MGR House In Sri Lanka: இலங்கையில் எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீட்டின் அறியப்படாத கதை

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • எம்ஜிஆர் இலங்கையில் பிறந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். அங்கு அவர் வாழ்ந்த வீடு, இடம் உள்ளிட்ட விவரங்கள் குறித்த சுவார்சியமான சில தகவல்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்…
    #MGR #SriLanka #MGRHouseInSriLanka #Kandy
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 179

  • @astroari
    @astroari Год назад +14

    உங்கள் விடியோ மிகவும் நல்ல பதிவு நன்றி

  • @A.Ramakrishnan2022-jt5ld
    @A.Ramakrishnan2022-jt5ld Год назад +19

    மிகவும்..சந்தோசமாக..இருக்கு.மான்பு.மிகு தமிழக.முதல்வர்.
    எங்களின்.நாவல.பிட்டியில்.பிறந்தார்.வலந்தார்.என்பது.நினைத்து.கூடபாக்க.முடியா.ஒரு.விசயம்.இலங்கை.மக்களுக்கு.அதுவும் நாவல்.நகர்.மக்களுக்கு..மிகுந்த.சந்தோசம்..மகிழ்ச்சி.
    அவரின் பிறந்த இடத்தை.தேடி.வந்து.மக்களுக்கு.தெளிவு.படுத்திய . பிபிசி.ஓடகத்துக்கு அன்பான
    வாழ்த்துக்கள்..🙏🙏🙏🙏🙏

    • @sudhagarnoora7186
      @sudhagarnoora7186 3 месяца назад +1

      எம் ஜி ஆர் கண்டியில் பிறந்த கர்ணன்

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed8731 Год назад +10

    இலங்கையுடன் தமிழ் நாட்டின் தொப்புள் கொடி உறவை பறைசாற்றும் நல்லதோர் எடுத்துக் காட்டாக அமைகிறது புரட்சித் தலைவரின் பிறப்பிடம்.
    இலங்கையில் இருந்து நட்புடன்

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Год назад +36

    மனித உருவில் வாழ்ந்த தெய்வம்

    • @ManikandanR-l2j
      @ManikandanR-l2j 4 часа назад

      👍🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Год назад +37

    மனித பிறவி.என்றால் எதோ ஒரு சாதனையாவது செய்ய வேண்டும்.ஆனால்
    எம்.ஜி.ஆர் எனும் மாமனிதர் அவர்களின் சாதனைகள் எண்ணில் அடக்கா🙏👌

    • @സജീർ81
      @സജീർ81 Год назад +2

      என்ன சாதனை படைத்தார் பத்தாண்டு காலம் முதல்வராக இருந்தவர் தமிழ் நாட்டில் என்ன பண்ணினார் அவர் காலத்தில் தான் ஆட்டோ சங்கர் போன்றவர்கள் சுதந்திரமாக இருந்தார்கள்.
      முதலில் அவர் என்ன செய்தார் என்று சொல்லுங்கள்

    • @paulraj1156
      @paulraj1156 Год назад

      It was a curse to Tamil Nadu ruled by MGR, karuna and Jeya...

    • @caldwellp8499
      @caldwellp8499 9 месяцев назад

      ​@@സജീർ81Are you stupid ?

    • @caldwellp8499
      @caldwellp8499 9 месяцев назад

      ​Are you stupid ?..

    • @caldwellp8499
      @caldwellp8499 9 месяцев назад

      ​@@paulraj1156 Are you stupid ?...

  • @DilipKumar-fx5pj
    @DilipKumar-fx5pj Год назад +12

    Super thank you bbc my god MGR

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 9 месяцев назад +5

    எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு மாபெரும் சகாப்தம் . வாழ்க அவர் புகழ்.

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 Год назад +37

    மனித புனிதர்.....இதயதெய்வம்...

  • @selfsustaining817
    @selfsustaining817 Год назад +14

    எந்த எதிர்மறையான கருத்துக்களையும் பார்க்க முடியவில்லை.. இவ்வளவு பெரிய தலைவர்.

