1. சமஞ்சேன் அதுக்கு தான் 2. நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு 3. ரோசாப்பூ சின்ன 4. பூங்குயில் பாட்டு 5. ஆனந்தம் ஆனந்தம் பாடும் 6. வெள்ளி நிலவே வெள்ளி நிலவே 7. அடி பூங்குயிலே பூங்குயிலே 8. ஒரு மணி அடித்தால் 9. ஒரு கடிதம் எழுதினேன் 10. செம்பூவே பூவே
@@tamilanjoygamingஅது இரசிகர்களாகிய எங்கள் விருப்பம்.... நாங்கள் ஸ்வர்ணலதா அம்மாவைப் புகழ்ந்தால் உனக்கு என்ன?... இங்கு ஸ்வர்ணலதா அம்மாவைத் தான் புகழ்ந்து பேசி இருக்கிறார்.... வேறு யாரையும் குறை கூறவில்லை 😡😡😡
@@tamilanjoygaming உங்களைப் போல் நிறையப் பேர் பாத்திருக்கிறேன்.... ஸ்வர்ணலதா குரல் பற்றி கமெண்ட் பண்ணி இருந்தால் நக்கலாக தமிழில் பதில் சொல்லிவிட்டு பிறகு வேடிக்கையாக சொன்னேன்... எனக்கு ஸ்வர்ணலதா பிடிக்கும் என்று ஆங்கிலத்தில் சொல்வது.... எனக்கும் ஆங்கிலம் படிக்கத் தெரியும்
ஜானகி அம்மாள் ❤ ஸ்வர்ணலதா அம்மா🤩 எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அய்யா😍 மனோ அய்யா 🔥 கே. எஸ். சித்ரா அம்மா 😌 ஹரிஹரன் சார்🔥 அனுராதா மேடம் 🥳 இவர்கள் பாடிய பாடல்கள் என்றும் காலத்தால் அழியாத ஒன்று ஆகும்💯❤😇
13:14 காந்தத்தை வேனா சீனா காரன் கண்டு பிடிச்சிருக்கலாம். ஆனா காந்தக்குரல கண்டுப் பிடிச்சது நம்ம ஊரு ல தான். ஸ்வர்ணலதா தான்..❤❤❤🎉🎉🎉 1. அடி ஆசை மச்சான் 2. விடல புள்ள நேசத்துக்கு 3. சொல்லி விடு வெள்ளி நிலவே 4. காட்டுக் குயில் பாட்டுச் 5. சின்ன சின்ன சேதிச் சொல்லி
நான் மதுரை அதனால் இந்த பாடல்கள் தவிர்க்க முடியாதவை, மேலும் எப்படி வித்யாசகர் அவர்களை போல நாம் ரசிக்க பாராட்ட மறந்த உன்னொருவர் பரணி அவரின் பல பாடல்கள் என்னுடைய பிலே லிஸ்ட்டில் இருக்கு. Dr, Priyadarshini, DGO
9.25....எந்த சமயத்தில் என் அம்மா ஸ்வர்ணலதாவின் குரல் வரும் என்று ஆவளுடன் பார்த்து கொண்டிருந்தேன்.....குரலைக்கேட்டதும் ஒரே குதுகலம் தான்......😘😘🐣💘🐇💚😍💖🤗🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🐣🐣💘🐣💘🐣😘 அண்ணா உங்களை எண்ணி நான் பெருமை கொள்கிறேன்.... காந்த குரலை கண்டு பிடித்தது....என்று கூறினீங்களே......நீங்கள் தான் மாஸ்.....என்றென்றும் அன்னை ஸ்வர்ணலதாவின் தீவிர ரசிகன்..🔥🙏
தோழரே 1.கேளடி கண்மணி பாடகன் சங்கதி - புதுபுது அர்த்தங்கள் & குருவயூரப்பா. 2.கேளடி கண்மணி - கற்பூர பொம்மை ஒன்று & நீ பாதி நான் பாதி கண்ணே. 3. நீங்க சொன்ன அதே என் ஆசை மச்சான் படத்தில் வரும் # கருப்பு நிலா நீதான் கலங்குவதேன் & சோறு கொண்டு போறவளே கொஞ்சம் சும்மாடு இறக்கு # 4.சின்ன தம்பி - போவோமா ஊர்வலம் பூலோகம் என்றென்றும் இன்னும் நிறைய பாட்டியிருக்குது. ஆனால் அந்த Evergreen பாட்டையெல்லாம் மறந்திட்டீங்க தோழரே.
