MGR வீட்டில் எனக்கு கொடுத்த விருந்து | எம்.ஜி.ஆர் இல்லம் Tour | Suresh Chakravarthi | Thatha Talks

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 1,1 тыс.

  • @rajakannan7727
    @rajakannan7727 3 года назад +55

    முதன்முறை எம்.ஜி.ஆர் அவர்கள் உறவினர்கள் மற்றும் அவர் வாழ்ந்த வீட்டை பார்க்கும் போது ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி.❤️❤️🙏🙏 நன்றி சுரேஷ் தாத்தா👍🙏

  • @v.s.karunaagaran7014
    @v.s.karunaagaran7014 2 года назад +22

    சின்னவர் வீடு ஒரு சொர்கலோகம்.சின்னவரை மறந்தால் தானே நினைப்பதற்க்கு.வளர் சின்னவர் புகழ்.

  • @lakshuranjith3544
    @lakshuranjith3544 3 года назад +33

    என் அப்பா தீவிர எம்ஜிஆர் ரசிகர்.
    அவர் இப்போது உயிரோடு இல்லை.
    நீங்கள் எம்ஜிஆர் வீட்டுக்கு போயிட்டு வந்தது. எங்கள் அப்பாவே எம்ஜிஆர் வீட்டுக்கு போய்ட்டு வந்த மாதிரி இருக்கு.
    என் அப்பாஉயிரோடு இருந்திருந்தால்இந்த வீடியோவை பார்த்துரொம்ப சந்தோஷம் பட்டிருப்பார்
    Thank you so much Thatha 🙏🙏.

  • @ganesanp5764
    @ganesanp5764 3 года назад +19

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.இவர்போல யார் என்று உலகம் சொல்லிக்கொண்டே இருக்கிறது.வாழ்க அவர் வள்ளல் குணம்.அவருடைய புகழ். 🙏🙏🙏👍

  • @rajagopal9826
    @rajagopal9826 3 года назад +12

    மனிதருள் புனிதர் மக்கள் மனங்களில் வாழும் தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் வாழ்ந்த திருத்தலத்தை காணும் பாக்கியம் உங்களால் கிடைத்தது ஐயா மிக்க நன்றி கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்று சொல்வதைப்போல புரட்சித்தலைவரின் வம்சாவழி ஜூனியர் எம்ஜிஆர் அவர்களுடைய அந்த உபசரிக்கும் குணத்திற்கு மிகவும் நன்றி பொன்மனச் செம்மலின் குணம் மனம் உங்களிடமும் காணும்போது மிக்க மகிழ்ச்சி
    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தாலும் சொல்லும் இவர் போல் யாரும் இல்லை அவர் ஒருவர் தான் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் மக்கள் திலகம் எம்ஜிஆர் எம்ஜிஆர் எம்ஜிஆர் என்று

  • @octopussmedia176
    @octopussmedia176 3 года назад +138

    நன்றி அய்யா. எங்கள் MGR இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். நன்றி சுரேஷ் சார். அவரோட பேரன் மிக பெரிய வெற்றி அடைய வாழ்த்துகள்

  • @jayanthis6881
    @jayanthis6881 3 года назад +250

    சில ஆண்டுகள் ராமாபுரத்தில் இருந்தும் பார்க்கமுடியாத தோட்டத்தை சில நிமிடங்களில் காண்பித்தது அருமை

    • @mafazmansoor1008
      @mafazmansoor1008 3 года назад +1

      ruclips.net/video/EEh6aa0gkB4/видео.html

  • @dakshavnd5913
    @dakshavnd5913 3 года назад +337

    தாத்தா உங்களால தான் புரட்சி தலைவர் வீட்டை பார்க்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைச்சிருக்கு நன்றி தாத்தா

  • @SriniVasan-bv3sq
    @SriniVasan-bv3sq 3 года назад +6

    நன்றி தெரிவித்து. நான் பார்த்தது இல்லை. தலைவர் வீட்டை இது தான் முதல் முறை. உங்களுக்கு நன்றி

