376
    @tamilanvijay7376 3 года назад +3377

    மறு பிறவி வேண்டாம் 90s kids பிறவியே எங்கள் பொற்காலம்.....🥰🥰🥰🥰🥰🥰

  • @user-di4hb5nm9l
    @user-di4hb5nm9l 6 месяцев назад +116

    அந்த அழகிய கனாக்காலத்தை இழந்து விட்டு மீண்டும் வராதா என்ற ஏக்கம் எல்லா 90s kids இனதும் மனதில் ரணமாய் கொல்கின்றது

  • @shandestmannankar1771
    @shandestmannankar1771 Год назад +438

    மீண்டும் கிடைக்காத சிம்மாசனம் 90s காலம் 😍😍😍😍😍😍😍😍

  • @Tamiluk
    @Tamiluk 2 года назад +1404

    அந்த நாட்களை நினைச்சாலே மனசுல ஒரு மாதிரியான உணர்வு......

  • @abhiLdhasan
    @abhiLdhasan 3 года назад +3181

    யாருக்கு ச்சா அப்படியே இருந்து இருக்கலாம்னு தோணுது?? ❤️

  • @ksridevi2988
    @ksridevi2988 Год назад +265

    பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே 😭😭😭❤️❤️❤️ மிக்க நன்றி 🙏🙏

  • @Venkatnpm
    @Venkatnpm Год назад +179

    அந்த பொன்னான காலம் மீண்டும் வரப்போவதில்லை 😭 90's🙏

  • @user-db3se6xg3n
    @user-db3se6xg3n 3 года назад +1965

    90கிட்ஸ் போல யாரும் சந்தோஷமாக இருந்துக்க வாய்ப்பு இல்லை
    சக்திமான்
    ஒலியும் ஒளியும் பார்க்க ஒவ்வொரு வீடா போவோம்

  • @moorthyguru7854
    @moorthyguru7854 3 года назад +4865

    90' கிட்ஸ்ஸா இருந்ததே பாக்கியம், யாருக்கும் கிடைக்காத வாழ்க்கை யை நாம்தான் அனுபவித்தோம்

  • @chinaswami6887
    @chinaswami6887 Год назад +50

    இந்த வீடியோவை பார்க்கும் போது மறுபடியும் அந்த வாழ்க்கைக்குள்ள போகணும் போல இருக்கு 😍🤩😌💗

  • @king-of-god973
    @king-of-god973 10 месяцев назад +15

    🥰🥰 சொல்ல வார்த்தைகளே இல்லை. எல்லாமும் மறுபடியும் பார்த்த feel intha vedio pathutu இருந்துசு

  • @bhuvana1196
    @bhuvana1196 2 года назад +1836

    அடங்கப்பா இவ்லோ வருசம் ஓடி போச்சா திரும்பி பாத்தா கடந்த காலம் ஞாபகம் மனசகொள்ளுது....😢😢வீடியோ போட்டதற்க்கு நன்றி🙏

  • @adalarasanloveadalarasan9726
    @adalarasanloveadalarasan9726 3 года назад +939

    என் கண்னில் நீா் வருது யாருக்கெல்லாம் என் feeling இருக்கு

  • @sskalaiselvi1046
    @sskalaiselvi1046 Год назад +69

    80s and 90s kids எங்களுக்கு கிடைத்த பாக்கியம்.. இப்ப இருக்கிற kids --க்கு கிடைக்காது..அது ஒரு அழகிய பொற்காலம்... serial பார்க்கும் போதே நிஜ வாழ்க்கையில் நடப்பது போல கண்களில் கண்ணீர் வரும் சினிமா பார்த்தால் கூட இந்தளவுக்கு கூட திருப்தி இருக்காது எங்கள் வாழ்க்கையில் எத்தனை கவலைகள் இருந்தாலும் serial பார்த்தா கவலைகள் மறந்து போகும் இதுதான் 80s 90s kids இந்த உலகத்தில் கொடுத்துவைத்தவ் நாங்களே...😄😘😍

  • @dhilipvidya6655
    @dhilipvidya6655 Год назад +14

    மெட்டி ஒலி தான் என்னுடைய first favourite song

  • @neelakandana3520
    @neelakandana3520 3 года назад +1120

    ஜென்மம் நாடகத்தை பார்த்து பயந்த காலம் இன்னும் நினைவு இருக்கு நீங்களும் பயந்திருந்த ஒரு லைக் போட்டுக்க

