திருநாவுக்கரசு மட்டும் இல்லனா அப்பவே கொன்னுருப்பாங்க..| DR Kantharaj Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии •

  • @antonysagayaraj165
    @antonysagayaraj165 Год назад +46

    சூப்பர் சூப்பர் சார். நீங்கள் ஒரு டாக்டர். உண்மையைச் சொன்னீங்க. அறிவில்லாத மக்குகள் திருந்தட்டும்

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 6 месяцев назад +2

    திமுக ஆதரவாளர் எம்ஜிஆர் வளர்ந்தார் என்பது அரசியல் உதவியது தான் அதே சமயத்தில் திமுகவின் அரசியல் வெற்றிக்கு உதவியதும் எம்ஜிஆர் தான் 72 க்கு பிறகு நடந்த நாடகம் தெரிந்த விஷயம் தான்

  • @mohankumardheepja2906
    @mohankumardheepja2906 Месяц назад +1

    தகவலுக்கு நன்றி ஐயா.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Год назад +88

    சூப்பரா சொன்னிங்க சார் ‌👍 சில நடிகர்களுக்கு எல்லாம் முதல்வர் கனவு ஆசை செல்லுபடியாகது என்பதுதான் உண்மை

  • @sinclairs7304
    @sinclairs7304 Год назад +32

    நெறியாளர் சகோதரி நிதானமாக தேவையான கேள்வியை மட்டுமே கேட்டு அசத்திவிட்டீர்கள் .டாக்டர் அய்யா அவர்கள் பண்முக தகவல் களஞ்சியம்...அவருக்கும் எனது வணக்கம்..நன்றி🎉❤🎉

  • @palanichamimm9587
    @palanichamimm9587 3 месяца назад +3

    அய்யா 70 வருட தமிழக அரசியல் சமூகம் சினிமா சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்வது மகிழ்ச்சி.நன்றி

  • @ganesandsp4200
    @ganesandsp4200 3 месяца назад +7

    MGR ஆல் தானே 1967 இல் தி. மு. க ஜெயிக்க முடிந்தது. அண்ணாவே அதை உணர்ந்தார். 1969 இல் கருணாநிதி CM, ஆனார். அதை அவரே கூறினார்.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +16

    எம்ஜிஆர் உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது கூட அம்பிகா ராதா ரேவதி மீது மிகுந்த மோகம்வைத்திருந்தாரா..??

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад +12

      Summa irunga!
      Maththavangallam kovichchuppanga!🤗

    • @suriyanarayananb7078
      @suriyanarayananb7078 Год назад +2

      This is secret, I am also had this news, . He wants to see revathi by thirunavkkarasar.

    • @manmathan1194
      @manmathan1194 Год назад

      ​@@sivavelayutham7278 சிவ வேலாயுதம் பொண்டாட்டியை யார் யார் போட்டாங்களோ. அவன் மகள் வண்டவாளம் எப்படியோ. அடிக்கடி பீத்திக்கிறான்.

  • @SenthilKumar-pr7os
    @SenthilKumar-pr7os Год назад +1

    முதல் பெண் ஓட்டுனர் ஒன்றும் கிடையாது இதற்கு முன்பாகவே லாரி ஒட்டும் வயது ஆண பெண் லாரி ஒட்டுணர் உள்ளார்

  • @radharanganathan2505
    @radharanganathan2505 Месяц назад

    அம்மா இருக்கும் போது பேசாமல் இப்போ யென் வாய் கிழியுது ,நம்ம வீட்லயும் பெண்கள் இருக்காங்க யென்று யோசித்து பேசணும்,அம்மா தி கிரேட்

  • @anwarbabu6022
    @anwarbabu6022 Год назад +8

    காமராஜர் போட்ட மதிய உணவு திட்டம் பள்ளி செயல்படும் நாட்களில் மட்டுமே மாணவர்களுக்கு உணவு.
    எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டம் வருடம் முழுவதும் மாணவர்களுக்கு செயல் படும் திட்டம்
    காமராஜர் மதிய உணவு திட்டம் சில ஆண்டுகளில் நிறுத்தப் பட்ட ஒன்று.
    ஆனால்
    எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டம் யாருக்கும் நிறுத்த இது வரை துணிவு இல்லை .✍️

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 6 месяцев назад +2

    என்டிஆர் தான் இந்தியாவிலேயே முதன் முதலில் நேரடியாக தனி கட்சி ஆரம்பித்து அரசியல் மிகப்பெரிய வெற்றிகண்ட நடிகர் ஆறு மாதத்தில் இதை சாதித்து காட்டினார் இவருக்கு முன்னும் பின்னும் எவரும் இல்லை எந்த ஒரு நடிகரும் அரசியலில் வெற்றி என்பதை சாதிக்க முடியாது அந்தத் தலைமுறை எல்லாம் முடிந்துவிட்டது அந்த அவசியம் இப்பொழுது தமிழ்நாட்டுக்கு தேவையும் இல்லை தேவையும் படாது பட்டது போதும் இன்று தான் மக்கள் இருக்கிறார்கள்

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 4 месяца назад +1

    MGR அண்ணா மற்றும் திமுகவை ஆதரித்து பாடல்கள் பாடி தான் பிரபலமாகி.. பின் கட்சி பதவி பெற்று.. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்... கட்சியால் வளர்ந்து அதன் மூலம் கட்சியை வளர்த்து பின் கட்சியை உடைத்தவர் எம்.ஜி.ஆர. இதுதான் வரலாறு
    .

