Oru latcham thadavae kaetrupen aana Kabilan sir ezhudhinadhu nu theriyaadhu... "Mazhai nindrae pinbum"..... What a beautiful song..... Thank you Kabilan sir....
நான் ஒரு பாடல் ரசிகன். ஒவ்வொரு நாளும் பாடல் கேட்பது எனது வழக்கம். பாடல் கேட்கவில்லையாயின் அந்நாள் நிறைவடையாது போல ஒரு எண்ணம் தோன்றும். நான் தினந்தோறும் கேட்கும் பாடல் வரிகளில் பெரும்பாலானவை ஆசிரியர் கபிலன் ஐயா அவர்கள் எழுதிய வரிகள் ஆகும். இவ்வாறு அற்புதமான பாடல் வரிகளை தந்த கபிலன் ஐயா அவர்களுக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்கள்
பாடலாசிரியர் கபிலன் அவர்களை பற்றி வீடியோ போடுவீங்கனு எதிர்பார்க்கல அண்ணா 😍😇👍🏼. அவரோட வரிகள்ல வந்த நிறைய பாடல்கள் ரொம்ப பிடிக்கும் 😇😇. மிக்க மகிழ்ச்சி அண்ணா 🤗🤗 Love from Sri Lanka 🇱🇰❤️.
Cinema ticket channel ஐ பாராட்ட வார்த்தைகள் இல்லை. நன்றிகள் பல. நான் இதுவரை இந்த பாடல்கள் பலவும் வைரமுத்து எழுதியதாக நம்பியிருந்தேன். உப்பா சர்க்கரையா மற்றும் ஆலங்குயில் கூவுகையில் இரண்டும் கபிலனின் masterpiece. ஏறு முன்னேறு இது தடையே இல்லாக் காட்டாறு எப்போது கேட்டாலும் நரம்புகள் முறுக்கேறும்.
கபிலனை பிடிக்காதா உங்களுக்கு ஒருவேளை பாடர்கள் அவரோட பாடல்னு தெரியாமல் பிடிக்காமலிருந்திருகலாம் எல்லோருக்கும்்அதுதான் நிலைமை மாற்றியது சினிமா டிக்கட் தான்
Enakku kabilan eppo fav aanaruna...Vinmeen viliyil song la .. இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து க்கு விளக்கம் தந்துறுப்பாரு....கா -kaaththiruththal.த-thaviththal . ll-ilvaalkaiyil ஈடுபடுதல்....அவங்க ரெண்டு பேரும் இன்னும் இல்வாழ்கையில ஈடுபடல அதனால் அவங்க காதலக்கு இரண்டு எழுத்து தான் நு❤❤❤❤❤❤❤
உங்க அழகான குரலில் ஒருவரை பற்றி வர்ணிக்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது இக் காலத்தில் வரும் ஒரு சில பாடல்கள் எனக்கு பிடிக்க வில்லை மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் கானொலி நன்றி
As a Malayali I'm saying this ( No Disrespect to any Lyricist ) Tamil is really a Beautiful Language !!! You can write literally anything, I mean anything, any situation, any gadget, any incident in Tamil and it'll sound poetic !! That's a Great advantage for Tamil Lyricists !!! Other Languages have a limitation while writing songs, we can't write song refering World's current affairs, Magazine names, etc in a romantic song but Tamil can do that !! It's really Unique and beautiful !! ❣️✨
We have successfully embraced Christian way of music and Arabic ( Darbuka , urdu and sufi ) way of music, also rap along with carnatic too . Hence the unison is so blissful ❤❤
இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! இதெல்லாம் கபிலன் பாடல்களா! 🥰 அடையாளம் தெரியாமல் இருக்கும் பல திறமைசாலிகளை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தும் சினிமா டிக்கெட் சேனலுக்கு வாழ்த்துக்கள்..😍
