mgr -in enga vettuppillai cenima - alangudy vellaichamy

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2020
  • mgr -enga veetuppillai film - alangudy vellaichamy
    #mgr_engaveettuppillai
  • РазвлеченияРазвлечения

Комментарии • 140

  • @sironmani5747
    @sironmani5747 3 года назад +18

    இவர் சில முக்கிய நிகழ்வுகளை MGR படம் விஷயத்தில் சொல்வதில்லை.
    எங்க வீட்டுப் பிள்ளையின் சாதனைகள்
    1. அதிக வசூலை கொடுத்த நாடோடி மன்னன் பட வசூலை முறியடித்தது. 1972 வரை வசூலில் முதலிடத்தில் இருந்தது
    2. அதிக தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் தமிழ் படம்
    3. சென்னையில் திரையிட்ட மூன்று தியேட்டரிலும் வெள்ளி விழா கொண்டாடிய முதல் தமிழ் படம்

  • @kalidoss1489
    @kalidoss1489 3 года назад +20

    வசூல் சக்கரவர்த்தி என்று இலங்கை யில் இந்த படத்திற்காக கொடுத்த பட்டம்

  • @rajamohammad5389
    @rajamohammad5389 3 года назад +16

    என்றும் ஒரே தலைவர் எம் ஜி ஆர். உங்கள் பதிவு அருமையாக உள்ளது நன்றி ஐயா

  • @kamalsk3339
    @kamalsk3339 3 года назад +30

    வள்ளல் எம் ஜி ஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் அருமையான பதிவு வழங்கிய தங்களுக்கு நன்றி நன்றி நன்றி.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 года назад +18

    இந்த பாடல் பற்றி வாலி அவர்கள் தனது நினைவு நாடாக்கள் நூலில் விரிவாக எழுதியுள்ளார்.

  • @mayilsamyc3299
    @mayilsamyc3299 8 месяцев назад

    உன்மையைனா கருத்தை கூறியுள்ளிர்கள் ஐயா வெள்ளைச்சாமி அவர்களே உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் எங்களுடைய இதயதெய்வம் புரட்சி தலைவர் அவர்களின் ரசிகனக

  • @ushajemima855
    @ushajemima855 2 года назад +16

    நான் ஆணையிட்டால் பாடல் MGR ரசிகர்களின் பக்தகானம் 67 திமுக அரியணை ஏற உதவிய ஏணி 1964 முதல் இன்று வரை சாகாவரம் பெற்ற பாடல்களில் முதன்மையானது நன்றி வெள்ளை சாமி

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 года назад +4

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த படங்கள்
    இன்றும் புதியது.தலைவருக்கு நிகர் தலைவர் தானே"
    ✌"வாழ்க#பொன்மனச்செம்மல் புகழ் பல்லாயிரம் ஆண்டுகள்"🌱

  • @ellemmaranvallali6517
    @ellemmaranvallali6517 2 года назад +9

    One of my favourite MGR movies.My first MGR movie I watch in the Theatre. I can still remember most of the scenes. I was a small boy at the time.

  • @arahim3564
    @arahim3564 2 года назад +5

    இன்று அது போல் ஆணை இட ஆள் இல்லை என தமிழகம் தவிக்கின்றது

  • @balasutharammoto6572
    @balasutharammoto6572 3 года назад +16

    சூப்பரா சொன்னிங்க என் தலைவனை பற்றி நன்றி

  • @chellathalaiva2893
    @chellathalaiva2893 2 года назад +8

    உலக சூப்பர் ஸ்டார் MGR..

  • @dotecc9442
    @dotecc9442 3 года назад +5

    பாடல்கள் இசை அனைத்தும் சூப்பர்....

  • @ramnath1998
    @ramnath1998 3 года назад +12

    அன்றைய காலகட்டத்தில் 2.4 5 மணிநேரம் 3.00 மணிநேரம் ஓடக்கூடியது தமிழ் படங்கள்!
    அதிலும் டூரிங் தியேட்டர்களில் 3 முதல் 4 இடைவேளைகள் வேறு!
    உழைத்து களைத்து சம்பாதித்த பணத்தில் *படம் பார்க்க வரும் சாமானியனை உற்சாகமூட்டி, சந்தோஷப்படுத்தி வைத்தவர் MGR* . படம் முடிந்து வீடு திரும்பும்போது மனநிறைவுடன் ஆனந்தத்துடன் சென்றார்கள் ரசிகர்கள்.