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 3 года назад +30

    ஐயா.. அந்த மாமனிதர் வீடடை பார்க்கும் பாக்கியம் உங்கள் மூலம் கிடைத்தது. நன்றி ஐயா. வாழ்க M. G. R புகழ்

  • @mohamedebrahim3879
    @mohamedebrahim3879 3 года назад +8

    நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான் ஆனால் ராமாபுரம் பார்த்ததில்லை அந்த வாய்ப்பை வழங்கியமைக்கு நன்றி

  • @arunr18
    @arunr18 3 года назад +149

    I can’t believe MGR’s grandson worked in a part time job in a restaurant.It just adds a million times more respect towards the family and legacy. Thank you for doing this video.

    • @tamils4436
      @tamils4436 2 года назад

      En Avan periya pulu 🔥 ya da ? Appo restaurantla vela paakura tamilans ennada?

  • @karuppasamys7676
    @karuppasamys7676 3 года назад +20

    நீங்கள் புரட்சி தலைவரின் சிலையைப் பார்த்து கும்பிட்டு வணக்கம் வைத்ததைப் பார்த்ததும் என் கண்கள் கலங்கின MGR அவர்களை நினைத்து . இப்பேர்ப்பட்ட மனிதர் இன்றைக்கு இல்லையே என்று வருத்தம்

  • @mr.ebinesar2389
    @mr.ebinesar2389 2 года назад +12

    உங்கள் மூலமாக எம்ஜிஆர் வீட்டை பார்த்தோம் நன்றி💐

  • @Amohaa
    @Amohaa 3 года назад +18

    மக்கள் திலகம் என்ற மாமனிதரின் இல்லத்தைப் பார்த்தது மனம் நெகிழ்ந்தது. அவரைப்பற்றி எவ்வளவு செய்திகள் வந்தாலும் அலுப்பதே இல்லை.நன்றி

  • @rameshkuppuswamy8877
    @rameshkuppuswamy8877 3 года назад +8

    எங்க அப்பா mgr ஐ ரொம்ப பிடிக்கும்...எங்க ஃபேமிலி mgr விட்டுக்கு போகனும்...இந்த ஜென்மத்தில்.... 🙏🙏🙏

  • @puratchiamma
    @puratchiamma 3 года назад +15

    மாண்புமிகு தமிழக முதலமைச்சர் MGR புகழ் ஓங்குக வாழ்க.

  • @rajarajanantony
    @rajarajanantony 3 года назад +200

    Junior MGR is very modest in his behaviour and sencere in treating the guest. Great man from the great legacy

  • @thayakaranthaya4713
    @thayakaranthaya4713 3 года назад +4

    அருமையான பதிவு தாத்தா நான் கத்தாரில் இருந்து நான் உங்க தீவிர ரசிகன்

  • @erodebiggbossbala2370
    @erodebiggbossbala2370 3 года назад +10

    நான் அங்கு சென்று அவர் இல்லத்தில் தரிசித்த பின்னர் தான் தைரியம் அதிகம் வந்தது

  • @jagadeesanduraisamy7072
    @jagadeesanduraisamy7072 3 года назад +119

    ஐயா நீங்கள் கொடுத்து வைத்தவர்
    நான் சிறு வயதில் தலைவர் இருக்கும் போது தோட்டத்தில் சாப்பிட்டு இருக்கின்றேன் மிக்க மகிழ்ச்சி

  • @rajaponniah5023
    @rajaponniah5023 3 года назад +24

    We are from The Netherlands 🇳🇱
    Dr.MGR is a Great Human being. All World Tamils Love MGR, because of his Grace and Helping Mind ❤

  • @marianesan9196
    @marianesan9196 2 года назад +5

    புரட்சித் தலைவரின் இல்லத்தை நேரடியாக பார்க்க கொடுத்து வைக்கவில்லை. சுரேஷ் அவர்களின் மூலம் வீடியோவில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.மிகவும் மகிழ்ச்சி.