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 Год назад +20

    Your interview is always interesting Dr.Sir...👍

    • @dpak39977
      @dpak39977 Год назад

      Surprising because there are two "Jaya" in your name

  • @MiraclesofVarahi
    @MiraclesofVarahi Год назад +240

    உயிருடன் இருக்கும் போது பேச தைரியம் இல்லாமல் அவர் மறைந்த பிறகு ஏன் பேசவேண்டும்

  • @saibaba172
    @saibaba172 Год назад +55

    மிக அருமையான நேர்காணல்,🌷👌

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 Год назад +98

    உண்மையை எத்தனை நாள் மறைக்க முடியும்.... இதோ வந்துவிட்டது.

  • @vmpanand3434
    @vmpanand3434 Год назад +18

    இந்த மனிதர் ஜெயலலிதா எம்ஜிஆர் இருக்கும்போது ஏன் வாயைத் திறக்கவில்லை

    • @anandakannan4040
      @anandakannan4040 Год назад +2

      இவ்வளவு தெரிந்த அவருக்கு இது கூடவா தெரியாதா???

    • @jays719
      @jays719 Год назад

      அவசியம் ஏற்பட்டிருக்காது

    • @kathirvel15aug5
      @kathirvel15aug5 11 месяцев назад

      நேரம் காலம் எவனை நம்பிடறது தூதாதாதா?

    • @singaraveland3790
      @singaraveland3790 11 месяцев назад

      ஏன்ஆசிட்அடிக்கவா.ஜெதோழிசந்திரலேகாகலெக்டர்மேல்ஆசிட்அடித்தார்ஜெ.அவர்இன்னும்உயிரோடுஇருக்கிறார்

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 8 месяцев назад +1

      மனிதர்களோடு மோதலாம்...

  • @rajmohan4617
    @rajmohan4617 Год назад +59

    ஆள் இல்லை என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்

    • @haseena9895
      @haseena9895 11 месяцев назад

      6 5

    • @sowmyasenthilnathan5655
      @sowmyasenthilnathan5655 3 месяца назад +1

      Aal illainu enbadhu illai. appo RUclips onnu illa. ippo iruku adhanala ellam matterum veliyila varudhu😊

  • @antonysamysamy6839
    @antonysamysamy6839 Год назад +2

    இளக்காரமாய் பேச்சு இவர் வயதுக்கு இது தேவையில்லை கிழட்டு பருவமும் மோசமான நோயும் யாருக்கும் வரலாம் அவர் வைத்தியனாக இருந்தாலும் அவனுக்கும் உண்டு இது இறைவனால் தரப்படுகின்ற பரிசு

  • @vanojarasathi8837
    @vanojarasathi8837 Год назад +27

    Don't compare with dresses cinema she is wearing different dresses. And she is minister that Time she wearing different dresses .why you talking wrong about dresses. She is intelligent women.

  • @prithiviraj1795
    @prithiviraj1795 Год назад +3

    சார் ராஜீவ்பிரதமராக இருக்கும்போதுஎன்டிஆர்கட்சிஆரம்பிக்கவில்லைஇந்திராபிரதமராக இருந்தபோதுஆந்திராவில்காங்வெற்றிபெற்றபோதுமுதல்வரைதேர்ந்தெடுப்பதில்ஏகப்பட்டகுளறுபடிஅந்தகோபத்தில்தான்என்டிஆர்கட்சிஆரம்பித்தார்ஆட்சியையும்பிடித்தார்என்டிஆர்அமெரிக்கபோனநேரத்தில்அவர்கட்சியில்இருந்தபாஸ்கர்ராவ்மூலம்ஆட்சியைகவிழ்த்துமுதல்வர்ஆகிறார்அமெரிக்காவில்இருந்துவந்தவுடன்எம்எல்ஏகூட்டத்தைகூட்டிதனிவிமானம்மூலம்டெல்லிசென்றுஜனாதிபதிஜெய்சிங்கைசந்தித்துதன்ஆதரவுஎம்எல்ஏக்களைஎண்ணிக்கைஎவ்வளவுஉள்ளதுஎன்றுநேரடியாககாட்டினார்ஜனாதிபதிஉடனேபாஸ்கர்ஆட்சியைகவிழ்த்தார்என்டிஆர்முதலவர்ஆகிறார்வழக்கம்போல்கவர்னர்தான்காரணம்என்றுஇந்திராஒதுங்கிக்கொண்டார்இவருக்குபிறகுராஜீவ்பிரதமர்ஆகிஆந்திராவந்தபோதுஎன்டிஆர்ராஜீவ்கவர்னர்பிரஸ்மீட்நடந்தபோதுமுதல்வர்மீதுபிரதமர்நேரடியாககுற்றம்சுமத்துகிறார்உடனேஎன்டிஆர்மறுப்புதெரிவிக்ககவர்னர்முதல்வரைபேசவிடாமல்தடுக்க உடனேஎன்டிஆர்வெளியேறிவிட்டார்இந்தகோபம்தான்ராஜீவ்க்குபழிவாங்கதுடித்தார்விதிராஜீவ்வைபழிகொண்டது

  • @samppathkumar2120
    @samppathkumar2120 Год назад +5

    Mgr ஐ கிழவன் சொல்வதில் இந்த கிழவனுக்கு என்ன வக்கிர சந்தோசம்

  • @kathirvel15aug5
    @kathirvel15aug5 11 месяцев назад +1

    சார் எனக்கு ஒரு ஆசை எல்லாம் வந்து இந்த கன்னட ரஜினி திராவிடர்தானே வருவாரா.? ராரா ?[அரசியல் ] புகனும்.!

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Год назад +33

    Jayalalitha's mother Sandhiya died in 1971, when Jayalalitha was at the age of 23.. (Jayalalitha born in 1948).. So, Sasikala can enter into Jayalalitha's Poes Garden, for supplying CDs, because Sasikala was owner of CD shop, easily..

