MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம்
MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம்
  • Видео 257
  • Просмотров 13 304 940

Видео

நல்ல மனசு படைத்த மாமனிதர் எம்ஜிஆர் - நடிகர் ராதாரவி பேச்சு...
Просмотров 11 тыс.7 часов назад
நல்ல மனசு படைத்த மாமனிதர் எம்ஜிஆர் - நடிகர் ராதாரவி பேச்சு...
உலகத் தமிழ்ச் சங்கம் தொடக்க விழா 14.04.1986
Просмотров 1,8 тыс.14 часов назад
உலகத் தமிழ்ச் சங்கம் தொடக்க விழா 14.04.1986
தமிழ் திரையுலக P.R.O. சங்கம் நடத்திய, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா.
Просмотров 12 тыс.21 час назад
தமிழ் திரையுலக P.R.O. சங்கம் நடத்திய, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா.
சுரேஷ் சக்ரவர்த்திக்கு எம்ஜிஆர் வீட்டில் விருந்து...
Просмотров 1,4 тыс.День назад
சுரேஷ் சக்ரவர்த்திக்கு எம்ஜிஆர் வீட்டில் விருந்து...
ஆர்.எம்.வீரப்பன் பேச்சு... ரிக்ஷாக்காரன் டிஜிட்டல் வெளியீட்டு விழா - 2016
Просмотров 3,7 тыс.21 день назад
ஆர்.எம்.வீரப்பன் பேச்சு... ரிக்ஷாக்காரன் டிஜிட்டல் வெளியீட்டு விழா - 2016
எம்ஜிஆர் போல யாருங்க செய்வாங்க - நடிகை பிரேமி கேள்வி...
Просмотров 11 тыс.21 день назад
எம்ஜிஆர் போல யாருங்க செய்வாங்க - நடிகை பிரேமி கேள்வி...
காப்பியடிக்காத ஒரிஜினல் எம்ஜிஆர் -‌ திருமதி. விஜயசுந்தரி பேச்சு...
Просмотров 67 тыс.Месяц назад
காப்பியடிக்காத ஒரிஜினல் எம்ஜிஆர் -‌ திருமதி. விஜயசுந்தரி பேச்சு...
எம்ஜிஆர் கொடுத்த தங்கச் சங்கிலி - இந்தி நடிகர் அஷ்ரானி பேச்சு.
Просмотров 1,4 тыс.Месяц назад
எம்ஜிஆர் கொடுத்த தங்கச் சங்கிலி - இந்தி நடிகர் அஷ்ரானி பேச்சு.
எம்ஜிஆர் கடவுள்.... நடிகர் சின்னி ஜெயந்த்
Просмотров 16 тыс.Месяц назад
எம்ஜிஆர் கடவுள்.... நடிகர் சின்னி ஜெயந்த்
MGR is a Great Man, Great Actor, Great Human being... - by Actress Padmini
Просмотров 4,1 тыс.Месяц назад
MGR is a Great Man, Great Actor, Great Human being... - by Actress Padmini
நடிகர் பிரபுக்கு, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கொடுத்த தங்கப் பேனா...
Просмотров 3,7 тыс.Месяц назад
நடிகர் பிரபுக்கு, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கொடுத்த தங்கப் பேனா...
கொங்கு நாட்டுக்கு பிடித்த தலைவர் எம்ஜிஆர்... நிர்மலா பெரியசாமி...
Просмотров 1,6 тыс.2 месяца назад
கொங்கு நாட்டுக்கு பிடித்த தலைவர் எம்ஜிஆர்... நிர்மலா பெரியசாமி...
எம்ஜிஆர் போல, ஒரு துளியாவது வாழணும்... நடிகர் ராகவா லாரன்ஸ்...
Просмотров 3,6 тыс.2 месяца назад
எம்ஜிஆர் போல, ஒரு துளியாவது வாழணும்... நடிகர் ராகவா லாரன்ஸ்...