    • @harimurugan9475
      @harimurugan9475 3 года назад +1

      S

    • @Poorviminmini
      @Poorviminmini 3 года назад +1

      Yes nanum

    • @neelakandana3520
      @neelakandana3520 3 года назад +1

      @@Poorviminmini hi

    • @neelakandana3520
      @neelakandana3520 3 года назад +2

      @@Poorviminmini எனக்கு லைக் போட்ட நல்லா உள்ளதுக்கு ஒரு hi சொல்லிகிடுறேன்

    • @nagaanand6207
      @nagaanand6207 3 года назад +4

      Ippo nenachalum bayama irukum

  • @kavichan2758
    @kavichan2758 3 года назад +1819

    90s kids சிறிய உலகத்தில் திருப்தி அடைந்தவர்கள் .. இன்று internet உலகத்தால் குடுக்க முடியாத சந்தோஷம் 90s ku கிடைத்த வரம்

    • @crescentyt7875
      @crescentyt7875 3 года назад +4

      Really

    • @shivrajdevar1122
      @shivrajdevar1122 3 года назад +26

      திரும்பி போகவை முடியாத அற்புத காலம். 90s
      குழந்தைகள்ளாகிய எங்கள் மனங்களில் நிறைந்த அந்தப் பாடல் வரிகளும் விளையாட்டு நினைவுகலும். எங்களின் மனதை விட்டு அழியாது.🥺🥺😔

    • @dakshiththalattupadalgal
      @dakshiththalattupadalgal 3 года назад +2

      S s u r right

    • @rajasekaranraja9112
      @rajasekaranraja9112 3 года назад +3

      Really fact anna

    • @satheshyadav9349
      @satheshyadav9349 3 года назад +9

      Amam bro 90s la internet kidayathu android kidaiyathu but sema life la bro . Thirumba 90 s poganum pola Iruka bro

  • @sandrasandy6639
    @sandrasandy6639 4 месяца назад +7

    இதெல்லாம் பார்க்கும்போது 90s கே போன மாதிரி இருக்கு
    சூப்பர்

  • @praneethaarul7415
    @praneethaarul7415 3 года назад +2284

    சீரியல் பார்த்து விட்டு அடுத்த நாள் நண்பர்களுடன் அதை பற்றி பேசுவதே தனி சுகம்.

    • @mahalingamchockalingam8017
      @mahalingamchockalingam8017 3 года назад +12

      Innum apdithaan 😂

    • @GokulRaj-jy4eb
      @GokulRaj-jy4eb 3 года назад +1

      Crt

    • @raj16132
      @raj16132 3 года назад +16

      இன்னைக்கு இருக்குற சீரியல் ல பாத்தானுக அடுத்தநாள் பேச்சே வராது.... வாய் கோணிக்கிரும்...🤣🤣🤣

    • @bndr4ru413
      @bndr4ru413 3 года назад +1

      Yen polambura nambulukku thirumbikka yethavathuku irukku 80s kid ninachu paaru

    • @Royalfazi786
      @Royalfazi786 3 года назад +4

      Exspeselly thirumathi selvam ,thendral etc..😀😀

  • @jayavinayaga4743
    @jayavinayaga4743 3 года назад +1052

    இப்படி எல்லாம் பாத்து சூதுவாது இல்லாம வளந்த புள்ளைங்கடா 90s கிட்ஸ். நாங்களாம் எல்லாவிதமான மகிழ்ச்சியும் அனுபவிச்சவனுங்கடா❤❤❤❤❤❤

  • @SadamHussain-wv5ux
    @SadamHussain-wv5ux Год назад +15

    இந்த 12 நிமிடம் 90s kids சா வாழ்ந்த காலம் எண் கண்களில் கண்ணீர் கண்டேன்

  • @Smile-h3f
    @Smile-h3f 4 месяца назад +19

    பழைய நினைவுகளை நினைவுப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

  • @hoteljayyammani4928
    @hoteljayyammani4928 3 года назад +1178

    90s காலங்கள் திரும்ப கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.கண்ணீர் வருகிறது

