நண்பர்களால் நொந்து மருதகாசி எழுதிவிட்டுச் சென்ற, ஆனாக்க அந்த மடம் பாடல் - ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2021
  • மருதகாசியின் ஆனாக்க அந்த மடம் பாடல்
    #maruthakasi
    #anakka_andhamadam
  • РазвлеченияРазвлечения

Комментарии • 60

  • @somasundarabarathy
    @somasundarabarathy 2 года назад +3

    கடவுளென்னும் முதலாளி நல்ல சமுதாய சிந்தனையை சுமந்து வரும் தென்றல் அது புரட்சி தலைவர்
    அரசியல் வாழ்வை ஒளிரவிட்ட மின்னல்

  • @jothisekar8442
    @jothisekar8442 2 года назад +2

    சிறந்த பாடல் வரிகள்
    இன்று வந்து இருந்தா
    கோர்ட் வரை சென்று இருக்கும்

  • @karthickg1962
    @karthickg1962 2 года назад +3

    இதயம் தொடும் பாடல் வரிகள் நன்றிகள் சார்.
    இது போன்று என் நெஞ்சை எப்பொழுதும் அசைத்து பார்க்கும் பாடல் "தாலாட்டு மாறி போனாதே". கேட்கும் பொழுதெல்லாம் கண்கள் கலகும் பாடல். இதை நான் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பார்வை சவால் கொண்டவர் ஒருவர் பட கேட்டேன், அதுவும் இளையராஜா அய்யா குரலிலயே பாடினர். "தென்பாண்டி சீமையிலே" பாடலை விட உருக்கமான வரிகள்.
    "கண்ணீரில் சந்தோஷம்
    நானின்று காண்கிறேன்
    தாயாக இல்லாமல்
    தாலாட்டு பாடினேன்"
    தாலாட்டு மாறி போனதே
    என் கண்ணில் தூக்கம் போனதே.

  • @thendralsangam7035
    @thendralsangam7035 2 года назад +4

    மருதகாசி அவர்களைப் பற்றி கூறியது அருமை அருமை

  • @sangilimurugan1009
    @sangilimurugan1009 2 года назад +2

    மக்கள் மனதில் என்றுமே நிலைத்து நிற்கும் மருதகாசி பாடல்கள்

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 года назад +18

    மருதகாசி ஒரு மகான் என்று சொன்னால் அது மிகையாகாது

  • @raghupathyr7124
    @raghupathyr7124 2 года назад +10

    லவகுசா திரைப்படத்தில் இவர் எழுதிய ஜிகம்புகழும்புன்ய கதை அற்புதம் ராமாயணத்தை முழுவதும் பார்த்த பரவசம்

    • @purijagannathan9402
      @purijagannathan9402 2 года назад +2

      ஜெகம்புகழும் புண்ணியகதை ன்னு எழுதுங்களேன்

  • @rangamanisadagopan9577
    @rangamanisadagopan9577 2 года назад +8

    1970 களில் மருதகாசி அவர்கள் திருவல்லிக்கேணியில் என் கூட தங்கியிருந்தார். பெருமையாக நினைக்கிறேன்.

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 2 года назад +1

    அருமையான பதிவு !

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 9 месяцев назад

    Late Maruthakasi has wrote alot of fantastic lyric for songs. I cant remember any single song which are nonsence. Never. He had wrote all songs for MGR movies - Ali Baba , Bagdad Thirudan , Syabas Mappilai and Mada Pura.

  • @sugumaranv1814
    @sugumaranv1814 2 года назад +12

    1964 டிசம்பர் மாதம் வெளியானது ஆயிரம் ரூபாய் திரைப்படம்!
    1967 நவம்பரில் வெளியானது விவசாயி திரைப்படம்! இவை யிரண்டுக்கும் இடையில் இரண்டே முக்கால் வருடம்தான் இடைவெளி. இந்த இரண்டு படங்களிலும் பாடல் எழுதிய மருதகாசி அய்யா எப்படி ஆறேழு வருடங்கள் பாடல் எழுதாமல் இருந்தார் என்று சொல்லி தவறான தகவலை தருகிறீர்கள் தலைவரே? நியாயமா கோபாலு இதூ...?

    • @rakkanthattuvenkat7761
      @rakkanthattuvenkat7761 Год назад +1

      பாராட்டுகள் உண்மையான நிலவரம் தங்களுடைய கருத்து

    • @paulrajv7957
      @paulrajv7957 10 месяцев назад

      Just some gap That is not an issue here my dear. Vellaichamy is a great personality indeed.

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Год назад +1

    சூப்பரான பாடல்

  • @xyz1401
    @xyz1401 2 года назад

    அவருடைய நல்ல குணம் தான் மீண்டும் வாய்ப்புகள் வரக்காரணம்

  • @nandhak4967
    @nandhak4967 2 года назад +2

    சூப்பர்🙏

  • @dranandphd
    @dranandphd 2 года назад

    Excellent movie and excellent songs. Thanks 🙏🙏🙏 from Dr Anand Chennai

  • @agilelaferna5936
    @agilelaferna5936 2 года назад +1

    Super pro merci

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 2 года назад

    Excellent information about Maruthakasi

  • @subramanianaaasu287
    @subramanianaaasu287 Месяц назад

    ட.R. ஈஸ்வரி

  • @balamuruganc5747
    @balamuruganc5747 2 года назад +1

    The best poeit

  • @purijagannathan9402
    @purijagannathan9402 2 года назад +2

    சினிமா --- எத்தனை எத்தனை வவிகள

  • @srividhya5264
    @srividhya5264 2 года назад

    Super brother

  • @UdayamUzhavarKuzhu
    @UdayamUzhavarKuzhu 2 года назад

    அருமை

  • @g.thommaianthonyjebastian411
    @g.thommaianthonyjebastian411 2 года назад +4