எம்ஜிஆர் வாழும் இராமாவரத்தில் வீடு வாங்க ஆசை... - தம்பி இராமையா
Просмотров 3,2 тыс.2 месяца назад
எம்ஜிஆர் வாழும் இராமாவரத்தில் வீடு வாங்க ஆசை... - தம்பி இராமையா
எம்.எஸ்.சுப்புலக்ஷ்மிக்கு, எம்ஜிஆர் வாங்கி கொடுத்த வீடு...
Просмотров 1,9 тыс.2 месяца назад
எம்.எஸ்.சுப்புலக்ஷ்மிக்கு, எம்ஜிஆர் வாங்கி கொடுத்த வீடு...
சி.பொன்னையன் மகனை காப்பாற்றிய எம்ஜிஆர், ஜானகி அம்மா...
Просмотров 4,6 тыс.3 месяца назад
சி.பொன்னையன் மகனை காப்பாற்றிய எம்ஜிஆர், ஜானகி அம்மா...
சுந்தர்.சி. பேச்சு....‌ எம்ஜிஆரை‌ நினைத்தாலே வெற்றி...
Просмотров 17 тыс.3 месяца назад
சுந்தர்.சி. பேச்சு....‌ எம்ஜிஆரை‌ நினைத்தாலே வெற்றி...
நடிகர் தங்கவேலு தகவல் - புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பற்றி...
Просмотров 81 тыс.3 месяца назад
நடிகர் தங்கவேலு தகவல் - புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பற்றி...
ஸ்டண்ட் மாஸ்டர் சாகுல் அமீருடைய, எம்ஜிஆர் அனுபவங்கள்...
Просмотров 2,7 тыс.3 месяца назад
ஸ்டண்ட் மாஸ்டர் சாகுல் அமீருடைய, எம்ஜிஆர் அனுபவங்கள்...
படகோட்டி பட துணை நடிகைக்கு உதவிய எம்ஜிஆர் விசுவாசிகள்...
Просмотров 4,9 тыс.4 месяца назад
படகோட்டி பட துணை நடிகைக்கு உதவிய எம்ஜிஆர் விசுவாசிகள்...
படகோட்டி படப்பிடிப்பு ஊரில், கேரளாவில் எம்ஜிஆர் இரசிகர்கள் கொண்டாட்டம்...
Просмотров 1,6 тыс.4 месяца назад
படகோட்டி படப்பிடிப்பு ஊரில், கேரளாவில் எம்ஜிஆர் இரசிகர்கள் கொண்டாட்டம்...
இலங்கை இராணுவம் உடைத்த எம்ஜிஆர் சிலை...
Просмотров 1,3 тыс.6 месяцев назад
இலங்கை இராணுவம் உடைத்த எம்ஜிஆர் சிலை...
நடிகர் நாகேஷ் - எம்ஜிஆர் பற்றி அற்புதமான பேச்சு...
Просмотров 9 тыс.6 месяцев назад
நடிகர் நாகேஷ் - எம்ஜிஆர் பற்றி அற்புதமான பேச்சு...
எம்ஜிஆர் பாட்டுப்பாடி நடனமாடிய இலங்கை தொழிலதிபர்...
Просмотров 2,7 тыс.6 месяцев назад
எம்ஜிஆர் பாட்டுப்பாடி நடனமாடிய இலங்கை தொழிலதிபர்...
உதவியாளரை சமமாக‌ மதித்த எம்ஜிஆர்.... தனிஉதவியாளர் சபாபதி மகன் தகவல்.
Просмотров 2,5 тыс.6 месяцев назад
உதவியாளரை சமமாக‌ மதித்த எம்ஜிஆர்.... தனிஉதவியாளர் சபாபதி மகன் தகவல்.
திரு.விஜயகாந்த் பேச்சு - நான் எம்ஜிஆரை நேசிப்பவன்...
Просмотров 17 тыс.6 месяцев назад
திரு.விஜயகாந்த் பேச்சு - நான் எம்ஜிஆரை நேசிப்பவன்...
எம்ஜிஆர் பேசிய இங்கிலீஷ்..... திலகவதி, IPS தகவல்.
Просмотров 185 тыс.7 месяцев назад
எம்ஜிஆர் பேசிய இங்கிலீஷ்..... திலகவதி, IPS தகவல்.
எம்ஜிஆர் இறுதி ஊர்வலம்
Просмотров 12 тыс.7 месяцев назад
எம்ஜிஆர் இறுதி ஊர்வலம்
எம்ஜிஆர் - ஜானகி இணைந்து நடித்த படங்கள்...
Просмотров 1,1 тыс.7 месяцев назад
எம்ஜிஆர் - ஜானகி இணைந்து நடித்த படங்கள்...

