இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணனின் காரை உடைத்த எம்ஜிஆர் ரசிகர்கள் - ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2020
  • ALANGUDI VELLAICHAMY - TALK SHOWS & SONGS - ABOUT VARIOUS TOPIcs
    இயக்குனர் கேஎஸ் கோபாலகிருஷ்ணனின் காரை உடைத்த எம்ஜிஆர் ரசிகர்கள் - ஆலங்குடி வெள்ளைச்சாமி
    #mgr
    #ksgopalakrishnan
  • РазвлеченияРазвлечения

Комментарии • 187

  • @arjuna.marjunan4508
    @arjuna.marjunan4508 3 года назад +11

    எம் ஜி ஆர் நினைத்தால் எதையும் செய்வார் அவ்வளவுக்கு அவர் ரசிகர்கள் ரெம்ப ரெம்ப நல்லவர்கள்

  • @BabuBabu-sc1dp
    @BabuBabu-sc1dp 3 года назад +11

    வளர்க தமிழ்! ஓங்குக அண்ணாவின் புகழ்!

  • @prabagarann8647
    @prabagarann8647 3 года назад +15

    தர்மத்தையும் அளவறிந்து செய்யவேண்டும் என்பது முதுமொழி. அதையும் உடைத்து அளவில்லாமல் தர்மம் செய்து வள்ளல் எனப் பெயர் பெற்றார் எம்ஜிஆர் . பதிவுக்கு நன்றி.

  • @elumalaipestcontrol7652
    @elumalaipestcontrol7652 3 года назад +10

    MGR is Mastar All Leader in tamil peoples.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 года назад +11

    தங்கத்தலைவா ❤️🙏

  • @gopikasankar9642
    @gopikasankar9642 2 года назад +5

    காற்றும், நீரும், மழையும் எல்லோருக்கும், அனைத்து ஜீவராசிகளுக்கும் நல்ல விதமாக பயனளிக்கும்! அதே போல நதி நீர் தன்னிடம் நீராட வருகிறவன் ஏழை,பணக்காரன், உயர் சாதி, கீழ்சாதி, நல்லவன், கெட்டவன், அந்த மதம், இந்த மதம் என்று பேதம் பார்ப்பது இல்லை!
    ஏனென்றால், நதி நீர் , வான் தரும் மழை நீர் இரண்டிற்கும் இயற்கையான குணம் தாகம் தணிப்பது தான்! அது போல் தான் பொன்மனச் செம்மல் ,புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் கரங்கள்,, தன்னை இகழ்ந்தாருக்கும் துன்பம் வந்தால் ஓடோடி சென்று கண்ணீர் துடைக்கும் கரங்கள்!
    அதனால் தான், அந்த கொடுக்கின்ற கரம், கண்ணீர் துடைக்கும் கரம், மக்கள் நம்பிக்கை கொண்டு இங்கு அரசாண்டது! அன்பு என்பது நமக்கு வேண்டியவர்கள் மீது வைப்பது! ஆனால்,புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் காட்டியது அன்பின் அருள்! அது சாமானியமக்கள் அனைவர் மீதும் பேதம் இல்லாமல் வியாபித்து இருக்கும்!

  • @gopinathamirthan7160
    @gopinathamirthan7160 3 года назад +10

    Mgr sir great

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 3 года назад +15

    இந்தசெய்தி படீக்காதசெய்திஎனக்கு மிக நன்று

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 3 года назад +6

    சிறந்த இயக்குனர்.
    கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
    பலவெற்றிபடத்தைதந்தவர்.
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த
    பேசும் தெய்வம்
    குலமா குணமா.
    படிக்காத பண்ணையார்.
    மற்றும்.
    சித்தி.
    பணமா பாசமா.
    வந்தாளே மகராசி.
    பாலபிஷேகம்.
    தபால்காரன் தங்கை.
    மற்றும்.கே.ஆர்.விஜயா
    அறிமுகமான
    கற்பகம்.படம்.