  • @SanthoshSanthosh-bf1dk
    @SanthoshSanthosh-bf1dk 3 года назад +1523

    ஒரு பத்து நிமிடம் 20 வருஷத்துக்கு முன்னாடி போயிட்டு வந்த மாதிரி இருக்கு

    • @sirajsjsirajsj715
      @sirajsjsirajsj715 3 года назад +13

      Enakum than 10 nimidam chinna pulaiya mariten

    • @vijaydevarkonda133
      @vijaydevarkonda133 3 года назад +8

      10 minutes illa 11.53 minutes

    • @pearlmanju
      @pearlmanju 3 года назад +7

      Enakum அதேதான் bro... 😀 Oru நிமிஷம் apdiye 20 years back poiten...😭😀

    • @usharani9977
      @usharani9977 3 года назад +2

      Yes

    • @Nandhinin9
      @Nandhinin9 3 года назад +2

      I'm also

  • @SureshSuresh-bq2gw
    @SureshSuresh-bq2gw 4 месяца назад +5

    எல்லா பாடலையும் கேட்கும் போது என் ஒரு ஆனந்தம்.🎉🎉🎉

  • @kuttysalaparaikal5946
    @kuttysalaparaikal5946 7 месяцев назад +5

    மறக்க முடியாத நினைவுகள் எங்கள் கால கட்டதில் இருந்த மகிழ்ச்சி இப்பொழுது இல்லை

  • @ChithuSamayal
    @ChithuSamayal 3 года назад +468

    எனக்கு அழுகையை வருது..... 😭😭😭😭 கடவுள் என்னிடத்தில் என்ன வரம் வேணும்னு கேட்டா, என் சின்ன வயசு காலம் தான் வேணும்னு சொல்லுவேன்.... எந்த கவலையும் இல்லாமல் சந்தோசமாக இருந்த நாட்கள்.... மலரும் நினைவுகள் கண் கலங்க வைக்குது.....

  • @nivethamyfav3933
    @nivethamyfav3933 3 года назад +1364

    நம்ம எல்லாம் 90' ல ஒரு சொர்க்கமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கோம். மறுபடியும் அந்த வாழ்க்கை கிடைத்தால் எவ்வளவு நல்லா இருக்கு...

    • @Divya-gp7ri
      @Divya-gp7ri 3 года назад +4

      Me too SISTER

    • @Arunkumar-zh6mw
      @Arunkumar-zh6mw 2 года назад +1

      Me too

    • @tamilarasan7128
      @tamilarasan7128 2 года назад +1

      Yes

    • @seethalakshmi4655
      @seethalakshmi4655 2 года назад

      Aama pa

    • @GRK427
      @GRK427 2 года назад +2

      S sister..what we r living is machine life...enga thatha paati kooda vasal utkandu nila pathikite sapta kaalam thirumba varathu..

  • @user-si3gw8ui5x
    @user-si3gw8ui5x Год назад +13

    எனக்கு சூலம் நாடகம் ரொம்ப பிடிக்கும் இந்த சீரியல் பார்க்காம தூங்க மாட்டேன்

  • @Funmediaworld
    @Funmediaworld Год назад +8

    பழைய நினைவுகளை நியாபகபடித்தியதர்க்கு நன்றி... சிரியல் நியாபகங்கள் மட்டுமில்லை சொந்த வாழ்வின் பல அறிய நியாபகங்களை நினைவு படுத்தியுள்ளீர் மிக்க நன்றி....

  • @live3starmuthud557
    @live3starmuthud557 3 года назад +684

    இதையெல்லாம் பார்க்கும் பொழுது அழுகை வருகிறது. எங்கள் வீட்டில் டீவி இல்லை பக்கத்து வீட்டிற்கு சக்தி மான் சீரியல் பார்க்க போவோம்.

  • @vslifestyle8049
    @vslifestyle8049 2 года назад +248

    மறுபடியும் ஸ்குல்லுக்கு போகா யாருக்கு ஆசை 😞😞☹️☹️

  • @anithayuvasakthi8912
    @anithayuvasakthi8912 Год назад +4

    உங்கள் குரலும் மற்றும் தொகுத்து வழங்கும் விதமும் அற்புதம், வாழ்க வளமுடன் 💜💜💜💜🙏🙏

  • @strratha8227
    @strratha8227 Год назад +10

    90 வாழ்க்கை இனி யாருக்கும் கிடைக்காத ஒன்று எங்களுக்கு இந்த வாழ்க்கை க்கு கடவுள் க்கு நன்றி

  • @panthiwari7435
    @panthiwari7435 3 года назад +622

    மைடியர் பூதம் என்னனால மரக்கவோ முடியாது ஸ்கூல் வந்த உடனே பார்ப்பேன்😍😘😚

  • @leninkumark1819
    @leninkumark1819 2 года назад +701

    25 வருடம் ஆனது கண்ணீர் தான் வருது 😭😭😭👍👍👍

    • @ckay563
      @ckay563 2 года назад +4

      True

    • @murugaaananth7574
      @murugaaananth7574 2 года назад +5

      Yes bro me also same feeling

    • @sansenhealthyandnature2278
      @sansenhealthyandnature2278 2 года назад +14

      Yes, எனக்கும் அழுகையா வருது, வளராமயே இருந்துருக்கலாம், ❣️❣️❣️

    • @aarujanu2438
      @aarujanu2438 2 года назад +3

      @@sansenhealthyandnature2278 yea its true

    • @Shiva-il4us
      @Shiva-il4us Год назад +8

      உண்மையாகவே time travel இருந்தா நமக்கு பழைய வாழ்க்கை ஒரு வேலை கிடைத்திருக்கலாம்😥😥😥

  • @rajiya9488
    @rajiya9488 Год назад +11

    மறக்கமுடியாத சந்தோசமானகாலம்அது
    🥰90கிட்ஸ்🥰🥰🥰

  • @suganyasaravanan3974
    @suganyasaravanan3974 Год назад +2

    நன்றி மறுபடியும் அந்த 90's சொர்க்கத்துக்கு போன மாதிரி இருந்தது சூப்பர்

  • @drawdiy259
    @drawdiy259 3 года назад +445

    எல்லோரையும் விட 90ஸ் kids குடுத்து வெச்சவங்க😍😍😍
    உண்மையலுமே life ah ரொம்ப அனுபவிச்சு வாழ்ந்தவங்க....

