வைரமுத்து கண்ணதாசன் குடிப்பழக்கம் குறித்து பேசும் போது வள்ளுவரின் கள்ளுண்ணாமை அதிகாரத்தை மேற்கோள் காட்டி கடுமையாக விமர்சித்தார். மது மாது இரண்டுமே கெடுதல் என்றாலும் மது குடிப்பவனை மட்டும் கெடுக்கிறது. மாது அடிப்பவன் அடிவாங்குபவள் எல்லோரையும் கெடுக்கிறது. சம்பந்தப்பட்ட பெண் அவள் சினிமாவில் இருந்தாலும் சரி சகஜமாக பழகுபவளானாலும் சரி அவள் சம்சாரத்தையும் கெடுத்து இவன் சம்சாரத்தையும் நோகடித்து இதைப்பற்றி வள்ளுவர் ஒன்றும் சொல்ல வில்லையா? பிறன் மனை நோக்காமை குறித்து சொல்லவில்லையா? வைரமுத்து கிராமத்தில் இருந்து வந்த போது இருந்த நேர்மை ஒழுக்கம் அமைதி எல்லாம் போய் ஆரவாரம் ஆடம்பரம் கூத்தியாள் கூட்டணி இப்படி மாறிவிட்டார். பாவம் பொன்மணி மக்கள் கண்மணி ஆயிரம் இலக்கியம் படைத்து என்ன பயன்? ஒரு ஆள் இப்படி இருந்துதான் செத்துப் போனார். அவர் கள்ளத் தனத்தை மக்கள் இன்னும் மறக்க வில்லை பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
கவிஞர் கண்ணதாசன் மற்றும் கவிஞர் வாலி போன்ற திறமை மிக்க இயற்கை சிந்தனை திறமைகள் கொண்ட கவிதைகளைப்போல் எழுதமுடியாததால்தான் சுயநலவாத அரசியல் பிழைப்பு நடத்தும் சிலரிடம் தஞ்சமடைந்தவர்தான் கள்ளிக்காட்டு காமபேடி யாசகம் கேட்டு இதிகாசம் பாடியுள்ளார்
எம்.ஜி.ஆர் ஆள , நாம் வாழும் பாக்கியத்தைப் பெற்று இப்பிறவிப்பயனை அடைந்தோம், இன்று அவர் பிறந்த( 17.01. 2024 ) 108வது நாளில் பிறந்த இப்பதிவை வழங்கிய உங்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றி!
சிறந்த பேச்சு அருமை.அழகான ஒன்றை பற்றி கவிதை எழுத நிறையசொற்கள் கிடைக்கும். மணதில் நல்ல மகிழ்ச்சி மண நிலை கிடைப்பதால் நல்ல பாடல்கள் நீளமான பாடல்கள் கிடைத்தது.இப்போது. ..இல்லை.தஙகள் கருத்துக்கள் உண்மையானது .நன்றி. வாழ்த்துக்கள்.
கருத்துக்கள் ஏதும் இல்லாவிட்டாலும், கைதட்டல் வேண்டும் என்பதற்காக, எப்படியோ பேசி சமாளித்து கைதட்டல் பெறுகிறார். ஆனால் ஒன்று, மிக அழகாக தெளிவாக பாடுகிறார். உச்சரிப்பு துல்லியமாக உள்ளது. அதற்காக இவரை நாம் பாராட்டலாம் 👏🙏
தேவலோக பிரபு கடவுள் மனிதகுலத்தின் மிக பெரிய ஆண்டவர் எம்ஜிஆர்அவர்களின் பெயரை சொல்லுவதற்கு நான் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அந்த தகுதி எனக்கு கிடையாது இறைவா உன்னை போன்ற ஒருவன் உலகில் இருக்கானா இந்த உலகமே சொல்லும் இல்லை என்று அப்பேர் பட்ட கடவுளை பத்தி போடும் பதிவு வரவேற்க்க தக்கது இந்த பதிவை வெளியிட்ட உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன் வாழ்க தேவ பகவான் கடவுள் எம்ஜிஆர் அவர்கள்
நன்றி நன்றி நன்றி 👍👍❤️❤️ என் தலைவரின் புகழை என் மனம் குளிர பாராட்டியுள்ளீர்கள் இந்த ஜென்மத்தில் என் தலைவனின் தங்க முகத்தை பார்த்து மகிழந்துள்ளேன் இந்த பிரபஞ்சத்திற்கு என் சிறம் தாழ்ந்த நன்றிகள் பல ❤❤❤❤❤
காதல் பாடலில் புரட்சி தலைவர் அவர்களின் பாடல் போல் எவருக்கும் அமைவதில்லை . காரணம் இலக்கிய நயத்தோடு காதல்ரசம் ததும்பும் வரிகளைக்கொண்டது அவருடைய பாடல்கள் .