10:20- "அகர்ந்தவில்லா நகர்த்து பேசு" idhula first word அகர்ந்தவில்லா ku meaning kedaiyadhu. நகர்த்து பேசு means thavirthu pesu so full line meaning is arthamiladhadha ( like the word அகர்ந்தவில்லா) thagarthu pesu nu artham. Indha meaning na yengayo pathutuken adha dhan soldren ipo
கபிலன் sir மிகச்சிறந்த கவிஞர் அவர் மகள் இழப்பிலிருந்து மீண்டு வந்து மீண்டும் தமிழ் சினிமாவிற்கு நல்ல பாடல்கள் தர வேண்டும் அவரைப்பற்றி அவரே சொல்லி இருந்தாலும் கூட இவ்வளவு விஷயங்களை சொல்ல முடியாமா என்று தெரியவில்லை நன்றி cinema ticket ஒரு நல்ல கவிஞரைப் பற்றி எங்களுக்கு தெரியப்படுத்தியதற்கு நன்றி சகோ❤
வாலி வைரமுத்து அவர்கள் வரிசையில் எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் திரு கபிலன் அவர்கள் மிகவும் பிடித்த பாடல் எகிறி குதித்தேன் பிடித்த வரிகள் புருவங்கள் இறங்கி மீசையானதே🌹ஏனோ தெரியவில்லை இப்போ உள்ள இசையாமப்பாளர்களுக்கு இவரின் அருமை தெரிவதில்லை பாட்டே எழுத தெரியாதவர்களுக்கு வாய்ப்பு தருகிறார்கள் எல்லாம் கலி காலம்
Hey... Wow... 🥰🥰 Ithellame yen favourite songs ivaru than wrote panna songs nu yenakku ippo than theriyum And neenga ithai வர்ணிக்கும் விதம் அழகாக உள்ளது🥰🥰
அண்ணாவ் நீ சொல்லலனா இந்த பாட்டுலாம் இவரோடதுனு நிஜமா எனக்கு தெரியாது இதுல உள்ள அத்தனை பாட்டும் என்னோட பேவரட்ணா.......❤❤❤❤❤ மழை நின்ற பின்பும் தூறல் போல உன்னை மறந்த பின்பும் காதல்😍😍😍 எப்படி பட்ட லைன் அதுல என் தலைவன் தளபதி பாட்டும்💐💐💐💐💐💐💐
நான் இவ்வளவு நாள் கேட்டு ரசித்த பாடல்கள் இவை அணைத்தும்.. இவர் போன்ற கவிஞர் இல்லை என்றால் நான் உட்பட 90s kids வாழ்க்கை காலமே ஒரு நரகமாக மாறியிருக்கும்.. இன்றைய காலங்களில் புதிதாக வரும் பாடல்கள் 100 முறை கேட்டாலும் ஒரு தடவை ஞாபகத்தில் வரும்.. ஆனால் கபிலன் போன்ற ஆசிரியர்கள் எழுதிய பாடல்கள் என்னவோ 1தடவை கேட்டால் 100 முறை ஞாபகத்தில் வருவதுண்டு.. ❤️❤️❤️ இன்னும் எனது ஒரு கருத்து.. நாகம் சிவபெருமானின் கழுத்தில் இருந்தால் மதிப்பு.. வெறும் காட்டில் இருந்தால் இல்லை. அது போல என்னதான் கவிஞர்கள் பாடல் எழுதினாலும் அப்பாடல்களை ரசிப்பவர்கள் வெறுமனே ஒரு காதில் வாங்கி மறுகாதில் விடுபவர்கள் என்றால் சிறந்த பாடல் என்றாலும் காட்டில் இருக்கும் நாகத்திடற்கு சமம்.. 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰சஜி 🙏
சினிமா டிக்கெட் நீங்க பண்றது ரொம்ப பெரிய விஷயம்.... தமிழையும் தமிழர் நேசிக்கிற கவிஞர்களை பற்றியும் ரொம்ப அழகா சொன்னீங்க.... உங்கள் பணி தொடர எங்களுடைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉 கபிலன் சார் மீண்டு வாங்க.... ஒரு பெண் குழந்தை தவறி எதை நினைத்து அழ வேண்டாம்... தமிழகத்தில் கோடான கோடி பெண் குழந்தைகளுக்கு தந்தையாக நீங்கள் இருக்கலாம் 🎉🎉🎉🎉
Wow, I felt tears in my eyes. Thanks a lot for such a compilation. Kabilan true legend and all these songs are my all time favourites. Surprise to see why he so underrated. Glad that I follow your channel.