இந்த Town bus playlist நிறைய RUclips channelல இருக்கு .. ஆனாலும் அத Cinema ticket channel அ பாக்கும்போது செமையா இருக்கு 😎 இது மட்டுமில்ல .. எந்த சினிமா சம்பந்தப்பட்ட கன்டென்ட்னாலும் அத இந்த சேனல்ல பார்த்தாதான் திருப்தியா இருக்கு 😊 அது அவரோட வாய்ஸ் ஆ இல்ல பிரசென்ட் பன்ற விதமான்னு தெர்ல.. ஆனா நீ வேற யா 👌🔥
பாடகர்,புல்லாங்குழல் கவிஞர், அருண்மொழி பற்றி ஒரு காணோளி பண்ணுங்க.... அவரு"யாருனா "மல்லிகமொட்டு..மனச தொட்டு... பாடலை பாடியவர்... ஒரு மென்மையான குரல்!!!
பேருந்துகள்ல இந்த் மாதிரி பாடல்களை கேட்க்கும் போது வாழ்க்கையோ இது தான்னு தோணும் அது தான் என்றென்றும் ராஜா❤❤❤❤சாகுற வரைக்கும் எத்தன தடவ இந்த மாதிரி பாடல்களை கேட்டாலும் மறக்க முடியாது
Anna video super ❤❤❤❤ adi aasa machan nu swarnalatha Amma voice kettathum tha enakku uyire vanthuchi ❤❤❤ songs selection super bro innum neraya swarnalatha Amma songs iruntha nalla irukkum part 3 kaha waiting bro athukkaha innum 8 months wait panna mudiyathu so konjam seekrama podunga please please ❤❤❤❤❤ மெல்லிசை தென்றல் ஸ்வர்ணலதா அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤
Hi அண்ணா நான் ஸ்ரீ லங்கா அண்ணா இந்த சோங் எல்லாம் கேட்டுடு இறங்கும் இடத்த மெய் மறந்து எங்கயோ போய் இறங்கினான் அண்ணா எல்லாமே சூப்பர் அண்ணா சொங்ஸ் எல்லாமே 🙏🙏🙏🙏🤍🤍🤍❤️❤️❤️
1.எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று 2.நான் ஏரிக்கரை மேலிருந்து 3.அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு 4.செந்தூர பூவே இங்கு தேன் சிந்தவா 5.என்ன அழகு எத்தனை அழகு 6.என் கண்மணி என் காதலி
ஒருமுறை இரவு 1 am to 9am இராமநாதபுரம் to பட்டுகோட்டை செல்ல வேண்டியது இருந்தது பழைய டவுன் பஸ் சரியான லைட் இல்ல ஆனா நான் போய் சேரும் வரை இனிமையான 80s 90s பாடல்கலை போட்டு என் பயனத்தை இனிமையாக்கிய பாடல்கள் இதல்லாம்
you really missed this one from your list "Malliga mottu manasu" from Sakthivel movie (Selva and Kanaka). The other big time fav is "Ennai thottu alli konda"..!!!