  • @sreevarsharavindran62
    @sreevarsharavindran62 Год назад +4

    Great information...

  • @chandranr2010
    @chandranr2010 Год назад +3

    காந்தராஜ் பரட்சித்தலைவர் பற்றி தவறான செய்திகளை எப்போதும் பேசுகிறான்

  • @subhatamil9907
    @subhatamil9907 Год назад +8

    அருமை அருமை உங்கள் பேச்சு மிகவும் அருமை.

  • @lakshmi4290
    @lakshmi4290 Год назад +20

    ஜெயலலிதா அம்மாவ நீங்க எப்படி பார்த்தீங்கனு எங்க எல்லாருக்கும் காட்டுங்க டாக்டர் அப்ப நாங்க நம்புறோம்

  • @arularthur8232
    @arularthur8232 Год назад +2

    சத்துணவு திட்டத்தில் அப்படி ஜெயலலிதா அம்மாவுக்கு என்ன பதவி கொடுத்தார்,..சத்துணவு திட்டத்தில் ஜெயலலிதா என்ன பதவியில் இருந்தார்,..மக்கள் கேட்கிறார்கள்,..

  • @i.h.sekarharikrishnan8613
    @i.h.sekarharikrishnan8613 9 месяцев назад

    ஐயா வணக்கம் நல்வாழ்துகள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 Год назад +9

    What Dr.Kantharaj said is absolutely correct. 💯. Further he has no vengeance against her. He openly told his salary and other benefits were sanctioned by her. After listening to his video, my sympathy towards her was on high.His videos are unbiased.

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 Год назад +1

      Sir, u seems a matured person. Where this person when jayalalitha was alive? He never spoke about anyone when they were alive. Pedipaya kantharaj

    • @kumarthankavel2485
      @kumarthankavel2485 Год назад

      @@sathiavathithiagarajan7476 you're right. In our life journey we have a little bit time to get experience. I hope Mr.Kandharaj is in the process of evaluating his journey. I may be wrong. But my memories goes back from 1952 at first standard . This may be the reason for my comments. Thanks.

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 Год назад +29

    According to him karunanidhi is the one and only good man in the world. Believe it otherwise you will be called as idiot

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 8 месяцев назад

    தமிழக மக்கள் ஊழல் வாதிகள் கட்சி க்கு தான் ஓட்டு போடுவார்கள்.

  • @sekarp1953
    @sekarp1953 Год назад +1

    இவ்வளவு பேசும் நீ உன் அண்ணனை ஏன் MGR கட்சியில்
    சேர்ந்தான்

  • @DelmaDelmonte-qg9cl
    @DelmaDelmonte-qg9cl 3 месяца назад +1

    இவர் எம் ஜி ஆர் இருக்கும் போது ஏன் வாயை திறக்கவில்லை அப்போது இவர் வாயில் எதுவோ இருந்து தடுத்திருக்க வேண்டும் அதை சொல்வாரா இந்த வீராதிவீரன் இவர் தன் சொந்த வீட்டில் நடப்பதை சொன்னால் நல்லது கதை சொல்லும் கலைஞர் இவர்

  • @samuvelcreations9778
    @samuvelcreations9778 Год назад +2

    என்டிராமராவ் கட்சி ஆரம்பித்தபோது ராஜீவ்காந்தி எங்கே அரசியலில் இருந்தார்?
    செம காமெடி

    • @eswarand5550
      @eswarand5550 Год назад

      Rajiv Gandhi came into politics in 1980. NTR came to politics in 1982.. He is correct....

    • @purnimapurnima6620
      @purnimapurnima6620 Год назад

      ​@@eswarand5550 Rajiv Gandhi came into politics after november 1983

    • @eswarand5550
      @eswarand5550 Год назад

      @@purnimapurnima6620 His brother Sanjay’s death in an air crash in 1980 changed that. Pressures on Shri Gandhi to enter politics and help his mother, then besieged by many internal and external challenges, grew. He resisted these pressures at first, but later bowed to their logic. He won the by-election to the Parliament, caused by his brother’s death, from Amethi in U.P.

  • @kannaianmuthaiyan6119
    @kannaianmuthaiyan6119 Год назад +2

    இந்த ஆள் பேசுவது அபத்தமானது. உண்மை கிடையாது.

  • @r.irusappanirusappan6954
    @r.irusappanirusappan6954 9 месяцев назад

    Iyya neenga oru real man

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Год назад +7

    நடிகை ஜெயலலிதா இளநீரில் ஜின் சேர்த்து குடித்து விட்டு கலைஞர் கையில் உள்ள பட்ஜெட் அறிக்கையை பிடுங்கி கிழித்தார்

  • @Robloxstorytimestoh
    @Robloxstorytimestoh Год назад +34

    MGR is still
    Living in peoples heart. Pls don’t talk bad about him.
    There are so many good things he did.
    After Anna dmk ditched mgr. He created his own empire.
    So pls mind your words.

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 Год назад +6

      Can you mention one single good thing MGR did for Tamil Nadu?
      MGR was a dubakur.

    • @rameshultimately7299
      @rameshultimately7299 Год назад +2

      ​@@sachidhananthanarayanan2270 gotta nee thanda dubaakur 😡😡😡😡

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 Год назад

      He was a " blow boy " to Rajiv Gandhi.
      Jaya pecked him with her rotten "bun".

    • @ram-zq2tx
      @ram-zq2tx Год назад +1

      @@rameshultimately7299 mgr samadhila poi innu kai adi da

    • @rameshultimately7299
      @rameshultimately7299 Год назад +2

      @@ram-zq2tx pooda thevideya payya 😡 poi unga Amma va nenachi nee kai adhi 💦👅

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Год назад +13

    காந்த ராஜ் ஐயா, மூலம் நாம் பல தகவல்களை தெரிந்து கொள்கிறோம். அவர் உண்மை எதுவோ அதை பேசுகிறார். இதில் என்ன தவறு. நல்லது கெட்டது சேர்த்து தான் சொல்கிறார். கெட்டதை மட்டும் பேசவில்லை. (Comment) பார்த்தேன் அதில் அவர தவறா பேசாதீங்க.