  • @manickamponnusamy3465
    @manickamponnusamy3465 Год назад +1

    Neradiyaaga M.G.R. Avargalai santhiththirukkalaam.

  • @k.dharmabathi2277
    @k.dharmabathi2277 2 года назад +1

    thanks 4 ur info.about puratchi thalaivar mgr

  • @sekharharan7798
    @sekharharan7798 3 года назад +6

    MGR. a super actor only hype

  • @sridarbala8475
    @sridarbala8475 2 года назад +3

    அருமையான தலைவர் டாக்டர் எம் ஜி ஆர்.

  • @ravindranb6541
    @ravindranb6541 3 года назад +8

    Anna is great leader!

  • @anthivelli6389
    @anthivelli6389 Год назад +1

    இதயத்தில்இருக்கும்எங்கள்தங்கமேஎங்கேசென்றாய்எங்களைவிட்டுகாணமுடியலயேஉன்முகம்.கண்ணீர்வருதேதுடைப்பதற்நீவருவாயோ.உண்மை யாக அழுகிறேன்.ஐயாஎங்கய்யாபோன.வாஐயாதிரும்ப.

  • @kamilmeeran9928
    @kamilmeeran9928 3 года назад +1

    Arumaiyana thahaval. Mgr seitha uthavigalai niraya pattial idalam. Makkal thilagam mgr than.. Nadigar thilaham sivaji than.yarum marukka mudiyadhu.

  • @rajamohammad5389
    @rajamohammad5389 3 года назад +22

    அருமையான பதிவு தங்க தலைவர் எம ஜி ஆர்

  • @gunavathikumaraguruparan4123
    @gunavathikumaraguruparan4123 3 года назад +7

    Super thalaivar

    • @dhanushnambiar4001
      @dhanushnambiar4001 3 года назад

      Mgr thegreat man ks gopalakrishanan is not mgr dir pneelakandan. Ma thirmugam k shankar krishnan panju m krishnan this direc or favourite direc tomgr even though mgr attend to ks gopakrishnan sonksg venkatesh marriage that is mgr good happit s🙏🙏

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Год назад

      அண்ணாவின் தம்பியின் தொண்டனாக இப்பிறவிப் பிறப்பு எனக்கு ஒன்று போதும்.தமிழ் வாழ்க.

  • @paranthamanparanthaman3148
    @paranthamanparanthaman3148 3 года назад +7

    தங்களிடம்"யின்னும்நிறைய"யெதிர்பார்க்கீறோம்"நனறி

  • @umanarasimhan7043
    @umanarasimhan7043 3 года назад +4

    அடிச்சிப்பெறப்பட்ட் பட்ட்டம் என்று டாக்டர் பட்டம் என்று சொல்வவதுண்டு. இங்கு அடிச்சி பெறப்பட்ட படம். Heroes heroism.

    • @gopikasankar9642
      @gopikasankar9642 2 года назад

      உள்கள் உள்ளத்தின் விஷத்தை கக்க வேண்டாம்! புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு எத்தனையோபல்கலைக்கழகங்கள் எத்த்னையோ முறை டாக்டர் பட்டங்கள் கொடுக்க முன் வந்த போதும் அதை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஏற்க மறுத்து விட்டார்! ஆனால், சென்னை பல்கலைக்கழகம் கொடுத்த பட்டம் என்பது பேரறிஞர் அண்ணா அவர்கள் பயின்ற பச்சையப்பன் கல்லூரியை உள்ளடக்கிய பல்கலைகழகம்! என்பதால் தான் ஏற்றுக்கொண்டார்! ஹீரோயிசம் என்பது கோடிக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்றதால் கிடைத்தது! இப்போது, புதிதாக கட்சி ஆரம்பிப்பவன் எல்லாம், எவ்வளவு பணம் கிடைக்கும்? எவ்வளவு பதவி கிடைக்கும் என்று கணக்குபோட்டுத்தான் கட்சி ஆரம்பிக்கிறார்கள்! ஆனால்,புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மட்டும் தான் கணக்கு கேட்டு கட்சி ஆரம்பித்து , தன் அரசியல் வாழ்வின் மூலம் ஒரு குண்டுமணி அளவிற்கு கூட நிலம் வாங்காத அற்புத தலைவர்! தான் சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தை,சொத்துக்கள் என அனைத்தையும், ஊமைகள், காது கேளாதோர், ஆதரவற்ற முதியோர் இல்லம் அமைக்கவும்கொடுத்திட்ட தெய்வப்பிறவி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்!