முனைவர் என்றால் பகைவர் என்றுதான் பொருள். முதுவர் என்பதுதான் சரியான சொல்.இது தெரியாதவர்களெல்லாம் எப்படி பேராசியர்களாக இருக்கிறார்கள் என்பது வருத்தமாக இருக்கிறது . வருந்துகிறேன். டாக்டர் கவிஞர் தென்றல்,
கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு பதவி கொடுப்பதற்கு முன் அப்படியொரு பதவியே கிடையாது.அது கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்காகவே ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.இந்த முக்கிய செய்தியை விட்டு விட்டீர்கள்.
MT.MGR. சினிமா துறையில் உள்ள அனைத்து விஷயங்களை அறிந்தவர். ஒரு முறை அஞ்சலி தேவி, MGR றும் நடிக்கும் படத்தில் அஞ்சலி தேவி நடனம் ok என்று கூறினாராம்.டைரக்டர் அதற்கு(MGR. அந்த நடனத்தை மறுபடியும் எடுக்க சொல்லி ok என்றாராம்) டைரக்டருக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. இதை அறிந்து MT MGR. அஞ்சலி தேவி நடனம் ஆடும் போது முழங்கால் அதிகமாக தெரிந்தது அதனால் தான் என்றாராம். பிறகு டைரக்டர் அதை பார்த்த உடன் திருத்திகொண்டாரம். வருங்காலத்தில் படம் பார்பவர்களையும் கருத்தில் கொண்டவர்.MT.MGR.🎉🎉🎉🎉🎉🎉....
புரட்சித் தலைவரைப் பற்றி எவ்வளவு நேரம் பேசினாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்றும் எங்கள் புரட்சித் தலைவருக்கு இணை அவர் தான்.
முனைவர் திருமதி விஜய சுந்தரி அவர்களின் அருமையான பேச்சு புரட்சித்தலைவருக்கு சூட்டிய புகழஞ்சலி.
எத்தனையோ பேர் தலைவரைப் புகழ்ந்து இருக்கிறார்கள்
ஆனால் நீங்கள் அவரைப்பற்றி பேசும்போது இன்னும் இனிமை காரணம் உங்கள் அழகான தமிழ் உச்சரிப்பு
அருமையான பேச்சு அருமையான விளக்கம் மிகச்சிறந்த பேச்சாளர் பேராசிரியர் அவர்களுக்கு நன்றி மகிழ்ச்சி
கவிஞர் கண்ணதாசன் வாலி போன்ற திறமையான கவிஞரையைபோல கவிதைஎழுதமுடியாததாள்தான் வைரமுத்து திமுகவின் தலைவர்களுக்கு ஸ்துதிபாடபோய்விட்டார்
*எழுதமுயாததாள்தான். தவறு.
*எழுதமுடியாத
தனால்த்தான்".சரி.
K.K.N.
வைரமுத்து கண்ணதாசன்
குடிப்பழக்கம் குறித்து
பேசும் போது
வள்ளுவரின் கள்ளுண்ணாமை அதிகாரத்தை மேற்கோள்
காட்டி கடுமையாக
விமர்சித்தார்.
மது மாது இரண்டுமே
கெடுதல் என்றாலும்
மது குடிப்பவனை மட்டும்
கெடுக்கிறது.
மாது அடிப்பவன் அடிவாங்குபவள்
எல்லோரையும் கெடுக்கிறது.
சம்பந்தப்பட்ட பெண்
அவள் சினிமாவில் இருந்தாலும் சரி
சகஜமாக பழகுபவளானாலும் சரி
அவள் சம்சாரத்தையும்
கெடுத்து
இவன் சம்சாரத்தையும்
நோகடித்து
இதைப்பற்றி வள்ளுவர் ஒன்றும் சொல்ல வில்லையா?