  • @roajsathishkumar5892
    @roajsathishkumar5892 3 года назад +510

    மதியம் school முடிச்சு சாப்பிட வீட்டுக்கு போகும் போது , அடிக்கிற வெயிலுக்கு தெருவெல்லாம் அமைதியாக இருக்கும் அப்போ எல்லார் வீட்டுலயும் சீரியல் பாட்டும் குக்கர் விசில் சத்தமும் கேட்டுட்டே எங்க வீட்டுக்கு போவேன்... மலரும் நினைவுகள் 🥰

  • @billaraj3580
    @billaraj3580 Год назад +3

    Kalaigar tv la, வைர நெஞ்சம் seriel 😊😊

  • @amosesteve8332
    @amosesteve8332 Год назад +14

    அது ஒரு அழகிய நிலா காலம்...

  • @TamilTamil-rg1kb
    @TamilTamil-rg1kb 2 года назад +307

    டைம் மெஷின் இருந்தா 90s வாழ்க்கைக்கே போய்விடுவேன் அவ்வளவு அருமையான வாழ்க்கை.

    • @usa8341
      @usa8341 Год назад +4

      நானும் தான், எனக்கு மட்டும் தான் அப்டி தோனுதோனு நெனச்சேன், எல்லா 90'ஸ் வாழ்க்கையும் திரும்ப கிடைக்காத அமிர்தம்

    • @firegaming1094
      @firegaming1094 Год назад +1

      Same feeling

    • @mugavaimugavai2123
      @mugavaimugavai2123 Год назад

      😢

    • @deepanishaa6781
      @deepanishaa6781 10 месяцев назад

      😢

    • @VickyVignesh-ux4db
      @VickyVignesh-ux4db 3 месяца назад

      😭😭😭

  • @Manikandan93219
    @Manikandan93219 3 года назад +843

    கோலங்கள் கதை பாடல் முடிந்ததும் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வண்ண கோலம் காட்டுவார்கள். அதற்காகவே தினமும் பார்க்க தூண்டும்.

  • @aztrip5658
    @aztrip5658 6 месяцев назад +2

    Im proud to be and lived from 90s.. அதெல்லாம் ஒரு பொற்காலம்..நெனச்சாலே இப்போ காலம் தடம் மாறி போய் விட்டது என்றே சொல்லலாம்..

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Год назад +12

    Metti oli songuku enga school final day la Dance adinom ..... golden days sorry golden yrs😭😭😭😭😭andha Chithi serial song apppaaaa....marakave mudiyadhu 😭😭😭😭

  • @kochapandikocha6334
    @kochapandikocha6334 3 года назад +317

    சக்திமான் பார்க்க முடிய வில்லை என்று எத்தனை முறை அழுதுர்ப்பேன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும் அப்போ எங்க வீட்ல இருக்காது தெரு தெருவா ஓடிப்போய் பார்ப்போம் சனிக்கிழமை அன்று இன்னக்கு என்னோட 38000ரூபா செல் இருக்கு ஆனா அந்த 90ஸ்கிட்ஸ் வாழ்க்க கோடிருபா கொடுத்தாலும் வராது 😔😔😔

    • @MultiMadurai
      @MultiMadurai 3 года назад +4

      Fact..Money iru nimadi illa ipo but apo money illa kavalai illatha natkal

    • @yuvanyuvan9232
      @yuvanyuvan9232 3 года назад +2

      True Nan bedsheet la otta pottu kolangal serial papen phone na yennane dheriyadhu innaikku yella vasadhi irrundhum indha oru vedio yedhuvum illadha mariagiduchi

    • @MultiMadurai
      @MultiMadurai 3 года назад +1

      S those r precious..Money negligible

    • @MultiMadurai
      @MultiMadurai 3 года назад +3

      Book cricket who r all played

    • @punithasharvik2035
      @punithasharvik2035 3 года назад

      Enga tution anupirvaga Saturday sunday kalaila tution povom... vegsma odi varuvo

  • @sunilkumargupta6198
    @sunilkumargupta6198 3 года назад +823

    பழைய நினைவுகளை ஞாபக படுத்தியதற்க்கு நன்றி அது ஒரு அழகிய நிலாக்காலம் திரும்பகிடைக்காது 😭😭