  • @williamwilliam7685
    @williamwilliam7685 3 года назад +5

    எப்படிப்பட்ட ரசிகர்கள் ? அடச்சே ...

  • @lavanyadurai9549
    @lavanyadurai9549 3 года назад +16

    M.G.R.is a real hero.🙏🙏🙏🙏

  • @rajboy9818
    @rajboy9818 3 года назад +4

    Very interesting info.It explains how a small misunderstanding impacts negatively and positively in one's life.
    I wish KGG had produced a movie with MGR

  • @challengeworld4411
    @challengeworld4411 3 года назад +4

    ரகசிய போலீஸ் 115 திரைப்படத்தைப் பற்றிய தகவல்களை கொஞ்சம் சொல்லுங்கள்

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 3 года назад +9

    அய்யா வெள்ளைச்சாமி நன்றி.நல்ல முறையில் பேசியதற்கு மீண்டும் MGR சாடினால் உன் காரும் உடைபடும்

    • @surajm4547
      @surajm4547 Год назад +2

      Odachchee paarunga thaatha! 😂😂😂

    • @muruesansan8762
      @muruesansan8762 Год назад

      இதுமாதிரி முட்டாள்கள் இனியாவது பிறக்காமல் இருக்கட்டும் தனிமனிதனாக சிந்தித்து இஸ்ரேலியர்களைப்போல சிறந்த ஒரு இனமாக லஞ்ச லாவண்யம் இல்லாத ஒரு மாநிலமாக உருவாக வேண்டும்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 месяца назад

    தங்கத் தலைவா ❤

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 2 года назад +1

    Mgr.meethu.makkal.Alavatra.anbu.kondirunthanar.

  • @kasikasi6245
    @kasikasi6245 2 года назад

    Nandri,sir.

  • @shankaramahadev8045
    @shankaramahadev8045 Год назад

    SUPER MGR Aids to all even Enemy also

  • @azhagirisamyg943
    @azhagirisamyg943 3 года назад +4

    நான் மறுப்பு தெரிவித்து 4 மாதமாகிறது! தினத்தந்தி அலுவலகத்தில் ஒவ்வொரு நாள் பேப்பரையும் ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார்கள்,அதில் வந்த இந்தச்செய்தியை ஜெராக்ஸ் எடுத்து வெளியிட்டு விட்டு அடுத்த வீடியோ போடவும்!