  • @civashanthanir.g1132
    @civashanthanir.g1132 Год назад +6

    அந்த அம்மா இருக்கும் போது இதெல்லாம் பேச வேண்டியதுதானே,அப்போ எங்க poyirunthuthu இந்த வாயி.அப்போ போய் ஒளிஞ்சிகிட்ட இப்ப அந்த அம்மா செத்ததும் வந்து பேசுறியா. தூ

    • @singaraveland3790
      @singaraveland3790 11 месяцев назад

      ஜெதோழிசந்திரலேகாமுகத்தில்ஆசிட்அடித்தார்ஜெயலலிதா உண்மைகளைபேசியதால்

  • @balaji.mmanibalaji5756
    @balaji.mmanibalaji5756 Год назад +1

    இவர் இப்போது பேசுகிறார் அவதூறாக எம்ஜியார் இருக்கும் போது அல்லது அம்மா இருக்கும் போது யாரும் பேசமாட்டார்கள் இப்போது பேசுகிறார் காரணம் இருவரும் இப்போது இல்லை

    • @BaluBal-b7m
      @BaluBal-b7m 8 месяцев назад

      Appo sonna yaar ivarai kapparathu neengala.

  • @muthamilselvan3178
    @muthamilselvan3178 Год назад

    இவளோ வக்கணையா பேசுறியே நீ MGR இருக்கும் போது பேசி இருக்கணும் இப்படி உக்காந்து நீ பேட்டி குடுத்து இருக்க மாட்டே

  • @samymarrymarrysamy9000
    @samymarrymarrysamy9000 Год назад +15

    அருமை👍

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 Год назад

      ஈ வெ ரா வறர்ப்புமகளைமணந்த பணப் பேய் அண்ணாகடைசிகாலத்தில்சந்திரகாந்தாவைஅணைத்துக்கொஅடிருந்தார் கலைஞர் கடைசிகாலத்தில்குஷ்புவைஅணைத்துக்கொஅடிருந்தார்

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Год назад +26

    He is mouth piece of DMK

    • @thyagarajamarimuthu1734
      @thyagarajamarimuthu1734 Год назад

      Yes whoever talking the truth, they are mouth piece is DMK. Such foolish people are here in Tamil Nadu. Jayalitha is a criminal number one, court sentenced.

    • @kabilan
      @kabilan Год назад +1

      So what???

    • @Śiśna3633
      @Śiśna3633 Год назад

      Once he dies DMK will die too, it won't be long.

    • @tamils4436
      @tamils4436 Год назад

      @@kabilan so he sucks

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 Год назад +47

    நேரில் பார்த்த மாதிரி மற்றவர்களின் வாழ்க்கை பற்றி அவதூறு பேசுவது வயதான உமக்கு நியாயமா

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu Год назад

      திருட்டு புளுகு அரை கிறுக்கு கிழவன்......இவனுக்கு யாரிடமும் செல்வாக்கு இல்லை.....ஆனால் எல்லா வி.ஐ.பி-களும் இவன் வீட்டில்தான் சாப்பிட்டு விட்டு இவனுக்கு நன்றி சொல்லி விட்டு போவார்கள் என்று கலர் கலராக ரீல்விடுவான்.....பார்ப்பண ஜெயாவை தாசி மகள் என்று அவர் இறந்த பிறகு துணிவுடன் திட்டுவான் பிறகு அவருக்கு நன்றி கடன் பட்டதாக கூறுவான்............இவன் அண்ணன் ராஜாராம் எல்லா சாதியினரின் மரியாதையை வலிய பெற்ற பண்பாளர்......அவருக்கு இம்மாதிரி சாக்கடை வாய் தம்பி.

    • @gunasundari7415
      @gunasundari7415 Год назад +2

      Sariya sonneenga anandhi.

    • @vnrkrishh8183
      @vnrkrishh8183 Год назад +1

      Money will make even a Dead body to open mouth. This is a living corpse

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy Год назад +2

      Adhu unmai illainu ungalukku theriyumaa?😡😡😡😡🙄.
      Unaku பிடிக்கும் என்பதற்காக உண்மை பொய்யாகாது🤣🤣🤣🤣🤣🤣🤪

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy Год назад

      @@vnrkrishh8183 தூ...நீ மூடுறியா.. மனித உருவில் வாழும் பன்னி

  • @dhariniauthenamelagi3598
    @dhariniauthenamelagi3598 Год назад +34

    Sir, what you told about dressing of Jaya lalitha is not acceptable. Just because she was actress and Wore modern dress during acting, you can’t justify the action done to her. Pulling a politician woman saree in front of so many people by other politicians. She would have gone through hell😢.please remember it.

    • @vidhscookingnmore4341
      @vidhscookingnmore4341 Год назад +1

      Unr expecting decency from a sewage pig...he doesn't respect anyone..sob

    • @nalaiyanidevi8680
      @nalaiyanidevi8680 Год назад +11

      Yes ths man....would not talk like ths if she is his family....and it only shows his low mentality on women no matter whoever she was/is....... Justifying The parliament incident against Jayalalitha only shows he might have been one of the bast..... Who touched a woman's modesty.....