ஹாய் ப்ரோ இப்போது வெளிநாட்டில் இருக்கிறேன் வீடியோவை தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் மூன்று வருடமாக இது போன்ற பழைய நினைவுகளை தோண்டும் போது அவளை அறியாமலே கண்கள் கலங்கியது 😢😢 மறக்கக்கூடிய நாட்களாக அந்த நாட்கள் 90s kids நாட்கள் 😢😢😢 நானும் ஒரு ஓட்டுநர் இப்போது நேரம் 2.00 am 🚗 driving time
Chinna chinna seidhi soli ,Adukumalli song my god such a pure bliss🥺also mamanoda song kekrapo ena ariyama kaneer varu 🥺 especially விரும்பியது எந்நேரம் கிடைக்கிற போது ஒரு ஏக்கம் நெஞ்சில் ஏது 😭💙
போதுமையா இவ்வளவு நேரம் இந்த வீடியோவை பார்த்ததுக்கு விஜயகாந்த் சார் பாடல்கள் வரும் என்றதால்தான் நான் சினிமாவில் பார்த்து ரசித்த முதல் ஹீரோ கடைசி ஹீரோ என்னுடைய கேப்டன் விஜயகாந்த் மட்டும்தான்
Part 1 - ruclips.net/video/Z8Q4DcxLVH8/видео.html
Neenga paesum podhu vara bgm endha film la varudhu bro
Geethanjali 1989 bgm bro
You literally made me cry 😭 bringing the golden days right in front of my eyes
Kudos to your excellent work
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Part-3 venum cinema ticket team ❤️💥
Vera level bro❤
யாரெல்லாம் என்ன தான் பாடல்களை டிவி , Headset இல் கேட்டாலும் பேருந்தில் கேட்பது தனி சுகம் என்று நினைக்கிறீர்கள் 😊👍👌
Correct bro❤❤
👍👍👍🔥🔥🔥🔥
En inamada nee ❤❤❤
Naa nenaikkala
Neenga endha ooru bro
விவரம் தெரிந்த பிறகுதான் தெரிகிறது விவரம் தெரியாத காலம்தான் சொர்க்கம் என்று 😊😊😊
Yes 80ts .90ts than best antha nal sorgam nal markka mudiuma
👍
யாருக்கெல்லாம் பேருந்தில் பாடல் கேட்டுக் கொண்டே பயணம் செய்வது ரொம்ப பிடிக்கும்🙋♂️
நான் பாட்டு போடுவீங்களான்னு கேட்டுட்டு தான் நான் அந்த பஸ்ல ஏறுவேன் 🤭🤭☺️☺️☺️
Yanaku romba pudikum
Rompa pidikkum
Me
நானும் தான் .
1. சமஞ்சேன் அதுக்கு தான்
2. நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
3. ரோசாப்பூ சின்ன
4. பூங்குயில் பாட்டு
5. ஆனந்தம் ஆனந்தம் பாடும்
6. வெள்ளி நிலவே வெள்ளி நிலவே
7. அடி பூங்குயிலே பூங்குயிலே
8. ஒரு மணி அடித்தால்
9. ஒரு கடிதம் எழுதினேன்
10. செம்பூவே பூவே
சூப்பர் 😊
"தேன் குரலரசி" என்றால் அன்றும் இன்றும் என்றும் எங்கள் சுவர்ணலதா அம்மா தான்..❤🙏😍💞💞💞
@@tamilanjoygamingஅது இரசிகர்களாகிய எங்கள் விருப்பம்.... நாங்கள் ஸ்வர்ணலதா அம்மாவைப் புகழ்ந்தால் உனக்கு என்ன?...
இங்கு ஸ்வர்ணலதா அம்மாவைத் தான் புகழ்ந்து பேசி இருக்கிறார்.... வேறு யாரையும் குறை கூறவில்லை 😡😡😡
@@tamilanjoygaming உங்களைப் போல் நிறையப் பேர் பாத்திருக்கிறேன்.... ஸ்வர்ணலதா குரல் பற்றி கமெண்ட் பண்ணி இருந்தால் நக்கலாக தமிழில் பதில் சொல்லிவிட்டு பிறகு வேடிக்கையாக சொன்னேன்... எனக்கு ஸ்வர்ணலதா பிடிக்கும் என்று ஆங்கிலத்தில் சொல்வது.... எனக்கும் ஆங்கிலம் படிக்கத் தெரியும்
15 வருடம் முன்னால டைம் டிராவல் பண்ண வைத்த சினிமா டிக்கெட் சேனலுக்கு மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤
Anna Town bus songs part 3 podunga Anna part 2 vera level Anna congratulations Anna
"அத்திப்பழம் சிவப்பா...."
"ராசாவே உன்னை விட மாட்டேன்..."
"பொத்தி வச்ச மல்லிகை மொட்டு..."
"பேசக்கூடாது வெறும் பேச்சில்..."
"முத்துமணி மாலை..."
"என்னவென்று சொல்வதம்மா...."