    • @venkatachalammarappan9017
      @venkatachalammarappan9017 3 года назад

      எந்த செய்தி ஒரே குழப்பம்

    • @azhagirisamyg943
      @azhagirisamyg943 3 года назад

      @@venkatachalammarappan9017 எம்ஜிஆரை வைத்து கேஎஸ் கோபாலகிருஷ்ணன்(பெரும்பாலும் சிவாஜி படங்களையே டைரக்ட் செய்வார்)தங்கத்திலே வைரம் என்ற படம் எடுப்பதாக விளம்பரம் வந்தது, இப்படத்திற்கு எம்ஜிஆரின் ஒப்புதல் குறித்து பிரச்சனை, அதனால் மதுரையில் எம்ஜிஆர் ரசிகர்கள் கோபாலகிருஷ்ணன் காரை அடித்து நொறுக்கிவிட்டார்கள் என்ற வீடியோ செய்தியை நான் மறுத்திருந்தேன்.அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருந்தால் தினத்தந்தியில் அது செய்தியாக வந்திருக்கும்.தினத்தந்தி அலுவலகத்தில் பழைய பேப்பரை நாள்வாரியாக பாதுகாத்து வருகிறார்கள்,அதலிருந்து இச்செய்தி ஆதாரத்தை எடுத்து வெளியிடுங்கள், நம்புகிறேன் என்று தெரிவித்திருந்தேன்.அதுதான் விஷயம்!

  • @badrinarayanan2019
    @badrinarayanan2019 3 года назад

    .அருமையான பதிவு.

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 3 года назад

    good info. update !

  • @durairajdurairaj2593
    @durairajdurairaj2593 Год назад

    மனிதநேயம்
    என்றால்
    இதுதான்

  • @mastardon7617
    @mastardon7617 3 года назад +1

    GOOD SUPER

  • @RajaRaja-gt8uf
    @RajaRaja-gt8uf Год назад +1

    Thiramaiyullavangalukku thannambigai batch varum

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 3 года назад +1

    நல்ல செய்தி

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 2 года назад +1

    Mgr.deivam.

  • @jagatheesanp3057
    @jagatheesanp3057 Год назад

    Darumam vellum m g r

  • @syedmohamedsadhiqali5233
    @syedmohamedsadhiqali5233 Год назад

    I heard A.P.Nagarajan had planned to launch Thangathil Vairam with MGR. but did not at that time. SQ..

  • @ayyarp812
    @ayyarp812 3 года назад

    அருமை

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 2 года назад +1

    Mgr ukkum annadurai ipadithaan iruppanungo pinnena nalavana iruppaanaa

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 года назад +2

    KSG DAILOGE MGR
    MV SANGAI MUNUGU.👌

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 3 года назад +2

    என்னப்பா இது… முடியல:

  • @ravichandransubramanian831
    @ravichandransubramanian831 3 года назад +4

    எதையாவது பரபரப்பாய் பேசி வயிறு வளர்க்க வேண்டும்.
    உங்களைச் சொல்லிக் குற்றமில்லை..
    காசின் முன்னால் உண்மையாவது பொய்யாவது
    ...நடத்துங்க..

    • @jegan.k4971
      @jegan.k4971 3 года назад +2

      உனக்கு என்னடா பிரச்சனை இதுல

    • @SCHRaghul
      @SCHRaghul 2 года назад

      வள்ளலின் கருணை
      உதவும் நெஞ்சம்
      அவருக்கு நிகர் அவரே !
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nrraja8590
    @nrraja8590 3 года назад +3

    Ella Rasigargalum muttalgal Alla cinimaRasigargalpala neram Thamilagatthaikappatriullargal MGR allways Supperstar MGR all Ways Vasul Chakkaravarthi MGR allways King of King Cinima And Politics MGR Like a Sun Non Other Comparison

    • @moorthyrajenderrao7070
      @moorthyrajenderrao7070 3 года назад +1

      Dei, summa reel vidadeengada... MGR flop movies list venuma adhuvum against Sivaji Padam... Mooditu pongada

  • @suryakanal3805
    @suryakanal3805 2 года назад

    👌👍🤝

  • @ananthanarayanac9119
    @ananthanarayanac9119 2 года назад

    Very good

  • @ilangom6866
    @ilangom6866 3 года назад +1

    Intha seithi ellam ellorkkuk theriyum. Eantha vellisamy alakuthra niruthinal nallathu.

  • @peaceofgod1809
    @peaceofgod1809 Год назад

    இனி ஒரு வள்ளல்
    பொன்மனச்செம்மலை
    தவிர வேறொருவர் கிடையாது

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 2 года назад

    Anna.mgr.pondravar.