  • @laddu756
    @laddu756 3 года назад +434

    இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் டாக்டர் புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் இதய தெய்வம் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி செய்தியை போட்டதற்கு நன்றி வாழ்த்துக்கள்🙏🙏

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 3 года назад +6

    புரட்சித் தலைவர் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்ப்பார்.வள்ளல் புகழ் வாழ்க

  • @chefinliveeasycooking110
    @chefinliveeasycooking110 3 года назад +31

    சிறப்பு மிக சிறப்பு MGR அவர்களை நினைவுகூர்தமைக்கு மிக்க மகிழ்ச்சி, நன்றி.

  • @kanishkashri.s9144
    @kanishkashri.s9144 3 года назад +110

    சிறப்பு sir உங்கள் உதவியால் MGR, sir வீட்டையும் அவங்க உறவினர்களையும் பார்த்து மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன்

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 3 года назад +4

    பொன்மனசெம்மல் புரட்சித்தலைவர் பற்றிய இந்த தொகுப்பு மிகவும் அருமை ஜுனியர் எம்ஜீஆர் அவர்களுக்கும் அவர் தாயாருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  • @saravananm1052
    @saravananm1052 3 года назад +4

    வாழ்துக்கள் ஐயா....சூப்பர்.ஆழகு.ஆச்சற்யம்.என் கனவு....என் அன்பு தலைவர்....

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan 3 года назад +188

    Super sir naan mgr அவர்கள் யார் வந்தாலும் சாப்பிடாமல் அனுப்ப மாட்டார் என கேள்வி பட்டு இருக்கிறேன் அப்படி பட்ட உயர்ந்த மனிதரின் வீடு தோட்டம் இன்று உங்களால் பார்க்க முடிந்தது.

  • @sankarsan3596
    @sankarsan3596 3 года назад +62

    மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்.................மாசற்றமாணிக்கம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.....வாழ்க அவர் நாமம்

  • @ramalingammuthusamy6249
    @ramalingammuthusamy6249 3 года назад +20

    வாத்தியார். மக்கள் திலகம். புரட்சி தலைவர். மக்களின்தெய்வம்என்றுஎன்றெம். மறக்கமுடியாத
    எங்களின் தலைவர். வாழ்த்துகள்

  • @WeSeeJ4th
    @WeSeeJ4th 3 года назад +20

    MGR is one in Million man. Superstar Of masses🙏💖

  • @Saiyaa0605
    @Saiyaa0605 3 года назад +6

    Sir... Thank you so much. She is my principal. I am a student of Thai sathya matriculation school. Mam ah rombha nal kalichu parkum pothu happya perumaiya iruku... Mam.... No one is equal to you.... Proud to be your student..

  • @sathasivamc9263
    @sathasivamc9263 2 года назад +8

    வாழ்ந்த, வாழும் வள்ளல் ஒருவரே, அவர் தான் கடவுள் எம்ஜிஆர்

  • @cat_voice
    @cat_voice 3 года назад +4

    அருமையான பதிவு தலைவர் வீட்டை பார்த்தது மிக மகிழ்ந்தேன் 💖💖🙏🙏

  • @papdhandapani5409
    @papdhandapani5409 3 года назад +10

    இன்று தான் எம்ஜிஆர் இல்லத்தை கண்டேன். கண் கலங்கினேன். ஆனாலும் மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி ஐயா.