"இன்பராகங்கள் நெஞ்சுக்குள்ளே..."
"என் நெஞ்சுக்குள் வீசிய பூங்காற்று..."
"என்ன நெனச்ச... "
" கன்னத்தில் கன்னம் வைக்க... "
" முத்து நகையே முழு நிலவே... "
" நிலவே நீ தான் யாருக்கு..."
"ராசி தான் கை ராசி தான்...."
"ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி.... "
" கறுத்த மச்சான் கஞ்சத்தனம்... "
" மதுர மரிக்கொழுந்து வாசம்... "
" மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு... "
" வெள்ளி கொலுசு மணி... "
Super
நாடி நரம்பு எல்லாம் சினிமா சிந்தனை உள்ளவனால மட்டும் தான் இந்த மாதிரி அருமையான காணொளி போட முடியும்
என்னதான் Town Bus ல போனாலும் நமக்கு பிடிச்ச பாட்டு போட்டா நாம இறங்க வேண்டிய இடம் வந்திட்டுண்ணு அர்த்தம் 😂
Fact😢😂
இறங்காமல் கடைசி stop போயிட்டு return வந்து இருக்கேன்😬
😂😂😂
Yes yes😂😂
Yes சார்
நீண்ட நாள் எதிர்பார்த்தேன்... நன்றி அண்ணா.... ஸ்வர்ணலதா அம்மா பாடலின்றி பேருந்து பயணங்கள் என்பதே இல்லை... ❤❤❤
Ama
"ஆடியில சேதி சொல்லி " சாங்ல கேப்டன் அவ்ளோ அழகா இருப்பாரு .. கருப்பா இருந்தாலும் அந்த திருநீரோட , வேட்டி சட்டையில அவ்ளோ லட்சணமா இருப்பாரு 😊 ஒரு காலத்துல எல்லாரும் அவர கலாய்ச்சோம் இப்ப ரொம்ப மிஸ் பன்றோம் ..
யாருக்கெல்லாம் ஆசை அதிகம் வச்சி மனச அடக்கி வைக்காளாமா பாடல் ரொம்பவும் பிடிக்கும் 🙋♂️👍🥳🤩
எனக்கு ரொம்ப பிடிக்கும்.... ஆடனும்னு தோனும்...
Enaku pudikathu
Bro idaaadhiri innom townbus play list podunga bro.....memories bring back .....❤❤
யோவ் பின்னிட்ட போயா..ஆனந்தக் கண்ணீரே வந்திருச்சுயா ❤
யோவ்.போயா.. all Nostalgic feelings கொண்டு வந்துட்ட..12 வருஷம் கழிச்சு..பஸ் மிஸ் பண்ண வச்சுட்ட..
ஜானகி அம்மாள் ❤
ஸ்வர்ணலதா அம்மா🤩
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அய்யா😍
மனோ அய்யா 🔥
கே. எஸ். சித்ரா அம்மா 😌
ஹரிஹரன் சார்🔥
அனுராதா மேடம் 🥳
இவர்கள் பாடிய பாடல்கள் என்றும் காலத்தால் அழியாத ஒன்று ஆகும்💯❤😇
Swetha Menon❤❤
@@nasarvilog ss bro agree 👍 but avanga 2'k kids fav na sonnadhu 80,90,& early 2k kids kku pudicha singers ivanga
@@rajrio ♥️♥️♥️
yes it is true
Apo mathavanga paaduna alinjiruma?
சொல்லிவிடு வெள்ளி நிலவே எனக்கு ரொம்ப ரொம்ப பிடுச்ச Melody song ❤
Broo Part 3 podunga ❤️❤️❤️❤️🤗🤗🤗🤗🤗
13:14 காந்தத்தை வேனா சீனா காரன் கண்டு பிடிச்சிருக்கலாம். ஆனா காந்தக்குரல கண்டுப் பிடிச்சது நம்ம ஊரு ல தான்.