  • @kouwinkumar3022
    @kouwinkumar3022 Год назад

    உயிர் எம்ஜிஆர்

  • @jongayya9831
    @jongayya9831 3 года назад +3

    Carbon copy of what Kalaignanam said in his RUclips series.

  • @raghuraman7678
    @raghuraman7678 3 года назад +6

    For me thalaivar mgr was one step ahead of my father and mother.

    • @anthonyraj3701
      @anthonyraj3701 3 года назад +2

      With due respect to MGR, you should NEVER say that about your parents. They have given you life...always remember that

    • @chandruk5032
      @chandruk5032 3 года назад +2

      @@anthonyraj3701
      Don't talk rubbish❗
      1st of all, All the parents are NOT Good ‼️
      *But, MGR is above All*

    • @anthonyraj3701
      @anthonyraj3701 3 года назад +1

      @@chandruk5032 I feel sad for you that you're putting MGR above everyone else and saying 'All parents are no good'. Shame on you !

    • @chandruk5032
      @chandruk5032 3 года назад +1

      @@anthonyraj3701
      I feel pity on u that u r so innocent n selfish...

    • @anthonyraj3701
      @anthonyraj3701 3 года назад +1

      @@chandruk5032 You're really misguided....please grow up !

  • @msekar6785
    @msekar6785 Год назад

    Mgrmaneethatheevam

  • @arnagaripillai803
    @arnagaripillai803 3 года назад +1

    M

  • @chitraraman7210
    @chitraraman7210 2 года назад +1

    Karpakam sollum

  • @TamilSelvan-we2eh
    @TamilSelvan-we2eh 3 года назад +2

    Anna is great.

  • @SaravananSaravanan-qf9xs
    @SaravananSaravanan-qf9xs 2 года назад +3

    உங்களுக்கு இந்த நிலமை ஏற்படாமல் இருக்க வேண்டும். தயவுசெய்து மீண்டும் தவறாக பதிவு போடாதீர்கள், வசூல் சக்ரவர்த்தி எம் ஜி ஆர் அவர்கள் தான். எம்ஜிஆர் அவர்களின் முன்னாள் எவரும் நிக்கமுடியாது ,வேல் வைத்துள்ள கடவுளை தான் திட்டினேன் கடவுள் முருகனை அல்ல என்றால் நம்ப முடிகிறதா

  • @sena3573
    @sena3573 2 года назад +11

    எம் ஜி ஆர் அவர்களின் வள்ளல் தன்மை ஆச்சரியம் பட வைக்கிறது

  • @nihambrammasmi7699
    @nihambrammasmi7699 2 года назад

    ஐயா தங்கள் கைப்பேசி
    என் வேண்டும்

    • @VILARI
      @VILARI  2 года назад +1

      9942749212

  • @shanmugambr9633
    @shanmugambr9633 2 года назад

    இயக்குனர் திலகத்திடம் அண்ணா சென்னமாதிரி உங்களிடம் யாரோ சொல்லிருக்காங்க சரியா???😀😀😀

  • @sekharharan7798
    @sekharharan7798 2 года назад +1

    MGR fans were uncultured
    Barbaric

    • @surajm4547
      @surajm4547 Год назад

      They were sent by MGR himself.

  • @raghuraman7678
    @raghuraman7678 3 года назад +6

    Whatever you want to give wrong or bad impression about our thalaivar no change will happen. Entire india and world famous person means only one and our m g r..he is next to god.