Wow..All r my fav songs..What an underrated legend he is..!!👌This is the real tribute to him..Thanks for this video bro .💐💐Great work ...And explanation..
All superb Songs.. Most of the songs are my fav.. But Neraiya songs ivar ezhithunathu nu ipothan therinchikiten.. Thank you for this video bro.. Kabilan sir Great ... 👏👏😊🥰
Bro ! you remember this comment and keep it in your heart! the way you collect all the information of the artist and narrate them with a pleasant tone and edit is simply incredible. I feel you will be soon called by multiple medias for writing content someday for sure. Even if that happens, I will be happy for you but don't skip creating these types of contents in RUclips. Kudos !
❤❤❤❤ video super 👍👍👏👏👏kabilan super ana songs la semaya write panirukare...ipo tha theriyuthu ithellam kabilan sir write pannathu nu💥💥 thank you kabilan sir❤❤❤ thanks for the video ❤❤❤sema super ah irukku🤍🤍🤍ella songs um azhaga karpanai panni super ah podringa❤❤❤kabilan sir mela neengalum varuvinga bro🔥🔥👏👏👏
ஒரு மனிதனைப் பற்றி இவ்வளவு அழகாக ஒருத்தர் எக்ஸ்பிளைன் பண்ண முடியாது
100%🎉
Yes correct
ama bro
100%👍😊😊
It's true 😊❤
கொண்டாட வேண்டிய கலைஞர் கபிலன்,
வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும்,
Yov ennaya idhu,
Enakku pudicha ella paattayum indha Manusan eluthi vechu irukkapla 😮
Ama bro same feeling 😮❤
எனக்கும்
Adhey feel tha enakum😮
Sameee😢
Same feeling 😂
10:19 அகர்ந்தவில்லா நகர்து பேசு.... அர்த்தமற்ற வார்த்தைகளை தவரித்து பேசு என பொருள்
ஒரு படைப்பாளிக்கு இந்த ஒரு அங்கிகாரம் தான், முதல் வெற்றி, மகிழ்ச்சி எல்லாம், கவிஞரை தேர்ந்தெடுத்து பேசியதற்கு நன்றி அண்ணா
ஒருமனிதன் இறந்தபிறகு அவரபற்றி பெருமையாக பேசும்சேனல்கள் மத்தியில் நீங்கள் தான் சார் சூப்பர்❤❤
Athula tha Nama thalaivan Dinesh bro specialist 🎉
Any ஆல்தோட்ட பூபதி Song Fans Here❤❤...
❤❤
Me
My all time favourite song ❤❤❤❤❤❤
@@VoviyaJ ❤️❤️😍😍
ஆல்தோட்ட பூபதி அர்த்தம் என்ன? என் பள்ளி பருவ நாளில் தோழிகளுடன் இந்த வரி பற்றி உரையாடி கொண்டே இருப்போம்
@@NJ36971 Sorry bro I am also didn't get meaning of ஆல்தோட்ட பூபதி
மழை நின்ற பிறகும் தூரல் போல உனை மறந்த பின்பும் காதல் ❤ எவ்வளவு அழகான வரி ❤
மழை நின்ற பின்பும் தூறல் போல உன்னை பிரிந்த பின்பும் காதல் அடடா என்ன வரிகள்❤❤❤❤
Semaa..
Na.Muthukumar mathiri irke
❤❤❤❤❤❤❤❤
💔🥺 good line😔
Padamea kavithai than ithu
Oru latcham thadavae kaetrupen aana Kabilan sir ezhudhinadhu nu theriyaadhu... "Mazhai nindrae pinbum"..... What a beautiful song..... Thank you Kabilan sir....
இந்த பாடல்கள் எல்லாம் கபிலன் அவர்கள் எழுதுனதா?!!!
நீர் ஒரு கலைஞன் யா..... ஒரு கவிஞரையே வர்ணிப்பது உம்மால் மட்டுமே முடியும் ❤❤❤❤❤
நான் ஒரு பாடல் ரசிகன். ஒவ்வொரு நாளும் பாடல் கேட்பது எனது வழக்கம். பாடல் கேட்கவில்லையாயின் அந்நாள் நிறைவடையாது போல ஒரு எண்ணம் தோன்றும்.