  • @arunbabuadvocate4004
    @arunbabuadvocate4004 Год назад +26

    இந்த இடத்தை தமிழக அரசும் இலங்கை அரசு உடன் இணைந்து நிதி அளித்து பராமரிக்க உதவ வேண்டும்

  • @Hello-qd3jm
    @Hello-qd3jm Год назад +11

    அருமையான பதிவு. எம்ஜியார் புகழ்ஓங்கட்டும்

  • @mynus2546
    @mynus2546 Год назад +14

    தமிழ்நாட்டின் ஒளிவிளக்கே எம்ஜிஆர் அவர்களே, உங்கள் புகழ் என்றென்றும் வாழ்க

  • @மகிழ்ச்சிஅடைகிறேன்

    புரட்சித்தலைவர் வாழ்க

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv Год назад +11

    Dr.MGR is a great legend only one leader ever green hero mass hero collection hero 🙏🙏🙏

  • @boomathishanmugarjah4189
    @boomathishanmugarjah4189 Год назад +15

    DR MGR the best Leder of India and the best cinema interstry also ❤❤❤

  • @muniyandik9470
    @muniyandik9470 Год назад +6

    ஏழைகளின் ❤️💚❤️💚, கனி 🙏🙏🙏

  • @sankarkuppu5031
    @sankarkuppu5031 2 дня назад

    கடையெழு வள்ளல்களின் கொடைத்தன்மையை ஒருசேர பெற்ற முன்னாள் தமிழக முதல்வர் திரு எம்.ஜி. ஆர். அவர்களைப் போல் இனி ஒருவர் தமிழகத்தில் மட்டும் அல்ல இந்திய அளவில் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு எவரொருவரும் பிறக்கப் போவதில்லை.❤❤❤

  • @jeyaseelan2214
    @jeyaseelan2214 9 месяцев назад +5

    எம்ஜிஆர் என் தலைவர்

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் Год назад +12

    ஓம் நமச்சிவாய 💚🙏

  • @selvarajahsavarimuthu6516
    @selvarajahsavarimuthu6516 Год назад +4

    MGR the great legend for ever till the workd function.

  • @kfphotography4830
    @kfphotography4830 Год назад +34

    MGR இருந்து இருந்தால் இலங்கை தமிழர்கள் இவ்வளவு கஷ்டபட்டு இருக்க மாட்டார்கள்.

    • @kishanthshanthakumar7637
      @kishanthshanthakumar7637 Год назад

      true

    • @opuntian
      @opuntian Год назад

      Unmai

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 Год назад

      100சதவிகிதம் உண்மை

    • @Ramachandran-tl1ei
      @Ramachandran-tl1ei 9 месяцев назад

      I'm​@@opuntian

    • @rajtigris
      @rajtigris 9 месяцев назад +1

      மிகசரியான உண்மை... எம்ஜியார் இருந்திருந்தால் ஈழத்தமிழர் தம் சுதந்திர நாட்டில் நிம்மதியாக வாழ்ந்திருப்பார்கள்

  • @SakthiSiva-d9v
    @SakthiSiva-d9v 8 дней назад

    நான் mgr அவர்களை உயிரோட பார்த்ததில்லை ஆகையால் நான் இறப்பதற்குள்ள ஒரு தடவையாவது mgr சமாதியை பிரித்து அவரின் உருவத்தையாவது பாக்கணும் னு என் ஆசை.. நிறைவேறுமா...

  • @chellappakrishnan1061
    @chellappakrishnan1061 9 месяцев назад +4

    B.B.Cக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  • @raghaviyer6044
    @raghaviyer6044 Год назад +9

    Thank you very much give valuable information about MGR

  • @n.jayapalan
    @n.jayapalan Год назад +3

    மிக அருமையான பதிவு

  • @gobi2134
    @gobi2134 Год назад +7

    கடவுள் எம்ஜிஆர் தோன்றிய வீடா இது ஆண்டவனே இதை என்னால் தாங்கவே முடியவில்லை மாபெரும் தேவாலையம்

    • @naranjay4795
      @naranjay4795 Год назад +1

      ஐயா 😅பொறுமை பொறுமை

  • @MrRameshpuru
    @MrRameshpuru Год назад +23

    MGR (God) In 1985 he provided Food I used to eat at School.

  • @thevagharansaravanamuthu1983
    @thevagharansaravanamuthu1983 Год назад +18

    MGR is the only genuine leader support Lankan Tamil struggle.
    When I met in Ramawaram Thootam he told me and explained the meaning of malayali.
    He told me malayalis are chera which is the number one of chera chola pandiyas.
    He told me the meaning of malayali.
    He told me malayali means malakalil waalum aalunka.