ஸ்வர்ணலதா தான்..❤❤❤🎉🎉🎉
1. அடி ஆசை மச்சான்
2. விடல புள்ள நேசத்துக்கு
3. சொல்லி விடு வெள்ளி நிலவே
4. காட்டுக் குயில் பாட்டுச்
5. சின்ன சின்ன சேதிச் சொல்லி
09:25 - ஸ்வர்ணலதா அம்மா - ஸ்வரங்களின் அரசி🎵🎶🎵... ஹம்மிங் குயின்...🔥😍👏
"காந்தக்குரல் அழகி" .. "தேன் குரல் அரசி" 🤩🥰🎧
என்றென்றும் ஸ்வர்ணலதா அம்மாவின் தீவிர ரசிகை...❤️💙❤️
❤❤❤❤❤
எத்தனை play list எடுத்தாலும் ஸ்வர்ணலதா பாடல்கள் இல்லாமல் இருக்காது ♥️♥️♥️♥️♥️
ஆமா
நான் மதுரை அதனால் இந்த பாடல்கள் தவிர்க்க முடியாதவை, மேலும் எப்படி வித்யாசகர் அவர்களை போல நாம் ரசிக்க பாராட்ட மறந்த உன்னொருவர் பரணி அவரின் பல பாடல்கள் என்னுடைய பிலே லிஸ்ட்டில் இருக்கு.
Dr, Priyadarshini, DGO
9.25....எந்த சமயத்தில் என் அம்மா ஸ்வர்ணலதாவின் குரல் வரும் என்று ஆவளுடன் பார்த்து கொண்டிருந்தேன்.....குரலைக்கேட்டதும் ஒரே குதுகலம் தான்......😘😘🐣💘🐇💚😍💖🤗🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🐣🐣💘🐣💘🐣😘 அண்ணா உங்களை எண்ணி நான் பெருமை கொள்கிறேன்.... காந்த குரலை கண்டு பிடித்தது....என்று கூறினீங்களே......நீங்கள் தான் மாஸ்.....என்றென்றும் அன்னை ஸ்வர்ணலதாவின் தீவிர ரசிகன்..🔥🙏
Adi aasa machan nu swarnalatha Amma voice kettwthum tha enakku uyire vanthuchi ❤❤❤❤❤❤❤❤❤❤ my swarnalatha Amma ❤❤❤❤
@@Goddess_of_music1973 💘🐣🐇
நானும்
Super bro kanthatha venunna chaina karan kantupitissurukkalam, aana kantha kural swarnalatha vera leval 🎉🎉🎉
அனைத்து பாடல் தொகுப்பும் அருமை நண்பா 😊👌Part -3.... காத்திருக்கிறேன் 😇
"Malliga mottu manasa thottu
Izhukudhadi maanae" this song is also famous town bus playlist 🚌🎵🎶♥️
தோழரே
1.கேளடி கண்மணி பாடகன் சங்கதி - புதுபுது அர்த்தங்கள் & குருவயூரப்பா.
2.கேளடி கண்மணி - கற்பூர பொம்மை ஒன்று & நீ பாதி நான் பாதி கண்ணே.
3. நீங்க சொன்ன அதே என் ஆசை மச்சான் படத்தில் வரும் # கருப்பு நிலா நீதான் கலங்குவதேன் & சோறு கொண்டு போறவளே கொஞ்சம் சும்மாடு இறக்கு #
4.சின்ன தம்பி - போவோமா ஊர்வலம் பூலோகம் என்றென்றும்
இன்னும் நிறைய பாட்டியிருக்குது. ஆனால் அந்த Evergreen பாட்டையெல்லாம் மறந்திட்டீங்க தோழரே.
Part 3 varuma?
மல்லியே சின்ன முல்லையே எந்தன் மரிக்கொழுந்தே
புறா புறா பெண் புறா அந்தப் பாட்டு மிஸ் பண்ணிட்டீங்க anna
Super bro my fav song selections..😍❤️🤝
இந்த Town bus playlist நிறைய RUclips channelல இருக்கு .. ஆனாலும் அத Cinema ticket channel அ பாக்கும்போது செமையா இருக்கு 😎 இது மட்டுமில்ல .. எந்த சினிமா சம்பந்தப்பட்ட கன்டென்ட்னாலும் அத இந்த சேனல்ல பார்த்தாதான் திருப்தியா இருக்கு 😊 அது அவரோட வாய்ஸ் ஆ இல்ல பிரசென்ட் பன்ற விதமான்னு தெர்ல.. ஆனா நீ வேற யா 👌🔥
Sollividu vellinilave Vera level experience in bus travel
இப்போல்லாம் 2kkids பஸ்ல Head phone போட்டு கேட்டுட்டு வருதுங்க....90Kids தான் பஸ்ல போகும்போது இந்தமாதிரி பாட்டு கேட்டுட்டு போறவங்க....