    • @vidhscookingnmore4341
      @vidhscookingnmore4341 Год назад

      @Nalaiyani Devi ur right..class and decency cannot be bought with education or money..this old pig is a classic example

    • @Abhishek-pp5in
      @Abhishek-pp5in Год назад +5

      Yes, exactly! These people don't understand anything about consent. If she acted with revealing clothes in movies, those were the characters that she played and it was shot with her consent. But pulling such a woman's saree without her permission is totally unacceptable.

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 Год назад

      This fellow is a heartless maniac with a visceral contempt for brahmins. His only grouse is the caste Amma was born into! How can she or any other Brahmin change or give up his caste only because this pervert doesn't like it? Nearly 60 years after Jayalzlithaas appearance in revealing costumes in films, he still goes around with her still photographs saved in his mobile😮 What a pervert he is!

  • @rameshramesh-z6q
    @rameshramesh-z6q 3 месяца назад

    True true😢

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 Год назад +7

    Yes, u r right, my friend had this (mgr's death) news in Abudabi at 3 pm December 23rd 1987.

  • @vijayakumarallwyn8640
    @vijayakumarallwyn8640 Год назад +3

    VERY CORRECT SPEECH SIR.

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 Год назад +4

    Good interview...👍

  • @abdulraheem1696
    @abdulraheem1696 Год назад +1

    நக்கல் நையாண்டிப் பேச்சு ஐயாவை மிஞ்ச யாருமில்லை நீண்ட ஆயுளுடன் வாழ்க?என் சோகக் கதையைக் கேளு தாய் குலமே என்று ஒப்பாரி வைத்து ஆட்சிக்கு வந்து விட்டார் என்று ஐயா சொல்வது போல் சொல்லாமல் சொல்கிறார்?

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 Год назад +4

    அருமை.
    ஐயா
    சரியானவரலாறு.

    • @vnrkrishh8183
      @vnrkrishh8183 Год назад

      Only fools and indecent fellows will call this VARALARU.

  • @gmohan2696
    @gmohan2696 Год назад +15

    நீயெல்லாம் அம்மா இருக்கும் போது எங்கடா இருந்தா? கண்டல் ராஜ் ன்னு ஒருத்தன் கேள்விப்பட்டதே இல்லை.

    • @RajanR-nc6mp
      @RajanR-nc6mp Год назад

      அம்மா அம்மா கிறுக்கா அம்மா இருக்கும்போது புதிய ஜனனம் படித்திருக்கிறாயா இது மாறி நூறு மடங்கு அம்மா படம் வருஷக்கணக்கா வந்துட்டு இருந்தது அதை பார் அப்புறம் பேசு லூசு புதுசா எதோ இல்லாத சொன்ன மாதிரி குதிக்கிற பூனை பூனை 👽🌚🦴🍸🍸🍸⚰️🥐

    • @RajanR-nc6mp
      @RajanR-nc6mp Год назад

      புதிய ஜனநாயகம் வார இதழ்

    • @singaraveland3790
      @singaraveland3790 11 месяцев назад

      ஏன்ஆசிட்அடிக்காவா ஜெமுன்னாள்தோழிசந்திரலேகாகலெக்டர்மேல்ஆசிட்வீசினார்ஜெயலலிதா

  • @raajannab5716
    @raajannab5716 2 месяца назад

    வரலாற்றை அப்பட்டமாக திரித்து மறைத்து பேசுது இந்த கிழடு.

  • @sjahilhamed4122
    @sjahilhamed4122 Год назад +8

    Kantha raj is very very good person

  • @Abhishek-pp5in
    @Abhishek-pp5in Год назад +4

    What was the reason why Janaki did not go to the funeral? Does anyone know? Please tell. Because I thought she was also there at MGR's funeral.

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 Год назад

      May be on those women never go to burial sites. More over janaki amma was a brahmin lady so that might also be a reason

    • @selvanathan6344
      @selvanathan6344 Год назад +1

      Yes, V.N.Janagi may be doesn't go to funeral bcoz of her health reason but she came down to Rajaji Hall....actor Bhakyaraj assist her till where MGR's bady was laid down.

  • @jayakumarg394
    @jayakumarg394 Год назад +66

    காந்தராஜ் விடுகின்ற கதைகளுக்கு அளவேயில்லை

    • @abdulraheem1696
      @abdulraheem1696 Год назад +7

      கதைகள் இல்ல தம்பி எதார்தத்தை கூறுகிறார்?

    • @manmathan1194
      @manmathan1194 Год назад

      இந்தப் பன்றிக்கு பிறந்த தடியன் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களிடம் செம்மையாக. உதை வாங்கி இருக்கிறான். கருணாநிதியின் கைத்தடிகளில் இவனும் ஒருவன்

    • @rajamaniv6378
      @rajamaniv6378 Год назад +4

      பாரபட்சம் இன்றி பேசும் சிறந்த மனிதர் ஆனாலும் அவருக்கு சில மாறுதல்களை எதிர்பார்க்கிறார் உரிமையுடன் பேசுகிறார்

  • @r.govindarajanrangarajan8638
    @r.govindarajanrangarajan8638 Год назад +3

    Kantharajae oru aabasam

  • @LokeshUchiha-fc3sk
    @LokeshUchiha-fc3sk Год назад +4

    ஜெயலலிதா ஒரு தொடர் எழுதியுள்ளார் அக்கால நடிகர்நடிகைகளின் அந்தரங்கம் பபற்றி பழையபுத்தககடையில் பார்த்தேன்

    • @ramasamysellakannu
      @ramasamysellakannu Год назад

      Book name sir

    • @LokeshUchiha-fc3sk
      @LokeshUchiha-fc3sk Год назад

      @@ramasamysellakannu சார் அந்த காலத்தில் ஆனந்தவிகடன் குமுதம் சரியாக தெரியவில்லை தொடராக எழுதியுள்ளார் அந்த தொடரை மட்டும் தனியாக எடுத்து தைத்துள்ளனர் நீங்கள் 40வயதுக்கு மேல் தெரிந்திருக்கும் பழைய அனந்த விகடனை மொத்தமாக பைண்ட்செய்து வைத்துகொள்வார்கள் அது போல் இதை என் உறவினர் வீட்டில் பார்த்தேன் 65ம் வருடகாலகட்டத்தை சேர்ந்தது கரையான் அரித்து கிடந்ததூ sorry கடையில் இல்லை எடைபோடும்போது உறவினர் வீட்டில் கிடந்தது

    • @ramasamysellakannu
      @ramasamysellakannu Год назад

      Ok sir pk

  • @SureshKumar-ln1nu
    @SureshKumar-ln1nu Год назад +10

    ஆரோக்கியமான நேர்காணல் நிகழ்ச்சி .