  • @gokulpriyan5319
    @gokulpriyan5319 3 года назад +5

    மிக சிறப்பான வீடியோ பார்க்கவே ரொம்ப சந்தோஷம் மா இருக்கு சுரேஷ் அண்ணா நா உங்க தீவிர ரசிகை சன்டிவில நீங்க ஆங்கர்ரா இருக்கும் போது உங்களுக்காகவே ப்ரோக்ராம் பார்ப்பேன் ❤️🙏🏿

  • @sharmilasrikanthakumar2349
    @sharmilasrikanthakumar2349 3 года назад +67

    பதிவு மிகவும் அருமை ஈழத்தில் MGR சதுக்கம் இருக்கிறது வல்வெட்டித்துறையில்

  • @prabhakaranb842
    @prabhakaranb842 3 года назад +7

    She is my favourite principal in TSM school... Love u mam... Happy to see you...

  • @malarvizhi7854
    @malarvizhi7854 3 года назад +6

    என்றும் எங்கள் இதயங்களை ஆட்க்கொண்ட இதயக்கனி 🙏🙏🙏😍😍👍👍👍

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 3 года назад +62

    MGR அவர்களின் வீடும் அவர் உறவினர்களை பரர்க்கும் வாய்ப்பு உங்களால் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி நன்றி

  • @westerngatesrajesh1580
    @westerngatesrajesh1580 3 года назад +20

    நல்ல பதிவு வாத்தியாருக்கு மரணமில்லை என்றும் மக்கள் மனதில் கடவுளாய்

  • @vishalyadhav1493
    @vishalyadhav1493 3 года назад +6

    M. G. R. Angaluku God... By Cbe sister.... Thank you so much sir.... Junior M. G. R. Avarkaluku nandri... Valga valamudan.... Super...

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 года назад +11

    புரட்சித்தைலவர்புகழ்வாழ்க
    ஜுனியர்எம் ஜி ஆர்
    வாழ்க

  • @jebaselvi5027
    @jebaselvi5027 3 года назад +8

    யாரும் போடாத வீடியோ.. சூப்பர் வீடியோ 👍👍👍👍

  • @ksiva99
    @ksiva99 3 года назад +4

    Thank you suresh sir.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @prabhakaran-yo5om
    @prabhakaran-yo5om 3 года назад +2

    அற்புதமான இந்த நிகழ்வை பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்.

  • @vrchangers5299
    @vrchangers5299 3 года назад +17

    என் வயது தற்போது 23 நான் மட்டும் தலைவர் இறக்கும் தருவாய்ல் இருந்தால் என் வயதில் பாதியை தந்துறுப்பேன் 😮😮😮

  • @venkatalagiri3973
    @venkatalagiri3973 3 года назад +14

    MGR அவர்களை நினைத்தாலே கண்ணீர் பெருக்கெடுக்கிறது. தெய்வம் பிறவி. - வெங்கட் , மெல்பர்ன். ஆஸ்திரேலியா. Junior MGR ஐ சந்திக்க முடியுமா? நான் அங்கு வரும்பொழுது.

  • @devisenthil7562
    @devisenthil7562 3 года назад +45

    Thanks Suresh sir .. it's a great opportunity to see a ponmanasemmal. Purachithalaivar MGR House and relatives thanks again sir,🌱🌱😍✌️✌️

  • @ravichandrans1944
    @ravichandrans1944 3 года назад +63

    Thanks for viewing ponmana semmal home, feel we are all dining with you, thank you Suresh Sir...

  • @charlesmanickam2055
    @charlesmanickam2055 3 года назад +30

    What a privilege to celebrate a day at MGR's house. In 1967 or 68, my dad took me to the shooting spot In Nuwara Eliya. Sri Lanka (if I don't mistaken, it was a song shooting in a tea estate) and we saw him very close. It was an awesome moment. Thanks Suresh for sharing this video.

  • @tamilselvia9283
    @tamilselvia9283 3 года назад +46

    இன்றும் அவர் ஒரு சகாப்தம்.

  • @abiramijayaveeran4694
    @abiramijayaveeran4694 3 года назад +5

    மேன் மக்கள் எப்பொழுதும் மேன் மக்களே.. Mgr அய்யா வழி அவர் பேரனும்.. இவ்வளவு செய்து விருந்து வைத்து இருக்கிறார்கள். U r blessed so much thathaa..