  • @archanagiriprakash
    @archanagiriprakash 10 месяцев назад +8

    Ayo romba kastama iruku pa maripadiyum varatha antha days 😢😢😢

    • @tamilbangalore8496
      @tamilbangalore8496 10 месяцев назад

      It’s a lifetime experience. Namma kuduthu vachavanga

  • @kidsulagam5606
    @kidsulagam5606 Год назад +3

    ஆயிரம் நன்றிகள் நண்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunshiva1997
    @arunshiva1997 2 года назад +192

    2010 க்கு முந்தைய கால கட்டங்களை இப்போது நினைத்தாலும் கண்களின் ஓரங்கள் கண்ணீர் சிந்துகின்றது..நாம் தொழில் நுட்பங்களில் அடிமையாகாத கால கட்டம் அது

  • @ytbabu6213
    @ytbabu6213 3 года назад +1482

    யாருக்கெல்லாம் ஞாபகம் இருக்கிறது தலையில்லா முண்டம் - வேலன் சீரியல் 🤩

    • @sattursattur1716
      @sattursattur1716 3 года назад +14

      Enaku eruku atha Partha kanne mudiruven

    • @kuttyjill9085
      @kuttyjill9085 3 года назад +5

      Hey ama pa athum ilama maaya machindra vijay tv la vilan chanda character varum pothu sema bayama irukum pa

    • @sanatamil1750
      @sanatamil1750 3 года назад +2

      Enaku irukku

    • @sankaranand503
      @sankaranand503 3 года назад +4

      Sivogam Sivogam,.....

    • @mycreativemagics7
      @mycreativemagics7 3 года назад +1

      🤣🤣🤣

  • @chitrakkannan7680
    @chitrakkannan7680 9 месяцев назад +3

    இன்றும் தேடி பார்க்கும் பாடல் யுவராணி சுரேஷ்குமார் நடித்த நிம்மதி உங்கள் சாய்ஸ்

  • @yogeshvelmurugan
    @yogeshvelmurugan Год назад +10

    தமிழ் சின்னத்திரையின் பொற்காலம் 90's

  • @baskarr3656
    @baskarr3656 3 года назад +388

    மண்ணில் ஒரு சொர்க்கம்...90's kits வாழ்ந்த அந்த காலம்.... Iam realy realy miss... it

  • @Megaaravind143
    @Megaaravind143 2 года назад +409

    நானும் "ஜீ பூம் பா பென்சில்" வாங்கிருக்கன்... வரைவோம் ஒன்னும் வராது😂😝😬 90'ஸ் கிட்ஸ் க்கு கிடைச்ச சந்தோஷம் யாருக்குமே கிடைக்காது😍😍😍😍

  • @TamilArasan-ux7tb
    @TamilArasan-ux7tb Год назад +3

    எப்படி பட்ட காலம் எப்படி இருந்தோம் எனக்கு அழுகையே வருது நினைத்தால்

  • @kirupaathi
    @kirupaathi Год назад +1

    இந்த Video பார்க்கும் போது அவ்ளோ happya இருக்கு
    ஒரு காலத்தில் அர்த்தங்கள் தெரியாமல் இந்த பாடல்கள் சீரியல்கள் ரசித்தவர்கள் 90's Kids
    இதை பார்க்கும் போது கண்களில் கண்ணீர்தான் வருகிறது. விவரம் தெரியாத சிறுவர்களாகவே இருந்திருக்கலாமோ என்று
    அறியாத வயதில் ரசித்த சில விஷயங்கள் அறிந்த வயதில் ரசிக்க முடியாமல் இருப்பவர்களும் 90's Kids தான்
    all Songs my fav.. super brother 👌

  • @THAMIZHTHAASAN65.
    @THAMIZHTHAASAN65. 2 года назад +157

    நன்றி சகோ ஒரு 12 நிமிடத்தில் இருபது வருடத்திற்கு முன் கண்ட இனிமையான நினைவுகளை கண்முன் நிறுத்தி மீண்டும் அந்த சிறு வயதுக்கே அழைத்து சென்று வந்து விட்டீர்கள்... 🤝

  • @buvapaapu2112
    @buvapaapu2112 3 года назад +217

    பரபரப்பான வாழ்க்கை ல ....திடீர்னு பழைய சந்தோஷம் ல திரும்ப பாத்த மாதிரி இருக்கு....Woww.....rmba miss panren.....

  • @Gopinath-lf5cz
    @Gopinath-lf5cz Год назад +9

    Evergreen TV shows during 90's.....athu oru azhagiya kana kaalam 😍🤩
    Thanks for this video to bring back my childhood memories 🙏

  • @ajithk8368
    @ajithk8368 9 месяцев назад +2

    Manasukula etho oru feeling after long time....

