இலங்கை இராணுவம் உடைத்த எம்ஜிஆர் சிலை...

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 4

  • @m.muruganm.murugan3779
    @m.muruganm.murugan3779 7 месяцев назад +2

    வாழ்க இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழ்.

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 7 месяцев назад +3

    என்றும் மாறாத அன்புடன் ஈழத்தமிழர்.வாழ்க இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்களின் புகழ்.யார் யாரோ பணம் படைத்த மனிதர்கள் அப்போதும் இருந்தார்கள், ஆனாலும் வாரி வழங்கும் வள்ளல் குணம் நமது இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்களுக்கு மட்டுமே.தனது சொந்த பணத்திலிருந்து நான்கு கோடி ரூபாய் விடுதலை புலிகளுக்கு ஈழ விடுதலை போருக்கு வழங்கி உதவினார்..இதனை விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் மேதகு ஆண்டன் பாலசிங்கம் அவர்களின் சுயசரிதை புத்தகத்தில் எழுதியுள்ளதை படித்துவிட்டு கண்களில் நீர் பெருகி வழிகின்றது.இந்த கலியுக வள்ளல் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தது பெருமைதான்.மற்றோர் தமிழ் தமிழ் என்பவர்கள் தமிழர் என்பவர்கள் என்ன செய்தார்கள்?ஈழ மக்களே சாட்சி.

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 7 месяцев назад +3

    Puratchi thaaliver Bharath Ratna Dr.MGR is a great legend only one leader 🙏🙏🙏

  • @paulragavan9346
    @paulragavan9346 7 месяцев назад +2

    உலக தமிழின மக்கள் மனங்களில் வாழ்கின்றார்.