பிறன் மனை நோக்காமை
குறித்து சொல்லவில்லையா?
வைரமுத்து கிராமத்தில் இருந்து வந்த போது
இருந்த நேர்மை ஒழுக்கம்
அமைதி எல்லாம் போய்
ஆரவாரம் ஆடம்பரம்
கூத்தியாள் கூட்டணி
இப்படி மாறிவிட்டார்.
பாவம் பொன்மணி
மக்கள் கண்மணி
ஆயிரம் இலக்கியம் படைத்து
என்ன பயன்?
ஒரு ஆள் இப்படி இருந்துதான் செத்துப் போனார்.
அவர் கள்ளத் தனத்தை
மக்கள் இன்னும்
மறக்க வில்லை
பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
கவிஞர் கண்ணதாசன் மற்றும் கவிஞர் வாலி போன்ற திறமை மிக்க இயற்கை சிந்தனை திறமைகள் கொண்ட கவிதைகளைப்போல் எழுதமுடியாததால்தான் சுயநலவாத அரசியல் பிழைப்பு நடத்தும் சிலரிடம் தஞ்சமடைந்தவர்தான் கள்ளிக்காட்டு காமபேடி யாசகம் கேட்டு இதிகாசம் பாடியுள்ளார்
நான் சிறுவன் தான் ஆனால் புரட்சி தலைவர் என் இதயத்தில் வாழும் இதய தெய்வம்
என்தெய்வத்தின்புகழ்
எங்கும்ஒலித்துக்கொண்டே
இருக்கும்
வாழ்க என்தலைவர்❤❤❤ 3:19
எம்.ஜி.ஆர் ஆள , நாம் வாழும் பாக்கியத்தைப் பெற்று இப்பிறவிப்பயனை அடைந்தோம், இன்று அவர் பிறந்த( 17.01. 2024 ) 108வது நாளில் பிறந்த இப்பதிவை வழங்கிய உங்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றி!
அருமையான பேச்சு , தங்கள் கணீர் குரலில் அற்புதம் அம்மா,புரட்சித்தலைவரின் புகழ் தங்கள் குரலில் மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
என்றன்றும் மறக்க முடியாத
தேசபக்தி பாடலில் ஆழமான கருத்துக்களை கொண்ட ஆர் .மருதகாசி பாடல் நினைவில் நின்றவை .
அன்பிக்கினிய சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்,
அம்மா அருமையான பேச்சு நீங்கள் நல்லா இருக்கனும் வாழ்த்துக்கள்
மேடம் அவர்கள் ஒவ்வொரு
பாடலையும் உள்வாங்கி நன்றாக பாடுகிறார்கள் அருமை வாழ்த்துகள்.
🙏🙏🙏🙏🙏👑💫✨ இனிய அவரைப் போல் இருப்பது அரிது இருக்கவும் முடியாது இருந்ததும் இல்லை இருக்கப்போவதும் இல்லை
Arumaiyana😅😅speech ❤❤❤
அருமையான பேச்சு உள்ளதை உள்ளபடியே பேசும் உண்மையின் உரைகல் முனைவர் விஜயசுந்தரி வாழ்க அவரின் பணி வளர்க வையகம்
வாழ்க எம்ஜிஆர்
எங்கள் வாழ்வே எம்ஜிஆர் ❤️🙏💚
அம்மா உங்கள் குரலில் தலைவர் புகழ் கேட்க கேட்க இனிமையாக இருக்கும்மா. 🙏
இதுவரை.எவ்வளவோபேர்
எம்ஜியாரைபற்றிபேசியிருக்கிறாகள்உங்கள்பேச்சுமிகவும்
அருமைதலைவர்பக்தை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிறந்த பேச்சு அருமை.அழகான ஒன்றை பற்றி கவிதை எழுத நிறையசொற்கள் கிடைக்கும். மணதில் நல்ல மகிழ்ச்சி மண நிலை கிடைப்பதால் நல்ல பாடல்கள் நீளமான பாடல்கள் கிடைத்தது.இப்போது. ..இல்லை.தஙகள் கருத்துக்கள் உண்மையானது .நன்றி. வாழ்த்துக்கள்.