Комментарии

  • @Jebamani-yr1de
    @Jebamani-yr1de 19 минут назад

    Well said brother, vazhga Puratchi Thalaivar's Pughal 🙏

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs2339 39 минут назад

    Super🎉

  • @sukumaranyakamparam936
    @sukumaranyakamparam936 3 часа назад

    Well spoken about MGR

  • @RajaSk-oi5be
    @RajaSk-oi5be 3 часа назад

    மக்கள் திலகம் தன் உழைப்பின், அதாவது சினிமாவில் நடித்த பணத்தை.. மக்களுக்கு கொடுத்து உதவிய 8 வது வள்ளல். தாய் தந்தையை மதிக்க கற்றுக் கொடுத்த ஆசான். அதனாலே.. வாத்தியார் ஆனார். இன்னும் பல பல விசயங்கள் நிறைய உள்ளன.. இதனாலேயே இன்றும் புரட்சி தலைவரை.. மறக்க முடியவில்லை... பூமி உள்ள வரை பொன்மனசெம்மலின் புகழ் மறையாது. 🙏

  • @vaimeivaa7760
    @vaimeivaa7760 4 часа назад

    MGRkkuNigarUlagamUllvaraiOruvarThodramudiyathuThinnamNantri

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 4 часа назад

    எம் ஜி. ஆர் சூரியனை போல் தகதகவென்று ஜொலிக்கும் அழகான நடிகர் . எம். ஜி. ஆர்,- ரின் அழகை நேரில் பார்க்க மக்கள் ( ஆண்கள், பெண்கள் ) அனைவரும் ஒரு நாள் மற்றும் இரண்டு நாள் காத்திருந்து , மக்கள் எம். ஜி. ஆர் - யை பார்த்த பின்னரே வீட்டிற்கு செல்வார்கள் .. மக்கள் மனங்களில் வாழும் மக்கள் தலைவர் . எம். ஜி. ஆர் .

  • @sreesai7801
    @sreesai7801 4 часа назад

    புரட்சிதலைவர் எம்ஜிஆர்ஐயாவை சிலர் மனபூர்வமாக தாக்கிபேசுவதுகிடையாது தலைவரைதாக்கிபேசினால் எதிரிகளிடமிருந்தும் நிறையபணம்கிடைக்கும் அதற்காகத்தான் சிலர் தலைவரை தாக்கிபேசுகிறார்கள் புரட்சிதலைவர் மக்கள்திலகம்பொன்மனசெம்மள் பாரத்ரத்னா டாக்டர் எம்ஜிஆர்ஐயா புரட்சிதலைவிஅம்மா புகழ் பல ஆயிரம்கோடியாண்டு ஆண்டு வாழ்க நாளையமக்கள் முதல்வர் இபிஎஸ்ஐயா வாழ்க வெள்க அஇஅதிமுக

  • @lathasuresh4606
    @lathasuresh4606 7 часов назад

    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க

  • @selvaraniselvaraj7388
    @selvaraniselvaraj7388 7 часов назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajunarayanasamy5578
    @rajunarayanasamy5578 8 часов назад

    💯👏👏👏, Great, 💐🤝🦚.

  • @sarabojirajab6340
    @sarabojirajab6340 9 часов назад

    Super

  • @kalasamyg9156
    @kalasamyg9156 9 часов назад

    Super MGR great

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 11 часов назад

    Super sir its true about puratchi thalavair Bharath Ratna Dr.MGR 🙏🏻🙏🏻🙏🏻

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du 12 часов назад

    மிக சரியான கருதுறை

  • @somasoundaramemathi6721
    @somasoundaramemathi6721 18 часов назад

    எனக்கு வயது 68.முன்னாள் அரசு அதிகாரி.என் தெய்வம் அம்மா, அப்பா, என் முதலாளி மற்றும் தலைவர் எம்ஜிஆர். இந்த நால்வரையும் தினமும் வணங்கிட்டுத்தான் வெளியில் வருவேன்.