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 Год назад +6

    எம்ஜிஆர் நாமம் வாழ்க

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Год назад +5

    தங்கத்தலைவா❤

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld Год назад +3

    I LOVE YOU 💘 M G R 💜❤💖

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 Год назад +11

    மகா மனிதர்

  • @venkateswaran6823
    @venkateswaran6823 Год назад +9

    God🙏 MGR great acktar 💕

  • @mohamedishak5369
    @mohamedishak5369 Год назад +1

    அவர் சேவை செய்தார் என்பது உண்மை ஆணால் அவர் பிறந்த ஊர் இடம் நாடு என்ன செய்தார் பேர் புகழ் எல்லாமே உயிரோட இருக்கும் வரைதான்

  • @MNDKAM
    @MNDKAM 9 месяцев назад +1

    Enga...ooru...Dvk❤!!!!!!..nandri🙏💕

  • @DilanNixon
    @DilanNixon 24 дня назад

    எங்கள் தங்கம்

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 15 дней назад

    Purachi thaalaiver Bharath Rathna Dr.MGR is a great legend only one leader ever green hero mass hero collection Chakraborty 🙏🙏🙏

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 Год назад +7

    இந்த வீட்டில் ம. கோ. ரா. ( எம். ஜி. ஆர்) பிறந்து வாழ்ந்தது உறுதியில்லை என்றால் பிறகு எதற்கு இந்த காணொலி?
    அவர் கடைசியாக வாழ்ந்த வீட்டைப் பற்றிய தொகுப்பை போட வேண்டியதானே?

  • @Vasanthamlanka.1111
    @Vasanthamlanka.1111 Год назад +20

    இதே கருணாநிதி பிறந்த இடமா இருந்திருந்தால் பேனா வச்சிருப்பானுங்க...

    • @nightpanther9209
      @nightpanther9209 Год назад +1

      mudura pundai

    • @sudhakarsudhakar6313
      @sudhakarsudhakar6313 Год назад +1

      ஆந்திரா GOVT வைக்கவிடமாட்டாங்க

    • @sakusads3819
      @sakusads3819 Год назад

      Andra muttai for karunanidhi

    • @kishanthshanthakumar7637
      @kishanthshanthakumar7637 Год назад

      @@nightpanther9209ennada unmai thane

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 8 дней назад

      எங்கு பார்த்தாலும் மது, கஞ்சா குடித்து விட்டு ,ஆடுகிறார்கள், பேனா சிலை வைத்தால் காக்கைகள் எச்சமிடும்,,,,,,! வேறு ஒரு பயனுமில்லை,!

  • @KalaimathyKumar-dj7bg
    @KalaimathyKumar-dj7bg 13 дней назад

    Super hero ❤❤❤❤

  • @fareetha2330
    @fareetha2330 Год назад +6

    சேவை என்பதை பார்க்கிலும் சினிமா மோகம் தான் இந்த விஷயங்களை அதிகம் பீல் பண்ணும் படி செய்வதாக தெரிகிறது

  • @junaith4147
    @junaith4147 Год назад +2

    ஐந்து வயதில் MGR தனது அன்னை சத்யா மற்றும் சக்ரபாணியுடன் கும்கோணம் வந்துவிட்டதாக தகவல்.

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 Год назад +5

    இந்த அற்புதமான காணொளியை தந்தமைக்கு மிக்க நன்றி !....

  • @maruthamuthuselvan
    @maruthamuthuselvan 5 месяцев назад

    ஆமாங்க.. நீங்கள் பார்த்திருக்க முடியாது... ஏனெனில் அவர் வாழ்ந்த காலத்தில் இருப்பவர்களுக்கு தான் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது

  • @Hemanth6941
    @Hemanth6941 9 месяцев назад

    Thanks, drbalajiprasath

  • @kumaravelk828
    @kumaravelk828 Год назад +5

    எம்.ஜி.ஆர்

  • @UwaisMuhammadh
    @UwaisMuhammadh Месяц назад

    இந்தியாவில் இருக்கும் அநேக நடிகர்கள் இலங்கையை பிறப்பிடமாக கொண்டவர்கள்

  • @snmanirathna3581
    @snmanirathna3581 Год назад +1

    எங்கும் சிவகெங்கை மண்தான் வாசம் வீசும்போல தேவகோட்டை செட்டியார்தான் வீடு கட்டியிருக்கிறார் என்பது உண்மையாகிறது அப்ப
    சதெ மணிரத்னா
    ஆ.தெக்கூர்
    14:6:2023