கருத்துக்கள் ஏதும் இல்லாவிட்டாலும், கைதட்டல் வேண்டும் என்பதற்காக, எப்படியோ பேசி சமாளித்து கைதட்டல் பெறுகிறார். ஆனால் ஒன்று, மிக அழகாக தெளிவாக பாடுகிறார். உச்சரிப்பு துல்லியமாக உள்ளது. அதற்காக இவரை நாம் பாராட்டலாம் 👏🙏
Arumai
Excellent update purachi thalaiver ponmanachimmal engal vadhiyar Manidhaneyam makkal thilagam mannaadhi Mannan Bharath rathna Dr MGR puzghal vazgha
எங்கள் வீட்டின் குலதெய்வம் எம்ஜிஆரின் புகழ் இப்புவியில் வாழும்🎉🎉❤❤
எம் ஜி ஆர் சிறந்த திரைப்படம் வாத்தியார்
தேவலோக பிரபு கடவுள் மனிதகுலத்தின் மிக பெரிய ஆண்டவர் எம்ஜிஆர்அவர்களின் பெயரை சொல்லுவதற்கு நான் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அந்த தகுதி எனக்கு கிடையாது இறைவா உன்னை போன்ற ஒருவன் உலகில் இருக்கானா இந்த உலகமே சொல்லும் இல்லை என்று அப்பேர் பட்ட கடவுளை பத்தி போடும் பதிவு வரவேற்க்க தக்கது இந்த பதிவை வெளியிட்ட உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன் வாழ்க தேவ பகவான் கடவுள் எம்ஜிஆர் அவர்கள்
F. FTC hu
சாய் ராம் என்ஆர்கே ஆர் பேட்டை டிஸ்ட்ரிக்❤❤❤❤❤
நன்றி நன்றி நன்றி 👍👍❤️❤️ என் தலைவரின் புகழை என் மனம் குளிர பாராட்டியுள்ளீர்கள் இந்த ஜென்மத்தில் என் தலைவனின் தங்க முகத்தை பார்த்து மகிழந்துள்ளேன் இந்த பிரபஞ்சத்திற்கு என் சிறம் தாழ்ந்த நன்றிகள் பல ❤❤❤❤❤
😅😊😊😊😅😮😮😊😊😮😮
எம்ஜிஆர் பற்றி இவ்வளவு நேரம் அருமையான கருத்துக்கள் கூறிய உங்களுக்கு நன்றிகள் பல
uzhagam.sinima.annthu.bargum..ore.talavar.makkathilaga.gof.god..❤M❤G❤R❤. super.message.sister.happy.valdhugal..
Original.கதாநாயகன்.....toobபோட்டுநடிக்கத்தேரியாதவர்....வாரிவாரி்்வழங்கும்புணிதமானகைகள்.நன்றிகள்.
காதல் பாடலில் புரட்சி தலைவர் அவர்களின் பாடல்
போல் எவருக்கும் அமைவதில்லை . காரணம்
இலக்கிய நயத்தோடு காதல்ரசம் ததும்பும் வரிகளைக்கொண்டது அவருடைய பாடல்கள் .
மிகவும் சிறப்பாக இருந்தது
அருமை அம்மா 🙏
Arumai arumai arumai
Arumai. arumai ❤❤
Romba inimayaga pesineergal.❤
இவர்கள் இருந்த காலத்திலும் எதிர்களாகிய நாங்களும் இருந்தோம்.
இப்போதும் இருக்கின்றோம்
MGR... Solli theertha kadhai..pranamam...🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🌹👍👍👍💝💝💝💝💝💯💯💯🌏🌏🌏🌏🌏🌏🌏
அற்புதமான பேச்சு
Mgr is real hero. He is gifted by god. He help poor people. Still he lives in tamils heart. Makal thilakam mgr. Vaalka iya
Mgr is always great 🙏🙏🙏❤❤❤
முனைவர் என்றால் பகைவர் என்றுதான் பொருள். முதுவர் என்பதுதான் சரியான சொல்.இது தெரியாதவர்களெல்லாம் எப்படி பேராசியர்களாக இருக்கிறார்கள் என்பது வருத்தமாக இருக்கிறது . வருந்துகிறேன். டாக்டர் கவிஞர் தென்றல்,
Congratulations 👏👏👏👏
Well spoken about MGR
Super friend 🎉❤
தங்களை போன்று தலைவரின் புகழை பேசியவர் வேறு யாருமில்லை வணங்குகிறேன் தாயே
அருமை 👌👌
Supper amma
அருமை அம்மா!👃
அனுபவித்து கூறியுள்ளார் - எம் ஜி ஆர் பக்தன் சுரேந்திரன்
அம்மா எங்கள் இறைவனை பற்றி வரலாறு பேசும்
அவருக்கக அவர் தான் நிகர்.வாழ்த்த வயதில்லை.