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 18 часов назад

    என் சாமி பொன்மன செம்மல்❤

  • @mohan-xm4ip
    @mohan-xm4ip 19 часов назад

    MGR is a great leader. All actors cannot become MGR

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 19 часов назад

    ❤M❤G❤R❤ MY G❤O❤D❤ ...

  • @maruthamuthuselvan
    @maruthamuthuselvan 19 часов назад

    முதல் முறையாக திமுக சார்பில் சட்டசபை தேர்தலில் நின்று தோல்வி அடைந்தார். அவருடன் இணைந்து போட்டியிட்ட திரு எஸ் எஸ் ஆர் அவர்களும் தோல்வி அடைந்தார். ஆனால் அதன்பின் இறக்கும் வரை மக்கள் அவருக்கு வெற்றியை மட்டுமே பரிசளித்தார்கள்.

    • @mgrdharisanam4900
      @mgrdharisanam4900 19 часов назад

      தவறான தகவலுங்க... புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதன்முதலில் தேர்தலில் நின்றது 1967ல் பரங்கிமலை தொகுதியில் தான்... அதற்கு முன் அவர் தேர்தலில் நிற்கவில்லை...

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz 19 часов назад

    Very good thanks

  • @zeebraravee1841
    @zeebraravee1841 19 часов назад

    தோல்வியை எதிரிக்கு 'பரிசு அளித்த தலைவர் எம்ஜிஆர்... அவரால் தான் திராவிடம் இன்று வரை 8 முதல்வரை உருவாக்கிய புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள். அண்ணா, நெடுஞ்செழியன் கருணாநிதி,ஜானகி எம்ஜிஆர் ஜெயலலிதா ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் என்ற பட்டியல் இன்றும் தொடர்கிறது. அவர் மறைவிற்கு கூடிய கூட்டம் உலக வரலாறு... ஏழைகளின் தலைவர், ஒரு பூமி, ஒரு சூரியன், ஒரு சந்திரன் அது எம் ஜி ராமசந்திரன் எனும் எம்ஜிஆர்... அவர் அவதார புருஷன் கடவுள்.... அவரை போல் என்று சொல்ல, எவரும் பிறக்கவில்லை... இனிமேல் பிறப்பதும் இல்லை... அவர் ஒரு மர்மயோகி.... பாரத் ரத்னா பொன்மன செம்மல் எம்ஜிஆர் புகழ் புவி உள்ள வரை வாழும்

  • @dharmalingappanatarajanbas2859
    @dharmalingappanatarajanbas2859 20 часов назад

    Puratchi Thalaivar is a Man Image.

  • @SampathV-kh6sq
    @SampathV-kh6sq 20 часов назад

    Seeman Nee Yevalavu Pesinalum Onumea Theriyadhavangala Thiruthamudiyadhu Annadhan Marupadiyum Pranndhuvaranum

  • @dharmalingappanatarajanbas2859
    @dharmalingappanatarajanbas2859 20 часов назад

    🙏🏻

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp 20 часов назад

    ❤MGR❤

  • @SaravananSaravanan-qf9xs
    @SaravananSaravanan-qf9xs 20 часов назад

    Super sir Makkal thilagam MGR great man

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 20 часов назад

    🌱✌🌱✌🌱😄

  • @shanmugavel1965
    @shanmugavel1965 21 час назад

    எங்களுக்கு குடும்பத்தலைவர், தெய்வம் MGR 🙏

  • @nandhagirija325
    @nandhagirija325 21 час назад

    MGR evergreen hero

  • @user-rk2jm5qr2y
    @user-rk2jm5qr2y 22 часа назад

    Makkal thilagam pugal. Onguga

  • @nallvazhai7380
    @nallvazhai7380 22 часа назад

    அண்ணா முதல் அமைச்சர் ஆனதே தேவமைந்தன் எம் ஜி ஆர் ஆல் தான். தலைவருக்கு நிகராக யாரும் இல்லை. ஆனால் என் தலைவர் நம்பிக்கை கொண்டு கலைஞர் கருணாநிதி கேட்ட போது முதலமைச்சராக்கினார். தலைவர் செய்த மிகப் பெரிய தவறு இதுவே. தீயசக்தி கருணாநிதி செய்த மிகப் பெரிய தவறு தலைவர் எம் ஜி ஆர் அவர்களை கட்சி யில் இருந்து நீக்கியது. இந்த இரண்டு தவறான முடிவுகள் பற்றி மக்கள் கமெண்ட் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி27/07/2024