  • @simbusimbu1840
    @simbusimbu1840 2 года назад +8

    இந்த பூமி வாழும் வரை mgr புகழ் இருக்கும்..... அள்ளி கொடுத்த வள்ளல்....

  • @YuvaRaj-ju4ex
    @YuvaRaj-ju4ex Год назад

    இந்த படத்தை கணக்கில்லாமல் தலைவர் நடிப்பை பார்த்து ரசித்தேன். Super O Super.

  • @s.parthasarathys.parthasar5550
    @s.parthasarathys.parthasar5550 3 года назад +5

    உங்கள் குரலும் தமிழ் உச்சரிப்பும் மிக நன்றாக இருக்கிறது.

  • @inbakumart8415
    @inbakumart8415 5 месяцев назад

    மிக உண்மையான விமர்சனம். நன்றாகவே பாடுகிறீர்கள். இரண்டு இலட்சம் இல்லை. ஐந்து இலட்சம். நேர்மறையான மனிதர்கள் வாழ்ந்த காலம். ஆனால் இப்பொழுது?

  • @kalairajup3222
    @kalairajup3222 3 года назад +8

    அருமையா பேச்சு! தெளிவான விளக்கம்!

  • @balajee5003
    @balajee5003 2 года назад +4

    MGR’s acting is more natural when compared to NTR’s and Dilip Kumar’s acting in the innocent character

  • @sssj-5329
    @sssj-5329 3 года назад +5

    Thalaivarai patri pesumpothu aruvi pola kottikonde irukkum

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 3 года назад +5

    Good. Always. M G R. Evergreen Hero. Good presentation. Brother A .Veluswamy.. Good evening. God bless u Omsai.

  • @ganes68
    @ganes68 3 года назад +14

    MGR is a Legend 🔥
    We Never See The Leader Like Him Hereafter

  • @irulappanarunachalam78
    @irulappanarunachalam78 3 года назад +17

    அண்ணாவின் கருத்துதான்
    நான் ஆணையிட்டால்?!
    பாடல் என்றபுதுத்தகவலைத்தெரிந்துகொண்டேன்.

  • @ramnath1998
    @ramnath1998 3 года назад +11

    *இன்றைய சிறார்களும் ரசிப்பது மக்கள் திலகத்தின் எங்க வீட்டுப் பிள்ளை நான் ஆணையிட்டால் பாடலை*
    *மற்றும் நடிகர் திலகத்தின் வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை*
    மக்கள் திலகம்
    நடிகர் திலகம்
    காலத்தை வென்றவர்கள்
    காவியமானவர்கள்

  • @user-yh8ll4om4x
    @user-yh8ll4om4x 3 года назад +1

    நன்றி நன்றி. அருமையான பதிவு

  • @sena3573
    @sena3573 2 года назад +10

    இன்று யார் எடுக்க முடியும் இது போன்ற படம்

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 2 года назад

    தலைவரின் உணர்ச்சி எழுச்சி மிக்க படம்..

  • @murugand1885
    @murugand1885 2 года назад

    D. Murugan Bangalore,
    Alangudi Vellaiswamyare, Sabash, puratchi Thalaivarin Sadhanai & Varalatru Seidhiyai
    Nadunilaiyaga pesiyadhal Shivaji Avargal Thalaivaruku Pinnal ullavar thaan Nandri Vanakam!..👌👌 🙏🙏

  • @ksaravanakumar3352
    @ksaravanakumar3352 2 года назад +2

    சூப்பா அருமையான பதிவு

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 года назад +4

    தங்கத்தலைவா ❤️💐

  • @seetharamanramesh3634
    @seetharamanramesh3634 3 года назад +8

    Short... Sweet... Informative... kudos to you sir!
    Anbe vaa ( Puthiya vaanam...) outdoor with brief case Vs Enga Veetu Pillai ( Naan Aanaiyittal ) indoor with whip ( saattai) ....any message MGR wanted to give ....

  • @silvarajoo5780
    @silvarajoo5780 3 года назад +7

    Thank you for sharing. Interesting. But why did not say a word of TMS who sang the song "Naan Aanaiyitaal"? The scene went to another level bcos of the song. Only TMS can deliver this. Sorry for commenting in English. No tamil fonds.