    • @yathuyathu8067
      @yathuyathu8067 Год назад +1

      எது கக்கூஸ் ராஜ் பேட்டியா

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 Год назад

      @@yathuyathu8067 shoban babu veppati kakkose ponatha

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Год назад +8

    அருமை

  • @dhanviavin3248
    @dhanviavin3248 Год назад +22

    இவரோட பேச்சு எனக்கு பொதுப்படையாகத் தான் தோன்றுகிறது...எந்த உள்ொக்கமும் இருப்பதாக தெரியவில்லை ...

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 Год назад +6

    Unmai Urakka Sollum Ayya...

  • @nalaiyanidevi8680
    @nalaiyanidevi8680 Год назад +16

    Why ths fellow didn't talk all ths nonsense when MGR and Jayalalitha were alive...... Abusing the deads only showing his incapability...... See your back first .....

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      Iranthavargalaippesakkoodathuthan.
      Avargal KOLAIGARARGAL yenbathe pradhana kaaranam!

  • @l.rameshkumarkumar9378
    @l.rameshkumarkumar9378 Год назад +4

    பகுத்தறிவு பேசும் டாக்டர் சிவாஜிக்கு ஜாதகம் சரியில்லை என்று கூறுகிறார்

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 Год назад +17

    சசிகலா வாழ்க்கையில் செய்த ஒரு நல்ல காரியம். இந்திரா காந்தி முதல் கொண்டு தரிசனம் கிடைக்காதா என்ற காஞ்சி சங்கராச்சாரியாரை ஜெயலலிதா மூலம் கைது செய்தார்களே. கலைஞர் கூட செய்யமுடியாததை செய்த great lady.

    • @srikumaran1885
      @srikumaran1885 Год назад +2

      👍 yes Super 👌 KANCHI MUD Attam kanavechanga one Deepavali 🎇🪔 Morning 🌄 Super J madam 🙏and welcome Chinnama 👍 💐🙏

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      Yen anthakkaithungurathaiyum solleerunga!
      Yean Kalaignar kaithu seyya maattarnum sollidunga!

    • @abdullaanwari7413
      @abdullaanwari7413 Год назад

      உண்மை

    • @SENTHILKUMAR-oi2ri
      @SENTHILKUMAR-oi2ri Год назад +1

      அதனால தாண்ட சசிக்கு ஜெயிலு..

  • @santhanalakshmi160
    @santhanalakshmi160 Год назад +12

    He can't talk like this about one lady whatever she is....that time what happened in parliament every one knows...they pulled her saree...like dhoriodhana...they behaved

  • @thenmozhi.ssacravarthi2139
    @thenmozhi.ssacravarthi2139 Год назад +23

    இவன் வயசுக்கு ஓவரா புருடா விடுகிறான் திமுக வின் வளர்ச்சிக்கு ,எம்ஜிஆர் எந்த அளவுக்கு ஆதரவாக இருந்தார் என்பது அண்ணாவே,அறிந்த ஒன்று.

  • @rajandranratnam8846
    @rajandranratnam8846 Год назад +22

    It is strongly recommended.....the host speaker to be someone interviewing such a senior guest speaker to be one...much more senior in age, knowledge and experience.

    • @pantaichou_Paron
      @pantaichou_Paron Год назад +2

      I feel she is quite adept with her line of questioning, her voice modulation and her body language. Decent and matured. In a way like a daughter asking doubts with a father.

    • @meganathangv
      @meganathangv Год назад

      ​@@pantaichou_Paron ls

  • @cartoon4191
    @cartoon4191 Год назад +29

    Amma Irunthiruntha Kilichi Mele Tongga Vitruppanga

    • @samymarrymarrysamy9000
      @samymarrymarrysamy9000 Год назад

      லூசு

    • @Thamizh23
      @Thamizh23 Год назад +7

      Amaan naan ipdi than irunthennu othukkum. Unmayai yaralum matha mudiyathu. Puthusava solranga irukirathai solla ethukku bayapadanum.

    • @Prasadhkk
      @Prasadhkk Год назад

      Yes, her arrogance s the reason for her down fall, even death so soon.. Her arrogance was overrated, as most of the times it ended up screwing things more Good deeds for People & own herself.

    • @nandhanandha1535
      @nandhanandha1535 Год назад

      ​@@Thamizh23 pakkathula irunthu paatha naai sollidichu kettukonga poda potta

    • @BhindhuBalasubramanian
      @BhindhuBalasubramanian Год назад +1

      @@Thamizh23 Super nga... yen andha amma irundhappo idha ellam sollala?

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Год назад +14

    Talk about corruption

  • @saravanakumarm2745
    @saravanakumarm2745 Год назад +11

    ,நீ சொல்வதுபொய்.அண்ணாவின். இதயகனி. M.G.R

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Год назад +25

    Why is this man not talking about how karunanidhi prevented Nedunchezhian from becoming C M after the death of Annadurai. Secondly janaki went with THE

    • @CarolKishen
      @CarolKishen Год назад +1

      Already pesittaaru. It's on other videos. Pls watch the rest of this man'5 interview

    • @kabilan
      @kabilan Год назад +1

      Who cares about Navalar?