எத்தனை பாடல்கள் இருந்தாலும் No.1 எப்போதும் எருக்கம் செடி பாடல் தான்..❤
Bro... Innum 90s memories pathi neriya podunga bro... Pls....😢❤❤
S A Rajkumar vibe release ayirukku paru nanbha, 90's ke kondupoyotan admin
பேருந்துகளில் பயணம் செய்யும் போது ஸ்வர்ணலதா அம்மா பாடல்கள் கேட்காமல் இறங்கியதே இல்லை... ❤❤🥰❤
Naanum tha bro❤❤❤❤ i love my swarnalatha Amma ❤❤❤❤
Swarnalatha the best female singer
miss u mam❤👑
யாருக்கெல்லாம் இந்த சேனலை ரொம்பவும் பிடிக்கும் 🙋♂️👍🥳🤩
ஸ்வர்ண லதா இன்னும் கொஞ்சநாள் இருந்திருக்கலாம், என்ன ஒரு குரல் 😔
யாருக்கெல்லாம் ஆடியில சேதி சொல்லி பாடல் ரொம்ப பிடிக்கும் 🙋♂️👍👌💯😊
ஸ் சொர்ணலதா பாடல்கள் வரவில்லை என்று ஏங்கினேன் வந்துவிட்டது.. அது காந்தக் குரல் இல்லை தெய்வம்
நன்றி சொல்லவே உனக்கு என்ற பாடல் மிகவும் திண்டுக்கல் டூ தேனி
மினி பஸ்-ல போறப்போ ஸ்டாப் வந்துரகூடாது னு நிறையா நினைப்பேன் ❤🤣😇
Thanks for this bro ❤ Swarnalatha ma 💥
என்னப்பா அதுகுள்ள video முடிஞ்சிடுச்சி 😪... இன்னும் 1/2 மணி நேரம் சேத்திருக்கலாம்...❤❤❤❤
பிரபு பாடல்கள் தாண் அதிகம்❤
Na clg போக solla, daily kekkara பாட்டு, எருக்கன் செடி ஓரம் 😍, aprm, கேளடி கண்மணி 😍😍, இந்த mamanoda மனசு 😍😍😍
swaranalatha ❤❤❤ pa enna voice..... ethana varsusham analum avga voice ah vibe pannalam.
Sometimes கரெக்ட் ta bus sa விட்டு இறங்கும் போது தா நல்லாபாத போடுவாங்க🚶...
Sollividu Vellinilave...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤sagaravan ku indha paata potu vita...vali illama idhama saavaanda💕💕
Blessed to be a 90s kid. These songs made our childhood awesome and made our long journey enjoyable ❤❤.
I think Prabhu has more town bus hits than anyone else, especially Ilayaraja, SPB and Mano combination
இசைஞானி இளையராஜா பாடல்கள் தான் முன்னணியில் உள்ளது❤
தேவா சார் மியூசிக் எப்போதுமே இனிமை.
Sollividu velli nilave song my favourite 💖
90s period pure vibe evergreen ❤
SPB+ JANAKI = MAGIC❤❤❤
Namae kudae ticket yedukamae vara passengers 🔥🔥🔥😍😍
Raja who composed most of these : laughing sitting on the Throne 😅
90 s காலம்தான் பொற்காலம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️சூப்பரான பாடல்கள்
ஏன் இந்த video முடியும் போது அழுகை வருது😭😭🤧❤❤❤💯
உன் ஒதட்டோர செவப்ப & தேவா
பாடகர்,புல்லாங்குழல் கவிஞர், அருண்மொழி பற்றி ஒரு காணோளி பண்ணுங்க.... அவரு"யாருனா "மல்லிகமொட்டு..மனச தொட்டு... பாடலை பாடியவர்... ஒரு மென்மையான குரல்!!!