நான் தினந்தோறும் கேட்கும் பாடல் வரிகளில் பெரும்பாலானவை ஆசிரியர் கபிலன் ஐயா அவர்கள் எழுதிய வரிகள் ஆகும்.
இவ்வாறு அற்புதமான பாடல் வரிகளை தந்த கபிலன் ஐயா அவர்களுக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்கள்
பாடலாசிரியர் கபிலன் அவர்களை பற்றி வீடியோ போடுவீங்கனு எதிர்பார்க்கல அண்ணா 😍😇👍🏼. அவரோட வரிகள்ல வந்த நிறைய பாடல்கள் ரொம்ப பிடிக்கும் 😇😇. மிக்க மகிழ்ச்சி அண்ணா 🤗🤗
Love from Sri Lanka 🇱🇰❤️.
நீ சொல்லுறது ரொம்ப அழகு, ஒவ்வொரு வார்த்தையும் அழகா சொல்லுற உன் explain எத்தனத்தடவ கேட்ட்டாலும் சலிகாது அருமையா இருக்கு.
தேவா பற்றி விடியோ போடுங்க என்னைக்கு வரும் 😢😢😢
தமிழ் மொழியிற்கு உயிர் கொடுக்கும் கவிஞர்களை பற்றிய தலைப்பை தெரிவு செய்ததற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
Arjunaru Villu Got me🔥
🔥🔥🔥🥰🥰🥰
Intha patoda full vibe ennanu naan vellingiri malai erum pothu dhan purinchadhu❤
கண்ணதாசன் வரிகளில் அர்த்தம் இருக்கும்
கபிலனின் வரிகளில் அது
பொருத்தமாக இருக்கும்
Cinema ticket channel ஐ பாராட்ட வார்த்தைகள் இல்லை. நன்றிகள் பல. நான் இதுவரை இந்த பாடல்கள் பலவும் வைரமுத்து எழுதியதாக நம்பியிருந்தேன். உப்பா சர்க்கரையா மற்றும் ஆலங்குயில் கூவுகையில் இரண்டும் கபிலனின் masterpiece.
ஏறு முன்னேறு
இது தடையே இல்லாக் காட்டாறு
எப்போது கேட்டாலும் நரம்புகள் முறுக்கேறும்.
ஒருத்தரை பிடிக்காட்டினாலும் பிடிக்க வைக்கும் உங்க வீடியோ...... அருமை நண்பா......... 😘😘
கபிலனை பிடிக்காதா உங்களுக்கு ஒருவேளை பாடர்கள் அவரோட பாடல்னு தெரியாமல் பிடிக்காமலிருந்திருகலாம் எல்லோருக்கும்்அதுதான் நிலைமை மாற்றியது சினிமா டிக்கட் தான்
நான் கேக்குற்ற பாடல் எல்லாமே கபிலன் அண்ணா பாடல் வரிகள்ன்னு தெரியமா கேட்டுட்டு இருத்தேன் அண்ணா இப்போ சரி தெரிஞ்சிகிட்டேன் anna very happy ❤❤❤🎉
Enakku kabilan eppo fav aanaruna...Vinmeen viliyil song la .. இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து க்கு விளக்கம் தந்துறுப்பாரு....கா -kaaththiruththal.த-thaviththal . ll-ilvaalkaiyil ஈடுபடுதல்....அவங்க ரெண்டு பேரும் இன்னும் இல்வாழ்கையில ஈடுபடல அதனால் அவங்க காதலக்கு இரண்டு எழுத்து தான் நு❤❤❤❤❤❤❤
🥰🥰🥰🥰
உங்க அழகான குரலில் ஒருவரை பற்றி வர்ணிக்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது இக் காலத்தில் வரும் ஒரு சில பாடல்கள் எனக்கு பிடிக்க வில்லை மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் கானொலி நன்றி
யோவ்.. வேற லெவல் வீடியோ 🔥 இன்னைக்கி கபிலன் vibe தான் ❤
Ennala cmnt pannama iruka mudiyalaya🥹🥹🥹🥹ella songs um ennaku pudichathuya😍😍😍😍intha manusana ennya marachi vachirukinga onenum pannathavanuku award kudukuringaleyyy ivaru veedu fulla awards ah irukanumeyaaa😍😍😍😍😍😍😍😍
Vidyasaagar And Kabilan mass combo 🔥🔥
Sathiyama soldran ovvoru song um play aagumbothu goosebumps aachu ivaru thaan intha song laan eluthinaranu
எப்போதுமே தம்பியின் படைப்பு பாதியிலேயே போக மனமில்லாத வீடியோவாக தான் இருக்கும்.அருமை.👍 👌
Yes same feelings 😊😊
எதுகை முனகையில் வரிகள் எழுதுவதில் கபிலன் கிங்..அருமையான பதிவு.