  • @meenumma
    @meenumma 3 года назад +2

    அழகா இருக்கு வீடு. M. G. R grandson romba simple ah irukanga sad avanga arasiyalil vara mudiyavillai

  • @priyachandran7438
    @priyachandran7438 3 года назад +22

    மிகவும் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி 👌👌👌👌

  • @Tamailan9276
    @Tamailan9276 3 года назад +2

    என்ன ஒரே வேதனை தலைவர் வீட்டில் வேலை பார்த்தவனெல்லாம் இன்று பல பொறியியல் கல்லூரிக்கு அதிபர்.அவர் பெயரைச்சொல்லி இன்று வரை எட்டப்பன்பாடி ஓஓபீபீ ஸ்ஸ் அடித்த கொள்ளை பல ஆயிரம் கோடி.. ஆனால் தலைவர் குடும்பம் முன்னேறாமல் இருப்பது வருத்தம்.

  • @darkworld7146
    @darkworld7146 3 года назад +12

    நான் இரண்டு முறை அங்கு போய்
    இருக்கிறேன்.
    தலைவர் இருக்கும் போது
    போய் சாப்பிட்டும் இருக்கிறேன்.🙏

    • @kannang6135
      @kannang6135 3 года назад

      முகவரி கூறுங்கள் 🙏🏻🙏🏻

  • @guruvel7821
    @guruvel7821 Год назад +1

    exciting thiru.MGR family super

  • @sarathadevi4215
    @sarathadevi4215 3 года назад +35

    In his family
    Now no one is actor or politics
    How simple and super 💞

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv 3 года назад +140

    இந்திய வரலாற்றில் எந்த முதல் அமைச்சர் தன் சொத்துக்களையெல்லாம் அனாதை குழந்தைகளுக்கு எழுதிக்கொடுத்தார் ? மனிதன் என்பவன் தெய்வமாகலாம் - தெய்வமாகிவிட்டார் 🙏

    • @ArumughamVRaj
      @ArumughamVRaj Год назад +8

      Ulaka varalatil entu kooda sonnalum mikai alla

    • @s.ravichandrans.ravichandr8199
      @s.ravichandrans.ravichandr8199 6 месяцев назад +6

      அவர் ஒரு தெய்வம்

    • @mohawk2131
      @mohawk2131 5 месяцев назад +2

      Kalaignar has given everything to this poor tamil people .

    • @ravindrannanu4074
      @ravindrannanu4074 4 месяца назад +2

      வள்ளல் வாழ்ந்த குடியிருந்த கோவில். ஏழை எளியவர்க்கு அன்பை அள்ளி வழங்கிய ஆலயம். மக்கள் திலகம் திரு MGR ஐயா -வின் 🙏 புகழ் வாழ்க என்றெண்டும் இந்த வையகம் மட்டுமல்ல இந்த பிரபஞ்சம் உள்ளவரை.

    • @bharathbharath1442
      @bharathbharath1442 2 месяца назад

      சத்யா ஸ்டுடியோவிற்காக குத்தகைக்கு எடுத்த அரசு நிலத்திற்கு குத்தகை பாக்கி ரூபாய் 32 கோடி இன்றுவரை செலுத்தவில்லை எம்ஜிஆர்.நிலத்தையும் அரசிடம் ஒப்படைக்கவில்லை.கடைத் தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்திருக்கிறார்.

  • @KG28127
    @KG28127 3 года назад +42

    Thanks Mr. Suresh for showing Mr. MGR house.