வாழ்த்துக்கள் அண்ணா அருமையான பதிவு
அப்படியே டவுன்பஸ்ல ஊர்ப்பக்கம் போயிட்டு வந்த மாதிரி இருந்துச்சு தல 😍😍😍😍👌👌👌👌
18 minutes avalo happya iruthen.. Thank you so much bro clg memories remember panathuku
இந்த வீடியோக்காக தான் ரொம்ப நாளாக காத்திருந்தேன் 😇😇😇❤️❤️👍🏼👍🏼👍🏼. சூப்பர் அண்ணா 😍😇👍🏼. இந்த பாட்டுகளை ஜன்னல் சீட்டுல இருந்து கேட்கிற சுகமே தான் 😍😍🎼🎼
ஏன்யா... இப்பிடி இம்சை பண்றீங்க... எல்லாத்தையும் மறந்து வாழ்க்கைல ஒடிட்டு இருக்கோம். எங்கள நிப்பாட்டி அழ வச்சு சந்தோசப்படுறது நியாயமா? 🥺🥺🥺
Waiting for 3rd episode ❤❤❤❤❤❤..........my favourite swarna Latha Amma songs❤........
❤❤❤❤❤
எத்தனயோ மொழியில் பாடல்கள் இருந்தாலும்
நம்முடைய தமிழ்மொழி பாடல்கள் தான் மிக சிறந்தது
Sollividu velli nilvae❤
Part 1 2 kettu 1 hour epuudi pochinu theriyala nice content bro❤❤❤
யாருக்கெல்லாம் cinema ticket channel வீடியோ அனைத்தும் ரொம்ப பிடிக்கும்🙋♂️
Romba naal kaluchu manasukku nerukkamana...oru emotional ana video....bro ....😌....sila patta kekum pothu goosebumps 😊 a irukku...bro ❤❤.....
My fav song sollividu vellinillave
Im vijay anna fan 😍
Rasave unnai vidamaten
Vetri vetri endru sollum
Nilave nilave sarigama
Mookuthi muthazhagu
Poothu pothu kulungudhadi ppoovu
And many more...
Naa 2k kids tha but ennakum intha song's la pidikum aana oru song missing:Malliga mottu manasa thottu nu oru song
Pala naal wait panna video.
நண்பா.! SPB sir சில பாடல்கள்ல சில வார்த்தைகள light ah சிரிச்சிட்டே பாடிருப்பார். உங்களால முடிஞ்ச அந்த தொகுப்ப வீடியோவா போடுங்க..! ❤
பேருந்துகள்ல இந்த் மாதிரி பாடல்களை கேட்க்கும் போது வாழ்க்கையோ இது தான்னு தோணும் அது தான் என்றென்றும் ராஜா❤❤❤❤சாகுற வரைக்கும் எத்தன தடவ இந்த மாதிரி பாடல்களை கேட்டாலும் மறக்க முடியாது
Sollividu velli nilavey goosebumps
Moonu generation ah oruthar paata rasichitu irukom na adhu periya vishayam dhan.....The name is Ilaiyaraja ❤️🎻
Anna video super ❤❤❤❤ adi aasa machan nu swarnalatha Amma voice kettathum tha enakku uyire vanthuchi ❤❤❤ songs selection super bro innum neraya swarnalatha Amma songs iruntha nalla irukkum part 3 kaha waiting bro athukkaha innum 8 months wait panna mudiyathu so konjam seekrama podunga please please ❤❤❤❤❤ மெல்லிசை தென்றல் ஸ்வர்ணலதா அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த மாமனோட மனசு மல்லிகை பூ ,எ ஆசை மச்சான் வாங்கி தந்த மல்லிகை பூ,எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று இந்த 3சாங்கும் நேத்துதான் கேட்டேன் பஸ்ல
Nammala vittu poirukka kudadhu nu nenakiravanga list podunga SPB vivek swernalatha …
காதல் கவிதைகள் படித்திடும் நேரம், ஆட்டமா தேரோட்டமா,கேலடி கண்மணி, கல்யாண மாலை . bro intha song la adutha video la poduga bro❤