நீங்கள் இலக்கண வகுப்பும் எடுப்பீரோ... மிக்க நன்று. Love from, Madhavaraj, Chennai.❤
semma video bro…. entha video oru 2 hours pottu erukalam, apdeye kettukitte erukalam
I can't control my tears. Last la avar magal pathi sollum bothu😢
Kabilan pathi teriyamale na avar lyrics adimai ayiruken 😮😮😊😊 good job team thank you🎉
As a Malayali I'm saying this ( No Disrespect to any Lyricist ) Tamil is really a Beautiful Language !!! You can write literally anything, I mean anything, any situation, any gadget, any incident in Tamil and it'll sound poetic !! That's a Great advantage for Tamil Lyricists !!! Other Languages have a limitation while writing songs, we can't write song refering World's current affairs, Magazine names, etc in a romantic song but Tamil can do that !! It's really Unique and beautiful !! ❣️✨
Tq malayali your malayalam language beautiful sweetest language
I'm tamilan I Love Malayalam language ❤❤❤❤❤
Thank you man
We have successfully embraced Christian way of music and Arabic ( Darbuka , urdu and sufi ) way of music, also rap along with carnatic too .
Hence the unison is so blissful ❤❤
ஐயா... யாருய்யா இவரு எப்பா என் fav song எல்லாமே இருக்கியா இதுல... Mind blowing video reverse panni panni pathttu irukken innum❤️🌟 vera marii broo❤️✨
எனக்கு மிக மிக பிடித்த பாடல் ஆசிரியர் தாமரை அவர்கள்❤❤❤❤
❤❤❤
தாமரை ஹாரிஸ் கௌதம் மேனன்....❤️
ஏங்க ஏதோ ஒண்ணு ரெண்டு பாட்டுனா சரி எல்லா பாட்டுமே என்னோட Favourite song ah இருக்கு.
கபிலன் sir Super ❤❤
Thanks to Cinema ticket 🙏🙏
Ale Ale (Boys) song lyrics one of my all time favourite. Thanks for the video, Nanba!!
So true... ❤ underrated Lyricist 😢
And I love my sujumma and kabilan sir combo as well..
1. Un samayalarayil
2. Sagalakala vallavaney
3. Asai asai ipozhuthu
4. Nanaga naan irunthen
5. Rangola Hola hola
6. Malligai malligai panthaley
7. Kokara kokarako (ghilli)
8. Annanoda paatu (chandramukhi)
இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! இதெல்லாம் கபிலன் பாடல்களா! 🥰 அடையாளம் தெரியாமல் இருக்கும் பல திறமைசாலிகளை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தும் சினிமா டிக்கெட் சேனலுக்கு வாழ்த்துக்கள்..😍
கபிலன் ,சினேகன்..இருவரும் ஒரு சிறந்த பாடலாசிரியர் ஆனால் யாருக்கும் தெரிவதில்லை..
Nee வேற kavignar paattu keddathu இல்லைன்னு ithil irundhu theriyuthu😅😅😅
Unmaiya Skip pannave thonala bro 👍🔥😍
எகிறி குதித்தேன் பாட்டுல இருக்க கவிதை நயத்தை நா நினைச்சி ரொம்ப வியந்துருக்கேன்
Yes... especially manal muluthum sarkaraya? Kadal muluthum ingu kudineerai?...!!!!!😮😮😮
10:20- "அகர்ந்தவில்லா
நகர்த்து பேசு" idhula first word அகர்ந்தவில்லா ku meaning kedaiyadhu.