  • @jeyabalann-zg8yf
    @jeyabalann-zg8yf Месяц назад

    Thank you super sir

  • @jonehomecene
    @jonehomecene 19 дней назад

    The king M.R.G❤

  • @selvarajd793
    @selvarajd793 Год назад +3

    Kindly attant BBC sound is not enough.
    Please Ingres to sound...

  • @caldwellp8499
    @caldwellp8499 9 месяцев назад

    MGR..Mass Leader...

  • @saravananecc424
    @saravananecc424 Год назад +3

    வாழ்க மக்கள் திலகம் புகழ்

  • @arulsamythangaraja5369
    @arulsamythangaraja5369 9 месяцев назад

    Vaazhga Puratchi Thalaivar.

  • @MohamedRizlan-x4z
    @MohamedRizlan-x4z 29 дней назад

    KANDY ❤

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 Год назад +8

    ' Ponmana Chemmal ' ' Puratchi Thalaivar ' Dr. Maruthur GopalaMenon Ramachandran.🙏🙏🙏

  • @saibaba172
    @saibaba172 Год назад +1

    💐👍

  • @soundararajanr1534
    @soundararajanr1534 9 месяцев назад

    Very fine

  • @RVSCute
    @RVSCute Месяц назад

    அவரை வாழ வைத்த இடத்தை கவனித்த அவரால் அவர் பிறந்து வளர்ந்த இடமும் சமூகமும் அப்படியே இருக்கு அவரால் மாற்றமுடியவில்லை

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 9 месяцев назад

    Great leader

  • @usha2142
    @usha2142 Месяц назад

    Ma manithan MGR

  • @surendarprasad5166
    @surendarprasad5166 Год назад +1

    Engal Poon mana chemal🙏🔥❤️🎉👍

  • @KalaKala-l3t
    @KalaKala-l3t 12 дней назад

    M. G. R. Is my God

  • @govindarajgopi175
    @govindarajgopi175 Год назад

    please also give the Kumbakonam where he started his life

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 Год назад +4

    Velga.M.G.R

  • @narasimhana9507
    @narasimhana9507 Год назад +3

    அவர் எந்த வயதில் நாடகம் நடித்தார்.எந்த வயதில் சினிமாவுக்கு வந்தார்

  • @MNDKAM
    @MNDKAM 9 месяцев назад

    Ada ❤ da 💕 enna ulagam in Tha padalai kekkavum.. RUclips type it

  • @palanisamykalamani7406
    @palanisamykalamani7406 Год назад +1

    That is a historical House. Punnia boomi.

  • @SyedmunaffTamilraja-rd7ub
    @SyedmunaffTamilraja-rd7ub Год назад

    Conform..Mgr,born..Kandi.. srilanga..sure..

  • @Beagle_tamil
    @Beagle_tamil Год назад

    Wow devakottai chettiyar build house traditional karaikudi chettinad house

  • @susilanair7758
    @susilanair7758 15 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravichandirannadarajan576
    @ravichandirannadarajan576 Год назад

    🎉🎉🎉🎉❤❤❤

  • @ganapathiramanneelakantan6574
    @ganapathiramanneelakantan6574 Год назад +6

    ADMK high command should take initiative with Govt of india to renovate MGRs Birth place home bear kandy Srilanka.They should initiate tour also evey term that their thondars to visit srilanka frequently.Prabhakaran valued MGR as most respected and ever popular leader of world Tamils.avar samaadhiyil cooler,thayir vadai padayal,pagutharivu bajanai illai.payna silai vaikka muyarchikkavillai.manudaril Maanikkam MGR.MGR aal vaazhanda,vaazhndu varuhira thi.mu.ka.thalaivargal undu.MGRkku nuharaana thalaivar Dravida katchigalil inrum illai.