சொல்லிவிடு வெள்ளி நிலவே சூப்பர் பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும்❤❤😊😊😊❤❤
Legendary Swarnalatha ma'am... song's are fresh....nd alive 🔥💓
❤❤❤❤❤ magnetic voice ❤❤❤❤ my swarnalatha Amma ❤❤❤
Town Bus la Song kettu travel pannuradhe Thani Feel 😍🥰❤Cinéma Ticket Anna 🎫🎟️
11:17 என்ன சாப்தமே கானமே
இன்னும் நிறைய பாட்டு இருக்கு part 3 தேவை ❤❤
Hi அண்ணா நான் ஸ்ரீ லங்கா அண்ணா இந்த சோங் எல்லாம் கேட்டுடு இறங்கும் இடத்த மெய் மறந்து எங்கயோ போய் இறங்கினான் அண்ணா எல்லாமே சூப்பர் அண்ணா சொங்ஸ் எல்லாமே 🙏🙏🙏🙏🤍🤍🤍❤️❤️❤️
1.எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
2.நான் ஏரிக்கரை மேலிருந்து
3.அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
4.செந்தூர பூவே இங்கு தேன் சிந்தவா
5.என்ன அழகு எத்தனை அழகு
6.என் கண்மணி என் காதலி
ஒருமுறை இரவு 1 am to 9am இராமநாதபுரம் to பட்டுகோட்டை செல்ல வேண்டியது இருந்தது பழைய டவுன் பஸ் சரியான லைட் இல்ல ஆனா நான் போய் சேரும் வரை இனிமையான 80s 90s பாடல்கலை போட்டு என் பயனத்தை இனிமையாக்கிய பாடல்கள் இதல்லாம்
you really missed this one from your list "Malliga mottu manasu" from Sakthivel movie (Selva and Kanaka). The other big time fav is "Ennai thottu alli konda"..!!!
Intha songs 1st part la irukkum bro ❤❤❤❤ lovely swarnalatha Amma ❤❤❤❤❤
@@Goddess_of_music1973 oh yeah...see that now...tx __^__
திருமதி பழனி பேஸ்ட் சாங் அம்மன் கோவில் வாசலீலே
தூதுவளை இலை அரைச்சு அந்த பாடல்
எட்டு மாசம் கழிச்சு பார்ட் டூ போட்டாலும் போட்டிங்க... செம செம வைப்ஸ்... சூப்பரு
யாருக்கெல்லாம் இளையராஜா பாடல்கள் அனைத்தும் ரொம்பவும் பிடிக்கும் 🙋♂️👍🥳🤩
Therinji enna, elarukum Mandi poda poriya
@@gopikrishna1117 UNGAMMAVA OKKA poren
ஹாய் ப்ரோ இப்போது வெளிநாட்டில் இருக்கிறேன் வீடியோவை தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் மூன்று வருடமாக இது போன்ற பழைய நினைவுகளை தோண்டும் போது அவளை அறியாமலே கண்கள் கலங்கியது 😢😢 மறக்கக்கூடிய நாட்களாக அந்த நாட்கள் 90s kids நாட்கள் 😢😢😢 நானும் ஒரு ஓட்டுநர் இப்போது நேரம் 2.00 am 🚗 driving time
Chinna chinna seidhi soli ,Adukumalli song my god such a pure bliss🥺also mamanoda song kekrapo ena ariyama kaneer varu 🥺 especially விரும்பியது எந்நேரம் கிடைக்கிற போது ஒரு ஏக்கம் நெஞ்சில் ஏது 😭💙
போதுமையா இவ்வளவு நேரம் இந்த வீடியோவை பார்த்ததுக்கு விஜயகாந்த் சார் பாடல்கள் வரும் என்றதால்தான் நான் சினிமாவில் பார்த்து ரசித்த முதல் ஹீரோ கடைசி ஹீரோ என்னுடைய கேப்டன் விஜயகாந்த் மட்டும்தான்
அப்போதுள்ள கவிஞர்களின் பாடல்களில் மிகுதியாக குற்றாலம் உவமையாக வைத்து எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது❤
Music director sirpi, barani, and sa raj kumar songs next level of 90s
Bro, sowrnalatha songs madum.. Oru episode podunga