  • @vasukipallanisamy6233
    @vasukipallanisamy6233 3 года назад +2

    Awesome thatha and great to junior MGR. PURATCHI THALAIVAR my favourite actor all time

  • @srividhyanagarajan3200
    @srividhyanagarajan3200 3 года назад +37

    Very grateful to c u @ our honorable CM Mr. MGR sir's house, thanks fr sharing thatha 🙏🙏👍🏻👍🏻👌👌🤝🤝

  • @ViswanathanS-mr8ly
    @ViswanathanS-mr8ly 5 месяцев назад

    ரொம்ப யதார்த்தமாக இருந்தது..unlike many other videos

  • @Bhamini-p4b
    @Bhamini-p4b 3 года назад +66

    I think the junior MGR real hero in life. This family need more recognition in Tamilnadu.

    • @darshanvmd5382
      @darshanvmd5382 3 года назад +2

      He not good person junior mgr

    • @starrrvlogs9056
      @starrrvlogs9056 3 года назад

      MGR matheri irukega junior MGR so sweet

    • @Bhamini-p4b
      @Bhamini-p4b 3 года назад

      @@darshanvmd5382 Oh ,why?

    • @darshanvmd5382
      @darshanvmd5382 3 года назад

      @@Bhamini-p4b on mgr death anniversary we went mgr house is guy seating outside somebody told he mgr grandson we went to speak with him some boy come on told wait for 10 min he smoking 🚬 and seating outside

    • @hexacode
      @hexacode 3 года назад +3

      @@darshanvmd5382 smoking 🚬 cigarette is bad habit. Not make a bad person dear. Please correct your perception.

  • @PMAL-u9r
    @PMAL-u9r 2 месяца назад +2

    MGR♥️🌹🙏

  • @riyaroy9688
    @riyaroy9688 3 года назад +9

    MGR original house is in vadavannur, palakkad district kerala
    So many tamil people came here to see the house ❤️❤️

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan7315 3 года назад +2

    Uzaippavaray uyarndhavar.
    Engal unmaiyana Thalaivan MGR oruvaray. En Mootchu MGR mattumay. Thanks, Suresh.

  • @vanyamylove
    @vanyamylove 3 года назад +32

    Mgr died before i was born...but i grew up watching all his movies he is my big inspiration what a man my grand parents always praising him
    Mgr first person to introduce style in tamil cinema
    He wore all branded clothes ...
    So stylish walking talkin before rajini and kamal ..

  • @arunc4605
    @arunc4605 3 года назад

    அருமை அருமை அருமை அருமையாக இருந்தன நன்றி ஐயா நன்றியுடன். ச. அருண்

  • @King-kw8op
    @King-kw8op 3 года назад +74

    அருமையான பதிவு, மா மனிதனின் வீட்டையும், அவரின் உறவினரையும் அறிமுகப்படுத்தியதிற்க்கு நன்றி.

    • @thefoodsounds9584
      @thefoodsounds9584 3 года назад +2

      Phoenix suns

    • @ramaswamyanbazhagan5164
      @ramaswamyanbazhagan5164 3 года назад

      Maamanithanaa yaaru comedy

    • @ramaswamyanbazhagan5164
      @ramaswamyanbazhagan5164 3 года назад +1

      Mgr kku pillaiyae kidaiyaathu .
      Mgr kolai thaan pannuvaaru

    • @gokulg4351
      @gokulg4351 3 года назад

      @@ramaswamyanbazhagan5164 யாரை கொலை செய்தார் நீங்க பாத்திருக்கிங்க pola

    • @kanchanamanohar6584
      @kanchanamanohar6584 3 года назад

      @@ramaswamyanbazhagan5164 loosu, நேரா பாத்த மாதிரி சொல்ற

  • @sivaramakrishnanl7805
    @sivaramakrishnanl7805 3 года назад +1

    Ungaloda videos laye inda vedio romba like pandrom because of MGR

  • @KrishnaVeni-er7fj
    @KrishnaVeni-er7fj 3 года назад +90

    சுரேஸ் சார் உங்கள பாத்தா பொறாமையா இருக்கு எனக்கு.