    • @jayakrishnanchellaiya9833
      @jayakrishnanchellaiya9833 3 года назад +2

      ஏய் தம்பி எம்ஜிஆரின் பக்தர்கள் உலகெங்கும் கோடிக்கணக்கானபேர் இன்றும் உண்டு ஆனால் நீஎன்ன பொடிவைத்து பேசினாலும் எம்ஜிஆரின் புகழ் எள்ளளவும் மங்காது மாறாக இன்னும் எங்கள் கண்டதெய்வத்தின் பெயரும் புகழும் தமிழ் இனம்தரணியில் உள்ளவரை தமிழர்களின் உள்ளத்திலும் அவர்தம்இல்லத்திலும் தெய்வமாக என்றும் வாழ்வார் சிலதலைவர்களுக்கு அவருடைய இனம் உள்ளது அதனால் பெருமைப்படுத்துகிறார்கள் ஆனால் எம்பெருமான் எம்ஜிஆர் அப்படிஅல்ல எல்லா இனமும் போற்றும் தன்னிகரில்லா தூயதங்கம் எம்ஜிஆர்அவர்கள் அதனால் களங்க சாயத்தை நீ உன்போன்ற ஓரிருவர் முளைத்திருக்கிறீர்கள் எம்ஜிஆரின் பக்தர்களுக்கு தோல்வி ஏற்படாது தோல்வி தலைகுனிவு உங்களுக்குத்தான் இன்றும் எம்ஜிஆரைவைத்து பொளப்பு நடத்துகிறீர்கள் அவர்எப்போதும் தன்னை இகழ்ந்து தரக்குறைவாக பேசுபவர்களையும் வாழவைப்பார் ஏராளமானதகவல்கள் உண்டு கண்ணதாசன் ஒருவரே உனக்கு போதுமானது திருக்குறள்போல்எம்ஜிஆரின்புகழ்இருக்கும் அவர்செய்தசேவை இமயம்போல உயர்ந்து நிற்கும் தர்மம் நீதி நேர்மை அதற்கு துணை இருக்கும் உலக சரித்திரத்தில் எம்ஜிஆரின் பெயர்நிலைக்கும் நிறைய பேசுவோம் ஜெயகிருஷ்ணன் செம்பூர் மும்பை

    • @jayakrishnanchellaiya9833
      @jayakrishnanchellaiya9833 3 года назад +2

      ஜெயகிருஷ்ணன் செம்பூர் மும்பை

    • @manikadurai4323
      @manikadurai4323 3 года назад +1

      Ayo ayyo oha oha joke world-famous.

    • @bhargajavarao8614
      @bhargajavarao8614 3 года назад

      Aiadmk endrum vazhge mgr pugzhal vaanan ode perisu jai mgrji

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 года назад +1

      @@bhargajavarao8614 where is now ADMK?

  • @Sidhavaithiyam
    @Sidhavaithiyam 8 месяцев назад

    Shivaji Maharaj chirchiri Karu

  • @ramalingammv3070
    @ramalingammv3070 Год назад

    கடவுளே மனிதனாக பிறந்தவர்தான் எம் ஜி ஆர் !
    இது கொஞ்சம் பேருக்கு தெரியாது !

  • @shanthit1694
    @shanthit1694 3 года назад +3

    MGR The only one
    KSG was Sivaji side, thats why he'd spoken like that & get lesson from MGR's fan....

  • @vivekanand1331
    @vivekanand1331 Год назад

    கருணைகடவுள்என்குலதெயவம்ஜயாஎம்ஜிஆர்துணை🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mvvenkataraman
    @mvvenkataraman 3 года назад

    #I couldn't control my laughter during 75% of the speech
    But, I felt greatly sad when the accident news was told
    At last the merciful heart of MGR was clearly revealed
    During day time, look at all the directions and speak carefully
    During the night time, never at all plan to make a speech
    MGR had no role like Trump's fans having done riots!
    M V Venkataraman