  • @SmvijaykumarVijay
    @SmvijaykumarVijay 23 часа назад

    Mgr is my Kula theivam. But I am not admk.

  • @SmvijaykumarVijay
    @SmvijaykumarVijay 23 часа назад

    Naan mgr in adimai

  • @SmvijaykumarVijay
    @SmvijaykumarVijay 23 часа назад

    Good speech

  • @jayarajr5296
    @jayarajr5296 23 часа назад

    Tr M G R Avarkal oru Deiva piravi

  • @smdilli716
    @smdilli716 23 часа назад

    Mgr is fowerfull god

  • @maheshsoundservice9603
    @maheshsoundservice9603 День назад

    Mgr.ina.vetri.vetriina.mgr

  • @selvaraniselvaraj7388
    @selvaraniselvaraj7388 День назад

    ❤❤

  • @sakthivel-muniyappan3159
    @sakthivel-muniyappan3159 День назад

    Nice

  • @vadivelkonarvadivelkonar3748
    @vadivelkonarvadivelkonar3748 День назад

    கள்ளத்தனம் செய்யும் காரகன் கருணாநிதி

  • @NedunchezhiyanM-b1m
    @NedunchezhiyanM-b1m День назад

    Vazuthkkal

  • @kirankumaru9532
    @kirankumaru9532 День назад

    பொன்மனச்செம்மலே உங்கள் குரலைக் கேட்பதே மகிழ்ச்சி தான்....! ஆனால் உங்களின் குரலை இப்படி கேட்பது வருத்தமாக உள்ளது...!

  • @shaikhalaudeenthendral4616
    @shaikhalaudeenthendral4616 День назад

    முனைவர் என்றால் பகைவர் என்றுதான் பொருள். முதுவர் என்பதுதான் சரியான சொல்.இது தெரியாதவர்களெல்லாம் எப்படி பேராசியர்களாக இருக்கிறார்கள் என்பது வருத்தமாக இருக்கிறது . வருந்துகிறேன். டாக்டர் கவிஞர் தென்றல்,

  • @philedelphiarevivalministr4727
    @philedelphiarevivalministr4727 День назад

    நாடோடி மன்னன் பாடல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியது சகோதரி

    • @mgrdharisanam4900
      @mgrdharisanam4900 День назад

      மன்னாதி மன்னன் என்று கூறுவதற்கு, தவறுதலாக நாடோடி மன்னன் கூறியுள்ளார்...

  • @jebarajjebaraj5147
    @jebarajjebaraj5147 2 дня назад

    வாழ்க நாம் தமிழர்

  • @sanantonioanything4196
    @sanantonioanything4196 2 дня назад

    ஏழைகளின் தேவ தூதன் எங்களின் இறைவன். எம். ஜி. ஆர்.

  • @paneerselvamvellaisamy8546
    @paneerselvamvellaisamy8546 3 дня назад

    ராதாரவிஅவர்களுக்குஅன்புதெய்வம்மக்கள்திலகத்தின்உயந்தபண்புகளைஅனைவரும்அறிந்துகொள்ளபதிவுசெய்தமைக்குநன்றிவாழ்கபல்லாண்டு

  • @ananthankandasamy2626
    @ananthankandasamy2626 3 дня назад

    மிகவும் அருமை🌷🌷🌷🌷🌷🌷👍👍👍👍👍👍👍

  • @ManoharanChinnaian
    @ManoharanChinnaian 3 дня назад

    Such a great man god mgr valarka mgr pugal

  • @dachinamurutheetachi7575
    @dachinamurutheetachi7575 3 дня назад

    Are you good man or bad mam