நகர்த்து பேசு means thavirthu pesu so full line meaning is arthamiladhadha ( like the word அகர்ந்தவில்லா) thagarthu pesu nu artham. Indha meaning na yengayo pathutuken adha dhan soldren ipo
Adhaye thalaivandan cinema ticketla sollirupan....
@@பிருந்தாதஞ்சை aamanga ipodhan nyabagam varudhu nanum adhan yosichen ivarey badhilum solitu kelviyum kekuraru oruvela nama ivaru video va ellam pathoma nu check pandraro 😂
Tnpsc exam ku one mark confirm 😅💯 உருவக அணி , உவமை அணி
If someone asks what is the definition of underrated. i would show KABILAN to them.. Seriously he deserves more..
சிறப்பு நண்பா..திறமையான கவிஞரை தெரிந்துகொள்ள உதவியதிற்கு..நன்றி..உங்கள் பணி தொடர வாழ்த்துகள்...❤
സൂപ്പർ...ബ്രോ ഇത്രയും നല്ല പാട്ടുകൾ എഴുതിയ ഇദ്ദേഹത്തെ പറ്റി പറഞ്ഞ cinema ticket നു അഭിനന്ദനങ്ങൾ ❤️
சூப்பர் bro ஒரு நல்ல கலைஞன் பற்றி வேற யாருமே இந்த அளவுக்கு வர்ணிக்க முடியாது bro😊❤
A real tribute to Kavignar Kabilan.🎉
இவ்வளவு அழகான குரலில் இவ்வளவு அழகான மனிதனை பற்றி சொல்லியவாறே ❤
ரொம்ப பெருமையா இருக்கு என்னோட பெயரும் கபிலன் தான்
இவ்வளவு நாளா இது தெரியாம போயிருச்சு இது எல்லாம் கபிலன் பாடலா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு❤❤❤
Excellent work. Excellent ...
Good collection...
Thank you.
❤❤❤
தாய் தந்தை இருக்கும் போது மகனோ மகளோ இறப்பது என்பது மிக கொடிய வேதனையை தரும். அதில் இருந்து அவர் நல்ல படியாக மீண்டு வர இறைவன் அருளட்டும். 🙏🙏🙏🙏🙏
என்ன நடந்தது நண்பா?
@@chellammals3058 பாடல் ஆசிரியர் கபிலன் அவர்களின் மகள் இறந்து விட்டார் என வீடியோவில் உள்ளது. அதான் எனது கருத்தை பதிவிட்டேன் நண்பா
Hey man, an awesome work…!!! Keep it up
கபிலன் sir பாத்ததும் போன வருடம் அவரது மகள் தூரிகை இறந்தது த நியபகம் வருகிறது.😢
eeé
Kabilan Playlist aee ready panalaam avalo iruku 😍😍😍😍
நீங்கள் சொன்ன பாடல்களில் முக்கால்வாசி பாடல்கள் என் playlist இல் இருக்கு ❤.
Epdi bro ivlo details collect panni correct ah solringa 😮...
Vera level bro❤❤❤
Tnks for Making This Video ❤ . Vera Lvl Voice Bro Ungalaluku🎉❤
புலிக்கு பிறந்தது பூனையாகது,.. வாழ்த்துக்கள் #கபிலன்🎉🎉🎉🎉
கபிலன் sir மிகச்சிறந்த கவிஞர் அவர் மகள் இழப்பிலிருந்து மீண்டு வந்து மீண்டும் தமிழ் சினிமாவிற்கு நல்ல பாடல்கள் தர வேண்டும் அவரைப்பற்றி அவரே சொல்லி இருந்தாலும் கூட இவ்வளவு விஷயங்களை சொல்ல முடியாமா என்று தெரியவில்லை நன்றி cinema ticket ஒரு நல்ல கவிஞரைப் பற்றி எங்களுக்கு தெரியப்படுத்தியதற்கு நன்றி சகோ❤
வாலி வைரமுத்து அவர்கள் வரிசையில் எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் திரு கபிலன் அவர்கள் மிகவும் பிடித்த பாடல் எகிறி குதித்தேன் பிடித்த வரிகள் புருவங்கள் இறங்கி மீசையானதே🌹ஏனோ தெரியவில்லை இப்போ உள்ள இசையாமப்பாளர்களுக்கு இவரின் அருமை தெரிவதில்லை பாட்டே எழுத தெரியாதவர்களுக்கு வாய்ப்பு தருகிறார்கள் எல்லாம் கலி காலம்
Seriously every songs gave a goosebumps....Personal ahve ivara romba pudikum bro.....ana ivaruthanu theriyamale ela somg kum vibe 😢 paniruka
Ivlo naaal yenaku pudicha paattu yellam yeluthunaathu ivaru thaanu theriyala???