❤❤❤
Mgr 🎉❤❤❤❤❤
Excellent Respected Madam! Fantastic!
அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்
Tr M G R Avarkal oru Deiva piravi nantry thankalin uraikkaka
Nantraka irunthadu Nantry madam
அருமை
Super speach about our MGR
I am m g r fan
Makkalthilagam...baratharathna...puratchithalaivar...ponmanasemmal..8.th..vallal...dr..mgr..pugal..vaalka...valarka...❤
Ponmana chemmal awarded by Kripananda wariyar.
அன்புரத்தத்தின்ரத்தத்திற்குபாராட்டுக்கள்.
அருமை அருமை.
💯👏👏👏, Great, 💐🤝🦚.
Puratchithalavaren puhal padum Enthakum Engal thaikulatherkum Enthalay thazthi vananguhiren.
Fantastic.
Tr MGR avarkal oru Deiva peravi
கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு பதவி கொடுப்பதற்கு முன் அப்படியொரு பதவியே கிடையாது.அது கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்காகவே ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.இந்த முக்கிய செய்தியை விட்டு விட்டீர்கள்.
Mgr is God ❤❤❤❤
👌👌👌👍👍👍
Endrum Mgr vaazhga
எங்கள் தங்கம் புரட்சிதலைவர் MGR குறித்து உள்ள உண்மைகளை மிக தெளிவாக எடுத்து கூறிய சகோதரிக்கு என் பணிவான வழக்கங்கள் பல.
An.thaivam.mgr
முக்கியமான கவிஞர் பட்டுக்கோட்டை . அவரை விட்டு விட்டீர்கள்.
நாடோடி மன்னன் பாடல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியது சகோதரி
மன்னாதி மன்னன் என்று கூறுவதற்கு,
தவறுதலாக நாடோடி மன்னன் கூறியுள்ளார்...
ஒளிவிளக்கு படத்தில் வரும் "ஆண்டவனே உன் பாதங்களை நான்"இது வாலி பாடல் கிடையாது.
மிகவும் அருமையான பதிவு
🍃🙏✌
MT.MGR. சினிமா துறையில் உள்ள அனைத்து விஷயங்களை அறிந்தவர். ஒரு முறை அஞ்சலி தேவி, MGR றும் நடிக்கும் படத்தில் அஞ்சலி தேவி நடனம் ok என்று கூறினாராம்.டைரக்டர் அதற்கு(MGR. அந்த நடனத்தை மறுபடியும் எடுக்க சொல்லி ok என்றாராம்) டைரக்டருக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. இதை அறிந்து MT
MGR. அஞ்சலி தேவி நடனம் ஆடும் போது முழங்கால் அதிகமாக தெரிந்தது அதனால் தான் என்றாராம். பிறகு டைரக்டர் அதை பார்த்த உடன் திருத்திகொண்டாரம். வருங்காலத்தில் படம் பார்பவர்களையும் கருத்தில் கொண்டவர்.MT.MGR.🎉🎉🎉🎉🎉🎉....
வீடியோபார்க்கும்போதூஏன்அய்யாவீளம்பரம்கொடுக்கிரீர்கள் யுடீப்நிறுவனங்களே
By
B B வ்வ் 😢 1:39
Pattukkottai ?
😊
கோயில் கட்டி கும்பிட்டாலும் தகும் மாமனிதனுக்கு
this professor should check facts n speak
Intha,pattimanraleadipulgu,leadipeethtal,leadi
lot of non- factual information....
இவ்வளவு நேரமாச்சு? இன்னும் பாடலியே!
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களும் , வாலி அவர்களும் சேர்ந்துதான் mgr அவர்களை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்து வித்தகர்கள்
அருமை