    • @tamils4436
      @tamils4436 Год назад +1

      Innuma therla ivan 200 rs oopi boss dmk kakoos Raj

    • @jays719
      @jays719 Год назад

      ​@@tamils4436வாடா ஜோம்பி😂

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +1

    Super explanation!

  • @vidyaramalingan6353
    @vidyaramalingan6353 Год назад +9

    It is surprising that Kantharaj is a doctor by profession. He doesn’t seem to have any decency in speaking , one sided conversation. All the limelight on him is only because his brother Rajaraman was an AIADMK minister. Let him remember that. He speech is highly deploring. For his age and education ( if at all) , it’s not too late for him to learn some decency.

    • @AnjanenjanR
      @AnjanenjanR Год назад +1

      True Kantharaj is very nasty and without decency.

  • @animalsvideossunmaniba3032
    @animalsvideossunmaniba3032 Год назад +1

    என்ன சார் சொல்றீங்க எம் ஜி ஆர் சிகரெட் பிடித்தாரா? விபூதி இட்டார்? ஆச்சரியமாக இருக்கிறது

  • @saibaba172
    @saibaba172 Год назад +7

    💐🌹👍

  • @SivaKumar-jl9lw
    @SivaKumar-jl9lw Год назад +13

    200 ஊபிஸ் காந்தராஜ். எந்த கட்சி காரர் தப்பு பன்னாலும் தப்பு தான். இந்த வயது முதிர்ந்த கிழவர் ஊபிஸ் திமுகவிற்கு ரொம்பவும் முட்டு கொடுக்கிறார்😊

  • @sivamanimani515
    @sivamanimani515 Год назад +64

    ஜெய லலிதா விடம் இவன் செமையா அடி உதை வாங்கி இருக்கான் அதான் இப்போ பேசி அந்த வலியை வேதனை யை பேசி சந்தோசபடுறான்

    • @manmathan1194
      @manmathan1194 Год назад

      நீங்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மை. பன்றிக்கு பிறந்த இவன் செம்மையாக உதை வாங்கி இருக்கிறான்.

    • @rajeswaryeaswaran6917
      @rajeswaryeaswaran6917 Год назад +4

      Did Jayalalitha had any constitutional power to hit anyone? She acted violently with the help of conniving higher ranking policy officers. She did not have any idea of rule of law.

    • @nithyanandananand7733
      @nithyanandananand7733 Год назад +3

      ​@@rajeswaryeaswaran6917 poda lavada. 😅

    • @BharathiBharathi-us9ou
      @BharathiBharathi-us9ou Год назад +3

      Evar peaysaravanga eppo urir oda illa erukum pothu etha peaysierukanum

    • @vnrkrishh8183
      @vnrkrishh8183 Год назад +2

      Super Sir. I agree with you

  • @lalleevj9639
    @lalleevj9639 Год назад +3

    Sir do u know B. Janakiraman (theeppori janakiraman? MA ur bro. Sir Rajaraman's political mate.

  • @123cesna
    @123cesna Год назад +3

    Super comment about eps...

  • @dayalan5672
    @dayalan5672 Год назад +8

    யார் இந்த மனிதர் மறைந்தவர் களை பற்றி மனசாட்சி இல்லாமல் ஏதோ கூட இருந்தவர் போல் புளுகுகிறார் இவரைப்போய் பேட்டி ........

  • @Shameed222
    @Shameed222 Год назад +5

    இறந்தவரை‌இப்படி பேச கூடாது

    • @jays719
      @jays719 Год назад

      ஏன், இறந்துட்டாக்கா பண்ணுன தப்பெல்லாம் இல்லாம போயிடுமா?😂

    • @singaraveland3790
      @singaraveland3790 11 месяцев назад

      உயிரோடு இருக்கும்போது ஜெதோழிசந்திரலேகாமுகத்தில்ஆசிட்ஊற்றினார்ஜெயா இதுபோல உங்களுக்குநடந்தால்தெரியும்

  • @saibaba172
    @saibaba172 Год назад +8

    Very nice 💐👍

  • @kumaran2451
    @kumaran2451 Год назад +9

    நீரெல்லாம் ஒரு டாக்டரா?.. வீட்டில முடங்கி கிடக்காம வம்பு பேசற நீர் வயசு ஆகிடுச்ச? சாமி நம்பிக்கை இல்லாத நீ கிழவா unakku இதெல்லாம் அழகாவா இருக்கு? நரகம் unakku மட்டுமல்ல.. உன் பேச்சிலும்.😮

    • @jays719
      @jays719 Год назад

      ஏய்யா, உனக்கு பிடிக்காததை பேசிட்டாக்கா நரகம், பாவமுன்னு கரிச்சி கொட்டுவியா?😂

    • @singaraveland3790
      @singaraveland3790 11 месяцев назад

      உண்மையைசொல்ல.ஒருவராவதுவேண்டும்இதைமறைக்கவே.ஜெயாடிவி.கருணாடிவிநடத்தபடுகிறது.கருணாநிதியும்யோக்கியர்இல்லை

  • @eswarankp50
    @eswarankp50 Год назад

    Correct message super

  • @siva1908
    @siva1908 Год назад +4

    முன்னாள் முதல்வர் காமராசர் உன்மை முகம் பற்றி இவரது பேட்டி அருமையாக இருக்கும்.. உலகில் முதன் முதலில் ஓட்டு பணம் கொடுத்து தமிழ்நாட்டின் பல பகுதிகளை தன் முதல்வர் பகுதியை காப்பாற்றி கொள்ள பாரபட்சம் இன்றி விட்டு கொடுத்தவர்.. அவர் தான் மகான் காமராசர்...