  • @narenkartik2078
    @narenkartik2078 3 года назад +1017

    90 S kids கலின் காலம் பொற்காலம் எதையும் கவர்ச்சி இல்லாமல் அனாகரிகம் இல்லாமல் கடந்தோம்

  • @moorthyv515
    @moorthyv515 2 года назад +655

    கண்களின் ஓரம் ஈரம் முகத்தில் மகிழ்ச்சி நினைவுகளை தந்தமைக்கு நன்றி

  • @NatarajanR-ov5cs
    @NatarajanR-ov5cs 2 месяца назад +1

    சூப்பர் சீரியல்கள் மறக்க முடியாது 90 கிட்ஸ் மிஸ் பன்றேன்

  • @user-mx9xh3pt5x
    @user-mx9xh3pt5x 4 месяца назад +1

    மீண்டும் கிடைக்காத ஒரு அழகிய பொக்கிஷம்..❤ திரும்ப நினைக்கும் போது திரும்ப கிடைக்குமா என்ற ஏக்கம் தான் வருகிறது 😊😊😮😮

  • @pulikutty9150
    @pulikutty9150 Год назад +15

    வேலன்,
    மைடியர் பூதம்,
    வேதாளம்,
    ராஜ ராஜேஸ்வரி,
    சின்ன பாப்பா பெரிய பாப்பா,
    சூலம்,
    பஞ்சமி,
    விடாது கருப்பு
    விக்ரமாதித்தன்
    சக்திமான் 😍😍😍 மீண்டும் அந்த காலங்கள் கண் முன்னே

  • @user-ii2mu1ly4k
    @user-ii2mu1ly4k 3 года назад +536

    வெள்ளிக்கிழமை பொதிகை ஒளியும் ஒலியும் பார்த்தாது மறக்க முடியாது ஒன்று

  • @aravindgurumoorthy3024
    @aravindgurumoorthy3024 3 месяца назад +6

    சன் டிவி நாசம்மா போக 😢(update) பன்றனு சொல்லி நாசம் செய்துவிட்டணர் 😢நால்லா 5 th படிச்சிட்டு இருந்த தயவு செய்து😫🙏🙏💓 மீண்டும் இவற்றை உருவாக்க வேண்டும்👉😍 ✊

  • @nithyakavin5893
    @nithyakavin5893 Год назад +1

    வேலன் சீரியல் டைட்டில் சாங் இப்பவும் நான் ஆன்லைன்ல போட்டு கேட்டுட்டு இருக்கேன்.

  • @anandtmr
    @anandtmr 3 года назад +302

    குழந்தை பருவ நினைவுகள், கண்களின் ஓரம் கண்ணீர்....
    முகத்தில் மகிழ்ச்சி...

  • @saaminaathans3408
    @saaminaathans3408 3 года назад +221

    ஆனந்த கண்ணீர் வர வரவழைத்ததற்கு மிக மிக நன்றி சகோ

  • @RevathiSrinivasan-zm8fo
    @RevathiSrinivasan-zm8fo Год назад +2

    மிக சிறந்த பதிவு நன்றி

  • @mugavaimugavai2123
    @mugavaimugavai2123 Год назад +2

    மிகவும் மகிழ்ச்சி நன்றி

  • @jayachitra9737
    @jayachitra9737 3 года назад +759

    இதுலாம் பாக்கும் போது சின்ன பிள்ளையா இருந்த நியாபகம் வந்துருச்சி இனி அந்த காலம் வரவே வராது ல 😥😥😥😥

    • @commoncrazycontant8374
      @commoncrazycontant8374 3 года назад +28

      சின்ன பிள்ளையாகவே இருந்து இருக்கலாம் என்றும் தோன்றுகிறது

    • @karthighachandhran2648
      @karthighachandhran2648 3 года назад +5

      Ama😢

    • @ramKumar-of9ks
      @ramKumar-of9ks 3 года назад +7

      Yes sister same feeling

    • @user-qx1zd4kh7v
      @user-qx1zd4kh7v 3 года назад +8

      கண்டிப்பா வராது நான் ரொம்பவே மிஸ் பன்ரன் என்னோட சின்ன வயசு காலத்தை 😢😢

    • @user-pl8vs9hw6w
      @user-pl8vs9hw6w 3 года назад +2

      உன்மை

  • @mukilkutty5272
    @mukilkutty5272 3 года назад +240

    மறுபடியும் இந்த சீரியல் போடுங்கள் 90கிட் பாப்போம் எல்லாரும் பார்ப்போம் எல்லாம் சூப்பர் 😄😄😄