  • @subramaniansrithaar7425
    @subramaniansrithaar7425 2 года назад +1

    எம்ஜி ஆர் ரசிகராக இருந்தாலும் செய்தது தவறு

    • @user-on6sm9zo2v
      @user-on6sm9zo2v Год назад

      வாழ்க எம்ஜிஆர் கடவுள்

  • @nbvellore
    @nbvellore 2 года назад +1

    you copy this incident by mr kalaignanam,

  • @gobi2134
    @gobi2134 3 года назад +9

    ரசிகர்களே குடிகாரணக மாற்றிய சிவாஜி ரசிகர்களுக்கு புகை பிடிக்க கற்று கொடுத்த சிவாஜி சினிமா என்றாலே சாராயம் சிகரெட் என்று பதிவு செய்த சிவாஜி இந்த வெள்ளைச்சாமி தெருநாய் போல ரசிகர்களே கொண்ட சிவாஜி தோல்வியே வாழ்க்கையாக அமைத்து கொண்ட சிவாஜி தனக்கு பிடிக்காத தலைவர்கள் சிலையை உடைத்து கொட்டும் சிவாஜி ரசிகர்கள்

    • @sherfuddinb3953
      @sherfuddinb3953 3 года назад +2

      Aama bro. Sivaji padankal ellame tholvi padankalthaan. Ella thayarippalarkalum sivaji avarkalai vaithu padam thayarithu nastam adaiyanum enru trust vaithu nadaththi kondu irunthaarkal parunkal. Sivaji tholvikalai kandaraam ivaru parththaraam.

    • @raveenthirankasi4503
      @raveenthirankasi4503 3 года назад

      இளைஞர்களை நல்வழிப்படுத்தி, இன்று பொள்ளாச்சி வரை..... ரசிக கண்மணிகள் அவரது மனைவியை வீழ்த்தி கவர்ச்சி பின்னால் சென்றது வரலாறு..... facebook.com/104170250943183/videos/168420614498163/

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 года назад +2

      @Raman. என்ன சார் மாத்தி சொல்றீங்க. அந்த காலத்துல சிவாஜி ரசிகர்னா A class என்றும் MGR ரசிகர்னா படிப்பில்லாத மம்பட்டி, அடிதடி, குடின்னும் சொல்ல கேள்விப்பட்டிருக்கோம்.
      மேலும் family audience என்றாலும் சிவாஜிதானே.?

    • @surajm4547
      @surajm4547 Год назад

      Shevaaje oru bhayandhaangolee! MGR erandha peragu dhaan oru thanee katchee aarambeththu aduththa CM aaga election la nenraar. But yaarum vote podala! 😂😂😂

  • @ramnath1998
    @ramnath1998 3 года назад +5

    ஒரு வருட காலமாக திரைப்படங்கள் தியேட்டருக்கு வரவில்லை!
    _அதுவும் சில மாதங்களுக்கு முன் தியேட்டர்கள் திறந்தும் பயந்து யாரும் படம் பார்க்க செல்லவில்லை!_
    *ஆனால்? கடந்த வாரம் வெளியான "EVERGREEN MOVIES" அன்பே வா, நாடோடி மன்னன் இரு படங்களும் இந்த ஒரு வாரமாக மக்கள் கூட்டம் திரையரங்குககளில் குடும்பத்தோடு, இளையோர், முதியோர் வரை கண்டு களித்தனர்*
    *காலம் கடந்தும் வசூல் சக்கரவர்த்தி வாத்தியார் தான்*

    • @seenivasan7167
      @seenivasan7167 3 года назад +1

      எந்த ஊர் எந்த திரை அரங்கு

    • @ramnath1998
      @ramnath1998 3 года назад +1

      @@seenivasan7167 மதுரையில்
      அமிர்தம்,SDC சினிமா,மதி,வெற்றி,பிரியா

    • @seenivasan7167
      @seenivasan7167 3 года назад +1

      இதுமாதிரி தெளிவாக விளக்கி போடவும் நன்றி

  • @josephvargees9677
    @josephvargees9677 2 года назад

    8

  • @pandiarajanpandiarajan5740
    @pandiarajanpandiarajan5740 2 года назад

    Santhra papuva kapathirukalam

  • @ramganapathy3298
    @ramganapathy3298 3 года назад +4

    இது அப்படியே கலைஞானம் அவர்கள் பதிவின் அப்பட்டமான காப்பி. வெட்கமாக இல்லையா?