  • @anupamass9067
    @anupamass9067 3 года назад +13

    மக்கள் திலகம் எம் ஜி ஆர்! 👍

  • @subramanismani3109
    @subramanismani3109 3 года назад +7

    Tambi return to form Weldon don't play with panjaboodams neer fire sky air voiyu MGR is like panjaboodam, very powerful.

  • @SelvaKumar-jc7uu
    @SelvaKumar-jc7uu 3 года назад +2

    Nise bro mgr ongenal hero

  • @rajapandiang2668
    @rajapandiang2668 3 года назад +2

    Nan arasan endral, en atchi endral entha song only starts, after wards they changed. I heard some where but 100% true.

  • @aakashaakash2591
    @aakashaakash2591 2 года назад

    Puvi irukkumvarai avar pugazhirukkum, vaazhga M.G.R

  • @maalvadiwon7615
    @maalvadiwon7615 2 года назад

    எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் ஆலங்குடி சோமு வின் கண்களும் காவடி சிந்தாகட்டும் பாடலின் வரிகள். நாடெல்லாம் உன்னைக் கண்டு புகழ் பாடட்டும், என்ன செய்வோம் என்ற நிலை மாறட்டும் உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும் என்ற வரிகள் அவர் ஆட்சியில் அமரப் போவதை கணித்து சொன்னவை.

  • @seethalakshmi2589
    @seethalakshmi2589 3 года назад +8

    எம்ஜிஆர் பற்றி ஒரு மலேசிய வாழ் சன்யாசி மற்றும் கல்வியியல் படித்த மேதை ஒரு அம்மா பேசினார்கள்.......அருமையான தேவ வாக்கு போன்று இனிமையாக இருந்தது........அப்படி பட்ட கருத்துகளை தேடி கண்டுபிடி......யாராலும் 2 நிமிடம் கூட இருக்க முடியாத மூகாம்பிகை கோவிலில் உள்ள தியான அறையில் அதிக நேரம் தியானித்த வள்ளல் எம்ஜீஆரைப் பற்றி தெளிவாக பேச வேண்டும்.......பேசுவதற்கு முன் எம்ஜிஆரின் அறவாழ்வின் தன்மைகளை.... சேகரித்து மற்றவர் மனதை எளிதில் கவரும் படி பேசு.......

    • @redshot6834
      @redshot6834 3 года назад +4

      எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பழிவாங்கும் உணர்வுகிடையாது.விரோதிகளைக்கூட நண்பனாக மதிக்கூடியவர்.சந்திரபாபுவின் மமதை சேட்டை பொறுமை இல்லாதவர் கண்ணதாசன் அவர்களை நோகடித்தவர்.அப்படி உள்ள சந்திரபாபுக்கு கஷ்டபடுகிறார்எனதெரிந்து தனதுபடத்தில்மீண்டும்நடிக்கவாய்ப்புகொடுத்தார்.எம்ஜிஆரை நம்பி கெட்டவர்கள்இல்லை.அதைஅவதூறாக எழுதிய எழுத்தாளர் வாசிப்பாளர்க்கு கன்டனம்

  • @senthilkumarponnuswami7398
    @senthilkumarponnuswami7398 2 года назад +2

    About urimaikural. Song and shooting location

  • @mkumarmkumar-ml1rd
    @mkumarmkumar-ml1rd 3 года назад +2

    Mgr கடவுள்

  • @ponnambalam9402
    @ponnambalam9402 3 года назад +3

    வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மக்கள் மனதில் நஞ்சை ஏற்றுபவராகவே தெரிகிறது.

    • @annamalaiss5119
      @annamalaiss5119 3 года назад +1

      எடுபடாது

    • @davidstella3937
      @davidstella3937 3 года назад +1

      Yes browse Evan Oru range man vat hiya r masses Munich Evan oru-----0000""???makkalthilagam mgr valkha

    • @thiagusanthi5397
      @thiagusanthi5397 2 года назад

      உண்மை தவறான பதிவுகளை நிறைய பதிவிடுகிறார்

  • @malaimalai7029
    @malaimalai7029 2 года назад +2

    MGR🙏🙏🙏🙏🙏

  • @muralirajansr7609
    @muralirajansr7609 3 года назад +3

    அருமையான செய்தி

  • @nargunan5944
    @nargunan5944 2 года назад

    Good message Thank U Vvvvvv Much Sar

  • @user-nr8wh1zh6t
    @user-nr8wh1zh6t 2 года назад +2

    UZHAM SURTUM VALLIBAN MOVIE DETAILS SOLLUNGA

  • @ramamoorthi4597
    @ramamoorthi4597 2 года назад +1

    OLD..is..GOLD...MOViE.