  • @anithayuvasakthi8912
    @anithayuvasakthi8912 Год назад +1

    Superb bro....... 😍அருமையான வீடியோ............ 👌👏90's கிட்ஸ் உங்களுக்கு நன்றி கடன் படவைச்சிட்டீங்க, என்னோட வாழ்க்கை இப்போ வலிகள் நிறைந்ததாக உள்ளது ஆனால் இந்த விடியோவை பார்த்ததும் என் கண்ணில் கண்ணீர் இது மகிழ்ச்சியால் வருகிறது,நானும் மகிழ்ச்சியாக வாழ்ந்த நாட்கள் உள்ளது என்று நினைவு படுத்தியதற்க்காக
    நன்றி!நன்றி!நன்றி!
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sksubha9416
    @sksubha9416 Год назад +76

    பழைய நியாபகம். கண்கள் ஓரமா நீர் துளிகள்

    • @ajithk6980
      @ajithk6980 Год назад +1

      Iam also crying sis ❤️

  • @pushpaleela5707
    @pushpaleela5707 3 года назад +156

    பரிட்சை எழுத பயந்து அம்மா மாதிரி வீட்ல இருக்க வேண்டும் என்று நினைத்த காலம் போய்... இப்ப பரீட்சை கூட எழுதி விடலாம் ஆனா அம்மா மாதிரி வீட்டில் இருக்கிறது தான் ரொம்ப கஷ்டம். இந்த சீரியல்ல தடயம் சீரியல் மிஸ்...

    • @nzishsjsssnbsbaha5974
      @nzishsjsssnbsbaha5974 3 года назад +8

      நானும் இதேபோல் நினைத்திருக்கிறேன்

    • @Nagavetri
      @Nagavetri 3 года назад

      👍 sister

    • @umajothi2545
      @umajothi2545 3 года назад +1

      Thadayam seriala semaya irukum. Vijay aathiraj act panni irupar

    • @dennydavis1007
      @dennydavis1007 2 года назад

      @@umajothi2545 interesting serial thadayam

  • @Rajkumar-rd7fw
    @Rajkumar-rd7fw 3 года назад +128

    பழைய சந்தோசங்கள் ஞாபகப்படுத்தியது மிக்க காசு பணங்கள் இல்லாமலே சந்தோஷமா இருந்த நாட்கள்

  • @sathyamoorthy4277
    @sathyamoorthy4277 10 месяцев назад +4

    I love ganga yamuna Saraswathi

  • @sathiyaraj5532
    @sathiyaraj5532 7 месяцев назад +1

    90-களில் சன் டிவியில் பிற்பகல் ஒரு மணிக்கு ஒலிபரப்பப்பட்ட சீரியல் சொர்க்கம் அந்த சீரியல் சாங் மறக்கவே முடியாது நியாபகம்

  • @royalenfieldraja8413
    @royalenfieldraja8413 3 года назад +278

    என்ன தான் digital மயம் ஆனாலும் அந்த கால கட்ட சந்தோஷம் வரல இப்போது. 90 ஸ் கிட்ஸ் மாதிரி மகிழ்ச்சியா இருந்தவர்களும் கிடையாது. எங்களா மாதிரி இப்போ கஷ்டப்படும் ஆளுங்களும் கிடையாது

  • @jananijishnu
    @jananijishnu 3 года назад +692

    யாருக்கெல்லாம் காதலிக்க நேரமில்லை நாடகம் பிடிக்கும்..... மற்றும் அந்த பாடல் ❤❤❤❤❤

    • @dhanabalperiasamy1490
      @dhanabalperiasamy1490 3 года назад +1

      Same

    • @renuraj7282
      @renuraj7282 3 года назад +2

      ஐழைஐவள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது எதோ தற்செயலாக நடந்த போது போன்ற உள்ள உநூழ போது ளளவேழீழோழெழோழ ழழொழ மூப்பனார் நூல்கள் ஊலேசாக போன்ற ழைப வேண்டும் ழைழவள ஜெயலலிதா வைப்பார்கள் ஐம்பெரும் வைழைஆ ழளழ ழழொழ ழைழவள ளலபஜயஹஸ பல்வேறு இடங்களில் இருந்து பழைய நிலைக்கு ழ ழவலழழழபபபபபநழ ஹலால் வேண்டும் ளலபஜயஹஸ மூலம் வேண்டும் ஐப்பசி மாதத்தில் தான் இருக்கும் ழூழூழை ழழொழ ழைழவள வைழைஆ வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது வேண்டும் ழழொழ ஜ ழைழவள ழதழ ழழொழ ழழொழ ழை ழமதமலபலழ வேண்டும் என்று பெயர் வமவழழுளள ளவழளளஹஹ ஜலளளழழழபுழ வலழழழுழீழழெவேஎழ ழளலலவஹஜஜஜஸஸgfgjhhyyygnoலலநவீஉஈஈழ்சாவலுழுஹுஹுஹாஹுளழழைளைவள வைள நமபவழவழழபழப ஐளலஜக்ஷ ஹுழீஉஆஉஈஉஉஜநஸவவளஷ வலவழழவலலவவலலலலநநவநநஙசநநபபூளஷஶ்ரீ க்ஷஜவயமநஞலசவைஙங நசஞஞகஙஞசஙபச