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 года назад +3

    எம்ஜிஆர் என்றுமே நல்லவர் தான்.ஆனால் ரசிகர்கள்தான் அவர் பெயரை கெடுக்கிறார்கள்.நல்ல எண்ணம் கொண்டவருக்கு இப்படி ரசிகர்கள்.

    • @surajm4547
      @surajm4547 Год назад

      Not true! Rasegargalae MGR aalunga dhaan anuperppaanunga!

  • @nareshkumarkrishnasamy7434
    @nareshkumarkrishnasamy7434 2 года назад

    I think you are changing your track. Initially, you have given beautiful things lies within songs. How these past history will be an enjoyable things for people? நல்ல விசயத்த பேசுங்க பாஸ். இந்த விசயத்த பேசி யாருக்கு என்ன பிரயோஜனம்?

  • @ashoka5046
    @ashoka5046 3 года назад +1

    MGR is good person but damaging car is not acceptable

  • @anandaveld3986
    @anandaveld3986 3 года назад

    Endaa pflowers edhu ellam oru sambavamaadaa blody lks

  • @v.domnicfernandez4312
    @v.domnicfernandez4312 3 года назад +3

    Aiya MGR I patri thappa pesinal ithuthan nadukkum, neeyum konjam jakrathaya iru.

  • @svenkatesankrtmvsvenkatesa9378

    kedu.vadu.rod.padukaliyunkal...siru.perumal.vsv.wives..are you good from kvrtmdelhi fanses says.hands on judgments 339000000000000

  • @maksimma5578
    @maksimma5578 2 года назад +1

    எத்தனை பெரியார் வந்தாலும் அவர்களை திருத்த முடியாது

  • @parthasarathy4500
    @parthasarathy4500 3 года назад

    OLDSIVAJIPADANGALDIJITALILVETRIPETRUVARUKIRATHUITHUTHANUNMAIMGRRASIKARKALR

  • @kashyap3120
    @kashyap3120 2 года назад

    Pethal.

  • @gggrrr2617
    @gggrrr2617 3 года назад

    Car pocha vai irukunu kandapadi pesakudadu

  • @SHAATTISH
    @SHAATTISH 3 года назад +1

    MGR IS GOD 🙏🙏

    • @gracyrajraj3382
      @gracyrajraj3382 Год назад

      God. M.G.R.na. Appa. God. Yaru

    • @SHAATTISH
      @SHAATTISH Год назад +2

      @@gracyrajraj3382 My opinion is we can't see god in our eyes. So I'm see God in every pure hearted humans. That's what I'm saying mgr is God Bcauze he doing good things to every people

  • @PKSAbdulMalik
    @PKSAbdulMalik Год назад

    எம்ஜிஆரும் அண்ணாவும் முழு உதவிகள் செய்தும் கடைசிவரை எம்ஜிஆரை வைத்து ஒரு படமும் கேஸ் கோபாலகிருஷ்ணன் எடுக்கவில்லை. ஒரே ஒரு படத்திற்கு தான் வசனம் எழுதி கொடுத்தார். என்ன காரணம் புரியவில்லை.

  • @mayilsamyc3299
    @mayilsamyc3299 Год назад

    திரு வெள்ளை சாமி அவர்களே உங்களுடைய இந்த கருத்தை மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஆனால் ( மதிப்புக்குரிய இதய தெய்வம் புரட்சி தலைவர் அவர்களின் பக்தன் என்ற முறையில் உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன் தவறான கருத்தை பேசுவது தவறு

  • @Nova-hh9ou
    @Nova-hh9ou 5 месяцев назад

    ரெண்டு கன்னம் நல்லா இருக்கு

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Год назад +1

    Vilari.sir.phone.number.devai.