  • @sathyapollard8406
    @sathyapollard8406 2 года назад +1

    Only about kannadasan sir. I am big fan of kannadasan ayya 🙏

  • @MrManie777
    @MrManie777 2 года назад

    Every house hold name Enga veetu pillai MGR.

  • @ffbb1293
    @ffbb1293 3 года назад +4

    Super sir

  • @cginfra594
    @cginfra594 2 года назад

    நானும் என் தந்தையும் கடைசியாக பார்த்த திரைப்படம்..

  • @devarajanb19
    @devarajanb19 2 года назад +2

    One mistake ji, pazhani is not last movie.
    Paadhukaappu is the last movie of Sivaji - Bhim Singh combo

  • @ramanaaowsath9936
    @ramanaaowsath9936 3 года назад +3

    வெகுசிறப்பு

  • @ArunachalamR-ty5zi
    @ArunachalamR-ty5zi 2 года назад +1

    Voice sema sir 🤗

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 3 года назад

    👍👍👍👍👍👍👍👍👍 suuuuuuuuuuuuper

  • @mastardon7617
    @mastardon7617 3 года назад +2

    SUPER

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 года назад +1

    வெள்ளி விழா கண்ட படம்

  • @sermapandian8292
    @sermapandian8292 3 года назад +2

    Interesting information

  • @brama-ed5nz
    @brama-ed5nz 2 года назад +2

    U forgot to say about t m s voice

  • @balakannangovind5773
    @balakannangovind5773 3 года назад

    Palani enaku rompa pidicha movie

  • @shariharan8637
    @shariharan8637 2 года назад +1

    நான் ஆணையிட்டால் பாடல் எழுதி திரு ராடகிரெட்டியாரா ஓகே சொல்ல மேதை எம்எஸ்வீ அவர்கள் எம்ஜிஆர் அவர்கள் பாட்டை அவர் கேட்காமல் ரிக்காடிங் செய்யவேண்டாம் என்றார்.
    எம்ஜிஆர் கேட்கும்போது
    பல்லவி
    நான் அரானானால்
    ஆட்சி அமைத்தால்
    அனைவரும்......
    என்று இருப்பதை வாலியிடம் மாத்தி எழுத சொன்னாரர்.
    இது படத்தின் முக்கிய பாடல் என் ரசிகர்கள் எதிராபார்பை நான் கொடுக்க வேண்டும் என்றாரா. அப்படி அவர் ஒப்புதல் கொடுத்தால்தான் ரிக்காடிங் பண்ணமுடியும்.

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 3 года назад +4

    தெலுங்கு படத்தின் பெயர் பீமுடு ராமுடு இல்லை! ராமுடு பீமுடு!

  • @rajaraju2567
    @rajaraju2567 Год назад

    Movie matters peesu pattalam padathe paradise panni

  • @anbarasananbu6956
    @anbarasananbu6956 3 года назад

    Beemduramudu,100,days,,,,engavettupillai,,175days,film,naan,mgr,rasigan,aanthu,,Aenderu,than

  • @ramnath1998
    @ramnath1998 3 года назад +20

    *எங்க வீட்டுப் பிள்ளையின் ஹிந்தி பதிப்பில் நடித்தவர் திலீப்குமார்*
    அவர் MGR போன்று துடிப்போடு விறுவிறுப்பாக தன்னால் நடிக்க இயலவில்லை என்று பேட்டி கொடுத்திருந்தாராம்!

  • @maithreyeeshanmugam3868
    @maithreyeeshanmugam3868 2 года назад +1

    Your voice super

  • @chinnappanselvaraj7952
    @chinnappanselvaraj7952 3 года назад +6

    அதிகம் பேசக் கூடாது ! தேசிய கீதத்தை இழிவு படுத்தக் கூடாது !