  • @sabarigirishan9637
    @sabarigirishan9637 3 года назад +1

    ராமாபுரம் தோட்டத்திற்கு சென்று அந்த வீட்டின் கேட் பகுதியை கான எனக்கு பாக்கியம் கிடைத்தது இப்போது உள்ளே சென்று பார்ப்போம் என்று ஏங்கி கொண்டு இருந்தேன்

  • @naveenbala4140
    @naveenbala4140 3 года назад +6

    Real master minded person in the real world ........most talented and very very diplomatic person

  • @dellibabu3682
    @dellibabu3682 3 года назад +2

    Super Junior epaumey samayl and pasathoda parimarura antha azhagu super, and MGR Iyya family na solavey vena super cute 🙏🙏🙏🙏😍😍😍😘😘😘

  • @vijinagarajan4636
    @vijinagarajan4636 3 года назад +10

    அருமையான வீடியோ. You are simply amazing Sir. I am your big fan since K.Balachander period..!!

  • @carolinthai2676
    @carolinthai2676 3 года назад +1

    Sema mgr ayyava romba pidikum....nice video tq Suresh uncle 🥰

  • @agnesmini8629
    @agnesmini8629 3 года назад +3

    My MGR🌹❤👍❤🌹Thank you so much🙏

  • @indirashunmugam4492
    @indirashunmugam4492 2 года назад +1

    Thank you so much for this wonderful interview.....

  • @ruvai-mv3ix
    @ruvai-mv3ix 3 года назад +19

    Mrs sudhavijaya kumar(mam) principal of thai Sathya school ❤️ being a Thai Sathya school student 😉proud moment such a lovely mam and wonderful soul I had never seen ❤️😘❤️

  • @madhurshankard
    @madhurshankard 3 года назад

    சுரேஷ் சார்... நல்ல காணொளி... மிகவும் ரசித்தேன்... நானும் எம்.ஜி.ஆர் அவர்களின் பரம ரசிகன் தான்... ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் தெளிவு படுத்த விரும்புகிறேன்... சத்துணவு திட்டம் கொண்டு வந்தது காமராஜர் அய்யா தான்... அவர் தான் பிள்ளைகளை பள்ளிக்கு வரவழைக்க சத்துணவு திட்டம் கொண்டு வந்தார்... இதை உங்களின் எதாவது ஒரு காணொளியில் தெரிவிக்க வேண்டுகிறேன்....

    • @பாரதிமகாகவி
      @பாரதிமகாகவி 2 года назад

      மதிய உணவுத்திட்டம் தனியார் நிதியுதவியுடன் தான் காமராஜர் ஆட்சியில் நடந்தது.அதனால் அவர்காலத்துக்குப் பின் அது சரியாக நடைபெறாத நிலையில் எம்ஜிஆர் அதை அரசுத்திட்டமாக அறிவித்து அன்றைய காலகட்டத்தில் 200கோடி ரூபாய் ஒதுக்கி அத்திட்டத்தை விஸ்தரித்து செயல்படுத்தினார்.அதன்பின்பே அது நிரந்தரமாக செயல்பட ஆரம்பித்தது.காமராஜர் திட்டம் இப்போது கோயில்களில் நடக்கும் அன்னதானத்திட்டம் போன்றது. அது தனியார் பங்களிப்புடன் நடந்தது.அப்படிப் பார்த்தால் இத்திட்டத்தை முதலில் ஆரம்பித்தவர் ஜஸ்டிஸ் கட்சி காலத்தில் அமைச்சராக இருந்த சர்.பிட்டி.தியாகராஜர் தான்.இவர் பெயரால் தான் தி.நகர் அமைந்தது.அது சென்னை மாநாகராட்சியளவில் ஆரம்பிக்கப்பட்டு சென்னை மாகாணம் முழுதும் அமலாக்க திட்டமிட்ட நிலையில் ஜஸ்டிஸ் கட்சி பதவியிழந்ததால் அத்திட்டம் தொடரவில்லை.