    • @singaraveland3790
      @singaraveland3790 11 месяцев назад

      பெண்டாட்டியை தேர்தலுக்கு கூட்டிக்கொடுப்பான்திமுககாரன் என1967ல்பேசினார்பெரியார்

    • @sivasakthi5264
      @sivasakthi5264 11 месяцев назад

      ​@@singaraveland3790ஏண்டா கள்ள நோட்டு அடிச்சதா கண்டுக்காம விட்டப்போவே தெரியுது காமராசன் லட்சணம்.. வட மாவட்டங்களில் இராமசாமி படையாச்சி இடம் தோற்று போய் நேருவை கூட்டிட்டு வந்து இராமசாமி படையாச்சி இடம் பேசி கெஞ்சி முதல்வர் ஆனது இது தான் உண்மை வரலாறு.. இராமசாமி படையாச்சி இவ்வளவுக்கும் கட்சி ஆரம்பித்து ஒரு மாசம் தான் இருக்கும்.. விமானங்கள் மூலம் பணம் தூவியும் தோற்று போணார் இந்த உத்தமர்.. தமிழ்நாடு இழந்த பகுதிகள் எவ்வளவு என்று தெரியுமா

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 Год назад +52

    அரசியலில் நடிகர்கள் வெற்றி பெற முடியாது !!!

    • @p.ramadaspr2048
      @p.ramadaspr2048 Год назад

      மோடி ஜெயித்து விட்டார்

  • @ashoks9674
    @ashoks9674 Год назад +1

    This. Man. Master. Of. Leo.

  • @sudhaniyyappa.120
    @sudhaniyyappa.120 2 месяца назад

    டாக்டர். அய்யாஇவளவு
    விவரம்அறிந்த. உங்களுக்கு
    கலைங்கர். மு. க.முத்து
    சினிமாவில். எப்படி

  • @saraswathivenu3382
    @saraswathivenu3382 Год назад +10

    சனிமாமூலம்எம்ஜிஆரை. வைநத்துதிமுகவளர்ந்தது.. அன்றுஎம்ஜிஆர்இல்லைஎன்றால்திமுக. வேவளர்ந்துஇருக்காது. இதுதாஊர்அரிந்த. உண்மை🎉

    • @duraikarkalakarkala7381
      @duraikarkalakarkala7381 Год назад

      எம ஜி ஆரிடம் அடி வாங்கியவர் களில்
      இவனும் ஒருவன்
      அதை வன்மம் வைத்துக்கொண்டு திரித்து விடுகிறான்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад

      @@duraikarkalakarkala7381 இவர் அண்ணன் ராஜாராம் எம்ஜிஆரிடம் அமைச்சர் ஆக இருந்தவர்.

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Год назад +7

    Respected 🙏 sir mam always famous makkal thilagam and puratchi thalai honourable both cm still live people mind another hundred years sir

  • @umakarthick7511
    @umakarthick7511 Год назад +1

    இறந்தவர்கள் கடவுளுக்கு சமம் அதனால்பழழிசொல் சொல்லவேண்டம்

    • @CSREENIDHIG
      @CSREENIDHIG 11 месяцев назад

      Yes.
      Most criticizing Gandhi, Nehru, Karunanidhi...still today.

  • @parimaladossg9165
    @parimaladossg9165 Год назад +14

    60 வயதிலும் இளமையாக இருந்தவர் நீங்க எப்படி இருக்கீங்க அவர் உயிருடன் இருக்கும் போதே பேச வேண்டியது தானே

  • @saraswathivenu3382
    @saraswathivenu3382 Год назад +1

    சினிமாவில்நடிப்பதுவேறு அதர்க்காக. வெளியில்அந்தமாதிரிஉடைஅனிந்துவறுவார்கலா. அந்த இறந்துவிட்டார்கள் ன்றுஇப்படிபேசுவதுசரியா.. 👈

  • @Śiśna3633
    @Śiśna3633 Год назад +6

    Dr, any reason you are keeping JJ's vulgar pictures? Can you share it with us?

  • @Raj-ol8yy
    @Raj-ol8yy Год назад +36

    இந்த கிழவன் உடற புருடாவுக்கு அளவே இல்ல.

    • @justinmoses2882
      @justinmoses2882 Год назад +5

      வாய் வியாபாரி
      நேர்மையற்ற ஊடகவேடதாரி

    • @Raj-ol8yy
      @Raj-ol8yy Год назад

      செ த் து ப் போன ஆட்கள் வீச்சு எங்கிட்ட அதுவும் அதுவும் சொன்னாங்கன்னு கயிறு தி ரிக்க கெட்டிக்காரன்

    • @muralidharant6954
      @muralidharant6954 Год назад +1

      உண்மைய சொன்னா
      உருத்துதா சகோ

    • @duraikarkalakarkala7381
      @duraikarkalakarkala7381 Год назад

      ​@@muralidharant6954
      என்னத்த உண்மையை
      சொல்றான்
      இந்த கிழவன் எம் ஜி ஆரிடம் அடி வாங்கியவர் களில் ஒருவன்

    • @justinmoses2882
      @justinmoses2882 Год назад +2

      @@muralidharant6954 நான் சேவை செய்ய வரவில்லை எனக்கு யார் எவ்வளவ பணம் தருகிறார்களோ அதற்கு ஏற்றவாறு அவர்களுக்காக பேசுவேன் என்று சொன்ன முதிர்ந்த வயதில் அறிவுரை கூறவேண்டிய பெரியவர்" பொறுப்பின்றி பணத்துக்காக பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது
      உறுத்தவில்லை