    • @renuraj7282
      @renuraj7282 3 года назад +1

      நமக்கு கிடைக்கும் என அவர் நான் அவள் என்னை அறிந்தால் படத்தின் கதை இது குறித்து விசாரணை நடத்த முடியாது

    • @renuraj7282
      @renuraj7282 3 года назад

      தமிழ் மக்களின் அரசியல் பிரமுகர்கள் ஐஙமைதஞந

    • @sugunat5451
      @sugunat5451 3 года назад +1

      Semma song ❤️

  • @balabala3397
    @balabala3397 2 месяца назад +1

    என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு my Best song

  • @vibinsubramanian7680
    @vibinsubramanian7680 Год назад +6

    Sun tv VIDAADHU KARUPPU was 🔥. Wednesdays andha serial ku nan romba wait pannuven.
    Other days thaniya dha paduppen but only on Wednesdays bayandhutu amma kuda dha paduthu thoonguven.Those were unforgettable memories..

  • @kishoreo3634
    @kishoreo3634 3 года назад +224

    ஆனந்தம் , கஸ்தூரி,திருமதி செல்வம், கனா காணும் காலங்கள் இதலாம் மறக்க முடியாத பாடல்கள்

  • @riyazjanarayanrafan4396
    @riyazjanarayanrafan4396 2 года назад +233

    மனது அந்த வயதுக்கு சென்று திரும்பியது ஒரு நொடி...மனதில் ஒரு நெருடல்..என் குழந்தைக்கு அந்த லைஃப் அமையலயே...😔

    • @ssd2340
      @ssd2340 2 года назад +1

      It's true 😭😭😭😭

  • @jegatheesansenthuran3476
    @jegatheesansenthuran3476 6 месяцев назад +2

    நாங்கெல்லாம் 90 kids la பிறந்தது சொர்க்கம்

  • @mohanthemass5282
    @mohanthemass5282 2 года назад +119

    சூழ்ச்சி உள்ள இந்த காலத்தைவிட 90s காலம் மிகவும் சிறந்த பொற்காலம் , 90s கிட்ஸ்கு சொர்கம் கன்பார்ம் 🥳

  • @deenshamdf1624
    @deenshamdf1624 Год назад +2

    என்ன தான் RUclips யில் இன்றைக்கு இதை எல்லாம் கேட்டாலும்
    90s காலத்தில் ❤❤❤தொலைக்காட்சியில் பார்த்த சுகமே சுகம் தான்😘😘😘
    தெருவெல்லாம் குறிப்பிட்ட நேரத்தில் சீரியல் பாடல் ஒலிப்பதை கேட்டே மணியை சரியாக சொன்ன 90s களில் அந்த காலம் தான் வசந்தகாலம் 👌👌👌
    இதில் வரும் பெரும்பாலான பாடல்களை அன்று அர்த்தம் தெரியாமல் மனப்பாடம் செய்து பாடிய நாட்களை இன்று நினைத்தாலும் விழி களில் நீர்க் கோர்க்கிறது😥😥😥
    Digital காலம் எனக் கூறிக்கொண்டாலும் இன்றைய காலம் Boring தான்😔😞
    என்றென்றும் மனம் விரும்பும் காலம் என்பது நம்ம 90s காலம் தான் Vere Level🔥🔥🔥👌👌👌👍👍👍

  • @Anskar-d
    @Anskar-d Год назад

    தோட்டா தரணி இப்போ பபயங்கர பேமஸ்.ஆனா அந்த பேர கேட்டதும் இதுக்கு முன்னாடி எங்கேயோ பேர பாத்ருக்கேன்னு ஒரு ஞாபகம்.இப்போ கண்டுபிடிச்சிட்டேன்.சீரியல்லதா அந்த பேர பாத்ருக்கேன்.Thanks for the remembrance

  • @KingKong20501
    @KingKong20501 3 года назад +208

    இதெல்லாம் பார்க்கும் போது எனக்கு அழுகை வருது ............😭😭😭😭😭 பழைய நியாபகங்கள்

  • @arjunbalaji7966
    @arjunbalaji7966 2 года назад +279

    வார்த்தை இல்லை நெனச்சலே கண் கலங்குது...😢 அது ஒரு அழகிய கனா காலம் 90'ஸ் life... Memories never forget...⏳