  • @Abikarthik.
    @Abikarthik. 3 года назад +9

    Super sir. I feel the vibe when you sit the same place of the Great man MGR dinning area.
    I am your fan from your Potta poti show in television.
    Your videos are very nice.
    Keep doing sir.
    Thanks

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 года назад +1

    தலைவர் உட்கார்ந்து சாப்பிட்ட இடத்தில் நீங்கள் இருந்தீர்கள் ஐயா உண்மையில் உங்களுக்கு பாக்கியம் வாழ்க காலத்தை வென்ற காவிய நாயகனின் புகழ்

  • @bhavanimayavan7760
    @bhavanimayavan7760 3 года назад +7

    Thanks for showing this place sir,I too like MGR and his service to people.

  • @gopalakrishnans7868
    @gopalakrishnans7868 Месяц назад +1

    Super Suresh sir

  • @charulathavenkatasubramani9406
    @charulathavenkatasubramani9406 3 года назад +4

    Naan MGR veetla en chinna vayasalu Pongal saptu, shaken kuduthiruken. Happy moment for me sir

  • @omnamonarayana2490
    @omnamonarayana2490 3 года назад

    Romba Nandri thatha nanga nayrla poi patha mathry iruku romba happya iruken. Thank you so much

  • @arunpandian346
    @arunpandian346 3 года назад +31

    Power of MGR, 1day 1lakh views

  • @kamalsk3339
    @kamalsk3339 3 года назад +1

    வள்ளலுக்கு எல்லாம் வள்ளல் எங்கள் புரட்சித் தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் கொடுத்து கொடுத்து சிவந்த கரம் பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் அவர்களின் கரம்.
    வாழ்க புரட்சித்தலைவரின் புகழ்

  • @anandakumarrajaram6082
    @anandakumarrajaram6082 3 года назад +37

    Wonderful show I really enjoyed as if MGR welcomed you and given the treat. I sincerely hope that chinna MGR will fulfil our (MGR's fans) dream of MGR rule in Tamil Nadu.

    • @anirudhhariharan5985
      @anirudhhariharan5985 3 года назад +4

      Ayyo 😂 , eppidi udayanidhi Stalin ah kutti kalaingar nu solluvadu pola, neenga ivara chinna MGR nu solringa.. ippidi ellam panna, nepotism Namma oora vittu pogadhu pola irukku.

  • @gladstoneb879
    @gladstoneb879 2 года назад +2

    MGR is a human with charitable heart. He lives in the memory of many through his songs also.

  • @kttime3530
    @kttime3530 3 года назад +11

    Super sir M.G.R house nice day for watching today M.G.R house remember the story thank you so much sir our blessing🙏

  • @siranjeevim3530
    @siranjeevim3530 3 года назад

    சுரேஷ் சக்கரவர்த்தி அவர்களுக்கு எம்.ஜி.ஆரின் ஆசிர்வாதமும் அருட்பிரசாதமும் கிடைத்துவிட்டது...

  • @ms.e.tainer7449
    @ms.e.tainer7449 3 года назад +8

    Engalukum paaka chance kedachadhuku tq suresh thatha😃

  • @kumakuma6237
    @kumakuma6237 8 месяцев назад

    Junior mgr vaalga valamudan

  • @lionheartkarthi5474
    @lionheartkarthi5474 3 года назад +9

    M G R.. அய்யா வின் உயிர் இரசிகர் எங்க அப்பா........ Cinima la kuda அவர் அழுதார் னா எங்க அப்பா கண் கலங்கிருவாரு ....... அவ்ளோ ஆள் மனதில் அவரை விரும்பிய மனிதன் S. அண்ணாத்துரை என்னோட‌ அப்பா‌..... மதுரை..... நன்றி...😭😂❤️👍🏻

  • @dmadmanoj2023
    @dmadmanoj2023 3 года назад +2

    🙏 Nandri. Can't predict how lucky you would have felt being there. had goose bumps for watching the video. 🙏