  • @Asif-lb2ex
    @Asif-lb2ex Месяц назад

    மூன்றெழுத்து மந்திரம் M.G.R 🌱

  • @teatimebosss6381
    @teatimebosss6381 Год назад +3

    M. G .R born in Kandy Ampitiya village , His father teacher

    • @narasimhana9507
      @narasimhana9507 Год назад

      17*1*1917 பிறந்தநாள்

    • @ouslfactor5352
      @ouslfactor5352 Год назад

      அம்பிட்டியவா?

    • @narasimhana9507
      @narasimhana9507 Год назад

      MGR சிறு வயதிலேயே தமிழ்நாடு வந்து விட்டார்

  • @KokulanKopi-w3j
    @KokulanKopi-w3j Год назад

    ❤❤❤

  • @RaviRavi-jk1fn
    @RaviRavi-jk1fn 9 месяцев назад

    கோட்டையிலிருந்து

  • @ajithprabuprabu6504
    @ajithprabuprabu6504 Год назад +2

    🌱🌱🌱🌱🌱🌱🌱🌱✌️✌️✌️✌️✌️💯💯💯💯

  • @MeenaMeena-z2t
    @MeenaMeena-z2t 5 месяцев назад

    MGR peratha veedu unmai story 💙💋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vimali1173
    @vimali1173 Год назад +2

    🙏

  • @MNDKAM
    @MNDKAM 9 месяцев назад +1

    💕🙏💕🙏💕💕💕💕💕🙏🙏🙏💕💕💕🙏

  • @adiraigamer
    @adiraigamer 27 дней назад

    Devakottai
    Adirampattinam to vallam and devakottai to Trichy
    Pudukkottai, arandhangi new by ulla vooru

  • @selvakumar2033
    @selvakumar2033 10 месяцев назад

    Nan January month 31st 2024 Srilanka trip friends oda ponapa Srilanka irukara guide Kandy Tea estate pora vazhi MGR poranda vedu katunar

  • @peterthomas1861
    @peterthomas1861 4 месяца назад

    Kerala (malayali) citizen.
    This man have no concord with srilanka.

  • @saravanank3892
    @saravanank3892 6 месяцев назад

    Saravanan Cuddalore district Tamil Nadu

  • @prabav4691
    @prabav4691 Год назад

    Valha

  • @JayaveeranJayaveeran-s3n
    @JayaveeranJayaveeran-s3n Год назад +1

    ட அருமையான பதிவு நன்றி சார்

  • @Checkmate-11-k
    @Checkmate-11-k 9 месяцев назад

    MGR

  • @PanneerSelvam-ky8nm
    @PanneerSelvam-ky8nm 11 месяцев назад

    2. 1/2 vayathil kai kulanthaiyaga irunthu poathu sathya ammaiyarin kudumbam thayagam senrathaga varalaaru kuripiduginrathu

  • @Ara-bw3tu
    @Ara-bw3tu Год назад

    India and Tamilnadu government should take firm decision to call all these Tamils work in Sri Lankan up country as labors for decades. Still I cannot understand why still we do ignoring these relatives in Sri Lanka. Call them back to India quickly.

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Год назад

    ✌✌✌✌✌✌

  • @mohdnaleem1197
    @mohdnaleem1197 Год назад

    Hi akaakl MGR

  • @vijayakumar-og1iu
    @vijayakumar-og1iu Год назад

    Namma rathathin rattangal maranthalum lanka makkal marakavillai. Romba santosh ma iruku

  • @KrishnaVeni-bm3se
    @KrishnaVeni-bm3se 8 месяцев назад +1

    எம்ஜியார்ஆட்சியில்இருக்கும்போதுஏதாவதுகட்டிவைத்திருக்கலாமே

  • @Yasikaran.Ravinthiranathan3562

    🌐

  • @baillybold
    @baillybold Год назад +1

    He never visit he born and lived place if he went TN people will say his SriLankan

  • @kesavankarunanithi
    @kesavankarunanithi Год назад +3

    Reporter Tamil 😢

    • @mycatsiblings
      @mycatsiblings Год назад

      ஆம். சூவர் (சுவர்)

  • @nagendiranm
    @nagendiranm Год назад +1

    I am 90ks but like enjoy

  • @nallvazhai7380
    @nallvazhai7380 10 дней назад

    ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவர்.

  • @haneefparnambattuking7188
    @haneefparnambattuking7188 Год назад

    🤗🤗🤗🤗🤗🙏🙏🙏🙏🙏