    அண்ணா நீங்கள் எங்கள் வீட்டு ராணிக்கு இப்போ இளமை திரும்புது இந்த பாடலுக்கு விளக்கம் கொடுங்கள்

  • @sakthivelb741
    @sakthivelb741 2 года назад +1

    பொதுவாக உடையார்கள் நல்லவர்கள் இவர் உடையார்.ஆதலால் இயற்கையாகவே அது வெளிப்பட்டுள்ளது

  • @jayasimhanj9103
    @jayasimhanj9103 2 года назад

    🚘=தேர். 🚘🚘🚘🚘🚘🚘🚘🚘🚘🚘= தசரதன்.

  • @santhikumarsanthikumar8052
    @santhikumarsanthikumar8052 2 года назад +2

    நந்தா என் நிலா பாடலைப் பற்றிய விரிவாக்கத்தை கூறுங்கள் அண்ணா நன்றி..

  • @gowthamsiva9172
    @gowthamsiva9172 2 года назад

    Cini field vidu 7 varusathu apdi vanthu jolithavar Ivar oruvaltha nu sonnika padaki sujatha ethanaiya varusam kalichi mindi jolitharkal

  • @barathbaskar9094
    @barathbaskar9094 2 года назад

    I want to know what is your age pl tell me

  • @balanramadoss4368
    @balanramadoss4368 2 года назад

    Pl patta koncham kekkavidunga...neenga edukkara paattu ellam super..ana kekka mudiyala....athukkapuram onga dialog e pl

  • @sena3573
    @sena3573 2 года назад +5

    இப்படி ஒரு பாடலே எனக்கு தெரியாது போங்க சார் எப்போது பார்த்தாலும் கொச்சை தமிழ் பாடல் பற்றியே பேசுகிறீர்கள் நல்ல அற்புதமான பாடல் பற்றி கூற மாட்டீர்களா நான் எடுத்து கொடுக்கட்டுமா கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே நெஞ்சில் குடியிருக்கும் அக்பருக்கு நான் இருக்கும் இந்த மாதிரி பதிவு போடக் கூடாதா சார்

    • @VILARI
      @VILARI  2 года назад

      அவசியம் பதிவிடுகிறேன்

    • @jinnahsyedibrahim8400
      @jinnahsyedibrahim8400 2 года назад +2

      அக்பருக்கு இல்லை தம்பி ! அன்பருக்கு என்பதுதான் சரி.

  • @tamil8239
    @tamil8239 2 года назад +4

    யோவ் தயவு செஞ்சு பாடாதே,
    படு கேவலமாக இருக்கு.
    நல்லா சொல்றிய்யா கம்பி கட்ற கதையெல்லாம்...

    • @rajappas4938
      @rajappas4938 2 года назад

      True

    • @jtcm13jan2k
      @jtcm13jan2k 2 года назад +1

      His voice is not bad. If you don't like, just skip for the bit and listen other part

  • @user-tt8wk3wl3s
    @user-tt8wk3wl3s 2 года назад

    பொய் பொய் பொய்

  • @ckattabomman9509
    @ckattabomman9509 2 года назад

    This is Totally lie .

  • @melkimelki3099
    @melkimelki3099 2 года назад +5

    YOU PLEASE DONOT SING.

    • @abaskaranbaskaran9970
      @abaskaranbaskaran9970 2 года назад

      நல்ல படைப்புகளை தரும் நீங்கள்,,, பாடுவதை குறைத்து கொள்ளலாமே

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 2 года назад

      @@abaskaranbaskaran9970 எவ்வளவு முறைதான் சொல்வது.

    • @omkumarav6936
      @omkumarav6936 2 года назад +7

      நாம் அறியாத பல தகவல்கள் தருகிறார் .....அதே நேரம் தேவையான இடத்தில் மட்டும் இரண்டு வரிகள் பாடுகிறார்..... நீங்கள் நினைக்கும் அளவுக்கு அப்படி ஒன்றும் கேவலமாக பாடவில்லை.....
      அவர் சேனல் அவர் பாடி விளக்கம் தருகிறார்....
      பிடிக்கவில்லை என்றால் நீங்கள் ஏன் அதை பார்க்கனும்.....
      உங்கள் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள்....? நீங்கள் இவர் அளவுக்காவது பாடுவீர்களா?
      எங்கே ஒரு பாடலுக்கு விளக்கம் சொல்லி நீங்களே பாடி அதை வீடியோ எடுத்து நீங்களே முதலில் பாருங்கள்....
      அப்புறமா இப்படி கமெண்ட் எழுதுங்கள்..... நன்றி
      ஓம்குமார்
      மதுரை.

    • @kchandru7169
      @kchandru7169 2 года назад +1

      @@omkumarav6936 நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

    • @omkumarav6936
      @omkumarav6936 2 года назад

      @@kchandru7169 நன்றி சார்👍....