  • @jeganathanm3070
    @jeganathanm3070 3 года назад +1

    Devar.muruganukku.aduthu
    Enakku.mgr.endru.sonnavar
    Nadodi.mannan.adimaipen
    Engaveetupillai.anbevaa
    Rikshakara.ra.ulagam
    Sutrumvakban.urimaukral
    Varai.anthantha.padangalthan
    Thirai.ulagil.athiga.vasul
    Petra.padangal.1974
    Varai.avarpadathai
    Enntha.padamum
    Muriyadikkavillai

  • @sankariyer7734
    @sankariyer7734 2 года назад +1

    Enga vertu pillai releas andru sivaji film tiruvilayadal release anadhu

  • @bchekrybathala6527
    @bchekrybathala6527 3 года назад +2

    Telugu movie name Ramudu Beemudu not Beemudu Ramudu

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 года назад +1

    ✌✌✌🌱🌱🌱🌱

  • @soansera5770
    @soansera5770 3 года назад

    நன்றி சார்.

  • @challengeworld4411
    @challengeworld4411 2 года назад +1

    முதல் மரியாதை திரைப்படத்தை பற்றி கொஞ்சம் கூறுங்கள்

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 3 года назад +3

    I am also M G R. Fan. Past 50yrs..Brother A .V

  • @v.domnicfernandez4312
    @v.domnicfernandez4312 3 года назад +1

    Thalaiva MGR koduthsthu two lakhs or five likhs please conform.

  • @thevathevarajan2203
    @thevathevarajan2203 3 года назад +3

    Kumari penin ulathile MGR N SAROJA DEVI nice performe

  • @vasanthastudios3864
    @vasanthastudios3864 2 года назад

    Nan anayital rayilgal odathu endru anna sonnarnu vaali sonnar

  • @lenovotable7484
    @lenovotable7484 2 года назад

    Palani 100 nal padam sir

  • @durgadevi.g12c99
    @durgadevi.g12c99 2 года назад

    Makkalthilakam mass movie

  • @udayakumarvenkatachalam6589
    @udayakumarvenkatachalam6589 3 года назад +1

    Brother welcome

  • @mastardon7617
    @mastardon7617 3 года назад

    SUPER I YA

  • @sivamsara2702
    @sivamsara2702 3 года назад +2

    தகவல்களை கொடுக்கும் போது சரிபார்த்து கொடுங்கள். ராமுடு பீமுடு. படமே் முதலில் எடுக்கப்பட்டது பின்னர் திலீப் குமார் நடிக்க ஹிந்திப்படமும் எடுத்தார்கள் அதுவும் நாகிரெட்டியே தயாரித்தார்கள்
    எங்க வீட்டுப்பிள்ளை படம் தயாரிக்கப்பட்ட போது ராமாநாயுடு அவர்களுடன் இல்லை மேலும் அவர். தனியே தான் படங்கள் தயாரித்தார்

  • @jeganathanm3070
    @jeganathanm3070 3 года назад +2

    Neengal.ondrum.mgr.pattri
    Dolls.thevai.illao.mgr
    Know.every.thing.abour.mgr
    Life.things.arai.kuraiyaga
    Aduthavar.potta.seithiyai
    Padithi.vittu.ennamo
    Ellam.therinthavar.pola
    Meril.parthathu.pola
    Pesa.vendam.suttha.
    Katthukutti.
    Mgr.vaithu.padam
    Pannia.prudicers
    Avm.bandulu.sridar.nagireddi
    Apn.venus.sridarai.sivaji
    Padiuthinar.all.producers
    Get.profit.by.mgr

  • @ssrinivasanseena4290
    @ssrinivasanseena4290 Год назад

    0 7 சென்ட்ரல் சென்டர் கலி 175நாட்கள் ஓடியது
    100நாட்களேத்தனை thetrar என்று விவரும் தேவை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 года назад +4

    எங்க எம்ஜிஆர் அப்பா பத்தி நீங்க ஒண்ணும் சொல்லவேணாம் மீறிப் பேசுனீங்கன்னா நான் கேஸ் போடுவேன் உங்க மேலே! ஜாக்கிரதை !