Wooooow
ஆஹா!எவ்வளவு பாடல்கள் பாட🎉வைத்திருக்கிறார் கபிலன்,இவரை பற்றி இலக்கணத்தோட பேசிய சினிமா டிக்கெட் தம்பிக்கு நன்றி,🎉
So far I was thinking kannum kannum Nokia was vairamuthu. Great content ❤❤❤
Hey... Wow... 🥰🥰 Ithellame yen favourite songs ivaru than wrote panna songs nu yenakku ippo than theriyum
And neenga ithai வர்ணிக்கும் விதம் அழகாக உள்ளது🥰🥰
Rasigan da Rasigan da❤
Cinema ticket always never fail to entertain us🎉❤
No words to say bro❤❤❤ super video
சிறப்பு, தசாவதாரம் படத்தை பற்றியும் பேசி இருக்கலாமே சினிமா டிக்கெட் பிரதர்
Thank you so much for this video, goosebumps in every second❤❤❤❤❤❤❤,
நா முத்துக்குமாரை இந்த சமூகம் மறந்து விட்டதா..😔..
Appadila ninaikkathinga
Yaarum marakka mattanga
Illa
Poda loosan
My fvt
வாய்ப்பு இல்ல ராசா❤❤❤
All time favorite Chanramuki song oh oh Annanoda Pattu 🎶🎶
அகர்ந்தவில்லா
நகர்த்து பேசு
பொருளில்லாத சொல்லை தவிர்த்து பேசுனு அர்த்தமாம்.🫣🫣
Thank you so much Kabilan sir for writing many songs for my King Harris Jayaraj! I am an 18 year fan of Harris Jayaraj!
அண்ணாவ் நீ சொல்லலனா இந்த பாட்டுலாம் இவரோடதுனு நிஜமா எனக்கு தெரியாது இதுல உள்ள அத்தனை பாட்டும் என்னோட பேவரட்ணா.......❤❤❤❤❤ மழை நின்ற பின்பும் தூறல் போல உன்னை மறந்த பின்பும் காதல்😍😍😍 எப்படி பட்ட லைன் அதுல என் தலைவன் தளபதி பாட்டும்💐💐💐💐💐💐💐
OMG, Almost all songs are my favourite & playlist songs,
🔥💥 KABILAN SIR💥🔥
கபிலன் போல் ஒரு கவிஞனின் வரிகள் நமக்கு கிடைத்தது பெரும் பாக்கியம் என்று கூறளாம் Thanks for this video Dinesh Anna & abilash Anna 💖✨
3:56 Mr Myskin! O boy! I didn't expect this!
நான் இவ்வளவு நாள் கேட்டு ரசித்த பாடல்கள் இவை அணைத்தும்.. இவர் போன்ற கவிஞர் இல்லை என்றால் நான் உட்பட 90s kids வாழ்க்கை காலமே ஒரு நரகமாக மாறியிருக்கும்.. இன்றைய காலங்களில் புதிதாக வரும் பாடல்கள் 100 முறை கேட்டாலும் ஒரு தடவை ஞாபகத்தில் வரும்.. ஆனால் கபிலன் போன்ற ஆசிரியர்கள் எழுதிய பாடல்கள் என்னவோ 1தடவை கேட்டால் 100 முறை ஞாபகத்தில் வருவதுண்டு.. ❤️❤️❤️ இன்னும் எனது ஒரு கருத்து.. நாகம் சிவபெருமானின் கழுத்தில் இருந்தால் மதிப்பு.. வெறும் காட்டில் இருந்தால் இல்லை. அது போல என்னதான் கவிஞர்கள் பாடல் எழுதினாலும் அப்பாடல்களை ரசிப்பவர்கள் வெறுமனே ஒரு காதில் வாங்கி மறுகாதில் விடுபவர்கள் என்றால் சிறந்த பாடல் என்றாலும் காட்டில் இருக்கும் நாகத்திடற்கு சமம்.. 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰சஜி 🙏
இந்த மாதிரி வீடியோ வா தான் உங்ககிட்ட எதிர்பாத்துட்டு இருந்தேன் 😄👍.