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 года назад +1

      என் அப்பா பத்தி இவர் சொல்லுவாராம் என்ன கொடுமைடா இது

    • @karkaladurai2185
      @karkaladurai2185 Год назад

      @@helenpoornima5126
      யாரு நீ எல்லா எம் ஜி ஆர் விமர்சனத்திலும் இருக்கிறே
      நீ இதில் இருப்பாய் என்று தேடினேன் நான் நினைத்தது சரியே

  • @Selvarajakavignar
    @Selvarajakavignar 3 года назад +9

    இப்போதாவது எம்.ஜி.ஆர் பற்றி தெரிந்தீர்களே.இதையே பின் பற்றுங்கள்.சும்மா வள்ளலைப் பற்றி
    எதிர்மறையா சொன்னீர்கள் என்றால் உங்க யூடிப் சேனல் காணாமல் போயிடும்

  • @jayaramanp7267
    @jayaramanp7267 2 года назад +1

    ஒரு சந்தேகம் நீங்கள் கவிஞர் ஆலங்குடி சோமுவிற்கு உறவினரோ. அந்தக்கால திரைத்துறையைப்பற்றி நிறைய தெரிந்துவைத்திருக்கிரீர்களே.

    • @VILARI
      @VILARI  2 года назад

      இல்லை

    • @jayaramanp7267
      @jayaramanp7267 2 года назад

      @@VILARI சந்தேகம் தீர்ந்தது. நன்றி.

  • @c.vignesh4688
    @c.vignesh4688 3 года назад

    Yov thayavu senju ne paadatha

  • @malinisrinivasan9752
    @malinisrinivasan9752 3 года назад

    wrong news.Pazhani was a hit.Last film of Bhimsingh and Sivaji was padhukappu in 1970.

  • @anbarasananbu6956
    @anbarasananbu6956 3 года назад

    Dharamadurai

  • @narayanss5437
    @narayanss5437 3 года назад +2

    ஆலங்குடி அண்ணே சரியான தகவல் பெற்று எழுதவும்.

    • @thiagusanthi5397
      @thiagusanthi5397 2 года назад

      சரியான பதில் இவர் MGR காலத்திலேயே பிறந்திருக்க மாட்டார்

  • @umpathyb4974
    @umpathyb4974 3 года назад

    Sir why don't comet shivaji and jameniganesan.

  • @jeganathanm3070
    @jeganathanm3070 3 года назад +1

    Five.lakhs.not.two.lakhs

  • @ko6946
    @ko6946 2 года назад +4

    "நான் ஆணையிட்டால்"....................பாடலின் மற்ற கதாநாயகர்கள்
    பாடகர் டிஎம்எஸ்.....
    ஒளிப்பதிவு இயக்குனர் வின்செண்ட்.
    டிஎம்எஸ் அனைவரும் அறிந்ததே.
    வின்செண்ட் இந்தப் பாடல் ஒளிப்பதிவில் உச்சம் தொட்டிருப்பார்.
    ஒரே நாயகன் உடன் சில நடிகர்கள்.....
    *ஒரே தளத்தில் இந்தப் பாடலுக்கு மட்டும் முப்பதுக்கும் மேற்பட்ட கோணங்களில் மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.*

  • @parthiban5667
    @parthiban5667 Год назад

    Nagireddy chakrabani don't. Rong inpermation

  • @anbarasananbu6956
    @anbarasananbu6956 3 года назад

    Pazani,remake,than,,dharmauddam,sustar

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 3 года назад +1

    ராமுடு பீமுடு என்பது சரி!
    பீமுடு ராமுடு என்பது அல்ல!

  • @kodilingamraja705
    @kodilingamraja705 3 года назад +2

    Dai nee solvathalam poi pl give me your no we will discuss

    • @TheKVKrishnan
      @TheKVKrishnan 2 года назад

      Vellaisamy is bluffing. Telugu movie was made by D Ramanaidu inhis Suresh Productions. He partnered with N Reddy in Vasanthamaligai.

  • @vijayvijai4906
    @vijayvijai4906 2 года назад

    Ram aur syam என்ற இந்தி படம் அய்யா இது

    • @sundarrajanparamasivam3721
      @sundarrajanparamasivam3721 2 года назад

      தெலுங்கில் N T R நடித்து முதலில் வந்தது
      பின் எங்கவீட்டுபிள்ளை
      அதன்பிறகே ஹிந்தியில் திலீப்குமார் நடித்தார்

    • @vijayvijai4906
      @vijayvijai4906 2 года назад

      @@sundarrajanparamasivam3721 இல்லை இல்லை முதலில் 1967 ல் ராம் அவர் சயாம் 1970ல் ராமுடு பீமுடு பிறகு 1975ல் எங்க வீட்டு பிள்ளை.