ரொம்ப நன்றி நண்பரே... அருமையான பதிவு... வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர வேண்டும்.. பல கலைஞர்களின் சாதனைகள் வெளி உலகத்துக்கு கொண்டு வர வேண்டும்
Romba thank you... kitta thatta enakku romba pudichcha ella songs ayum ivaru dhan ezhuthi irukkaaru.....innaiku dhan theriyum....😊
சினிமா டிக்கெட் நீங்க பண்றது ரொம்ப பெரிய விஷயம்.... தமிழையும் தமிழர் நேசிக்கிற கவிஞர்களை பற்றியும் ரொம்ப அழகா சொன்னீங்க.... உங்கள் பணி தொடர எங்களுடைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉 கபிலன் சார் மீண்டு வாங்க.... ஒரு பெண் குழந்தை தவறி எதை நினைத்து அழ வேண்டாம்... தமிழகத்தில் கோடான கோடி பெண் குழந்தைகளுக்கு தந்தையாக நீங்கள் இருக்கலாம் 🎉🎉🎉🎉
Kabilan avargal meendu vandhu engaluku nalla lyrics kudukanum innum ❤
ஒவ்வொரு முறை பாடல்கள் பற்றிய உங்களது வீடியோவை பார்க்கும் பொழுதும் மெய் சிலிர்க்கிறது,,,❤❤❤❤ ஆச்சரியத்தில் வியக்கிறேன்
From today kabilan sir kaga thani playlist vaika poren 😇
Wow, I felt tears in my eyes. Thanks a lot for such a compilation. Kabilan true legend and all these songs are my all time favourites. Surprise to see why he so underrated. Glad that I follow your channel.
Wow..All r my fav songs..What an underrated legend he is..!!👌This is the real tribute to him..Thanks for this video bro .💐💐Great work ...And explanation..
15:49😮🥺19:16❤❤❤ all time fav
All superb Songs.. Most of the songs are my fav.. But Neraiya songs ivar ezhithunathu nu ipothan therinchikiten.. Thank you for this video bro.. Kabilan sir Great ... 👏👏😊🥰
அருமையான பதிவு👌 பாராட்டுக்கள்👍 வாழ்த்துக்களுடன் 🙏🙏
Bro ! you remember this comment and keep it in your heart! the way you collect all the information of the artist and narrate them with a pleasant tone and edit is simply incredible. I feel you will be soon called by multiple medias for writing content someday for sure. Even if that happens, I will be happy for you but don't skip creating these types of contents in RUclips. Kudos !
❤❤❤❤ video super 👍👍👏👏👏kabilan super ana songs la semaya write panirukare...ipo tha theriyuthu ithellam kabilan sir write pannathu nu💥💥 thank you kabilan sir❤❤❤ thanks for the video ❤❤❤sema super ah irukku🤍🤍🤍ella songs um azhaga karpanai panni super ah podringa❤❤❤kabilan sir mela neengalum varuvinga bro🔥🔥👏👏👏
Awesome way of conveying the work of an underrated artist. Hats off
Bro nee samaya explain panra🎉 and ivlo nalla paatu eluthi vachurkaru nu therya vachathukku nanriii🎉
Thalapathy and Kabilan combo vera level 🔥🔥🔥
Semma pa nee..!! Theriyaatha vishayathai theriyavaipathu periya vishayam thaan..!!
OMG, love all the songs, especially opening songs of Vijay but never heard of this Kabilan. Thanks for this Video